🔴LIVE | One Day Action | Unit-8 | தமிழக வரலாறு முழுவதும் | தேர்வில் கேட்கப்பட்ட 100 கேள்விகள் |

  Рет қаралды 162,990

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Күн бұрын

Пікірлер: 539
@rathikachandran7341
@rathikachandran7341 Жыл бұрын
Sir உங்க கடின உழைப்பிற்கு மிக மிக நன்றி sir🙏🏻🙏🏻🙏🏻. நான் ஒரு இல்லத்தரசி. வீட்டில் இருந்து youtube பார்த்து மட்டுமே படிக்கிறேன். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் இருந்தேன். Tnpsc examக்கு syllabus இருப்பதையே 2022 ல் தான் தெரிந்துக்கொண்டேன். உடனே syllabus எழுதிவைத்துக்கொண்டேன். ஆனால் tnpsc exam பற்றிய புரிதல்கள் எல்லாம் காலதாமதமாகிவிட்டது. இந்த 2023 ம் ஆண்டை கடைசி வாய்ப்பாக நினைத்துக்கொண்டு படித்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மனம் சோர்வடையும். ஆனால் நேற்று உங்களுடைய உழைப்பை பார்க்கும் போது பெருமையாக இருந்தது sir. இனி மனம் சோர்வடையாமல் படிப்பதற்கு உங்கள் வகுப்பு தான் காரணம். இனிமேல் உங்க வகுப்புகளை பார்த்து மட்டுமே தயாராக உள்ளேன். Sir உங்க முயற்சியை மட்டும் எப்பொழுதும் கைவிட்டுவிடாதீர்கள் sir. இந்த தலைமுறைகளுக்கும், வருங்கால தலைமுறைகளுக்கும் உங்கள் வகுப்புகள் கண்டிப்பாக பயன்படும் sir. உங்களை அறிமுப்படுத்திய கடவுளுக்கும் உங்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🏻🙏🏻
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@NandhiniNandhini-uv7co
@NandhiniNandhini-uv7co Жыл бұрын
u tell the 💯truth🤗manasula ullatha aptiye sllitnga😇
@Lokesh21800
@Lokesh21800 Жыл бұрын
Congratulations🎉 👏
@umaanand7720
@umaanand7720 Жыл бұрын
Yes sir 💯 persentage true
@jayamoorthijayamoorthi2005
@jayamoorthijayamoorthi2005 Жыл бұрын
It's 1000000
@kavitharaja7102
@kavitharaja7102 Жыл бұрын
மிக்க நன்றி சார். நான் 5 மாதங்களுக்கு பிறகு தான் இந்த பதிவை முதல் முறையாக பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏🙏
@tamizharasim9772
@tamizharasim9772 Жыл бұрын
உங்கள் வகுப்பை பார்க்கும் போது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது.ஐயா..
@raghu.k649
@raghu.k649 Жыл бұрын
கல்வி என்பது கற்றுக்கொள்வது என்பதை உங்களை விட யாரும் சொல்லிவிட முடியாது sir....very interesting teaching sir....thank you so much.......
@thanigaimathi6763
@thanigaimathi6763 10 ай бұрын
கடந்த ஒரு மாதம் உங்களுடைய பதிவு பார்த்துக் கொண்டிருக்கிறேன்...Extraordinary class sir.. now preparing for tnpsc exam from your vedio sir.. Thank you so much 👍👍👍👍👍
@renugadevieswaran1646
@renugadevieswaran1646 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மற்றும் உங்கள் உழைப்பிற்கு மிக்க நன்றி நன்றி🎉🎉🎉🎉
@rasikumar8406
@rasikumar8406 2 ай бұрын
ஐயா. தங்களுடைய கற்பித்தல் முறை நன்றாக உள்ளது. சிறப்பு. இந்திய அரசியல் அமைப்பு தொடர்பான வினா விடைகளை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொள் கிறேன். நன்றி.
@profvigneshwaranravichandr7187
@profvigneshwaranravichandr7187 11 ай бұрын
100% sathiyamana vaarthai. Emotional ah padikkanum. Namma thalaivargal munnorgal thiyagam ippo irukka generation ku theriyavaikanum. Ungaluku arasanga angigaram kidaikum
@NandhiniNandhini-uv7co
@NandhiniNandhini-uv7co Жыл бұрын
nanm RI jdo ku than sir padikuren ithu varaikum 2 exam eputhirken ana ivlo clear a padikave illa......intha mathri theliva clear a 1st time ktkuren......mei silirthu ponen aiyaa🙏🙏😇😇😇thanku for ur whole effort sir.....kandipa pass agi unga name a nan kandipa slluven sir......im proud to be ur student in utube🥰🥰🥰🥰🥲🥲thanks a lots sir......
