செவ்வாய் தோஷம் | ராகு கேது |மாங்கல்ய களத்திர sevai thosam ragu kethu உண்மையா | parigaram | பரிகாரம்

  Рет қаралды 33,012

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN GANDHIRAJAN

2 жыл бұрын

#ஜோதிடக்கலையரசன் #பெயரியல்ஜோதிடர் #ராஜநாடி #காபா #9941220631 #பெயரியல் #நாமநாடி #ஜீவநாடி #NAMOELOGY #NAMOLOGY #காபா #ஜோதிடர் #பெயரியல் #ஜோதிடம் #ஜோதிடக்கலை #அதிகாரகிரகம் #medical #மருத்துவ #ஜோதிடம் போன்ற தகவல்களை அறிந்துச கொள்ள இந்த சேனலை தொடருங்கள் #ஜாதகம்கற்க #பெயரியல் #namology #ஜீவநாடி #ஜோதிடபாடம் #ஜாதகம்பார்க்க
9941220631 #கிரகசேர்க்கைபலன்
ஜோதிடம் அறிவோம் என்ற இந்த தளத்தின் வழியாக ஜோதிடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
#ஜாதகம்பார்க்க 9941220631. 8610578792
Address :
laladam-astro-center.business....
22, Lakshmipuram, Chembarambakkam, Tamil Nadu 600123
099412 20631 g.co/kgs/fqiC82
Facebook. : / parthi.bang.96
/ @astromilkywayrajanaad...
Astrology TV channel is a Famous KZbin Channel covering the Topics like Jyotisha or Jyotishyam from காபா
இந்த தளத்தின் வழியாக
#education #zodiac #zodiacsigns #signs #horoscope . #reading #ஆதியந்தநாழிகை #உதையாதி #நாழிகை #naligai #natsathram #நட்சத்திரம் #vedicastrology #astrology #prediction #asedent #லக்னம் # #பாதகாதிபதி #அமிர்தாதி #முகூர்த்தம் #அமாவாசை #ராசிபலன் #ராசிபலன்இன்று #நட்சத்திரம் #திதி #யோகம் #கரணம் #லப்தை #லாடம் #ஆதிபத்யபலம் #ஷட்பலம் #கிரகங்கள் #தோஷமாகி #தோஷம் #தேவதை #வழிபாடு #பரிகாரம் #parikaram #நிவர்த்தி #electronic #அஷ்டம #saturn #பகவான் #யோகி #அவயோகி #பாதகாதிபதி #பாசகன் #தசை #புத்தி #திசை #புத்தி #இருப்பு #நட்சத்திரம் #வேதை #முடக்கு #சந்தி #சூன்யம் #retrograde #வக்ரம் #அஸ்தங்கம் #அஸ்தமனம் #உதயாதி #பஞ்சாங்கம் #நேரம் #time #ragu #ragukalapoojai #emakandam #mandhi #nalaneram #நல்லநேரம் #கிரகஇணைவு
#குருசனிசேர்க்கை #ஏன் #எதற்கு #எப்படி #கிரகஇணைவுபலன். #எளிதாகஜோதிடம்கற்க. #யோகம் #how #howto #howtolearn #howtolearnastrology #எப்படி #எப்படிஜெபிப்பது #ஜாதகம் #jothidam #jothidamtamil #job #future #goodlife #phycology #consultant #counselling #horoscopes #horoscopes #nadijothidam #jeevanadhi #family #matrimonial #ராகுகேதுபெயர்ச்சிபலன்கள்2021 #சனிபெயர்ச்சிபலன்கள் #sanipeyarchipalangal #astrology #ragukethupeyarchiplangal #astrology #jathagam #jothidam #திருமணபொருத்தம் #thirumanaporutham #marriage #marraigematching #love #ராஜநாடி #jothidam "#josiyam#astrology #tamil #jothidar #jathagam #jodhidam #rasi #ஜோதிடம்கற்க, #Astronomy #rajanadi_Astrology, #ஜோதிடம், #tamilastrology, #jothidamintamil #tamil, #gurujiastrology #guru #guruji #Sanskrit #jyotiṣa #traditional #system #astrology #Indianastrology, #Vedicastrology. #SpiritualNews, #Astrology #Predictions, #நாழிகை #அகஸ் #அட்சரேகை #தீர்க்கரேகை #latitude #longitude #laknam #lakkinam #peyarchi #kpastrology #baskaraastrology #rasikattam #tamiljothidam #astrologyintamil #nadijothidam #vedicastrology #ஜோதிடம்கற்க #rasipalangal #jathagapalangal #jathagam #parkavendum, #jothidamparka, #online #consultant, #astrologyonline, #astrologyfor #beginners #astrologylearning #basicclass, #jothidamkarkaintamil #jothidam #karkatamilyoutube, #jathagam #porutham, #jathagam #parpathu #eppadiintamil, #kp #astrology, #parasaraAstrology , #Astronomy #நட்சத்திரங்கள் , #வானவியல் , #லக்னம் , #குருபெயர்ச்சி #பலன்கள் #குருபெயர்ச்சிபலன்கள்2021 #gurupeyarchipalangal #gurupeyarchiplankal #பாரம்பரிய #Astrology, , #guru, #sani #சனிபெயர்ச்சிபலன்கள் #சனி #ராகுகாலம் #ராகு #குருபெயர்ச்சி #குரு #சூரியன் #சந்திரன் #புதன் #சுக்கிரன் #செவ்வாய் #செவ்வாய்தோஷம் #அதிர்ஷ்டம் #fortune #saturn #jupiter #mars #venus #mercury #Ragu ,#ketu, என்பனவற்றை தெளிவாக அறிந்து கொள்ளவும் அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடனும் செயல்படுகிறோம்.
உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
உங்கள் அன்புள்ள
பால்வீதி ஜோதிடன் ராஜநாடி கா பா

Пікірлер: 68
@sureshnkl8196
@sureshnkl8196 2 жыл бұрын
ஜாதகத்தில் ஒருவருக்கு எப்போது திருமணம், திருமண காலம் பற்றி எப்படி அறிவது என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்....
@arutjothiastrocentre4483
@arutjothiastrocentre4483 2 жыл бұрын
அருமை நண்பரே நான் ஜோதிடர் ஆவது காலத்தின் கட்டாயம் அதே போல் என் குருவாக நீங்கள் அமைந்தது பிரபஞ்சத்தின் ஆணை தலை வணங்குகிறேன்
@Manimaran-wp4br
@Manimaran-wp4br 5 ай бұрын
Arumaiyana vilakkam sir,
@sivam6941
@sivam6941 2 жыл бұрын
Right people will come at the Right time......you are the perfect astrolger among the so called Astrologers.....
@Srinivasan-cj7mq
@Srinivasan-cj7mq 2 жыл бұрын
தங்களை போல் சரியான விளக்கம் தருபவர்கள் நாலு பேர் இருந்தால் மட்டுமே சமுதாயம் மாறும். வாழ்க அருமையான. விளக்கம் .
@user-ge1js5io4v
@user-ge1js5io4v 2 жыл бұрын
அருமை ங்க சார் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@we_are_twins
@we_are_twins 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🏻 ஐயா
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🍁🙏 எல்லாம் விதிப்படி தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும் ஆகவே உங்களுடைய பதிவு அர்த்தமுள்ள அறிவு பூர்வமாக விஞ்ஞான ரீதியாக அமைந்துள்ளது நன்றி அய்யா வணக்கம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
@selvaiya6229
@selvaiya6229 2 жыл бұрын
அனுபவ வாயிலாக செவ்வாய் தோசம் உள்ள ஒருவர் இல்லாத ஒரு வரை திருமணம் செய்து 90% இளவயது விதவை/தபுதாரர் ஆகியுள்ளனர்
@lg6902
@lg6902 2 жыл бұрын
Great sir .... Mika nandri for ur presentation
@sundariyogeeswaran7916
@sundariyogeeswaran7916 2 жыл бұрын
அருமைஐயா நன்றி🙏
@Kotteeswaran5777
@Kotteeswaran5777 2 жыл бұрын
அருமையான விளக்கம்ங்க குருநாதரே
@seenivasans7805
@seenivasans7805 2 жыл бұрын
அருமை குருஜி 🙏🙏
@user-kb1tb8qn5w
@user-kb1tb8qn5w 2 жыл бұрын
நன்றிகள் ...ஐயா
@kannanpk1348
@kannanpk1348 2 жыл бұрын
அருமைங்க குருவே
@shrimahaperiyavaarutparvai5567
@shrimahaperiyavaarutparvai5567 2 жыл бұрын
Super sir i like somuch this video sir thanks
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
அருமை நன்றி sir
@selvamonipillai6140
@selvamonipillai6140 2 жыл бұрын
நன்றி ஐயா எளிமையாக கூறுகிறீர்கள்
@vengateswariv2624
@vengateswariv2624 2 жыл бұрын
Super sir excellent .
@astrologersrk8572
@astrologersrk8572 2 жыл бұрын
நன்றி
@kmaheswari1238
@kmaheswari1238 10 ай бұрын
Semmaa sir
@sangamithra6742
@sangamithra6742 2 жыл бұрын
👌👌🙏🙏🙏thankyou for, giving brief explanation to செவ்வாய் தோஷம்,நாக தோஷம்
@tani13tani54
@tani13tani54 2 жыл бұрын
நன்றி ஐயா
@nivinm-fx3vy
@nivinm-fx3vy 2 жыл бұрын
Supper ji
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
உங்கள் கருத்தை சிறப்பாக சொல்கிறீர்கள். ஆனால், மற்ற ஜோதிட முறைகளை/ ஜோதிடர்களை மறுக்க வேண்டியதே இல்லை. இத்துறையில் இதுவரை வெற்றி பெற்ற அத்தனை பேரும் , நேர்மறை பேச்சு உடையவர்கள் மட்டுமே.
@subbumani2907
@subbumani2907 2 жыл бұрын
Super sir
@theking-uo3eb
@theking-uo3eb 2 жыл бұрын
Crt sir....yennoda jathagathulaium.neenga sonna edathula செவ்வாய் erukku.....marriage life ye pochu....porattam ah erukku vaalkaiye....
@narmadhadevi2206
@narmadhadevi2206 2 жыл бұрын
Semma sir
@chandrakk319
@chandrakk319 Жыл бұрын
Nandri sir
@vanbukkarasi3514
@vanbukkarasi3514 2 жыл бұрын
Thank u Anna
@kaleshaj1081
@kaleshaj1081 8 ай бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@ramjiv9904
@ramjiv9904 2 жыл бұрын
🙏🙏🙏
@dhanalakshmiv7003
@dhanalakshmiv7003 2 жыл бұрын
Super ji👌🙏
@sendhilr6646
@sendhilr6646 2 жыл бұрын
அருமைங்க ஞான குரு
@salem_tamilnadu
@salem_tamilnadu 2 жыл бұрын
ஐயா அது எப்போது நடக்கும் அதன் விவரத்தை கூறுங்கள்....
@selvikumar1809
@selvikumar1809 Жыл бұрын
🙏🙏
@user-ue4mu1pk8q
@user-ue4mu1pk8q Жыл бұрын
@user-rb2tb1st4i
@user-rb2tb1st4i 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srisree2658
@srisree2658 2 жыл бұрын
For my daughter Mars in mesha rasi.rishaba lagnam 12th house IL Mars irukkirar.romba bayamaga ulladhu sir
@rajapurushothamaraja7498
@rajapurushothamaraja7498 2 жыл бұрын
G rank message g
@rajalingam4798
@rajalingam4798 2 жыл бұрын
Bro I am also sanmarki
@karthikkarthik-kr3sx
@karthikkarthik-kr3sx 2 жыл бұрын
Sir neenga soldra maathiri.sevaiyum irukku sukranum irukku.sir ennaku 17vayathula running marriage aachi.en mamavayae thirumanam seithaen.ippothu34 age aaguthu padatha paadu pattu irukkean.itharku enna thaan theervu sir.naan ippoathu than phone la paarthu therinthu kondaen sevai thosham iruppathai 😭😭 ennai kalyanam seithathula irunthae en kanavarukku udalnilai kuraibaddu irunthu kondae irukkirathu.itharku enna thaan thiravu sir.ithu munnaadiyae therinthu irunthaal naan en mamavai thirumanam seithu irruka maattaen 😭😭😭😭
@HaranKumar1978
@HaranKumar1978 2 жыл бұрын
Sir பரிவர்த்தனை பத்தி சொல்லுக sir.
