இந்தக் காணொளி மூலம் என் தாய் தந்தை அவர்கள் எவ்வளவு அசிங்கங்கள் அனுபவித்து இருப்பார்கள் என்று நான் உணர்கிறேன். தற்போது நான் ஒரு வழக்கறிஞர். நன்றி........
@esaraesara20603 жыл бұрын
👌👌💪..
@saravanankabil24123 жыл бұрын
நம்ம மனசு நமக்கு சுத்தமா இருந்தா போதும் அண்ணா எப்போதுமே
@saravanankabil24123 жыл бұрын
அனைத்து மக்களாலும் பார்க்க வேண்டிய ஒரு காணொளி இவர்கள் இல்லை எனில் எப்போதுமே உங்கள் வீடு குப்பை தான்
@thoothukudigana58583 жыл бұрын
சூப்பர் நன்பா...💟💟💟
@mrjerryyt25963 жыл бұрын
All the best
@vegadagave34993 жыл бұрын
கிரீன் சட்டை சூப்பரா பேசியுள்ளார் இங்க எல்லாம் சமம் என்று,,,, அவருக்கு ஒரு சல்யூட்,,,👍👏👏👏
@Tvm.Hitler3 жыл бұрын
Super
@devakirubai95433 жыл бұрын
Super anna
@rockgokul3513 жыл бұрын
Green shirt anna semaya pesunaga🤗
@HARI-ol2mn3 жыл бұрын
@@Tvm.Hitler nangalum ff player than sir 🔥🔥🔥
@Tvm.Hitler3 жыл бұрын
Adhukku enna pannalaam sir
@mathimathi19793 жыл бұрын
உண்மை உழைப்பாளிகள்... சுகாதார துப்புரவு பணியாளர்கள்... Real salute ❤️
@saravanang41763 жыл бұрын
Super.unmai
@Mursith_Sharma3 жыл бұрын
இதுதான் prank ஆ தூ! Prankster rahul fans யாரும் இருக்கீங்களா
@punithapunitha8893 жыл бұрын
Neenga panunga pranka paapom
@venkatachalamk.b65333 жыл бұрын
True they're Real Living God.
@aron_abiraj04282 жыл бұрын
கட்டாயம் பாருங்கள் - kzbin.info/www/bejne/d5jaomWoo7x2aas
@sarasaran66303 жыл бұрын
மனசு மட்டும் சுத்தமா இருந்தா போதும் என்பதற்கு அருமையான பதிவு ...அனைவருமே சமம் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம்.....
@ayyappangvrs92953 жыл бұрын
இன் நாட்டில் மதிக்க பட வேண்டியவர்கள் இருவர் 1. இராணுவ வீரர்கள் 2. துப்புரவு பணியளர்கள்
@sriganesan82372 жыл бұрын
Army 🪖 is always first 🥇
@jesuslovesyou9455 Жыл бұрын
Apoo vivasayi yaru
@KanagalakshmiS-sr9pr Жыл бұрын
Innoruvarum undu nurse ❤
@midlookkarthi87307 ай бұрын
😂😂😂😂 இராணுவ வீரர்கள் 😂😂😂😂 சரியான comedy, அவன் பணம், குடும்பத்துகாக வேலைக்கு போறான் 😂😂 அது duty
@Tamilneasan3 жыл бұрын
பச்சை சட்ட அண்ணே சொல்வது 100% உண்மை இங்க எல்லோரும் சமம் தான்
@rcjothigaming83583 жыл бұрын
சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் தெரு நாலு நாள் லீவு போட்டா நாறிப்போகும் ஊரு.. சூப்பர் ப்ரோ
@visalpranav97963 жыл бұрын
Chandramukhi lyrics perfect ly match
@luckytimes65013 жыл бұрын
இந்த மாதிரியான நல்ல prank பண்ணுங்க. அனைவருகும் விழிப்புணர்வு ஏற்படும்.
@purushothpurushoth20073 жыл бұрын
Yes bro
@balarajb42853 жыл бұрын
True bro
@aron_abiraj04282 жыл бұрын
கட்டாயம் பாருங்கள் - kzbin.info/www/bejne/d5jaomWoo7x2aas
@ss-oe9ts2 жыл бұрын
We should appreciate the guy in black shirt who acted so well. He even got beat from those guys...Really passed a good message ..Satisfied video.
@Joel2014-r9c3 жыл бұрын
மனிதநேயம் இன்னும் வாழ்கிறது 👏👏👏👏
@nithishkumar96833 жыл бұрын
எனது மனைவியின் உறவினர்கள் அந்த தொழில் மற்றும் அந்த சாதியில் அவர்கள் ஆனுபவிக்கும் கஷ்டத்தை கண் முன் கொண்டு வந்திர்கள்...... அவர்கள் வலியை உணர்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா........ அதை விட சாதமாக பேசியவர்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்
@p.rajendranpillai88493 жыл бұрын
Don't feel nithish Kumar bro
@Mindpeacefulofficial3 жыл бұрын
Cast pathi sollathinga bro
@dazzlingqueen0013 жыл бұрын
பச்சை சட்டை அண்ணா மட்டும் இல்ல அந்த மஞ்சள் கருப்பு டி ஷர்ட் போட்ட அண்ணாவும் சூப்பர்👍👍அனைவரும் சமம் 👍
@சரவணன்அஜித்கபாடி3 жыл бұрын
ரெண்டு பெரும் அவரை கட்டி புடிச்சி பேசுனாக அப்போவே எல்லோரும் சமம்னு புரிய வச்சாங்க சூப்பர் அண்ணா
@sathyasaravanan6747 Жыл бұрын
Exactly 💯
@kamali54733 жыл бұрын
ஒவ்வொரு தூய்மை பணியாளர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் , இங்கு அனைவருமே சமம் 🙏🙏
Proud of that both people 💕 thi is call HUMANITY 😍
@karthickgk67603 жыл бұрын
ஹாய் நானும் நாமக்கல் நகராட்சி தூயிமை பணியாளர் நல்ல விழிப்புணர்வு நண்பா thank you 🙏🙏🙏🙏🙏 சில பேர் எங்கள இப்பிடி தா பண்றாங்க🙏🙏🙏🙏🙏
@lucky_pregnancy_tips3 жыл бұрын
Don't wry bro ingaa ellarum manushanga than
@karthickgk67603 жыл бұрын
@@lucky_pregnancy_tips thank you🙏🙏
@aadhilmohamed34253 жыл бұрын
Seiginra velaya ula thooimayoda senja podhum kalavu poi emathu pithalaatam illama senja ulagalum arasanum seri thooimai paniyaalarum seri samame
@balajiyoga52453 жыл бұрын
நானும் நாமக்கல் தான் நண்பா
@rajasekar-xj1fz3 жыл бұрын
Inni apdila nadakathu bro maarum paaruga⭐️🤝🤝👍👍👍
@muthumadasamypalanimurugan94603 жыл бұрын
இந்த காணொளியில் காண்பது எல்லாம் சித்தரிக்கப்படாமல் உண்யமையாக இருக்கும் வரையில் மகிழ்ச்சி
@namakkalthusurjagatheshkum76483 жыл бұрын
இதை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
@flowflowinfo80273 жыл бұрын
தண்ணீர் மட்டுமே வந்துச்சி 1கு வரல
@sindusinduja24053 жыл бұрын
Really this what happen
@Sivakumar-qq1yi3 жыл бұрын
Same bro
@mohan40083 жыл бұрын
@@flowflowinfo8027 🤣
@vigneshwarik32383 жыл бұрын
😭😭😭😭😭
@nnkhan17473 жыл бұрын
Tamil Nadu daaa.. ❤️❤️ wow.. proud to be tamilan
@dharshanvaradharaj99483 жыл бұрын
Green shirt uncle and black tea shirt anna vera level 😢
@rajagopal53243 жыл бұрын
நண்பா அருமையான விழிப்புணர்வு வீடியோ.எண் கண்களில் நீர் வந்து விட்டது😥😥😥
@legend76873 жыл бұрын
Ennakum😭
@respecttiger90713 жыл бұрын
@@legend7687 😭😭😭
@AbuKathar3 жыл бұрын
Ama
@RajaRaja-dw9zd2 жыл бұрын
Aamaa bro🥺
@thamotharan64823 жыл бұрын
உலகம் இருக்கும் இன்றைய சூழலில் கூட இன்னும் ஒரு சிலரிடம் மனிதாபிமானம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர வைத்த பச்சை சட்டை அணிந்த அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@kesavathenu1853 жыл бұрын
ரொம்ப நன்றி என்னோட பாட்டி மாநகராட்சி துப்புரவு பணியாளர் தாங்க 🙏🙏🙏🙏 நன்றி மக்களுக்காக இந்த விழிப்புணர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aron_abiraj04282 жыл бұрын
கட்டாயம் பாருங்கள் - kzbin.info/www/bejne/d5jaomWoo7x2aas
@Kumar-kv3pe2 жыл бұрын
"Unga awareness thookki kuppaiyile podungada" well said by that guy. Most people dont treat sanitary workers this way in public place.
@malikbasha36382 жыл бұрын
இதுமாதிரி நிறைய சித்தரிக்கபட்ட காட்கள் நிறையவருகின்றது. விவேக்காமெடி மாதிரி உள்ளே தூங்கிகொண்டிருக்கும் மிருஎத்தை எழுப்ப முயர்சிப்போல் மனினுள் உறங்கும் மனிதநேயத்மை தட்டி எழுப்பும் Refresh காட்சி நன்றி தொடரட்டும் மனித நல சேவை மனிதனேயத்தில் தமிழனுக்கே முதலிடம் தக்கவைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள்.
@drivingislife98843 жыл бұрын
அனைவரும் சமம் பிறப்பால் நாம் அனைவரும் மனிதர்களே அதில் உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன இந்த காணொளியில் மிக அருமையாக உள்ளது உண்மையை உலகுக்கு எடுத்து சொன்னதற்கு நன்றி
@covaisasi79583 жыл бұрын
மனிதாபிமானம் இன்னும் எங்களுக்குள்ள இன்னும் இருக்கு..,. தல... எல்லாருக்கும் ஒரே ரத்தம் தா
@samuelmathew20103 жыл бұрын
Super ha sonnanga bro
@samuelmathew20103 жыл бұрын
Bro pls help for me
@annaibandrajthalaanish31933 жыл бұрын
E WR
@Manoj-ui7jm3 жыл бұрын
👍
@aron_abiraj04282 жыл бұрын
கட்டாயம் பாருங்கள் - kzbin.info/www/bejne/d5jaomWoo7x2aas
@MohanKumar-px7nc3 жыл бұрын
அருமை... இந்த மாதிரி நிறையா வீடியோ போடுங்க.. Respect to everyone..
@kishanraj39793 жыл бұрын
Nice brothers,nalla content..rombe naal ku aperum nalla video..worth it man..
@தங்கதமிழ்டிவிதங்கதமிழ்டிவி2 жыл бұрын
தூய்மைப் பணியாளர்களுக்கு தங்கதமிழ் குழும்மத்தின் சார்பில் தலை வணங்குகிறோம்...
@MOONKNIGNTGAMING3 жыл бұрын
Only tears 😢😢😢😢, hatsoff brothers, RESPECT FOR EVERYONE
@kukanithankukanithan65043 жыл бұрын
இவ் உலகில் எல்லாம் சமம் என்று கூறிய பச்சை சட்டை போட்ட அண்ணாவிற்கு மிக்க நன்றி
@MrParthiban63 жыл бұрын
"Inga ellarum samama dha iruppanga" - mass
@SelviSelvi-ut4pm2 жыл бұрын
First time entha video paakuren nice ... Kannu kalakirichi .... Ellarum samam vera leval......
@gamingwithdeepakpriya50133 жыл бұрын
Prank ன்னு சொல்லுறதுக்கு முன்னாடி எனக்கே கோபம் வந்துருச்சு 👍👍அருமை 👍👍👍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘
@rajuanbazhagan19883 жыл бұрын
Good awareness 🙏🏻 hats off to தூய்மை பணியாளர்கள் 🙏🏻😢
@paviaravindh34753 жыл бұрын
நாம் என்ன தொழில் செய்தாலும் அவரவருக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும். இந்தப் பதிவு மிக அருமையான இருக்கிறது 👌👌👌 நீங்கள் மேலும் நல்ல வளர்ச்சிக்கு வரவேண்டும்
@silambaarasan94183 жыл бұрын
மீன் வியாபாரி பெண்னை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடந்துனருக்காக இந்த வீடியோ சிறப்பு மகிழ்ச்சி நன்றி
@romanravi61153 жыл бұрын
𝕂𝕒𝕟𝕕𝕚𝕡𝕒 𝔸𝕟𝕟𝕒
@suryaazhagar53493 жыл бұрын
சூப்பர் யா உண்மையிலேயே ஏழைகளுக்காக பரிந்து பேச நல்ல ஜீவன்கள் நிறைய பேர் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு நானே ரொம்ப கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்
@duraiarasan15242 жыл бұрын
பரம்பரை பரம்பரையாக தூய்மை பணியாளராக இருந்து வருகிறோம்... தற்போது நான் புதுக்கோட்டை நகராட்சியில் ஓட்டுநராக பதவி உயர்வு பெற்று பணி பார்த்து வருகிறேன்.. நான் துரை அரசன் M.com.,B.ed படித்தவன்.. எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல முயற்சி... நன்றி நண்பா
@KULFI2 жыл бұрын
♥️♥️♥️♥️
@sureshsnoop89373 жыл бұрын
That reply from the public. Smoke smell varuthu da and ne Ellam un appa kasu la vanthavan thana. Masssss.. Respect everyone
@SATHISHKUMAR-ql4go3 жыл бұрын
நாட்டையேதூய்மை படுத்துவது தூய்மை பணியாளர்கள் தான் அவர்களை மதிக்கவில்லை என்றாலும் பரவயில்லை ஆனால் அவமானம் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐 விழிப்புணர்வு இல்லாமல் அனைவரும் மதிக்கப்பட வேண்டும் நன்றி
@amsure13 жыл бұрын
தமிழ் நாட்டில் அனைவரும் சமமே... 👏👏👏👏
@sikkanterkani9053 жыл бұрын
மனிதாபிமானம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது சொந்தம் பந்தம் இன்றைக்கும் என்றைக்கும் உதவாது சொந்தம் என்னை பொறுத்தவரை நண்டு கூட்டம் மாதிரி இப்படிப்பட்ட இடையில் வரும் நண்பர்கள் தான் என்னை பொறுத்தவரை உதவுவதில் சிறந்த குணம் படைத்தவர்கள் அவர்கள் செய்யப்பட்ட உதவிகளை என்றும் சொல்லி காட்டி பெருமையும் படமாட்டார்கள் இது ஒரு விழிப்புணர்வு நாடகம் இருப்பினும் மிக அழகாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் பல வாழ்க வளமுடன் 🙋
@singerjotenkasikarnaticmus89583 жыл бұрын
இந்த வீடியோவுக்காகவே உங்க சேனல சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.. அந்த வேல செய்றவங்கள எவ்ளோ அவமதிக்கிறார்கள் என்று நான் பார்க்கும்போது கோவமா வரும்...ஆனா ஒன்னும் செய்ய முடியாது.... எல்லாரும் மனுஷங்க தான.... இந்த உலகம் எப்போதான் திருந்தபோகுதோ தெரியல.... நீங்க great.. இன்னும் 2 , 3 நபரிடமும் இந்த ப்ராங்க பண்ணிருக்கலாம்...👍👍👍👍
