பழநிமலை முருகப்பெருமான் அருளால் வாழ்வில் இணைந்த எங்கள் பெயர் சரவணன் பவன்யா ... எங்களுடைய வாழ்வு சிறக்க வாழ்த்துங்கள் அம்மா....
@karthikm2337 Жыл бұрын
அம்மா எனது 6 வயசு மகன்.. உங்களது முருகன் பதிவு கேட்டு கந்த சஷ்டியை பாட ஆரம்பித்து உள்ளான்.. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல
@jayanthinadarajan9503 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. நீங்கள் 100 வருஷம் நல்லா இருக்கணும்.
@karpagamkarpagam19012 жыл бұрын
அம்மா நீங்கள் உன்மையில் தெய்வ பிறவி அம்மா
@harinilikitha16923 жыл бұрын
நிங்கள் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அம்மா என்றால் அன்பு ஒரு உயிர் அதை உங்கள் உருவத்தில் நான் பார்க்கிறேன். எனக்கு கடவுள் மீது மிகவும் அன்பு உண்டு
@Gugan142310 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
இவ்வளவு பெரிய விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக அமைதியாக பக்தி சிரத்தையாக சொன்னீர்கள் ஆஹா அருமை தாயே நான் கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டேன் தாங்கள் கூறியபடி அடியேன் செய்கிறேன் இதுபோன்ற நல்ல பணிகள் தங்களுக்கு மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல அந்த முருகபெருமானை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம் D G L கிருஷ்ணா
@ranisenthilkumars34453 жыл бұрын
உங்கள பார்த்தாலும் மஹாலக்ஷ்மியை போல் தான் இருக்கிரீங்க அம்மா
@MariMuthu-xb6nx4 ай бұрын
நாராயணா..நீங்கள் சொல்வது உண்மைதான்.
@jeyapushpam86013 жыл бұрын
மேடம் உங்க குரல் உச்சரிப்பு துல்லியமா இருக்குது மேடம் நீங்க சொல்ற ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவும் என் மனதை ஒருநிலை படுத்துகிறது. மிக்க நன்றி ஓம் சரவண பவ
@mglganesan1493 жыл бұрын
நீங்கள் இந்த சொன்ன தகவல் மிகவும் உண்மை. நான் அடிக்கடி "முருகா முருகா " தான் சொல்வேன், நான் என்னையும் என் பற்றியே நினைப்பேன், பகையும் எனக்கு அதிகம் உண்டு, நோயும் அதிகம் வந்துள்ளது, எல்லாவற்றிலும் என்னை காப்பாற்றியது என் அப்பன் முருகனே.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
@muthukumar55123 жыл бұрын
அவர் ஏழைபங்காளர் காக்கும் தெய்வம் கந்தன்
@saravanangugan62752 жыл бұрын
அக்கா உங்கள் ஒவ்வொரு பதிவையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு நானும் என் குடும்பமும் என் மனைவியும் என் அன்பு குழந்தைகளும் ஒவ்வொரு பதிவும் கேட்டு மகிழ்கிறோம் வாழ்த்துக்கள். அக்கா கோடான கோடி நன்றிகள் அக்கா
@kanmanixlla-27483 жыл бұрын
சரவணனுக்கு 🙏🏻🙏🏻உரிய வைகாசி மாதத்தில் சரவணனுக்கு உரிய ஓம் சரவண பவ எனும் மந்திரத்தின் விளக்கம் அருமை 🙏🏻🙏🏻அம்மா 🌹🌸🌹
@subramanians21703 жыл бұрын
உங்கள் ஆன்மிக பணி தொடர்ந்து நடைபெற இறைவனை வணங்கி வேண்டுகிறேன்
@ezhilarasu81913 жыл бұрын
100% உண்மை அம்மா... அனுபவித்து உள்ளேன்
@jaisukumar35953 жыл бұрын
ஓம் சரவண பவ முருகா உன் பாதம் சரணம் 🔥♥️🙏🏻
@Sahasrara10082 жыл бұрын
AUM ..... AUM..... AUM.... This Mantra recitation benefited a lot to me. Even The SYMBOL of AUM spontaneously appeared on my Crown Chakra (Sahasrara Chakra) whose symbol is AUM!!!!!!! I became financially rich by reciting this Mantra. I physically became stronger by reciting this Mantra daily for 30 minutes. The benefits are uncountable..........
@queenofmyworld786 Жыл бұрын
Last year om Saravanan bhava ithu Mari 108times solli Pooja panna kolanthai varam kedaikum sonniga we did it the same day indha year yenga papa ku per vechuttom
@queenofmyworld786 Жыл бұрын
Sakkaram draw panni om saravan bhava nnu yeluthi poo vechu velakku vechu Pooja pannom ipo andha video baby iladhavagalukku share pannalannu search panra heading thrila pls anyone share that video link
@shilpadevi55765 ай бұрын
Neenga entha video nu sonna specific ah thedalam. Adi kiruthigai nu search pannunga athula than sadhkonam potu vazhi padratha sonnanga
@gaurav-vc3yf2 ай бұрын
Wowww. Super
@RaRa-to4ku3 жыл бұрын
அம்மா குருவே உங்கள் முகத்தைக் பார்த்து அந்த மந்திரத்தின் பலன் தெரிந்து விட்டது குருவே குருவடிசரணம்
@annaibhavani27373 жыл бұрын
எங்கள் அன்பான அழகான சகோதரிக்கு நன்றிகள் பல.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க.அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@sornalakshmi99333 жыл бұрын
உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா . நீங்கள் கூறுவது போல நான் அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறேன்.எனக்கு நல்ல பலன் கிடைக்கிறது அம்மா . உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அம்மா.உங்களை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் அம்மா ..🙏🙏🙏
@saravanabhav3523 жыл бұрын
Vetrivel muruganukku Haro Hara
@saravananshanmugam28013 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ஓம் சரவணபவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
@mysimplesamayal38493 жыл бұрын
எனக்கு எல்லாமும் என் அப்பா முருகன் தான்🙏😍என்னுள் கலந்து விட்ட என் அப்பன் முருகன்😍😘😘😘
@அன்பேசிவம்-ந1ச3 жыл бұрын
Enakum
@mysimplesamayal38493 жыл бұрын
🙏
@megalaamegalaa03 Жыл бұрын
என் அப்பன் முருகனை விளக்கம் அளித்ததர்கு கோடான கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@kanagasai81133 жыл бұрын
ஓம் நமசிவாய சகோதரி இந்தப் பதிவு அருமையாய் இருந்தது மிக்க நன்றி ஓம் சரவணபவ
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் முக்கியமானதும் , சக்தி வாய்ந்ததுவம் , முருகப்பெருமானுக்குரியதுமான ,மந்திரததை எப்படி உச்சரிக்க வேண்டும் ,என்பதை மிக விளக்கமாக சொல்லி ,எங்களுக்கு அருளிய குருவே ! அம்மா ! மிகவும் நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@selviselvi64432 жыл бұрын
உங்கள் உள் ஒரு சக்தி உண்டு மேடம் வாழ்க உங்கள் புகழ்
@prabakarandeva55782 жыл бұрын
அம்மா வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை ஆழ்மனதாக உங்களை வணங்குகின்றேன் தாயே எல்லோரும் உங்க சொற்பொழிவை கேட்டு எல்லா நலன்களையும் பெற வேண்டுகிறோம் முருகப்பெருமானின் அருளையும் பெற வேண்டுகின்றோம் வணங்குகின்றோம் தாயே
@balumagendra8931 Жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சகோதரி🙏
@sathyasaman52198 ай бұрын
நன்றி அம்மா, மன குழப்பத்தில் இருந்தேன் தெளிவு படுத்தினிர்கள்
@r.padhmashreeivc39812 жыл бұрын
அம்மா உங்களை பார்க்கும் போது அந்த உணர்வு ஏற்படுகிறது
@kalpanakalpana4972 жыл бұрын
ஓம் சரவணபவ. நீங்க மிகவும் அழகாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்கள்.
@sethumanickam7948 Жыл бұрын
சரவண பவ என்னும் ஒரு மந்திரம் சக்தி எல்லாம் தரும் திருமந்திரம் 🙏👍💓🙏🙏🙏🔥👍
@vasanthm1111 Жыл бұрын
அம்மா உங்க ரூபத்தில் நான் கடவுளை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் தாயே.....❤❤❤
@saravanan-ud2ir7 ай бұрын
நன்றி அம்மா👩🖐 நீங்கள் சொல்வது போல் சொல்கிறோம். நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊.
@ranikavi49078 ай бұрын
நன்றி அம்மா.நீங்கள்கூறியபதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருந்தது அம்மா
@thamotharan11113 жыл бұрын
Very nice explanation madam.It useful for everyone.tq madam.May the Palani malai en appan Murugan bless you madam.
@senthilkumar44133 жыл бұрын
எம்பெருமான் முருகனைப் பற்றி முத்தான கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! முருகன் எல்லா வளமும் உங்களுக்கு அருளட்டும்
உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மட்டுமே எங்களால் கூற முடியும். கண்டிப்பாக நாங்கள் இதனைப் பின்பற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲
@kiruthikaarunkumar97233 жыл бұрын
daily intha manthram solren ma I feel good in my life thank you so much for ur guidence....
@cocthamizha13393 жыл бұрын
Can u list out some benefits which you got on chanting
@prabakarandeva55782 жыл бұрын
உங்களின் உங்களின் அனுதினமும் சொற்பொழிவை கேட்டால் தான் எங்களின் மனம் அமைதி பெறுகிறது நன்றி அம்மா
@shunmugasundari24213 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நான் என் மனது சரியில்லை என்றால் நான் என் மனதுக்குள் ஓம் நமசிவாய சொல்லுவது உண்டு
@mariselviselvi78942 жыл бұрын
🙏 அம்மா உங்க காலில் விழுந்து வணங்குகிறேன் அம்மா அம்மா அம்மா😭😭😭😭😭🙏 இந்த பதிவு ஒரு தெளிவு கிடைத்தது அம்மா அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏 நன்றி அம்மா🙏🙏🙏🙏
@spidygamer16283 жыл бұрын
Romba azhagaa sonninga ma romba nandri🙏🙏
@jeyapushpam86013 жыл бұрын
ஓம் சரவண பவ மேடம் அருமையான தகவல் தந்ததிற்கு மிக்க நன்றி
@sramamoorthimoorthi43732 жыл бұрын
உங்களை சந்திக்கவேண்டும் . வாழ்க வளத்துடன்...
@sundarisundari812 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா கருத்தை மிகவும் அருமையாக எடுத்து கூறினீர்கள் மீண்டும் மிகவும் நன்றி அம்மா
@arulselvi63662 жыл бұрын
மகளே உங்களுடைய பதிவுகளை பார்க்கும்போதே உங்களுடைய தேஜஸை ஆனந்தத்துடன் அதே சமயத்தில் கண்திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துட்டே பதிவுகளை கேட்பேன்
@sarena653 Жыл бұрын
சகோதரி உங்க வீடியோவ கொஞ்ச நாளாக பார்க்கிறேன நிறைய நன்றி
@thinkandplay15493 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி அம்மா
@gayumohith97713 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ நான் நீண்ட நாட்களாக மனதில் கேட்டு கொண்ட கேள்விக்கு விடை கிடைத்துள்ளது ❤❤❤.
@thavarasa88783 жыл бұрын
நான் எப்போதும் வணங்கும் கடவுள் முருகப்பெருமான் போற்றி.
@vidheegoldvidheegold21032 жыл бұрын
முருகா சரணம் 🦚 உங்கள் பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் கோடான கோடி நன்றி.... முருகா சரணம்...
@BhanuPriya-qf3hd3 жыл бұрын
நீங்கள் சொல்வது ௧ேட்டுகொன்டே இருமலும் அம்மா... ௨ங்௧ளை நான் கேரளாவில் பார்த்தேன்..
@BhanuPriya-qf3hd3 жыл бұрын
அப்போது இருந்து ௨ங்௧ள் ரசிகை...
@prabakarandeva55782 жыл бұрын
எங்கள் வீட்டின் உங்களை எங்கள் மூத்த குடிமக்களாக அக்காவாக அண்ணனாக தம்பியாக தங்கையாக அம்மாவாக அப்பாவாக தாத்தாவாக பாட்டியாக எங்கள் நெஞ்சத்தில் இன்று குடிகொண்டிருக்கிறீர்கள் வாழ்க அம்மா வளர்க நன்றி நன்றி அம்மா
முருகா எனக்கு எல்லாவித செல்வநலன்களையும் கொடுங்கா முருகா.ஓம் சரவணபவ.
@rajeshwaran583011 ай бұрын
அம்மா இந்த பதிவை கேக்கும் போது என் கண்ணில் கண்ணீர் வடிகின்றது அம்மா
@shanmugamlava8779 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா உங்கள் சொல் செயல் அனைத்தும் எங்களுக்கு என்றும் நன்மையே என் இனிய அன்பு முருகனுக்கு நன்றி நன்றி நன்றி அரஹர அரஹர ஆனந்த மாமுருகா 🙏🙏🙏
@venkatesanmathesh87423 жыл бұрын
காலை வணக்கம் அம்மா❤️🙏
@jasmine07569 ай бұрын
உங்கள் அருமையான பதிவிக்கு நன்றி. லோபம் , மார்ச்சரியம் என்ற இரண்டு சொற்களுக்கும் எளிமையான விளக்கம் தர வேண்டுமென தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறேன். இந்த உலகதத்தில் சைவம் தழைத்தோங்கவும் உங்கள் பணி தொடரவும் வாழ்துகள். 🙏🏽👍🏽🤞
அம்மா உங்க உபதேசம் அத்தனையும் யார் மனதில் பதிய வைத்து பின்பற்றினாலும் அவர்களுக்கு வாழ்வில் பின்னோக்கவேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன்...நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@nagadevidevi6240 Жыл бұрын
முருகன் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@karukkuvelvasanth2 жыл бұрын
மிக்க மனமார்ந்த நன்றி!!! தங்களின் இந்த பதிவை பார்க்க நாங்கள் பாக்கியசாலிகள்!!! ஓம் சரவண பவ!!!
@sankararaman31179 ай бұрын
பாப்பா உங்களை முதல் முறையாக நேற்று நெய்வேலியில் பார்த்தேன் உங்கள் உபன்யாசத்தை கேட்டேன் மனைவி இல்லாததால் மகனுக்கு இரவு உணவிற்காக பாதியில் போய் விட்டேன் பணியிலிருந்து போன மாதம் ஓய்வு பெற்று விட்டேன் சிறு வயதிலிருந்தே முருகனிடம் ஈடுபாடு உண்ட என்றாலும் எந்த கோயிலுக்குச் சென்றாலும் அந்த இறைவனை மனம் நாடுகிறது ஏதாவது ஒரு குறிப்பிட்ட தெய்வ வழிபாடு செய்ய வழி சொல்லுங்கம்மா என்னால நிலையாக ஒரு தெய்வ வழிபாடு பண்ண முடியவில்லை ஆலோசனை வேண்டும் அம்மா ப்ளீஸ்
@VinothKumar-kh4zq9 ай бұрын
ஐயா வணக்கம் எல்லா தெய்வங்களும் ஒன்றே எனவே நீங்கள் எப்படி கூப்பிட்டாலும் கூட்ட குரலுக்கு தெய்வம் நிச்சயம் வரும் ஆனால் நாம் நமக்குள்ளே வருமா வராதா என்ற சந்தேகம் எப்போதும் வைத்திருக்கிறோம் எனவே தெய்வமே வந்து நின்றாலும் வந்தது தெய்வமே என்று உணரும் மனம் நம்மிடம் இல்லை எனவே மனம் உருகி உயிர் உருகி கண்ணில் நீர் வழிய மனப்பூர்வமாக நீங்கள் அழைத்தல் வருவார் கடவுள் ஆனால் நேரமும் காலமும் சேர்த்து வர வேண்டும் ... பொறுத்து இருங்கள்....நன்றி
@viduthalaichudar65033 жыл бұрын
Nandri amma. Aam amma ungalai parkum podhum oru deiveega oli ungal kannile theriyum amma. Neraya peroda video skip pannitu dan parpen. Aanal unga videos matum skip pannama parpen thirumba thirumba ketpen amma. idhunal varai yen endru puriyavillai amma. ipo puriyudhu amma. apo neenga endha alavuku kadavul bhakthiyum sloga manthirangal ucharippavar endru arindhu konden amma. ungal indha padhivuku kodana kodi anbana vanakkamum Nandriyum amma. Nandri amma. Valga valamudan. valga vaiyagam. valga vaiyagam. valga valamudan. Nandri amma.
@Sivagnanam-zi3mc3 жыл бұрын
அம்மா பஞ்சாமிர்த வண்ணம் பற்றி சொல்லுங்கள் அம்மா
@mgnregsagasteeswaram3620 Жыл бұрын
மந்திரம் சொல்லுவதின் சிறப்பையும் அதனால் மனிதன் மனநிலை துாய்மை அடையும் என்ற நிலையை உணர்த்திய அம்மாவின் சொல்லாற்றல் மிகவும் அருமை அம்மா
@jeyarathi11463 жыл бұрын
Nan covid positive home quarantine iruken..enakaka muruga perumanidam vendi kollungal nanbargale.. Om saravana bava..
@santhaselva86233 жыл бұрын
ok neenga cure aka murugan arul purivar
@vithyasinnappoo9343 жыл бұрын
Om Saravana Bhava , think positive and you will get well soon. Tk Care.
correct ungala pathukte irukalam pola iruku ma daily unga videos pakren neengalum manthram solrathala face la thejas vanthruchu murugan is always great
@Jay-do7wn3 жыл бұрын
நன்றி தெய்வமே🙏
@selvamkumar7113 Жыл бұрын
ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏. அருமையான பதிவு அம்மா.
@hariniarudhradharisanam31133 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏 அன்ணை துர்க்கையம்மன் மந்திரம் கூறுங்கள் அம்மா
@kathirshanthi9763 жыл бұрын
அற்புதம் மிகவும் அருமையாக இருக்கின்றது .
@balasubramanianr.s30643 жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் பதிவு போடுங்க..... பாடல் வரிகள் தமிழில் வேண்டும் தமிழில் மொழிபெயர்த்து பாடல் வரிகள் தமிழில் வேண்டும்