@jananiramesh5290
@jananiramesh5290 2 жыл бұрын
திருமணப்பொருத்த விதிகளை சொல்லுங்கள்
@hemalathaperumal8523
@hemalathaperumal8523 Жыл бұрын
Sir brammahathi dhoasam endral enna thelivu paduthungal
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக வேண்டும், வள்ளலாரின் அமுத மொழி.
@sureshsuresh4091
@sureshsuresh4091 2 жыл бұрын
Sir... Neengal sonna kattathil sevvai iruku... But rasi kattathil Illai... Navaamsa...kattathil iruku.. Ithu sevvai thosama sir. Yenaku love marriage.. Now 7 yrs aakuthu. Upcoming sevvai thasai.. So I have some fear what can i do
@g.aksayagrade7470
@g.aksayagrade7470 2 жыл бұрын
Sevai raahu Suriyan conjunction pls
@hariharantk2312
@hariharantk2312 2 жыл бұрын
Positive aa sollungappa media news maathiriya erukku
@gibyandjerry9793
@gibyandjerry9793 2 жыл бұрын
Yes sir 👌👌👌
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 жыл бұрын
ஐயா வணக்கம் சனிதிசை சனிபுக்தி காலத்தில் மகரம் ராசி உள்ளவர்கள் கருநீல கலர் ராசி கற்கள் போடலாமா???ஏற்கனவே போட்டேன் அப்போது குருதிசை ராகு திசை நடந்தது அப்போது எனக்கு நிறைய நஷ்டம் ஏற்ப்பட்டது அதனால் கழட்டி விட்டேன் இப்போது அதை மீண்டும் போடலாமா
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 2 жыл бұрын
ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தால் என்ன பலன்
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 жыл бұрын
செவ்வாயும் சுக்கிரனும் 1 ல் இருந்தாலும் தோஷம் ஆகுமா sir
@visalachiayyaswamy1853
@visalachiayyaswamy1853 2 жыл бұрын
M
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 2 жыл бұрын
தகடு தட்டு வேலை செய்யும் ஜோதிடர் வாழ்க்கையில் நிம்மதி போய்விடும் rajanadi ka pa astrologer 💅💅💅💅
@abinayaabinaya880
@abinayaabinaya880 Жыл бұрын
Neengal sonna kattathil sevai irunthaal kanavanin uyirukku aabatha
@abinayaabinaya880
@abinayaabinaya880 Жыл бұрын
Please reply pannungal
@keiyonakeiyonakg1762
@keiyonakeiyonakg1762 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன கட்டங்களில் செவ்வாய் இருந்து ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்ன ஐயா செய்வது வழி சொல்லுங்க
@astromilkywayrajanaadipart1952
@astromilkywayrajanaadipart1952 2 жыл бұрын
கணவனோடு அனுசரித்து போகவும்
@keiyonakeiyonakg1762
@keiyonakeiyonakg1762 2 жыл бұрын
சரி ஐயா நன்றி
@user-jz2wv3hv8b
@user-jz2wv3hv8b 2 жыл бұрын
ஒரு சந்தேகம் அய்யா அப்பொழுது சித்தர்கள் எழுதிய பரிகாரம் தவறானதா?பரிகாரமாக கோவிலுக்கு செல்வதும் தவறு என்று கூறுகிறீர்களா???
@astromilkywayrajanaadipart1952
@astromilkywayrajanaadipart1952 2 жыл бұрын
அவங்க எதுல எழுதுனாங்க
@muraliswaminathan1077
@muraliswaminathan1077 6 ай бұрын
100% wrong. My wife has Mars in Makaram, and we have been married for 27 years. Best marriage life.
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
கூடிய விரைவில் ஜோதிடர்களை வேலைக்கு வேலை செய்து பிழைக்க செய்து விடுவீர்கள் போல
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН