அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் துதிக்கிறேன் அன்பான ஆண்டவரே நீர் என்றே நாளில் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
@gloryravi5008Ай бұрын
Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family father 🙏 Ave Maria 🙏❤❤❤
@lourdumary6034Ай бұрын
Praise the Lord
@josephvincentf3069Ай бұрын
*16-செப்டம்பர் ‒ வியாகுல மாதாவின் வணக்க மாதம்* வாழ்க அரசியே! வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே, வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க! தாயகம் இழந்த ஏவையின் மக்கள் தாயே என்றும் மைக் கூவி அழைத்தோம் கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக் கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம். ஆதலால் எமக்காய்ப் பரிந்துரைப்பவரே அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்; உம் திரு வயிற்றின் கனியாம் இயேசுவே இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய். கருணையின் உருவே, தாய்மையின் கனிவே, இனிமைத் தருவே, கன்னி மரியே! ஆமென்.
@SekarG-ww7xoАй бұрын
Thank you lord Jesus 🙏
@chrirstievimalaraj8646Ай бұрын
Lord Jesus please help my son get a permanent job as soon as possible. Please help my son get over all his financial problems soon. Have mercy on my son Lord Jesus. Thank you Jesus. Praise the Lord.
@selvambikaisenathirajah3611Ай бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
இயேசுவே தாவீதின் மகனே என் மீதும் என் குடும்பத்தின்மீதும்இரக்கம்வைத்துஆசீர்வதியும்என்பிள்ளைகள்உம்மைப்பற்றிஇறையச்சம்இல்லாமல்உலக ஆசை யில்சிக்கியிருக்கிறார்கள்என்பிள்ளைகளைஉம்கையில்ஒப்புக்கெடுக்கிறேன்இயேசுவேஉம்மால்ஆகதாதுஒன்டும்இல்லைஇயேசுவேஆமென் இயேசுவே நற்கருணை நாதரேஎனக்குதுணையாகவாரும்என்பிள்ளைகள்உம்மைஎற்றுகெள்ளமாட்டங்உம்மைபற்ற்யபயம்இல்லைஎனக்குமிகுந்தாங்கமுடியதுன்பம்ஆண்டவரகிய இயேசு கிறிஸ்து வேஉம்சிலுவைஅடியில்எங்கள்அனைவரையும்ஒப்புகொடுக்கிறேன்உமதுதூய இரத்தம் சிந்தி எங்கள் அனைவரையும் தூய்மையாக்கும் நாங்கள் பாவிகளாக இருக்கிறேம்நீர்சிலுவைசுமந்துஎனக்குவாழ்வுதந்ததுஆமென்இயேசுவேநான்உம்மைஅன்புசொய்கிறேன் ❤❤❤❤❤❤❤
நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️
@ArulmathiFrancisАй бұрын
நன்றி இயேசுவே. எல்லாக் நேரத்திலும் எங்களை பாதுகாக்கின்றிரே நன்றி அப்பா ஆமென் 🙏🙏🙏 அல்லேலூயா
@maryjerad8788Ай бұрын
Thank you father
@SelvaRaj-zd3hpАй бұрын
Narkarunai nathare protect myfamily❤❤❤❤ amen
@maryjerad8788Ай бұрын
Jesus I trust in you
@antonkarunaagar157Ай бұрын
Amen 🙏 Hallelujah ❤
@susaikani1460Ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@ThangarajP-s2yАй бұрын
நற்கருணைநாதரே இந்த காலை நேரத்திர்காய் உமக்குநன்றி இந்த வாரம் முழுவதும் எங்களை உமதுகன்னின்மணி பொலபாதுகாத்து எல்லாவிதமான பாவசேயல்களிருந்து விடுவித்தருலும் உமக்கு உகந்த வாழ்க்கைவழ்ந்து உம்அன்பில் நிலைத்திருக்க அருள்தாரும் ஆமேன் மரியேவாழ்க
Give us miraculous healing and support yeesssoppa,,,
@மரியஜோசப்நாதகАй бұрын
நற்கருனை நாதரே எனது தாயின் மார்பக புற்று நோயை முழுவதுமாக குணப்படுத்தியருளும்
@effiraj3071Ай бұрын
அன்பின் நற்கருணை ஆண்டவரே இந்த நாளை கனசெய்தமைக்கு நன்றி appa🙏. உலகில் உள்ள அனைத்து மக்களையும் இரக்கம் வைத்து எங்களோடு இருந்து ரட்சியும் appa🙏
@davidselvaraj7626Ай бұрын
ஆமென்
@GiyaminiGiyaminiАй бұрын
நற்கருணை நாதரே இந்த நாளைத் தந்து காத்து வழிநடத்துவதற்கு நன்றி ஆண்டவரே ...ஆமென்
@carolinesophia9505Ай бұрын
Praise the Lord Hallelujah
@johnbosco154Ай бұрын
Thank you Fr 🙏
@anishsmartanishsmartАй бұрын
Praise the Lord❤
@philomenaabel183Ай бұрын
Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤
@MariaPoulin-kv3nxАй бұрын
Aba Father we thank and praise you Father 🙏aba Father we thank and praise you Father 🙏aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏 aba Father we thank and praise you Father 🙏
@premananth6269Ай бұрын
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏. My Husband works pray for us. Amen 🙏
@vijichristy5211Ай бұрын
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa
@balumetildaАй бұрын
அன்பின் பரமபிதாவே இந்த அதிகால வேளையில் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் ஆல்பர்ட் பாதரை நிறைவாக ஆசிர்வதியும். உமக்கு சித்தமானால் எனக்கு ஒரு வேலை தாரும்.
@irudayapokkisham4729Ай бұрын
Thank you Jesus
@sozachung7961Ай бұрын
🙏🙏🙏
@SebastianSebastian-l4rАй бұрын
Amen amen amen
@hildaxaviere5618Ай бұрын
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு கலை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen
@Paulrajpnfamily-bd2zgАй бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏
@justina3483Ай бұрын
ஆமென் 🙏🙏🙏
@ranimaran2396Ай бұрын
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@ranimaran2396Ай бұрын
நற்கருணை நாதரே என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@christhuarul.a1403Ай бұрын
❤❤❤❤❤ ஆமென் praise the lord அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnsonjoseph4359Ай бұрын
நற்கருணை வடிவில் வீற்றிருக்கும் கிறீஸ்த்துவே உமக்கு புகழ் 🙏 அமென் 🙏🙏 அல்லேலுயா 🙏🙏🙏 நன்றி Father 💚 and team 💚
@nishaj6653Ай бұрын
ஆண்டவரே நான் நினைத்த காரியம் நிறைவேற உம்மை கெஞ்சி மன்றாடிகிறேன் அப்பா
@savarimuthuJesurathnamАй бұрын
Amen ❤ ❤ ❤ ❤ ❤
@ranimaran2396Ай бұрын
நற்கருணை ஆண்டவரே எங்களை காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றி அப்பா ஆண்டவரே என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா இனி ரத்தம் வாராமல் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
@Irudhayaraj-iz3goАй бұрын
Prise the Lord amen Amen. ❤❤❤❤❤
@lathachristy8394Ай бұрын
Andhavare jeusuve 💖✝️Nanri amen Thank you fathar 🔥💜
@naveenaa1582Ай бұрын
அப்பா எனக்கு உயிரோட வாழவே பிடிக்கல அசிங்கப்பட்டு அவமானப்பட்டு இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா நான் திருந்தி ஒழுங்கா வாழும்போது எனக்கு ஏன் இவ்வளவு சோதனை அப்பா என்னை காப்பாற்றும் ஆமேன்
Father, please pray for my sister sahayamary to get alright from her diabetic complications. Thank you Jesus for giving spiritual knowledge, wisdom to my children and filling them with Holy spirit. Thank you Jesus. Thank you Mama Mary. Amen 🙏
@lespanlespan1958Ай бұрын
Amen❤❤❤
@johnvictor5096Ай бұрын
என் கூடவே இரும். அப்பா.
@mariajeroselinejyothi1184Ай бұрын
❤❤
@nikhilmorus5036Ай бұрын
🙏🙏🙏💐
@mohamedsaitmohamedsaitgodb3952Ай бұрын
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya Deva nanathodu seyal pada nam podum gas ok aga praiyar pannavum pastor
@TheresaS-hs2epАй бұрын
Amen Amen 🙏
@maryjerad8788Ай бұрын
Amen
@lazerooty1592Ай бұрын
Amen 🙏
@Paulrajpnfamily-bd2zgАй бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