செவ்வாய் நீச பங்கத்தை பற்றிய ஒரு தெளிவான வீடியோ போடுங்க குருஜி
@Poonguzhali.T Жыл бұрын
செவ்வாய் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களுடன்,அருமையான நேரலை,மிக்க நன்றி சார்🙏🏻
@SURENDRAN9222 күн бұрын
நல்லதா கெட்டதோ சேர்ந்து நல்லா விரும்பினால் வாழலாம் என்பது ஒரு நல்ல கருத்து தான்
@vignesh2492 Жыл бұрын
14:35 true for me❤
@K.V.Shankar1 Жыл бұрын
வணக்கம் ஐயா .. அருமையான காணொளி ... மிகவும் சிறப்பு .. விளக்கத்திற்கு மிக்க நன்றி.. 🙏🙏 Living Example ... சூரியன் + செவ்வாய் விருச்சிகத்தில் - 6வது வீட்டில், மீதுன லக்கினம்... 62nd wedding anniversary கொண்டாடி விட்டு, 63 நோக்கி சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் .... காரணம்: (1) செவ்வாய் ஆட்சி + (2) குரு கடகத்திலிருந்து 5ஆம் பார்வை
@r.krevathy4930 Жыл бұрын
மகர லக்னம் எட்டாமிடத்தில் செவ்வாய்ப்புதன் கேது தற்பொழுது எனது வயது 53நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் சொல்வதைப் போன்று தான் அமைந்தது நன்றி ஐயா
@Britemore7 ай бұрын
இது போல தான் நிறைய பேர் தெரியாத விஷயத்தை தேவையில்லாமல் பேசுவதும், நடக்க போவது என்னானு தெரியாமல், யாரை வேண்டுமானாலும் அவமான படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்... ஆனால், நமக்கு தெரியாத, அறிவுக்கு எட்டாத நிறைய காரியங்களை இறைவன் ஏற்ப்படுத்தி வைத்திருப்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்! அதற்க்கான ஸ்தானாதிபதிகளாய் இறைவன் ஒரு சிலரை தான் பூமியில் தேர்ந்தெடுக்கிறார்... ஆனால், அதை கூட அறியாமல், முட்டாள் ஜெனங்கள் தங்களுக்கான நரகத்தை தாங்களே நிர்ணியத்துக் கொள்கிறார்கள்... உதாரணத்திற்க்கு, கிறிஸ்துவ வேத புத்தகத்தில், இயேசு கிறிஸ்து சீமோன் என்ற ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து, சீமோனே நீ பேதுருவாய் இருக்கிறாய் ( பேதுரு என்றால் பாறை என்று அர்த்தம்!) இந்த பாறையின் மீது என் சபையை கட்டுவேன்... பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்க் கொள்வதில்லை... பூமியில் நீ எதை கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்! பூமியில் எதை அவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் அவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்படி என்றால், பூமியில் வாழும் அனைத்து மனிதர்களையும் பரலோகத்திற்க்கு கொண்டு செல்லவும், நரகத்திற்க்கு அனுப்பவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது... அது போல், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து இப்படி பட்ட அதிகாரங்களை இறைவன் அவர்களிடத்தில் ஒப்படைக்கிறார்..👈🤨 இதை அறியாமல், பாவத்தில் வாழும் மடையர்கள், தேவ மனிதர்களை எல்லோரையும் போல நினைத்து, அவமான படுத்துவதும், வீணாய் பழிப்பதுமாய் இருந்து, அவர்களுக்கான நரகத்தை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்..😆 இப்படிபட்ட அருவெருப்பான ஜெனங்கள், தங்கள் பாவங்களை தாங்களே பூர்த்தி செய்து, இறைவனின் கோபாக்கினை(நரகம்) என்னும் தேவ கோபத்தை அவர்கள் மேல் வர வழைத்துக் கொள்கிறார்கள்... ஜாதகம் ஜோசியம் எல்லாம், பாவத்தின் மிகுதியினால் வந்தது..👈😏 இறைவன் அவர்களுக்கு இறைவனாய் இராமல், அவர் அவர்களை விட்டு விலகி, வான சேனைகளாகிய கிரக அமைப்புகளை வணங்கும் படி, அவர்களை பாவத்திற்க்கு ஒப்புக்கொடுத்தார் என்று வேதம் சொல்கிறது... ஆகையால், இப்படிபட்ட அறிவை, மனிதன் பாவத்தினால் தான் அறிகிறான் என்று தெளிவாகிறது... இருந்தும், தேவன் இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் இருந்து, இயேசு கிறிஸ்துவினால், இரட்ச்சிப்பை உலகிற்க்கு கொண்டு வந்தார் என்றும் வேதம் சொல்கிறது... இதை அறியாமல், எதை அறிந்தாலும், மனித குலத்திற்க்கு மீட்பும் இல்லை., மோட்சமும் இல்லை என்பது தான் உண்மை! உண்மையான கிறிஸ்துவர்களுக்கு ஜாதக அமைப்பு இல்லாமல் இருப்பதற்க்கும், கிறிஸ்துவர்கள் ஜாதகம் பார்க்காமல் இருப்பதற்க்கும் இது தான் காரணம்!👈🤨 அவர்கள் உலக ராஜியத்திற்க்கென்று வாழாமல், தேவ இராஜியத்தின் பிள்ளைகளாய் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை... முடிந்தால், நிலையாய் இருக்கும் அப்படி ஒரு அறிவை அறிய முயற்ச்சி செய்யுங்கள்! மற்றவை எல்லாம் உலகத்திலேயே முடிந்து போகும் என்பது தான் உண்மை!👈😏
@ananthco941723 сағат бұрын
Good Exameble
@anbarasusadayappan7071 Жыл бұрын
குருஜி விளக்கம் புரிதல் அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றி
@sakthivelm43547 ай бұрын
நல்லதோர் விளக்கம்.
@nagadhanu-uq2ju Жыл бұрын
Sir unga humour sense super❤
@rajkumar-nw7vu9 ай бұрын
ஐயா செவ்வாய் நீசம் குருபார்வை பற்றி சொல்லுங்கள்
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
எல்லா வற்றிருக்கும் மிகவும் எளிமையாக சொன்னீர்கள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை சூப்பர் சூப்பர்
@jyashajack Жыл бұрын
திருவள்ளுவரை தாடி காரர் என்று சொல்லியது அருமை. நானும் அப்படி விளையாட்டாக சொல்லி இருக்கிறேன்.
@goldcomdigital7656 Жыл бұрын
You are AR Rahman of Astrology sir, no one equals your knowledge
@naveendaavse9766 Жыл бұрын
Is it?
@goldcomdigital7656 Жыл бұрын
@@naveendaavse9766yes
@meenakannan9197 Жыл бұрын
வணக்கம் ஐயா செவ்வாய்-சனி அருமையான விளக்கம் ஐயா பயமே பாதி பிரச்சினைக்கு காரணம் அப்படித்தான் நான் பயந்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவு எண்ணை தெளிவு படுத்தியது நன்றி கோடான கோடி நன்றி
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன்
@nageswaribala1964 Жыл бұрын
Sir very well explanation,right time i saw this message , my son magara lagnam clear but sevai neecjam in kadagam ,mesham rasi kadagam sevai neecham.i am very much clear at the same i under stood how to choose girl for my son.after seeing this message bigest relief from horoscope 6 out of 4 jothider explained me negatively. I AM VERY MUCH SATISFIED, I COMPARED WITH MY SON JATHAGAM WITH YOUR MESSAGE. THSNK YOU SIR😢❤
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@mariappanrajagopalan9369 Жыл бұрын
Chevvai in lagnam aspected by valarpirai chandhran Lord of 6 & 8 parivarthanai Chevvai in 8 house Your openion please 🙏
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
அருமை அருமை சிறப்பு மிக்க நன்றி ❤❤❤
@MadhanKumar-mn9or Жыл бұрын
U are nice person. Don't get angry please sir
@pragashivetha50510 ай бұрын
Brilliant. Thank you, Sir. 🙏🙏🙏🙏🙏
@VikneshSampathkumar Жыл бұрын
Nice explanation, Mars can not be retrograde when it is in the same house with Sun, just so people don’t look for that combination in their chart 😊
@duraibabumunuswamy9293 Жыл бұрын
Vakkram adaiyathu anaal asthangam aagalame
@nageswaribala1964 Жыл бұрын
Thank you so much sir.sorry for typing error .i felt that much happy.🙏🙏🙏🙏🙏
@fabulouslife31447 ай бұрын
Sir you have all blessings from mercury 🙏
@vijayalakshmiramakrishnan6066 Жыл бұрын
Excellent prediction and explanation sir
@dailynewfuns Жыл бұрын
22:57 100% உண்மை😂😂😂😂😂😂❤
@billionaire21618 Жыл бұрын
🎉
@murugesankandasamy7627 Жыл бұрын
அருமை நன்றி. குரு நாதா ❤❤❤
@sivasermakani4759 Жыл бұрын
வணக்கம் சார் ஒரு கிரகம் வர் கொடுத்தமாக இருந்தால் என்ன பலன் எந்த கிரகமாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு வீடியோ போடுங்க சார்
@ramstech6167 Жыл бұрын
Mars is yogakaraka for cancer and leo lagnas, and there is no chevvay dosham, whichever house it is placed. But I have seen horoscope where in Cancer lagna, and 2nd house Jupt retro, Mars Reteo, Rahu, the wife left the native in 30 days and got divorce.
@karthika.k20 Жыл бұрын
Hii sir ennaku risapathil sevvai virchiga thill moon neesam iruvarum ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர் moon sevvai kku neega sonna palankalal porunthuma sir illa மாறுபடு😊மா
Laknathil irunthu 3m idathil magarathil sevvai,sukkiran,sani,Soorian irukku eppadi irukkum sir
@arudhrav6061 Жыл бұрын
Please talk about viruchaga lagnam sir.
@SrinivasBalaji-ve5eb9 ай бұрын
Super
@sursuk Жыл бұрын
Nice one
@MM-ql5ji Жыл бұрын
I don't know lagnam/ascendant as no birth time.. moon in Ashwini.. sun mars and mercury in Virgo mercury retrograde.. currently in moon dhasa next mars dhasa worried sir
@senthilKumar-eb9wg Жыл бұрын
Thanks ayya
@karthikeyans9715 Жыл бұрын
❤dindigul sevai 6th place how was the dasa please answer me 🎉🎉🎉🎉❤
@geetharam2346 Жыл бұрын
Sevai,suriyan bhuthan 8il sernthirunthal please solungal sir
@chandrasekarank-y4s Жыл бұрын
sir kumpa longnam 8 puthan (vakram) chevai good or bad
ஐயா வணக்கம் தாங்கள் செவ்வாயைப் பற்றி எடுத்துக் கூறிய அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவப்பூர்வமாக உள்ளது இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாயும் சுக்கிரன் செய்துள்ளனர் ஆன்லைனில் பார்க்கும் பொழுது ஐந்தாம் இடத்தில் சூரியன் புதன் செவ்வாய் சேர்ந்துள்ளது சுக்கிர திசை 14 ஆண்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர் ஆன்லைனில் பார்க்கும் பொழுது சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் எனக்கு ராகு திசை நடக்கிறதா செவ்வாய் திசை நடக்கிறதா குழப்பமாக உள்ளது தாங்கள் கூறும் அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்து பார்க்கிறேன் குழப்பம் தீரவில்லை எனது பிறந்த தினம் ஆனது26.03.1983 9.30 pm தயவுகூர்ந்து இதனை ஆராய்ந்து தெளிவான விளக்கத்தை கூறுங்கள் நன்றி ஐயா
@ragsraghava72239 ай бұрын
Kadaga lagnam sevvai & sani enna palan sir
@karthikeyanjanarthanan3694 Жыл бұрын
Why is khumba lagnam always neglected while explaining sample planetary position? Is it a bad lagnam or a complicated one to explain? Please tell your opinion in your style sir.
@kalyanaramann4021 Жыл бұрын
Sir, vezha ketigai details please. Every day time.
@dellibabusekar1416 Жыл бұрын
ஐயா வணக்கம். இதற்கு முன் காரகோ பாவக நாஸ்தி தார தோஷம் என்று தலைப்பிட்ட வீடீயோவில் நபர் ஒருவர் ஜாதகத்திற்க்கு பலன் கூறுகையில் கும்ம லக்னம் கடகத்தில் குரு சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு தனுசுல் ராகு இருதார அமைப்பு என்று விளக்கம் தந்தீர்கள் ஆனால் இந்த வீடியோவில் கும்ப லக்னம் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவு தோஷம் செய்யாது என்று செல்கரிர்களே இங்கு தாரதோஸம் வேலை செய்யாதா பணிவுடன் கேட்கிறேன் மேலும் இதுவரை 20 வருட வேலையில் 25 கம்பெனி மாறிவிட்டேன் மிகவும் வருந்தி கேட்கிறேன் பலன் கூறவும் 21-11-1981 காலை 4:05 சென்னை நன்றி
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
திருவாரூர் கோயிலில் பூனைகள் இருக்கும் ஆனால் யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்
@ashwathrajasekar455711 ай бұрын
செவ்வாய் சனி 35:00
@sugumari5201 Жыл бұрын
super sir
@sampaths6286 Жыл бұрын
Sevvai , sani , ragu serkai?
@JansiSelvamariyappan3 ай бұрын
கும்பலக்னம்12ல்செவ்வாய்உள்ளது.தனுசுராசி
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@fathimashifani6145 Жыл бұрын
In my birth chart sewai pudan in 5 thplace thula.but nothing haen its wrong.
@nandhakumarswamyappan Жыл бұрын
ஐயா மன்னிக்கவும் சிறிய திருத்தம் சூரியன், செவ்வாய் வக்ரம் ஆக வாய்ப்பில்லை
@jayakumar27577 ай бұрын
Sevvai -budan serkai sollavendumaiah
@subramaniammuthuswamy1339 Жыл бұрын
Sir appointment venunga jadhagam parkka
@lakshmi-op1ep Жыл бұрын
sevvai 6 IL Guru Sani serkai Viruchiga lagnam 9il Raagu 3il kethu
@lakshmi-op1ep Жыл бұрын
5il suriyan suikkran serkkai
@nishakennedy3781 Жыл бұрын
For me tooo
@vijialagar Жыл бұрын
When சூரியன் and செவ்வாய் are together in same rashi, then how வக்ரம் is Logically possible?
சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்றால் செவ்வாய் வக்கிரம் ஆகாதே ஐயா
@MarishPrabhu Жыл бұрын
வணக்கம் சார், கடக லக்கினத்திற்கு எட்டில் சனி செவ்வாய். சனி செவ்வாய் தசா யோகம். மேஷத்தில் விருச்சிகத்தில் உள்ள கிரகம் நல்ல பலன் செய்யுமா? நன்றி..
@IRamaraajIRamaraaj Жыл бұрын
அதைப்பற்றி விளக்கம் வேண்டும்
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
Greatful sir, super👍👍👍.
@sundaramsundaram8522 Жыл бұрын
சார் வணக்கம் நான் தனுசு லக்னம் ரிஷப ராசி ராசியில் சுக் சந் மேஷத்தில் சூரியன் சிம்மத்தில் குரு சனி செவ்வாய் ராகு (வ) நான்கு கிரகம் கும்பத்தில் கேது மீனத்தில் புதன் இதற்கு தயவுசெய்து பலன் சொல்லுங்க சார்
@rameshsaminathan774211 ай бұрын
செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்தில் கடக லக்னம்.
@muthuesakki2966 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம் 2ல் புதன் குரு 3ல் சூரியன் சனி 4ல் சுக்கிரன் 5சந் 6ல் ராகு 9 செவ்வாய் 12ல் கேது எனக்கு இப்போது புதன் தசை ஆரம்பித்து 1வருடம் ஆகிறது புதன் நீசம் நான் தொழில் தொடங்கலாம்மா கூட்டு தொழில் பன்னலாம்மா தயவு செய்து எனக்கு விடை கூறுங்கள் 🙏🙏🙏 உங்கள் பதில் என் வாழ்க்கைக்கு ஒலி விளக்காகும்