செவ்வாய் தோஷமும்! திருமணமும்! - from the house of astrochinnaraj

  Рет қаралды 24,907

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 58
@chidambaraganesan8718
@chidambaraganesan8718 2 жыл бұрын
அருமை சார். யூ டியூப் வலைதளத்தில் ஜோதிட சம்பந்தமான வருகிற பதிவுகளிலே, தங்களுடைய ஜோதிட பதிவுகள், பகுத்தாய்ந்து தங்களது நெடிய அனுபவத்தில், தொகுத்து வழங்குகிறீர்கள். மிகவும் சரியான பயனை நேயர்கள் அடைகிறார்கள். தங்கள் எண்ணம் சிறப்பாக அமைந்திருக்கிறது. எண்ணம் போல் வாழ்வு அடிப்படையில், தங்கள் வாழ்வு மிகவும் சிறப்பானதாக நிச்சயமாக இருக்கும்
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
செவ்வாய் தோஷம் பற்றியும்,அதற்கான விதிவிலக்குகள் பற்றியும், அருமையான, தெளிவான விளக்கங்கள்,நன்றி,நன்றி சார்,…🙏🏻
@jayamurugan4979
@jayamurugan4979 2 жыл бұрын
நிங்கள்.சென்னதுபோல்.எங்கள்.விட்டில்.சுப.நிகழ்ச்சி.நடந்துள்ளது.அண்ணா.நண்றி
@udayakumar1954
@udayakumar1954 Жыл бұрын
Sir thulam laknam laknathil guru sukren 8il sevvai tirumana nadakuma
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ் +சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்ப எங்க தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@eswaravelu4327
@eswaravelu4327 2 жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்கினத்திற்கு புதன் மற்றும் சனி 8இல் இருக்கும்போது எப்படி ஐயா சனி வக்கரமடையும் புதன் சூரியனிடமிருந்து இரண்டு ராசிதானே விலகி இருக்க முடியும்
@malleswaranppm9912
@malleswaranppm9912 2 жыл бұрын
அருமை யான கருத்து
@komalanav544
@komalanav544 2 жыл бұрын
வணக்கம் சேர் ,செவ்வாய் லக்கினத்திலையே வக்கிரமாகி இருந்தால் அதற்கு செவ்வாய் தோசம் உண்டா இல்லையா சேர்,நன்றி
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
வணக்கம் சார் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்
@chandrasekarpattabhiraman2239
@chandrasekarpattabhiraman2239 2 жыл бұрын
If born on Tuesday no chevvai dosham. In eighth place chevvai is combined with moon and Mars no chevvai dosham? Pl clarify
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 2 жыл бұрын
Super sir ,good explanation....
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 2 жыл бұрын
சார் என் சந்தேகத்தை தீர்த்து வைங்க சார். ஒரே ராசி ஒரே லக்னம் இருந்தால் என்ன பலன் சொல்லுங்க சார்
@ckumar95
@ckumar95 2 жыл бұрын
செவ்வாய் , குருவின் சாரத்தில் நின்றால் தோஷ நிவர்தியுண்டு என்று எடுத்துக்கொள்ளலாமா ?
@karthikeyani8347
@karthikeyani8347 2 жыл бұрын
What if sun n guru in makara rasi for kumbha lagna.both combination 7th n 12th ..n moon in measha
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர சுக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 2 жыл бұрын
ஐயா எனது மகன் ஜாதகத்தில் மீன லக்னம் 2 இல் ராகு 5 இல் சந்திரன் 7இல் செவ்வாய் 8இல் சூ,கே, சுக் 9இல்சனி புதன் 11இல் குரு திருமணம் நடக்குமா. காதல் திருமணம் அல்லது வீட்டில் பார்க்கும் திருமணமா. தயவு செய்து கூறவும். எதிர்பார்ப்புடன் ஒரு தாய். மிகவும் நன்றி 🙏
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 2 жыл бұрын
எனது மகன் 5.11.1985 நேரம் 3.40 pm
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 2 жыл бұрын
ஐயா தயவு செய்து பதில் தர வேண்டுகிறேன். மிக நன்றி🙏🙏
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 2 жыл бұрын
ஜோசியர் ஐயா! பதில் தர வேண்டுகிறேன்.
@guna8832
@guna8832 2 жыл бұрын
மகர லக்னம் 8ல(சிம்மத்தில்) செவ்வாய் உள்ள பெண் ஜாதகம், கன்னி லக்னம் 12ல(சிம்மத்தில்) செவ்வாய் உள்ள ஆண் ஜாதகம் திருமணம் பண்ணலாமா?? பெண் ராசி கும்பம், நட்சத்திரம் அவிட்டம். ஆண் ராசி மிதுனம், திருவாதிரை நட்சத்திரம்.
@ajithkumars1751
@ajithkumars1751 2 жыл бұрын
சூப்பர் சார்
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
எனக்கு திருமணம் உள்ளதா இல்லையா ஐயா உதவுங்கள் 32 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை தாமதம் ஏன் 2ம் இடம் 7ம் இடம் எல்லாம் நன்றாக தான் உள்ளது லக்னம் ஆட்சி செவ்வாய் ராகு கேது தோஸம் எல்லாம் இல்லை ஏன் தாமதம் எந்த மாதம் உறுதியாக நடக்கும் பென் குடும்பம் பற்றி சொல்லவும் 26/8/90 6.03காலை ராமநாதபுரம்...
@dhanapaln3662
@dhanapaln3662 2 жыл бұрын
Sir check my hareoshope 6 sun Mercury 7 kuru sukiran,4 sevvai dhosam kumbam lakam Swathi nakthiram marriage delay , which time marriage 4-8-1992,8.46 PM, Erode
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
Hello... உங்களுக்கு இப்பொழுது குரு திசை நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர சனி திசையில் திருமணம் நடைபெறும். அடுத்து வருடம் தான் சனி திசை வரும். Further details contact us... PV 🔴 Astro
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
@@pvastro9126 எனக்கு எப்போது திருமணம் ஆகும்? வேலை கிடைக்குமா, எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? 1.7.2000,6:57AM, Madurai
@9841034459
@9841034459 2 жыл бұрын
Super💐💐, 💐
@Arrowfish37869
@Arrowfish37869 2 жыл бұрын
1லக்னம் துலாம், 2ல் சூ பு சு,3ல் சந் சனி,6ல் ராகு,8ல் செ,10ல் வி கே , ராசி தனுசு, பூராடம் நட்சத்திரத்தம் செவ்வாய் தோஷம் உண்டா ஐயா
@mathi1234-du7gn
@mathi1234-du7gn Жыл бұрын
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏
@sujithasuji9049
@sujithasuji9049 2 жыл бұрын
வணக்கம் ஐயா நாகைமாவட்டம் பன்னீர்செல்வம் எனது மகள் ஜாதகத்தில் 2----7----க்குடைய செவ்வாய் பகவான் 8---ல் மறைந்துள்ளார் திருமணம் தள்ளிப் போகிறது பயமாக உள்ளது ஐயா திருமணம் எப்போது நடைபெறும் ஐயா 17---7---1994---1pm----nagai பதில் தாருங்கள் ஐயா
@pvastro9126
@pvastro9126 2 жыл бұрын
உங்கள் மகள் ஜாதகத்தில் கட்டாயம் திருமணம் நடைபெறும். இப்பொழுது சனி திசை சுக்ரன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் திருமண ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
செவ்வாய் தசை வராது அதைப்பற்றி கவலை வேண்டாம்
@kingggg3492
@kingggg3492 2 жыл бұрын
நான் சிங்கிள் பயன் நான் உங்கள் பொன்ன கல்யாணம் பண்ணி ர
@muthusamy1711
@muthusamy1711 2 жыл бұрын
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
@gomathusuresh2617
@gomathusuresh2617 2 жыл бұрын
astro sriram video parunga. Nadanthu mudincha jadhaga palana mattum than ungaluku solla theriyum?
@srinivasansubramaniiyer3924
@srinivasansubramaniiyer3924 2 жыл бұрын
Meena lagnam/meena rasi.4Chev/kethu dhosam
@karthikkalai6268
@karthikkalai6268 2 жыл бұрын
சார் வணக்கம் 🙏 .!விருச்சிக லக்னம் மகர ராசி 15/12/1985 கல்யாணம் ஆகல மலேசியா வில் இருக்கிறேன்
@mahesvarigunasekaran2875
@mahesvarigunasekaran2875 2 жыл бұрын
பிறந்த நேரம்
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
குரு திசை குரு புத்தி 23.06.2023 க்குள் திருமணம் நடக்கும் சார்
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
if you visiting melmaruvathur or live close to chennai. Please visit swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6km between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021. This is close to melvaruthur adhiparashakthi peedam.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
My cousin got married after praying to varahi
@karthikkalai6268
@karthikkalai6268 2 жыл бұрын
@@mahesvarigunasekaran2875 4.25 am
@mahadevanmaha5850
@mahadevanmaha5850 2 жыл бұрын
சார் நீங்க செல்வது துலாம் லக்னத்திற்கு எப்படி சார் 8ல் செவ்வாய் ரிஷபம் ராசி இருக்கு கல்யாணம் கிடையாத
@mahadevanmaha5850
@mahadevanmaha5850 2 жыл бұрын
Sri pls reply
@mahadevanmaha5850
@mahadevanmaha5850 2 жыл бұрын
🤔
@vinitharathinam6201
@vinitharathinam6201 2 жыл бұрын
சார் 7அதிபதி 8அதிபதி சாரம் பெற்று வக்ர குரு பார்வை இருந்தார் திருமணம் நடக்குமா
@astrologermurli
@astrologermurli 2 жыл бұрын
Send full details (dob, time of birth, place of birth).
@gayathri96
@gayathri96 Жыл бұрын
​@@astrologermurlican you help wity my partner chart sir.simma lagnam Sevvai disai in 2027 langathuku 8il chandran ku 12il maranju vittathu..sevvai in revathi nakshathram.. Veedu kuduthavar guru vakram Enakum 8ku athibathi disai in 2028 . Nanga pirinju poiduvomnu bayama iruku..can you help me with the chart?
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@boopalanm6482
@boopalanm6482 2 жыл бұрын
Poda fraud
@chandrasiva5777
@chandrasiva5777 2 жыл бұрын
🙏🙏🙏🌹❣
@rajkhanna2845
@rajkhanna2845 2 жыл бұрын
விருச்சிக லக்னம் 7ல் செவ்வாய் 9ல் குரு , சுக் .ேகது 1990 ல் பிற்ந்த ஆணுக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்ல குருஜி
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ் +சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்ப எங்க தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@rajeswaranrajeswaran984
@rajeswaranrajeswaran984 2 жыл бұрын
Super sir
@devasathish2820
@devasathish2820 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ் +சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்ப எங்க தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேஷ லக்னம், ரிஷப ராசி,கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் செவ் +சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? எப்ப எங்க தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН