தங்களின் சாகசம் தொடரட்டும் தோழா பாதுகாப்பு மிக முக்கியம்....
@wildhoneyhuntersАй бұрын
மிக்க நன்றிகள் நண்பரே, தங்கள் அன்பிற்கு மிக மிக நன்றி நண்பரே 🙂🙏🏻
@dhevarajandhevarajan96204 ай бұрын
அருமை சூப்பர் நேரில் சென்று வந்த துபோல் உள்ளது
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🏻🙂
@sakthiranganathanranganath66114 ай бұрын
Part 2இன்று வரும் என்று எதிர்பார்த்தேன் எப்போது போடுவீர்கள்? சகோதரரே..ஒளிப்பதிவு அருமை இசை அருமை ..வர்ணனையாளர் குரலும் அருமை
@wildhoneyhunters4 ай бұрын
வணக்கம் நண்பரே, தயாரிப்பு நிலையில் உள்ளது, ஒலி சேர்க்கும் படலம் ஆரம்பமாக உள்ளது. இவையனைத்தும் நிறைவடைந்த பின்னர், 2ஆம் பாகம் பதிவேற்றம் செய்திடுவோம் 🙂🙏🏻 தங்கள் அன்பிற்கும் ஆதரவிர்க்கும் என்றும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அன்பு என்றும் தேவை 🙂🙏🏻
@ganesann747714 күн бұрын
👍👍👍💐🪷😀🙏 தங்களின் இடம் பகுதியையும் பார்த்தேன், இப்படியொரு இடத்தில் எப்படி சென்று வீடியோ பதிவிட்டீர்கள், மிக்க முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள், மிகவும் அருமைங்க, விரையில் அடுத்த வீடியோ பதிவிடுங்கள், அனைவரும் பாதுகாப்பாக சென்று வாருங்கள்..... ந.கணேசன், ஆசிரியர், கோவை....
@wildhoneyhunters14 күн бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா 🙏
@droneman98543 ай бұрын
ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல வீடியோ பார்த்த நிறைவு
@wildhoneyhunters3 ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே. தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻🙂
@joeanand53054 ай бұрын
இசையின் ஒலியை குறைத்து குரலின் ஒலியை அதாகரித்தால் மிகவும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்
@GRC-iw3vn4 ай бұрын
தமிழில் சொல்வதால் தங்களுடன் இணைந்து விட்டேன்
@raghav16945 ай бұрын
Wow Brother. 🎉 Semma edit. Waiting for part2.
@wildhoneyhunters5 ай бұрын
Thank you bro 🙏
@devadossaliba7434Ай бұрын
Great!!! Congratulations!!!
@nethajiism4 ай бұрын
Congratulations bro & Brooz... mind-blowing
@wildhoneyhunters4 ай бұрын
Thank you sir 🙂🙏🏻
@villagelife-ek8rx4 ай бұрын
Waiting for next video
@kadkavperu5925Ай бұрын
செம்ம ப்பா நீங்க மிக அருமையான பதிவு
@wildhoneyhuntersАй бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻
@charlesnelson46093 ай бұрын
Tamilians are very fond of adventures trips 😊 in this time, they are going to Nepal, in search of honey 🍯 is it medicated ? Good honey is available, yercadu, Salam, tamilnadu, any how, congratulations 🎊 👏 to the tamil people, and wish you all and safe and comfortable journey 😊 😀 ❤️ 😘 ☺️ 💕 😊 😀
@chokalingam59605 ай бұрын
நல்லமுயைர்சி.
@wildhoneyhunters5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙏🏻
@Magesh143U4 ай бұрын
ஆபத்தான முயற்சி 😮
@prabhakaran51964 ай бұрын
செம்ம முயற்சி
@PrabhuKumar-dt5bu4 ай бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@wildhoneyhunters4 ай бұрын
தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை நண்பரே 🙏🏻🙂
@MuruganSp-k6o4 ай бұрын
கண்கொள்ளா காட்சி அருமை நண்பரே
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே, தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@pazhanimunusami63234 ай бұрын
👌👌Documentary video bro👏👏👏👏👏 One day I will try bro......
@wildhoneyhunters4 ай бұрын
Thank you sir 🙏🏻
@jalatharj8424 ай бұрын
@ghats honey it's really awesome
@wildhoneyhunters4 ай бұрын
Thank you somuch 🙏
@tamilarasanm.tamilarasan91044 ай бұрын
-Good job godblessyou-M.Tamilarasan-Erode
@wildhoneyhunters4 ай бұрын
Thank you for your support 🙏
@RajaGopal-j7n4 ай бұрын
அருமை.வாழ்த்துகள்
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🏻🙂
@jayasankar98454 ай бұрын
நன்றி
@sakthiranganathanranganath66112 ай бұрын
Part2 வீடியோ ஒவ்வொரு ஞாயிறு எதிர் பார்த்துக் கொண்டே உள்ளேன் எப்போது போடுவீர்கள் சகோதரரே
@wildhoneyhunters2 ай бұрын
இன்னும் 7 நாட்களுக்குள் வெளியாகும் bro, thank you 😊
@rajab9514 ай бұрын
Bro Very nice From next video increase your voice and reduce the audio
@wildhoneyhunters4 ай бұрын
Thank you sir 🙏🏻 Surely we will correct it sir 🙂
@yasirthoufeek68104 ай бұрын
Great adventure......but baground music too loud.your voice was slower hearing.improve that next video is better.....Great
@wildhoneyhunters4 ай бұрын
Thank you sir 🙂 Surely we will rectify it sir 👍🏻
@yasirthoufeek68104 ай бұрын
@@wildhoneyhunters welcome and keep post sort times.watching from qatar.......
@TAMILSELVAN-gd5bg4 ай бұрын
Super❤️
@jayaraj5904 ай бұрын
Very risk efforts
@wildhoneyhunters4 ай бұрын
Thank you for your appreciation sir 🙂🙏🏻
@YTShareMarket4 ай бұрын
👍👍👍👏👏👏
@Revakani5 ай бұрын
Natural ✨
@Manikandan-rk4ei4 ай бұрын
Video super
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றி நண்பரே, தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@siva_992 ай бұрын
Nepal honey best
@GowriSankar-ou7eo4 ай бұрын
Back ground music sound athigam ungal kural satham kuraivu sari pannunga
@prakashk49315 ай бұрын
Good job.. great to taste such honey
@wildhoneyhunters5 ай бұрын
Thank you
@rajkumarselvakumar81855 ай бұрын
BEAUTIFUL
@MukenMuken-bt7vc4 ай бұрын
❤🎉
@vijayakumar-dq2kz4 ай бұрын
New experience
@RAVIKAVIAMUTHAN24 күн бұрын
❤
@maharajbudhathoki77935 ай бұрын
miss you guys❤️🙏
@sakthiranganathanranganath66113 ай бұрын
Part2 வீடியோ எப்போது போடுவது சகோதரர்களே
@wildhoneyhunters3 ай бұрын
விரைவில் சகோதரா ..
@sakthiranganathanranganath66113 ай бұрын
எப்போது வீடியோ வெளியாகும் சகோதர@@wildhoneyhunters
@wildhoneyhunters3 ай бұрын
தயாராகி வருகிறது 🙂 விரைவில் பதிவேற்றம் செய்துவிடுவோம் 🙂
@sakthiranganathanranganath66113 ай бұрын
@@wildhoneyhunters வாரம் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யலாம் ..ஆர்வத்தை தூண்டிக்கொண்டே உள்ளீர்கள்.உங்கள் பழைய வீடியோக்களை பார்த்துக் கொண்டு உள்ளேன்
@srinivasanr3184 ай бұрын
நண்பாபதிவுசுப்பர்
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே, தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻
@ramlingam1644 ай бұрын
Stephen anna unga voice ahhh❤❤❤
@wildhoneyhunters4 ай бұрын
Yes sir 🙂
@sellamuthu27714 ай бұрын
Next time before voice any video eating good 👍 brother
@dinadinakaran15223 ай бұрын
bro how to join you team
@SUSEENTHIRANNAVEEN3 ай бұрын
அண்ணா அடுத்த பாகம் எங்க அண்ணா
@wildhoneyhunters3 ай бұрын
விரைவில் சகோதரா ....
@sunraj67683 ай бұрын
Himalayan honey was a code word. Meditate one can taste it
@SweetySilviya-s4h5 ай бұрын
👌🏻👌🏻
@RameshKumar-e5e6r4 ай бұрын
🥰🥰🥰
@karthilic29494 ай бұрын
Next video bro
@dhanasekarancs53833 ай бұрын
👏🙏👌👏🇮🇳
@GVenkatesan-z8o4 ай бұрын
அடுத்த வீடியோ எப்போதும் வரும்
@wildhoneyhunters4 ай бұрын
விரைவில் அடுத்த வீடியோ வெளியாகும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏
@gobindabudhathoki-pm8fn5 ай бұрын
❤❤🙏🙏
@padmanabanban90204 ай бұрын
ஒலி குறைவாக உள்ளது
@pvstalin4 ай бұрын
I like your video and content but i can't watch it, because of your VOICE, please try to speak normally
@nakas934 ай бұрын
Normala pesuga bro
@sellamuthu27714 ай бұрын
Brother are eating anything before voice this video
@Geroge-lc7cw4 ай бұрын
உங்களை வாழ்துகிறேன்.தமிழ் யூடியூபர் எடுக்காத முயற்ச்சி மிக சிறப்பு.
@wildhoneyhunters4 ай бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 🙂🙏🏻 தங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை 🙂🙏🏻