@Sugasharsundar
@Sugasharsundar Жыл бұрын
Sir, please put many videos for history, economics, etc.. . I loves your way of teaching & your team efforts. i recommend many friends to see and tell about you and your channel. Thanks your great work. knowledge is power. i realized from your teaching.
@sathyam2945
@sathyam2945 7 ай бұрын
கடந்த ஒரு வார காலமாக தங்களது வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நன்றி ஒரு அற்புதமான படைப்பு தங்களது தங்களது கடின உழைப்பிற்கு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் உங்களது வீடியோ பார்த்தபிறகு மீண்டும் எந்த ஒரு தகவலையும் பார்க்கத் தேவையில்லை அந்த அளவுக்கு அனைத்து தகவல்களையும் ஒரே வீடியோவில் நீங்கள் கொடுக்கிறீர்கள் அதற்கு நன்றி
@manjularajkumar8219
@manjularajkumar8219 Жыл бұрын
romba nala unga class kavanikiren super aa poguthu unga sessioon .tq so much for your flash back session .and varalatrin varalaru bakkam.lot of tq. sir
@ganeshiacse2908
@ganeshiacse2908 4 ай бұрын
Thank you sir, discussion rempa useful aa erunthuchi
@chandrakala3738
@chandrakala3738 Жыл бұрын
உங்கள் கடின முயற்ச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.🙏🙏🙏
@sengottuvelusengottuvelu746
@sengottuvelusengottuvelu746 8 ай бұрын
You are really practical if we continuously follow up you we believe definitely we get success thank you very much sir. We will come back with you thank you.
@angelsobitha3832
@angelsobitha3832 5 ай бұрын
Excellent way of Teaching Thank U Sir
@kirthikkanika
@kirthikkanika 9 ай бұрын
V useful to see this sir..thx u ..I'm a v average student.but I'm thinking better knowledge now..thx for giving hope sir
@village5498
@village5498 Жыл бұрын
நான் தேர்வில் தேர்ச்சி பெறுவேன்... அதற்கு முழு காரணம் centum app மட்டுமே
@akilansm2268
@akilansm2268 Жыл бұрын
Thank you so much sir for your great effort as a visually impaired student it is very useful ...
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@rajilakshmi3839
@rajilakshmi3839 Жыл бұрын
Sir am tnpsc aspirant,i watch so much of various academic videos,but ur a gem and very clear explanation and ur explained nuuk and corner of even very small details,it will helpful for poor students and home makers like me.keep going sir.all the best
@shajischoolchellayan8131
@shajischoolchellayan8131 Жыл бұрын
Sir I am a ex army, Your teach is very velu and quality it is good quality, this is equal to any other have i don't know. So you carryon
@akshayvasanth1057
@akshayvasanth1057 Жыл бұрын
Hai sir... I am working as forest guard for last 4 yrs. I need to clear group 1 exam. Ur videos were so useful... It helps me a lottt.expecting more videos and ur last live session is so usefull. Pls make some videos on science topic tooo. Least interested subject is science, if u teach the science it will also became more interesting.. Tanq sir. Keep teaching keep inspiring us.
@vickys3579
@vickys3579 Жыл бұрын
உங்கள் போல் ஒரு ஆசிரியர்க்காக த்தான் நாங்கள் காத்திருந்தோம் நன்றி ஐயா
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Tku keep watching
@glorychitra-mq1mc
@glorychitra-mq1mc Жыл бұрын
Very very useful video thanks a lot
@anbukrishnan8879
@anbukrishnan8879 Жыл бұрын
நன்றி, நன்றி, நன்றி
@hemalathayuvaraj4436
@hemalathayuvaraj4436 Жыл бұрын
Anna super.very nice coaching I am satisfied with your class. Go-ahead for ur every successful day .
@sachinsaravanan7806
@sachinsaravanan7806 Жыл бұрын
Geography class nadatha mudiyuma sir.. Use full ahh irukkum sir.. Yarume nadatha matturanga
@tamilarasan4736
@tamilarasan4736 Жыл бұрын
Tet niyamana thervuku padichitu erruken sir unga video pathu than history INM nala purichathu kaithai vadivil class romba useful nan or u house wife than naum ungalali pola govt teacher a nalla teach pannaum sir niriya points ungakita errunthu kathukkanum sir your great sir 🙏🏻🙏🏻🙏🏻ungal pani thodaratum sir 🙏🏻🙏🏻🙏🏻thank you குருவே🙏🏻
@RanjithaSivakumar-ge4fv
@RanjithaSivakumar-ge4fv 8 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@karthikarenganathankarthik982
@karthikarenganathankarthik982 Жыл бұрын
நான் திருவாரூரில் வசிக்கிறேன். உங்களுடைய பங்களிப்பு மிக அருமை.
@muniasamy8236
@muniasamy8236 Жыл бұрын
Sir ungal coaching centre enku உள்ளது
@dheebalakshmi1459
@dheebalakshmi1459 Жыл бұрын
Romba useful ah iruku sir ......neraya information solringa ungaloda effort ku nandri sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Tku keep watching
@selvidurai5250
@selvidurai5250 Жыл бұрын
It is very useful .thankyou
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@Pilomiiruthayasamy
@Pilomiiruthayasamy 8 ай бұрын
தங்களின் வகுப்பு மிகச்சிறப்பு
@kalpanap6805
@kalpanap6805 Жыл бұрын
Thank you so much for your effort and inspiring teaching sir...👍👍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@yuvaranis7civil797
@yuvaranis7civil797 Жыл бұрын
Neenga enaku class la velunachiyar topic edutha appo na aludhutan.....avlo emotional ah neenga perfect ah class edupinga sir..... thank you so much sir
@Jayabavi-e8j
@Jayabavi-e8j Жыл бұрын
Ur explanation very superb sir Thank u sir
@suganyasengeni1782
@suganyasengeni1782 Жыл бұрын
ஐயா நான் ஒரு இல்லத்தரசி.சின்ன குழந்தைகள் உள்ளன.உங்கள் KZbin video பார்த்துதான் படிக்கிறேன்
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
வளர்ந்து வரும் channels la இந்த channel மிக பெரியதாக வரும் sir 💕💕💕💕💕💕
@SindujaSelvamani-wf7fz
@SindujaSelvamani-wf7fz Жыл бұрын
Thank you very much sir
@shaliniraman1675
@shaliniraman1675 Жыл бұрын
Very interesting class and thank you so much for your explanation and support indha questions and answers pdf kodunga sir
@thunderflim655
@thunderflim655 8 ай бұрын
Super sir daily video poduinga sir.. Naingaa vetulaa erruintu padikirom. Work pannurom
@sabarigiri660
@sabarigiri660 Жыл бұрын
We need more sir....supr work sir.....👍....RI ku GS ku inu nariya support panunga sir......5 hrs tired ah thrla......nalla iruku sir cls....!!
@Smstore-w1n
@Smstore-w1n 8 ай бұрын
Super sir, very good your voice. subject very cleared
@Rani96014
@Rani96014 Жыл бұрын
Sir Na Epavume aged person edukura class tha romba useful ah irukunu nenachen. Ana ivlo chinna vayasula rombavun clear-cut ah nadathuringa Sir. Life la neega yella vazhamum petru vazhamunu Muruganai Vendikiren Sir ❤
@Sugasharsundar
@Sugasharsundar Жыл бұрын
Sir, you and your team efforts are so awesome.. Really i never heard like your way of teaching.. Super super.... We expecting more and more. Thank you so much 😊😊😊
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Will upload soon
@r.bhavadharani.3462
@r.bhavadharani.3462 Жыл бұрын
Questions pdf link kodunga sir
@sathyab7656
@sathyab7656 11 ай бұрын
Super sir unga teaching super
@CentumAPP
@CentumAPP 11 ай бұрын
Thanks and welcome
@shahinbasha503
@shahinbasha503 Жыл бұрын
Deo exam Thursday ,till that pls polity fully revise please from many days I am requesting you.. because ur class is better than studying more..
@sririshi5724
@sririshi5724 Жыл бұрын
Excellent pro🎉🎉🎉
@kalai222
@kalai222 Жыл бұрын
Hlo Anna unga class listen pannumpothu than oru energy boosteup kedaikuthu then sincere ah padikanumnu thonuthu unga hardworks ku lot of tnksna
@priyap2277
@priyap2277 Жыл бұрын
Super sir group4 ku unit onoinna mudichittu itha marri weekly only test marri question podunga sir ipo unit 8 marri matha unitdukm podunga sir👍👌
@vishanthmaya1890
@vishanthmaya1890 Жыл бұрын
நீங்கள் செய்கின்ற பணிக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதது.நன்றி
@ManiKandan-vh7mp
@ManiKandan-vh7mp Жыл бұрын
❤️அனைத்து வினாக்களுக்கும் எளிய முறையில் புரியும் வகையில் கற்று தந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் ❤️ இந்த வினாக்களை Pdf வடிவில் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் 🙏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@kabilananand
@kabilananand Жыл бұрын
Superb explanation sir.. 🎉
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@kumaranraji-b6s
@kumaranraji-b6s 6 ай бұрын
Nise bro anaiththum purithathu thank you so much
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
Very useful revition sir i given 85 to 90 questions current. I am following ur all videos sir and I love 💗 ur teaching method 💕💕💕🔥🔥🔥🔥
@muruganthangapoo9103
@muruganthangapoo9103 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🌹
@keerthanakariyan6329
@keerthanakariyan6329 Жыл бұрын
Sir really hats off to you great effort 😊 Hardwork never fails 😊 this effort makes everyone's preparation great ful 😊 waiting for more videos like this sir 👍
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@pavithrapavithra3378
@pavithrapavithra3378 Жыл бұрын
Unka class romba nalla irukku sir very useful la irukku sir , histry topic la sollunka sir
@sridevip3426
@sridevip3426 10 ай бұрын
Thank you sir super explanations
@sowmiyaa5484
@sowmiyaa5484 Жыл бұрын
Sir your video is very useful
@rajalakshmikembu5937
@rajalakshmikembu5937 Жыл бұрын
Ayya nandri 🙏🙏
@r.gnanasekaran3708
@r.gnanasekaran3708 Жыл бұрын
Thank u sir , last question vera level😊
@shalomjoseph8866
@shalomjoseph8866 Жыл бұрын
Sir I love this channel 😊😊 very useful..
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@indhuanbalagan3750
@indhuanbalagan3750 Жыл бұрын
polity ithe Mari video podunga sir.....before RI exam romba useful ah irukum
@kanisk97
@kanisk97 Жыл бұрын
Anna ur really Great...Kamarajar Sir oda Video paaththu romba azhuthutten.....Athum unga Voice and Expression la romba Feel pannitten Anna...Ur teaching always Unique
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Tku keep watching
@anitha1394
@anitha1394 7 ай бұрын
Revision ku esy ya இருந்துச்சி sir. Thank u for ur another hopeful message
@murugesansan72
@murugesansan72 Жыл бұрын
super sir india history therintha mathiri erukku sir thenks sir
@sathiyaseelan3176
@sathiyaseelan3176 7 ай бұрын
Sir unga class. Vry useful to read Home students ung class thaniy playlist kodunga pls continuty miss agu
@adhiabi6060
@adhiabi6060 Жыл бұрын
வார்த்தை இல்லை. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@vigneshvignesh-db4vt
@vigneshvignesh-db4vt 4 ай бұрын
Nice
@poo9060
@poo9060 Жыл бұрын
Ur class 👌Sir one request name padichi time poguthu only subject wise
@karthigasakthivel288
@karthigasakthivel288 10 ай бұрын
Sir very useful.. Tnpsc AE exam ku GS la ela units kum idhe maadiri video podunga sir
@bharathiudhay622
@bharathiudhay622 Жыл бұрын
Love u sir ... ❤take care of ur health... naa unga vdo ah thaa follow pandren regular ah...
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you...Keep watching
@SRSKANIRAJ6868
@SRSKANIRAJ6868 Жыл бұрын
Thank you so much sir your explanation very nice sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@arunpandiyan1600
@arunpandiyan1600 Жыл бұрын
காணொளி பார்த்ததில் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்று , UNIT - 9, UNIT - 8 , INM/ POLITY. வேண்டும் Sir. Emotion Method teaching 👌 விரைவாக Syallbus Cover & Revision செய்வது போல் உள்ளது. காணெளி.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Ok keep watching
@asharea-hp7kc
@asharea-hp7kc Жыл бұрын
வணக்கம். Sir, நான் P.G TRB படித்துக்கொண்டிருக்கேன். உங்களுடைய History Class மிகவும் தெள்ளத்தெளிவாகவும் பயனுள்ளதாகவும் அமைகின்றது.🙏🙏🙏thank you sir.
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@krishnamoorthy2739
@krishnamoorthy2739 Жыл бұрын
History pg trb
@senthilsangeetha5610
@senthilsangeetha5610 Жыл бұрын
Hi
@hannagoodwin9235
@hannagoodwin9235 Жыл бұрын
Insane work. Really impressive greatly appreciated ❤
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thank you 🙌
@ranjanidevaraj1590
@ranjanidevaraj1590 Жыл бұрын
Your Effort is for all of us is really Priceless Anna... Unga video class edhum oru sec kuda engana skip panna thonnala so I think that is ur victory ✌️🙌 Yesterday live was really useful 👍 Never seen such a big learning Live🎉 .. As ur students we r waiting for more to learn from u..
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Tku keep watching
@glassman8833
@glassman8833 Жыл бұрын
@@CentumAPP Kindly change the font color of the question. Skyblue colour question romba light ah therithu, Kindly change into dark color like Black , violet, Navy blue
@archanaaswini371
@archanaaswini371 Жыл бұрын
Thank u for ur guidence..... Well explanation sir...
@anithar1295
@anithar1295 Жыл бұрын
Thank you sir for your effort🙏🏻
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
It's my pleasure
@charmehelan5511
@charmehelan5511 Жыл бұрын
Nengalea ans solita takunu konjam nalarukum romba delay agra mari iruku bus use ful vidio tank u so much brother
@priyankasankar3744
@priyankasankar3744 Жыл бұрын
Sir... Super explanation... Thank you so much sir
@jothipalanisamy5711
@jothipalanisamy5711 Жыл бұрын
Thank God......
@dossjeyaraj3098
@dossjeyaraj3098 Жыл бұрын
I am following ur all videos 💓 sir
@gopalnirmala7747
@gopalnirmala7747 Жыл бұрын
Really super sir 👍 thank you sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@laxmir5579
@laxmir5579 Жыл бұрын
I like your class sir super sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@selvakannan6830
@selvakannan6830 8 ай бұрын
Super sir
@balaganesh2895
@balaganesh2895 Жыл бұрын
Super teaching
@sudhag7737
@sudhag7737 6 ай бұрын
Dr.muthulatsumi thane ans
@oliani2097
@oliani2097 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்🎉
@kanmaniv9390
@kanmaniv9390 Жыл бұрын
Data va mattum solallama reason oda solum pothu yrs nalla store aguthu bro keep rocking....
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Tku keep watching
@priyangadevi984
@priyangadevi984 Жыл бұрын
Thank u soooo much for your efforts sir🙏🙏🙏🙏🔥🔥🔥
@girijamalar3160
@girijamalar3160 Жыл бұрын
Thank you so much Sir...
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Most welcome
@vaitheeswarinca
@vaitheeswarinca Жыл бұрын
Super class sir🎉🎉🎉🎉🎉
@kanagavallic9843
@kanagavallic9843 Жыл бұрын
Sir very useful sir please sir Tamil class syallabus wise class please 9th and 10th std Tamil discussion
@pratheshbalaji7732
@pratheshbalaji7732 Жыл бұрын
Sir nenga lesson by lesson video potingana romba usefull ah irukum sir engalukum syllabus vice mudichitu porom nu oru satisfy agum sir...ithuma3 podrathu ok nalla purithu bt enga arambikrom enga mudikromnu therila sir...konjam ella subject um apdi daily oru video poduga sir
@maheswaripanneer7932
@maheswaripanneer7932 Жыл бұрын
Class perfect a iruku sir
@gayu_anu
@gayu_anu Жыл бұрын
Really u r great sir...unka effort ku hats off sir.. One request..next month AO ,HO Exam varudhu sir....mudijavarai GS cover pannuga sir...plss...unka vedios romba helpful ah iruku sir...unit 9 konjam cover pannuga sir...enniku unka vedios paaka start pannanao apovae oru confident vandhuchi sir...kandipa na exam nalla pannuvanu....u r done a great job sir...keep rocking sir❤🤩👏👏👏
@muniyanr93
@muniyanr93 Жыл бұрын
Hi
@pavithrapavithra3378
@pavithrapavithra3378 Жыл бұрын
Sir unit 8 and 9 mudichidunka sir
@shankara3142
@shankara3142 Жыл бұрын
Nalla edukuiringa sir class
@iyappanilario4528
@iyappanilario4528 Жыл бұрын
Kudiyarasu1925,revolt1928,puratchi1933,pagutharivu1934,viduthalai1935
@notension789
@notension789 3 ай бұрын
காந்தி, பெரியார், நேரு வீடியோ போடுங்க சார்
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 131 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
| UNIT-8 | 20 QUESTIONS | GENERAL STUDIES
37:26
CentumAPP -TNPSC
Рет қаралды 61 М.