வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறினால் வாழ்க்கை இனிமையாகிவிடும். வாழ்க்கையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்கிறார் மனிதர். அற்புதமான நேர்காணல்.
எப்போமே மிக சிறந்த ஞானம் மிக சாதாரண மனிதனிடம் தான் வரும் அதேபோல் எல்லாம் இருந்தால் படிப்பு வராது ஒரு வேளை உணவு உண்டு குடிசை வீட்டில் தெரு விளக்கில் படித்த மேதைகள் எத்தனையோ. ஏழை க்கு தான் வைராகியம் இருக்கும் வாழ்வில் சாதித்து காட்ட வேண்டும் னு வெறி இருக்கும் பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளுக்கு எல்லாம் கைக்கு வசதியா கொடுக்குறது பிறகு எப்படி சாதிக்க வேண்டும் னு எண்ணம் வரும் கஷ்டங்களும் அவமானங்களும் தான் உன் வாழ்க்கை யின் வெற்றி படிகள்....
@rowarss7815 ай бұрын
அற்புதமான சுயமரியாதை மிக்க நல்ல மனிதர்களை சந்தித்து பேசி இருக்கீங்க
@masthanfathima1355 ай бұрын
மனித நேயத்தை வெளிப்படுத்தும் வானொலி இருவருக்கும் நல்வாழ்த்துகள்
@vijilakshmi3655 ай бұрын
வணக்கம் சார் நான் கூட recent ah செருப்பு தைத்தேன் அப்பொது வண்டியில் உட்காந்து கொண்டே பணம் கொடுத்தேன். இப்போது உங்க கதையை கேட்ட பிறகு அடடா நாமும் அன்றைக்கு அப்படி செய்து விட்டோமே என்று மிகவும் மனம் வருந்தினேன் சார், இது வாயிலாக என் தவறை திருத்திக்கொள்வேன். நன்றி!
@Jo-12-4 ай бұрын
வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுங்கள்.... 😊
@mallikaarulselvan84494 ай бұрын
எனக்கு அழுகை தான் வந்தது... நானும் இது போன்று பல மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்... அவர்களுக்கு உதவியும் செய்து இருக்கிறேன்... மனித நேயம் என்பது மனிதர்களாக வாழ்விடம் இருந்தே பிறக்கும்..
@xavierjeganathan91625 ай бұрын
அவன் மனிதன். அதனால், மற்றவர்கள் தன்னை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறான். அதற்கு, முதலில் அந்த மற்றவர்கள் மனிதர்கள் ஆவது அவசியம். தன்னை மனிதனாக உணர்பவன்தான் மற்றவர்களையும் மனிதனாகப் பார்ப்பான்.
@ranjiniranjini39885 ай бұрын
நிதர்சனமான உண்மை.
@sasikumar4295 ай бұрын
I cant control crying. I am also came from same community. But we are very well educated and settled. Thanks for your speech
@Ananymous-hy7my5 ай бұрын
Nice to hear,there is no difference in the humanity,we all human beings are the " NATURE MADE HUMAN BEINGS" ,we should not feel inferior,each one of us belongs to the "SAME HUMANITY".
@PriyaPriya-xr9uh5 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@KamalaMami4 ай бұрын
பிறரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கு என்று உணர வேண்டும்.
@ஆர்.கே.ஈஸ்வரன்5 ай бұрын
சமுதாய மாற்றத்திற்கு உண்டான விதை விதைத்து உள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ❤❤❤
@thamizhiniyan27335 ай бұрын
சிறப்பு. நல்ல நேர்காணல். மகிழ்ச்சி.
@simplesmart86134 ай бұрын
சிறப்பான பதிவு உங்கள் நேர்காணல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@roopashreeanand24535 ай бұрын
I'm feeling out of tears right now I'll try to speak with those people and get experience from them.
@j.mathivelan22854 ай бұрын
அந்த மனிதர்களை பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் பதிவு .
@SudiRaj-195235 ай бұрын
பேசியவரை எல்லாமே உயர்ந்தவைதான்!! அவர் பிள்ளைகள் அப்பாவை பற்றி பேசுவார்களா!? அமைதியாஇருப்பார்களா! என்பது என்னுள் எழும் கேள்வி!! பாசம் அன்பு எப்பொதும் மாறாது. நான் இங்கு அதை சொல்லவில்லை!!🙏
@dharan9445 ай бұрын
சார் இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் உங்கள் தான் போட முடியும் சார் அருமையான பதிவு நன்றிகள் கோடி
@idhayadeepa41705 ай бұрын
Good conversation !!!!! Reality message
@brinthakalyanasundaram94035 ай бұрын
It is a wonderful lesson to everyone of us🙏🙏
@thamizhselvan32435 ай бұрын
மனிதரை மனிதர் மதிக்க தெரிந்தவரே மனிதர்
@ramadossg30354 ай бұрын
மிக மிக நன்றி ஐயா..! இருவருக்கும்.
@rizwanaahmed54565 ай бұрын
Exactly same point i used to tell my kid. Giv respect to everone... Avan ivan nu pesave koodathu... Even we elders say Avan nalla act panirukan so kids also follow the same..once we start say kuppa vangura akka ku poi kaasu kudu, kids start giving respect
@birdiechidambaran51325 ай бұрын
பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பலவும் கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக, உன்னிப்பாக பார்த்து தெரிந்து கொள்கின்றனர்... ஆகவே, நல்ல பிள்ளைகள் வேண்டுவோர் நல்ல பெற்றோர்களாக விளங்க வேண்டும்...
@nithyanataraj66395 ай бұрын
Sir that mortuary episode link plz
@selvarayan77364 ай бұрын
சாமனியர்கள் என் வாழ்விலும் பல இடங்களில் நெறிபடுத்தி கொண்டே இருக்கிறார்கள். அரசு பேருந்தில், அரசு மருத்துவமனையில், தொடர்வண்டியில், காவல் நிலையத்தில், நீதிமன்றத்தில் போன்ற பல இடங்களில்.
@jayakumar98614 ай бұрын
சிறப்பு.. திடீர் உடல் எடை 😮 குறைக்கவும்
@priyamurali7315 ай бұрын
ஐயா அருமை எப்பவும் போல 🎉🎉
@kuzhalisri96835 ай бұрын
Very beautiful thought process !!! To see the world in a better way
@rpoorniАй бұрын
I am continuously watching your videos sir. It's informative and very interesting to know about different clients and how easily you are bringing changes in them. Avargal vaazhakaiyil athanai kavalai, sogathudan varum makkalukku nerngal avargaludam ulla thavarugalai avargale thiruthikulla udhavugireergal. Adhanaala evvalo santhosham avargal vaazhakaiyil. Migavum santhosham sir
Appreciate the cobbler heart touching loveable message hatsoff😢
@poornima38005 ай бұрын
மிக அருமையான பதிவு😊. வாழ்க்கை ஒரு நல்ல பதிவு. நன்றி
@surensivaguru58235 ай бұрын
Great interview,thank you Sabesan Canada 🇨🇦
@shobanasabapathi4425 ай бұрын
Superb sir, when you tell their story, my son and I want to buy shoes or chappal from these people. Thank you so much 🙏
@rohinikrishnan57675 ай бұрын
பதிவு சார் பகிர்தமைக்கு நன்றி
@JackieS-s2q5 ай бұрын
Sir, thats a GOLDEN THOUGHT at 15.58
@ksujatha66415 ай бұрын
Sir valzgha valamudan I see your program every Tuesday I learn more and more thank you sir
@jayanthirupashankar80905 ай бұрын
நான் சந்தித்த ஒரு சாதாரண மணிதர் தெருவில் பள்ளம் தோண்டி வேலை செய்பவர் அவரிடம் பேசும் போது எனக்கு மூன்று பெண் முதல் மகள் ஆசிரியர் இரண்டாவது மகள் வக்கீல் முன்றாம் மகள் மருத்துவர் அது வந்து மா பெரிய வீட்டில் கொஞ்சம் பணம் வாங்கி பீஸ் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடுத்து அடைச்சு படிக்க வைத்து விட்டேன் நான் கேட்ட பிறகு அவரை கை எடுத்து கும்பிட்டு விட்டு ரொம்ப பெருமையா இருக்கு நம் வீட்டில் பிள்ளைகள் எப்படி என்று மனதில் நினைத்து
@gopalnallathambi85924 ай бұрын
இந்த மாதிரியான விஷயங்களை கேட்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது❤
@drsarojakn9785 ай бұрын
Youngsters should listen to this program and learn to respect people
@GunaSekaran-iz4zx5 ай бұрын
Arumai ❤❤
@veronicarowenaselvarajah25245 ай бұрын
Well said sir, a lesson very well delivered
@Phoenix777665 ай бұрын
Beautiful life story! Beautifully narrated!❤
@bhuvaneswariswaminathan66875 ай бұрын
Hari ur punch is suuuuuper
@kavithap37835 ай бұрын
Sir இதெல்லாம் கோவில்களில் கூட கடைக்குது மக்களுக்கு திருநீறு கொடுக்கும் போது
@csravikumar91715 ай бұрын
Wonderful speech
@bhuvaneswariswaminathan66875 ай бұрын
Appanu koopta innum happy agiduvanga🎉
@a.t.t30415 ай бұрын
தயவு செய்து சாமானிய மனிதன் என்று யாருக்கும் முத்திரையை குத்தாதீர்கள் சராசரி மனிதன் என்று கூறுவது அதை விட தவறு அது யாருக்கும் நிரந்தரம் இல்லை எல்லோருக்கும் வந்து போகும் நிலையே.
@yoursram4 ай бұрын
அருமை 👍🏻
@BalaBala-nt8kt5 ай бұрын
அருமை
@SugunaN-s3f5 ай бұрын
Sir ungal kanoli nanraga irukkerathu nanri
@மகிழ்-ந4ழ5 ай бұрын
அருமை சார்.
@parvatitevar44075 ай бұрын
Sir oru kanivana vendugol ungalamadhari nabaroda valkaiyoda puridhalthan yenga arivukku thelivu tharudu thappa nenaikkama udambu pussanamadhari irukku kavanam
@yaminimanikandan97285 ай бұрын
Jayzen sir unga thoppai konjam perusayitey pogudhu konjam tummy exercise pannunga