செவ்வாய் தோஷம் - ஜாதகத்தில் ஒரு பார்வை |Learn ABout Planet MARS in Astro

  Рет қаралды 156,379

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

#chevvoy #chevvoydhosham
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 116
@andalsamayal5147
@andalsamayal5147 5 жыл бұрын
தோஷத்தை வைத்து நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் இருக்க புரிய வைத்தது விட்டீர்கள் குருஜி
@amuthakumaran8660
@amuthakumaran8660 5 жыл бұрын
அப்பா உங்கள் அருகில் இருக்கும் கஜவாகன முருகன் நான் தங்களிடம் வாங்கி வைத்து பல பெரிய நல்ல மாற்றங்களை அடைந்துள்ளேன் அப்பா நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@sankarsankar-uy4fm
@sankarsankar-uy4fm 11 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்களின் விளக்கம் நல்ல வாழ்வதற்கு பயன் பெறும்
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 5 жыл бұрын
அய்யா.குருவே சரணம்.வாழ்த்துக்கள்.மக்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்.அவர்களுக்கு குருவருளும் திருவருளும் கிடைக்கட்டும்.
@poomasweety2793
@poomasweety2793 4 жыл бұрын
Appa ninga mathavanga madhri jadhagam dhan important madhri pesuvanga but ninga pesurathey enaku romba nambikaiya irukku Appa romba romba nandri Appa 😍😍🤗🤗🤗🤗
@thevlogvillage
@thevlogvillage 4 жыл бұрын
Best explanation ever! Logical one. Loved it♥️
@rajanarts1657
@rajanarts1657 5 жыл бұрын
சாமி பதிவு வரூவதற்கு முன்வரும்பாடல்தான் நல்லா இருந்தது சாமி
@varshamithra9373
@varshamithra9373 5 жыл бұрын
குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.
@jothia2858
@jothia2858 3 жыл бұрын
Sir 5 years of love ippo than payanukku chevvai thosam nu therinchuchu ...... 😭😭😭😭 Romba kastamaa irukku....mrg panna koodaathaa sir
@JayaLakshmi-ld1kj
@JayaLakshmi-ld1kj 5 жыл бұрын
Miga avasiyamana pathivu Appa. Mikka nantri .🙏🙏🙏🙏🙏🙏👌
@bhoopathyk2347
@bhoopathyk2347 Жыл бұрын
அருமையான விளக்கம்
@muthusamy6924
@muthusamy6924 5 жыл бұрын
வணக்கம் ஜாய நன்றிகள்...திருமணப் பொ௫த்தம்..பற்றி. கூ௫ங்கள். ஜயா....
@manikalathangasamy8981
@manikalathangasamy8981 3 жыл бұрын
நன்றி சுவாமிஜி
@jeevanas720
@jeevanas720 5 жыл бұрын
சுவாமிஜு வணக்கம்.இன்று பத்தாம் வகுப்பு தேர்வு என் மகள் சாதனா அதிக மதிப்பெண் பெற உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சுவாமிஜு.
@sankarshanmugam5300
@sankarshanmugam5300 5 жыл бұрын
குருவின் திருவடியே போற்றி
@maniappasircellphoneregarg4943
@maniappasircellphoneregarg4943 Жыл бұрын
Lakanam. Savai marriage pannala sir
@vasanthar5495
@vasanthar5495 5 жыл бұрын
நன்றி சாமி
@padma2109
@padma2109 5 жыл бұрын
ஐயா கோமதி சக்கரம் பயன்கள் கடன்தீர அரசு வேலை இதற்கும் தீரவு சொல்லிக ஐயா
@rajitamilachi4460
@rajitamilachi4460 4 жыл бұрын
Nalla thagaval Aiyaa
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 5 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@mohan3429
@mohan3429 4 жыл бұрын
ஐயா, ஒரே ராசியில் உள்ள ஆண் மற்றும் பெண் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் இவற்றை இணைக்கலாமா.
@Noname-ei9sy
@Noname-ei9sy 5 жыл бұрын
Rahu kethu dosam patrium podungal , athuvum avasiyam
@sharuusri9621
@sharuusri9621 5 жыл бұрын
எனக்கு லக்னத்தில் 7ல் செவ்வாய் 2ல் சனி இது தோஷமா ஐயா
@venkateshwaran4972
@venkateshwaran4972 2 жыл бұрын
2 ill sevvai mirugaseerisham mesha lagnan sevai+chandran+sukran serkai sani 3 am parvail sevvai dosham ullatha
@sugunajungle5075
@sugunajungle5075 Жыл бұрын
How is count in ksttam pls share
@indradevi925
@indradevi925 2 жыл бұрын
நன்றி அய்யா.
@roopikanandakumar8537
@roopikanandakumar8537 5 жыл бұрын
Nandri Swamiji👍. Gaining more knowledge bcoz of you swamiji.
@beautifulearth7805
@beautifulearth7805 5 жыл бұрын
Vanakkam iyya.... Iyya jathagathil thulam lagnathil 12 il sevvai udan sukkiran raghu udan irundhal ithu yentha alavu palam irukku pls reply ur valuvable comments
@sathiyarajsathiya821
@sathiyarajsathiya821 4 жыл бұрын
Good information sir.Thanks
@manjulamanjulasiva1762
@manjulamanjulasiva1762 5 жыл бұрын
அய்யா,எங்கள் ஜாதகம் எப்படி என்று தெரியவில்லை ஆனால் எங்கள் வாழ்வில் ஒற்றுமையில்லை நிம்மதியில்லை நோய்வாய் படுத்துது.ஜாதகம் பார்த்தவர் மனப் பொருத்தம்,மாங்கள்ய பொருத்தம் இருக்குனு சொன்னார். ஆனால் இரண்டுப் பேருக்கும் எதுமே உத்துப்போகல எல்லாவற்றிலும் எதிர்மறையாகத்தான் இருக்கிறோம்.இதற்கு என்ன வழி சொல்லுங்கய்யா.
@baalki3235
@baalki3235 3 жыл бұрын
கேது திசை பற்றி சொல்லுங்கள்.
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 3 жыл бұрын
Romba nandri iyya
@arunanarayanasamy3568
@arunanarayanasamy3568 2 жыл бұрын
Laknathil (1) sevvai irunthal sevvai thosama ?meenam rasi thulam laknam ?
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 4 жыл бұрын
Romba nandri
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 4 жыл бұрын
Ningal solum vizhayam anaithu nangal follow panren mikka nandri iyya
@rajanm4377
@rajanm4377 5 жыл бұрын
Thanks swamiji
@seeniraji6611
@seeniraji6611 2 жыл бұрын
ஐயா ஜாதகம் பொருத்தம் இருந்தால் பேர் ராசி பொருத்தம்இல்லைஎன்றால்என்னசெய்வது
@vasanthavasantha9944
@vasanthavasantha9944 5 жыл бұрын
Vanakkamswameji
@maninila9911
@maninila9911 Жыл бұрын
Risaba lakkanam sevva 8 irukku athukkuda sukkiran santhiran irukku ethu thosama
@snambirajan8659
@snambirajan8659 4 жыл бұрын
GOOD. MARS IN 4TH PAVA. DANUSU LAKNAM. THANK YOU.
@kaviyavijay8158
@kaviyavijay8158 3 жыл бұрын
ஐயா நான் ஒருவரை விரும்புகிறேன் அவருக்கு நாக தோஷம் இருக்கு எனக்கு சுத்த ஜாதகம் நாங்கள் திருமணம் செய்தால் நான் இறந்து விடுவார் என்று சொல்லுகிறார்கள் please சொல்லுங்க ஐயா
@வாத்தியார்-ள3ண
@வாத்தியார்-ள3ண Жыл бұрын
ஐயா எனக்கு சிம்ம ராசி மகம், ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. 32வயது முடிந்தது
@appavukarthikeyan179
@appavukarthikeyan179 5 жыл бұрын
மணவாழ்வு பெற அனைவருக்கும் பயன்பட அதிகம் பகிர்தல் நலம் பயக்கும்.
@saminathanr2827
@saminathanr2827 2 жыл бұрын
அய்யா ரட்சு பொருத்தம் பற்றி சொல்லுங்க
@tamil7133
@tamil7133 4 жыл бұрын
Ayya ..lagam thik chevvai irutha? Dhosama?
@hariganesh1175
@hariganesh1175 5 жыл бұрын
Pet animal bride's vallkalama
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 Жыл бұрын
Sir pls chevai and ragu kethu dhosham rendum Oru girl ku iruntha enna pamrathunu solunga pls pls pls pls pls pls
@bairavararul
@bairavararul 5 жыл бұрын
சிவ சிவ
@sarmilis9152
@sarmilis9152 3 жыл бұрын
Nantri Ayya
@suganyam7582
@suganyam7582 3 жыл бұрын
எனக்கு 30 வயதாகி விட்டது திருமணம் நடைபெறவில்லை லகனந்திலிறுந்து 8 செய்வாய் இ து செய்வாய் தோசமா
@gokilak9620
@gokilak9620 5 жыл бұрын
Rasi kaddaththil sevvai 7 lil erunthu , Navamshathil sevvai+raagu erunthaal sevvai thosama ellaiyaa .. Plz reply me sir..
@lathauday5076
@lathauday5076 5 жыл бұрын
Guruvey Saranam
@jayasuryaofficiall
@jayasuryaofficiall 5 жыл бұрын
Vanakam swamiji brilliant
@poobalannanthini5231
@poobalannanthini5231 4 жыл бұрын
Naa 1996 _1_16 pirenthen enaku konjam annudaye vaalkaiye parthusolluga plz 🙏🙏🙏
@yogalakshmisubramaniyan5642
@yogalakshmisubramaniyan5642 4 жыл бұрын
ஐயா எனக்கு உதவி. எனக்கு தனுசு ராசி முலம் நட்சத்திரம். ரிஷபம் லக்னம் எனக்கு கணித்து சொல்லுங்க அப்பா
@kalamahendran2251
@kalamahendran2251 5 жыл бұрын
Nantri swamiji
@ShivaShankari-ve9qr
@ShivaShankari-ve9qr 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@வள்ளிசாரல்கவிதை
@வள்ளிசாரல்கவிதை 3 жыл бұрын
குருவே சரணம் ஐயா என் மகனுக்குலக்கினத்தில் இருந்து ஏழில் ராகு பன்னிரண்டில் கேது வரன் எப்படி கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா
@brevathi3778
@brevathi3778 2 жыл бұрын
Saami enuku sevvai thosham iruku solraga saami enuku marriage ayyidichi saami my husband ku ethachi problem agguma saami illa ithuku parigaram Iruka saami solluga ple
@mrking-jt8iu
@mrking-jt8iu 4 жыл бұрын
ஐயா ஆணிற்கு 2ல செவ்வாய்தோஷம் இருக்கு ஆனால் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இல்லை காதல் திருமணம் பண்ணலாமா
@padma2109
@padma2109 5 жыл бұрын
ஐயா என் கணவர் எல்லோருக்கும் நல்லதே செய்தார் சம்பாதித்தை அனைத்தும் குடும்பம் என்று அனைத்தும் இழந்து இப்பொழுது 10 லட்சத்துக்கு கடனில் உள்ளார் இரண்டு பெண் குழந்தைகள் ஆனால் அவரோட தம்பி யாருக்கும் எதுவும் தர மாட்டார் அவர் நன்றாக உள்ளார் என் கணவர் கடவுள் அதிகம் உள்ளவர் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பார் ஆனால் ஐயா எ௩்களுக்கு நல்லது நடக்க வில்லை மாறாக நரகமான வாழ்க்கை வாழ்கிறேன் சுயநலமாக இருப்பவர்கள் நன்றாக உள்ளார்கள் அடுத்தவர் நன்றாக இருக்கனும் நினைத்த என் வாழ்க்கை நரகமாக உள்ளது ஏன் ஐயா எதனால் இதற்கு தீர்வு என்ன ஐயா
@Mathiyazhini
@Mathiyazhini 2 жыл бұрын
Sir Ipo kanni rasi uthiram natchathiram seevvai thaosam iruka
@explorewithgowri732
@explorewithgowri732 2 жыл бұрын
Sevvai kilama piranthu mirugaseeridam 7il sevvai iruntha athu sevvai dosam ilathana iiyyya
@GopalGopal-he6ey
@GopalGopal-he6ey 5 жыл бұрын
Appa nantri
@ArunaAruna-ur7ss
@ArunaAruna-ur7ss Жыл бұрын
ஐயா, எனக்கு லக்னத்தில் செவ்வாய் இருக்கு.அப்ப செவ்வாய் தோஷமா?
