எங்கே நல்லவர்களாக இருக்கின்றார்கள் பொறாமையால் எரிவது மட்டும் இல்லாமல் எலுமிச்சம் பழம் சுற்றி எங்கள் வீட்டில் ப் போ டு கின்றார்கள்
@santhiranisanthirani61953 жыл бұрын
முற்றிலும் உண்மை அம்மா,உங்கள் அறிவுரைகளுக்கு வாழ்த்துக்கள்!👍👏
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@milani182 жыл бұрын
உங்கள் பதிவு எல்லாம் சூப்பர் இன்றைய காலத்துக்கு மிக முக்கியமான விஷயம் திசை மாறிப் போய் பணத்தை வீணாக்க வேண்டாம் இப்படி நல்ல பதிவுகள் உங்களை வாழ வைக்கும் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💪
@veerapandiyanveerapandiyan1266 Жыл бұрын
உங்கள் பதிவுகளை நான் பார்தேன் அனைத்தும் உண்மை தான்
@indhugani12743 жыл бұрын
எனக்கு மிகவும் முக்கியமான தகவல் நன்றி அக்கா 👌👌👌🌹🌹🌹
@chitraravi7553 жыл бұрын
நீண்ட நாள் சந்தேகம் தெளிந்தது சிஸி!!! அருமையான தகவல்!! நல்ல பதிவுக்கு மகிழ்ச்சி டியர் சிஸி!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Thank you sister
@jayaramanpn65163 жыл бұрын
தாயே நன்றாக விளக்கியுள்ளீ ர்கள்.நல்ல ஓர் பதிவ.நீடூழி வாழ்க. தீர்கசுமங்கலி பவ
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
🙏🏻🙏🏻
@leelag70783 жыл бұрын
வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@vallimayil27663 жыл бұрын
ரொம்பா பயன் உள்ளதா இருந்தது நன்றி மேடம்
@anandhinakshathra4703 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shalinir7571 Жыл бұрын
Super akka neega சொல்லுறது மனசு லேசா இருக்கு
@vijayvaishali53823 жыл бұрын
Yella nalla irukanum nu sila nalla vishiyangal solringa nijama romba use full ah iruku neenga solradhu thank you madam.👌👏
@jayachuttieschannel82583 жыл бұрын
உண்மை அம்மா இத சூழ்நிலை யில் தான் இருக்கிறேன்.
@parthibanparthiban82442 жыл бұрын
Mam unmaiyana information mam thanku thanks❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@yummymahasamayalandlifesty64693 жыл бұрын
விளக்கு கடையில் கிடைக்கும் சந்தன பவுடர் செய்முறை பற்றி விடியோ போடுங்க
@rajeshj74653 жыл бұрын
Really very useful for unknown good people.
@mallikasivaji91373 жыл бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நன்றி எனது ஊர் ஸ்ரீலங்கா
@sathyamurali91083 жыл бұрын
நீங்கள் ரொம்ப ஹோம்லியா அழகா இருக்கீங்க சகோதரி ரொம்ப நாள் உங்களோடு பழகின சகோதரி போல் உள்ளது நான் இப்பதான் உங்களுக்கு கமெண்ட் போட ஆரம்பித்து இருக்கிறேன் ஆனால் சப்க்ஸ்க்ரைப் பண்ணி வைத்து உள்ளேன்🌻
@kalpanadevim34093 жыл бұрын
Good messages sister Thanks
@meenaganesh16323 жыл бұрын
Thank you mam,very useful information
@lakshmiravi90143 жыл бұрын
Arumaiyana thagaval sister
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
🙏🏻🙏🏻
@avs.gandhiavs.gandhi99503 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிகள் பல
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
🙏🏻🙏🏻
@anandhinakshathra4703 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@mullaijai94873 жыл бұрын
Very useful information ma nenka sollurathu correctma thank u for ur valuable sharing ma 😍😍😍
@jayakanthi77093 жыл бұрын
Very very useful message idupol payanulla thagavalai podungal sister milka nandri sister
Remba thanks ma ungala pakkanum pola iruku nalla pathivugal thanga
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dada-bp7nf2 ай бұрын
Thank you very mutch mem 🙏
@vijayasankar55573 жыл бұрын
Thank you for your good information mam,👍🙏
@tamilbeautypedia40463 жыл бұрын
நல்ல தகவல் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி
@alagurajm648muniyandi63 жыл бұрын
Nalla vilakamaka sonnada, remba remba nanri
@sheelas35963 жыл бұрын
Thank you madam super good information 👌👌
@packiamhariram48523 жыл бұрын
உங்க பதிவுக்கு நன்றி அம்மா
@subikugan68383 жыл бұрын
Rmba correct sonegaa opposite home la veydam namma hme Ku kela relation Ulla members erukaga rmba poramaii vachu
@OmOm-lu1pf3 жыл бұрын
Neenga last ha sonnathu kadavul vazhipadu n nalla sinthanai super👌👍👍🙏arumaiyana pathivu vazhga valamudan.
@malarvelipramasevam80123 жыл бұрын
Super ma👌
@Veluvel-zt3lc3 жыл бұрын
உண்மை தான் சகோதரி என் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் சரியில்லை ஏற்கனவே நான் உங்களிடம் சொல்லி இருக்கிறேன் இது என்னோட 2வது பதிவு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன் இது எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன் இப்ப வீட்டில் விளக்கு கூட போட முடியவில்லை தேவை இல்லாத சண்டை என் வீடு தேடி வருகிறது வீடே பீடை பிடித்து போல் உள்ளது என் பசங்க சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லுறாங்க என் பூஜை அறையில் கோமதி சக்கரம், சங்கு, சோலி, எல்லாம் மே இருக்கு வேற வீடு போகலாம் என்று எனக்கு தோனுது சகோதரி வேற நல்ல வீடு அமைய நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் 😭😭😭
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
உங்கள் மனதை மாற்றி, வழிபாடுகளை தொடரவும்...இதுவும் கடந்து போகும்
@Veluvel-zt3lc3 жыл бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி 🙏
@chermankannan88563 жыл бұрын
உன்மைதான்
@jaijai9383 жыл бұрын
மிக்க நன்றி மாமி
@shanthivelmurugan97563 жыл бұрын
Hai sister iam watching your videos Allgood tips good information God bless you dear sister my mysore chamundeswari Amman blessings your family dear God bless you
மிகவும் பயனுள்ள தகவல்கள் மூலிகை சாம்ரானி செய்யும் மூலிகை மருந்துகள் கூறப்படவில்லையே
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
kzbin.info/www/bejne/f3Oyc6SXh8loo6M Please watch the above link sister
@psvelu80333 жыл бұрын
என்னுடைய பக்கத்து வீட்டு காரங்க கூட இப்படி தான் இருக்காங்க எங்களோட காது படவே எங்களை பொறாமை பட்டு பேசுறாங்க சாபம் குடுக்குரங்க வீண் சண்டைக்கு வராங்க எங்க வளர்ச்சி அவங்களுக்கு பிடிக்கல இப்படி தான் தினம் தினம் செய்றாங்க அந்த கடவுள் தான் இதற்கு தீர்வு சொல்லணும் கடவுளே கதி என்று இதையெல்லம் காதில் கேட்டும் கேட்காதது போல் மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன் கடவுளே அந்த தீயவர்களிடம் இருந்து காக்க வேண்டும்
அம்மா வணக்கம். வீட்டிற்கு வருபவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்க்கு நீங்க சொல்ரது சரி அம்மா... ஆனால் எங்கோ ஓர் இடத்தில் இருந்து நம்மை வஞ்சிப்பவர்களுக்கும் பொறாமை படுபவர்களுக்கும் என்ன செய்வது அம்மா.... தயவு செய்து கூறுங்கள் அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very useful information sister. Thank you. God bless you & ur family..
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@dhanamlakshmi84793 жыл бұрын
Uy
@neelagandanvj12683 жыл бұрын
வீடியோ wகடசியா சொன்னவார்த்தை தான் உண்மை. 👌
@ananthansumathi3 жыл бұрын
மேம் உங்கள் பதிவு எல்லாமே மிகவும் பயன் உள்ளதாக இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@mahamoni3978 Жыл бұрын
அம்மா சமயலறை யிலதான் பூஜை செய்து வருகிறேன் தென்மேற்கு பகுதியில் வச்சு இருக்கேன் வைக்கலாமா அம்மா
@Manobalan773 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு
@chandrasekarchandru5193 жыл бұрын
Super madam very good
@kanchanam81723 жыл бұрын
Thank you so much mam, all the informations are true, I am hearing most of the population talk about rock salt which is really very good. I myself felt that after keeping it in my home especially in the bathrooms. Its better to keep rock salt in all rooms in a small bowl. One more truth you said is about negative energy which is the people itself. Very very true mam.
@ThamizharasiBalamurugan3 жыл бұрын
Thank you
@public1503 жыл бұрын
வேப்பெண்ணெய் விளக்கு மட்டும் வீட்டு வாசலிலும் வீட்டுக்குள்ளும் ஏற்ற வேண்டாம். எந்தப் பரிகாரம் தீயசக்திக்கு பயன்படுத்துகிறோமோ அந்த பபொருள் மஹாலஷ்மிக்குப் பிடிக்காது.தீய சக்தியை விரட்டுகிறேன் என்று நினைதது மஹாலஷ்மியை விரட்டிவிட வேண்டாம் இது அநுபவம். தோட்டத்து வழியில் வைக்கலாம். இலுப எண்ணெய் கலந்த தீபத்தை அணையா தீபமாக அல்லது இரவு மட்டும் மிகவும் பாதுகாப்பாக 6 இட்லி பானையில்) ஏற்றிவைக்கலாம்
@sivagamisekar18893 жыл бұрын
நன்றி சகோதரி
@mohanarajendran89963 жыл бұрын
Enaku use full video mam. I will follow this video mam. Finally our family became 100k mam 👍🤩😊 Congress mam........
Mam neenga solra ella pirachanayum en veetta suthi panranga neraya sanda varuthu ethir veedu pakkathu veetu kaaranga cheapa pesuranga mam.... Enaku nalla pariharam sollunga amma