உன் கால்களை இறுக்கி கெட்டியாக பிடிச்சுகிறேன் முருகா...நீ என் கூட இரு முருகா அது போதும்
@RajalakshmiRamdass9 ай бұрын
❤
@panjumittai18429 ай бұрын
நானும் அப்டி தான்
@karaikudimanpanairecipe86909 ай бұрын
வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@salajam83199 ай бұрын
இரண்டு கால்கள் நன்றாக இருக்கும் போதே முருகர் கோவிலை தேடி அடியெடுத்து வைக்க வேண்டும், இரண்டு கைகள் இருக்கும் போது முருகனை கையெழுத்து கும்பிட வேண்டும், இரண்டு கண்கள் நிறைய முருகனை கண்ணார காணவேண்டும் இப்பிறவியில்....... முருகா
@Skandamayuracollections9 ай бұрын
Nice and fact
@bharathidarshanram2499 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤️😢
@keeganz53289 ай бұрын
Wow this is deeeepppp 🙏🏻
@RajalakshmiRamdass9 ай бұрын
Sema
@senthamilselvi94679 ай бұрын
Wow ohm Saravana bhava
@sureshkannan91239 ай бұрын
முருகனை எப்படி வணங்குறோமா அதேபோல் அதுபோல் வரம் தருவார் எல்லா புகழும் முருகனுக்கு முருகன் ஒருவனே துணை எனக்கே
@DhivyaHaridoss9 ай бұрын
என்னை முருகன் சிறு வயதில் இருந்தே அண்ணனாக கூப்பிட வைத்தவர்.... தற்போது எனக்கு 34..... என் உடன் பிறப்பு ❤❤❤❤ என் முருகர்....
@Skandamayuracollections9 ай бұрын
Nama aalu. Same sis I too my anna only.
@radhekrishna521619 ай бұрын
@senthil: இது மாதிரி பகதர்களின் அனுபவங்கள் நிறைய போடுங்க. மக்களுக்கு நிறைய உதவும். மற்ற தெய்வங்களை பற்றியும் பகிறலாமே. முயற்சி எடுங்கள். பணி தொடர வாழ்த்துக்கள்.🙏🙏🌺🌺
@muruganm97029 ай бұрын
ஐயா முருகப்பெருமானே நீங்கள் என்னுடன இருப்பதை எப்பொழுதும் உணர்த்துகிறீர்கள் ஐயா நன்றி அப்பா🙏🙏
@sakthidhanam48949 ай бұрын
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@ManiSiva-u1l5 ай бұрын
முருகா இந்த ஜென்மத்தில் நீ எங்கு இருக்கிறாயோ அங்கு எல்லாம் வந்து உன்ன பாக்கணும்னு ஆசையா இருக்கு முருகா 🙏🙏🙏😭😭😭🦚🦚🦚நிறைவேற்றி வை
@Gugan14239 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அண்ணா பள்ளி எழுச்சி எடுத்து உங்க சேனலில் போடமுடிந்தால் போடுங்க அண்ணா ் நான் லாம் லண்டன் அத பார்க்க அவ்வளவு ஏங்குகிறேன்
@R_kgaming....87449 ай бұрын
நான் கணவரை இழந்தவர் என் பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்யுங்கள் தயவுசெய்து வாழ்க வளமுடன்🙏
@sivaranjanis44698 ай бұрын
Cameras not allowed inside
@poomalarsrinavaruban25098 ай бұрын
@@sivaranjanis4469 thank you
@user-fo9hr2th7zАй бұрын
😅
@samnavi7969 ай бұрын
பள்ளி எழுச்சி போன்ற நிகழ்வுகள் நடைபெறாத சிறிய கோவில்கள் கொண்ட ஊர்களில் வசிக்கும் என்போன்றோர்கள் என்ன செய்ய என்று செந்தில் அண்ணா கோபி அண்ணாவிடம் கேட்கவும் 🙏🙏🙏 நன்றி
@poongothaichem8 ай бұрын
Yalarum anga than poganum ila unga urla irukura murugar ta ponga. Murugar ilatha idam yanga iruku
மிக்க மகிழ்ச்சி நிறைய முருகர் பக்தர்களை எனக்கு காட்டுகிறார்.
@KokilaMurugan-wb1hy9 ай бұрын
Muruga unanai kana enaku varam kudu muruga.......
@RanjaniManish9 ай бұрын
See my comment.. கண்டிப்பாக கொடுப்பார்.
@drsudhasree26599 ай бұрын
Excellent initiative senthil sir , was expecting this only long time because each and every devotee has great experience Lord Muruga shanmuga neeyae gathi,neyae thunai
@selvakumarkumar73284 ай бұрын
நல்ல பதிவு அண்ணா .முருகா முருகா 🎉
@sankitakrithick24129 ай бұрын
என் அப்பன் முருகனுக்கு அரோகரா, உங்களைப்பற்றி எல்லோரும் பேசுகையில் மணம் மகிழ்கிறது.சொல்பவர் கேட்பவர் அனைவரது வாழ்வும் சிறக்க அருள் தாருங்கள் அப்பா .வளர்க தங்கள் புகழ் முருகய்யா
@sumathisubu99319 ай бұрын
முருகா என் கணவருக்கு சொந்தமாக ஒரு தொழில் அமைய வேண்டும்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏🙏🙏🙏🦚🦚🦚கணவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள் தாங்க முருகா 🙏பள்ளியெழுச்சி வீடியோ போடுங்க அண்ணா நிறைய பேர் ஆசையா இருக்காங்க 🦚🦚🦚🦚🙏🙏
@thenmozhisankar84769 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤
முருகா என் கணவர் உடல் நலம் பெற வேண்டும், நல்ல வேலை முன்னேற வேண்டும்
@saravananmuthirulandi69299 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothara & Sagothari... Im from Malaysia.... Great Murugan Blessing 🙏👍❤️ 🐓🦚
@sumathisubu99319 ай бұрын
எழுளு தலைமுறைக்கும் குமரன் பாதத்தில் விழுந்து கிடக்க வேண்டும்.
@JanuJanusharmi9 ай бұрын
முருகா என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭
என்ன தப்ப நினைக்காதீங்க எனக்கு முருகன் நா ரொம்ப புடிக்கும் அவருக்கு செவ்வாய் விரதம் வெற்றிலை நெய் தீபம் சஷ்டி விரதம் லா 🦚❤️ இருக்க ஆன பள்ளி எழுச்சி நா என்னனு தெரில 😢 யாராவது சொல்றீங்களா plz 🙏 ஓம் சரவண பவ 🦚🙏 எல்லா புகழும் முருகனுக்கு ✨❣️🦚🙏
@preethijeevakumar66479 ай бұрын
Murugappa thunai 🙏🏽🔥🦚🔱🐓🙏🏽
@Dhee-bt2bb9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashappu56689 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@moonstarlakshmi98439 ай бұрын
Plz upload part 2 video❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤
@myrockworld73272 ай бұрын
Badri muruganukki🙏🏻🙏🏻😀
@monishareddy80279 ай бұрын
♥️✨om Saravana bhava namaha 🙏♾️💯
@saravanansakthi51739 ай бұрын
Om Muruga 🙏🙏🙏😢😢😢
@priyadharshinit59882 ай бұрын
Sunday'sla mrng poojai irukuma sollunga
@DELWIN9249 ай бұрын
💐🪔🐓குகனே வணங்கினால் குறை இல்லை 🐓🪔💐
@tamildrifttamil48809 ай бұрын
Thank you God 🙏🙏🙏
@sumanrajSiva9 ай бұрын
Muruga muruga
@premalathasenthilkumar93309 ай бұрын
Om muruga potri thirupuzal kandhar alangaram kanadha sasti kavasam kandhar anuputhi vel maaral enum maruinthu
@sivaanitha99519 ай бұрын
Om Saravana Bhava
@naveen47419 ай бұрын
Part 2 yeppa ya poduvinga
@akileshamareshactivities2169 ай бұрын
Appa🌹🌹🙏🙏
@saravananm33709 ай бұрын
OM SARAVANA BHAVA
@naveen47419 ай бұрын
Part 2 please
@jayanthig70989 ай бұрын
Sir this type of Pooja does not happen in Bangalore. How can we be part of this pooja. Pls suggest