செவாலியே சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் - PART 01 |

  Рет қаралды 13,303

KPTV

KPTV

Күн бұрын

Пікірлер: 88
@neelamegamramaswamy2126
@neelamegamramaswamy2126 2 жыл бұрын
இது ஒரு அற்பதமான முயற்சி!அதுவும் நான் மட்டுமா,எங்கள் குடும்பமே அணுவணுவாக ரசித்த நடிகர் திலகத்தைப் பற்றி என்றால், கேட்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒதுக்கலாம்!அருமையான,புதுமையான ஆரம்பம்!KPTV க்கு என் வாழ்த்துகள்! I enjoyed this..I am proud to be a fan of Nadigar Thilagam..till date i could never watch such acting capacity with anyone...great! 👍👍👏👏
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
Me too. A die hard fan of the great legend Our Nadigar Thilagam.
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 2 жыл бұрын
அருமை அருமை 🙏🙏
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 2 жыл бұрын
கேட்க சுவாராஸ்யமாகவும்,எந்த வித மிகைப்படுத்தலும் இன்றி எதார்த்தமாக பேசியது என்று இந்த வீடியோ நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் சுப்பு சார்!
@vijayabuji2172
@vijayabuji2172 2 жыл бұрын
Shivaji sir always great 👍
@xenadu72
@xenadu72 2 жыл бұрын
நடிகர் திலகத்தை பற்றி உலகமே அறிந்தது தான்... ஆனால் இந்த சுப்பு என்கின்ற சுப்ரமணி என்னுடைய மிக நெருங்கிய நன்பர் ... இவர் சொல்வது அனைத்துக்கும் நான் சாட்சி். பள்ளி காலத்திலேயே நடிகர் திலகம் போல் நடித்து அசத்துவார். ஒரு ரசிகன் என்பதை தான்டி இவர் ஒரு பக்தன் என்ரே சொல்லலாம்..
@amaranr9089
@amaranr9089 2 жыл бұрын
தொடக்கமே அருமையாக இருக்கு.. இன்னும் எதிர் பார்க்கிறேன். KP TV க்கு நன்றி. ச.அமரன் வேலூர். சிவாஜி மன்றம் வேலூர்.
@aarjeekay
@aarjeekay 2 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி.... சில காலம்,சில நேரங்களில் அவருடன் பழகிய வாய்ப்பு கிடைத்த எனக்கு, இது போன்ற நிகழ்ச்சிகள் அவருடைய பெருமையை மேலும் பறைசாற்றும்... சிறப்பு..க்ஷ
@nilaasthiraikkoodam
@nilaasthiraikkoodam 2 жыл бұрын
அருமையான காணொளி. அடுக்கடுக்காக சொல்லப்பட்ட நடிகர்திலகத்தின் சாதனைச் சுவடுகள்... அழகாகத் தொடுக்கப்பட்ட செய்திச்சரங்கள். மிக்க நன்றி சுப்புசார். காணொளியை பதிவிட்ட (கே.பி. காணொளி) சகோதரி குட்டி பத்மினி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
@Viswamsvaanamvasappadum
@Viswamsvaanamvasappadum 2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றிய பதிவுகள் மிகவும் அவசியம். இன்றைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பது தெரிய வேண்டும். இவர் தமிழ்நாட்டின் / இந்தியாவின் பொக்கிஷம். இதை இந்தச் சேனல் மூலம் செய்யும் Ms.குட்டி பத்மினி அவர்களுக்கு பாராட்டுக்கள். அதுவும் திரு. சுப்பிரமணியம் அவர்களைத் தேர்ந்தெடுத்து சிவாஜி அவர்களைப் பற்றி பேச வைப்பது மிகவும் சிறப்பு. Who else can do it other than Subbu. ஒரு 50, 60களில் பிறந்து சிவாஜி அவர்களின் படங்களோடு வளர்ந்தவர் இல்லை சுப்பு. 70களில் பிறந்த ஒரு நபர் நடிகர் திலகத்தைப் பற்றிய அத்தனை விவரக்களையும் விரல்.நுனியில் வைத்திருப்பது ஒரு பெரிய ஆச்சரியம். வெறும் மேம்போக்காக மட்டும் பேசாமல் தரவுகளோடு வந்து சிவாஜியைப் பற்றிப் பேசுவது சுப்புவின் சிறப்பு. இது சிவாஜி அவர்கள் மீது இவரது ரசிப்புத்தன்மையையும் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.ஒரு ஆராய்ச்சி மாணவர் கூட இத்தனை தகவலைத் திரட்டியிருப்பாரா என்பது சந்தேகமே. சிவாஜி ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் சுப்புவிற்கு டாக்டரேட்டே கொடுத்துவிடலாம். அத்தனை தகவல்களும் Authentic ஆக. இந்தத் தொடரை தவறவிடாதீர்கள். சிவாஜி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து சினிமா ரசிகர்களும் காண வேண்டிய நிகழ்ச்சி இது. நானும் அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். மிக்க எதிர்பார்ப்புடன், விஸ்வம் நடராஜ்
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
Nicely and realistic comment sir.
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 жыл бұрын
தாே ழர்சுப்பிரமணி அவர்கள்அன்னை இல்லத்தின் மீது பற்றுள்ளவர்நடிகர்திலகத்தின்பெ ருமை களை சாெ ல்லிக்காெ ண்டே இருக்கலாம் நாமும்திகட்டாமல்கே ட்டுக்காெ ண்டே இருப்பாே ம் அதில்தாே ழருடை ய பங்களிப்பு அருமை வாழ்த்துக்கள்
@rajeshsrinivasan8101
@rajeshsrinivasan8101 2 жыл бұрын
Very nice Subbu.. very good memories shared
@tamilcinematimez3558
@tamilcinematimez3558 2 жыл бұрын
Excellent Speech on NT by Subbu sir. True from the bottom of heart , Eagerly expecting next part .
@vijayalakshmisubramanian4707
@vijayalakshmisubramanian4707 2 жыл бұрын
Nice Nostalgia. All Family people will like maximum Sivaji sir film because only his film is mostly suitable for going with family. Others are priority 2 only.
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 жыл бұрын
Sir u r looking like Prabu sir. My teen age hero.
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 жыл бұрын
அவருடை ய இன்றை ய தாெ குப்புரை சிறப்பு
@subramaniankannan785
@subramaniankannan785 2 жыл бұрын
Suber
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 жыл бұрын
I am ardent fan of our NT Ayya
@devakimanikandan2626
@devakimanikandan2626 2 жыл бұрын
Excellent Subbu sir. Hats off to u and KPTV. Very interesting.
@ravikanths3259
@ravikanths3259 2 жыл бұрын
The best Nostalgia. Thanking Pappima for the making of this concept and Subra did his best.
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
நீண்ட காலமாக ஆவலாக எதிர்பார்த்த பதிவு. அவர் ஒரு சகாப்தம். சரித்திரம் . அந்த சரித்திரத்தை வாழ் நாள் முழுவதும் படித்தாலும் மனம் நிறைவு அடைய முடியாத ரசிகர்களில் நானும் ஒருத்தி.
@dawnengineers1471
@dawnengineers1471 2 жыл бұрын
Excellent presentation Crores of thanks to my dear sir...Hatsoff you......Rama P.JeyaKumar chennai
@karikalan2776
@karikalan2776 2 жыл бұрын
Nicely narrated subbu ..... Hats off .... Subbu is a genuine nadigarthilagam's follower ..... His words are from the heart ..... Few are posting videos about sivaji just to attract attention & anticipating personal benefits by using sivaji ' s name ..... Subbu is not such type , besides running a you tube channel he visits many other channels & will give befitting replies if any slandering contents of sivaji , while few remain mum .... Carry on the wonderful job subbu , best wishes 👍👍👍👍👍
@madraskiwi
@madraskiwi 2 жыл бұрын
Very well presented Subbu, you are not just a die hard fan but you have so much affection for Sivaji sirs family. Thank you for taking us through this incredible journey of yours. Will look forward to part 2.
@gowrishankerb5927
@gowrishankerb5927 2 жыл бұрын
இது போன்ற youtube சேனல் தான் மறைந்த மாமேதை பற்றிய மறக்க முடியாத தகவல்களை இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிய வைக்கிறது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@sureshjayaraman6042
@sureshjayaraman6042 2 жыл бұрын
The great legend sivaji 🙏👍❤️
@ggtamilan3315
@ggtamilan3315 2 жыл бұрын
அப்பேர்பட்ட நடிகருக்கு மெரினாவில் சிவாஜிக்கு சிலை இலையே வளர்க நடகர்திலகத்தின் புகழ்
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Sivaji Sir padangal patri arumaiyaga sonninga sir. Thank you🙏 Kptv. Pappika.
@BALARajagopal-d6w
@BALARajagopal-d6w 2 жыл бұрын
அண்ணன் சுப்பு அவர்கள் மாமேதை ஐயா சிவாஜி கணேசன் அவர்களை பற்றி கூறும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது மிக அருமையாகவும் அழகாகவும் சிவாஜி அய்யாவை பற்றி எடுத்துரைக்கிறார் விரைவில் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி 🙏🙏🙏 திரு .சுப்பு அண்ணா அவர்களுக்கு இவன் :- அம்பத்தூர் இரா பாலா
@muralit1453
@muralit1453 2 жыл бұрын
மிக அழகாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள் சுப்பு. உங்கள் இளமை பருவத்தின் காலகட்டத்தை சுருக்கமாக அதே நேரம் சுவையாக சொன்னது சிறப்பு. அது போல மாப்பிள்ளை மற்றும் ஜனா இவர்களோடு ஏற்பட்ட தொடர்ப்பு பற்றி சொன்னதும் சுவை. தொடருங்கள்.
@simmakuralsivajitv7219
@simmakuralsivajitv7219 Жыл бұрын
Chamakura Shivaji
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
Very nice episode. The flow is very genuine and natural
@baranir7864
@baranir7864 2 жыл бұрын
Super Subbu congrats.
@janardhananvenugopal9926
@janardhananvenugopal9926 2 жыл бұрын
Thks KPTV for this episode of my Sivaji appa and thks to Subbu for talking about my uncle he is a crazy fan of my uncle and Prabhu, Subbu knows more about my uncle than me .THANKS KPTV and SUBBU. GOD BLESS
@reviewermedia4437
@reviewermedia4437 2 жыл бұрын
KPTV க்கு வாழ்த்துக்கள். இது முற்றிலும் ஒரு புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். எங்கிருந்து இந்த ரசிகரை பிடித்தீர்கள் குட்டி பத்மினி அக்கா? நிகழ்ச்சியை தொகுத்த ரவிகாந்த் அவர்கள் கூறுவதை நான் உட்பட எங்கள் வீட்டில் எல்லோருமே அதை கூறினார்கள். எங்கள் வீட்டிற்கு ஒரு சில நண்பர்கள் வந்தார்கள். அவர்களின் எண்ணமும் அதேதான் ? நடிகர் பிரபு சாயல் எல்லா திசையிலும் இந்த நபருக்கு உள்ளது. நிகழ்ச்சி சிறப்பிற்கு காரணம், சிவாஜி அவர்களை பற்றி பேசும் விஷயங்கள் வரும்போது, அந்த கால தஸ்தாவேஜுக்கள் அதாவது பிரபல பத்திரிகை ஆதாரங்கள் , புகைப்படங்கள் இப்படி புதுவிதமாக எங்களுக்கு வழங்கி உள்ளது மிகவும் சிறப்பாக இருக்கிறது, நிறைய KZbin விடீயோக்களில் பலரும் தங்கள் அபிமான நடிகரை பற்றி பேசும்போது அதை செய்தார்....இதை செய்தார்.. என்று ரீல் விடுவதை கேட்கும்போதே எரிச்சலாக இருக்கும். ஆனால், உங்கள் வீடியோவில் புதுவிதமாக, நீங்கள் தகுந்த சப்போர்டிங் டாக்குமெண்ட் கொண்டு நீங்கள் காண்பித்து அதை நாங்கள் பார்க்கும்போது எங்களை அந்தகாலத்திற்க்கே அழைத்து செல்கிறது அக்கா. காண கிடைக்காத விஷயங்கள். உங்கள் வீடியோ பார்த்தபிறகுதான் சிவாஜி பற்றி இதே KZbin இல் பலரும் காழ்ப்புணர்ச்சியை அவதூறு, பொய் வடிவில் உரைக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. இதே போல இனி வரும் விடீயோக்களில் செய்திகளை தகுந்த தஸ்தாவேஜு ஆதாரங்களை சேர்த்து பதிவிடுங்கள். எங்களை போல பல லட்சம் பேர் உண்மைகளை உணர புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியை வழங்கும் இந்த ரசிகர், தனக்கு சிவாஜியை பிடிக்கும் என்ற காரணத்தால் மிகை படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே நேர்மையாக பேசுவது ஆறுதல், மகிழ்ச்சி, சிறப்பு. PART 2 பதிவை எதிர்பார்க்கிறோம் ! நன்றி அக்கா !
@shanthidamodaran7657
@shanthidamodaran7657 2 жыл бұрын
அருமையான பதிவு
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
Superb Subbu. You spoke your heart
@godgift4320
@godgift4320 2 жыл бұрын
👌🙏melum melum puzgal vazlga valarga NT 💐
@rmuralidharen6568
@rmuralidharen6568 2 жыл бұрын
Well done subbu, your speech shows how much you have deep knowledge about NT and how much closer you are with their Family, I feel you are one of Pet child of NT family, Your coverage are broader about NT movies and family details. It was nostalgia trip we had, keep it up Subbu, God Bless you.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 жыл бұрын
தே சியமும்தெ ய்வீகமும் இணை ந்தவர் நம்அண்ணன்
@kumareshanswamynathan8925
@kumareshanswamynathan8925 2 жыл бұрын
super Subbu
@fire-sq3sy
@fire-sq3sy 2 жыл бұрын
Nalampaguthipodavum
@honorineroman6670
@honorineroman6670 2 жыл бұрын
Vanakam 🙏
@amilanshanmugam9356
@amilanshanmugam9356 2 жыл бұрын
Dear Subra.... Super presentation... Flawless flow of information, good voice and new content subra.... My best wishes....
@sureshk6579
@sureshk6579 2 жыл бұрын
Very nice Subbu. Aptly presented the summary of your experience and acquaintance of செவாலியர் family. Keep rocking. 👏👏👏👏
@srmuralidharan2052
@srmuralidharan2052 2 жыл бұрын
Good start keep going❤️❤️😍 very excited to watch the upcoming episodes❤️❤️🙏
@savisdcruz6680
@savisdcruz6680 2 жыл бұрын
Super
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 2 жыл бұрын
Super. Thank you so much
@rajeshkumare8762
@rajeshkumare8762 2 жыл бұрын
❤️❤️Nice to hear about a iconic person
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே கலைஞன் தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் அவரால் தமிழனுக்கு பெருமை தமிழ் மொழிக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@sivajimedia1
@sivajimedia1 2 жыл бұрын
நன்றி KPTV & NADIGARTHILAGAMTV
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
I was trying to know about him for a longer time.... Today it so happened Thank God Shiva
@bakiabakial3628
@bakiabakial3628 2 жыл бұрын
அவர் மாமனிதர் hero
@shunmugasundaram615
@shunmugasundaram615 2 жыл бұрын
அருமையான பதிவு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நடிகர் திலகம் குறியாக இருப்பார். வலியுறுத்துவார்.அவர் மட்டும் அன்று இருந்தார் என்றால் PT period என்றாலும் கூட பள்ளி நேரத்தில் படம் பார்க்க உங்களை அனுமதித்தே இருக்க மாட்டார்.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 10 ай бұрын
Thank you sir
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 жыл бұрын
நமதுஅண்ணன்நடிகர்திலகத்தின் சாதனை காவியம் வியட்நாம்வீடு அந்தகாவியத்தை புதிய தாெ ழில்நுட்பத்தில் வெ ளியிட்டவர் அப்பாே துஅவருஞன்இனை ந்து நான்பணியாற்றியது மறக்கமுடியாத நினை♪வலை கள்
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
சுப்புசார் வணக்கம்!! இந்தமாமேதைக்கான அவரது திறமைக்கான அங்கிகாரம் எங்கே எங்கே என்றே ஒவ்வொருமுறையும் கேட்கதோன்றுகிறது!! அவர் வாழ்ந்தபோது வாழ்த்தாத உலகம் இனியேனும் அவரை ஏற்றுக்கொள்ளுமா!!
@deepanjayarajan3542
@deepanjayarajan3542 2 жыл бұрын
Excellent subbu sir, way to go. Expecting more interviews & videos from you.
@sudhasriram7014
@sudhasriram7014 2 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா சூப்பர் மா
@karikalan2776
@karikalan2776 2 жыл бұрын
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர்...... ஸ்டைல் சக்கரவர்த்தி ..... வசூல் சக்கரவர்த்தி ...... விளம்பரம் தேடா வள்ளல் எங்கள் கர்ணன் இறைவன் சிவாஜி புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharadakrishnan6083
@sharadakrishnan6083 2 жыл бұрын
G Happy to listen a fan interview. He is not just a fan. From his childhood the bonding started. Ok nch by inch he enriched the NTs acting calibre
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏
@raghavendranv1525
@raghavendranv1525 2 жыл бұрын
Well done Subbu. Recollection, nostalgia, views, experience all show the gradual transformation from a connoisseur to a diehard fan of NT. As you said, it's not easy to just pass by the movies of NT. One has to have a deep sense of appreciation to know his performance. Look forward to other parts.
@goldstarofficialchannel218
@goldstarofficialchannel218 2 жыл бұрын
Best video of 2022
@radhakrishnan7075
@radhakrishnan7075 Жыл бұрын
No parallel personality to Nadigar thilagam in this world. Great greatest actor in the world . ❤❤❤❤❤
@laithabaskar8074
@laithabaskar8074 2 жыл бұрын
நடிகர் திலகம்=நடிகர்திலகம் 🙏🙏
@keeri_gerl6803
@keeri_gerl6803 2 жыл бұрын
Excellent work uncle ❤
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 жыл бұрын
K P அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து இம்மாதிரியான பதிவுகள் எதிர்பார்க்கிறோம்.
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Nice vlogs interest vedio 🤠 congratulations
@sampathkumar-hm2bx
@sampathkumar-hm2bx 2 жыл бұрын
part 2 இருந்தால் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
@radhakrishnan7075
@radhakrishnan7075 Жыл бұрын
❤❤❤❤❤super 👌 part 2 please
@arathisankar1771
@arathisankar1771 2 жыл бұрын
Super presentation 😘😘
@annapuranivadivel1738
@annapuranivadivel1738 2 жыл бұрын
Every time listening to your story quite interesting and amazing ❤️ keep the momentum !
@divyadivyan9890
@divyadivyan9890 2 жыл бұрын
👍👍👍
@jerusalemwisdomtalk4031
@jerusalemwisdomtalk4031 2 жыл бұрын
Wow look like prabhu sir Prabhu sir look nice after loose weight Prabhu sir please keep weight same don’t gain
@fire-sq3sy
@fire-sq3sy 2 жыл бұрын
Balam
@indusundar1897
@indusundar1897 2 жыл бұрын
True..Ore bore
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 жыл бұрын
வே லூர்மாவட்டத்திற்குவருகை தந்தார் பழகுவதற்குஇனியவர்
@simmakuralsivajitv7219
@simmakuralsivajitv7219 Жыл бұрын
simark currency watch
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
பழகுவதற்கு இனிய நண்பர் திரு.சுப்ரமணியம் சார்..! வாழ்த்துக்கள் சார் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மைல் ஸ்டோன் படங்களில் ஒன்றான 'வியடநாம் வீடு ' படத்தை டிஜிட்டலில் சமீபத்தில் வெளியிட்டார்..!
@rajiranganathan9518
@rajiranganathan9518 2 жыл бұрын
உங்க முகப்பு Chain பத்தி சொல்லுங்க
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
Mugappu chain ???? What is that?
@rajichandrasekhar8340
@rajichandrasekhar8340 2 жыл бұрын
எங்களுக்கு தெரியாத யாரையோ போட்டு The legend சிவாஜி Sir ஐ பத்தி பேச சொன்னால் Interst ஆகவே இல்லை. குட்டி பத்மினி Madam நீங்கத் தான் அவரை பற்றி பேச வேண்டும். உங்கள் Experience with சிவாஜி Sir ஐ தான் நாங்கள்எதிர் பார்க்கிறோம்.
@reviewermedia4437
@reviewermedia4437 2 жыл бұрын
அம்மா உங்கள் எண்ணம் உங்கள் உரிமை ஆனால் இது ஒரு புது முயற்சி என்று எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எத்தனை காலம் சினிமா நட்சத்திரங்களின் மிகையான புகழுரை பார்க்கவேண்டும் நம்மை போல உள்ளவர்களுக்கு? உலகத்தில் எல்லோரையும் நமக்கு தெரியுமா அம்மா ? இதுவும் ஒரு முயற்சி. பேசும் இந்த நபர் எந்த செயற்கை தனமும் இல்லாமல் நடந்த நிகழ்வுகளை கூறும்போது நாமும் இதுபோல தான் ஒரு நடிகருக்கு ரசிகர் ஆனோம் என்று எண்ணத்தோன்றுகிறது, புரிந்துகொள்ள முடிகிறது. இன்னும் அடுத்து அடுத்து வரும் பாகங்களில் நாம் நிறைய விஷயம் அறிந்துகொள்ளலாம். அதுவரை பொறுமை காக்கவும். உங்களுக்கு பிடக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்கவே வேண்டாமே ? பார்த்துவிட்டு குறை சொல்வது சிறப்பு அல்ல அம்மா . வணக்கங்கள் !
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 43 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
விழிகளின் மொழியாள்... I Evergreen Artist Srividya I Interview by Karmegam Nanda
19:53