சிவ குமார் ஐயா முழுவதும் கேட்டு கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லாம் இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே
@tl-21thiyaneshwaran.b434 жыл бұрын
அருமையாக கந்தையனை பற்றி பேசினார் இது போன்ற பேச்சை கேட்டு வெகு நாட்கள் ஆகின்றன
@user-maha58204 жыл бұрын
அருமை அருமை.... உடலும் உள்ளமும் புல்லரித்துப் போனது ஐயா...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dearkrish14 жыл бұрын
Very nice! Murugaperumanin Manthira Upadesam is that the jeevatma could merge with the Paramatma by constant pure focussed spiritual longing! Om Namasivaya! Muruga Kumara Guha!
@sethuramanrangabashyam91403 жыл бұрын
ஐயா இன்று எனக்கு நல்ல நாள் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நன்றாக உள்ளது.இது வரை நான் கேட்டதில்லை.நன்றாக இருந்தது.ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் வாழ்த்துக்கள்.
@skumarskumar89224 жыл бұрын
ஒளி ஒலி அமைப்போடு கேட்டால் அதி இன்பத்தை தருகிறது 🤝
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம5 жыл бұрын
ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது ஐயா
@sgtsthirupugazh24105 жыл бұрын
திருப்புகழ் பரப்பும் தங்கள் சீர் பாதத்தை வணங்குகிறேன், திருப்புகழ் எனப் பெயர் வைத்தது முருகன் என்று சொன்னீர்கள், ஒரு கருத்து வேறுபாடு, மன்னிக்கவும், பெயர் வைத்தவர் வயலூர் பொய்யா கணபதியார்,, இறுதி வரியிலே மருப்புடைய பெருமாளே மறவேனே எனக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம், கருத்து தவறாக இருப்பின் மனனிக்கவும், வலையப் பேட்டை ஐயா ஏதும் சொல்லாமல்இருந்தாரே, ஏன்?
@senthilkumarg63435 жыл бұрын
Siva kumar ayya thank for explanation
@சுந்தரகுமார்கோ2 жыл бұрын
ஓம் சரவணபவ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@nivniv71404 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி ஐயா
@skumarskumar89224 жыл бұрын
அருமையான பதிவு தோழர்களே 🤝
@ramarajanmanikkavel36685 жыл бұрын
ஓம் முருகன் துணை -நன்றி ஐயா.
@karunanithi4 жыл бұрын
The speaker saying only Sivakumar not son Kumaran & father Sivan, but they are one & same. The name of speaker is shown in Tamil sounds Sivakkumar.. Please note.
@karunanithi4 жыл бұрын
Amazing speech explaining true meaning of our religion acceptable to scientific knowledge.
@lakshminarashiman99012 жыл бұрын
🌻சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம் 🔱
@DEIVAPPUGAZH5 жыл бұрын
13.00 அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் ...... றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் ...... தருவாயே உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் ...... கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதாஎயினர் மானன் ...... புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அவாமருவு இ(ன்)னா ... ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு வசுதை ... மண்ணாசையும், காணுமடவாரெனும் ... விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவார்கனலில் வாழ்வென்றுணராதே ... அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் அராநுகர வாதையுறு தேரைகதி ... பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த நாடும் அறிவாகி ... அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உளம் மால்கொண்டு அதனாலே ... உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத ... சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத திமிர ஆகரனை ... அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, வாவென்று அருள்வாயே ... உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. திரோத மலமாறும் அடியார்கள் ... உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அருமாதவர் தியானமுறு ... அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் பாதந் தருவாயே ... உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. உவா இனிய கானுவில் நிலாவும் ... இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயில்வாகனம் ... மயிலை வாகனமாகக் கொண்டு, உலாசமுடன் ஏறுங் கழலோனே ... அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, உலா உதயபாநு சதகோடி உருவான ... வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே ... ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, துவாதச புயாசல ... பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஷடாநந வரா சிவசுதா ... ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, எயினர் மான் அன்புடையோனே ... வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, சுராதிபதி மால் அயனு மாலொடு ... தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு சலாமிடு* ... வணக்கம் செய்கின்ற சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே. * 'சலாம்' என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு சுவாமிகள் பயன்படுத்துகிறார்.
@anbuchezhianmuthiahgurusam41134 жыл бұрын
கலை கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பதற்கு கலை என்றால் 64சீர் ஆசிரிய விருத்தம் சொன்னது Prof சிவகுமார் மட்டும் தான் சொல்லிருக்கிறார் தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்களே சொல்லமுடியாத விளக்கத்தை சொல்லியிருக்கிறார்
@nageswarim96746 ай бұрын
சிவாய நம*
@u2b_an_officer2 жыл бұрын
சரவணபவ
@SenthilKumar-yc4lw9 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@kasiarumaiselvam33856 ай бұрын
Omnamasivaya
@nellaimurugan3694 жыл бұрын
அருமையான பதிவு
@vasuhip.9039 Жыл бұрын
அருமை அருமை. முருகா முருகா முருகா
@sivaghanakumaran4034 жыл бұрын
Arputam Ayya..Thank you very much...🙏🙏🙏
@srisaravanabhavaastrologic25853 жыл бұрын
Valthukkal nanru
@tharshinitheivendran79694 жыл бұрын
ஓம் முருகா. கந்தக்கடம்பன் அருள் என்றும் ஐயாவிற்கு உண்டு
@nellaimurugan3694 жыл бұрын
ஓம் சரவண பவ
@jayavel67524 жыл бұрын
Superb speech
@sivaduraisivadurai34216 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே
@logaarulalingam41663 жыл бұрын
Great Ayya
@bakthiugam46304 жыл бұрын
மிகவும் நன்று
@Polestar6662 жыл бұрын
16000 பாட்டில் வெறும் 3000 சொச்சம் மிச்சம் நமக்கு படிக்க தகுதி இல்லை
@baskarann84576 жыл бұрын
Omnamasivaya omnamasivaya omnamasivaya,esa emperuman,ellam valla param porul.om namasivaya
@DEIVAPPUGAZH5 жыл бұрын
55.00 இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்பதமு ...... மருள்வாயே கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ் கருணாக டப்பமல ...... ரணிவோனே திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர் சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருநோய்மலத்தை ... பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும், சிவ வொளியால் மிரட்டி ... சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி, எனை யினிதா அழைத்தெனது முடிமேலே ... என்னை இனிமையாக அழைத்து என் சிரசின் மீது இணைதாள் அளித்து உனது மயில்மேல் இருத்தி ... உன் இரு திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து, ஒளிர் இயல்வேல் அளித்து மகிழ் ... ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக, இருவோரும் ஒருவாகென ... நாம் இருவரும் (வேறாக இன்றி) ஒன்று படுவோமாக என்று, கயிலை யிறையோன் அளித்தருளும் ... கயிலாச நாதன் சிவபிரான் பெற்று அருளிய ஒளிர்வேத கற்பகநல் இளையோனே ... விளங்கும் வேத நாயகன் கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே, ஒளிர்மாமறைத்தொகுதி சுரர்பார்துதித்தருள ... தேவர்களும் பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த வேதப்பகுதிகளையும், உபதேசிகப்பதமும் அருள்வாயே ... உபதேச மொழிகளையும் எனக்குக் கற்பித்து அருள்வாயாக. கருநோய் அறுத்தெனது மிடிதூள்படுத்திவிடு ... மீண்டும் கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும் தூளாக்கி அழித்துவிடக்கூடிய கரிமாமுகக்கடவுள் ... யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள், அடியார்கள் கருதா வகைக்கு வரமருள் ஞான தொப்பை ... அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும் ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி மகிழ் கருணாகடப்பமலர் அணிவோனே ... உன்னிடம் மகிழ்ச்சி அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே, திருமால் அளித்தருளும் ஒருஞான பத்தினியை ... திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை, திகழ்மார்புறத்தழுவும் அயில்வேலா ... விளங்கும் மார்பில் பொருந்த அணைத்த கூர் வேலனே, சிலைதூளெழுப்பி கவட அவுணோரை வெட்டி ... கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச் சாய்த்து, சுரர் சிறைமீள விட்டபுகழ் பெருமாளே. ... தேவர்களைச் சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே.
@karupblogs84604 жыл бұрын
பலம் பே
@nellaimurugan3694 жыл бұрын
மேலும் முருகன் பெருமையை அறிய: கிருபானந்த வாரியார் டெட்ராய்டு ஸ்பீச் யூ டியூப் வீடியோ உள்ளது
@iamoneness16 жыл бұрын
OM Saravanabhava
@vasuhip.90395 жыл бұрын
Ahum namasivaya nama ahum namasivaya nama ahum namasivaya nama amazing speech. Daily I hear his speech. He is a ocean of literature.