தென்னை மரம் அதன் இடையில் ஜாதிக்காய் கொக்கோ மரம் என்பதற்கு பதிலாக ஐந்து அடுக்கு பயிர் முறையை பின்பற்றலாம் அதாவது நிலத்தின் வரப்பில் தென்னை மரம் அடுத்து வாழைமரம் then பப்பாளி மரம் அடுத்துகுரு மரமாகிய கொய்யா மாதுளை எலுமிச்சை போன்று அடுத்து சிறிய காய்கறிப் பயிர்கள்அதில் மஞ்சள் சோளம் கேழ்வரகு அதன்பின் கீரை வேர்கடலை போன்றவை பயிரிடலாம் அதாவது நாம் செய்து கொண்டிருக்கும் horizontal பயிர் முறைக்கு பதிலாக இது vertical சாய்வு பயிர் இதன் மூலம் சூரிய ஒளி வெப்பம் முழுவதும் அனைத்து பயிர்களுக்கும் முழுதாக முழுவதாக பயன்படும் இதுபற்றி உங்கள் விவசாய துறை அதிகாரி அவர்களிடம் கேட்டு மற்ற விவசாயிகள் அனுபவத்தையும் பார்த்து பின் இறங்குங்கள் இந்த முறையில் உரம் போட வேண்டாம் களை எடுக்க வேண்டாம் ஏறுஉழுதல் வேலையாட்கள் வேண்டாம்
@உழவர்தொலைக்காட்சி3 жыл бұрын
ஐந்தடுக்கு முறை காணொளி காட்சி பதிவு செய்யுங்கள்...9444976432 watsup...
@abinayaduraisamy932 Жыл бұрын
Sir thank u so much ... I was searching many videos for intercrop with coconut .. in ur single comment I got more information 🎉 ..
@prithiviRJhouse Жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். சில தகவல் கேட்க வேண்டும். ..
@rajarathinama6314 жыл бұрын
நல்ல செய்தி.நன்றி.
@factsinuniverse1894 жыл бұрын
சிறந்த பதிவு ஐயா..
@gowthamrajaganesan69004 жыл бұрын
பயனுள்ள தகவல்
@GURUGURU-qb6tq4 жыл бұрын
மரம் நட்டு எந்த வருடத்தில் காய்க்க தொடங்கும் ஐயா
@martinmagash95894 жыл бұрын
Thanks bhaai
@jomonjacob77714 жыл бұрын
Jathikka(nutmeg)need suitable climate with high humidity, water is essential, heavy winds affectes the growth and yield, before enter into planting this everyone should visit any farm in Kerala,or grab the full details, because it's a 100+yr crop
@user-el4hj6yb6k4 жыл бұрын
நல்ல தகவல்...
@janarthananr94733 жыл бұрын
A BIG SALUTE TO YOU SIR..
@manikandankanagasabaathi7454 жыл бұрын
ஆவர் என்ன ஊர் அலைபேசி எண் தறவும்
@vetrisuccess16184 жыл бұрын
வாழ்க வளமுடன்!
@ShafrazKhahir3 жыл бұрын
இலங்கையில் சாதிக்காய் மரம் என்றால் சல்லி (பணம்)மரம் என்று கூறப்படும். இதன் அனைத்து பொருட்களும் இலங்கையில் அதிக விலை போகின்றன. குறைந்தது நன்றாக வளர்ந்த ஒரு மரத்திலிருந்து ஒரு இலட்சம் வருவாய் கிடைக்கும்.
@mansoormansoor61953 жыл бұрын
இலங்கையில் எந்த உஊர் நீங்கள்
@kayyar78253 жыл бұрын
Super atha
@ponramuponramu23854 жыл бұрын
சிறப்பு
@borntodie24164 жыл бұрын
Evlo naal aagum ithu yield kuduka?
@vasantware52834 жыл бұрын
What is this plant where it availble
@thiaygu1 Жыл бұрын
but, how do we market it
@cirilciril27974 жыл бұрын
Arumai iyya....
@gnanamvel44494 жыл бұрын
விதை எங்கு கிடைக்கும்
@kamatchichinnasamy99993 жыл бұрын
Salt water la varuma
@lathalatharajagopal64 Жыл бұрын
Chedi kidaikuma?
@PalinySamayal4 жыл бұрын
Super 👍 🌹🌺🌸
@KavimukilanM4 жыл бұрын
Marketing epdi panrathunu konjam sollunga
@vijaygopal89674 жыл бұрын
Super sir
@e.arunkumarsalem34344 жыл бұрын
SUPER
@ramasamysuresh67304 жыл бұрын
Rasool sir . Very good info.
@veerasamyelangovan49253 жыл бұрын
Sir Iam from SIRKALI delta ,can we plant jaathika
@jsa63753 жыл бұрын
Jadhikai doesn't tolerate temperature over 35 C, high salinity, higher calcium, clay soil. You can intercrop in coconut, if your farm has a clean source of water (80-100 litres / tree ) per day. I wouldn't recommend if your coconuts are spaced any lower than 25 feet.
Bro it's depending on variety. Budding saplings above 200, it only two feet. We all so cultivated nutmeg. Don't go for nursary, go to buy from farmar and see mother plant's also
@anilkumartammineedi81504 жыл бұрын
Can u tell in English
@imdadullahsabira84334 жыл бұрын
Veera leval👍👌❤️
@ajithaasai59103 жыл бұрын
super
@Prasanth_Natarajan4 жыл бұрын
செடி எங்கு கிடைக்கும்?
@wifitamiltech1634 жыл бұрын
Bangalore Lal Park nursery one tree 350
@mayapurnitaidas69323 жыл бұрын
You can get at parliyar horticultural farm for just 10 rupees
@உழவர்தொலைக்காட்சி3 жыл бұрын
@@mayapurnitaidas6932 எங்கிருக்கிறது... தொடர்பு எண் பதிவு செய்யுங்கள்
எல்லுப்பொடினா என்னனு கொஞ்சம் தெளிவு படுத்த முடியுமா?
@versionanbu014 жыл бұрын
Crushed born
@Eesha.mr474 жыл бұрын
எலும்புப் பொடி(மாவு) அறைத்த எலும்பு,
@vk0810644 жыл бұрын
Bone meal
@samymb18694 жыл бұрын
We need this we want to cultivate in my garden with coconut 🍃
@rishard1724 жыл бұрын
It's available in srilanka How many seeds u want
@EROFIRES1004 жыл бұрын
adress kedaikuma
@venkateshlakshmanan83634 жыл бұрын
We cant get yield as explained.
@deivendranv41824 жыл бұрын
Number mention panuga
@gnanasunbarlgnanasunbarl69304 жыл бұрын
உங்க நம்பர் குடுங்க ஐயா
@prabakarankp73644 жыл бұрын
Evaga number kataikuma
@karthikheyanshanmugam77884 жыл бұрын
ஒவ்வொரு ஜாதிக்காய் மதத்திற்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
@akilapadmanaban9249 Жыл бұрын
❤
@samiduraisamidurai96683 жыл бұрын
தொலைபேசி என்
@rsharibalaji4 жыл бұрын
It can't be placed on all conditions. It needs severe humidity.
@LoguLogu-ii7ml4 жыл бұрын
👌🙏🌸
@tamilan_tamil805 Жыл бұрын
ஜாதிக்காய் மரம் ஏக்கரில் எத்தனை மரம் ஐயா. ஐயா கன்றுகள் கிடைக்குமா ங்க
@riotbala29644 жыл бұрын
மலை பிரதேசதில் ஜாதிக்காய் வளரும் , கோத்தகிரி வழி குஞ்சபணை என்ற இடத்தில் செழிப்பான மரம் உள்ளது
@kks1585 Жыл бұрын
ஜாதிக்காய் கன்று கிடைக்குமிடம் தொடர்பு எண் கொடுக்கவும்.
@rahinialaguraja99054 жыл бұрын
Unga cell number kidikuma iya vitpaniku palam venum
@Pasumaikarangal20244 жыл бұрын
Need to trees
@abcdef78174 жыл бұрын
உண்மையான செய்திய போடுங்க.
@farithagousemoideen73944 жыл бұрын
Puthiya malli chediyai eppadi paramarippathu
@s.murugesanmurugesan20204 жыл бұрын
மலையடிவாரத்தில் மலையடிவாரத்தில் நன்கு வளரும் நீங்கள் வைத்திருப்பது மலை அடிவாரம் என்றாள் நன்கு பயன் உள்ளதாக இருக்கும் சமவெளியில் நன்றாக வலருமா என்று தெரியாமல் நாங்கள் வைக்கவில்லை