செவிலியர் சேவைக்கு தங்கம்! | Gold Giveaway | Madurai360*

  Рет қаралды 318,620

Madurai 360*

Madurai 360*

9 ай бұрын

A Little act of kindness can put a smile on people's face😊
Gold Sponsor : Sri Krishna NagaiMaligai Pvt.Ltd
VJ: Pazhani kumar
Editor: RamKumar
Camera: Thambu
Follow On Facebook:
/ madurai360youtube
Follow On Twitter:
/ madurai_360yt
Follow On Instagram:
/ _madurai360
All Other Social Media
For Advertisement:
Contact: 9944572925
Mail us: madurai360ads@gmail.com
Subscribe For More:
Madurai 360*

Пікірлер: 674
@user-hx7hr3lb1w
@user-hx7hr3lb1w 5 ай бұрын
இந்த பொண்ணுங்களை கட்றவங்க,,, கோடி புண்ணுயம் பண்ணிருக்கணும்,,, வாழ்த்துக்கள் சகோதரிகளே,,,
@kisvanth8655
@kisvanth8655 3 ай бұрын
அது நாடகம் கண்ணா
@mathimeena5152
@mathimeena5152 9 ай бұрын
பார்த்தவுடன் கண் கலங்குகிறது இந்த தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 5 ай бұрын
இது உண்மையா 😆
@multiversevideo271
@multiversevideo271 4 ай бұрын
I think scripted
@mgjuyu5555
@mgjuyu5555 3 ай бұрын
இதுல எல்லாரும் நடிக்கறாங்க
@r3teach203
@r3teach203 6 ай бұрын
நெஞ்சம் உருகி விட்டது தங்கையே நீ நீடூடி வாழ வேண்டும் ❤
@SenthilSenthil-sl9ke
@SenthilSenthil-sl9ke 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrasekarj7407
@chandrasekarj7407 5 ай бұрын
ஆத்தா நீ கூறிய அந்த வார்த்தை இருக்கே என் அண்ணனா இருந்தா இப்படி விட்டுட்டு போவேனா என்ற வார்த்தை என் மனதை தொட்டது.. நீ பாசத்துக்கு குறை இல்லாத மதுரைகார பொண்ணு என்பதை நிரூபித்து விட்டாய்..வாழ்த்துக்கள் சகோதரி..
@agathiyararokkianaturallif1263
@agathiyararokkianaturallif1263 9 ай бұрын
தங்கச்சி உன் மனசுக்கு என்னைக்கும் நல்லா இருப்படா
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 5 ай бұрын
இந்த காலத்திலும் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் உனது வாழ்க்கை இறைவன் அருளால் சிறப்பாக அமையட்டும் சகோதரி
@mgjuyu5555
@mgjuyu5555 3 ай бұрын
நடிப்பு
@rishivanth.
@rishivanth. 2 ай бұрын
acting ku payment vaangirupaangala sirappa thaan irukkum
@TN63.OFFICIAL
@TN63.OFFICIAL 9 ай бұрын
மதுரைக்காரங்களே நல்ல மனசு தாயா❤️❤️
@SharanLands
@SharanLands 9 ай бұрын
கடவுளை நேரில் பார்த்தது இல்லை அந்த தங்கச்சி உருவில் பாக்குறேன் மனசே கலங்கி விட்டது தங்கச்சி நல்லா சீரப்பா வழனும்
@user-li2gp5ou2r
@user-li2gp5ou2r 6 ай бұрын
அந்த மனசு தான் கடவுள் 😥 ... உயிர் காக்கிற செவிலியருக்கு...🙏
@Vijay-hi2iw
@Vijay-hi2iw 5 ай бұрын
எவ்வளவோ பெண்களை பார்க்கும் போது நமக்கு துணையாக வர மாட்டர்களா என்ற எண்ணம் தான் வரும்...இப்படி பட்ட பிள்ளைகளை பார்க்கும் போது தான் நம் உடன் பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@alwaysappadonkeylovekuttydonke
@alwaysappadonkeylovekuttydonke 4 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் சகோதரே
@singanadai6099
@singanadai6099 3 ай бұрын
Yes
@kosalapandi8958
@kosalapandi8958 13 күн бұрын
இந்த பொண்ணுங்க செவிலியர் வேலை பாக்குராங்களா இல்ல வேலை பார்க்கிரார்களா என்று தெரியவில்லை ஒரு ஆண் நல்லா இருந்தாலே பக்கத்தில் போக வெருக்கும் காலத்தில் இவன் மனநலம் பாதிப்புபோல் நடித்தும் பயம் இல்லாது இந்த பெண்கள் இவ்வளவு கருசணையா நின்னு பேசி சட்டையெல்லாம் வாங்கி கொடுத்து சாப்பாடு கொடுத்து என்னா மனசுப்பா இவர்கள் இருவருக்கும் நல்ல வாள்க்கை அமையவேண்டும் வாழ்த்துக்கள்
@anandraja5496
@anandraja5496 5 күн бұрын
கடவுள் உண்மையான கடவுள் நீங்கள் இருவரும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@michaelkavitha7079
@michaelkavitha7079 8 ай бұрын
பார்த்த உடனே கண்களில் கண்ணீர் வருகிறது....என் அன்பு தங்கய்யே.... உங்க அப்பா அம்மா நல்ல வளர்த்துருக்காங்க... 🌹🌹🌹🌹
@tp580
@tp580 5 ай бұрын
கண்ணில் கண்ட தேவதைகள் செவிலியர் கள் 💞💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anbuarivu8031
@anbuarivu8031 3 ай бұрын
Purindhal sari nanbare😢
@syedahamedd940
@syedahamedd940 4 ай бұрын
உலகம் முழுவதும் தமிழ்நாட்டு நர்சுஸ்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது இவர்களின் அன்பும் மருத்துவ சேவையும் தான்.
@michealrajraj4529
@michealrajraj4529 5 ай бұрын
உன்னை போன்ற பெண்களை இந்த பூமிக்கு படைத்த அந்த கடவுளுக்கு உங்கள் தாய், தந்தையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@NagarajanNagarajan-qi3se
@NagarajanNagarajan-qi3se 4 ай бұрын
இது மாதிரி உதவி பன்றவங்களை கண்டறிந்து தகுந்த பரிசு கொடுத்து உற்சாக படுத்தினால் மேலும் நிறைய உதவிகள் கிடைக்கும்.நன்றி மதுரை 360 சேனல்
@mdrinis
@mdrinis 5 ай бұрын
உங்கள் ஆக்டிங் வேர லேவல் ப்ரொ👌👌 நீங்க இன்னும் பெரிய நடிகராக வருவீர்கள்👌👌👌
@Mohanmohan1973-qi1nj
@Mohanmohan1973-qi1nj 5 ай бұрын
இந்த இதயம் கொண்ட இரு தங்கைகள் இருவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டு வாழ இறைவன் துனை இருப்பான் நன்றி🙏💕🎉
@cl.shanmugapriyan5154
@cl.shanmugapriyan5154 4 ай бұрын
கண்கள் கலங்கின இரு பெண் தெய்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👏👏👏👏
@harihariji119
@harihariji119 3 ай бұрын
இது ப்ராக்குன்னு தெரியாது இருந்தும் இந்த தாய்மை மனசு யாருக்கும்வராது அவர்களை பொண்ணு சும்மா சொல்லிராதீங்க தாய் உள்ளம்கொண்ட கடவுள் வாழ்த்துக்கள் சகோதரி
@ganeshpandianj7965
@ganeshpandianj7965 9 ай бұрын
எல்லாரும் எங்க அண்ணன் மாதிரி தான் ❤️🫶🏾 சூப்பர் 😘❤️🫶🏾
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 4 ай бұрын
செவிலியர் எனபது தாய்மை போன்ற ஓர் அழகான தேவதை தான்.....
@alagesh1412
@alagesh1412 4 ай бұрын
அழகு தங்கத்துக்கு அன்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
@sathyarajk2143
@sathyarajk2143 5 ай бұрын
என் மனம் உடைந்து விட்டது. வணங்குகிறேன் தங்கச்சி 💐💐💐💐
@seenug7616
@seenug7616 5 ай бұрын
தங்கம் நீ பல்லாண்டு வாழ வேண்டும்.. உன்னை போல் என் பெண் பிள்ளையை வளர்க்க விரும்புகிறேன்.❤
@ragupathirajan4350
@ragupathirajan4350 3 ай бұрын
இது போன்ற செவிலியர் உண்மையாக GH hospital ல இருந்தா நல்லா இருக்கும் மனித நேயம் வளரும் வாழ்த்துக்கள் சகோதரி🎉
@singanadai6099
@singanadai6099 3 ай бұрын
வார்த்தைகள் இல்லை தங்கமே 🙏இதைவிட பெரிதாக ஒன்னும் இல்லை இந்த உலகில்..... உங்கள் பாதம் தொட்டு வனுங்குகிறேன் 💐💐🙏
@JasplayingETS
@JasplayingETS 5 ай бұрын
Scripted ஆ இருக்கலாம் but content super ❤ அந்த செவிலியர்களுக்கு வாழ்த்துக்கள் 😍❤️
@srikrishnankrishnan726
@srikrishnankrishnan726 5 ай бұрын
இந்த பதிவை பார்த்தவுடன் கண்கள் கலங்கிவிட்டது அந்த தங்கையின் சேவைக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி 👌👌👌
@aaniyapudungavenam..6743
@aaniyapudungavenam..6743 5 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் சேவை தொடரட்டும்..
@MohanM-gz3kb
@MohanM-gz3kb 5 ай бұрын
உலகில் இந்தமாரி எல்லாரும் இருந்த நல்லாருக்கும்❤❤❤
@j.r.sj.r.s1858
@j.r.sj.r.s1858 4 ай бұрын
செவிலியர்கள் அனைவருக்கும் இந்த காணொளி சமர்ப்பணம் உங்கள் சேவை பெற்றெடுத்த தாய்க்கு சமமான சேவை என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேவை இந்த உலகிற்கு தேவை அனைத்து செவிலியர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@Murugaiyan925
@Murugaiyan925 Ай бұрын
இப்படி பட்ட பெண்கள் இருப்பதால் தான்.இந்த உலகம் இயங்குது.தெய்வமே 🙏🙏🙏
@saravananpas5300
@saravananpas5300 9 ай бұрын
அன்பு சகோதரிகளுக்கு மனமார வாழ்த்துக்கள்🎉 பழனி குமார் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jegak1009
@jegak1009 2 ай бұрын
அன்னை தெரசா வழி வாழ்பவர்கள், தேவன் ஆசிர்வாதம் இந்த சகோதரிகளுக்கு எப்போதும் உண்டு 🙏💜
@santoshonline9264
@santoshonline9264 5 ай бұрын
தெய்வத்தின் மறு பிறப்பு நீங்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊❤❤❤❤❤❤❤❤❤❤
@mathibalana6337
@mathibalana6337 5 ай бұрын
அந்த மனசுதான் கடவுள் ஒரு தாயின் அரவணைப்பில் இடானது அன்பு வாழ்க வளமுடன்❤❤❤
@user-ht4yd7ev9b
@user-ht4yd7ev9b 5 ай бұрын
உன் மனசுக்கு நீ ரொம்ப நல்ல இருக்குன்னு நீ நல்ல இருப்ப தங்கச்சி ❤❤❤❤
@premananth3656
@premananth3656 5 ай бұрын
இரக்க குணம் கொண்ட மனசு.... அது தான்யா பெண் தெய்வம்...
@user-pb2yz2rr6t
@user-pb2yz2rr6t 5 ай бұрын
அம்மா தாயே பல videos க்கு மத்தியில இந்த தாய் உள்ளம் 🫀 கொண்ட உன்னை போன்றோரும் உண்டு என்பதில் அலாதியன இன்பம் ما شاء الله ❤ உங்கள் பணி சிறக்க வாழ்துக்கள் அக்கா😊
@sivasrihema1875
@sivasrihema1875 5 ай бұрын
அருமை தங்கச்சி உங்களை போல ஊருக்கு ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும், வாழ்க வளமுடன்
@ChocoBoySakthi-9-7
@ChocoBoySakthi-9-7 5 ай бұрын
இந்த நல்லா குணத்துக்கு எப்பூடி பாராற்றது னு தெரில்ல 🔥👍 நல்லா குணம் 🎉
@veeraaravinth4812
@veeraaravinth4812 5 ай бұрын
எண் கண்கள் கலங்கியது சகோதரிகளே நீங்கள் நல்லா இருக்க வேண்டும் ❤
@vinovino6637
@vinovino6637 5 ай бұрын
கண் கலங்க வைத்த ஒரு அருமையான பதிவு உதவி செய்த சகோதரிகளுக்கு நன்றி...
@jayamuruganjsp786
@jayamuruganjsp786 4 ай бұрын
என் அன்பு தங்கைக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம்
@user-xl7oj8pl1c
@user-xl7oj8pl1c 4 ай бұрын
2 அக்காக்கு உங்களுக்கு நல்ல மனசு ❤ i love akka ❤❤
@muthukrishnanmuthu4104
@muthukrishnanmuthu4104 9 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒருத்தங்களா😮😢😢😢
@thalapathytuber
@thalapathytuber 3 ай бұрын
This is what our Tamilnadu girls. Respect.
@kaliswarankaliswaran739
@kaliswarankaliswaran739 Ай бұрын
மதுரை யூடியூப் சேனலுக்கு நன்றி இந்த தங்கைகளுக்கு புகுந்த வீட்டுக்கு போகும்போது அந்த மாமனார் மாமியார் கொடுத்து வச்சவங்க
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
@user-ph3uq9ec7p
@user-ph3uq9ec7p 4 ай бұрын
இது ஒரு நல்ல செயல் வாழ்க வளமுடன்
@Ramkumar_26
@Ramkumar_26 5 ай бұрын
Ithu script ah irunthalum ... Arumaiyaga irukku . Ithu pontru real niraya makkal seykirargal ...
@govintharajan.s9549
@govintharajan.s9549 26 күн бұрын
இந்த வீடியோவை பார்த்த என் கண்கள் கண்ணீரல் நிரம்பிவிட்டது பாச தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்
@vettavelipattukaranvettave2394
@vettavelipattukaranvettave2394 4 ай бұрын
எல்லாரும் எங்க அண்ணன் தானே,.... மெய் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள்♥️🥰🥰🥰🥰
@omgproperties
@omgproperties 4 ай бұрын
அந்த சகோதரிகள் நீடூழி வாழ்க
@azmm5687
@azmm5687 3 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤ இந்த மாதிரி video போடுங்க சகோ ...
@user-uk4ft3sh6w
@user-uk4ft3sh6w 5 ай бұрын
அப்படி இல்லாம உங்க பிராங்க் உண்மையா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunkumared7750
@arunkumared7750 3 ай бұрын
இதைவிட வேற மகிழ்ச்சி உலகத்தில் இருக்கா??? செவிலியர்களுக்கு தலைவணங்குகிறேன்
@r3teach203
@r3teach203 6 ай бұрын
தம்பி நீ நல்லா நடிக்கிற உனக்கு பாராட்டுக்கள் 🎉 நல்லதையும் செய்யற 🎉
@jaganjaga3174
@jaganjaga3174 5 ай бұрын
Unmaya eruntha antha sister great namma madurai la epdi nalla manasanunga erukangala great shirt la udane ready erukum pothu doubt varuthu palani
@muji9204971
@muji9204971 9 ай бұрын
யார்ரா அந்த நிலவு! 🎉இது பெண் அல்ல கருணை, அன்பு, இரக்கம், தூய்மை, நேர்மை..........
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr 2 ай бұрын
ஒரு சில நல்லஉண்மை யா ண. நர்ஸ் களுக்கு என்னோட வாழ்த்துக்கள். உங்க ள்வரும் காலம் கணவரை யும் இது போன் ரு நன்றாக பார்த்து கொள்ளுங்கள் இவர் போல் ஆக்கி விடவேண்டாம். நர்ஸ் நரசூஸ் காபி குடிங்கோ. நொம்பநன்னா இருக்கு ம். 🙏
@vaisakhv.s6723
@vaisakhv.s6723 5 ай бұрын
Tamil people are the best in the world. They help you in any crisis❤️
@semonjohn4854
@semonjohn4854 4 ай бұрын
கண் கலங்கவைத்த காணொளி... ❤இந்த இரண்டு தேவதைகளின் செவிலியர் பணி சிறக்க என் வாழ்த்துக்களும் ஜெபங்களும்🙏🎉அன்பு தங்கங்களே வாழ்க வளமுடன் நலமுடன்❤
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
பார்ப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இந்த சகோதரிகளுக்கு இறைவன் எல்லாவற்றிலும் வெற்றியே பெற அருளவேண்டும்...
@sridevadhanu1076
@sridevadhanu1076 2 ай бұрын
இந்த "வீர தமிழச்சிங்களுக்கு" என் மனமார்ந்த நன்றி. மக்களிடையே கொண்டு போய் சேர்த்து உங்க சேனலுக்கு நானும் ஒரு ஃபேன். உங்களுடைய முயற்சி அடுத்த தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.....!
@funvideo6723
@funvideo6723 5 ай бұрын
Indha mari videos ku la views pogudhu🥲 Ana evana arakoraiya aduna kamicha views pogum adhu tha Ippo irukura social media 😡 Andha sister ku oru hats up great women 🥺 helping mind Andha nurs sister kagaga indha video share panunga reach agatum
@SanthoshKumar-dd8jh
@SanthoshKumar-dd8jh 2 ай бұрын
உண்மையான தங்கம் இந்த சகோதரிகள் தான்.🫡🫡🥰
@yogayonan4844
@yogayonan4844 2 ай бұрын
சகோதரிகளுக்கு வாழ்த்துகள்... 💐
@KaviyarMurali
@KaviyarMurali 14 күн бұрын
உண்மையில் உடல் சிலிர்த்தது இப்படியும் பல செவிலியர்கள் இருக்கின்றார்கள் என் தெரிந்து கொண்டேன் ❤😮😢
@vimalrajsenthilkumar-ms18
@vimalrajsenthilkumar-ms18 8 ай бұрын
Heart ful thanks to nurse akka... You serve lot of people day by day... The god bless with you..
@RENUGADEVI-el8bw
@RENUGADEVI-el8bw 4 ай бұрын
வாழ்த்துகள் மகளே❤❤❤❤❤
@viswanathviswa9660
@viswanathviswa9660 5 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் sister's 🎉🎉🎉
@skchannels3639
@skchannels3639 5 ай бұрын
Andha Manasu dhan yaa kadavul ❤🙏🏾 summava solli irukanga madurakanga pesama iruppanga unamiye epome Madurai la iruka ellarume pasakaranga dhan yaa ❤❤❤
@nagarajrajlegal3050
@nagarajrajlegal3050 5 ай бұрын
எனக்கும் உங்களை போல் ஓர் தங்கை இல்லை என்பது வருத்தமளிக்கிறது😢 சகோதரி...வாழ்க வளமுடன்
@pulipandi9515
@pulipandi9515 3 ай бұрын
நீங்க பெண் தேவதை.....❤
@VASANTHKDR-hs5rd
@VASANTHKDR-hs5rd 5 ай бұрын
Antha Nalla manasuku akka enga irunthalum nalla irukanum 😊
@Pysocialvlogger
@Pysocialvlogger 5 ай бұрын
உண்மையாகவே கண் கலங்கியது.. வாழ்த்துக்கள் 🌹
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 3 ай бұрын
இன்னும் ஒரு அன்னைத்தரஷா இருக்காங்க நம்ம தமிழ்நாட்டுல❤❤❤
@djkddjkd2258
@djkddjkd2258 8 ай бұрын
LOVE IS GREAT THAN RELIGIOUS. LOVE EVERYONE. GREAT SISTER'S 🎉. NEED MANY LIKE YOU. NO WORDS TO EXPRESS..........
@manikandanpsalem6121
@manikandanpsalem6121 5 ай бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🙏👌👍
@Nasser-br1hz
@Nasser-br1hz 4 ай бұрын
தமிழுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ துவா செய்கின்றேன் ஆமீன்
@rajimankunnelrajimankunnel8344
@rajimankunnelrajimankunnel8344 5 ай бұрын
ഇപ്പഴത്തെ കാലത്തു ഇത് പോലെ ഉള്ള പെൺകുട്ടികൾ ഉണ്ടല്ലോ ദൈവം ഉറപ്പായും അവർക്ക് നല്ലൊരു ഭാവി ഉണ്ടാകും ❤❤❤❤
@mohamedilhamashraf84
@mohamedilhamashraf84 5 ай бұрын
Super sisters neega eppavum life happya irukkanum ❤ Salute sisters
@rajeshgamer6339
@rajeshgamer6339 Күн бұрын
Madurai meenatchi ammanai roadla patha mathiri oru santhosam ❤ she is gem
@987sai
@987sai 9 ай бұрын
En kuda pirantha akka mari intha thangachiku nalla manasu nijamave neee nallaruppama life long.
@krishnapoorani8144
@krishnapoorani8144 3 ай бұрын
360...360 nu neraiyaa oorla start panni ponnunga kita flurt panni atha videos ah potutu irukanga.. But ongaloda try romba nallaa iruku... Support from sivagangai 🥳
@Arason-mk2mo
@Arason-mk2mo 3 ай бұрын
Great sisters. No words. Let them have all the best.
@kannapiran5753
@kannapiran5753 3 ай бұрын
தங்கமே நல்லா இரும்மா ❤❤❤🙏 🙏 🙏 நிஜமாவே அழுதுட்டம்மா 😢😢😢
@anantharajr8649
@anantharajr8649 3 күн бұрын
மனசு வலிக்குது, வாழ்க வளமுடன்
@lovelyelango7146
@lovelyelango7146 5 ай бұрын
Evangala mathiri nalla manasu yarukum varadhu ❤️‍🩹💯 ipo la enga Anna makkal maththavanga pakuranga 🙁🥲 but evanga unmaiyave great Anna 💯💯🥰🥰🤗
@aniruthkarthik3987
@aniruthkarthik3987 5 ай бұрын
Super super na expect panala ippdiyum nurse irukanka atuvum Enka Madurai la good sister's ❤
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 4 ай бұрын
God bless the both ladies with Good Health, Wealth, Peace and Success. நற்பவி
@premkumarpremkumarprem........
@premkumarpremkumarprem........ 5 ай бұрын
Supper sister ❤❤ pakum pothu kannu kalanguthu 😢 vera leval sister 💓
@sakthikumar4433
@sakthikumar4433 2 ай бұрын
உங்களின் மனிதநேயத்தை பாராட்டுகிறேன் சகோதரிகளே . நண்பர்களையும் பாராட்டுகிறேன்
@mohanrajraj7719
@mohanrajraj7719 5 ай бұрын
நண்பரே அந்த சகோதரிக்கு ரொம்ப நன்றி
@pakkalocal3235
@pakkalocal3235 5 ай бұрын
Atha thangatha thukkittu vagada...💯🦋❣️
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 5 ай бұрын
That kind heart is called as god, when the people lost the kindness then thats the end of the world, only womans have that kindness, hats off sis!
@selvaajay7804
@selvaajay7804 4 ай бұрын
இப்படி பட்ட பெண்கள் பூமியில் இருந்தால் என்றும் நன்றாக இருக்க வேண்டும். ❤❤❤❤
@pnaveenprasath8385
@pnaveenprasath8385 3 ай бұрын
சூப்பர் அக்கா இது மாதிரி எல்லாத்துக்கும் உதவி பண்ணுங்க அக்கா உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க அக்கா
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Actor Vishal Prank Interview | Katta Erumbu
14:53
Katta Erumbu
Рет қаралды 939 М.
Food Snatching Prank on Cute Girl😍 @Nellai360
11:11
Nellai 360*
Рет қаралды 1,9 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 4,4 МЛН
Мужчина С Золотыми Руками 💪
0:42
EpicShortsRussia
Рет қаралды 2,2 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 50 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
ToRung short film: 🎁special gift❤️
0:49
ToRung
Рет қаралды 18 МЛН