திருமணத்திற்கு 10 பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா? | Sevvai Dosham | Jodhidam Arivom Episode 5

  Рет қаралды 52,583

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

திருமணத்திற்கு 10 பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா? | Sevvai Dosham | Jodhidam Arivom Episode 5
#sevvai #sevvaidosham #lovemarriage #mariage #dosham #BhaktiTamil #TamilBhakti #DivineTamil #TamilBhajan #SoulfulTamil #TamilPooja #SpiritualTamil #TamilSatsang #SacredTamil #Tamiltemple #tamilnadu #srilanka
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil

Пікірлер: 34
@kamarrajn2103
@kamarrajn2103 8 ай бұрын
"மனித மனம் சஞ்சலம் அடையும் போது ஜோசியத்தின் மேல் ஒரு நம்பிக்கை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. நல்ல உணவும் நல்ல ஓய்வும் அவசியம் " சுவாமி விவேகானந்தர்.
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஜோதிடம் செவ்வாய் தோசம் பற்றிய பயம் நீங்கும் மிகவும் தெளிவாக சொன் நீர்கள் மிகவும் நல்லது நன்றி 💫💫💯💯💥💥💥
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Eagerly Awaiting for Next Video ஐயா, Atleast 30 Minutes Video போடுங்க யா 🙏🙏🙏
@jfmtamiljustformen8872
@jfmtamiljustformen8872 Жыл бұрын
Superb Sir
@rajasekarans2562
@rajasekarans2562 Ай бұрын
Super sir u r sharing good explanation reality
@gayathris1625
@gayathris1625 7 ай бұрын
Joisisam jathgam apram god oruthuraru irukaru...❤
@user-yd2jz3nd1s
@user-yd2jz3nd1s 17 күн бұрын
Thank you sir ..
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@Paramesh-gg6mi
@Paramesh-gg6mi Жыл бұрын
Ayilum narchathiram pattri sollunga sir.
@sathishkumarpn5252
@sathishkumarpn5252 Ай бұрын
kanni lagnam, meenam rasi. 7il chevvai with chandran. chevvai dhosam irukka illaya.... vaikiya panchagam padi illanu solranga, thirukanitha panchangam padi irukunu solranga. ethu right.
@rajlakshmi7683
@rajlakshmi7683 2 ай бұрын
தொலைபேசி எண் தேவை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
@JaiGanasen
@JaiGanasen 2 ай бұрын
Sir sevvai thosam iruku avaruku illai engaluku pirachanaigal athiggam undaga ituvum karanama sir
@SnehaSCS
@SnehaSCS 5 ай бұрын
லக்கினத்தில் செவ்வாய்யுன் சுக்கிரன் இருந்தால் செவ்வாய் தோஷமா சார்?
@santhikrishnan8713
@santhikrishnan8713 29 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankaranekambaram5031
@sankaranekambaram5031 8 ай бұрын
Super sir
@santhanaraj1221
@santhanaraj1221 4 ай бұрын
பாவம் அந்த பிள்ளைகளுக்கு எதுவும் புரியவில்லை
@sezhiyanselvarasu7088
@sezhiyanselvarasu7088 Жыл бұрын
Deivam iruuku
@smkumar7759
@smkumar7759 Жыл бұрын
ஐயா எனக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 2 ம் பாதம் கடக லக்கினம்... நான் நட்சத்திரம் உத்திரம் 2ம் பாதம் ராசி கன்னி ராசி மிதுன லக்கினம் பொன்னை கல்யாணம் பன்னிருக்கேன் அடிக்கடி பிரிங்சி இருக்கோம்.. இந்த வாழ்க்கை நிலைக்குமா
@user-mh3vr7dc5m
@user-mh3vr7dc5m 8 ай бұрын
என்ன பிரச்சினை எதனால் பிரச்சினை வருதுன்னு கவனித்து அப்புறம் அதுக்கேற்ற மாதிரி கையாள கற்றுக்கொள்ளுங்கள். பிரிவு வராது
@KarthikSwaminathan-vi8ye
@KarthikSwaminathan-vi8ye 10 ай бұрын
8il guru+ sevvai iruku, sevvai dosham unda sir?
@mangai.k9114
@mangai.k9114 Ай бұрын
Guru irrunthal thosam illa
@umaa1366
@umaa1366 Ай бұрын
சார்,12ல் சுக்கிரன் மற்றும் செவ்வாய் உள்ளது. இது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகமா
@mohanapriyasekar654
@mohanapriyasekar654 10 ай бұрын
Nega illa solringa appo yen josiyar la parigaram saiya solranga
@dhanamdhanu8916
@dhanamdhanu8916 Ай бұрын
லக்னம் தோட செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆ.....
@preethiprabu3243
@preethiprabu3243 4 ай бұрын
What is his name ?
@VigneshSundaram-be6wr
@VigneshSundaram-be6wr 4 ай бұрын
Rajendran student of nellai vasanthan
@naveenganesan8789
@naveenganesan8789 Жыл бұрын
Cell no sir
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 7 ай бұрын
இடையில் கேள்வி கேட்கிற பெண்ணிற்கு அல்லது அவர் சகோதரிக்கு கண்டிப்பாக ஏதோ காதல் பிரச்சினை இருக்கிறது, என் பிரிடிக்சன் சரியானு அந்த புள்ளைய கேளுங்க சார்
@gunasundari7415
@gunasundari7415 4 ай бұрын
Ippodhu love pannadha pillaigaley illai appadi irukkumpodhu neenga onnum predict panna vendiya avasiyamey illai.
@mamithamanimaran2771
@mamithamanimaran2771 15 күн бұрын
Uruttu
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 34 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН