செவ்வாய் கிழமையில் ஏன் முருகரை வழிபடணும்? | Vadapalani Murugan Temple | Murugan Devotees Experience

  Рет қаралды 160,220

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

செவ்வாய் கிழமையில் ஏன் முருகரை வழிபடணும்? | Vadapalani Murugan Temple | Murugan Devotees Experience
#vadapalanimurugantemple #chennai #murugantemple #ibcbakthi #devotees
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 307
@nandhu_raman
@nandhu_raman Жыл бұрын
இன்று நான் உயிருடன் இருப்பது முருகனாள் காரணம் ஒரு விபத்தில் இருந்து மீண்டவரின் பெயர் முருகன் ❤
@maharamarmaharamar7458
@maharamarmaharamar7458 Жыл бұрын
பலன் கிடைக்க தாமதமாகும் ஆனா முருகன் கண்டிப்பா கை விடமாட்டாங்க அதிக சோதனைக்கு பிறகு கண்டிப்பா அற்புதம் நடக்கும்.... 🙏🙏
@Kalpanakalpu-ey8wu
@Kalpanakalpu-ey8wu Жыл бұрын
செவ்வாய்க்கிழமை வழிபட்டு வந்ததால் எனக்கும் முருகன் அருளால் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
@yuvamuruganchannel2867
@yuvamuruganchannel2867 Жыл бұрын
Me too
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமை அருமை உங்கள் உண்மையான நம்பிக்கையான பக்திக்கு முருகன் அருள் செய்து விட்டார் வளமும் நலமும் நீண்ட ஆயுளோடு முருகன் அருளோடு வாழ வேண்டும் என்று மனதார நானும் இறைவனை வேண்டுகிறேன்😊🙏🙏🙏🙏🙏🙏 மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்❤🙏😊🙌
@Kalpanakalpu-ey8wu
@Kalpanakalpu-ey8wu Жыл бұрын
@@ganesanmedia5616நன்றி
@kanimozhim9335
@kanimozhim9335 Жыл бұрын
முருகனை நினைத்து வேண்டி முருகனே எனக்கு மகனாக பிறந்து உள்ளார்., அடி மீது அடி வைத்து முருகன் பாடல் தான் எப்போதும் கேட்டு கொண்டு இருப்பேன் முருகா உன்னை போலவே அழகான மகன் வேண்டும் என்று ,. கோடான கோடி நன்றி எல்லாருக்கும் பிள்ளை செல்வம் முருகன் அருளால் கிடைக்க வேண்டி கொள்கிறேன்.. நல்லதே நடக்கும்
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw 9 ай бұрын
Marwadi superhit Murugan
@visvanathank5776
@visvanathank5776 Жыл бұрын
நான் கர்ப்பிணி இப்பொழுது எனக்கு மாதம் ஏழு ஆகிறது நான் இரண்டு மாதமாக இருக்கும் பொழுது காளைமாடு வயலில் அவுத்து வரச் சென்றேன் அப்பொழுது அந்த மாடு என்னை சைடில் குத்தி தூக்கி இருந்தது என்னால் எழுந்து வர முடியவில்லை மயக்கம் வந்துவிட்டது நான் எழுந்து உட்கார்ந்து இருந்தேன் பக்கத்தில் மாடு அப்படியே நின்று கொண்டிருந்தது நான் எழுந்து மேலே எழுந்து விட்டால் என்னை கண்டிப்பாக முட்டி விடும் உட்கார்ந்து கொண்டே முருகா முருகா என்று அழைத்தேன் அந்த மாடும் பையன் பொறுமையாக என் பக்கத்திலேயே என்னை பார்த்தபடி முட்டாமல் நின்றது நான் கூப்பிட்டது ஒருவரை ஆனால் எங்கள் சண்டைக்கார ஒருவர் எங்கிருந்தோ ஓடியாந்து என்னை காப்பாற்றினால் என்னால் மறக்கவே முடியாது காப்பாற்றிய வரும் என் அப்பன் முருகனுக்கு சமம் என் அப்பன் என் அப்பன் என்றும் கைவிட மாட்டார் என்பது அன்றுதான் உணர்ந்தேன்
@Muruganthunaiace1970
@Muruganthunaiace1970 10 ай бұрын
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏ஆறுமுகம் அருளிடும்🙏 🙏 அனுதினமும் ஏறுமுகம் 🙏 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 குருவாய்🙏 வருவாய் 🙏அருள்வாய் 🙏குகனே🙏
@RajalakshmiRamdass
@RajalakshmiRamdass 10 ай бұрын
@rohinisabarish9980
@rohinisabarish9980 Жыл бұрын
ஒரு ஆபத்து வந்தால் முருகா என்று கூப்பிட்டால் அந்த ஆபத்து எங்கு போவது என்று தெரியாமல் போய்விடும்
@pranishapranith5631
@pranishapranith5631 Жыл бұрын
Unmaithan nanum
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti Жыл бұрын
Unmai❤
@balajibalaji2455
@balajibalaji2455 Жыл бұрын
200 % Unmai
@priyadharshinipriya4138
@priyadharshinipriya4138 Жыл бұрын
Unmai
@AmmuAmmu-yh6bl
@AmmuAmmu-yh6bl Жыл бұрын
முருகா 🙏🏻
@Balacreation1990
@Balacreation1990 Жыл бұрын
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️ அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க ஓம் முருகா வேலும் மயிலும் துணை...
@yestherdass9112
@yestherdass9112 Жыл бұрын
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பெருக்கு முற்றிய வினை தீரும் 🙏🙏🙏🙏🙏🙏
@udhayakumar9622
@udhayakumar9622 Жыл бұрын
என் வாழ்க்கை யில எந்த பிரச்னை வரக்கூடாது முருகா அத நீதான் பாத்துக்கணும் 🙏🙏🙏🙏
@NishanthNishanth-iq2in
@NishanthNishanth-iq2in 4 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை 🙏🙏🙏
@ranganathanp2206
@ranganathanp2206 Жыл бұрын
எனக்கு கூப்பிட்டா நேரத்தில் வருவர் என் முருகன் ❤❤
@rameshkumargovindaraj9415
@rameshkumargovindaraj9415 Жыл бұрын
அய்யா இந்த மாதம் கரு தங்கணும் அய்யா உன்னோட பேரு விசாகன் பேரு வைக்குறேன் அய்யா 🙇🏻‍♂️🙏🏻
@jothilakshmiselvaraj5066
@jothilakshmiselvaraj5066 Жыл бұрын
முருகா என்குலதெய்வமே எங்கள் குலத்தையே காக்கும் குலம் விருத்தியாகவேண்டும் பேரக்குழந்தைகள் பிறக்கவேண்டும் எங்கள் குலம் தழைத்து செழித்தோங்குக முருகா🙏🙏🙏🙏🙏🙏
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு வேற குழந்தைகள் பிறப்பார்கள் உங்கள் குளம் தழைத்தோங்கும் வாழையடி வாழையா வாழ்வீர்கள் கவலைப்பட வேண்டாம் முழுமையாக நம்புங்கள் இறைவன் அருள் பெறுவார்🙏😊🙌
@muruganchandran3021
@muruganchandran3021 Жыл бұрын
முருகசுவாமி முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருக சீக்கிரம் சீமந்து நடக்கணும் முருகா
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Nadakum mam
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் நீங்கள் நினைப்பது நியாயமானது இறைவன் நிறைவேற்றி கொடுப்பார் வடபழனி முருகனைப் பற்றி எனது சேனலில் பாடல் பதிவு செய்திருக்கிறேன் பார்த்து கேட்டு கேட்டு பயன் பெறுங்கள் உறவுகளே🙏❤😊🙌
@myrockworld7327
@myrockworld7327 4 ай бұрын
@@muruganchandran3021 muruvswamy Murugan Swamy Nagalaxmi koi Murugan kuzanthi sel am arullvaar Kumara java Sam thinamum l’affalement kekavum Murugan magi Zchiadau Mmtmmkavasamidhu
@myrockworld7327
@myrockworld7327 4 ай бұрын
Palan 100percent
@myrockworld7327
@myrockworld7327 3 ай бұрын
@@muruganchandran3021 sistemahalaxmi murugaswamy pillai Tamil (muruganodu)l’élu gal Murugan ododdivandhu Viduvaan 😀👍
@vigneshwari6320
@vigneshwari6320 Жыл бұрын
என் பையன் 11/2வயதில் இருந்து பிரச்சனை ஒரு நிமிஷம் கூட உட்கார்ந்து இருக்க முடியாது துறுதுறு குழந்தை இப்போது அவனுக்கு 6வயது எங்கேயும் நான் போக மாட்டேன் சாமி கூட கும்பிட முடியாது அப்படி இருந்த என்னை என் அப்பன் முருகன் ஞானபண்டிதர் கந்த சஷ்டி கவசம் 48நாள் படித்தேன் படிக்கும் போது என் பையனை கட்டி போட்டு தான் படித்தேன் ஆனால் இப்போது நோயை தீர்த்து அவனை அமைதியாக இருக்க வைத்து கந்த சஷ்டி கவசம் போட்டு விட்டால் கவனமாக கேட்டு இருப்பான்என்னால் நம்ப முடியவில்லை நோயை குணப்படுத்தும் முன்பு திருச்செந்தூர் கனவில் தோன்றினார் நாங்கள் குடும்பத்தோட போய் வந்தோம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ishwaryavelayudham6935
@ishwaryavelayudham6935 Жыл бұрын
அப்பா முருகா நீங்களே‌ எனக்கு பிள்ளையாக பிறக்கனும்🙏🙏🙏🤰🤰🤰
@MutharasiMuthu-jc3dt
@MutharasiMuthu-jc3dt Жыл бұрын
முருகா எங்களுக்கு குழந்தை வரம் தா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 Жыл бұрын
Yen friend ku marriage ayetu 3yrs baby illama erinthenga. Nan avungalukaga every Tuesday vada palani murugan kovil paal abhishekam pani, arali poo kuduthu vilaku potea with in 3 months she got conceived. Muruganey magana poranthetaru. Vada palani murugan very powerfull arohara 🙏🙏🙏🙏🙏🙏
@amyamy9344
@amyamy9344 Жыл бұрын
அப்பா முருகா என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொடு. எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். Pls அப்பா என்னைய கைவிட்டுடாதே!உன்னை மட்டும்தான் நம்பி இருக்கேன்.
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் உன்னைப்போல் இருக்கனும் முருகா❤️🙌
@harinihari683
@harinihari683 Жыл бұрын
முருகா முருகா என் அப்பா🙏🙏🙏
@mr.pappuschannel2625
@mr.pappuschannel2625 Жыл бұрын
முருகா நான் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிகின்றார்.வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா .வட பழனி ஆண்டவனுக்கு அரகரோகரா.
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஆரோக்கியமும் கொடுப்பார் அன்பையும் கொடுப்பார் செல்வங்களை அள்ளி அள்ளி கொடுப்பார் நமது சேனலில் வடபழனி முருகனைப் பற்றி பாடல் பதிவு செய்திருக்கிறேன் பார்த்து ஆதரவு கொடுங்க உறவுகளே ஓம் சரவணபவாய நமஹ❤🙏😊🙌
@manickammb2394
@manickammb2394 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும்🙏🙏 அனுதினமும் ஏறுமுகம்❤❤
@udhayakumar9622
@udhayakumar9622 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@snithish4476
@snithish4476 Жыл бұрын
My brother no child 14 year to marriage iam pray every Tuesday I go to near murgan temple my brother to child born Thai matham Tuesday kirithgai natsatiram. It is truly murugan is great .
@praveena3594
@praveena3594 Жыл бұрын
Miracle happens That is murugar😊
@TravelDrugz
@TravelDrugz 4 ай бұрын
உள்ளம் உருகி வணங்குவோற்கு உடனே கை கொடுப்பார் அது தான் என் அப்பா முருகர் 😌🔥🙏🏻❤️🦚வேலுண்டு வினையில்லை......
@selviselvam9134
@selviselvam9134 Жыл бұрын
Enakku murugan arulala muragane maganai piranthaar 🙏🙏🙏🙏.Muruganai manam urugi vendinaal kandipaga avar ellam kodupar.
@dhanshisuvi-hh1ws
@dhanshisuvi-hh1ws Жыл бұрын
Unga arulal than enaku paiyan biranthan....appane potri...🙏🙏🙏
@En_Kudiya_Kappon
@En_Kudiya_Kappon Жыл бұрын
இந்த மாதிரி காணொளி நிறைய போடுங்க
@gayathri7415
@gayathri7415 Жыл бұрын
Appane muruga en vazhkkai la nadantha prachanaigal ellam sari aaga vendum en iru kuzhanthaigaludan santhoshama irukka neengal than arul puriya vendum muruga 🙏🙏🙏 vel vel muruga vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
@aspirant4293
@aspirant4293 4 ай бұрын
Om muruga om saravana bhava om murugaa potrii❤,🦚🦚🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 Thanks for making my life beautiful ❤️ murugaaa forever ♾️❤❤❤❤
@myrockworld7327
@myrockworld7327 4 ай бұрын
Sagodhriye l’usa d’Hal Varalaxmi surely u will get donot worry Our loving kitties Murugan is with us constantly chant his nameMuruga u both will get his blessing soon As we got it we blessed with beautiful daughter Be Happy
@myrockworld7327
@myrockworld7327 4 ай бұрын
Thank u Varalaxmi I can feel ur confident bright face I am very happy for u both 😀🤙🌺
@RajalakshmiRamdass
@RajalakshmiRamdass 10 ай бұрын
My fav murugar❤
@spriyakumar3286
@spriyakumar3286 Жыл бұрын
என் தங்கையை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடு முருகா
@gopikagopi8898
@gopikagopi8898 Жыл бұрын
Murugan iruka bayam en..... ❤❤❤
@svikasnatarajan
@svikasnatarajan Жыл бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏❤️
@குமரன்1436
@குமரன்1436 11 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவண பவ
@preesubramanian
@preesubramanian Жыл бұрын
Appa ❤️Muruga
@KaviyaKaviya-k4d
@KaviyaKaviya-k4d Жыл бұрын
OM MURUGAA
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@lakshmidevi2622
@lakshmidevi2622 Ай бұрын
Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@savithakarthik7678
@savithakarthik7678 Жыл бұрын
நல்லதே நல்லதே நடக்கும்
@muruganchandran3021
@muruganchandran3021 Жыл бұрын
முருகசாமி எனக்கும் அற்புதம் நடக்கணும்
@saismbr
@saismbr Жыл бұрын
Please do more like this videos om saravana bhava
@ShakilaNagarajan
@ShakilaNagarajan 11 ай бұрын
Karunai kadavul murugar
@vijaybala4573
@vijaybala4573 10 ай бұрын
Karunai kadal
@Kavan-br5fc
@Kavan-br5fc 10 ай бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
@poornimaramakrishnan4239
@poornimaramakrishnan4239 Жыл бұрын
Every tuesday murugana manasara kumbittu vendunga sathiyama orupodhum kaividamaataaru varam kekkura nammakku irukaigal andha pannitukaiyudayon namakku allikudupaaru manasara vendunga
@vinovino317
@vinovino317 Жыл бұрын
Enakum kutti murugar piranthutar 3 years munnadi
@sahanayks3194
@sahanayks3194 Жыл бұрын
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga🙏🌻
@SujithaR-vk9cg
@SujithaR-vk9cg Жыл бұрын
ஓம் முருகா❤❤❤
@mahindraanna6649
@mahindraanna6649 11 ай бұрын
Super Thanku
@bktharun1323
@bktharun1323 2 ай бұрын
Om shri Muruga potri kandha potri kathirvela potri potri.
@deepakbharath503
@deepakbharath503 8 ай бұрын
ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ ஓம் சரவண பவ🔯🕉️🦚🦚🦚🦚🦚❤ வேலும் மயிலும் சேவலும் துணை🔯🕉️🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🕉️🦚🦚🦚🦚🦚🦚🔯🔯🔯🔯🔯
@surya-dd2kh
@surya-dd2kh Жыл бұрын
Appa ennai yum nee kai vida maatai endru nabugindren en kanavar ku nallabadiyaga hospital la irunthu varanum appa🙏🙏🙏🙏🙏🥺🥺🥺😭😭😭😭😭😭
@vapalaniAandvar
@vapalaniAandvar Жыл бұрын
Vadapalani Andavar kaividamattar Murugan kandippa kappathuvaru
@surya-dd2kh
@surya-dd2kh Жыл бұрын
@@vapalaniAandvar en kanavar kaga kootu prarthanai seiya vendi kettu kolginren 🙏🙏🙏🙏🙏avar ku nalla padiyaga pechu varanum ninaivu thirumba vendi ketkiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rvaitheesvaran9255
@rvaitheesvaran9255 Жыл бұрын
Kandipaga nalla padiya veetuku varuvar..
@Lithikshapkl
@Lithikshapkl Жыл бұрын
🙏ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏 ஓம் முருகா போற்றி🙏🙏🙏 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ajieshaji-uf5ws
@ajieshaji-uf5ws Жыл бұрын
சர்வமும் முருகன் 🙏
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Жыл бұрын
Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@umanagaraj8004
@umanagaraj8004 Жыл бұрын
En appan murugan kandipa thunayaa irupar
@thejasbshri3909
@thejasbshri3909 Жыл бұрын
Om muruga 🙏🏻😭
@rekhasiri1459
@rekhasiri1459 Жыл бұрын
Naanum last October lindhu maha kandha shashti viradham erundhen kolandhai bhagiyam venonu apro monthly monthly shashti viradham erundhen eppo naanu 8 month pregnant ah erken ellame murugandha enaku🙏
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Жыл бұрын
Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🦚🦚🦚🦚🦚
@kalaiselviv2283
@kalaiselviv2283 Жыл бұрын
Murugasaranam Thankyoumuruga
@senthilaandava612
@senthilaandava612 Жыл бұрын
கருணை கடலே கந்தா 🙏🦚🥺ஓம் சரவண பவ 🦚🙏
@karthikjkr8266
@karthikjkr8266 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@Muthukumar-zx1cx
@Muthukumar-zx1cx 3 ай бұрын
Thank you god
@MadhuK-d4o
@MadhuK-d4o 4 ай бұрын
Om Sharavanabavaa namah 🙏🙏. .....Kandhan kandipaaga KAAPPATRUVAR.....
@dev5535
@dev5535 10 ай бұрын
Muruga, if you really exist, kindly help me to overcome the difficulties of my life.... I am fully helpless and can't understand what to do ?😭😭😭😭😭
@OMSHAREMARKETKNOWLEDGE
@OMSHAREMARKETKNOWLEDGE Жыл бұрын
முருகா...
@suganyavignesh8424
@suganyavignesh8424 Жыл бұрын
எல்லாத்துக்கும் நல்லது செய்ர😭😭என்னைய மட்டும் ஏமாத்துர உன்னை நம்பி நம்பி குழந்தை தருவ தருவன்னு விரதம் இருந்தேன் ‌. அழவைத்து வேடிக்கை பார்க்குற நல்லாரு 😭😭😭
@vijiviji9469
@vijiviji9469 Жыл бұрын
எது நடந்தாலும் நம்ப நல்லதுக்கு தான் கண்டிப்பா குழந்தை வரம் கொடுப்பாங்க கவலை வேண்டாம் நம்பிக்கையா இருங்க நல்லதே நடக்கும்
@DevikaK-kd2gm
@DevikaK-kd2gm Жыл бұрын
Kandipa kidaikum murugar thandhae theeruvar
@sivaranjaniravikumar6748
@sivaranjaniravikumar6748 Жыл бұрын
Sasti viratham irunga Kandipa kulanthai pirakum
@kumarnagooran5320
@kumarnagooran5320 Жыл бұрын
Intha month addi kiruthigai 6 villaku pottu ventikonga sis kandipa pirakum
@shanthinishanthini6534
@shanthinishanthini6534 Жыл бұрын
Sister thiruchenthur oru time poittu vaanga kandipa nallathu nadakum my experience... 🙏🙏🙏
@illusion6951
@illusion6951 6 ай бұрын
Haro hara 🦚🦚🦚
@vinomythili2254
@vinomythili2254 Жыл бұрын
Murugarai kumbital kulathai Peru nichayam... Athuvum murugare vanthu pirappar ... My own experience
@sakthivalu8469
@sakthivalu8469 Жыл бұрын
Yes
@poornimaramakrishnan4239
@poornimaramakrishnan4239 Жыл бұрын
Om muruga potri Om saravanabhava om Sathiyamana unmai murugan nambiyorai sathiyama kaividamaataaru enaku aan kulandhai pirakkananumnu vendune kuduthutaaru aduthu ponnudha pirakkumnu sollitum enaku murugan aan kulandhai varam akuduthaaru
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Om murga 🙏🙏🙏 Om murga🙏🙏🙏
@kanimozhikavin9479
@kanimozhikavin9479 Жыл бұрын
En paiyan udambu seri aaganum muruhaaaa
@rajapandianp4822
@rajapandianp4822 Жыл бұрын
Kandippa sariyagum.kavalai padathey.
@bruceleebala8610
@bruceleebala8610 Жыл бұрын
🙏😭என் அப்பனே ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்😭🙏
@manimala9606
@manimala9606 2 ай бұрын
ennoda chain enga vaichaen nu marathutaen four days aa mental depression la irunthom then MURUGAR NINCHI MANASULA KANNIRODA VENDIKIYTAEN kanamal pona porul vendiya 1 hour la kedithu vittathu EN APPAN MURUGAR KU KODANA KODI NANDRIGAL MURUGA NANDRI APPA MURUGA NANDRII APPA MURUGA NANDRI APPA MURUGA NANDRI APPA MURUGA NANDRI APPA
@sowmiyamurugesan8528
@sowmiyamurugesan8528 Жыл бұрын
Murugahhh 🙇‍♀️🙇‍♀️
@arumugamboominathan9444
@arumugamboominathan9444 Жыл бұрын
ஓம் சரவணபவ
@umaeswariuma1456
@umaeswariuma1456 Жыл бұрын
Unnai marakkamaten ayya
@AnithaMannar-xc2wr
@AnithaMannar-xc2wr Жыл бұрын
Oom muruga
@babyma7695
@babyma7695 Жыл бұрын
Om saravana pava muruga 🙏🙏🙏🥺🥺🥺
@EngalVeetil
@EngalVeetil 7 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@babyma7695
@babyma7695 Жыл бұрын
Om saravana pava 🙏🙏🙏
@Subash-uv5gz
@Subash-uv5gz 10 ай бұрын
Kandhanuku arogara🔥🔥🔥
@suvasinisusanthika5783
@suvasinisusanthika5783 8 ай бұрын
om saravana bava🙏🙏🙏
@sumithra2312
@sumithra2312 10 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@manisegar
@manisegar Жыл бұрын
Om muruga
@poojaa9319
@poojaa9319 7 ай бұрын
Muruga❤
@sruthiselvam4233
@sruthiselvam4233 Жыл бұрын
murugan enakoodave irukaru ...unga elarkoodavu irupaaru ...oru nimisham avarta manamurugi unga prechanaya solunga avaru theethuveparu...en avaruke en prechana theriyadha avarukudha elame theriyume nu kekalam ..ana nambale namba kooda irukavanga namba kita vandhu sonadha avangaluku edhadhu pandrom ..apo aperpatta en kadavul avar pasanga vandhu solanumnu edhir paka matara ..solunga avaruku kekum avaru ungakoodavu iruparu ...vetrivel muruganuku araharohara!!veeravel muruganuku araharohara
@jayasreejayasree4258
@jayasreejayasree4258 Жыл бұрын
Om muruga yenaku Tuesday operation. Yenaku male baby venum. Un arulal kidaitha kulanthai. Yen kooda thunaiyai iru.
@prithikasrikarthic3897
@prithikasrikarthic3897 Жыл бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚
@priyadharshini-bb9xt
@priyadharshini-bb9xt Жыл бұрын
Muruga perumanae enaku alagana boy baby kudthu eruka romba santhosam. udampala enaku erukara prblm sari panupa. Yan pithapiyala erukara stone karanchi poidanum
@rajadurai2438
@rajadurai2438 Жыл бұрын
ஓம் sarvana pava
@myrockworld7327
@myrockworld7327 3 ай бұрын
Murugan ai Siri kuzandiaagabavitu azaiyungal ododivaruvaan
@nethravathis3522
@nethravathis3522 Жыл бұрын
Om sarvana bavya namha
@sindhur9563
@sindhur9563 Жыл бұрын
Nijam yenakku one year baby ila job pochu romba kastathula erunthom pazani ponom next year murugar vanthu piranthutar name yugan murugar name vashitom yen hus nalla job poranga epo sothishi than kutupar muruga
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Жыл бұрын
Muruga enaku kulanthai varam kodungal Muruga pls Muruga 🙏🙏🙏🙏🙏🙏
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН