Krishnan Anna, Namaskaram, Muruga Sharanam. Excellent speech , and I am so fortunate to have your blessings and relationships
@Thirrupugazhmurugansongs Жыл бұрын
Muruga Saranam,Murugan blessed to hear such documentary video.Muruga saranam🙏🙏🙏💥🦚
@vetri_vel3 жыл бұрын
ஐயா அருமையான குரல் வளம் தங்களுக்கு. அருமையான சொற்பொழிவு ஐயா. ௐ முருகா. நன்றி ஐயா.
@gurusamysekar47654 жыл бұрын
தங்கள் திருவடிகளை சிரம் தொட்டு ஆயிரம் முறை வணங்கு கிறேன். கந்தா சண்முகா அருட்கடலே ஆனந்த அமுதே குருவாய் வந்து நாயனே ஆட்கொள்ள வேண்டும்.
@gopalakrishnanv22903 жыл бұрын
Excellent insight, Sir. I might have wasted hours and hours of my time. But the one hour of the discourse of yours that I just listened to has made complete amends for my stupidity. Long live Arunagirinathar's fame and long live your yeoman service.
@anandhasenthilsenthil81553 жыл бұрын
நமச்சிவாயம் --- வலையப்பேட்டை கிருஷ்ணன் ஐயாஅவர்கள் திருவடி சரணம்! குருவடி சரணம்!!
@sivas71355 жыл бұрын
சிவாயநம நன்றாக இருந்தது.
@gokulakrishnan4303 жыл бұрын
அற்புதமான உரை ஐயா அவர்களுக்கு நன்றி.
@webraja20086 жыл бұрын
திருப்புகழ் பல ஞானிகளை நமக்கு தந்த ஒப்பற்ற தாய் நூல்... திருப்போரூர் சந்நிதி முறை பற்றி பகர்ந்த தகவல் சத்திய உண்மையாகும்....திருப்போரூர் சந்நிதி முறை தமிழ் நெஞ்சை உருக்கும்....பேரின்பம் தரும்...
@girikrishnamoorthy24014 жыл бұрын
To hear such a lecturer is a great gift to the bathes of Lord Murugan.
@v.senthilkumarv.senthilkum22604 жыл бұрын
அற்புதம்
@iamoneness16 жыл бұрын
அருமை நன்றி ஐயா .. ஓம் சரவணபவ
@kathiresanj70033 жыл бұрын
1
@lakshminarayanansvb4312 жыл бұрын
அய்யாவை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் அவருடைய பொன்மலர் பாதங்களை வணங்குகிறேன்
@SenthilKumar-yc4lw3 ай бұрын
Sivasiva sivasiva omsaravanabava
@dr.n.mohan-7385 жыл бұрын
ஐயாவின் திருப்புகழ் சொற்பொழிவும் பாடலும் அற்புதம். ஐயாவின் திருப்பெயர் தெரிவிப்பின் நலம். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் மற்றும் அப்புத்தகம் எப்படி பெறுவது என தெரிவிப்பின் மிக்க நலம்.
@murugappankannappan33535 жыл бұрын
சிவாயநம --- வலையப்பேட்டை கிருஷ்ணன், சென்னை
@bhavyahari4 жыл бұрын
The book displayed in the video is Arunagirinathar adichuvattil and is available for sale. Pls contact my father Sri Valayapettai Ra Krishnan 9003232722 for further information.
@nivniv71404 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@baskarann84576 жыл бұрын
Om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava
@v.senthilkumarv.senthilkum22604 жыл бұрын
நன்றி
@vengatjegan35292 жыл бұрын
Arumai Ayya.
@goodgod56084 жыл бұрын
Om muruga 🙏🏽🕉✡️🪔🎉💗🦚😇
@uglyvulture5172 Жыл бұрын
Jesus feeds 5000 people ஐந்து அப்பம் இரண்டு மீனில் ஐயாயிரம் பேருக்கு உணவு @@@@@@@@@@@@@@@ 1. தானமைதி வேண்டியொரு நல்லி டத்தி லமரும்படி பெத்சயிதா நகரு ளேக வானகமே தந்துவிட்ட தேவ னோடு பண்புடைய பன்னிருவர் சீடர் தாமும் கானகமா யுள்ளதொரு குன்று ஒன்றைத் தேர்வுசெய எண்ணினராம் நாதர் அன்று ஞானவொளி தேடியங்கு மக்கள் வந்தார் ஆயிரமாய் பின்தொடர்ந்து அன்றும் உய்ந்து. 2. நாடிவந்தார் அவருரையை ருசித்த நேரம் இறையாட்சி எந்தவிதம் அறிந்து கொண்டு தேடிவந்த நலம்பெறவும் கூடி வந்தார் குணம்பெறவும் நேரஞ்செலும் கடுகி அன்று. கூடிவந்த கூட்டந்தனில் ஏசு காண வந்தசிறு வனிருந்தான் இடையி ருந்து கூடஅவன் கொண்டுவந்த கூடை ஒன்றில் ஐந்தப்ப மிருமீன்கள் பசித்தா லுண்ண 3. அந்தியெழ வானில்வளர் நிலவு தோன்றி அங்குநிகழ் காட்சிகண்டு மகிழ்ச்சி கொள்ள சிந்தனையில் ஏசுபிரான் உன்னு வதே இம்மக்கள் உண்ணுவதே சாலத் தீரும் எந்தனுரை கேட்கவந்த பேர்கள் யாரும் பசித்திருக்க அனுப்புவதில் உடன்பா டில்லை விந்தைபுரி புனிதரவர் சொன்னார் சீடர் தமைநோக்கிக் கட்டளையை இட்ட வாறு. 4. வேண்டியவை வாங்கிவர எவ்விடத்துச் செல்வோம் பெறுவோம் மொத்த மாக? கண்ணெட்டும் தூரம்வரைக் கடை யொன்று காண்பதற்கு அரிதென்று சீடரி யம்ப! திண்ணமாகக் காணுங்கள் தேடி யதை இவ்விடத்தே உள்ளவற்றில் என்ன உண்டு? தன்னிடத்தே வைத்திருந்த உணவு வைத்த மென்கூடை அவரிடத்து இளைஞன் தூக்க 5. உம்மிடத்து உள்ளதுவே சிறிதென் றாலும் அளித்துவிடு அவரிடத்தில் நீயும் சென்று இம்மியுங் குறைவிலாது எடுத்து வைப்பாய் பன்னிரண்டு கூடைகளில் மீதி பங்கு எம்மக்கள் பசிதீர்ந்து ஐயாயிரமா யெழுந்தாராம் அத்துணையும் மகிழ்வு கொண்டு நம்மிறையே எளிதில்செய உதித்த யாவும் அற்புதமென நடந்தவற்றுள் இதுவும் ஒன்று. @@@@@@@@@@@@@@ ❤
@krishtheindian6 жыл бұрын
அற்புதமாக பாடி பேசினார்...மிக அருமை! அவர் எழுதிய தமிழ் புத்தகத்தின் பெயர் மற்றும் பதிப்பகத்தின் பெயர் விவரம் பகிரவும். நன்றி!
@sgtsthirupugazh24105 жыл бұрын
வலையப்பேட்டை ஐயா அவர்களால் தொகுக்கப்பட்ட அருணகிரியாரின் அனைத்து நூல்களும், திருப்புகழ், கந்தர் அலங்காரம் கந்தர் அநுபூதி கந்தர் அந்தாத் (பதப் பிரிவுடன்) வேல் மயில் சேவல் விருத்தங்கள் திருவகுப்புகள் திருஎழு கூற்றிருக்கை அடங்கிய புத்தகம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபையில் உள்ளது, தகவலுக்கு 9994374712 தொடர்பு கொள்ளவும்.
@bhavyahari4 жыл бұрын
The book displayed in the video is Arunagirinathar adichuvattil and is available for sale. Pls contact my father Sri Valayapettai Ra Krishnan 9003232722 for further information.
@raguldubai2 жыл бұрын
ஓம் முருகா
@angayarkannirasarasan39523 жыл бұрын
Arumai
@priyapriya-xu8cp5 ай бұрын
Ayya andha book venum eppadi vangarathu
@raman.n.g.86514 жыл бұрын
ஐயா. திருப்புகழ் புத்தகம் எங்கு கிடைக்கும். அது விலை எவ்வாளவு . ஐயா. தாங்கள் ஆன்மீக சேவைக்கும் மிக்க நன்றி.