நீங்கள் சொன்னது அனைத்துமே என் வாழ்க்கையில் இருக்கிறது சகோதரி நான் வீட்டில் சிறியதாக ஒரு கடை வைத்து இருக்கிறேன் விற்பனைக்காக ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கி வந்து போடுவேன் ஆனால் அது மறுமுறை பார்த்தால் எந்த பொருள்களும் காணாமல் போய் விடும் கடன்கள் தான் அதிகமாகிறது வாங்கி போடும் பொருள்கள் அனைவரும் காணாமல் போவது தான் மிகவும் வேதனை
@rathnam16813 жыл бұрын
இப்போ எல்லாம் கெட்டது செய்றவங்கதான் அருமை யாக எந்த குறைவும் இல்லாம வாழரங்கா. நாங்கள் நிறைய ஏமாத்த பட்டிருக்கோம். இப்போ கூட காரணம் இல்லாம கஷ்ட படுகிறோம்.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
காலம் மாறும்
@divya-praise2 жыл бұрын
Same feeling
@RajaSingh-rh7wk Жыл бұрын
அறிகுறிகள் அனைத்தும் உண்மை. கடவுள் கூட உதவமுடியாதபடி செய்துள்ளார்கள். அனுபவித்தவர்களுக்குதான் அதன் வேதனை வலி தெரியும். மற்றவர்கள் நம்பமாட்டார்கள்.
@kingmind1550 Жыл бұрын
உண்மை எனக்கும் 😭😭
@worldvelu Жыл бұрын
Unmaii 😢😢😢
@rejishkknpp Жыл бұрын
Solla mudiyatha vali
@saranyasaranya-nz1si Жыл бұрын
Same bro. Enga vitulayum ippadi than irukku
@ShanthiAnandhe Жыл бұрын
Ô
@divineaffinities9912 жыл бұрын
ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ மெனக்கெட்டு பணமும் நேரமும் செலவு செய்து இது போல் செய்வினை வைத்து கெடுக்க நினைப்பது சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்வதே ஆகும் 🙏🙏🙏🙏 யார் என்னென்ன இடையூருகள் தீயதை செய்தாலும் அதை அந்த சனீஸ்வரரே பார்த்து கொள்வார் 🙏🙏🙏🙏 *நாம் கடவுளை முழுமையாக நம்பி சரணடையும் போது செய்வினை செய்வாருக்கே திரும்பும்* 🙏🙏🙏🙏 *ஓம் சனீச்சராய நமஹ* 🙏🙏🙏🙏
@jaisriharanjaisriharan35122 жыл бұрын
correct
@RajaSingh-rh7wk Жыл бұрын
செய்வினை வைத்தலன் செல்வசெழிப்போடுயிருக்கிறான். கட வுள் கூட நமக்கு உதவமாட்டார்.
@paramasiva3063 Жыл бұрын
Namma seiiyatha thappukku namma thandana anubavicha enna panna
@dhanyadharshan3685 Жыл бұрын
Corect
@newtechnogoly007 Жыл бұрын
Yes
@milani183 жыл бұрын
ஆண்டவன் ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான் ஆரும் தப்ப முடினாது நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@t.sangeethaa40373 жыл бұрын
Seiyravanga nalla tha irukkan ga
@Manthirig2 жыл бұрын
@@t.sangeethaa4037 Yes
@shifrin_sm51502 жыл бұрын
Yes
@karthiraj61582 жыл бұрын
True💯
@sumathi70422 жыл бұрын
@@t.sangeethaa4037 ipa apaditan teriyum, aana karma vechi seiyum
@nithishkhaan2 жыл бұрын
தோழி நீங்கள் கூறிய நான்காவது அறிகுறி எனக்கும் இருக்கிறது . திடீரென தோல்பட்டையின் பக்கவாட்டில் தாங்கமுடியாத அளவிற்க்கு எரிச்சலும் அதே சமயத்தில் வலியும் உள்ளது . மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கின்றேன் என்னசெய்வதென்று தெரியவில்லை தற்க்கொலை என்னம் மட்டுமே மேளோங்கி உள்ளது
அக்கா நீங்க சொல்றது உண்மைதான் நீங்க சொல்றது எல்லா அறிகுறியும் என்கிட்ட இருக்கு எல்லா சிம்டம்ஸ் என்கிட்ட இருக்கு ....
@lakshmivenkateshwara77663 жыл бұрын
வணக்கம் நாங்கள் பல மாதங்களாய் வீடு கட்ட இடம் தேடிக்கொண்டு இருந்தோம் கிடைக்க வில்லை நீங்கள் கூறிய வெற்றி இலை தீபம் ஏற்றிய மூன்றாவது வாரம் நாங்கள் இடம் வாங்கி விட்டோம் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@BalaKrishnan-gc2io6 ай бұрын
அம்மா பரிகாரம் சொல்லுங்க
@veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொல்வது
@anandhinakshathra4703 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100 % உண்மை . இதனை பற்றி தெரியாதவர்களுக்கு இது புதிர் . செய்வினையில் பல விதம் இருக்கிறது சகோதரி. இதனால் என் தாயை பறிகொடுத்தேன் .
@heartkiller8871 Жыл бұрын
செய்வினையால் ஏற்படும் மரணம் எப்படி இருக்கும் காரணம் தெரியாமல் இருக்குமா அல்லது ஏதாவது காரணம் இருக்குமா
@anandhinakshathra4703 Жыл бұрын
@@heartkiller8871 காரணங்களோடு சில காரணம் இல்லாமல் பல .
@lalithalalitha58902 жыл бұрын
சகோதரி எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இது போல எனக்கு தெரிந்து நான் யாரையும் பார்த்து இல்லை. திருமணம் செய்து கொடுத்த பிறகு பெற்ற தாயும் மகளும் பேச கூடாது மகள் அம்மா வீட்டிற்கு வர கூடாது அம்மா மகள் வீட்டிற்கு வர கூடாது மொபைல் போனில் கூட தொடர் பு கொண்டால் மகளை பேசுவதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் ரேவதியை கணவரும் மாமியாரும் கொடுமை படுத்துகின்றனர். இப்போது எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியவில்லை. மொத்தத்தில் ரேவதி வாழ்க்கை ஒரு மர்ம வாழ்க்கை யாக உள்ளது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ரேவதி க்கு குழந்தை பிறந்த பிறகு என்னிடம் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசுவதற்கு மற்றும் பார்ப்பதற்கு அனுமதி ப்பதில்லை. என் மகள் எப்படி தான் பெற்ற தாய் மற்றும் குடும்பத்தில் உள்ள யாரிடமும் பேசாமல் பார்க்காமல் இருக்கிறாள் என்று தான் தெரியவில்லை
@riderfriendsworld1294 ай бұрын
😢 கஷ்டம் தான் ஒரு நாள் வருவாங்க கவலை படதிங்க 😢... பணம் இருந்த எல்லம் வருவாங்க அதன் உலகம் .... 😢
@SivaKumarsolar5 ай бұрын
அறிகுறிகள் அனைத்தும் உண்மை மேடம்
@rajeshj7465 Жыл бұрын
One of the main topic madam, most needed for good people to safe guard from bad evil people. Continue this topic madam.
@premakumarpremakumar87343 жыл бұрын
இதற்கு பரிகாரமாக ஒரு விடியோ போடுங்க சிஸ்டர் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay sister
@ReeganRenald3 ай бұрын
நீங்க சொன்னது எல்லாமே எனக்கு இருக்கு அக்கா
@chitraj31452 жыл бұрын
கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு கடவுளுக்கு மிஞ்சிய சக்தி உண்டா ?கடவுள் நினைத்தரல் திருப்பி விடுவார்.
நீங்கள் சொல்வது போல எனக்கு தொழில் 2வருடமாக அமையவில்லை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் கடன் மேல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறேன் உடல் நிலை சரியில்லை பரிகாரம் சொல்லுங்க சகோதரி
@sherines99833 жыл бұрын
Good information it's 💯 true sis I believe god bless your family 🙏❤️
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
👍🏻👍🏻
@r.anujayar.anujaya44403 жыл бұрын
வணக்கம் ,தோழி அதற்குப் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்க தோழி 🙏🏼
Black magicயிலிருந்து விடுபட ஒரு vedio podunga mam.
@ManthirigАй бұрын
Varalam
@archanabalaji203 жыл бұрын
Yes you please continue the same topic
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay
@dada-bp7nf11 күн бұрын
வணக்கம் மேம் 🙏 எங்க வீட்டில் ஏவல் பில்லி செய்துருக்கான்க மேம் எங்க அக்கா வீட்டில் தேவை இல்லாமல் இரவெல்லாம் தூங்கவிடாமல் திட்டிட்டு இருக்காங்க மேம் என் மேல் சாபம் விட்டு மண்ண அல்லி வீசிட்டான்க கோவில்ல போய் மண்ண அல்லிவச்சு எலுமிச்சை பழம் வேல்ல குத்திட்டாட்க மேம் 🙏
@DheeranDheeran-yj7ec11 ай бұрын
Correct ta soldringa madam 10 years intha problem iruku but intha problem kulla irunthu veliya varathu eppadinu theriyala nanum kovil church pallivasal tharganu poi pakuren but sariya aga matenguthu intha problem sariyaga oru video podunga madam please
@karpagaselvi34613 жыл бұрын
Mikka nandri ma 🙏❤️👍🌺itharku theervu ennanu sollunga ma 🙏❤️
@neelavathis65463 жыл бұрын
Yes tell me also
@mageanjali67093 жыл бұрын
This is true.. Those who don't believe pls skip this video.... These are 100 percent ✅.. When u are go through this situation.... U can believe..... Pls mam.. Tell me how to overcome from this.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay sister
@revathirevathi9162 Жыл бұрын
Yess medam I know very well
@saishanthi4472 жыл бұрын
சகோதரி என் கணவருக்கு இந்த செய்வினை இருந்தது ஆனால் அவர் நல்லா தான் இருந்தார் ஆனால் அந்த ஆட்கள் சொல்வது மட்டும் தான் கேட்டார் வீட்டு ஞாபகம் இல்லை இப்போ அந்த மருந்து எடுத்து விட்டோம் இப்போ பரவாயில்லை
@vishnumayavishnumaya60912 жыл бұрын
Please marunthu edukiravanga number kidaikkungla
@kadirdoo8982 жыл бұрын
செய்வினை செய்திருந்தால் எப்படி பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதற்கு வழி சொல்லுங்களே🙏🙏🙏
@suresh7165 Жыл бұрын
Coconut oil vettla iruntha In the name of Jesus solli thalaila puusi Prayer pannanum
@kavingarshenbaofficialchannel6 ай бұрын
Believe jesus
@ramkrishnan13593 ай бұрын
Loose mari pessada@@kavingarshenbaofficialchannel
@dada-bp7nf2 ай бұрын
போட்டோ வைத்து ஏதோ பன்றாங்க மேம் moble la photo வைக்க பயன்மா இருக்கு மேம் 🙏
Excellent video madam. Thanks for uploading this great video.
@loguprabhaprabha88792 жыл бұрын
அம்மா இந்த செய்வினை யார் நமக்கு செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது
@bhuvaneswari44473 жыл бұрын
speak about this topic people will know about both positive things and negative things. its a awareness topic. u continue sister. last week i have severe headache and back pain cant express anything in words. after wear lord shiva silver dollar in my chain both will get vanished. its something miracle. you speak about this topic lets discuss.
@govindarajp2483 жыл бұрын
Sivan dollar wear paneengala .enakum headache ,kaluthu vali jasthi ya iruku mam.pls wear panrathuku apram head ache poorucha.pls sollunga
@bhuvaneswari44473 жыл бұрын
@@govindarajp248 yes poiduchu
@govindarajp2483 жыл бұрын
@@bhuvaneswari4447 ok.thank sister.s silver doller na velli dollar thana.
@govindarajp2483 жыл бұрын
@@bhuvaneswari4447 shivan doller marriage ana nan podalama sis.
@bhuvaneswari44473 жыл бұрын
@@govindarajp248 yesss
@sudhathanigaivel49832 жыл бұрын
Please continue this topic. I want more information
@prasadkantharaj27732 жыл бұрын
பரிகாரம் இருக்கிறத? துக்ஷ்ட சக்திகள் விளக என்ன செய்ய வேண்டும்...
@dada-bp7nf16 күн бұрын
எனக்கு நான்கு அக்கா இரண்டு அக்கா திருமணம் நடந்திருக்கிறது மேடம் முதல் அக்கா இரண்டு பொண்ணு ஒரு பையன் அக்கா வீட்டில் பில்லி சூன்யம் ஏவல் செய்து வீட்டில் பிரச்சினை ஆகுது மேம் 🥺🙄
Sure sister... I lost my dear one at my young age,due to this...still I can't understand the mystery behind it... Anyway, Thank you so much for sharing your thoughts
@sharmilashashi43953 жыл бұрын
@@ThamizharasiBalamurugan Very sad to hear this but God will definitely guide u, Sis....I truly believe in God!!! U did tell us in ur earlier videos tat u were unwell for sometimes n ur friend gave u the MahaVishnu's manthram then u get back to normal n now u bcome everyone's dearest good friend!!
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Yes sister...I should say it's my rebirth...
@sharmilashashi43953 жыл бұрын
@@ThamizharasiBalamurugan God bless u, Sago!
@shebasudha632927 күн бұрын
எனக்கு நீங்க சொன்ன எல்லாம் இருக்கு அதற்கு வழியும் சொல்லுங்கள் சகோதரி தயவுசெய்து ப்ளீஸ்
@vickyaashaa88925 ай бұрын
ஆமா மேடம், எனக்கு முதலில் கால் எரிச்சல் உண்டானது, பிறகு உடல் முழுவதும் தலை முதல் பாதம் வரை முனு முனு என்று ஊறல் எடுத்தது, பிறகு முள்ளு முள்ளாய் குற்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது இப்பொழுதும் எனக்கு இந்த தொந்தரவு உள்ளது அனைத்து மருத்துவ பரிசோதனை எடுதும் சரி ஆக வில்லை மேடம், தயவு கூர்ந்து கவனித்து எனக்கு உதவி கூறுங்கள் மேடம்.
@devindevin45733 жыл бұрын
Positive nu onnu irundha negative nu onnu kandippa irukkum, positive energy ya yeppadi veetukulla Iruka venumnu ninaikiromo adha maadhiri negative energy ya veetaivittu veliyetra vendum, thayavu seidhu idharkaana vazhibaattu muraigalai pagirndhal nanraaga irukkum, thevai paduvorku kandippaga vudhavum, nandri 🙏🙏🙏
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay, sure
@dada-bp7nf11 күн бұрын
நான் ஒரு ஆளா ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் மேம். அடுத்த ஏவல் பண்ணிட்டான்க எங்க அக்கா மூலிமா அவர்களை ஏவி விட்டு ஒரே சண்டையா இருக்கு மேம் வீட்டில் நிம்மதி இல்லை மேம் நான் என் வாழ்க்கை பற்றி யோசிக்க வில்லை மேம் எனக்கு வயது தான்டி விட்டது மேம் 36 என்ன பன்றதுனு புரியில மேம் 🙏
@ramasamyramasamy24233 жыл бұрын
தீர்விற்கான இன்னொரு பதிவு போடுங்க...
@madhavipillay94113 жыл бұрын
It's correct ma'am . Plz continue on this topic. We want know about this remedy. Who are suffering from this problem we can suggest them.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay done
@vinikutty9713 Жыл бұрын
அம்மா எங்க வீட்ல ஒரு நாளும் இருந்தது இல்லை அம்மா விபுதி பொட்டலம் கிட்ஜன்ல இருக்கு அம்மா nanga poitu vantha neram poojai roomukutha povom amma kitchenla viputhi potlam eruku nethila eruunthu in haspand cina vishiyathuku sandai podukitu erukaru amma ithavathu vali solunga
Those who doesnt like this topic pls skip bcoz it might be needed for someone who suffers... Pls try to give some solution to safeguard from these black magics..👏👍👌
@VanithaA-fy2zdАй бұрын
அடுப்பில் சாதம் வைக்காமல்லே கஞ்சி வாசனை வருகிறது pls Ans Me திய சக்தி நடமாட்டம் உள்ளது
@ManthirigАй бұрын
Saripannalam
@VanithaA-fy2zdАй бұрын
@@Manthirig How ?
@sangavikutty523 жыл бұрын
99% true madam. My son is always stays alone in his room. From 10months he things I m his enemy. Please tell me solution mam.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay
@arunasuganthi92733 жыл бұрын
Opp
@anverbatcha84932 жыл бұрын
நல்ல பதிவு நன்றி, இதிலிருந்து மீண்டு வர வழி உண்டா? சீக்கிரம் சொல்லுங்க
@dharanidharani72486 ай бұрын
அதற்கு தீர்வு கோவில் தான்
@ballamuruganvp20643 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து அறிகுறிகளையும் நான் உணர்ந்துள்ளேன்.இப்பவும் தொடர்கிறது. தயவுசெய்து தீர்வு சொல்லவும்
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
சரி சகோதரி
@annapooranignanasekaran3940 Жыл бұрын
நீங்கள் சொன்ன து அனைத்தும்உண்மை இதற்கு பரிகாரம் சொல்லவும்
@vgomathi5521 Жыл бұрын
Unmai madam
@HemaLatha-qn8ls Жыл бұрын
Absolutely TRUE.
@loki41603 жыл бұрын
Everything is true sis.. Pls tell the solution
@dineshkumarpaper-xt1bc Жыл бұрын
Thankyou for your information
@prasannajagadish35022 жыл бұрын
வணக்கம் சகோதரி கண்டிப்பாக இந்த மாதிரி பதிவுக்கு நலலபரிகாரம் சொல்லவும்நன்றி
@ashwanvidhyan87103 жыл бұрын
Also... Congrats once again , 💯💯
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@dada-bp7nf2 ай бұрын
வணக்கம் மேம் 🙏. செய்வினை வசியம் யாரோ பன்றாங்க மேம் இதில் விடுபட வேண்டும் மேம்
@kalyanisreedharan52633 жыл бұрын
Parigaram sonnal nandraga irukkum. Neengal sonnavaigal en illathil ullathu
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி
@parimaladevi17433 жыл бұрын
இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் எனக்கு இந்த தொந்தரவு இருக்கிறது
Ithula iruka 1st.la irunthu elame enaku iruku sister...nyt naan thoongi 3 màsam aaguthu.. paithiyam pudikuthu..tharkolai panikalamnu iruku sister...kuda yarum illa ethume illla...elathayum ilanthu nikren...itha naan epdi seri panrathu sister please help me please 😭
@s.subhashini61613 жыл бұрын
அக்கா ஒரு உதவி விதவை அவங்களுக்கும் பயனுள்ள நல்ல பரிகாரம் சொல்லுங்க இது மிகப்பெரிய ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்க அக்கா 🙏 ப்ளஸ். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி
@kalaiarasi7275 Жыл бұрын
நிறைய பாதிக்கப்பட்டேன் இது உண்மை தான்
@bamap42743 жыл бұрын
I suffered like this for a long time done by blood relations.
@swathireva28162 жыл бұрын
How to get rid of the problem, please tell
@nageswarimaruthanayagam06063 жыл бұрын
வேலை கிடைக்க ஏதாவது பூஜை இருந்தால் சொல்லுங்க மேடம். என் கணவர் ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருக்கிறார். Plz madam..
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
kzbin.info/www/bejne/jWK8gGend62DjJo Please watch the above link sister
@sathyakannan72893 жыл бұрын
Waiting for next video mam..to get rid of this blackmagic
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Tomorrow
@nivethamodhi8173 жыл бұрын
Mam Enga veetil Dailiyum sandai Ellorum avlo close ah irunthom Ippo pathalae oru enemy feel varuthu Periya sandai varuthu Adi thadi kuda varuthu mam Etharku Enna pannanum Mam
@vidyaradhakrishnan80383 жыл бұрын
Akka i lyk all ur videos .it helps alot in many ways so kandipa nxt video podunga... waiting for ur video...
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay sister
@SRIRAM-bq9qq6 ай бұрын
அக்கா முதல் நாள் கனவில் கருப்பு உருவம் வந்தது... மறுநாள் வீட்டில் சண்டை அடிதடி..... எனக்கு ரெண்டு தோல் பட்டையும் வலியா இருக்கு..... தற்கொலை எண்ணமும் வருது.... முடி அதிகமாக கொட்டுது..... பரிகாரம் சொல்லுங்கள் அக்கா
@ThamizharasiBalamurugan6 ай бұрын
குலதெய்வ கோவிலுக்கு புறப்படுங்க
@SRIRAM-bq9qq6 ай бұрын
@@ThamizharasiBalamurugan குலதெய்வம் கோவிலுக்கு போய் என்ன செய்ய வேண்டும்.... எங்கள் அடித்தளம் தூரத்தில் உள்ளது... பக்கத்துல எடுத்துவைத்து கும்பிடும் தெய்வமும் உள்ளது....
@saisudha69203 жыл бұрын
அக்கா என் பெண் ரொம்ப கோபம் படுகிறால் கத்துவாள் யார் கிட்டையும் சரியாக பேசமாட்டிங்கிறால் அப்பா அம்மா பேச்சு கேட்பதும் இல்லை எதாவது பேசினால் கோபம் அதிக அளவில் வருகிறது.பரிகாரம் சொல்லுங்கள் மேடம்.
@senthildth1145 Жыл бұрын
கூலிக்கு போய இன்னைக்கு ரொம்ப கஷ்டமா
@mariyam3301 Жыл бұрын
Sis Endha evil ku meat ah unavaga feed pannuvanga and edhuku apudi panranga
@meenumeenu63083 жыл бұрын
சகோதரி உங்ககிட்ட இருந்து நல்லது மட்டுமே வேண்டும்,pls இந்த topic வேன்டாமே.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay sister
@theborastikosta4113 жыл бұрын
Sister unmayathane soldranga
@meenumeenu63083 жыл бұрын
உன்மை தான் சகோதரி,என் அண்ணான் செய்வினையால் பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல நிறையா.என் குடும்பமே சிதைந்து போச்சி,என் அண்ணா இறந்து 15 வருடம்,திருமணம் நடந்து நான் என் அம்மா விட்டை விட்டு வந்த பின் செய்வினை பயம் இல்லமால் இருக்கேன்,செய்வினையால் என் அண்ணா உயிர் போய் உடன்பிறப்பு இல்லாமால் 😢😢😭....
@birapabavani13343 жыл бұрын
உண்மை 100வீதம்.
@ashwanvidhyan87103 жыл бұрын
Neenga solra ellamay enaku irka madri irku 😭😭😭 pls give remedies plss mam
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Okay...
@TamilGallatakids_THARUN_IKA Жыл бұрын
Yes ,rendu varushama ella testum eduthachi ,bayam adigama erku ,nadaka mudiyala ,brain dam prachanai u solranga tablet othukala😮
@sathyasathyak9136 Жыл бұрын
Crt mam ,tharkollai panna try pandranga
@user-mw8sb5jo1p Жыл бұрын
Ethu unmai than en valkkaiyel neega sona mathiri enaku nadanthu eruku mam