ஜி.ராமநாதன் என்ற இசை மேதையின் அத்தனை பாடல்களும் கொடி பறக்கும் பாடல்கள். இன்றும் நாட்டுப்புற பாட்டு என்று பெயரில் கேலிக்கூத்து பாடல்கள் 80களுக்கு பின் வந்து கொண்டுள்ளன. உண்மையான நாட்டுப்புற பாடல்களுக்கு , துள்ளல் இசை கர்நாடக இசை பாடலுக்கு என்றுமே ராஜா ...GR தான். அது இப்பட பாடலில் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்படுகிறது.💐💐👌👌👍👍
@baskaran19783 жыл бұрын
பாடல்கள் அருமை, என் சிரார் பருவ கால பாடல்கள் என்றும் இனிமை.
@sububloom68523 жыл бұрын
@@baskaran1978 ஓ...மிக்க மகிழ்ச்சி💐
@SubramaniSR56122 жыл бұрын
இதைச் சொன்ன உங்களுக்கு தட்டு தட்டாய் இனிப்புக்களும் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் சூடான தரமான சிக்கன் பிரியாணியும் தரலாம்.
@sububloom68522 жыл бұрын
@@SubramaniSR5612 தட்டு இனிப்புகளே எனக்கு சாத்தியம். GR க்காக பெற்றுக்கொள்கிறேன்... உவகை பொங்க.... பொங்கல் திருநாளான இன்று 👌👌
@vaseer4532 жыл бұрын
S.R.S அவர்களே, இனிப்பு எனக்கில்லையா? ஆ.ரா.ம.ன்
@MurukanR-p7v6 ай бұрын
மனிதன் பொறுக்கும் போது இருந்த குனம் போக போக மாறுது எவ்வளவு சிந்தனை உள்ள பாட்டுகள் அத்தனயும் முத்து தலவருக்கு நிகர் இனி ஒருவரும் இல்லை தலைவா உங்கள் புகழ் உலகம் உள்ள வரை ஒங்கு க
@KannimuthuKannimuthu5819Ай бұрын
😂😂🎉😢🎉
@kasimuduman48073 жыл бұрын
சீர்மேவும் பாடல் மற்றும் ஆட வாங்க அண்ணாத்தே பாடல்கள் அனைத்து பாடல்களும் தேனாய் இனிமையாய் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. நாடோடி மன்னனுக்கு அப்புறம் இந்தப் பணத்தில் நல்லstyleன துடிப்பான எம்ஜிஆர் அவர்களின்.நடிப்பு அருமையிலும் அருமை. 60 ஆண்டுகள் கடந்தும் மறக்க முடியாத பாடல்கள்.
கோவிலை கட்டுவது எதனாலே.?சிற்ப வேலைக்கு மதிப்புண்டு அதனாலே..!! நமது நாட்டில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டிய வரிகளை ,சித்தர் பெருமக்கள் பாடிய பாடல்களில் வரும் வரிகளில் உள்ள பொருளை உணர்ந்து எழுதப்பட்ட மிகவும் அருமையான பாடல் இது. இன்றைய காலத்துக்கு மிக மிக தேவையான கருத்து.. ஆயினும் உண்மை பலருக்கும் கசக்க தான் செய்யும்....
@mallikaparasuraman95352 жыл бұрын
இருவரின் அலப்பறைகள் அருமை அருமை அருமையான கருத்து உள்ளது சூப்பரான பாடல்
@selwyninbaraj89992 жыл бұрын
இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் பெயரை நாம் மறக்க கூடாது !!
ஆட வாங்க போன்ற கிளர்ச்சி நடனமெல்லாம் தமிழில்தான் உண்டு. அதை ஆடும் E.V.சரோஜா G.சகுந்தலா கை தேர்ந்த நடன மங்கைகள். பல கலைகளையும் கற்றவர்கள் தமிழர்கள். காதலெனும் சோலையிலே பாடலுக்கு எவ்வளவு இயல்பாக நடந்து கொண்டே ரசிக்கும்படியான முகபாவத்துடன் நடித்து MGR ம் ஒய்யாரமான நடன அசைவுகளுடன் அஞ்சலி தேவியும் நம்மை சொக்க வைத்து விடுகிறார்கள்.
MGR sir's super good song with especially Great N.S.Krishnan.
@simathuraisannasi58932 жыл бұрын
Thank you sir you’re all sirs. My last wishes is see big screen like those days 1938 years with aircon cinema threater, there is Anyway to see such way to see now around this region? Please inform me, l am very thankful for that, thanks alot
@theiventhiramnimroth27213 жыл бұрын
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து. நன்று வருமாஇப்படிபடம்
Andha naal paatuku edu inaiye illai. Vaalga MGR pugal.
@rajendiranpillai45083 жыл бұрын
Super
@vaiyapuricpi27642 жыл бұрын
Pattukottaiyar.songs.are.super
@kuthbudeensamsudeen45153 жыл бұрын
சூப்பர் பாடல்
@divakarannair62245 ай бұрын
MGR the great songs
@thangapushpam35613 жыл бұрын
தெய்வத்தாய் கண்ணன் என் காதலன் நான் ஆணையிட்டால் இதயக்கனி நினைத்ததை முடிப்பவன் ரிக்சாக்காரன் அன்பே வா ஆகிய படங்களை பதிவு செய்யவும் நன்றி
@peteramutha89213 жыл бұрын
வாழ்ந்தா. தலைவரைப்போல் வாழ்ந்து விட்டு சாகணும்
@duraisamy567 Жыл бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏
@karapuranathaswamy26562 жыл бұрын
Super song.
@DevDev-pw4pd2 жыл бұрын
Very good
@SeenivasanSeenivasan-sz3hm Жыл бұрын
அய்யாவின் பாடலுக்கு இடையே ஏதும் உண்டா
@saravananlegacy38903 жыл бұрын
Nices olb song
@krishnamurthiperinkulamgan13265 жыл бұрын
Music by famous G.Ramanatha Iyer, I think !
@munusamyv20524 жыл бұрын
Hi
@pichumani64772 жыл бұрын
Verigood.oldsong
@sumathikameswaran6176 Жыл бұрын
Aadidyvom anbinalae….. raagam kaanada starts..
@NeelaveniNeelaveni-g8e7 ай бұрын
Super super ah irku na mgr mttomdan to 🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊
@chandrasamuel13953 жыл бұрын
13-04-2021.:ALL THE SONGS ARE EAGER TO HEAR AGAIN AND AGAIN.
@jeyaramanthangavelu29893 жыл бұрын
Super songs 😍 super hero our generation lose mgr we learn from this Mahabharatham mgr
@rajendrannagarajan3525 Жыл бұрын
Mgr
@louraforms255919 күн бұрын
❤
@jothimani98113 жыл бұрын
👌👏👌
@sakthivelramasamy90202 жыл бұрын
Beautiful songs. Full credit goes to G.Ramanathan , Music director.
@elangovanchandresakaran52852 жыл бұрын
மிகவும் அருமை
@thiruvalavand21523 жыл бұрын
Songs r excellent
@ramadossramadoss79457 ай бұрын
பாய் பாய் பாட்டு போடுங்க இது என்ன நியாயம்
@sekarviswanathan730110 ай бұрын
Very happy
@sowrirajan81163 жыл бұрын
Ellai illatha inbam ippadalgalai ketkum poluthu
@mariapaul34653 жыл бұрын
🌿🌿♥️♥️🌿🌿🙏🙏🌿🌿👍🌿
@SambathkumarMunuswamy-be4mq Жыл бұрын
Inru irukkavendiyar nsk
@vignesh44522 жыл бұрын
Nice movie
@avittamsree46083 жыл бұрын
Sooper sooper sooper
@nandhagopal36213 жыл бұрын
Arumayanapadal
@true5353 жыл бұрын
எடப்பாடி தாயிக்கே இவ்வளவு அவமானமா. இதை அடுத்து திமுகாவால் பசும்பொன் தேவர் தாயை பற்றி கேவலமாக பேசமாட்டார் என்று என் உத்தரவாதம் நாளைக்கு வாஉசிதம்பரம் பிள்ளை தாயை பேசமாட்டார் என எண்ண உத்தரவாதம் தானுலிங்க நாடார் தாயை கேவலமாக பேசமாட்டார் என்று எண்ண உத்திரவாதம் அழகுமுத்து கோன் தாயை திமுக கேவலமாக பேச மாட்டார் என்று என்ன உத்திரவாதம் தாய் என்பவள் எல்லோருக்கும் தாய் அது கிருத்துவ ராக் இருந்தாலும் இஸ்லாமியராக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் தாய் தாய் தான் அந்த தாயை கொச்சை படுத்திய திமுகவிற்கு ஓட்டு போட்டால் எந்த தெய்வமாக இருந்தாலும் மண்ணிக்கவே மண்ணிக்காது. தயவு செய்து திமுகவிற்க்கு வாக்களிக்க வேண்டாம் குறிப்பாக பெண்கள்
@srisaianbalagan54303 жыл бұрын
அட கொங்கு கூமட்டே...நீ மட்டுந்தா குறிப்பாக தர்ம்புரி சேலம் கோவை மட்டுந்தா மற்றபடி தமிழ்நாடே ஓட்டு போட்டாச்சு இப்ப ஆட்சியே எங்க கையில் என்றாலும் உங்களுக்கும் திமுக தான் பாதுகாப்பு கொடுக்கும் அந்த அப்போலோ மருத்துவமனை விவகாரம் விவரமா சொல்லுவோம்..அப்புறம் கொலை கொள்ளை. ஊழல் இருக்குமுள்ள. எல்லா ஒவ்வென்ன வருமுள்ள
@SubramaniSR56122 жыл бұрын
@@srisaianbalagan5430 எங்கு வந்து எதை பேசுகிறீர்கள் ஐயாமார்களே. வேடிக்கைதான்.
@srisaianbalagan54302 жыл бұрын
@@SubramaniSR5612 பேசுவதுதே கூடாது என்று சொல்ல உனக்கும் சரி எனக்கும் சரி அதிகாரம் இல்லை....பேச்சுரிமை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது தம்பி...விருப்பு வெறுப்பு இல்லாமல் என்ன பேசினார் என்று கேட்டக எதை உதாரணம் காட்டினார் என கொஞ்சம் கூட யோசிக்காமல் வெறும் ஓட்டுக்களை பெற அழுது கண்ணீர் விட்டு நாடகமாடி இனவுணர்வை தூண்டி கொங்கு மண்டலத்தில் மக்களின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி கண்டதை நடுநிலையோடு சந்தித்து பார்த்தால் உண்மை புரியும்.
@rajubalakrishnan35813 жыл бұрын
🎉
@purushothamanelumalai90812 жыл бұрын
சாங்
@raghavanchaithanya9542 Жыл бұрын
Mgrthegreat
@paramasivan90822 ай бұрын
Bg
@balasubaramanianv25502 жыл бұрын
68
@rbalagururbalaguru83752 жыл бұрын
காலத்தால்அழியாதகலைவாணரின்குரல்அருமை
@chinnappap22192 жыл бұрын
Mp
@vaigaimoorthi Жыл бұрын
Mum
@kvaradarajanvaradharajan62423 жыл бұрын
'kvaradarajang
@natesan52292 жыл бұрын
S
@devikalimuthu83664 жыл бұрын
A
@SelvaKumar-qp6xn4 жыл бұрын
மனதுக்குஇதமானபாடல் மிக்க நன்றி
@latharagothaman66173 жыл бұрын
ஆரேழு நாளாக ஏ மாமா நீ என்னே எங்கே போனே வா மாமா என்ற பாடலை பதிவிடவும்