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
பரிகார செவ்வாய். பரிகார செவ்வாய் உள்ள என்பதிற்கு பதில் செவ்வாய் தோஷம் உள்ள மற்றும் இல்லாத ஜாதகங்கள் பொருந்தும் என்று தவறாக போட்டுக் கொள்கிறார்கள்.
@priyabhairav5059
@priyabhairav5059 3 жыл бұрын
Ayya meena raasi revathi natchathiram . raasi athibathi sevvai . avaru laknathil irukaru appom sevvai thosama
@ganeshram4715
@ganeshram4715 4 жыл бұрын
Chithrai natchathiram chevvai roshan irukka ji
@sharuusri9621
@sharuusri9621 4 жыл бұрын
Sir enku 7il sevvai magaram rasi
@nithanilakshmi2368
@nithanilakshmi2368 3 жыл бұрын
Iyya neengathan yen guru samy
@murugans698
@murugans698 5 жыл бұрын
Thanks
@மீசையில்லாபாரதி-ங1ர
@மீசையில்லாபாரதி-ங1ர 4 жыл бұрын
21.5.1996 Enakku Neraya jochiyar onnum sollala Ana oruthar mattum thosham irukkunu solraru Ninga sollunga Enakku mesharasi Asuvini star kumba lakkunam
@V.GOPINATH666
@V.GOPINATH666 5 жыл бұрын
Guruve saranam
@selvaraniraju205
@selvaraniraju205 5 жыл бұрын
Appa super
@anithaani5225
@anithaani5225 3 жыл бұрын
8il sevvai virichaga rasi vishaga nachathiram simma lagnam thosam ma ayya
@padmavathysamirao2626
@padmavathysamirao2626 3 жыл бұрын
கன்னி லங்னத்தில் செவ்வாய், சந்திரன் ,ராகு இருக்கு இது தோஷமா ஐயா 5ல் வியாழன் 7ல் கேது ,சனி
@vijirittika1209
@vijirittika1209 5 жыл бұрын
Appa vanakkam ungalai Neil parthu Payen kittaikuma swamyji
@jenimani8876
@jenimani8876 3 жыл бұрын
Hello sir vanakkam...enaku 7 sevvai and sani eruku parikaaram erukaa..thirumanam thadaiyaga ullathu sir
@t.s.p.tt.s.p.t8570
@t.s.p.tt.s.p.t8570 4 жыл бұрын
கால சஷர்ப தோசம் இருந்தால் என்ன செய்வது
@vetrivelmurugan9011
@vetrivelmurugan9011 3 жыл бұрын
Swami ,rasi parkanuma,laknam parkanuma
@sharmilat8115
@sharmilat8115 4 жыл бұрын
6 il irundhal sevvai dosha Ilaye
@nimmykarthic1360
@nimmykarthic1360 5 жыл бұрын
Swami vanainggugirean aasirvathiuingal
@ambikajeyam325
@ambikajeyam325 5 жыл бұрын
Karadayan nonbu patri sollungal appa
@வாத்தியார்-ள3ண
@வாத்தியார்-ள3ண Жыл бұрын
திருமணம் முடிக்க வேண்டும் வழி சொல்லுங்கள்
@vellaiyamalsiva9194
@vellaiyamalsiva9194 4 жыл бұрын
Appa..vankam,jadhakathil 2 tharam atharkku parikaaram solungal appa
@ginynagu8138
@ginynagu8138 5 жыл бұрын
வணக்கம் சுவாமிஜீ.லக்னத்தில் இருந்து 7ம் இடமாகிய இடபத்தில் செவ்வாய் இருக்கிறார்.கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் .இவருக்கு எந்த அளவுக்கு தோஷம் உள்ளது என்று கூறுவீர்களா ஐயா.அடியேனின் நன்றிகள் பல உரித்தாகட்டும்.
@rajeshkannankan3126
@rajeshkannankan3126 5 жыл бұрын
Vanakam ayya
@sivasakthisivasakthi5584
@sivasakthisivasakthi5584 4 жыл бұрын
ஐயா எனக்கு சந்தேகம் உல்லாது என்த எந்தா காய் அசைவம் ஆனது சொல்லுங்கல் ஐயா
@kishanjenavasijan4959
@kishanjenavasijan4959 5 жыл бұрын
Thx appa
@boopathiraja9149
@boopathiraja9149 5 жыл бұрын
Nandri samiji 😊
@seeniraji6611
@seeniraji6611 2 жыл бұрын
ஐயா ஆண்ணுக்கு சுத்த ஜாதகம் பெண்ணுக்கு 6செவ்வாய் இருக்கு திருமணம் செய்யல்லாம்மா
@shobanav9362
@shobanav9362 4 жыл бұрын
19/07/2019 என்னுடைய மகன் குழந்தைக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 4 жыл бұрын
குருவே சரணம் பொதுவான கேள்விகள் மட்டுமே தேர்தெடுக்கப்படும் தனிப்பட்ட கேள்விகளை கேட்க youtube liveஇல் பதிவுசெய்துகொள்ளுங்கள் விவரம் அறிய +91-9600396444 Regards Swamijis youtube team
@mariammalnatarajan2570
@mariammalnatarajan2570 3 жыл бұрын
ஐயா
@priyankavarnakulasingham2615
@priyankavarnakulasingham2615 4 жыл бұрын
குரு வணக்கம். என் நட்சத்திரம் சித்திரை. எனது ஜாதகத்தில் 7ம் இடத்தில் செவ்வாய் உள்ளது. எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா?
@ramun76
@ramun76 5 жыл бұрын
நன்றி அப்பா
@rl7436
@rl7436 4 жыл бұрын
Aiya enudaiya rasi mesham enakkum Sevvai thosam irukinradhu parigaram irukkuma kurungal
@gitasri4091
@gitasri4091 5 жыл бұрын
🙏🏻
@anandhiloganathan442
@anandhiloganathan442 4 жыл бұрын
Nala padipagala
@manuvikhram4246
@manuvikhram4246 5 жыл бұрын
So many secrets .Swamy is there y worry .....
@ramanic2002
@ramanic2002 Ай бұрын
6th place illa
@r.veeraiahveeraiah6909
@r.veeraiahveeraiah6909 5 жыл бұрын
வணக்கம் சாமிஜி என் கணவர் பிறந்தது செவ்வாய் கிழமை நான் பிறந்தது சனிகிழமை இதற்கு ஏதும் பரிகாரம் செய்யனுமா சாமிஜி எனக்கு அடிக்கடி உடல் நலம் குன்றி போகுது நோய் என்னன் பார்த்தால் ரத்தத்தில் கீமோகுளோபின் குரைந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
@r.veeraiahveeraiah6909
@r.veeraiahveeraiah6909 5 жыл бұрын
அடிக்கடி உடல் நலம் கெட்டு போகுது திடிரென்று கால்கள் உடல் வலி ஏற்படும் நடக்கூடமுடியாமல் போய்விடுகிறது இதற்கு இதுதான் காரணமா சாமிஜி குருவே சரணம்
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 35 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Harikesanallur Venkatraman's Explains about Sevvai Dosham & Parihaaram
12:15
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН