செருப்பு போடாதது டூ மாண்புமிகு உறுப்பினர் வரை! கந்தர்வக்கோட்டை MLA சின்னத்துரையின் கதை!

  Рет қаралды 76,793

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Gandarvakkottai #mla #chinnadurai
Join SNRUN Marathon
Be a part of the Movement for a Drug-Free Society
Register Now: snrun.in/#cate...
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 136
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 10 күн бұрын
கம்யூனிச கொள்கை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் தொண்டர்களின் கொள்கை பிடிப்பும் வைராக்கிய வாழ்வும் நினைத்து பார்க்கையில் ஆட்சரியமாக இருக்கிறது ஒரு நல்லகண்ணு ஒரு சங்கரய்யா மட்டுமல்ல ஓராயிரம் நல்லகண்ணுக்கள் சங்கரையாக்கள் எங்கள் கண்முன்னே வாழ்த்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது வாழ்த்துக்கள் தோழர்களே வணங்குகிறோம் பெருமிதத்தோடு🤔🤔🤔🌹🌹🌹👍👍👍🔥🔥🔥💐💐💐🙏🙏🙏🥰🥰🥰
@CsMani-ht2py
@CsMani-ht2py 9 күн бұрын
இன்றைகு அரசியலில் இப்படி ஒரு சட்டமன்றம் உறுப்பினர் இருப்பது உண்மையில் பராட்ட இந்த இந்தியா மட்டும்மால்ல இந்த உலகமே பரட்டா வேண்டும் வாழ்க கம்யூனிஸ்சம் வாழ்த்துக்கள் தோழர்
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 9 күн бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் என்னால் வாழ்த்துக்கள் மட்டும் கொடுக்க முடியும் 🎉❤
@sathishsivan7239
@sathishsivan7239 10 күн бұрын
உன்னை போன்ற மனிதனாக ஒருநாள் வாழ்ந்து இறந்தாலும் சொர்கம் நிச்சயம் ... இவர் மக்கள் தலைவன் ❤❤❤...
@massmahesh1
@massmahesh1 8 күн бұрын
முதல் அமைச்சர் என்ற பதவிக்கு முழு தகுதியானவர் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா
@MuthuMuthu-i3b
@MuthuMuthu-i3b 9 күн бұрын
நம்பமுடியாத உன்மை நினைவில் கொள்கிறேன் உங்களை வாழ்த்துக்கள் ஐயா
@RajaaRaju-p3g
@RajaaRaju-p3g 10 күн бұрын
சிறப்பு தோழரே ❤❤❤
@SrinivasanK-i2v
@SrinivasanK-i2v 9 күн бұрын
அன்பு அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் வழியில் வாழ்ந்து வரும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sethumadhavanm6720
@sethumadhavanm6720 6 күн бұрын
valthukkal Tholar
@sidhanpermual7109
@sidhanpermual7109 9 күн бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் எளிய வாழ்க்கை இன்னொரு நல்ல கண்ணு அய்யாவின் வாரிசு
@pandiannedunchezhian7724
@pandiannedunchezhian7724 10 күн бұрын
உங்களை நேரில் சந்திக்க விருப்பம் மற்றும். ஆசை ஐயா
@murthy3932
@murthy3932 10 күн бұрын
நன்றி அண்ணா
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 7 күн бұрын
வணக்கம் ஐயா பெருமிதம் கொள்கிறேன் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@natarajanc6645
@natarajanc6645 10 күн бұрын
வாழ்க பொது உடைமை !!!!
@Fourteenth-r9n
@Fourteenth-r9n 10 күн бұрын
சிறந்த மனிதர். கடவுள் இவர் குடும்பத்தை, நல்லபடியாக வழி நடத்த வேண்டும்.
@Rajendran-dl6ib
@Rajendran-dl6ib 10 күн бұрын
We salute for your simplicity and straight forward ness
@mosesannadhurai9843
@mosesannadhurai9843 10 күн бұрын
வாழ்த்துக்கள் சார் 🎉❤❤❤
@rajaramjayam8833
@rajaramjayam8833 10 күн бұрын
வாழ்த்துக்கள்
@Velu-xu4lx
@Velu-xu4lx 10 күн бұрын
இப்படி மகான் கிடைப்பது அரிது மகான் கிடைப்பது அரிது உங்கள் குடும்பம் நோய் நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு தமிழ்நாடு மக்களின் ஆசி உங்களுக்கு என்றும் கிடைக்கும் நன்றி ஐயா ஏ வேலு சோளிங்கர் ராணிப்பேட்டை மாவட்டம் திமுக திமுக
@AnandanRangaraj
@AnandanRangaraj 7 күн бұрын
ஐயா சின்ன துரை போல் ஓவ்வொரு அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@SagulAmeed-u7g
@SagulAmeed-u7g 7 күн бұрын
அய்யா. உங்க ளைபொன்றவர்களாலதான்நாட்டில்மழைபெய்கிறது. வணக்கம் வாழ்த்துக்கள்
@makeswaransubramanian3438
@makeswaransubramanian3438 10 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏿
@jayamanirasu5159
@jayamanirasu5159 6 күн бұрын
மக்களிள் தேவைகளை அரசிடம் பெற்று மக்களூடைய குறைகளை நிவர்த்தி செய்க வாழ்க வளர்க
@netsravi3722
@netsravi3722 6 күн бұрын
சின்னதுரை அவர் எங்களின் செல்லதுரை
@Ranjithkumar-hr3mp
@Ranjithkumar-hr3mp 10 күн бұрын
இந்தகாலத்து காமராஜர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anverdeen1919
@anverdeen1919 9 күн бұрын
கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
@santhoshudaya7736
@santhoshudaya7736 10 күн бұрын
Present Kamarajar,Anna,kakkan❤❤
@MKvinoth90
@MKvinoth90 10 күн бұрын
man of hardwork & honour
@Sekar-z6r
@Sekar-z6r 7 күн бұрын
வாழும் காமராஜர் ஐயாவை வணங்குகிறோம்
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 10 күн бұрын
எளிமையான வாழ்க்கை என்றாலும். மன நிம்மதி யான வாழ்க்கை. சிலர் வாழ்க்கை ஆடம்பரமாக இருந்தாலும் நிம்மதி இல்லாமல் வருமான வரித்துறை அமலாக்கத் துறை காவல்துறை மற்றும் இன்னும் பிற துறைகள் என்று நம்மை கைது செய்யுமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருப்பதை விட இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை
@RajappaMuthaiya
@RajappaMuthaiya 10 күн бұрын
காமராஜரின் மறுபிறவி போலும்,வாழ்க,வளர்க.
@santhoshkumar918
@santhoshkumar918 10 күн бұрын
Hands off u sir 💯✅👍👍👍
@RajuRaju-kb8re
@RajuRaju-kb8re 10 күн бұрын
வாழும் ஜீவானந்தம் தோழர் நிஜ காமராஜர்
@MurugesanMurugesan-we1ut
@MurugesanMurugesan-we1ut 10 күн бұрын
செவ்வணக்கம்தோழர்
@Peoplevoice09
@Peoplevoice09 10 күн бұрын
The reason why I respect leaders from Communist party and their cadres !!! Hats off Sir !
@meyappanchenayah167
@meyappanchenayah167 9 күн бұрын
அருமை நல்வாழ்த்துகள்
@balasubramanian9761
@balasubramanian9761 9 күн бұрын
Very good MLA all tamilnadu people good salute
@jameelsalih
@jameelsalih 10 күн бұрын
அருமை ஐயா, வாழ்த்துகள்.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 3 күн бұрын
❤மக்கள் பணி கடுமையா செய்பவர் .... . நிலையைகடவுள் கண்பார்ப்பான்.உங்கள்மக்கள்பணி தொடர...........✌️👌🏽👍🌹 மதுரை 🌼 🌹 🌼 🌹 அருணின் வாழ்த்துக்கள் பல🎉🎉🎉🎉
@nagarajan277
@nagarajan277 10 күн бұрын
God bless your family🙏
@durairaja9317
@durairaja9317 5 күн бұрын
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்கையை அமைத்து அரசியலில் இருக்கும் இந்த சட்டமன்ற உறுப்பினர் எளிமை வெளிப்படையான பேச்சு பாராட்டுக்குரியது. இவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக பெற்றத் தொகுதி மக்கள் கொடுத்துவைத்தவர்கள். பகிர்வுக்குத் தகுதியுடையது இந்தப்பதிவு.
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 10 күн бұрын
Great Salute , Sir. pray God to give good health to you and your family members. Myself wondered.. Sir, by your simplicity.
@amudhaveni3288
@amudhaveni3288 9 күн бұрын
God bless you sir 😊
@Davidratnam2011
@Davidratnam2011 8 сағат бұрын
God bless you iyya please believe accept true living God Jesus yesu yesappa yeshua is going to come very soon bless you iyya and your family and all dear ones
@ramaprabhar8276
@ramaprabhar8276 10 күн бұрын
I bow down honest sir
@VargheseAnandan
@VargheseAnandan 9 күн бұрын
CONGRATS 👏 🎉🎉🎉
@thirucovaibuilders9801
@thirucovaibuilders9801 7 күн бұрын
🙏🙏🙏
@shkmhdadrmn
@shkmhdadrmn 9 күн бұрын
Great sir❤❤❤
@muthurajv6078
@muthurajv6078 9 күн бұрын
உங்கள் போன்ற நல்ல தலைவர் இருந்தால் சாதியமோதல்கள்எங்கும்நடக்காது
@ashokkumar-ym3yn
@ashokkumar-ym3yn 9 күн бұрын
Super sir ,you are a great hero
@Vettri_comedy
@Vettri_comedy 5 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@nizamiqbal3508
@nizamiqbal3508 10 күн бұрын
👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
@MalathiyokaMalathiyoka
@MalathiyokaMalathiyoka 5 күн бұрын
எங்கத் தொகுதிக்கு வாஙக
@eeskay-w9s
@eeskay-w9s 8 күн бұрын
Long Live 100years.God bless you.MLA.Sir
@comreddyfipandi7392
@comreddyfipandi7392 9 күн бұрын
Comrade❤
@SudhaDinakaran-uv5md
@SudhaDinakaran-uv5md 8 күн бұрын
திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ வீடும் போடுங்க
@nramachandran3830
@nramachandran3830 6 күн бұрын
Super sir🙏
@Davidratnam2011
@Davidratnam2011 8 сағат бұрын
Immediateky this month itself Tamilnadu Government should help should give own good house and money land to this iyya and family
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 3 күн бұрын
Katharva kottai Sella Durai another Kamarajar peoples of Tamil Nadu like this M.L.A great salute you are only simple and samble of other M.L.A congratulation
@SwaminathanA-jr5hd
@SwaminathanA-jr5hd 10 күн бұрын
I salute you sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kamaraj2597
@kamaraj2597 9 күн бұрын
❤super
@ronaldoa467
@ronaldoa467 10 күн бұрын
Godplesyou
@kathirvelponnuswamy9151
@kathirvelponnuswamy9151 9 күн бұрын
Great person.
@varadharajmunusamy2411
@varadharajmunusamy2411 Күн бұрын
Congratulations 👏
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 10 күн бұрын
Genuine and Gentle Man of Tamil Nadu. Kadamai, Kanniyam, Kattu padu. We never seen a such person in future. Don't worry sir god always with you.
@kannan2523
@kannan2523 7 күн бұрын
Theivam......valga valamudan
@ThamizhselvanD-m9z
@ThamizhselvanD-m9z 7 күн бұрын
Congratulations
@LathikaL-c7z
@LathikaL-c7z 10 күн бұрын
Super
@kirankumarthinagaran4930
@kirankumarthinagaran4930 9 күн бұрын
Iyaa you are super. May God bless you and your growth will bless God and our Blessings. Okvaah. Go Head. Grove.
@baluschannel7270
@baluschannel7270 7 күн бұрын
நல்ல தலைவர் நீர் வாழ்க. பல்லாண்டு
@christopherharrison6663
@christopherharrison6663 9 күн бұрын
Royal salute to you Chinadurai Sir. Very proud of you.
@ManikandanELEtech
@ManikandanELEtech 8 күн бұрын
❤❤❤
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 4 күн бұрын
இவர் தான் உண்மையான மக்கள் தொண்டர். மற்ற MLA க்கள் இவர் நடவடிக்கை களை பின்பற்றி எளிமையான வாழ்க்கையை நடத்த முன் வர வேண்டும். 80வயது CPIM தொண்டனாக நான் இவரை சந்திக்க வாழ்த்த முயற்சி செய்வேன்.
@cmurugesancm7087
@cmurugesancm7087 8 күн бұрын
God graces are with you to be more successful to lead peaceful long life and also to serve people with honest . This will definitely set an example in the present world of luxury scenario .
@ganigani7162
@ganigani7162 9 күн бұрын
🎉👌👍❤sirappu tholar👌👍
@devadossdoss4611
@devadossdoss4611 10 күн бұрын
Super. Mla. Valga
@jagadeesanselvaraj3882
@jagadeesanselvaraj3882 7 күн бұрын
Perfect Citizen of India.
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 8 күн бұрын
நல்ல மனிதர்களுக்கு விளம்பரம் கிடையாது...மக்களுக்கு தெரியாது. அலப்பரைகளை ஆராதிகாமல் , நல்லவர்களை ஆராதிகாத மக்கள்...வாழ்க இவர் ..இப்படி அல்ல...இன்னும் நன்றாக.
@mohamediqbal8250
@mohamediqbal8250 9 күн бұрын
👍💐☝️
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 9 күн бұрын
Gist of communism is work according to capacity and salary according to need.He is living in consonance to that policy.He is reminding Kakkan and Nallakannu iyya .Long live!God bless you!
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 10 күн бұрын
Red salute comrade. You prove as a real communist. Congratulations
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 10 күн бұрын
திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஈஸ்வரன் அவர்கள் மிகவும் சிறப்பாக திறமையாக செயல்படுகிறார்
@krishnansimla7749
@krishnansimla7749 10 күн бұрын
அவர் ரொம்ப ஏலை பவம் கஷ்டமான வாழ்க்கை ஈஸ்வரன் அவர்களுக்கு
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 9 күн бұрын
@@krishnansimla7749 நேர்மையாக செயல்படும் திறமையான MLA
@krishnansimla7749
@krishnansimla7749 9 күн бұрын
@karthikeyanarukutty6207 sure
@maragathamr9497
@maragathamr9497 9 күн бұрын
17:56
@renugaarjunan2366
@renugaarjunan2366 9 күн бұрын
🎉🎉🎉🎉
@bhaskarbalasubramaniam7557
@bhaskarbalasubramaniam7557 10 күн бұрын
Mr Chinnadurai is typical communist worker. He is very simple and sincere to the responsibility of being MLA. His achievements are in the domain of health care and community learning. If he concentrates on children education and women upliftment his efforts will be futuristic. Only if all MLAs be like him it will be good for Tamilnadu development.
@bala9497
@bala9497 9 күн бұрын
இந்த பணத்தில் பனையூர் சுற்றிபார்க்களாம்
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 8 күн бұрын
இன்றைய தமிழ் நாட்டில் இப்படியும் ஒரு MLA யா? நம்பமுடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் கக்கன் தான் ஞாபகம் வருகிறது.
@soundarrajan6172
@soundarrajan6172 10 күн бұрын
திராவிட மாடல் ஒழிக கம்யூனிசம் வாழ்க
@honeyonairraja
@honeyonairraja 10 күн бұрын
LOL.. Welcome Mr.Sangi.. We are waiting for you only. Get some basic education about what we are.. Do you feel any difference between Dravidians and Communists.. if you see the difference then remove the mask of your Sangi goggles., Remember you are in Dravidian Soil, and talking with Communists..
@durairajanv267
@durairajanv267 9 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@MRAAMU-yi2bc
@MRAAMU-yi2bc 8 күн бұрын
அடுத்த காமராஜ்
@SurashT-mt8ll
@SurashT-mt8ll 7 күн бұрын
எம்எல்ஏ ஆனா மட்டும் பத்தாது பிழைக்கத் தெரிந்திருக்க வேண்டும்
@gurusamy2
@gurusamy2 10 күн бұрын
பிழைக்க தெரியாத அரசியல்வாதி
@kabilanvaithi9552
@kabilanvaithi9552 6 күн бұрын
ஆனால்.. சேர்க்கை சரியில்லையே...
@elangovans3199
@elangovans3199 8 күн бұрын
Kalaignar once said if tmk not started.he would have been communist.
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 7 күн бұрын
Manila poruppalar vankiya 15 latsathil unkalukku delavu seyavillaiya
@anandhana1429
@anandhana1429 5 күн бұрын
காடுவெட்டி குருவும் இப்படித்தான்
@kandasamy8061
@kandasamy8061 4 күн бұрын
தேர்தல் சமயத்தில் கொடுக்கும் ₹250000000/ யில் உங்களுக்கு பங்கு கொடுப்பதில்லையா. அந்த பணத்தை பங்கு யார் யாருக்கு போகிறது
@abinath8569
@abinath8569 9 күн бұрын
Valthukkal tholar ia communist party of India Marxist tirunelveli mukkudal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Badurudeen-kt2yj
@Badurudeen-kt2yj Күн бұрын
Monthly MLA salary one lakh kodupparkal. Athu yenga????
@ThomasLawrence-uf3ry
@ThomasLawrence-uf3ry 6 күн бұрын
நீங்க எந்த கட்சி தி முக காரன்கள்ட்டே சொல்லுங்க
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 7 күн бұрын
Seatril oru denthamarai
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН