படம் தெளிவாக உள்ளது நன்றி தலைவர் ரியல் ஹிரோ படத்தை முழுவதுமாக பதிவு செய்யவும் வாழ்க தலைவர் புகழ்
@devidsaminathan62410 ай бұрын
The best of best the real Great hero in Indian cinema,no on can beat him thank you bro
@nkksundaram85672 ай бұрын
இந்த படத்தை பார்தவர்கள் அனைவருமே படம் சூப்பர் மக்கள் திலகத்தின் நடிப்பு அருமை என்கிறார்கள்.பல கிராமங்களின் இந்த படம் நன்றாக ஓடியது சில சிறிய கிராமங்களில் மூன்று வாரத்திற்கு மேல் ஓடி நல்ல வசூலை பெற்று தந்த படம் சில நல்ல படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் அது வசூலில் வெற்றி படமே அதில் இந்த படமும் ஒன்று
படம் சூப்பர். ஆனால் இந்த படம் அன்றைய காலகட்டத்தில் 100 நாள் ஓடவில்லை. வேண்டுமென்றே 1962ல் மக்கள் புறக்கணித்து விட்டனர். நான் மூன்றாவது முறையாக யூடியூபில் பார்க்கிறேன்
@kesavanmadhavan29565 ай бұрын
Only 80 days.
@littlethalagowshik19762 ай бұрын
!. ccn
@sivagamia9942 жыл бұрын
சூப்பர்
@SubramaniSubramani-f2oАй бұрын
சூப்பர் படம்
@vijikkovai4 ай бұрын
விக்கிரமாதித்திய கதையாக இருந்தாலும் இன்றைய நாளில் முழுப்படம் பார்க்க பொறுமை நிறைய வேண்டும். MGR இன் நடிப்பு பிற்காலத்தில் வந்த அவரின் படங்களை விட மிகவும் நன்றாக இருந்தது. பாடல்கள் பல சுமார் ரகம்தான்.
@Palaniswami.v-zz7zc4 ай бұрын
😂❤😊
@sriannaiproductions15364 ай бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kamalasekarankamalasekaran78144 ай бұрын
அருமை. 👌🏻🙏🏻
@sriannaiproductions15364 ай бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@thangarasur25583 ай бұрын
Aarumy
@shanthamary73982 жыл бұрын
கன்னன் என் காதலன் படம் வேண்டும்
@manisekar51264 ай бұрын
இந்த கன்னன் எங்க புடிச்சீங்க!! "கண்ணன்"
@nagarajahshiremagalore22610 ай бұрын
MGR is the most fitting hero to act in Devar movies.
@thimmaiahsharadammathimmai454810 ай бұрын
Old is gold movie superb 🎉😊lovely
@JebamaniJuliet11 ай бұрын
This movie my age same, vazhga Puratchi Thalaivar's Pughal
@karthit1092Ай бұрын
வாத்தியார் படங்கள் அனைத்தும் பார்க்க வாய்ப்பு தர வேண்டும்
@Muthara1539 ай бұрын
சிறந்த வசனங்கள் !!ஒரு பெண்ணுக்காக பொன்னையும் இழந்து மானத்தையும் இழப்பதா?என்றும் கடைசியில் தண்ணீர் பஞ்சத்சத்தில் நிறுத்தியதாக, இன்னொன்று அவர் தலைவவரை வாத்தியார் என்றழைத்து பிரபலமாக்கியது, அடுத்து அவரும் ஹீரோ வாக பல படங்களில் நடித்து இருந்தாலும் எந்த ஈகோ இல்லாமல் காமெடியில் கலக்கிய பாங்கும் சிறந்த நடிகருக்கான பண்பு இன்னும் நிறைய.
@GanesanGanesan-c6k10 ай бұрын
Super move MGR❤️
@MuruganNadarajan-e5r18 күн бұрын
தங்கவேல் சிறப்புற நடிப்பு
@indirajithvadivel35742 жыл бұрын
MGR is MGR no one can beat in cinima
@b.radheeshb.radheesh90362 жыл бұрын
o
@nagarajahshiremagalore22610 ай бұрын
Nadigar Tilakam Sivaji Ganesan has beaten in cinema but not in political field. They both were good friends and lived like brothers.
@joeboxtamil85622 ай бұрын
தலைவரின் முகத்துக்காக ஓடிய படம். இசை கைகொடுத்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்
@nagarajg52004 ай бұрын
Top And Super Filam Mgr Picture only Dr MGR super
@sriannaiproductions15364 ай бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
EV Saroja dance songs are pleasing ,including Gulebakavali Madurai veeran movie songs
@nanthanv85585 ай бұрын
Padam super
@sriannaiproductions15364 ай бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@SivadasanSiva-qe2vb4 ай бұрын
Nice
@nadarajanpillai81704 ай бұрын
இப்படம் 1958ல் வெளிவந்திருக்க வேண்டியது. பிந்தியதால் தோல்வி. சீரங்கத்தார்
@sampathkumarramanujam63722 ай бұрын
🎉 very good movie,
@kadijaniyma746Ай бұрын
இப்படி பட்ட கேவளமான நடிப்பை பார்த்துத்தான் மக்கள் ஏமாந்தார்கள் அது இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றது
நல்லா "சில்லு"ன்னு என்ற வார்த்தை அன்றைய தமிழில் உபயோகத்தில் இருந்ததா?
@somasundaram74642 жыл бұрын
Jaisairam Now not alive PsVeerappa MNNambiar They really grand speeking method also best so nowin all serials ladies Villies only gents characters are more dummy Sivaji ganesan really Sun,MGR. Pournami Moon to cine field In political field DrKalaighanar Karunanidhi was really Sun MGR really Moon This movie real running time 162 minutes where 28 minutes This PSV already told diolouge in Magadevi adainthal Magadevi
@kanagaraja24122 ай бұрын
Super hero 💪🎉❤
@gunasekarmu7952 жыл бұрын
PARKA PARKA TEVITTATHA KAVIVAM
@b.karthibkarthithevar67152 жыл бұрын
5íiími iii I iii ii Íi
@b.karthibkarthithevar67152 жыл бұрын
iííii((I(íi I ik ik I iiiiiiií
@syedhussain20642 ай бұрын
புரட்சிதலைவர் விக்கிரமாதித்தன் நெல்லையில் 50நாட்களுக்கு மேல் ஓடியதாக தகவல் உள்ளதுவாத்யார்பட்டம்மக்கள் அழைக்க இப்படத்தின் மூலம் பிரபலம்
@kannagiraj5597 Жыл бұрын
Mgr never die
@nagarajahshiremagalore22610 ай бұрын
Even in fighting scenes NTSG is more stylish compared to MTMGR.