No video

செம்புலி சிறுகதை | Sembuli | Tamil Short Story | Tamil Audio Stories | APPLEBOX SABARI

  Рет қаралды 164,419

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

Күн бұрын

Tamil Audio Stories | செம்புலி | SEMBULI | APPLEBOX SABARI
After publishing Tamil Audio Stories like Saalami, I am getting you Sembuli.
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. Was not able to be successful in getting them published in magazines or papers. But continued writing and refining the skill. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for social cause.
எழுதுவதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகளுக்கும், எனது மானசீக குருவாக நான் நினைக்கும் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
செம்புலி, நாம் கவனிக்க மறந்த சிலரில் ஒருத்தி. வேம்பு, லெட்சுமி ஆகியோரின் சுபாவங்களும், செம்புலியின் அப்பாவித்தனமும் உங்களை நிச்சியமாகக் கவர்ந்திழுக்கும்.
எனது சிறுகதைகளாக சாலமி, நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கவில்லையென்றால், கீழே இருக்கும் லிங்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
INSTAGRAM - / sabari_paramasivan
BLOG PAGE - appleboxbysabar...
MAIL ID - sabari.shankari@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
AUTHOR CREDITS
Sabari Paramasivan
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
IMAGE and VIDEO CREDITS
Publicized Images and Digital Arts created in Studio.
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Audio Stories
• காந்தியக்காவின் கல்லு ...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | SUNDARI ATHAI
• சுந்தரி அத்தை சிறுகதை ...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Audio Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | Tamil Audio Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
மூலிகைக் காற்று | Tamil Audio Stories | APPLEBOX SABARI
• மூலிகை - சிறுகதை | Moo...
சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Audio Stories
• சுப்புக் கிழவியின் ரகச...
சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Audio Stories
• சாலமிக்கு என்ன ஆச்சு ?...
ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Audio Stories
• ஓடிப்போயிட்டாக | Odipp...
#appleboxsabari
#appleboxbysabari
#tamilaudiostory
#sirukadhai
#tamil

Пікірлер: 1 000
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
The Live Chat gets closed when premiering ends. Thanks all for joining. Stay Safe and Take Care. Love you all.. STORY LINK in PRATILIPI - tamil.pratilipi.com/read/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-xwv0ljfqo90o-244750qv91o3f89
@iyyappaniyyappan9524
@iyyappaniyyappan9524 4 жыл бұрын
Sister the story is very good 👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
@@iyyappaniyyappan9524 Thanks a lot Sago
@renu9217
@renu9217 4 жыл бұрын
Very nice story sister..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Krishnaraj. K Thanks Sago
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
shankar Perumal Working on it Sago
@sirvaf2074
@sirvaf2074 4 жыл бұрын
தங்கை சபரி, தங்கள் குரல் செம்புலியாகவே வாழ்ந்து இருக்கிறது.யக்கா என குரலில் செம்புலிக்கு உயிர் கொடுத்த விதம் மிக அற்புதம்.கதை உயிர்ப்புடன் திகழ்கிறது.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
sirvaf f மிக்க நன்றி சகோ 🌷🤝 மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻
@innisaikarthik5475
@innisaikarthik5475 2 жыл бұрын
Anbulla sagodharikku! Thangal vasippu andha andha kadhaigalin kadhaapaathirathukku uyir alikkiradhu... Thangal pechu nadai yengalaiyum adhodu uyir vazha seigiradhu.... Yedharthamaana petchu ... Tamil Harry Potter - Rowling gai ungalil paarkirean...ovaru Kadhaigalum ovaru samooga vizhipunarvai yerpadhukindrana yenbadhu thinnam! Vazhga valamudan! 🙏🙏🙏🙏 Thangalukkum thangalai ukkapaduthum thangal kanavarukkum yenadhu siram thazhndha vanakkkangal 🙏🙏🙏💐💐💐💐 yennodu salomi kadhai ketta neighbour kulandhai neengal vastha salomiyil : laddu jangiri vasippu nadaiyai solli solli sandhosapattal adhai vida adhai ketkum podu manam yedho migavum ganathadhu....
@TrendyTamili
@TrendyTamili 4 жыл бұрын
செம்புலி என்கிற செண்பக வள்ளி கதாபாத்திரமும் அது பேசு நடையும் அருமை சகோதரி. தத்ரூபமான செம்புலி கதாபாத்திரத்தை இதில் காண முடிகிறது👌
@nivinik8542
@nivinik8542 4 жыл бұрын
Akka unga rendu per oda fan ka nan. Trendy tamil and applebox
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Trendy Tamili மிக்க நன்றி சகோ 🙏🏻😃
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
nivi nik Thanks a lot Saho 😀 From both of us 🤝
@nivinik8542
@nivinik8542 4 жыл бұрын
@@APPLEBOXSABARI 😍
@TrendyTamili
@TrendyTamili 4 жыл бұрын
@@nivinik8542 thank you sago🙂
@shakthishakthi660
@shakthishakthi660 4 жыл бұрын
அருமையான கதை சபரி. ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். நானும் சிறுவதில் செம்புலிதான்... ஆனா இப்போ என்னை நான் புலியாகவே மாற்றிக்கொண்டேன். என்னைப்பொறுத்தவரை வறுமைதான் பெண்ணுக்கு முதல் எதிரி...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
ha ha ha .. Thats really a nice punch.. Always maintain this Gethu Sis.. நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@soundharya5054
@soundharya5054 4 жыл бұрын
True...
@ganthimathi2632
@ganthimathi2632 3 жыл бұрын
நானும்தான்
@sandhanas3331
@sandhanas3331 3 жыл бұрын
Ennga amma ku neega story sollara vedham rombha pudichum, adhu SEMBULI story, ennga amma ku favorite always 👌👌👌👌👌
@DigitalPuthagam
@DigitalPuthagam 4 жыл бұрын
செம்புலி கதாபாத்திரத்தின் உணர்வுகளை கண்முன்னே காட்டி, கதை சொன்ன விதம் அருமை, வாழ்த்துக்கள் தோழி
@saravanans4822
@saravanans4822 4 жыл бұрын
Your voice is very bold and sweet. This is God's gift ...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks a lot Sago
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 4 жыл бұрын
திருநெல்வேலி என்றால் அல்வா அதையும் கதையில் சேர்ந்து வட்டார வழக்குகள் அருமை அருமை அருமை நான் திருநெல்வேலி 🙌🙌🙌 கதை மற்றும் ஓவியம் குரல் மாற்றி பேசிய போது மனசாட்சியின் செம்புலி வந்து விட்டால் .... மிகவும் அருமையாக இருந்தது 💖💖💖💖
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 4 жыл бұрын
மன காட்சி ... sorry 😘🤗
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Nainar Krishnan Nainar Krishnan மிக்க நன்றி சகோ 🙏🏻😃
@umasri1899
@umasri1899 4 жыл бұрын
அருமையான கதை.நீங்கள் சொன்ன பாங்கு அற்புதம். கண்ணில் நீருடன் ரசித்தேன். கதை சொல்வதில் மட்டுமல்ல எழுதுவதிலும் சிறந்தவர் நீங்கள்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Umasri Ravindran மிக்க நன்றி சகோ 🙏🏻😃
@jayaravi6675
@jayaravi6675 4 жыл бұрын
ஆம்! அற்புதம்!👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@kkdesignsandcrafts
@kkdesignsandcrafts 4 жыл бұрын
Till now I didn't know any charector like our Shenbuli....but I could feel and see her in your voice and narration.even got tears nearly twice in various scenes.lovely....,🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Sis.. True.. Those are emotions
@brothersofarms604
@brothersofarms604 4 жыл бұрын
அருமை அக்கா. பேச்சு வழக்கு மற்றும் வாழ்க்கை முறை 1980 மற்றும் 1990 காலக்கட்டத்தில் வாழ்ந்த சிலரது வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. 👏👏👏நன்றி 🙏🙋
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@brothersofarms604
@brothersofarms604 4 жыл бұрын
@@APPLEBOXSABARI 😊👏👍🙏🙋
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 4 жыл бұрын
என் கன்கள் சில இடங்களில் கலங்கியது அது உங்களின் படைப்பின் வெற்றி மா. வாய்ஸ் வேறு லெவல். கதை சொன்ன விதம் கதை சென்ற விதம் கன்களின் முன்னாள் நடந்தது போல இருந்தது. நான் செம்புலி போன்ற வர்களை பார்த்தது இல்லை. உங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சபரி வாழ்க வளமுடன் 👏👏👏👏👏😗
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி ப்ரபா 🙏🏻😀
@mohamedfisal1400
@mohamedfisal1400 3 жыл бұрын
Ena ma story voice super sabari akka
@kurunjiartist5285
@kurunjiartist5285 2 жыл бұрын
வாழ்வின் எதார்தத்தை சொல்லும் அருமையான கதை உங்கள் குரலில் கதையை கேட்கும் போது மனத்திற்கு நிறைவாக உள்ளது சகோதரி. வாழ்க வளமுடன்.
@rajasekaransiva8507
@rajasekaransiva8507 4 жыл бұрын
மிகவும் அருமையாக செம்புலிக்கு உயிர்ப்பு & உயர்வு தந்திருக்கிறீர்கள். குரல் வளமையும் தனிச்சிறப்பு. நம் சொந்தங்கள் பலபேர் செம்புலிகளாக நினைவுக்கு வருகின்றனர். உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Charactersgreen
@Charactersgreen 4 жыл бұрын
Education is an important role in life.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷 True
@rajiraji5909
@rajiraji5909 4 жыл бұрын
Sister ரொம்ப, ரொம்ப நல்லா சொன்னிங்க இந்த storyய அப்படியே தத்துருவமாக இருந்தது super.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Rajeswari Lakshmanan மிக்க நன்றி சகோ 🙏🏻🌷
@mayuribabulraj2216
@mayuribabulraj2216 3 жыл бұрын
Super
@selvimani2513
@selvimani2513 2 жыл бұрын
தினமும் இரவில் கேட்டுக்கொண்டே இருப்பேன் கேட்டுத்தான் தூங்க முடியும் உங்கள் குரல் நல்ல இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் 👏👏👌🥰💐💐💐💐💐💐💐
@kalimuthus8409
@kalimuthus8409 3 жыл бұрын
ஏழைகளின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை நன்றாக விளக்குகிறது....
@alagukaruppusamys8945
@alagukaruppusamys8945 4 жыл бұрын
மிகவும் கடினமான வாழ்க்கை.விதி வலியது.இது போன்ற வாழ்க்கையில் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டு மரைகிறார்கள். கதையில் உங்களின் கற்பனைத்திறன் அறியமுடிகிறது சகோதரி. நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
True.. மிக்க நன்றி சகோ 🌷
@roshinia3460
@roshinia3460 4 жыл бұрын
Intha character la Ulla Mari na en life la pathurukn Ka ... வெகுளியான பேச்சு, எளிமையான தோற்றம் ....🙏😄 அருமையாக இருந்தது அக்கா நன்றி...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 4 жыл бұрын
கதையில் வரும் பாத்திரங்களை கண் முன்னே கொண்டு வரும் அழகான வசிப்பு சிறப்பு
@gnanapriyar4260
@gnanapriyar4260 4 жыл бұрын
I'm Addicted to ur voice sisy😍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks da 😍
@All_In_One_Go_2002
@All_In_One_Go_2002 4 жыл бұрын
I am tooo addicted sisy....😍😍😍
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
அழகான கதை❤️தமிழ் எவ்வளவு அழகு😍😍😍😍
@speaker1r117
@speaker1r117 4 жыл бұрын
The way you recite the character's dialogues is purely an Art!!❤ Its so realistic without any drama and overdragging..Only few possess these type of rare skills..You are really multitalented❤😍😍Wishing u to reach great heights in your life✨💫
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😍😀
@prathiba0505
@prathiba0505 4 жыл бұрын
அருமை 👌👌. 80துகளில் படித்த சிறுகதை கதாபாத்திரத்தை தத்ரூபமாக கண்முன் நிறுத்தியது. அதிலும் உங்கள் யதார்த்தமான வர்ணனையும் வார்த்தைகளும் அபாரம்.👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ.. Sembuli is still in our Street 😀😃
@haripriya7778
@haripriya7778 4 жыл бұрын
I'm hearing this Chembuli story whenever I feel empty .. I can imagine such a clear picture of it, from the way you narrated. I love this story sis ❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@sivagamisandhya9467
@sivagamisandhya9467 4 жыл бұрын
Sembuli story 👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@selvakumar6078
@selvakumar6078 4 жыл бұрын
Nice akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Selva Kumar Thanks a lot for listening 🌷🙏🏻
@sumathikarthik2833
@sumathikarthik2833 11 ай бұрын
அம்மா சபரி நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் அருமையோ அருமை. உங்கள் சொல்லும் குரலும் அற்புதம். வாழ்க வளமுடன்❤🎉
@subanithas2655
@subanithas2655 4 жыл бұрын
heart melting story ...super aa sonneenga akka ...👏👏👏👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Subanitha s Thanks for listening Sago 🌷🙏🏻
@Amalorannette
@Amalorannette 4 жыл бұрын
நிங்க எந்த கதை சென்னாலும் வித்தியாசமாகவே இருக்கும்.உடனே நான் கேட்டுவிடுவேன்.நிங்கள் செம்புலியாகவே உருமாறி அந்த பாத்திரத்திற்க்கு உயிர்ருட்டி இருகிறிர்கள்.உங்கள் கதை அருமை நானும் செம்புலியுடன் கதையினுள் சென்று திடிர்ரென்று கதை முடிந்தபொழது செம்புலியை விட்டு வந்ததை புரிந்துகொள்ளவே சில நிமிடம் பிடித்தது எனக்கு .பாராட்டுக்கள் வித்தியாசமான பாமர மக்களின் சொல்வழக்கு அருமை வாழ்த்துக்கள் நன்றி.❤️👏👏👏🙏🏻💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Annette Amalor அது பாமர மக்கள் இல்லடா.. Even high scholars in Tirunelveli speak like this at their home.. We maintain that local slang and enjoy its beauty 😂 Same time the district out stands in Tamil and English literal scholars. மண் மணம் 🌷🌷🌷Almost all districts in Tamilnadu have such local slangs and they maintain it at home.. Thanks for listening Sago 🌷🙏🏻
@Amalorannette
@Amalorannette 4 жыл бұрын
நன்றி உங்கள் அழகான விளக்கத்திற்க்கு ஒவ்ஒரு ஊரிலும் ஒரு வித்தியாசமாக தமிழை பேசுவாங்க என்று நினைவில் இருந்தாலும். இப்படி பேசுவது கிராம மக்கள் என்று நினைத்துக்கொண்டேன் விளக்கம் தந்து புரிய வைத்தற்க்கு நன்று.❤️🙏🏻😘
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊
@bornagainamina
@bornagainamina 4 жыл бұрын
தங்களுக்கு நல்ல கதை சொல்லும் திறமை இருக்கிறது. அருமையாக இருந்தது. 👌👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks a lot Sis
@abiaishu7115
@abiaishu7115 3 жыл бұрын
This story reminds me of my own mother, when we were small, my mother use to go for housemaid work, as my father was not well, n same thing's my mother experienced alot
@PoojaDevi-jt1mf
@PoojaDevi-jt1mf 4 жыл бұрын
Extremely heart touching story sabari! I remember my childhood domestic helper (akka), who is quite innocent and my mother used to advise her how to save money and demand to ask for her salary from the houses where she was helping with domestic chores. Sickening that few people tried to exploit her my taking chores, without proper salary... rightly said that Education is very important to girl child, and people's mentality should change for the good towards domestic helpers.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sure da 😃 Thanks for sharing this here 👍 You have rightly caught all the points 👍🤝
@rajijina
@rajijina 4 жыл бұрын
Yeah even we tried to educate our maid reg saving in bank but she is asking if I put in bank what will I have to spend as she has lots of loan around her.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
😤
@bharatibharati2589
@bharatibharati2589 4 жыл бұрын
Nice story real ah pakura mari irunthuchu
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Sago
@cvidhya1713
@cvidhya1713 4 жыл бұрын
Really awesome Sabari. God bless you! I remembered my Amma. She used to do lot of works in her Sisters house and then in her In Laws house. But noone treats her to the level. When i and my sister came to a position, we stopped her from such doings. If they give respect they can get back. Really how it could hurt her when she really fed us and lived in vain. You made me remember my past with tears , but we are proud that we had changed our Parents Life.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Proud of you dear 😍😍😍
@ashminleponse2215
@ashminleponse2215 4 жыл бұрын
🤩🤩🤩nice akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks da
@haripriya7778
@haripriya7778 4 жыл бұрын
You are my sleeping dosage Sabari sis,🙂
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Hari Priya Thanks Sago 🌷😃
@kasthurirajamurugan9557
@kasthurirajamurugan9557 4 жыл бұрын
கதை அருமை ,அதை விட ஒவ்வொரு வார்த்தையும் உயிரோட்டமா இருந்தது.கதை கேட்டதில் இருந்து எங்க பெரியம்மா நினைவு தான் வந்தது
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
kasthuri raja Thanks Sago 🌷 நிச்சயம் யாராவது ஒருத்தர் நினைவுக்கு வருவார்கள் 😀
@sangareswariselvam4751
@sangareswariselvam4751 4 жыл бұрын
Super, you narrate the story very well and your expression showed that you observed one character like sembuli.i remembered my young.The and my beloved marriammal patti who was like sembuli.i cried for a minutes.god is a peculiar person.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks a lot Sis.. Its good to see your response and sharing of thoughts. Respects to Mariyammal paati.
@geethaj5179
@geethaj5179 3 жыл бұрын
Your. Voice. Is. Very.bold.and.sweet.this.is God. S. Gift
@bhuvanamurali9354
@bhuvanamurali9354 4 жыл бұрын
Loved it... wonderful narration. Waiting for more.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Bhuvana Murali மிக்க நன்றி சகோ 🙏🏻
@yaliyali4718
@yaliyali4718 3 жыл бұрын
உங்கள் பேச்சு நடையில் கதைக்கு கதை வித்யாசம் காட்டுகிறீர்கள். பாராட்டுகள்....
@anandavallik4474
@anandavallik4474 3 жыл бұрын
Voice modulation, changing voice depicted the innocence of the characters. Good job. Get along dear child. Stay blessed
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
Thanks Sago
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
கதையும் கூறிய நடையும் அருமை.
@swamis1256
@swamis1256 4 жыл бұрын
செம்புலி அருமை அருமை சகோ......👍👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 thanks for listening 🌺🌷🌺
@senbagaraman2133
@senbagaraman2133 3 жыл бұрын
என்னை ஊரில் திருவாத்தான் என்று சொல்லி அழைப்பார்கள். இன்று தான் அதன் உண்மை பொருள் உங்களால் தெரிந்தது "திருவளத்தான்" என்று. நன்றி சகோதரி 👍
@vijayashakthi8268
@vijayashakthi8268 4 жыл бұрын
Unga voice nenga soldra விதம் அவள்ளோ அழகு love u akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 thanks for listening 🌺🌷🌺
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
செம்புலி போன்றவர்களின் வலி வேதனைகளை உணர்ந்த வகையில் உங்களைப்போல் தான் நானும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்
@saganasagana2639
@saganasagana2639 4 жыл бұрын
Unmayave super story sister.neenga mathi mathi pesuna voice romba alaga irundadu.idu oru katpai endralum uyir kuduthu irukinga sister👏👏👏👏🌷🌷🌷
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sagana Sagana மிக்க நன்றி சகோ 🙏🏻
@durairaj6776
@durairaj6776 4 жыл бұрын
எனக்கு தெரிந்த செம்புலி கதாபாத்திரம் நினைவுக்கு வருவதைவிடவும், நீங்கள் கதை சொல்லிய விதம் காரைக்கால் FMல் வரும் கதையும் கானமும் நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. காரைக்கால் FM உங்கள் ஒலிக்கதையை கேட்டால் உங்களை தவற விடமாட்டர்கள், அதை விட சிறப்பாக இருந்தது.யதார்த்தமான சொல்வழக்கு உச்சரிப்பு அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷 I too have listened to it.. Childhood days
@sridhar2963
@sridhar2963 4 жыл бұрын
Heart melting story, super sister 👏👏👏👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sridhar H மிக்க நன்றி சகோ 🙏🏻🌷
@arputhaa.4218
@arputhaa.4218 Жыл бұрын
Ungal story enakku tompa pidikkum nanryyyyyyyyy
@viwinvaibhav9093
@viwinvaibhav9093 4 жыл бұрын
Really excellent, we need more storys from you pa
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Maheswari Rami Thanks for listening Sago 🌷🙏🏻
@rvimala2659
@rvimala2659 3 жыл бұрын
உங்கள் குரலில் கேட்கும் போது கதைகள் மிக அருமை யாக உள்ளது
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 4 жыл бұрын
Dear, No words. God bless U
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@priyan1328
@priyan1328 3 жыл бұрын
அருமையான கதை. நன்றி அக்கா 👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நன்றி பிரியா 😍😍
@SriSaiTejaswiAcademy
@SriSaiTejaswiAcademy 4 жыл бұрын
I couldnt hear Sabari's voice...I could only hear Sembuli...I could see Sembuli in my mind...There was our maid Yeshoda almost like Sembuli. She worked in our house from the time I was a little boy...She was one among us in our family...My mother treated her as her own daughter...She never used to ask her when she came late or took leave...Due to health issues she has stopped coming .....I miss Yashoda a lot...Thanks for the excellant story....Droplet effect superb I thought my mobile screen had water drops and wiped it only to realize it was ur effects...Thank u
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Let Yashoda stay happy and blessed wherever she is .. நன்றி சகோ 😊😊 for sharing the thoughts too
@subashinig4639
@subashinig4639 4 жыл бұрын
மிக மிக அருமையான கதை... எளிமையான சொற்கள்... நல்ல குரல்வளம்.... பாராட்டுக்கள் சபரி.... வாழ்க வளமுடன்..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@sivapriyajc9704
@sivapriyajc9704 4 жыл бұрын
Wonderful narration Sabari, n a Story with life
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sivapriya Jc Thanks for listening Sago 🌷🙏🏻
@g.raghileshkumar5052
@g.raghileshkumar5052 Жыл бұрын
செம்புலிபோல்நமதுவீட்டிலும்ஓருஅம்மாவேலைப்பார்க்கிறார்கள்.உங்கள் கதைதான்ஞாபகம்வரும்நன்றி.
@preethis3240
@preethis3240 4 жыл бұрын
I m remembered of a short story tht I learnt during my school days in my non detail Tamil class. " Pulitha yeppam". In tht there will be rich person who can't sleep even after having a large tastety meal. But near by their house there will be lady who lives by platform with many kids . She doesn't have food or milk for the next hour. But she will share her little amount of milk tht she earned with the street dog tht had given birth to puppies just then. I hear Abt vempuli I m reminded of tht story
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Preethi S Thats really a nice recollection 😃😄 These women leave a message to us. Thank You 🙏🏻😃
@mirunikaprabodeny3129
@mirunikaprabodeny3129 4 жыл бұрын
சுப்பர் கதை மேன்மேலும் கதை எழுதி எங்களுக்குச் சொல்ல வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@vijayalakshmiraju681
@vijayalakshmiraju681 4 жыл бұрын
Very nice story narrated in Tirunelveli baha'I are you from Tirunelveli I really enjoyed waiting for more stories Nandri vazhga valamudan Vijayalakshmi
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Vijayalakshmi Raju Thanks for listening Sago 🌷🙏🏻
@kathiresankathiresankathir913
@kathiresankathiresankathir913 4 жыл бұрын
கதையின் அழகு செம்ம நல்லயிருக்கு
@nithyars9181
@nithyars9181 4 жыл бұрын
Super Ka language sema neega sollra story Ellam kekum podhu childwood merioes nerya varuthu mindla..😍😘😘😘tq Ka waiting Ka next story ku love u Ka. Book eduthu padicha pathilaye thukam vanthurum ana neega sollra story audio and picture ah pakum podhum sema interested ah iruku picture ellame super Ka 😍😍😚😚😙😚💜❣️❣️💞💞💚💞💞💞💞
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Nithyarsm mni Thanks for listening, Sis🌷🙏🏻🥰❤️
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 3 жыл бұрын
Arumai...semapuli...en amma ...ninaiyum paduthukirathu...nandri
@KalaivaniSamayalarai
@KalaivaniSamayalarai 2 жыл бұрын
இந்த கதையை நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருக்கிறது இந்தக் கதையை நான் எப்படியும் ஒரு 20 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் இன்னுமும் கேட்கத் தோன்றுகிறது நீங்கள் நன்றாக கதை கூறுகின்றீர்கள் உங்களுடைய அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 жыл бұрын
நன்றி சகோ
@sunstarassociattes7909
@sunstarassociattes7909 4 жыл бұрын
World, India and TN is Already Affected & depressed by COVID 19 Please give more motivational.Stories to fight against COVID19 Crises Situtation
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
SUN STAR Associattes Already people are listening that only Sago. I don’t want to dump them again. They come here for relaxation. Meanwhile: Indirectly, I am posting that only on Mondays.
@subashbose1011
@subashbose1011 4 жыл бұрын
Wow wow wow it's melting
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊
@hariharant2542
@hariharant2542 4 жыл бұрын
Sister, ur character voice is awesome.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@gowridharani4600
@gowridharani4600 3 жыл бұрын
மிக அருமை மா. நம் வீட்டில் விழா முடிந்து மீதமுள்ள இனிப்பு மற்றும் சாப்பிடும் பொருட்களை தேவை பட்டவர்களுக்கு தரும் போது இருக்கும் மகிர்ச்சியே தனி. அது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
@subramaniv653
@subramaniv653 4 жыл бұрын
Super sabari. Story and related images supported inline with your voice. God bless you. Tamil vazhga.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
subramani v மிக்க நன்றி சகோ 🙏🏻
@anandharaj5719
@anandharaj5719 4 жыл бұрын
அருமை சகோதரி .எக்கா, ஏல திருவளத்தான் மிக மிக அருமை. திருநெல்வேலி வட்டார வழக்கில் பேசியது மிகவும் அருமை. இன்று பல மக்கள் செம்புலியை மட்டுமல்ல எவரையும் கவனிப்பதில்லை. கவனிக்கிறார்கள் குறை சொல்ல மட்டும். பிறர் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது கூட இல்லை.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@shyamalapalani8332
@shyamalapalani8332 4 жыл бұрын
I stumbled upon your channel 5 days back and I finished listening to all the stories today! Loved each one of them! Waiting eagerly for the next story.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks a lot Sis 🌷😊🌿
@shyamalapalani8332
@shyamalapalani8332 4 жыл бұрын
@@APPLEBOXSABARI Akka at what frequency do you upload your stories?
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thursday to Monday - I will continuously release stories da. Time is 11 to 12 in morning 👍
@shyamalaskitchen9030
@shyamalaskitchen9030 3 жыл бұрын
Ya me too
@sathiyaakarthickkarthiyaa2887
@sathiyaakarthickkarthiyaa2887 2 жыл бұрын
செல்வா! மிகவும் நல்ல அக்கா.. இந்த கதையின் தொடக்கத்தில் இருந்தே அந்த அக்கா தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அவரின் நினைவிற்கு நன்றி!! 🙏
@danikat9227
@danikat9227 4 жыл бұрын
Nice story sister, Your voice and the way you narrated this story is excellent. My best wishes for you sister!!!
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks da
@saranyasaranya6153
@saranyasaranya6153 4 жыл бұрын
Super Akka nice story you voice super Akka thanks Akka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Saranya Saranya Thanks da🌷
@arun881
@arun881 4 жыл бұрын
beautiful narration way to go sis :-)
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@sivagamasundariiyyappang16
@sivagamasundariiyyappang16 4 жыл бұрын
கதை சூப்பர் நீங்க கதை சொன்ன விதத்தை ரொம்ப அருமையாக இருக்கிறது
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Sivagamasundari iyyappan G Thanks a lot for listening, da 🌷🙏🏻
@aishwaryamanoharan1977
@aishwaryamanoharan1977 4 жыл бұрын
I am eagerly waiting for your ponniyan selvan series. Yepadhan poduvinga 🙄
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
I am damn busy ma. I must complete all those I have taken first. And if I take ponniyin selvan, I must do it consistent.. I cannot.. So I am waiting until I get free time.
@aishwaryamanoharan1977
@aishwaryamanoharan1977 4 жыл бұрын
@@APPLEBOXSABARI okay. Yepa mudiyumo apa podunga. Eagerly waiting to hear that story from your channel. 😇
@rajijina
@rajijina 4 жыл бұрын
@@APPLEBOXSABARI ponniyin selvan vaendaam pl vera edhaavadhu history novel udayar podungalaen ponniyin selvan mattum vaendaam Aishwarya pl visit Sunday disturbers or varuvisai veeran for ponniyin selvan sorry Sabari for this ippo enga paarthaalum orae ponniyin selvanaavae irukku neenga udayar podungalaen pl.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
I’ll try da 😀
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Udayar is copyrighted Sago. PS - I don’t have enough time. I’m planing for something else.
@RamRaj-ji2zu
@RamRaj-ji2zu 4 жыл бұрын
அழகான அற்புதமான கதை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
RamRaj சேலம் மிக்க நன்றி சகோ
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
500 th Like Me
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks Sago
@gobithagobitha1772
@gobithagobitha1772 3 жыл бұрын
😍😍😍😍🙏🙏🙏
@abiramim4064
@abiramim4064 4 жыл бұрын
Akka ninga alaga kadai eluthuringa செம்புலி யை கண் முன் கொண்டு வந்துட்டீங்க
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
@kavithas3823
@kavithas3823 4 жыл бұрын
Yakka......supr sis neega avagala apdiye kannu munna kondu vanthutega
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Kavitha S Thanks a lot for listening, da 🌷🙏🏻
@sirvaf2074
@sirvaf2074 4 жыл бұрын
படம் வரைவது யாரோ? கதை கேட்க பயணிக்க எத்தனிக்கிறேன்.படங்களிலிருந்து கண்களை அகற்ற இயலவில்லை.ஆகவே படங்களை முழுவதும் ரசித்துவிட்டு தான் கதைகளில் ஒன்றுகிறேன்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
These are artist Mohan Manimala's paintings. Sembuli young and old belong to Artist Gopu and Artist Ma Se respectively
@sirvaf2074
@sirvaf2074 4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@gomathicpm9112
@gomathicpm9112 3 жыл бұрын
சபரி வணக்கம்,,,,, இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் என் கண் முன்னே வந்து சென்றனர் உங்கள் குறளின் அருமை அருமை ,,,,,, வாழ்த்துக்கள் சகோதரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
மிக்க நன்றி
@karthikgowtham1498
@karthikgowtham1498 4 жыл бұрын
"தனது இடம் எது என்று தெரியும்" 😑
@sureshperiya9349
@sureshperiya9349 4 жыл бұрын
Romba touching story
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thank You Thambi 🌷😊🌿
@cathalo2505
@cathalo2505 4 жыл бұрын
Beautifully written! ❤️ good job.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Why this dp da ? Full black ?
@thenmozhithenmozhi8264
@thenmozhithenmozhi8264 4 жыл бұрын
Very exciting God bless you
@swathihari2125
@swathihari2125 4 жыл бұрын
Thumbnail kaaga paaka vandhen.. anyone like me?
@pandit7975
@pandit7975 4 жыл бұрын
அருமையான கதை....... அற்புதமான குரலோசை...... இனிமையான நெல்லை வட்டார மொழிச்சொல்..........
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷🌷
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 4 жыл бұрын
😆😆😆😆 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 language slang, amazing narration. Romba nalla irukku, but idhu romba short story 🤔 avalavudhaana 🙄 disappointed. I thought this would continue to several episodes 😊🤗 anyway 👋👏🏻👏🏻👏🏻👏🏻👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Thanks a lot Sis
@madhankaruppan2030
@madhankaruppan2030 4 жыл бұрын
Vera level longveg
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ
@ranjithfero5234
@ranjithfero5234 4 жыл бұрын
Super Akka....tirunelveli tongue really good
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷
@aira8651
@aira8651 4 жыл бұрын
Akka story illa real. ஒரு ஆண் இல்லை என்றாலும், சரியாக இல்லை என்றாலும் அந்த குடும்பம் படும் துயரம் மிகவும் அதிகம். பல செம்புலிகளின் புலம்பல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன... செம்புலி அருமை.... அக்கா
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
RANJITHKUMAR R மிக்க நன்றி சகோ 🙏🏻😃 படிப்பும் அவசியம் 👍👍
@subaashd
@subaashd 4 жыл бұрын
நல்ல கதை. Sembuli இன் பாத்திர படைப்பு மிகவும் அருமை.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ 😊😊 Welcome to the channel and thanks for listening 🌺🌷🌺
@sahayaabina3377
@sahayaabina3377 3 жыл бұрын
Akka unga voice super unga story atha Vida super
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН
எது நிரந்தரம் - Yethu Nirantharam
24:32
Tamil Vaanoli
Рет қаралды 69 М.