No video

CEO Malavika Hegde | ரூ.7000 கோடி கடன்.... ஒரே ஆண்டில் ‛Café Coffee Day ’வை மீட்ட மாளவிகா ஹெக்டே!

  Рет қаралды 64,136

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Cafe Coffee Day CEO Malavika Hegde | ரூ.7000 கோடி கடன்.... ஒரே ஆண்டில் ‛Café Coffee Day ’வை மீட்ட மாளவிகா ஹெக்டே! Malavika Hegde Life Story | VG Siddhartha | Bangalore | Tamil News
#CafeCoffeeDay #CEOMalavikaHegde #TamilNews
Script & Voice : Selena Hasma S
Editing: Velmurugan
சித்தார்த்தாவின் மரணத்துக்குப் பிறகு காபி டே நிறுவனம் காணாமல் போய்விடும் எனப் பலரும் கருதினர்.ஆனால் அத்தனை பேச்சுகளையும் சுக்கு நூறாக உடைத்து தனியொரு பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டியுள்ளார் மாளவிகா ஹெக்டே. இவர்தான் சித்தார்த்தாவின் மனைவி. 2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் காபி டே நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக மாளவிகா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆவார். அன்று முதல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார். 2019ஆம் ஆண்டில் காபி டே நிறுவனத்துக்கு ரூ.7,000 கோடிக்கு மேல் கடன் இருந்தது. கணவனை இழந்த சோகத்தில் இருந்த மாளவிகாவுக்கு இது மிகப் பெரிய சுமைதான். ஆனால் அவர் மனம் தளரவே இல்லை. தொடர்ந்து உழைத்தார். கணவனின் மரணம் மனைவிக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. அந்த இழப்பு எவ்வளவு ஆழமானது, பயங்கரமானது, வேதனையானது என்பதை மாளவிகா ஹெக்டேவைப் பார்த்தால் புரியும். ஒருபுறம் கணவர் இறந்துவிட்டார், மறுபுறம் ரூ.7,000 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது. காபி டே நிறுவனத்துக்கு கடன் அதிகமாகிவிட்டால், கணவருக்கும் குடும்பத்துக்கும் கெட்ட பெயர். நிறுவனம் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் ரோட்டில் விழும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாளவிகா அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 88
@tamilunarvu8706
@tamilunarvu8706 2 жыл бұрын
உங்களின் கணவருக்கு நீங்கள் செய்த மகத்தான மரியாதை. பெண்களால் எதுவும் முடியும் என உலகிற்கு உணர்த்தி உள்ளீர்கள்
@arunbabu8068
@arunbabu8068 2 жыл бұрын
வாழ்க்கையே என்ன வென்று தெரியாத என்னை போன்ற இளைஞர் . உங்கள் வெற்றி பாதையே எடுத்து காட்டாக இருக்கும் என நம்புகிறேன்..
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
Great... Coffee Day again in flying colours. It's a great tribute to Late Shri Sidarth Mam 💐💐
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
Mam this turn around is phenomenal... keep it up. Coffee Day will be back with its past glory 💐💐
@badrinarayanan7942
@badrinarayanan7942 2 жыл бұрын
You have proved to the world the power of life partner.hats off madam.keep rocking.God is with you
@ashwinandnithin398
@ashwinandnithin398 2 жыл бұрын
A true women leadership mam you are a great inspiration to the society.. Congratulations keep going...
@subbarayanst6064
@subbarayanst6064 2 жыл бұрын
Congratulations Madam.
@AbdulJabbar-bx9lu
@AbdulJabbar-bx9lu 2 жыл бұрын
Excellent Madam. You are big inspiration for many widows. God bless you. I am 70 year old even though if I have a chance to work for you company.
@kannank4379
@kannank4379 2 жыл бұрын
அவர் உயிருடன் இருக்கும் போது நிர்வாகத்தை கவனமாக பார்த்து உதவியாக இருந்து இருந்தால் நிர்வாகம் இன்னும் நன்றாக இருக்கும் உயிர் இழப்பு தவிர்க்கலாம்
@abidhaparveen5014
@abidhaparveen5014 2 жыл бұрын
Her husband should have discussed with her Ending the life doesn't solve the problems In fact women r more tolerable n intelligent in solving the problems
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
Whether he committed suicide also because of her TORCHER????
@renugasindustries6626
@renugasindustries6626 2 жыл бұрын
Correct but nobody accepted lady management
@jeevan9593
@jeevan9593 4 ай бұрын
He is responsible for his desire.. but she is gold ❤
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
Having this talented wife and dying of not knowing to solve the problems is a tragedy.but anyways she developed the company and turned profit.
@abidhaparveen5014
@abidhaparveen5014 2 жыл бұрын
Very true
@chandragupthakotha9837
@chandragupthakotha9837 2 жыл бұрын
She deserves appreciation. Superb lady.my blessings.
@sathyamarjory8291
@sathyamarjory8291 2 жыл бұрын
Hats off to Mrs.Siddarth.👏👏👏👏👏👏
@ramalingamgovindarasu333
@ramalingamgovindarasu333 2 жыл бұрын
I am proud of you sister
@ramesh_saro0237
@ramesh_saro0237 2 жыл бұрын
Congrats to you dear madam ❤️❤️❤️❤️.
@rubystella4024
@rubystella4024 2 жыл бұрын
Great women. May God bless you with good manner business 👌👌👌👌👍
@sridhartamil5168
@sridhartamil5168 2 жыл бұрын
உங்கள் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் நன்றி
@dhanapalsanthappa9961
@dhanapalsanthappa9961 2 жыл бұрын
Super supero super madam
@elavarasig6724
@elavarasig6724 2 жыл бұрын
But still basic workers salary are not cleared till date, my relative uncle still have pending salary nearly 1 lakhs yet cleared!!! She want to look on to poor people not to rich persons pending!!!
@sampathsuperb3532
@sampathsuperb3532 2 жыл бұрын
Excellent CEO
@nithinvaz9642
@nithinvaz9642 2 жыл бұрын
God bless 🙌 u and ur family mam U r not only a business women but ur God mother for lots of family .staffs working in ur concern. u lost one life ie ur loving husband but today ur giving life to lots of workers Great God bless ur intention
@divyajayaraj5226
@divyajayaraj5226 2 жыл бұрын
Hats off
@vasudevanp4705
@vasudevanp4705 2 жыл бұрын
Keep going madam. You had set a example amoung fleeing defaulters in india
@shanmugavelsellamuthu8461
@shanmugavelsellamuthu8461 2 жыл бұрын
She is iron LION. I saw another Indra Gandhi. Keep it up my daughter.
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
மாளவிகா ஹெக்டேவிற்கு என் வாழ்த்துக்கள். தொழில் துவங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் முதலில் அவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி கடன் வாங்க மாட்டேன் என்று இருக்க வேண்டும். பெரும்பாலான தொழில்கள் நலிவடைய முதல் கடன்தான். கடன் வழங்குபவர்களுக்கு பணத்தை தருவதோடு அவர்கள் வேலையை முடித்து விட்டு பின்னர் தொழில் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன அவர்களுக்கு தேவை திருப்பி செலுத்த வேண்டும். தொழில் துவங்குவோர் ஏன் கடன் வாங்கி நம் உழைப்பின் பயனை முழுவதையும் யாரோ ஒருவருக்கு கொடுக்க வேண்டும். நம் உழைப்பின் பயனை நாமும் நம்மை சார்ந்த தொழிலாளர் பயன்படும்படி செய்தால் நமக்கு மனநிறைவையும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியையும் தரும்.
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 жыл бұрын
Semma ❤️👌👌👌👌👌👌❤️😍😍❤️👌🤔🤔❤️
@prabuk653
@prabuk653 2 жыл бұрын
Madam you are real role model for others
@kevinmarioleonard
@kevinmarioleonard 2 жыл бұрын
Great. hatsoff .
@perarasub9597
@perarasub9597 2 жыл бұрын
Ladies super sir
@sunderraj1683
@sunderraj1683 2 жыл бұрын
Super madam excellent great
@csravikumar9171
@csravikumar9171 2 жыл бұрын
Salute to madam
@christielawrence6754
@christielawrence6754 2 жыл бұрын
Super Malavika ji
@raviswaminathan60
@raviswaminathan60 2 жыл бұрын
Madam Keep going you are really great
@anitha4143
@anitha4143 2 жыл бұрын
Great Mam
@prabuk653
@prabuk653 2 жыл бұрын
Madam it is great for your work
@cartlonhobbs6265
@cartlonhobbs6265 2 жыл бұрын
Salute u madam great 👍
@LF_E-SPORTZ_1K
@LF_E-SPORTZ_1K Жыл бұрын
Great madam I am work Coffee day thanks
@anjanadinesh4922
@anjanadinesh4922 2 жыл бұрын
Super malavika hegde
@proudfarmer959
@proudfarmer959 2 жыл бұрын
Well done sister. Congrats.
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
Congratulations to Mrs Malaiveka.
@awesomeservice
@awesomeservice 2 жыл бұрын
Fake news. BJP's scam again
@a.selvama.selvam9986
@a.selvama.selvam9986 2 жыл бұрын
Super madam
@muthuvlog6080
@muthuvlog6080 2 жыл бұрын
Thai is women empowerment!!! Hats off You madam!!!!
@simbusugan671
@simbusugan671 2 жыл бұрын
Congratulations madam
@AjmalKhan-cn7sy
@AjmalKhan-cn7sy 2 жыл бұрын
Good mam
@advocateshujath7900
@advocateshujath7900 2 жыл бұрын
FM must take a lesson from this great woman. Selling every assets yet making every Indians poorer than what they were 7 years ago is a feat attained by our FM.
@vasanthamarypeter1262
@vasanthamarypeter1262 2 жыл бұрын
Superb
@mtattoostudio497
@mtattoostudio497 2 жыл бұрын
👌👌👌👌👌
@shanthimurugan924
@shanthimurugan924 2 жыл бұрын
Hat's off madam 💐
@rkumudha7666
@rkumudha7666 2 жыл бұрын
Singappen. 👌💖💖💖💖💖💖💖💖👏
@chelladhuraisurya1734
@chelladhuraisurya1734 2 жыл бұрын
Her father is s m . Krishna . her son married Siva Kumar ‘s daughter after father passed away . Mr Siththarth had huge land properties
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 жыл бұрын
Good sis
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 жыл бұрын
இவர் தான் உண்மையான சிங்கப்பூர்!
@KRT345
@KRT345 2 жыл бұрын
So CAFE day did more than 1000 crores business during COVID. Mostly lockdown in all city, not sure, what strategy and how she wins.
@jo-js2tc
@jo-js2tc 2 жыл бұрын
Exactly! The only organization that made profit in 3500 crores & cleared it! 😀😀😀
@vthribhuvan
@vthribhuvan 2 жыл бұрын
I love to own a CCD outlet .......
@chinnaemaya6539
@chinnaemaya6539 2 жыл бұрын
வீர மங்கை 💪💪💪💪💪💪
@j.r.j.properties2181
@j.r.j.properties2181 2 жыл бұрын
Iren..Women..🙏🙏💐💐🔥🔥
@cartlonhobbs6265
@cartlonhobbs6265 2 жыл бұрын
U r the real singa penn
@IBCSERVICE-ke1jk
@IBCSERVICE-ke1jk 2 жыл бұрын
உண்மையாகவே திறமையான பெண் தொழில் அதிபர் விரைவில் உங்கள் கடன் அனைத்தும் கட்டி முடிப்பதற்கான கதவுகள் திறக்கும் வியாபாரம் பெருகும் கடவுள் உங்களுக்கு நல்ல நல்ல வழிகளை வழங்குவார் இந்த பிரபஞ்சத்தில் தலை சிறந்த நிறுவனமாக CCD மாறும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை A truly talented female entrepreneur will soon open the door to pay off all your debts. Growing business will grow. God will give you good ways. There is no change in the fact that CCD will become the best company in the universe.
@kidosaquatics4211
@kidosaquatics4211 2 жыл бұрын
She is a daughter of S M KRISHNA
@nithindan
@nithindan 2 жыл бұрын
Indian genius women
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
கணவன் விட்டு சென்ற கடனை மனைவி தந்தார் இது பெண்
@samarmathi2706
@samarmathi2706 2 жыл бұрын
சிங்கப் பெண்ணே! சிங்கப் பெண்ணே!
@raghuvaran3264
@raghuvaran3264 2 жыл бұрын
Am missing she
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
வாவ் 😍😍
@gkmaheshgkmahesh3608
@gkmaheshgkmahesh3608 2 жыл бұрын
Please share to vijay mallaya and neerav modi
@maheswarand6091
@maheswarand6091 11 ай бұрын
😢😢
@redandblack188
@redandblack188 2 жыл бұрын
She could helped him when he alive instead of giving torcher
@user-ci6sy4wl3u
@user-ci6sy4wl3u 2 жыл бұрын
நீ ஒரு தெய்வத்தாய்
@achuuniquez27
@achuuniquez27 2 ай бұрын
Black money......😊
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 2 жыл бұрын
கமண்டு போடுவதற்கு முன்யோசித்து போடுங்கப்பா.
@giovannajason
@giovannajason 2 жыл бұрын
asatthiyamana pen
@myhand4217
@myhand4217 2 жыл бұрын
நீங்க பேசாம P.M ஆகிடுங்க.
@jo-js2tc
@jo-js2tc 2 жыл бұрын
😀😀😀
@sridharg.n255
@sridharg.n255 2 жыл бұрын
இரும்புபெண்
@easwarante4959
@easwarante4959 2 жыл бұрын
Black Money a irukkum
@Pradeep__K_Analyst
@Pradeep__K_Analyst 4 ай бұрын
idhu totally fake......................
@sathishmoro3551
@sathishmoro3551 2 жыл бұрын
Pengal Magathana sakthi
@devaraj2596
@devaraj2596 2 жыл бұрын
👌👌👌👌👌
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 87 МЛН
Bharathanatyam by little Chinese girl, Ms. Wang Fanxi
2:50
Urise Vedic Sangeetha Academy
Рет қаралды 7 М.
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН