This is the first video im watching on your channel , i am a archeology lover who watches these type videos from my childhood, but im damn sure your's is the first video in tamil utube channel vlogging kumari kandam , only orissa balu sir have shown us these place in images , you are the next, Thank you. For many years i have surprised why no channel showing this area ,Now i am happy.God bless you bro.
@srijayanth-wz6iv5 ай бұрын
Fantastic clip. Thank you so much for all the efforts & trouble taken to take this incredible clip with beautiful explanation... hats 🎩 s off. keep it up bro... GBU abundantly....TC..
@possibledani5 ай бұрын
Thanks for the kind words
@SLK-658.5 ай бұрын
@@possibledani வெளி நாட்டில் மீன் ஆமை இதிலெல்லாம் camera 📸 வைத்து கடலுக்குள் அனுப்புவார்கள் ,ஆதுபொள் நம்மலே செலவு செய்து நல்ல best camera வாங்கி ஆமை முதுகில் கட்டி உள்ளே அனுப்பி சிறிது சோதனை செய்து பார்க்கலாம் அதை ஒரு தமிழனும் இது வரை செய்யவில்லை
@snowericshirly8622Ай бұрын
Im also likee you only i hvve seen this place for first timee in this channel 🫶🏻
@arunudhay7155Ай бұрын
Mam.. Can I be your friend?
@majulapooshika33135 ай бұрын
டேனி ப்ரோ இந்த மாதிரி வரலாறு கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப அருமையா இருந்தது இந்த வீடியோ. இத மாதிரி இன்னும் நீங்க நிறைய வீடியோ பண்ணனும் நாங்க ஆசைப்படுறேன் வாழ்த்துக்கள் ப்ரோ ப்ரோ
@user-info15 ай бұрын
👍
@meerasuryanarayanan73845 ай бұрын
இது கதையல்ல. நிஜம்.
@alagesan78365 ай бұрын
குமரிக்கண்டம் நம் கண் முன்னே வந்து நின்றது போல் இருந்தது நம் முன்னோர்கள் அங்கெல்லாம் ஓடி விளையாண்டு இருப்பார்கள் வேலை செய்திருப்பார்கள் கடல் கொந்தளிப்பு எத்தனை ஆயிரம் பேர் கடலுக்குள் போனார்களோ எத்தனையோ கஷ்டங்கள் பட்டிருப்பார்கள் என்றெல்லாம் என் எண்ணத்தில் குமரிக்கண்ட காட்சிகள் ஓடியது மிக்க நன்றி நீங்கள் மிகவும் சிரமப்பட்டு எடுத்து இருப்பீர்கள் இன்னும் உண்மைத் தன்மையோடு கடலுக்கு அடியில் பதிவு செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி நன்றி நன்றி
@righttime61865 ай бұрын
ஈழத்தில் சிறுவயதில் படுத்திருக்கும் போது தெற்கே கால் வைத்து படுத்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள் தெற்கே கால் நீட்டி படுக்க வேண்டாம் என்று சிறுவயதில் புரியவில்லை வளர்ந்த பின்னர் தான் புரிந்தது தெற்கு நம்முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த இடம் கடல்கொண்டு போனதால் அந்நிலத்திற்கும் முன்னோருக்கும் மரியாதை செய்யும் முகமாக தெற்கே கால் வைக்க வேண்டாம் என்று கூறினார்கள் என்று 🙏🙏🙏🙏🙏
@paramasivansathyamakesh7445 ай бұрын
நல்ல முயற்ச்சி , தொடர்ந்து இது பற்றி தொகுப்புகள் பதிவிடுங்கள்
@TamilBarathiTv5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா... வரலாற்று தடத்தை ஆய்வு செய்ய அற்புதமான முயற்சியை எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தனாய் தமிழனாய் பெருமையோடு பாராட்டுகின்றோம்..! மிக்க நன்றி .
@anandaluxman50765 ай бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி , இன்று பல கோடிகளை கொட்டி திரைப்படங்களை தயாரிக்கும் தமிழ் நாட்டில் இதைப்பற்றி ஒரு சட்டபூர்வ காணொளி தயாரிக்க ஒருவருமே இல்லையா? கவலைப்பட வேண்டிய சமுதாயம்.....தொடரும்.
@JKTalksTamil28 күн бұрын
அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள் 💐
@RojamaniMRS5 күн бұрын
அய்யோ தண்ணிய பாக்கவே பயமா இருக்கு😮
@imayamp22315 ай бұрын
A stunning proof our ancient tamils history.hats off for your video
@YALIgaming-o8Ай бұрын
சகோ எனக்கும் கன்னியாகுமாரிதான் இது போன்ற இடங்கள் கிழக்கே ரஸ்தகாடு ஊர் முதல் மேற்கே மணக்குடி ஊர் வரை ஆங்காங்கே இருக்கு ஆனால் இது குமரிகண்டம் துவக்கம் இல்லை.என் அம்மா சொல்லிருக்ககாங்க என் அம்மாவோட பாட்டி சொல்லிருக்காங்களாம் அவங்க அம்மா காலத்துல பகவதி அம்மன் கோவில் இப்போ இருக்க கோவிலுக்கு தெற்கே 3 கிலோ மீட்டர் தள்ளி இருந்ததாம் பேரலை வந்து எல்லாம் முங்கிட்டாம் இப்போ நாம இருக்கது கன்னியாகுமரி இல்ல அதுதான் கன்னியாகுமரி அதுக்கு தெக்க (தெற்கு) இருக்கதுதா குமரி கண்டம்னு சொல்லிருக்காங்க.இப்போ சுனாமி வந்து கடல் உள் வாங்குனப்போ கோவில் தெரிஞ்சதா நிறைய பேர் சொல்லிருக்காங்க.இங்க லீபுரம்னு ஒரு ஊர் இருக்கு அங்க 150 வருசத்துக்கு முன்னாடி நிலக்கரி ஏத்திட்டு வந்த கப்பல் முங்கிட்டாம் அந்த கப்பலோட கொடிகம்பம் 5 அடி மட்டும் கடலுக்கு மேல தெரியும் நா கிட்ட போய் பாத்துருக்கேன். நீங்களும் பாக்கலாம் போனா
@sundharsundhar756114 күн бұрын
இது போன்ற தகவல்கள் அதிகம் வெளிகொணரபடவேண்டும் இது குமரிகண்டத்தை வெளிபடுத்த உதவும்
@GNANAJEYARAJ5 ай бұрын
அற்புதமான முயற்சி! வாழ்த்துக்கள்! கம்போடியாவின் மேற்கு கரையோரம் ஆராய்ச்சி செய்தால் நிச்சயம் ஆதாரங்கள் கிடைக்கும்!
nice video..thanks Dani. All the best wishes from London...i feel like coming back to India :)
@harikrishnanbalasuburamani84125 ай бұрын
வணக்கம் தோழரே. நம் முன்னோர் வாழ்ந்த இடங்களைப் பற்றி மேலும் அறிய ஆவலாய் உள்ளேன். மேலும் தகவல்கள் திரட்டித்தர வாழ்த்துகள்.
@Sithnagarajan4 ай бұрын
Very important and very very knowledgeable information for our today generation and knowing about our Ancient culture and very good effort to Possible Dani and thanks to your team🙏👌👍
@arulgunasili96845 ай бұрын
நம் முன்னோர்கள் வாழ்ந்த இடம் பெருமையாக இருக்கு, சகோதரா இவ்வளவு அழகா எடுத்து சொல்வது சந்தோசமா இருக்கு, வாழ்த்துக்கள் பா
@fathimasaraswathy5 ай бұрын
நன்றி எங்களால பாக்க ஏன் போகவே ஏலாத இடமெல்லாம் எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி
@santhoshsprings4 ай бұрын
Hi❤
@Siddharth-kp3yz2 ай бұрын
Super bro, you done a great job ✔️✔️. For your great effort i subscribed your channel
@NTK8225 ай бұрын
நம்ம வரலாற எவனும் மீட்க மாட்டாங்க நம்ம தான் தொடர வேண்டும் அதற்கு ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் அதுவும் ஒரு மானத் தமிழன் அப்பொழுதுதான் இதை எல்லாம் கண்டுபிடிக்க முடியும் 😢😢
@smentertainmentsmentertain53965 ай бұрын
அதெல்லாம் முடியாது தம்பி ஒன்றிய அரசு தான் அந்த பணிகளை செய்ய வேண்டும் ஆனால் கற்பனையான மகாபாரதம் கிருஷ்ணன் வாழ்ந்த இடம் இதுதான் என்று புரளி கிளப்புவாங்க இல்லை என்று சொன்னால் இந்து மத எதிரி என்று சொல்வாங்க உண்மையான தமிழ் நாகரிகம் கன்னியாகுமரிக்கு தெற்கில் இருக்கிறது அதை ஆய்வு பண்ண மாட்டாங்க தமிழ் நாகரிகம் வாழவேண்டும் என்றால் இந்து மதம் தமிழ் நாட்டில் இருக்கக்கூடாது தமிழுக்கு இந்துவே எதிரி மற்ற மதங்கள் அதற்கு அப்புறம் தான்
@NTK8225 ай бұрын
@@smentertainmentsmentertain5396 👍 இந்த கழிச்சடையான அரசு தேவையில்ல புது அரசு அமைய வேண்டும் ஒரு ஆத்தா அப்பனுக்கு பிறந்த தமிழன் வேதனை வலியும் தெரிந்துயிருக்க வேண்டும் சுயநலவாதியாக இருக்க கூடாது
@selviindira51415 ай бұрын
💯 % உண்மை.@@smentertainmentsmentertain5396
@RajanRajan-lt8ic2 ай бұрын
அதான் நம்ம இந்தியா
@krishnasamy65743 ай бұрын
சிறப்பு 👏👏👏🌹🌺💐தொடரட்டும் உமது இந்த ஆய்வு....
@SivashaluSiva5 ай бұрын
God job Anne, I'm really appreciated you.We are Always support you .Tq Anne I'm from Malaysia
@motivenanban42685 ай бұрын
நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி....
@SJking-gk4go2 ай бұрын
Thanks bro, you got a new subscriber, But I am not indian, so please talk little slow so I can understand. Maybe put some subtitles. Thank you. Keep going. Promote your people and temples. 😊😊👏👏👍
@meenakshik77775 ай бұрын
தமிழன்டா என்பதை நிரூபித்து விட்டீர்கள் தம்பி உங்கள் ஆராய்ச்சிக்கு தலைவணங்குகிறோம் மிக்க நன்றி வாழ்க தமிழர் வரலாறு
@OneOne-hb5rb15 күн бұрын
அருமையான பதிவு நன்றி இதனுடைய ஆதாரத்தை இலங்கையின் வரலாறு நூல்கள் கல் வேட்டுக்கல் வழியாக அல்லது பூர்வகுடிகள் வழியாக அறியலாம். ஈழம் இழந்த.. அழிந்த... நாம்...மிஞ்சவில்லை கடல் ஏறி இறங்கிவிட்டது.
@landkerala20235 ай бұрын
அருமையான பதிவு. என்னிடம் இதைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன
@MamannanRajarajan-ep6wt5 ай бұрын
பகிரவும் அல்லது வெளியிடுங்கள்.
@Ananthi11125 күн бұрын
Super video bro👍
@msk27345 ай бұрын
Something new 😍.... Superb master 👌👌
@santhoshsprings4 ай бұрын
Hi❤
@annammakurian161420 күн бұрын
Im a kanyakumari malayali girl ❤❤❤
@KrishnaKumar-li8dv24 күн бұрын
தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்.அருமையானமுயற்சி,
@marymanimala74175 ай бұрын
Hal dani nice location beach marvelous best wishes dear 👍✋❤👌👍
@logeswarymuthu73645 ай бұрын
Really good job brother
@Ayyavali5 ай бұрын
இந்த கட்டிட அமைப்பு இப்போது எங்கும் இருப்பதாக தோண்ட்ரவில்லை இது சிமெண்டும் இல்லை, சுண்ணாம்பும் இல்லை, கடல் சிப்பிகளை அரைத்து வைத்ததுபோன்று தோன்றும், மேலும் இது கடினமான தன்மை கொண்டது நாம் அதன்மீது லேசாக உரசினாலும் அது மிக பெரிய காயத்தை ஏற்படுத்தும்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கடல் கொண்டது இப்போது இருப்பது புதிய கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@tamilmanimuniandy28665 ай бұрын
Super 👌 👍
@anbalagapandians12005 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@Vettri-zi8db5 ай бұрын
சிறப்பு அண்ணா நன்றி
@rjanethi27345 ай бұрын
Thanks for sharing. From.. MyanMar.
@surya-h9n5 ай бұрын
tq bro wonderful video bro thanks😍😍😍😍😍😍😍
@JeevaJeeva-kp4zh5 ай бұрын
அழகா இருக்கு
@senguttuvanm67105 ай бұрын
சிறப்பு ❤
@immaculatemonisha7579Ай бұрын
8:14 something written in tamil kalvettu❤
@possibledaniАй бұрын
Yes
@savithiris60565 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@vaanavan5 ай бұрын
Evergreen topic❤
@smurgan95385 ай бұрын
Bro congrats confirm this .Kumari kandam
@padmavathykrishnamoorthy89355 ай бұрын
நல்ல பதிவு, 🙏 நிச்சயமாக, இந்த இடம் ஏதோ ஒரு நகரத்தின் ஒரு பகுதியாகும்.
@PrajwalS-xg5bl5 ай бұрын
Super please dani👍👌👌
@manielamparithi10024 ай бұрын
அன்றைய குமரிக்கண்டத்தின் ஒரு எல்லையில் ஆரம்பமானது தான் கன்னிகுமரி...கன்னிகுமரி என்றால் சின்ன குமரிகண்டம்) என்று பொருள்.. அதுதான் இன்றைய கன்னியாகுமரி
@santhoshsprings4 ай бұрын
குமரி கண்டம் உண்மையில் இருந்தது bro😮😢!!!! ராவணா ஆண்ட தேசம் 😮!!!!
@yp94365 ай бұрын
Water of ocean make me scared the sound.!
@RameshKumar-s9f1o15 күн бұрын
அருமை
@idigitalprenuersouthindia4 ай бұрын
Bro this continent is completely lost under sea, nobody can go there because no land, then how you reached this place, can you explain please?
@gnanaselvan14405 ай бұрын
இந்த வீடியோ நல்ல வரலாற்று ஆய்வாளர் அவர்களிடம் கொடுக்கவும்
@gomathis22985 ай бұрын
You cannot move the camera so fast, also you need to focus the area little more seconds then quickly moving
@possibledani5 ай бұрын
Moving forward I will try it ..
@Silentplease452121 күн бұрын
Where ?
@KesavKuppu-s9m10 күн бұрын
நான் வாலிப வயதில் குமரிக்கண்ட வரலாறு புத்தகம் படித்து இருக்கேன். அன்றைய நாளில், கடல் மட்டம், 300 அடிகள் தாழ்வாக இருந்து இருக்கு. பூமி முழுக்க, மனிதர்கள் பிற ஜீவராசிகள் கால் நடையாகவே பயணித்து இருக்கிறார்கள். அப்போது, ஓலைச்சுவடிகளில் எழுதியும் இருக்கிறார்கள். கிழங்குகள் உணவாக உண்டு இருக்கிறார்கள். வேற நினைவில் இல்லை.
@saranasri26945 ай бұрын
இலங்கைதான் குமரிக்கண்டத்தின் தலைநகரமும் மீதி எச்சமும் ❤
@pointofview..78325 ай бұрын
தலைவரே இங்கயும் வந்தாச்சா
@sandhiyarevathi32475 ай бұрын
Kumarikandam yecham dhan srilanka
@karthickp92105 ай бұрын
போ டா பன்னாட வரலாறு தெரியுமா டா குமரிகண்டத்தில் முதல் தமிழ்சங்கம் இருந்த இடம் தென்மதுரை என்ற ஊர் உள்ளது அதை தலைநகராக கொண்டு பாண்டியன் ஆட்சி செய்தான்.குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது போய் படி.இரண்டாம் தமிழ்சங்கம் கபாடபுரம் இதுவும் குமரி கண்டத்தில் தான் உள்ளது.மூன்றாம் தமிழ்சங்கம் தற்போது இருக்கும் நவீன மதுரை தான்.பாண்டியனின் தலைநகர் மதுரையே.நான்காம் தமிழ் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரை நிறுவினார்.
@revathireva23274 ай бұрын
Semmmmmmmmmmma super explain..
@eramji31452 ай бұрын
இல்லை, குமரிக்கண்டத்தில் 49 பகுதிகள் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகின்றது அதில் மதுரை என்னும் பகுதி இருந்தன அதுவே அக்கண்டதின் தலைநகரமாக கருதப்பட்டன.அப்பொழுது ஆங்கே பாண்டிய மன்னன் ஆட்சி நடைபெற்றன.
@Harish-o7o5 ай бұрын
Kumari meendum varum🎉
@ShanthiJp-o7f3 ай бұрын
Welldon bro
@jeyabalann-zg8yf3 ай бұрын
Thank you sir
@MathvisionA-5 ай бұрын
bro nenga kamikura videos kadalil moolgina dwaragaiyoda videos thane atha yen inga include panrenga bro..
@ŇØ_ØŇĚ-lu6mi5 ай бұрын
Pandian king 🥰 ruled
@Shanthi-f4y5 ай бұрын
அண்ணா பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா மிகவும் நன்றி அண்ணா
@Mahesh-zd8gk21 күн бұрын
அரசாங்கம் ஏன் இன்னும் இந்த குமரிக்கண்டத்தை பற்றி ஆராயவில்லை
@arokiadoss16825 ай бұрын
Ithu kumarikandam irukkathu kovalan Beach engaiyo irukku kumarikandam kanyakumari keela srilanka otti irukkum bro anyway hatsoff to you for your investigation.
@sarvundoss5 ай бұрын
intha video pathuttu than bro ungala subscribe panren broooo
@fatview65455 ай бұрын
Yeppa pothumda kathai anga eruntha malaikal ellam enga pa pochu