விருந்தாளிக்கு தான் அதிகமாக வைத்து உபசரிக்க வேண்டும். எப்போதும் போல் மதனி என்பவர் தனக்கு குழம்பையும், மீனையும் அதிகமாக ஊற்றி கொண்டார். சின்ன பெண் கேட்க கூச்சப்பட்டிருக்கலாம் குழம்பு பத்தாமல் சாதத்தை பிசைவது நன்றாகவே தெரிகிறது. வளரும் குழந்தைகள் அவர்களுக்கும் நிறைய வைக்க வேண்டும்.
@JPMS_COOKING2 ай бұрын
நன்றாக பாருங்கள் அந்த பொண்ணு வேணாம் வேணான்னு சொல்லுது
@jessiev42062 ай бұрын
Exactly Correct 👏👏👏👏👌👌👌
@MuinyaSamy2 ай бұрын
Mmm M, m m. Mm Mปอ.ป ป,ททาปปom'FYI
@ammavummagalumrajuvini29972 ай бұрын
என் மனசுல மட்டும் தா இப்டி தோணுதோனு நெனச்சேன் பரவாயில்ல உங்களுக்குமா 😢
@NathankariyamalNathankar-op9tmАй бұрын
Antha ponnu vena nu tha solranga apram epdi
@Fathimathowfika242 ай бұрын
ஹலோ மதினி நீங்க மட்டும் நறியா கொழம்பு உத்தி சாப்புடுறீங்க அந்த பொன்னுக்கு கொஞ்சமா கொடுக்குறீங்க இதலாம் தப்பு 👊🏻
@AllanJoshua-nv8pv2 ай бұрын
ஏன் அந்த பாப்பாவுக்கு குழம்பு கொஞ்சமா போட்டீர்கள் 😮💨
@ilayavenidass36263 күн бұрын
Vendikai, katarikai meen kolampi sertukunge innum suvaia eruku. I'm from Malaysia