நான் பார்த்த videovil முதன்மை இதுதான். உங்களுக்கு மிக்க நன்றி
@drvivasayam2 жыл бұрын
Thank you for your support
@விவசாயம்பழகு-ங3ச2 жыл бұрын
அருமையான தகவல்
@rajamohan81064 жыл бұрын
சரியான உண்மையான தெளிவான பதில் தேவை..
@drvivasayam4 жыл бұрын
Sure
@ramachandran-od8gr2 жыл бұрын
Clear explanation super
@saravanansubramani57044 жыл бұрын
மிக அருமையான பதிவு ஒவ்வொரு ஸ்டைலும் என்ன மருந்து அடிக்க வேண்டும் எப்படி எடுக்க வேண்டும் இது நிலைமை என்ன என்பதை மிக அழகாக பதிவு செய்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@pulligogaming88604 жыл бұрын
N kuppusamy super ideathanks
@muthukumaravel5474 жыл бұрын
கடைசிவரைக்கும் எந்த நோயிக்கு எந்த மருந்துன்னும்.எந்த மாதிரி பம்புன்னும் சொல்லவேயில்லை. வாழ்க. வளர்க.
@drvivasayam4 жыл бұрын
Okay
@senthilraj93452 жыл бұрын
இந்த கத்திரிக்காய் ரகம் பெயர் சொல்லுங்க?
@prakashthanishka71283 жыл бұрын
Super
@drvivasayam3 жыл бұрын
Thank you for your support
@durgadevi3405 Жыл бұрын
Hiii annna
@manivannankannaiyan54202 жыл бұрын
Sprayer suggestions please
@babukarthick76164 жыл бұрын
Nanbar uzhavar anand
@shekarmanavalan13192 жыл бұрын
காணொளி போடும்போது தெளிப்பான் எதுமாதிரியானது என்பதையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்
@drvivasayam2 жыл бұрын
Sure
@durgadevi3405 Жыл бұрын
Hiii
@aruljayasutha3803 жыл бұрын
இதுக்கு உரமும் பூச்சிக் கொல்லி மருந்தும் உங்களிடம் இருக்கா அண்ணா நானே சிறிய விவசாயி.
@gve4son3 жыл бұрын
தயவு செய்து இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள். உங்கள் கையால் உங்கள் பிள்ளைகளுக்கு விஷம் ஊட்டுவது நன்றன்று....
@IRONMAN-fo4yc3 жыл бұрын
நீங்களும் அததான திங்கிறிங்க இயற்கை விவசாயம் பன்ற காய்ல கலர் இல்லையாம் என் 6 மாசம் உழைப்பு போச்சியா
@gve4son3 жыл бұрын
@@IRONMAN-fo4yc நான் இயற்கை விவசாயம் செய்கிறேன். இதுதான் சரி என்றும் நினைக்கிறேன், அதனால் தான் உங்களுக்கும் சொல்கிறேன்.
@IRONMAN-fo4yc3 жыл бұрын
@@gve4son என்னோட கத்தரிக்காய் யாரும் வாங்கல சார் கலர் இருந்தாதான் வாங்குவாங்களா என்னோட 6 மாசம் போச்சி அதன் அப்படி பேசிட்ட Sorry sir
@mailmeshaan4 жыл бұрын
Arumai nanba ❤️❤️❤️❤️
@roningraysen44953 жыл бұрын
A tip: watch series at flixzone. Been using it for watching all kinds of movies recently.
@solomonmohammad61893 жыл бұрын
@Ronin Graysen definitely, have been watching on Flixzone} for since november myself =)
@ww-hy1cw Жыл бұрын
Karpurakaraichal weast
@SathishKumar-yi2mk4 жыл бұрын
ஏந்த தெளிப்பான் சிறந்ததுனு ஒரு பதிவு போடுங்க அண்ணா..
@santhanampn42804 жыл бұрын
Hai bro, vediovel sonna sprayar name Price please bro
@sukraj32153 жыл бұрын
காய் பூழக்கு என்ன மருந்து
@marimuthum19193 жыл бұрын
Sir where will I get traps for controlling shoot and fruit borer. Please advice me
@sankarsankar1004 Жыл бұрын
கற்புர கரைசல் அளவு சொல் லவம்
@ganeshbanoth89762 жыл бұрын
Seed name please
@vinoth.nnadesan.p33354 жыл бұрын
ஐயா (sprayer) தெளிப்பான் எது சிறந்தது எதை பயன்படுத்த வேண்டும். உங்கள் கருத்து, நீங்கள் எதை பயன்படுத்துகின்றீர்கள்.
அண்ணா நீங்க சொன்ன தகவல் நல்லா இருக்கு ஆனால் மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் என்னன்னு கூறவில்லை எந்த மாதிரியான ஸ்பிரேயர் வாங்கலாம்
@yuvanselva99893 жыл бұрын
Power spray use pannunga bro
@arivazhagiarivu28074 жыл бұрын
Drops name sollunga bro
@drvivasayam4 жыл бұрын
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி. தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும், Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.
@seethasarveshmedia98283 жыл бұрын
கத்திரிக்கா பறித்தபின் காய் விம்பிள்டனில் பாதுகாக்க என்ன வழிகள்