செவ்வாய் ராகு இணைவு தரும் யோகமும் தோஷமும்!!

  Рет қаралды 126,548

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

சனியும் குருவும் இணைந்திருப்பது குழந்தைபாக்கியம் பொருளாதாரம் புகழ் போன்றவற்றை பாதிக்குமா?
சனி ராகு இணைவு தொழில் அமைவதில் பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
சனி கேது இணைந்தால் ஆயுளை பாதிக்குமா?
சனியை வைத்து தொழிலை நிர்ணயம் செய்யலாமா எவ்வாறு செய்வது?
சனி திசை ஏழரைச் சனி காலங்களில் புதிதாக சொந்த தொழில் ஆரம்பிக்கலாமா?
ஜாதகத்தில் சனி நீசம் ஆனால் என்ன பலன் செய்யும்?
சனி வக்ரம் ஆனால் பலன்கள் மிக கடுமையாக இருக்கும்?
சனி மறைவு ஸ்தானங்களில் ( 6 | 8 | 12 ) இருந்தால் நல்லதா?
சனி காரகோ பாவ நாஸ்தி எங்கு செய்யும் எட்டாம் இடம் அல்லது பத்தாமிடம்?
சனி செவ்வாய் சேர்க்கை மருத்துவ துறைக்கு கொண்டு செல்லுமா?
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Пікірлер: 355
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
சூப்பர் சார்👌🏻மிக அருமையான நேரலை & தெளிவான விளக்கங்கள் 👍🏻 Thank you sir🙏🏻
@ravichandranravichandran3375
@ravichandranravichandran3375 5 ай бұрын
அருமையான தகவல் எங்கள் பாப்பாவிக்கு ராகு செவ்வாய் சிம்மக்கட்த்தில் உள்ளது குருவக்ரம் கேதுவுடன் சேர்ந்துமகரத்தில் உள்ளார் ராகு திசையில் சனிபுத்தி நடக்கின்றது. ஐயா நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி நாமக்கல் ரவிச்சந்திரன்
@selvampanneer380
@selvampanneer380 26 күн бұрын
அருமையான ‌விளக்கம்
@ravichandiran9613
@ravichandiran9613 7 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம்
@surendranramiya5226
@surendranramiya5226 2 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Жыл бұрын
Kanye lagnam Rahu in 8th செவ்வாய் in lagnam Completed my education overseas with scholarships in இராகு தசை
@SivaSubramani-cn2ww
@SivaSubramani-cn2ww 16 күн бұрын
Tharperimai coodathu sir
@manoharanthangaiyan3133
@manoharanthangaiyan3133 2 ай бұрын
I do like your style of speech.
@sivaprabhajb2707
@sivaprabhajb2707 Жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி மகர ராசி கன்னி லக்கினம் தனசில் செய்வாய் ராகு 3.2.92 10.30 pm
@ai66631
@ai66631 2 жыл бұрын
👌I have seen rahu mars folks in oil industry with Massive green environ house
@mageswaritailor9611
@mageswaritailor9611 2 жыл бұрын
Laknathil sevai nan romba amaithiya poiduven sir neenga solluvathu 💯 💯 💯 True sir 🙏🏿
@dsubramanian2631
@dsubramanian2631 9 ай бұрын
SUPER STAR JOYTHIDAM VERY GOOD JOYTHIDAM CHINNARAJ JOYTHIDAM CM YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM BANGALORE OM NAMO SHIVAYA
@rajendrannagalingam6995
@rajendrannagalingam6995 9 ай бұрын
I am Makara Rasi have Rahu + Mars in Kadakam settled in overseas and living comfortably.
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 жыл бұрын
Video is so good, simple, but very clear presentation, informative and also useful to all of us. Thanks Allot !!
@shrie008
@shrie008 2 жыл бұрын
செவ்வாய், சனி மற்றும் ராகு சேர்க்கை (5ம் வீடு) பற்றியும் குறிப்பிடுங்கள் ஐயா.. நன்றி 🙏🙏🙏
@dhinnu5620
@dhinnu5620 5 ай бұрын
No kid especially boy kid
@babulalts3238
@babulalts3238 6 ай бұрын
நன்றாக கேட்குது.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 2 жыл бұрын
அருமையான நல்ல தகவல் ஐயா ,
@kanthasamyvadivel8054
@kanthasamyvadivel8054 Жыл бұрын
அருமை
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Nice explainetion guruji.🙏🙏🙏
@muralidaranbala
@muralidaranbala Жыл бұрын
அருமை ஐயா இந்த பதிவு நன்றி ஐயா
@manthramani5909
@manthramani5909 11 ай бұрын
My 12 th place, in viruchigam Mars and ragu combination which period I've purchased my first property at my age of 23. Very good period for me with this compination
@rajesh1kannan
@rajesh1kannan 11 ай бұрын
Brother how old are you.I hope everything is fine for you.Thanks for your comments .
@TjVj-e7j
@TjVj-e7j Жыл бұрын
சூப்பர் குரு., எனக்கு 9ம் கட்ட லக்னம் புதன் செவ்வாய் ராகு -பெயர் ராகு/-ல்
@samuthiravels5727
@samuthiravels5727 2 жыл бұрын
Sir unga vedio paakumpothu vayiru valika sirika mudikirathu sir😂 Puthan unga jathagil ninnu vilaiyadutha sir 👌
@selvampanneer380
@selvampanneer380 26 күн бұрын
நன்று சார்
@hemavathydeivasigamani8938
@hemavathydeivasigamani8938 Жыл бұрын
Unga chat video pathen sir I am happy
@kalaiartofkalai4205
@kalaiartofkalai4205 2 жыл бұрын
Ayya I love you cinna Raj sir daily oru video paathuduvan
@suganeshsunmathi288
@suganeshsunmathi288 2 жыл бұрын
விளக்கம் அருமை
@bhanumathisaikumar6162
@bhanumathisaikumar6162 2 жыл бұрын
So very nice listening to you
@manthramani5909
@manthramani5909 11 ай бұрын
Voice clear sir
@RK02071971
@RK02071971 2 жыл бұрын
100 % True. Meena lagnam, Raghu + Sevvai in 11th house. Raghu & Sevvaii Dasa were golden period in my life.
@karthikeyani8347
@karthikeyani8347 2 жыл бұрын
It's in eleventh house
@thiyagu8004
@thiyagu8004 Жыл бұрын
How was your guru dasa
@meenakshisundramravichandh7162
@meenakshisundramravichandh7162 Жыл бұрын
Chinnaraj, pl talk straight to point..
@gm-mf8gf
@gm-mf8gf Жыл бұрын
நீங்க சொன்னது ரெம்ப சரி சார் என் கணவருக்கு விருச்சக்கத்தில் ராகு செவ்வாய் சேர்ந்து மிகப்பெரிய யோகம் செய்தது ரிஷபலக்கனம்
@shiyamalagnanchandran1544
@shiyamalagnanchandran1544 Жыл бұрын
What yogam Is he Doctor ? Please rly
@Vvsn65
@Vvsn65 Жыл бұрын
மிக அருமை, வணக்கம்
@anatarajan2837
@anatarajan2837 6 ай бұрын
Super
@gsdurai
@gsdurai 2 жыл бұрын
B E (Civil Engineer) LLB., High Court lawyer, ... Sevvai in 5th House,... guru, Raghu and sukran (in Thulam) ...Kumbam Laknam , sani (R) in the laknam...guru and Raghu Sara parivarthanai, pudan uchatam with chandran.
@manthramani5909
@manthramani5909 11 ай бұрын
Going good sir
@arunadevi8220
@arunadevi8220 2 жыл бұрын
ராகு பற்றிய தகவல்கள் அருமை
@venkatramanraj03
@venkatramanraj03 6 ай бұрын
சூப்பர்
@sriandalsri1290
@sriandalsri1290 Жыл бұрын
Pavakka kulambuna kundanukulla thalaya poduven hahahaha super sir
@SelvarajChelliah
@SelvarajChelliah 12 күн бұрын
It is correct
@mahiarunkumar8600
@mahiarunkumar8600 2 жыл бұрын
Sir inbetween ur google comedy ultimate🤣🤣
@mathipeet3424
@mathipeet3424 2 жыл бұрын
Good explanation. Thank you so much.
@thiruvengadamr4375
@thiruvengadamr4375 Жыл бұрын
நன்றி ஐயா.
@balasubramanianp1638
@balasubramanianp1638 2 жыл бұрын
Excellent speech sir
@SivaSubramani-cn2ww
@SivaSubramani-cn2ww 16 күн бұрын
5th 10th ku athipathy sevvaye guruvum parivarthanai 6midathil sevvay valuthal cadanai athiham codukkuma sir please tell me
@meenatchi333
@meenatchi333 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா
@loganathankuppusamy1046
@loganathankuppusamy1046 Ай бұрын
நன்றி ஐயா எனக்கு ராகு செவ்வாய் குரு 5 இல் இணைந்துள்ளது
@SKrishna-zo5zc
@SKrishna-zo5zc 9 күн бұрын
Simma lagena 8th place sani,raghu chev present raghu desa how will be the future
@kavinmahi6883
@kavinmahi6883 Жыл бұрын
தற்போது செவ்வாய் திசை,சுக்கிரன் புத்தி,
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 Жыл бұрын
Edukku sir veettukkarammande maatram poonai ayiduvango meesa perissa irundalum kayyil gun lotty etc irundalum uniform people etc
@dsubramanian2631
@dsubramanian2631 2 жыл бұрын
YELM NALLADHE NADAKATTUM MESHAM RASI ASHVINI NACHTHARM VERY PROBLEM VERY PROBLEM VANAKKAM GURUJI AYYA OM NAMO VINAYAKA SARANAM SARANAM SARANAM OM NAMO SHIVAYA BANGALORE
@kanthasamyvadivel8054
@kanthasamyvadivel8054 Жыл бұрын
தனுசு லக்கினம் லக்னத்தில் புதன் லக்னத்தில் இருந்து முன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சேர்க்கை பற்றி விளக்கவும்
@kanthasamyvadivel8054
@kanthasamyvadivel8054 Жыл бұрын
லக்கினத்தில் இருந்து முன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சேர்க்கை என்னுடைய நட்சத்திரம் கேட்டை ராசி விருச்சிகம் லக்னம் தனூசு லக்கினத்தில் புதன்
@meenaranik5715
@meenaranik5715 Жыл бұрын
We are able to hear your voice
@pathmanabaappalanaidu3282
@pathmanabaappalanaidu3282 Жыл бұрын
All is well
@vijieswari5860
@vijieswari5860 2 жыл бұрын
you are very genius sir
@sundarraj9129
@sundarraj9129 2 жыл бұрын
சிரமபடாமல் உயிர் பிரிய ஜாதக அமைப்பு பற்றிய வீடியோ போடுங்க
@ganeshprabhu5759
@ganeshprabhu5759 4 ай бұрын
😢
@rohini1661988
@rohini1661988 19 күн бұрын
12th place la kedu irundal idu nadakum
@subramani1721
@subramani1721 3 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@GurumurthyVv
@GurumurthyVv 11 ай бұрын
It is OK Guru murthy
@pvignesh6253
@pvignesh6253 2 жыл бұрын
குருவே சரணம்🙏🕉
@meenakshisundaramd7202
@meenakshisundaramd7202 Жыл бұрын
Ragu seivaai in meenam. Lagnam viruchigam. Kanni rasi. Sir. Epdi irukkum. Age! 17 yrs
@gandhimathisgt1441
@gandhimathisgt1441 2 жыл бұрын
ஐயா கன்னியில் (10 ஆம் இடம்) செவ்வாய் + ராகு + சுக்கிரன் உள்ளது. செவ்வாய திசை, மற்றும் ராகுதிசை என்ன பலன செய்யும்
@ajithkumars1751
@ajithkumars1751 2 жыл бұрын
சூப்பர் சார்
@padhuramasundram4649
@padhuramasundram4649 Жыл бұрын
Nice video sir
@sksrinivasan
@sksrinivasan 3 ай бұрын
After the introduction, the subject starts at 15:00
@valliammaipalaniappan4274
@valliammaipalaniappan4274 21 күн бұрын
Please confine to the subject without stories.
@chandramouleeswarans9574
@chandramouleeswarans9574 4 ай бұрын
Thula rasi. Kanniyil chevvai & Ragu. Idhu nallatha
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 2 жыл бұрын
நல்லா வருது சார் தொடருங்கள் ப்பிலிஸ்
@happynewyear6528
@happynewyear6528 Ай бұрын
Sevaai Vakram endral enna eppadi kandupidippathu.
@durkadurka4871
@durkadurka4871 Жыл бұрын
செவ்வாய் கேது சேர்க்கை பதிவு பற்றி கூறவும் ஐயா.
@keshavankumar4822
@keshavankumar4822 26 күн бұрын
100 percent
@shyamalaganasamoorthy7079
@shyamalaganasamoorthy7079 13 сағат бұрын
Simmalagnam ragu and sevvai joint
@vidhyashree3614
@vidhyashree3614 2 ай бұрын
கடக லக்னம்.லக்ன லக்னத்தில் ராகு செவ்வாய் அப்பப்பா படாதபாடு படுகிறேன்.ஐயா அவரின் கோபத்துக்கும் அவர் பேசும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அளவுக்கு அதிகமான கோபம் பேச்சுக்கள் ஏச்சுக்கள் அவரின் இந்த அளவுக்கு அதிகமான கோபத்தால் செய்கையால் படாத பாடு படுகிறோம் ஐயா. அவரிடமிருந்து நிம்மதியின்றி தவிக்கிறோம் ஐயா அவரின் செய்கையால் மிகவும் மன வருத்தம் ஆகிறோம்.😢😢
@babulalts3238
@babulalts3238 6 ай бұрын
சரியாக வருது
@shanmugasundaram8134
@shanmugasundaram8134 Жыл бұрын
Thula lagnam chevoy ragu in kadagam thig balam is it ok? Please tell me.
@samsam-os7ze
@samsam-os7ze 2 жыл бұрын
Sir 5 m athibathi dhass sevai vanthal maragadhasaya sir please 🥺🥺🥺 ithapathi video podunga sir please because I am in first dhasa kethu,sukuran, suriyan,santhran,iposevai dhasa natapu ithu maragadhasaya sir please 🥺🥺🥺🥺 help me sir
@cbalachandar
@cbalachandar 2 жыл бұрын
Mars and Raghu combination in Magaram.. So, during Raghu Dhasa and Sevvai Buthi it was some good period. Oho nu illainaalum snalla period nu ollikkara maathiri irunthathu
@kavinvmptn5597
@kavinvmptn5597 Жыл бұрын
Sir super
@Swathi_Pearl
@Swathi_Pearl 2 ай бұрын
Video starts from 11:50
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 2 жыл бұрын
தோழரே ?சரி சரி எனக்கு அப்படிதான்.நீங்கள் சொல்லும்விதம் சூப்பர் (உரைநடை)நல்லாயிருக்கு.நல்லாநல்லா தொடருங்கள் வாழ்த்துக்கள்.
@KalyaniChelliah
@KalyaniChelliah Жыл бұрын
Kumba laknan 7la sevvai raghu chandran eppadi
@sripriyapraveen1929
@sripriyapraveen1929 Жыл бұрын
Mine tulam lagnam kumbha rashi Surya budhan sevai and rahu in tulam lagnam
@jeer7996
@jeer7996 2 жыл бұрын
Rahu budhan combination பற்றி போடுங்கள்
@Bucky8383
@Bucky8383 2 жыл бұрын
Mesa.lulagam, magarathil.vakira sevai, ragu serkkai..epdi irukkum anna
@RajeshKumar-eb6jw
@RajeshKumar-eb6jw 2 жыл бұрын
ஐயா..... உங்கள் பதிவு சூப்பர். எனக்கு கொஞ்சம் பார்த்து பதில் சொல்லுங்க. பெயர்.ராஜேஷ்குமார். 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கு ராகு 7ல் ஆயில்யம் நட்சத்திரம் காலில் உள்ளது. எனக்கு செப்டம்பர் 2023ல் இருந்து ராகு திசை வருகிறது. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும். செவ்வாய் 8ம் பார்வை ராகுவின் மேல் படுகிறது.
@manju.s1841
@manju.s1841 2 жыл бұрын
Exactly 💯
@rsathishmcdc318
@rsathishmcdc318 Жыл бұрын
அண்ணா🙏 மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன் 😭😭😭எனது மகனின் ஜாதகத்தில் 8ஆம் கன்னி இடத்தில் ராகு+செவ்வாய்.குரு பார்வை இல்லை.9ஆம் இடத்து Income நீட்சம் பெற்று சேர்க்கை. செவ்வாய் 6ஆம் வீட்டு அதிபதி சந்திரன் காலில். ஜாதகர் செவ்வாய் திசை ராகு புத்தியில் மரணம் அல்லது அதற்கு நிகரான துயரம் நடக்கும் என்று சொல்லியுள்ளார். தயவு செய்து விளக்கம் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏. 26-11-2015at 12.12pm in salem.
@mathswithsathiya6574
@mathswithsathiya6574 2 жыл бұрын
Sir mesha rasiyil sevai mithuna laknam 10 thil ragu vetnery dr padikkiren enkiral my daughter 2il sani 7lil suriyan sukran guru puthan
@mathswithsathiya6574
@mathswithsathiya6574 2 жыл бұрын
D.o.b 19/10/2005
@mathswithsathiya6574
@mathswithsathiya6574 2 жыл бұрын
D. O. B19'10/2005
@ashokkumar-cf6ho
@ashokkumar-cf6ho Жыл бұрын
Palana solvarnu partha mukkalvasi vettikathayum andavula mahdayavitta kathaym pesi ka tula ratham vara vaikkirar
@surendramohan676
@surendramohan676 Жыл бұрын
if sevvai and ragu in dhansu, please explain about this.
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 2 жыл бұрын
Thank you, sir
@chandramouleeswarans9574
@chandramouleeswarans9574 4 ай бұрын
Correct
@rajendrannagalingam6995
@rajendrannagalingam6995 8 ай бұрын
For me Raku an Chevvai in Kadakam. I am living in Australia I am Makara Rasi, Kanni Laknam
@mms333---
@mms333--- Жыл бұрын
நான் சிம்மம் ராசி , மகர லக்கினம் ,ராசியிலேயே சந்திரன் செவ்வாய் ராகு இருக்கிறது.இந்த சேர்க்கையின் பலன்கள் என்னென்ன ஐயா?🙏 நான் ஒரு மருத்துவர்.
@rdillikumar2707
@rdillikumar2707 2 жыл бұрын
திருமணத்திற்கு எத்தனை பொருத்தம் இருந்தால் போதும் அதில் முக்கிய பொருத்தங்கள் என்ன என்ன தயவு செய்து விளக்கவும்
@Meera-jq2jh
@Meera-jq2jh Жыл бұрын
Jathagathil meanathil செவ்வாய் உள்ளது கடக லக்னம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்க
@ramakrishnanvanaja2830
@ramakrishnanvanaja2830 2 жыл бұрын
Raahu disai, Rishaba raasi, kanni lakkinam, 5m idam magara veetula sevai raahu sukkiran, 7il suriyan, 10 il guru... maruthirumanam seithaal thunaivaruku aabathagi viduma? Please reply me sir
@ravichandarrajagopalan3885
@ravichandarrajagopalan3885 Жыл бұрын
Raghu,Sevva in Kadagam with Sani parvai
@chitrarasuc4944
@chitrarasuc4944 4 ай бұрын
தெளிவாக கேட்கீறது
@ammunarendran2614
@ammunarendran2614 Жыл бұрын
Sir my husband horoscope 11 place Mars ,raaghu combination.pls give feedback sir.
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
Enakku rahu disai 2007 lerndhu, magarathula chevvai rahu....sukara, surya and chandra budhi till Nov 24....from then chevvai budhi till Nov 25, as per ur stmt it gives me some oxygen to breathe....my destroyal was made by my husband 😢 lost everything, living a shameful life at the age of 52, suicide attempt, police, court, medical, no cruelty left against me 😢
@meyyammaisanthanam7048
@meyyammaisanthanam7048 9 ай бұрын
Sevvai and kethu Sir
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН