என்னை மறந்த தேன் ஆஹாஹா என் இதய கீதமல்லவா?! எம்ஜிஆர் அப்பாவை தவிக்கவிடுறாங்களே இந்த சரோசீத்தி!!!!!!!! 👸 🙏
@srk83602 жыл бұрын
என்றும் இனிமையான தேவகானங்கள் இவைதான்... 👌👌 மன்னர் 👍👍👍..பாடகர் பற்றி சொல்லமாட்டார்கள் அந்நாட்களில்..M G R பாட்டு..👍👍 சிவாஜி பாட்டு என்றே அடையாளப்படுத்தும் . உன்னதமான காலங்கள் அவை 👌👌👌👌🤣🤣
@gmr8193 жыл бұрын
அனைத்து பாடல்களையும் எப்போதுமே கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள்
@prabhakaransukumar37302 жыл бұрын
U8
@karunamurthy20072 жыл бұрын
True
@panneerselvamvs9228 Жыл бұрын
@@prabhakaransukumar3730super sang very naish 👌
@sekarshanthi57112 жыл бұрын
அருமையான என்றென்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பாடல்கள்+இசை+படம் உருவாக்கம்; இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் தலைவரின் மிகவும் துள்ளலான நடிப்பு. நன்றி நண்பரே! 🙏
பொன்னெழில் பூத்த து !ஆஹாஹா எம்ஜிஆர் அப்பாவின் அழகு அசல் ராஜக்குமாரனே!!!!! சரோசித்தியும் அழகி ! 💑 அருமை!! டிஎம்எஸ் சுசீமா கவிகள் அருமை !ஆனால் எம்ஜிஆர் அப்பாவின் அழகு எல்லாத்தையும் தூக்கிச் சாப்பீட்டுட்டுது !!!! 👸 🙏
@karuppaiahe7750 Жыл бұрын
ஐயா. இந்த மாதிரி பாடல்கள் அனைத்தும் யார் எழுதி வைத்து நாம் கேட்க பேகிறோம். அருமையான பாடல் வரிகள்..🎉🎉🎉
@smrma16406 жыл бұрын
அன்றைய படங்களை திரையில் இரசிக்க வேண்டும் அந்தமாதிரி அழகு . டி எம் எஸ் குரலின் இனிமை தித்திக்கும் .
@smanoharan12342 жыл бұрын
எத்தனை இனிமை டி எம் எஸ் சுசிலா பாடலில்
@s.balajibalaji.s30763 жыл бұрын
Excellent thanks for tms sir great sing
@thillaisabapathy9249 Жыл бұрын
அருமையான தொகுப்பு.. முதல் பாடலுக்கான என் ரசனை பதிவு... .. கிளாரேன் ஒலிக்க .. வயலின்கள் இழைய "காற்று வாங்க போன.." சௌந்தர்ராஜன் .. "கவிதை வாங்கி வந்த.." கவிஞர் வாலி.. "அதை கேட்டு வாங்கி போன".. மக்கள் திலகம்.. ஆமாம் அந்த கன்னி எங்கே ?.. அழகு தேவதையின் பருவத்தை சல்வார் கம்மீஸ் மறைக்க "நடை துள்ளிக்கொண்டு போக .. இடை அள்ளிக்கொண்டு போக.." அன்னமாக நடந்து வரும் என் கனவுக்கன்னி.. இனிமை ஊஞ்சல் ஆட இசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் பிரிந்த பின் இசைத்த முதல் திரை இசை கோர்வை .. வண்ணத்தில் பார்க்க இன்னும் அழகு..
@manivannanmanivannan82962 жыл бұрын
சூப்பர் அழகான பாடல்கள் ஆல்பமும் நல்ல padall❤️ anbudan ❤️ thankyou 🎉🙏
@lathasuresh46063 жыл бұрын
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@வேலப்பன்வீடியோஇயற்கை4 жыл бұрын
01 பாடல் :- நான் காற்று வாங்க படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 02 பாடல் :- பொன்னெழில் பூத்தது படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- பஞ்சு அருணாசலம் பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 03 பாடல் :- சங்கே முழங்கு சங்கே படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- பாரதி தாசன் பாடகர் :- சீர்காழி கோவிந்தராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- கே.டி.சந்தானம் நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 04 பாடல் :- என்ன உறவோ என்ன படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 05 பாடல் :- என்னை மறந்ததேன் படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- சரோஜா தேவி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965 06 பாடல் :- பல்லவன் பல்லவி படம் :- கலங்கரை விளக்கம் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன் இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் ஆண்டு :- 28.08.1965
@RAj-vc5vc3 жыл бұрын
5ம் பாடல் பஞ்சு அருணாசலம்
@sekarshanthi57112 жыл бұрын
அருமையான விளக்கம்! நன்றி நண்பரே🙏
@sekarshanthi57112 жыл бұрын
அருமையான விளக்கம்! வாழ்த்துக்களுடன் நன்றி நண்பரே! 🙏
@malolanp57718 ай бұрын
மக்கள் திலகம் புகழ் நீடூழி வாழ்க 🙏✌️
@santhiselvarasu42072 жыл бұрын
Evergreen songs for the senior citizens.
@MuthupandianMalathi Жыл бұрын
Thalaivar songs epothum superr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sulaimansolaimuthu8293 жыл бұрын
Vaathiyar mass songs
@sivashankar23473 жыл бұрын
SAROJA DEVI is a role model for college girls in those days. She will be very happy to recall those days. Thalaivar MGR 👍👌✌️🙏
@sundararamankr41352 жыл бұрын
இசை தவழ பின்னனி இசை அதன் பின் நடக்க என்ன சொல்ல நிழல் ஓவியங்கள் அதை தாலாட்ட அதை கேட்கும் ரசிகர் கூட்டம் மெய் மறக்கும், இனி இப்படி பட்ட படைப்பாளிகளும் இல்லை ரசிகனும் பிறக்கப்போவதில்லை.
@ravivenki Жыл бұрын
சரோ தலைவருக்கேற்ற ஜோடி தான். ஆனால் அவருக்கு டான்ஸ் சுமாராகத்தான் வரும். ஆனால் இக்குறை பெரிய அளவில் தெரியாதவாறு படம் பிடித்ததில் தலைவரின் சாமர்த்தியமும் உண்டு.
@venkitapathirajunaidu67726 жыл бұрын
பாரதிதாசன் பாடலுக்கு உருவம் கொடுத்தது M G R; உயிர் கொடுத்தது P. சுசீலா.