@syedazharuddin73733 жыл бұрын
Tamil people will always outstand in social matters
@senthilvelan71053 жыл бұрын
இந்த மாதிரியான நிகழ்வு வை அனுபவித்து இருக்கிறேன். நான் நகராட்சி யில் வேலை செய்ய கொண்டு இருக்கிறேன்.வருடம் 2020 . நானும் என் உடன் வேலை செய்யும் அம்மாவும் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு மருந்து கொடுத்து கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வீட்டில் டெங்கு தடுப்பு மருந்து வழங்க என் உடன் வேலை செய்யும் அம்மா அந்த வீட்டு உரிமை யாலரை அழைத்த போது அந்த அம்மா அந்த வீட்டு வேலி gate ல கை வைத்தார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர்கள் அந்த அம்மா வை மிகுந்த கோவத்தில நீ எல்லாம் எப்படி என் வீட்டு gate அ தொடலாம் னு மரியாதை இல் லாமல் திட்டினார். அப்போது நான் ஒருவன் மட்டுமே அவரை எதிர்த்து. ஏன் இப்படி பேசுரீஙகனு கேட்டேன். அவரும் அப்படி யே தான் எங்களை இழிவாக தான் பேசினார். அந்த நாள் மறக்க முடியாத நாள்.ஆனால் இந்த வீடியோ பாக்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கு. இந்த வேலை செய்யும் நாங்கள் என்ன தவறு செய்தோம். அசிஙகம் அவமானம் பட.. (தெரியவில்லை.)
@preethishankar4913 жыл бұрын
@@senthilvelan7105 don't wry bro entha ashingam padama nenga Elam clean pandringa bt sila jenmangal athu purinjukarathu ila
@senthilvelan71053 жыл бұрын
@@preethishankar491 thank you sister.
@ebinezerp62443 жыл бұрын
Wow what an authentic act by that Rich man and also public reaction was amazing tamilan always have tamilan
@jyojyoti95803 жыл бұрын
😍😍😍😍😍
@sujatha48893 жыл бұрын
அவர்கள் இல்லையென்றால் நாம் எல்லோரும் இங்கே குப்பையாகத்தான் இருக்க வேண்டும் 🙏🙏🙏
@bhuviteacher50893 жыл бұрын
Semma awareness bro 🔥🔥Inga ellarume samam nu purinchikkitta oru problem kuda varathu 👏👏👏keep rock 🔥🔥🔥
@nandhininandhini50463 жыл бұрын
அவர்கள் எல்லாம் நம் நாட்டை தூய்மை செய்பவர்🙏🙏சூப்பர் 👌
@SathishKumar-rf7kt3 жыл бұрын
அருமையான பதிவு உழைக்கும் வர்க்கத்தின் சிகரம் அவர்கள் தான் 🙏🙏🙏🙏
@a.k.40523 жыл бұрын
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் ஏன் இந்த பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என் உயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ… பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே ஓ..
@swetha90053 жыл бұрын
Super ❣️
@sivadheekshan31743 жыл бұрын
Yaaru samy ivan
@yuvanveriyanda13113 жыл бұрын
Lyrics 💯
@josephnaresh59823 жыл бұрын
@@swetha9005 🤣🤣🤣
@ajithkumarajithkumar27233 жыл бұрын
Super Vera level
@dhanasekar43293 жыл бұрын
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கற்பகம் நூற்பாலையில் வட மாநில பெண்னை வேலைக்கு வராமல் இருந்ததற்காக தாக்கியதை கண்டித்து ஒரு வீடியோ போடவேண்டும் 🙏
@josephjoseph6263 жыл бұрын
I thing good...
@saravanakumaar083 жыл бұрын
@@dailydose6694 I think he says that the content was good to make a video about that issue
@ponsudha21093 жыл бұрын
Dont need
@dhanasekar43293 жыл бұрын
@@ponsudha2109 🙏
@AjithKumar-lr9np3 жыл бұрын
Intha oru vizhipunarvuku andha Annaa evalavu adi vangirkanga you are very great Annaa
@al-minas45523 жыл бұрын
Edu pole nalla video podunga pa. Arumai super 👍💐💖
@kavyam20423 жыл бұрын
Excellent job guys! Loved this work Karthik! ❤️🎉
@mr.karthikn3263 жыл бұрын
Yes good jop tha la .... Kavya
@vishwavishwa73013 жыл бұрын
🤗🤗🤗🤗🤗🤗
@tjtalkies80303 жыл бұрын
Aparam ithu jop illa ithu sella manetharakala nama mathikanum nu intha video solluthu inum ellam ipade than iruku nama naatula itha na English lla elutha thonalla sis
@thamaraiselvan98223 жыл бұрын
Remo movie kavya🤩
@karthickgk67603 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@mathavann74823 жыл бұрын
Semma concept anna 🥺🥺🥺🥺
@eswariyer76303 жыл бұрын
Nice to two guys really hatsoff ...please encourage to two people...this prank video making heart touching.....All r equal in society....
@velliengirigiri53603 жыл бұрын
நல்ல பன்னுறீங்க சூப்பர் தொடர்ந்து இந்த மாதிரி வீடியோவை பகிருங்கள்
சூப்பர் சகோதரா அனைவரும் சமம் யாரும் யாரையும் இழிவாக நினைக்க வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krithikapaviprabhu65503 жыл бұрын
குப்பைகளை அகற்றுபவர்களை அப்படி ஒரு போதும் எண்ணகூடாது.... அவர்கள் ஒரு நாள் எடுக்காவிட்டால் அந்த தெருவே நாறிவிடும்...... முடிந்தவரை அவர்களையும் மதிக்க பழகுங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏
@RAJU-zr5rz2 жыл бұрын
Nice video....really iam impressed in this content...ipadi prank pandrathula thapu illai.... very nice congrats friends👍👍👍
@drleovlogs3 жыл бұрын
Veralevel video Manithathanmai inum irku nu prove panra pathivu ,channel Ku vaalthukkal,Melum valara vaalthukkal😇😇😇😇😇
@nagrajeditz76303 жыл бұрын
Hates off to humanity and hard work of them chaii heart'touching 🔥🥺
@daviddon29663 жыл бұрын
Orange black t shirt anna mass....🤩
@amsarunda57643 жыл бұрын
இந்த வேலைய ஒரு நாள் செஞ்சு பாருங்கயா அப்போ தெரியும் யார் மனிதன் என்று 🙏🏻🤝🏻👍🏻👏🏻👌🏻
@dr.saranyas Жыл бұрын
Adi vangiddu negative roll panrathu rompa kashdam Hats off to you bro
@sankargssrikanth82602 жыл бұрын
இன்னைக்கு நாட்ல எல்லாருமே sanitary workers மரியதயா நடத்துரங்க அதுக்கு இது ஒரு நல்ல example great......
@rajivishurajivishu80523 жыл бұрын
Give respect take respect ... All people equal .
@Shobana60053 жыл бұрын
அருமையான பதிவு.......இதை பார்த்தாவது திருந்தட்டும் சில நாய்கள் 🙏🙏
@manikandans67663 жыл бұрын
துப்பரவு பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் அவர்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் பல நோய்கள் தாக்கும் அவர்கள் சுத்தம் செய்தால் தான் பொதுமக்களுக்கு நன்மை சேரும் அப்போ அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் இந்த பதிவு செய்த அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா 🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@salemyengagethu4583 жыл бұрын
Semma bro super aana oru program panni irrukinga idu nejamavey.. sollamudiyadha alavukku nalla irruku.bro.. indha video va parthen bro kandipppa manasu kastama irrukka.. nejamavey super bro 🤗💐 vazlthukkal bro..my best wishes 💖🎉 bro..
@sunilkumar-vu3ux3 жыл бұрын
Cigerette adikatha. Enaku paathippu aguthu. Sema
@RAJA-le3jr3 жыл бұрын
nice work guys! appreciate it...well done
@vijaimudoms3 жыл бұрын
Haha... "Ivan yenna thazhthapattavanah" The mindset of ordinary people..he might not have meant wat he said but still the fact is..it is ingrained in his mind.
@cineshorts48873 жыл бұрын
🙌🙌🙌 respect 🙏 they working for people ..
@Demongamer-1832 жыл бұрын
Nanba super nanba & avaroda arumai ellarukkum nalla puriyanum hands off enna tha prank ah irunthalum unmai ithuthan ....
@shinyshiny9587 Жыл бұрын
Yellow and black t strit anna good person... God bless u... Love u anna... And green shirt anna good person.... God bless u... Semmmaaa supert
@SRIRAM-pi8nk3 жыл бұрын
மரியாதை என்பது எல்லோருக்கும் சமம் I Love did Guys Keep Rocking😍😍❤❤❤❤👌👌👌👌💯💯💯🔥🔥🔥🔥
@a.k.40523 жыл бұрын
செல்போனும் ஊறுகாய் போல் தொடாமல் பலரும் சாபிடுவதில்லை
@parthiban6563 жыл бұрын
2:35 Vera leval na point pudichitinga🔥🔥
@pravinkumardev8333 жыл бұрын
மிகவும் கண்கலங்க வைத்த... ஒரு விழிப்புணர்வு
@johnsudarson79963 жыл бұрын
Hatt off bro 🔥🔥 NO WORDS TO EXPLAIN💯💯💕💞🧡 VERA LEVEL BRO 😍🥰🥰
@rajarajeswaribaladhandapan98763 жыл бұрын
Deepak Anna you just nailed it. Happy to see you go places.
@deepakjayaraman83313 жыл бұрын
Thangachiyea!!! Thanks a lot ma🤩
@kingggg34923 жыл бұрын
Hi pa Rajeswari
@kingggg34923 жыл бұрын
How areu
@balajimadthan5003 жыл бұрын
கண்ணில் நீர் வந்தது இந்த ஒற்றுமையை எல்லோரிடமும் இருக்க வேண்டும் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் நன்றி
@kavijohn18093 жыл бұрын
அருமையான குறும்படம் ......அனைவரும் அவசியம் பார்க்க வேணடும்
@raviponniah2 жыл бұрын
சூப்பர் பாஸ் ரெண்டு தங்கங்களை உலகிற்கு காட்டி இருக்கிறீர்கள் . உங்களின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது வாழ்த்துக்கள்
@esakirani14562 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு சகோ.!👌🤝 வாழ்க வளமுடன் 🙌🥰
@abdulajeez97773 жыл бұрын
Vera level 🥰... Vera maari..❤️.. respect to all
@raul48853 жыл бұрын
A good message treat everyone equal😇💯❤
@magipriya69593 жыл бұрын
Mmm
@Stephen-rb5yc3 жыл бұрын
Super bro awesome prank …prank na ipdi irukanum,, silar pandranga paru kevalamaana prank la …hats off to you bro ..:keep doing like this
@ishwaryasaran73132 жыл бұрын
Pavam vizhipunarvukaga antha Anna ethana adi vangunaaga😢😢but vedio romba super ah irunthuchi.. salute for all👏👏👏👏
@vinayag172 жыл бұрын
1year apram intha video pakren innum athe feelings la 😞😞😞
@ajeethbonapsin3 жыл бұрын
Climax Cool la mudichtenga.. Respect each one. Everyone Good awerness video..
@goshtkamaru48403 жыл бұрын
Give respect to all corpation cleaner to all 👍👍👍👍
@subhaasu36183 жыл бұрын
அருமையான பதிவு சகோ 🙏🏻🙏🏻
@kristyk71893 жыл бұрын
அன்ன பச்ச சட்ட அண்ணன் வேற லெவல் நல்ல விழிப்புணர்வு உள்ள வீடியோ
@rakshithml12833 жыл бұрын
0:58 made me cry....ithukuagave oru like makkaley...........4:13 antha thailaivanku oru salute ..... 5:36 itha maari videos irukathu nalle tha namma ku la nallanvanga irukanga nu theriuthu