செவ்வாய் கிழமை தோறும் கேட்கவேண்டிய கந்த குரு கவசம் |Kandha guru kavasam

  Рет қаралды 4,082,000

Shastik media

Shastik media

Күн бұрын

Пікірлер
@RaniM-pl5ox
@RaniM-pl5ox 2 ай бұрын
எல்லாத்துக்கும் வேண்டியதே கொடுக்கணும் முருகா ஓம் முருகா சரவண பவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭பிள்ளை வரவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@nagalakshmis1234
@nagalakshmis1234 2 ай бұрын
எந்த நேரமும் உன்னையே நினைத்து வாழும் வாழ்க்கை போதும் முருகா 🙏🙏🙏ஓம் சரஹண பவ 🙏🙏🙏
@anitha5842
@anitha5842 9 ай бұрын
அப்பா எப்பவும் என்கூடவே இருந்து எனக்கு ஒரு நல்லா வழிய காட்டுங்க பா ப்ளீஸ் பா 🙏🙏 என்கூடவே இருங்க பா 🙏🙏
@prabhuar3420
@prabhuar3420 9 ай бұрын
நானும்என்இரண்டுகுழந்தைகளும்என்கணவரும் நாங்கள் மன நிம்மதியுடன் வாழ அருள்புரிவாயாக என் முருகா🙏🙏🙏🙏
@sukushinthu4883
@sukushinthu4883 2 ай бұрын
முருகா எனது கணவர் கடன் தீர்க்க நல்ல பணவரவு ஏற்படனும் அப்பா, நாங்கள் மனநிம்மதியுடன் சந்தோசமாக வாழனும்
@Hameedhaseyadu
@Hameedhaseyadu 7 ай бұрын
முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுப்பா... எல்லாரும் நல்லாருக்கனும் ஆண்டவா 🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
@K.manikandan.1850
@K.manikandan.1850 9 ай бұрын
அப்பனே முருகா என் உயிர் காக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@VendaVendaVenda2009
@VendaVendaVenda2009 9 ай бұрын
என் பிள்ளைகள் நீண்ட நாள் வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் பசங்க நல்ல ஒழுக்கத்துடன் வாழ ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கந்தவேல் போற்றுவோம் கந்தவேல் போற்றி
@Thinakaran.sThinakaran.s-ko9rp
@Thinakaran.sThinakaran.s-ko9rp 8 ай бұрын
En husband nalla velai erukkanum muruga om Saravana pava
@ChithraamudhaD
@ChithraamudhaD 7 ай бұрын
நான் மற்றும் என் நோய் மற்றும் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் கந்தா போற்றி
@vennilavennila2272
@vennilavennila2272 7 ай бұрын
😊​@@ChithraamudhaD
@yuvarajmoorthy9110
@yuvarajmoorthy9110 6 ай бұрын
முருகா முருகா போற்றி
@SelvaKumar-d2q
@SelvaKumar-d2q Ай бұрын
🙏🏻🦚🙏🏻ஓம் சரவணபவ சண்முகா போற்றி வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா ஆறுமுகனை அருள்ளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா 🙏🏻
@vinayagadevivina8797
@vinayagadevivina8797 3 ай бұрын
முருகா எல்லாருடைய பிராதனையும் ஏற்று கொண்டு அனைவருக்கும் அவர்களின் வேண்டுதலை நிறை வேற்ற வேண்டும் என்று மனமுருக வேண்டுகிறேன் முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@PattuChithra
@PattuChithra 11 күн бұрын
என் அப்பன் முருகன்... 🙏🙏🙏🌸🌸🌸💐💐💐👑👑👑🔱🔱🔱
@vimalasekar3280
@vimalasekar3280 9 ай бұрын
என் மகனுக்கு நீங்காத கல்வி செல்வத்தை தருவாய் அப்பனே. நல்ல வேலை கிடைக்க அருள்வாய் முருகா. வெலவனே
@Swarnalakshimi
@Swarnalakshimi Ай бұрын
😢😢😢😂😂😂❤❤❤🎉🎉🎉😮😮😮😅😅😅😊😊😊
@chandrucrazy9191
@chandrucrazy9191 5 күн бұрын
😢🎉😂 0:30 😂 0:31 😮 0:34 😂🎉😂mmmmmmm,0,9,.,=,9,9?,?😢😂,mm,,,😢😊 1:29 😂
@sunsunjana9748
@sunsunjana9748 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙇🏻‍♂️🙏🏻எல்லா புகழும் முருகனுக்கே 🦚🐓🪷❣️🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏻
@thiyagadurugampappankollai84
@thiyagadurugampappankollai84 10 ай бұрын
அப்பனே முருகா என் வாழ்க்கை ஒரு கேள்வி குறியாய் உள்ளது நீ தான் கடவுளே சரியான வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏🙏❤️
@VendaVendaVenda2009
@VendaVendaVenda2009 9 ай бұрын
என் பசங்க நல்லா இருக்கணும் ஒழுக்கத்தோடு இருக்கனும் நீண்ட நாள் வாழ வேண்டும் நோய் நோய்கள் இல்லாமல் வாழனும் நீண்ட நாள் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய
@venkatesan.p4015
@venkatesan.p4015 6 ай бұрын
Aaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaqaaaaaqaaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaqaaqaaaaaaaaaaaaaaqaqaaaaaaaaaaaaaqqqqqqqqaqqqqaaqqqqqqqq
@sudhabalu1894
@sudhabalu1894 2 ай бұрын
Om.muruga.ommuruga.om.muruga
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
சண்முககவசம்கேளுங்கள்
@Kmss1213
@Kmss1213 10 ай бұрын
என்னோட உடம்பு சீக்கிரம் சரியாகும் நான் மறுபடியும் வேலைக்கு போகணும் அதுக்கு நீதான் எனக்கு துணையாக இருக்கனும் பழனிமலை ஆண்டவரை
@Sithamellam
@Sithamellam 9 ай бұрын
அனைத்தும் நலமாக அமையும் ஓம் நமசிவாய
@என்றும்அன்புடன்-ண9ட
@என்றும்அன்புடன்-ண9ட 9 ай бұрын
நலம் பெற வேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
@SenthilKumar-bo4rj
@SenthilKumar-bo4rj 26 күн бұрын
ஓம் முருகா போற்றி.!போற்றி.!
@KalaivanaiG
@KalaivanaiG Ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ.போற்றி போற்றி.வெற்றிவேல்.முருகா.நோய்.திர்க்க.வேன்டி.உன்.பாதம்.பனிக முருகா என்.அப்பநே.முருகா
@VijayV-ws8ih
@VijayV-ws8ih 6 ай бұрын
அப்பா முருகனே என்னுடைய கடன் பிரச்சினைகள் எல்லாம் சீக்கிரம் தீர்ந்து என்னுடைய குடும்பம் எல்லாம் நல்லா இருக்கணும் முருகா உன்னுடைய துணை எனக்கு எப்பவுமே இருக்கணும் முருகா முருகா, முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanabavangounder448
@saravanabavangounder448 3 ай бұрын
Saravanabavan
@saravanabavangounder448
@saravanabavangounder448 3 ай бұрын
12:56
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 2 ай бұрын
Murugan dunai errupar 🙏🌹🌹🌹
@yaminidevithiru8710
@yaminidevithiru8710 Ай бұрын
om muruga potri potri
@நாவந்துட்டேன்டா
@நாவந்துட்டேன்டா Ай бұрын
உங்கள் கடன் பிரச்சினை விரைவில் தீர முருகனே அனைத்தும் என்று வழிபடுங்கள்
@rajaduraidevi
@rajaduraidevi 3 ай бұрын
Appa yan uyira unna ninaikkiran muruga yan uyir kulla unna sumakkavendum muruga 😭😭😭😭😭😭
@JothikaResan-l3r
@JothikaResan-l3r 9 ай бұрын
என் அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க நீ தான் எங்கள் உடல் பலத்தை அமைக்க உதவி புரிய வேண்டும் வேலவனே 💐💐💐🙏🙏🙏
@msankarmsankar6079
@msankarmsankar6079 9 ай бұрын
சஷ்டி விரதம் இருந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்
@murugarathinam7569
@murugarathinam7569 9 ай бұрын
குழந்தை வரம் முருகர் கண்டிப்பாக அருள்வார்
@swaminathanchidambaram5724
@swaminathanchidambaram5724 8 ай бұрын
😢😢
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
சச்சுடிவிரதம்இருங்கள்கிடைக்கும்
@MahaMaha-u5j
@MahaMaha-u5j Ай бұрын
ஓம் முருகா நீயே துணை ஓம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl 8 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@rajeswari1977-e7o
@rajeswari1977-e7o 9 ай бұрын
அப்பனேமுருகாஉன்பார்வை என்மேல் விழட்டும் முருகனக்கு அரோகர?🙏🙏🙏🙏🙏
@shanthisuthahar6217
@shanthisuthahar6217 6 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகனே போற்றி ஓம் முருகனே போற்றி ஓம் முருகனே போற்றி போற்றி போற்றி 😊
@saravanannk1916
@saravanannk1916 9 ай бұрын
ஓம் முருகா முருகா போற்றி ஓம் சரவணபவ ஆறுமுகம்அருளிடம்அனுதினும் ஓம் முருகா
@shanthiramdass1932
@shanthiramdass1932 9 ай бұрын
அப்பா உன் வடிவு கொண்ட குழந்தை என்மகளுக்கு மடியில் தவழ அருள் புரிய வேண்டுமப்பா முருகா
@prasanna73mithun
@prasanna73mithun 6 ай бұрын
😊😊 கண்டிப்பா நடக்கும்
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
சச்சுடிவிரதம்இருங்கள்குழந்தைகிடைக்கும்
@suganthig1690
@suganthig1690 3 ай бұрын
முருகா மணம் நிம்மதி கொடு முருகா போற்றி 🦚🦚🦚🙏🏻🌺🙏🏻🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻
@ManiVannan-fx8mc
@ManiVannan-fx8mc 9 ай бұрын
முருகா என் கணவர்.. பிள்ளைகளின் நலன் காத்திட வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி ஓம்
@nithi6195
@nithi6195 6 ай бұрын
அனைத்து பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் ஓம் முருகா
@AaaBbb-tg7qs
@AaaBbb-tg7qs 2 ай бұрын
முருகா போற்றி என் குடும்பம் இன்று போல் என்றும் சந்தோசமா வாழ வழிகாட்டு முருகா ஓம் சரவணபவ முருகா
@Rocksboy382
@Rocksboy382 Жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@govindasamygovindasamy1809
@govindasamygovindasamy1809 4 ай бұрын
நல்லா இருக்கு
@Sumanishani
@Sumanishani 10 ай бұрын
என் குழந்தைகள் நன்றாக படிக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇🙇🙇🙏🙏🙏
@jeevananthamjeeva6031
@jeevananthamjeeva6031 2 ай бұрын
🙏🔯🙏
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
அபிராமிஅந்தாதிதினமும்கேளுங்கள்
@suthav4498
@suthav4498 9 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி. ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகா நோய் தீர்க்க வேண்டி உன் பாதம் பணிகிறேன் முருகா சரவணபவ
@santhanalakshmivenkatesan6856
@santhanalakshmivenkatesan6856 8 ай бұрын
Mukthi arulvai murgahe.enku viraivel nandri nandri Nani murghaiyahe
@murattusingle4591
@murattusingle4591 5 ай бұрын
என் அப்பன் முருகன் நீ இருக்க இவ்வுலகில் எனக்கு என்ன பயம்...ஓம் முருகா போற்றி போற்றி உன் திருவடி சரணடைந்தேன் என் அப்பன் முருகா சரணம்
@nirmaladevip6665
@nirmaladevip6665 9 ай бұрын
முருகா அப்பா சண்முகா என் மீது கருணை காட்டு அல்லது நின் பாதங்களில் இப்பாவியை ஏற்றுக்கொள் முருகா
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 4 ай бұрын
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saran Am🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pushpaleelam3762
@pushpaleelam3762 9 ай бұрын
செந்தில்ஆண்டவா போற்றி மகன் வாழ்க்கையைச் செழிப்பாக்கி மழழைச்செல்வம் தந்த௫ள்வாய். போற்றி போற்றி ௧ந்தா போற்றி🎉
@ramyask7740
@ramyask7740 9 ай бұрын
அப்பனே முருகா நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@Ramu-gm4sv
@Ramu-gm4sv 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பிள்ளையில்லாத எங்களுக்கு குழந்தை வரம் தருவாய் கண்ணீரே சுமந்து கொண்டிருக்கும் எங்களுக்கு குழந்தை வரம் தருவாய் வெற்றிவேல் முருகா முருகா கந்தா போற்றி போற்றி போற்றி
@sakunthalanisha3007
@sakunthalanisha3007 5 ай бұрын
அப்பனே முருகா எங்கள் குலம் விளங்க ஒரு ஆண் குழந்தை பிறக்க பூரண ஆரோக்கியத்தை தந்தருள்வாய்.....குழந்தை வடிவில் நீயே எனக்கு மகனாக பிறக்க எங்களுக்கு அருள்புரிவாய் என் அப்பனே முருகா... போற்றி.... ஓம் சண்முகா போற்றி....
@KumaresanKumaresan-w4z
@KumaresanKumaresan-w4z 10 ай бұрын
அப்பனே முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்கள் மகிழ்ச்சி உருவாக்கு ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்கி வணங்கிறேன் முருகா....
@msankarmsankar6079
@msankarmsankar6079 9 ай бұрын
மாசி திருவிழா 10 நாட்கள் நோன்பிருந்து தேர் இழுத்து வந்து வரம் கேளுங்கள் சக்திவேலாய் முருகன் பிறப்பான்
@santhakumar.vsanthakumar.v7181
@santhakumar.vsanthakumar.v7181 8 ай бұрын
Om Saravana bhava
@pandirajendran7280
@pandirajendran7280 Ай бұрын
சச்சுடிவிரதம்இருங்கள்கிடைக்கும்
@நாவந்துட்டேன்டா
@நாவந்துட்டேன்டா Ай бұрын
கந்தசஷ்டி விரதம் இருந்து முருகனை மனமுருகி வேண்டுங்கள் கண்டிப்பாக அருள்புரிவார்
@saravanakumar880
@saravanakumar880 10 ай бұрын
திருச்செந்தூர் முருகா. போற்றி. செந்தில்நாத. போற்றி போற்றி போற்றி. சண்முக போற்றி போற்றி போற்றி. உற்சவா.போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puwanesvaranchanrabosschan7075
@puwanesvaranchanrabosschan7075 10 ай бұрын
🎉🎉
@AbinayaAbinaya-bq2sb
@AbinayaAbinaya-bq2sb 2 ай бұрын
. ❤❤❤
@YazhinindharshiniukgJJ
@YazhinindharshiniukgJJ Ай бұрын
Ii..n..kkk😅
@YazhinindharshiniukgJJ
@YazhinindharshiniukgJJ Ай бұрын
0:00 😅😅
@mayahithu7731
@mayahithu7731 2 ай бұрын
25-ல் பரீட்சை எழுதுறாங்க எல்லா பரீட்சையிலும் பாஸா இருந்து தெய்வமே முருகா நீங்கதான் அருள் புரியணும்
@chandranchennai8743
@chandranchennai8743 6 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@rajeswaridharmaraj-km1fo
@rajeswaridharmaraj-km1fo 4 ай бұрын
முருகா போற்றி முருகா எனது அருகில் என்னை எதிரியாக நினைத்து வியாபாரம் செய்யும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் கொடுத்து சந்தோசமா இருக்க செய்... முருகா 🌹🌹🌹🌹
@karthikar3856
@karthikar3856 5 ай бұрын
முருகா போற்றி போற்றி ஓம் முருகா சண்முகா போற்றி போற்றி அப்பா
@perumalsellamuthu195
@perumalsellamuthu195 8 ай бұрын
முருகா என் உடல் நலம் காக்க என்னோடு துணை இருக்க வேண்டுகிறேன். ஓம் சரவண பவ
@sugunadon8774
@sugunadon8774 8 ай бұрын
நல்வாழ்வு கொடுங்கள் என் அப்பன் முருகனே என்றும் முருகன் துணையை நாடும் உன் அடிமை நான்
@DeivamDeivam-k4z
@DeivamDeivam-k4z 3 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஜெய முருகா நல்வாழ்வு தருவாயாக
@m.sabari5158
@m.sabari5158 9 ай бұрын
திருச்செந்தூர் முருகா நீயே தஞ்சம் என நினைக்கிறேன் என்மகன் முழுவாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் உன்சன்னிதானத்திற்கும் பழனிமுருகனையும்நீ கொடுத்த பிள்ளையையும் கூட்டிட்டு வந்து கும்பிடுகிறேன்.நீதான் கருணை புரிய வேண்டும்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம்.ஓம் சரவண பவாய ஓம். ஓம் சரவண பவாய ஓம்
@SuganyaD-md6lb
@SuganyaD-md6lb Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❤❤❤❤❤❤
@suriyashuruthi8777
@suriyashuruthi8777 5 ай бұрын
முருகா எனக்கு ஒரு நல்லே வழி காட்டுப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@vll-asripriyanpriyan3615
@vll-asripriyanpriyan3615 Ай бұрын
En pillainga nalla padikanum solratha kekanum avangaluku nalla valgaiya kudu muruga neeya dunai Om saravana bhava
@saranyas9161
@saranyas9161 3 ай бұрын
முருகா எனக்கு இந்தமாதம் குழந்தை தங்க வேண்டும் அப்பா. திருமணம் முடிந்து எட்டு வருடமாகிறது. நீயே எனக்கு துனை 😢😢😢❤❤❤❤
@elakkiyahari-r1i
@elakkiyahari-r1i 2 ай бұрын
முருகா உன்னிடம் வேண்டுதல் வைத்த அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் சண்முகா 🙏🦚🐓🙏 எனக்கு நீர் அனைத்தும் கொடுத்து இருக்க அதுவே போதும் கார்த்திகையேன் என் வாழ்க்கை உம் இடத்தில் ஒப்படைத்து விடுகிறேன் குமரா நீங்க கடைசி வரை என்னுடன் இருந்தாலே போதும் வேறேதும் வேண்டாம் கந்தா ........🙏🐓🦚ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🦚🐓🦚🐓🙏
@kowsalyas9649
@kowsalyas9649 2 ай бұрын
ஓம் சரவண பவ .முருகா போற்றி .உன் பாதம் சரணம் எல்லோரும் எல்லா வளமும் பெற்று நல்லோராக வாழ்வோம்
@ChinmayaYaazhini
@ChinmayaYaazhini 5 ай бұрын
மனநிம்மதியுடன்வாழ ஙகருனைபுரிவாய்
@BalaMani-j9n
@BalaMani-j9n 18 күн бұрын
வெற்றிவேல் முரகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@banupriya1538
@banupriya1538 11 ай бұрын
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் நம்பியே எப்பொழுதும் கை தொழுவேன் ஓம் முருகா போற்றி போற்றி
@Pushpavathy_
@Pushpavathy_ Ай бұрын
Muruga kantha kadamba potri 🙏🙏🙏🙏🙏
@PushpaBalu-fd4xo
@PushpaBalu-fd4xo 5 ай бұрын
முருகா ஓம் முருகா சரவண பவ என் உடல்நிலை நல்லபடியாக இருக்க அருள்புரி முருகா
@thvjk553
@thvjk553 8 ай бұрын
என்னோட உயிற்கு சரியாகனும் முருகப்பா என் உயிர் நல்லா இருக்கணும் உங்களை கெஞ்சி கேட்க்கிறேன்
@SenthilVelvetmurugan
@SenthilVelvetmurugan 3 ай бұрын
முருகா. எதிர்மறைஎண்ணம். வராமல். தைரியத்தை கொடு. அப்பா
@jayaramanlakshmi9649
@jayaramanlakshmi9649 5 ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறோம்💐 முருகா நீயே துணை🙏🙏🙏
@mathimahesh6593
@mathimahesh6593 4 ай бұрын
முருகா, எனது மகனுக்கு நல்ல அறிவும் கல்வியும் உடல்நலமும் ஆயுளும் தாப்பா❤❤❤
@KalaivanaiG
@KalaivanaiG 18 күн бұрын
உருவாய்.அருவாய்.உலதாய்.இலதாய்.மருவாய்.மலராய்.மனியாய்.ஒளியாய்.கதியாய்.விதியாய்.கருவாய்.வருவாய்.குருவாய்.குகனே
@lathamanoharan5292
@lathamanoharan5292 6 ай бұрын
என்னுடைய மகளுக்கு நல்ல வேலை கிடைக்கனும்ப்பா உன் அருளால் விரைவில் 🙏🙏🙏🙏🙏
@geethasanthanam4442
@geethasanthanam4442 5 ай бұрын
உன் பாதமே சரணம் என்று முடிவு செய்து விட்டேன் எல்லாவற்றையும் நீயே பாத்துக்கோ பா சண்முகா சரணம்
@MariappanMariyappan-ku8zq
@MariappanMariyappan-ku8zq 4 ай бұрын
ஓம் முருகா நான் படும் கஷ்ட்டத்தில் சீக்கிரம் என்னை நடக்க செய்துதருளும் திருச்செந்தூர் ஆண்டவா
@ramgunaguna6245
@ramgunaguna6245 6 ай бұрын
Muruga Apppane Arulvayaga ❤❤❤. Vetri vel muruganuku Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa Arogaraaa ❤❤❤
@SasiSasikala-r7y
@SasiSasikala-r7y 2 ай бұрын
அப்பனே முருகா எனக்கு ஒரு குழந்தை குடு முருகா என்னோட பிரச்சனைய தீர்து விடு முருகா ஓம் சரவணபவ கந்தா கடம்பா கதிர் வேலா
@MahendranSaminathan
@MahendranSaminathan 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கணும் சாமி
@toptuckerfunny6981
@toptuckerfunny6981 6 ай бұрын
ஓம் முருகனே போற்றி ஓம் முருகனே போற்றி ஓம் முருகனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilvanianboo517
@tamilvanianboo517 2 ай бұрын
Appa Muruga ennoda magalai enkitta varasollunka appa🙏🙏🙏🙏
@LogeshwaranM
@LogeshwaranM 10 ай бұрын
முருகா என்னுடன் எப்பொழுதும் துணை நிற்பாயாக 🙏🏻❤️
@nagavallivalli3005
@nagavallivalli3005 9 ай бұрын
@kothandanam
@kothandanam 5 ай бұрын
1:45 1:45 ​@@nagavallivalli3005
@kothandanam
@kothandanam 5 ай бұрын
3:39 3:40 3:40 3:40 3:41
@selvakumarlogidass9468
@selvakumarlogidass9468 4 ай бұрын
Om Sri Arumugan Appan Thuani Om Saravana Bava Om Saravana Bava Om Saravana Bava Om Saravana Bava Om Arogora Arogora Arogora GoodMorning Happy Tuesday 🎉❤🎉❤🎉❤
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 5 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம் திருத்தணி முருகனுக்கு அரோகரா
@prakashm9881
@prakashm9881 Ай бұрын
ஓம் ஶ்ரீம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@Nila7093
@Nila7093 11 ай бұрын
அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர்வதற்கு அருள் தாருமப்பா.நாளைய தினம் என் வாழ்வில் என்ன நடக்குமோ! என் குல நாதனே என்னை காத்தருளமப்பா!
@Nila7093
@Nila7093 11 ай бұрын
கலியுக வரதா இவ்வுலகில் நான் வாழ தகுதியற்றவளா!எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம் எனை காத்தருளுமப்பா.உனையன்றி எனக்கு வேறு கதியுமண்டோ!
@SenthilarumugamSenthilarum-j5o
@SenthilarumugamSenthilarum-j5o 6 ай бұрын
ஞானியார்திருவடிகளேசரணம்சரணம்சரணம்
@pnjrajan
@pnjrajan 3 ай бұрын
முருகன் அருளால் நல்லதே நடக்கட்டும் ஓம் சரவணபவ...
@meenav819
@meenav819 9 ай бұрын
Appa muruga en kadan theera vazhivagai seyyum muruga❤❤ unnaiye nambi irukiren muruga❤❤
@என்றும்அன்புடன்-ண9ட
@என்றும்அன்புடன்-ண9ட 9 ай бұрын
யாவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை முருகா முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@manjuk9072
@manjuk9072 4 ай бұрын
❤❤❤❤❤
@chnnsmsamy-yx2ts
@chnnsmsamy-yx2ts 9 ай бұрын
ஓம் முருகா சரணம். என் தொழில் முயற்சிகள் எல்லாம் நிறைவாக நடந்து வெற்றியுடன் துவங்கிட எம்பெருமான் உன் அருள் வேண்டும் ஐயா. சரணம் முருகா சரணம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Krish-p2b
@Krish-p2b Ай бұрын
🙏💯🙏🚩🥥🥥🔥 Naina MurugaNainaa Good morning SARANAM காலை வணக்கம் 🙏🚩🙏
@Sandhya-y2l
@Sandhya-y2l 10 ай бұрын
ஐயா முருகன் ஐயா நாங்கள் சொந்த வீட்டுக்கு போகணும் நீங்கதான் திருச்செந்தூர் துணை முருகா
@UmaMani-tz8rk
@UmaMani-tz8rk 6 ай бұрын
உங்கள் வேண்டுதல்நிரைவேறும் முருகா முருகா என்று நினைக்கிறேன் எல்லோருடயபிரார்தனைஅவன்காதில்விமுகிறது.காக்கும்கந்தன்நம்மையும்காப்பற்றுவான்..
@smmuthusmmuthu5501
@smmuthusmmuthu5501 Ай бұрын
*🦚எல்லா புகழும் முருகனுக்கே🙇‍♀️*
@RoshikaDhanasekaran
@RoshikaDhanasekaran 4 ай бұрын
முருகா என் குடும்பத்தில் நீ நிலையாக இருக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவ முருகா
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 2 ай бұрын
Om murga potri 🌹🙏 om sarvana potri 🌹🙏🙏🌹 om murga Kanda potri potri 🌷🌹🙏🌹🌹🙏🌹🌹🙏
@shanthikumar1347
@shanthikumar1347 3 ай бұрын
அப்பா முருகா ❤
@gayathrigayathri8616
@gayathrigayathri8616 8 ай бұрын
Om Saravana potri sanmuga potri kandha guru natha kantha kadamba potri arumuga saranam om Muruga potri potri potri
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ̓🙏🙏🙏🙏🙏🙏
@vasanthiram8046
@vasanthiram8046 5 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 12 வருடமாகிறது இன்னும் எனக்கு குழந்தை இல்லை முருகா நீயே துணை நீயே வந்து எனக்கு குழந்தையா பிறக்கணும் எல்லாரும் பிரே பண்ணுங்க🙏
@meenam7288
@meenam7288 5 ай бұрын
நாங்கள் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம் அம்மா
@EngineeringGurukulam
@EngineeringGurukulam 5 ай бұрын
Also consult a good acupuncture healer
@vijayjai7476
@vijayjai7476 4 ай бұрын
Effort yynhn jm! Nnvcvvhll mn... ।.
@christophermayuran8354
@christophermayuran8354 4 ай бұрын
U will sister. Lord muruga will bless
@thamizharasi3331
@thamizharasi3331 4 ай бұрын
நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் மகளே❤ கடவுள் அருள் கிடைக்கட்டும 🙏😊
@palaniappansoliappan8680
@palaniappansoliappan8680 11 ай бұрын
உரூவாய் அருவாய்உளதாய்இலதாய்மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய் விதியாய் குருவாய் வருவாய்அருள்வாய் குகனே❤❤❤❤❤❤
@devakiedimpu9911
@devakiedimpu9911 4 ай бұрын
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கனும் ராதா ரிஷி குஷி குஹு நீட ஆயுளோடஆரோக்கியமாக நல்ல எதிர்காலம் இருக்க ஆசிர்வதுயும் அப்பா முருகா ஓம் சரவணபவ
@senthilkings-ch4wm
@senthilkings-ch4wm 5 ай бұрын
வேல் வேல் வெற்றி வேல் முருகா அரோகார 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@bharathilifestyle9491
@bharathilifestyle9491 3 ай бұрын
Appanaa muruga pootri om saravanabava pootri om senthil andava pootri ❤❤
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 9 ай бұрын
அற்புதம். அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் பக்தி பரவசமூட்டும் இசை வெள்ளம். 🙏🙏🙏
@shobanaprabhakaran3496
@shobanaprabhakaran3496 25 күн бұрын
ஓம் சரவணபவ கடனில் தத்தளிக்கும் என்னை காப்பாற்று முருகா
@AmaravathiMahalakshmi
@AmaravathiMahalakshmi 3 ай бұрын
முருகா முருகா முருகா முருகா
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
INSTASAMKA - POPSTAR (prod. realmoneyken)
2:18
INSTASAMKA
Рет қаралды 6 МЛН
Stray Kids "CASE 143" M/V
3:41
JYP Entertainment
Рет қаралды 29 МЛН
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.