"மெதப்பில் DMK.." 2026ல் ஆட்சி மாற்றம்! Rangaraj Pandey interview with TVK Velmurugan | ADMK PMK VCK

  Рет қаралды 203,335

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #velmurugan #stalin #udhayanidhistalin #eps #thirumavalavan #seeman #dmk #admk #tvk #vck #bjp #tnassemblyelection #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 1 000
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd 13 сағат бұрын
கொத்தடிமை கூட்டத்தில் தான்ஒரு கொத்தடிமை என உணர்ந்த தருணம்.
@indiahindunadu
@indiahindunadu 12 сағат бұрын
😂😂😂
@MohanMoothattu
@MohanMoothattu 11 сағат бұрын
Eppadi mazai varum avarum nenaikkavillai avar unmayilae avarudaya makkalukku vendi than kelvi kerkkaru avarai enn pandey kozaparru pandey oda petti dmk kootani udaikkanum endru naan nenaikkaren velmurugan oru makkalukku vendi seyia kudiyavarar
@ரௌத்திரம்பழகு2024
@ரௌத்திரம்பழகு2024 11 сағат бұрын
@@ChandNokia-fp7jd யாரு பா அது நீங்கள் தானே
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 10 сағат бұрын
அப்படியில்ல.. சோறு தீர்ந்த பின் கூட்டம் களைந்து வேறு கூட்டம் நோக்கி ஓடும் பைரவர்.. இவ்வளவு நாள் நரிக்கூட்டத்தில் இருந்து கொண்டு மிச்சமீதி எலும்பு துண்டுகளை கவ்வி கொண்டாடிய பைரவர் தான் இது
@vikaskrishnamurthysridhara3396
@vikaskrishnamurthysridhara3396 Сағат бұрын
வழக்கமான நேர்மையான கேள்விகள் போல் Pandey அவர்கள் கேட்கவில்லை
@arasukkannu7256
@arasukkannu7256 12 сағат бұрын
பாண்டே சாரின் முக்கிய அடையாளமே நேர்காணல் தான்!!இது தொடரட்டும்!!❤❤🎉🎉.
@hitler7108
@hitler7108 12 сағат бұрын
ஸ்டாலின் கிட்ட போய் கேளுக... அசிங்கம் ஆஹ் keppa
@RisheDevan
@RisheDevan 12 сағат бұрын
நடுநிலையான நேர்காணல் ❤
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 10 сағат бұрын
அப்படியா ​@@RisheDevan
@Dass-mu7vv
@Dass-mu7vv 10 сағат бұрын
சரியான நேர்காணல் பாண்டவர்களை வாழ்த்துக்கள்
@viralvideos5260
@viralvideos5260 9 сағат бұрын
அண்ணன் திருமாவளவன் திமுகவிற்கு அடிமையாக இல்லாமல் இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்
@manibth1249
@manibth1249 9 сағат бұрын
True
@slummusicians6438
@slummusicians6438 9 сағат бұрын
Ennaku orae santhegama irruku oru vela Sc makkaluku Ambedkar maathiri vera yaarum nalla Thalaivar vanthuda koodaathunu Thirumavalavan maathiri oruthana DMK ADMK ready panni vachirruko ? Appadi paatha matha ella castekum dammi Thalaivana ready panni vachirukaanunga makkalum nambi naasama poittu irrukaanga Anaithu caste kum religion kum sethu pudusa oru thalaivan vanthaal mattum than Tamilnadu maarum Bjp Dmk Admk Pmk Vck Naam tamilar Ippo irrukura entha katchiyum vennam ............ pudusa makkalae oruvaaku vaargal kaathirrupoaem
@பிச்சையாபிரகாஷ்
@பிச்சையாபிரகாஷ் 8 сағат бұрын
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 8 сағат бұрын
100℅
@blckshark2218
@blckshark2218 6 сағат бұрын
என்ன அவமானம் ஏற்பட்டாலும் வெளியே செல்ல மாட்டார். 3 சீட்டு முக்கியம் 🫣🤫
@VelsMurugan-ov9bh
@VelsMurugan-ov9bh 9 сағат бұрын
Mr பாண்டே சார் அண்ணன் வேல்முருகன் பேசுவது சரிதான் மக்கள் தலைவன் தான் இப்படி தைரியமாக பேசமுடியும். அல்லக்கைகளுக்கு இந்த மாதிரி எல்லாம் தைரியம் வராது. வாழ்த்துக்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு.
@sakthi7347
@sakthi7347 8 сағат бұрын
முதல் முறையாக அண்ணன் வேல்முருகன் பேச்சை கேட்கிறேன் எவ்வித வருத்தமாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தூய தமிழ் தேசிய அரசை கொண்டு வர வேண்டும்
@palanikavi7866
@palanikavi7866 11 сағат бұрын
இரட்டை இலையில் அம்மா நிக்க சொன்ன தால் தன்மானத்தை விட்டு கொடுக்க வில்லை என்று வைளியை வந்தேன் சொல்லற வேல்முருகன் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கையில் தன்மானம் எங்கே போனது வேல்முருகன் அவர்களை
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 10 сағат бұрын
I had same question.
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 9 сағат бұрын
Yes , me too
@Ananthakannan2342
@Ananthakannan2342 11 сағат бұрын
தமிழர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் செய்யணும் வெற்றி தாமதம் ஆகலாம் ஆனால் நிரந்தர தீர்வு கிடைக்கும் 🔥🔥🔥
@mosesfranklin6119
@mosesfranklin6119 9 сағат бұрын
வேல்முருகன் அவர்களே உனது பணி சிறக்கட்டும் வாழ்க
@tamilmanip6454
@tamilmanip6454 10 сағат бұрын
மிக அருமையான நேர்காணல். இது போன்ற நேர்காணல் அதிகமாக எதிர்பார்க்கின்றேன்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 9 сағат бұрын
மெதப்பில் DMK என்பது 100% உண்மை
@Venkataraman-u9u
@Venkataraman-u9u 11 сағат бұрын
வெற்று விளம்பரமும் தற்பெருமை பீத்திக்கொள்வதும் தான் திமுகவின் திராவிட மாடல் கலாசாரம்
@bharanimurugan3365
@bharanimurugan3365 10 сағат бұрын
If he is not saying anything like thirma means then he is good..guys appreciate atleast he is bold enough to say his concerns
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 8 сағат бұрын
இந்த பேட்டியின் மூலம் வேல்முருகன் அவர்களை திமுக கூட்டணிக்கு செல்ல முடியாமல் செய்து விட்டீர்கள்😮😮கல கலப்பான விறுவிறுப்பான பேட்டி🎉🎊
@homebravia-n2f
@homebravia-n2f 6 сағат бұрын
That is his agenda😂😂😂
@தமிழ்தாசன்_65
@தமிழ்தாசன்_65 11 сағат бұрын
இதே மன நிலையில் தொடர்ந்து செயல்படுங்கள் அண்ணா , கூடிய விரைவில் தமிழ் தேசிய அரசியலின் பயணம் தொடங்கும்... 👍🏼😊
@ThiyagarajanThiyagarajan-q8k
@ThiyagarajanThiyagarajan-q8k 9 сағат бұрын
புரட்சி வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணா
@mosesfranklin6119
@mosesfranklin6119 9 сағат бұрын
பாண்டி அவர்களே அவருடைய வாயில் எவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடியுமோ அவ்வளவு எளிதாக சீக்கிரமாக எடுத்து விட வேண்டும் என்று ஆவேசப்படுகிறீர்கள் உங்களுடைய ஆவேசம் எனக்கு புரிகிறது
@vinoth00007
@vinoth00007 9 сағат бұрын
எதாவது நல்லது நடுக்கும் என்று dmk வில் இணைந்துவிட்டார், இப்பொழுது தெரிகிறது எவ்ளோ பெரிய தவறு செய்துவிட்டேன் என்று வருத்தப்பட்ட ஆதங்கம் தான் இந்த பதில்கள்....
@a-r-u-n65
@a-r-u-n65 9 сағат бұрын
நாம் தமிழர்+ PMK +VCK + தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி அமைந்தா நல்ல தான் இருக்கும்.....💥🗿
@dvijhay78
@dvijhay78 6 сағат бұрын
Naasama pogum.
@dvijhay78
@dvijhay78 6 сағат бұрын
Ellam tundu seettu katchi.
@LondonDonG
@LondonDonG 3 сағат бұрын
Why north Indian party VCK😂
@Bharathi277
@Bharathi277 Сағат бұрын
நிச்சயமாக ஒன்று சேர விட மாட்டார்கள் வேற்று மொழி வெறியர்கள்.
@தேசியம்-ங9ன
@தேசியம்-ங9ன Сағат бұрын
நாம் தமிழர் ஆ😂😂😂
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 10 сағат бұрын
திரு வேல்முருகன் அவர்களே இதற்கான உண்மையான காரண‌ம்.என்ன?. அய்யா வை விட்டு வந்த போதே உங்களுடைய என்னம் எங்களுக்கு புரிந்து விட்டது.ஒகே திருந்தி வந்தால் சரி
@Venkatraman-m6o
@Venkatraman-m6o 10 сағат бұрын
அய்யாவின் மறுபெயர் பெட்டி
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 9 сағат бұрын
Pmk கூட்டணி யா 😂😂 அவரே கூட்டணி ஸ்வீட் box தான்
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 9 сағат бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் இன்று குரல் கொடுப்பவர்கள் பல நபர்கள் இருந்தாலும் வேல்முருகன் அவர்களும் ஒருவர்தான்.
@Eagle.240
@Eagle.240 8 сағат бұрын
நான் நாம் தமிழர் கட்சிக்காரன் தான் அனால் அண்ணன் வேல்முருகன் மேல் எப்பவும் மதிப்பும் மரியாதையும் உண்டு' தமிழ் தலைவர்களை எப்போதும் நாம் தாங்கி பிடிப்போம்..
@dr.asaithambir5754
@dr.asaithambir5754 53 минут бұрын
அண்ணன் திரு ரங்கராஜ் பாண்டே.. உங்கள் விவாதம் மேடைகளை பார்த்து நான் அரசியல் புரிந்து கொண்டேன் கற்றுக் கொண்டேன்... இது மாதிரி நேர்காணலை விவாதங்களை ஆகப்பெரும் அரசியல் தலைவர்களின் எண்ண ஓட்டங்களை நேர்காணல் மூலமாக எங்களுக்கு வாரம் ஒரு முறை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.. கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி மாதிரி இருந்தால் இன்னும் மகிழ்ச்சி
@rajyuvi5935
@rajyuvi5935 12 сағат бұрын
தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தினந்தோறும் ஒரு நிகழ்ச்சியை வழங்கலாமே எனது தாழ்மையான வேண்டுகோள் சாணக்யாவின் நிறுவனர் அவர்களுக்கு
@duraisamy7394
@duraisamy7394 11 сағат бұрын
பான்டே சார் சூப்பர் நேர் கானல்👍👍
@ramuraghavan8799
@ramuraghavan8799 12 сағат бұрын
விரைவில்.. அன்புமணி, திருமா, சீமான், வேல்முருகன், கூட்டணி அமைய வாழ்த்துக்கள் 🫂
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 11 сағат бұрын
தம்பி யார் வந்தாலும் வருவாங்க ஆனால் கொத்தடிமை திருமா வர மாட்டார்
@sundharamsundharam6548
@sundharamsundharam6548 11 сағат бұрын
உண்மை ​@@gkvishjaihind5942
@sm3895
@sm3895 11 сағат бұрын
சீமானையும் குருமாவையும் இந்த லிஸ்ட் இல் சேர்க்கவேண்டாம். இருவரும் தேச விரோதிகள்....
@MuruganRs-b1y
@MuruganRs-b1y 11 сағат бұрын
பாமக விடுதலை சிறுத்தைகள் என்றுமே ஒரே கூட்டணியில் வராது ஏற்கனவே வேல்முருகன் பாமகவிலிருந்து பிரிந்து வந்தவர் அவர் பாமக கூட்டணியில் கண்டிப்பாக வர மாட்டார் சீமான் அவர் தனித்தே தான் இருப்பார் உங்கள் ஆசைப்படி இவர்கள் நாலு வரும் இணைய வாய்ப்பே இல்லை அப்படியே இணைந்தாலும் இன்னுமொரு மக்கள் நல கூட்டணி
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 7 сағат бұрын
😂😂😂 வாய்ப்பில்லை ராசா
@manibth1249
@manibth1249 9 сағат бұрын
Velmurugan Anna ,Neenga vera Mari na ❤❤❤ ,This is really a Good interview Pandey Sir❤
@djrithvik1614
@djrithvik1614 10 сағат бұрын
இதுபோன்று மூத்த அரசியல் தலைவர்களிடம் நீங்கள் நேர்காணல் செய்வதை உங்களுடைய ரசிகர்கள் ஆசைப்படுகிறோம்
@sumathi9463
@sumathi9463 44 минут бұрын
அண்ணா மக்களுக்கு பால் பிஸ்கட் ஏற்பாடு உங்களால் ஏற்பாடு செய்ய முடியாத சட்ட மன்ற உறுப்பினர் எதற்கு மக்களுக்கு 😢😢😢
@VijayVijay-yy3wo
@VijayVijay-yy3wo Сағат бұрын
TVK ❤️💛❤️
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 Сағат бұрын
234 சட்டமன்ற உறுப்பினர் நீ ஒருவர்தான் அண்ணா சிறந்தவன் 💪💪💪🙏🙏🙏
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 9 сағат бұрын
சூப்பர் ஸ்பீச் 👌👌👌👌👌👌👌
@KrishnamurthyJaganathan
@KrishnamurthyJaganathan 12 сағат бұрын
மக்களை முட்டாள் ஆக்கும் செயல் ஆனால் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்
@SeenuSeenu-yt5wq
@SeenuSeenu-yt5wq 10 сағат бұрын
தமிழர்கள் தமிழராய் ஒன்று இணைவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Praveenstein
@Praveenstein 8 сағат бұрын
PMK, VCK, NTK ❤...velmurugan anna ku valthukal...
@SVMTVK
@SVMTVK 12 сағат бұрын
தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைத்திடும் ஒரே தலைவர் எங்கள் அண்ணன்
@saravanans8264
@saravanans8264 9 сағат бұрын
வேல்முருகன் sir ஒரு help உங்க கோமியத்தை ஒரு கேன் ல பிடிச்சி dmk கூட்டணியில இருக்கும் கம்யூனிஸ்ட் vck காரங்களுக்கு கொஞ்சம் கொடுங்க அப்போவவுது இவங்களுக்கு அறிவு வருதானு பார்ப்போம் நீங்க ஒருத்தன் தான் sir துணிவான தன்மானம் உள்ள ஒரு அரசியல்வாதி ஆண் மகன் என்றும் உங்கள் பின்னால் எங்களை போன்ற நல்ல உள்ளங்கள் பின் தொடர்வோம் தொடரட்டும் உங்கள் தெளிவான துணிவான பயணம் வாழ்த்துக்கள் வேல்முருகன் sir👍
@navapanand8572
@navapanand8572 9 сағат бұрын
என் அண்ணா பாண்டே ஒரு ஆளு போதும் திமுக கூட்டணி ய உடைக்க அண்ணே பாண்டே வாழ்க
@venkatachalamsowndar4629
@venkatachalamsowndar4629 13 сағат бұрын
தலைவர் ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் வாழ்வுரிமை போராளி, திமுக,அரசு தமிழர் விரோத அரசு,வெளிய வருவார்
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 12 сағат бұрын
இரண்டு சீட் அதிகம் கொடுத்தால். என்ன யோசனை வருதா. தமிழனை மட்டுமே முட்டாளாக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளதோ.
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 12 сағат бұрын
சிரிச்சிட்டேன். இரண்டு சீட் சேர்த்து கொடுத்தால்.
@SakthiMedia801
@SakthiMedia801 12 сағат бұрын
நல்ல காமெடி​@@RameshKumar-dv3br
@marisamyc5167
@marisamyc5167 11 сағат бұрын
காசு.சேர்க்கும் நேரத்தில் உங்கள் கோரிக்கை அவர்களுக்கு கேட்காது
@arunauto127
@arunauto127 11 сағат бұрын
நம்பிட்டோம்
@manikumarakkan3419
@manikumarakkan3419 Сағат бұрын
SUPER BROTHER VELMURUGAN
@Thehoodibabas
@Thehoodibabas 8 сағат бұрын
Pandey sir… you did a good job in pushing velmurugan to admk… nice work
@homebravia-n2f
@homebravia-n2f 6 сағат бұрын
Point point 😂😂😂
@jeronekumar
@jeronekumar 10 сағат бұрын
மிக அருமையான தெளிவான பதில் அண்ணே
@indiahindunadu
@indiahindunadu 12 сағат бұрын
ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த திமுகவுக்கு தான் வேல்முருகன் சப்போர்ட் செய்வார் சூட்கேஸ் கொஞ்சம் பெரிதாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்
@renganathan7
@renganathan7 11 сағат бұрын
💯% True
@murugesan.m9747
@murugesan.m9747 10 сағат бұрын
DMK illamal. Single tea kidaikkadhu
@periramesh3365
@periramesh3365 9 сағат бұрын
Yepadi.....anbumaniya meratura mathiriya
@ஆங்கிலம்பேசலாம்-த7த
@ஆங்கிலம்பேசலாம்-த7த Сағат бұрын
திமுக ஆட்சி தொடங்கியதில் இருந்தே! அன்று முதல் இன்று வரை என்றுமே சட்ட சபையிலும் சரி பொது விஷயங்களிலும் சரி தனிமனித ஒழுக்கத்திலும் சரி வேல்முருகன் வேல்முருகன் ஆகவே வாழ்ந்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
@AnithaJana
@AnithaJana 9 сағат бұрын
அரசியல் களம் மாறும் மக்கள் முடிவெடுத்தால்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 9 сағат бұрын
வேல்முருகன் great Leader
@PPR_Narippaiyur
@PPR_Narippaiyur 11 сағат бұрын
தற்போதைய தலைவர்களில் அண்ணாமலையை மட்டுமே தரமான தகுதியான தலைவராகப் பார்க்கின்றேன்.
@aruldoss9826
@aruldoss9826 10 сағат бұрын
உங்களுக்கு ஏது செய்தால் நல்ல தலைவர் நண்பா
@palanisamy9629
@palanisamy9629 9 сағат бұрын
Excellent brother real hero Annamalai
@rameshbalaji9612
@rameshbalaji9612 7 сағат бұрын
மக்களுக்கு ஆத்மார்த்தமாக சேவை செய்யநினைப்பவர்கள் tvk யுடன் கூட்டணியில் கண்டிப்பாக இனைவர்.
@ananthgopi76
@ananthgopi76 12 сағат бұрын
வேல்முருகன் அவர்கள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வழி தேடுகிறார்
@ponrajponraj139
@ponrajponraj139 12 сағат бұрын
திமுகவில் வேல்முருகனும் ஸ்டாலினும் தோளில் கை போட்டு பேசிக் கொள்வார்களாம்😂 திமுகவில் இருந்து வெளியேற அதற்கு ஈழத் தமிழ பேச்சு அம்மா அம்மா😊😂
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 12 сағат бұрын
பெட்டி கனம் தேவை
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 11 сағат бұрын
Demand increasing
@sridharvijaya4745
@sridharvijaya4745 11 сағат бұрын
ஆமா அப்படியே திமுக நல்லாட்சி நடத்துது.... அதனால வேல்முருகன்., வெளியே வர போறாராரு.
@selvasundaram1972
@selvasundaram1972 11 сағат бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்👌 வாழ்த்துகள் 🙏
@madurairabeek1127
@madurairabeek1127 10 сағат бұрын
எந்த நிலையிலும் எதற்க்காகவும் எவருடனும் சமரசம் செய்து கொள்ளாத கறைபடியாத கரங்களுக்கு சொந்தமாண தமிழகத்தின் தன்னிகரட்ற ஒரே தலைவர் மாண்புமிகு வேல் முருகன்
@radhakrishnans9556
@radhakrishnans9556 8 сағат бұрын
உண்மை🎉
@elancheran7447
@elancheran7447 10 сағат бұрын
அருமையான நேர்காணல்💥 கேள்வி கேட்டு பதில் சொல்லிய பின்பு அடுத்த கேள்வியை கேட்கவும் பாண்டே சார். இது என்னோட கருத்து💥
@srivigneshramk8390
@srivigneshramk8390 12 сағат бұрын
இந்த அளவுக்கு தெளிவாகவும் பதில் அளித்த அண்ணன் வேல்முருகன்....
@jagdish5620
@jagdish5620 9 сағат бұрын
Fantastic👌🏻requesting rangaraj ji to take more interviews with politicians in the upcoming days as we're missing it nowadays a lot everywhere.
@dbagency5008
@dbagency5008 9 сағат бұрын
மாற்றம் அண்ணனின் முயற்சியால் நடக்கடும்.
@Nishanthuchiha1234
@Nishanthuchiha1234 10 сағат бұрын
கறை படாத தலைவர் அண்ணன் வாழ்த்துக்கள்
@indiahindunadu
@indiahindunadu 12 сағат бұрын
எவ்வளவு யோக்கியமாக பேசினாலும் வேல்முருகன் நாட்டுப்பற்று இல்லாதவர் தான்
@questionableEQ
@questionableEQ 12 сағат бұрын
மிகவும் சரி. சந்தர்ப்பவாத அரசியல்வாதி
@arjunbabu8791
@arjunbabu8791 10 сағат бұрын
Seemanum, velmuruganum desiya mananilai illathavarkal than
@muthumahesan2337
@muthumahesan2337 9 сағат бұрын
நல்ல மாற்றம் தமிழகத்தில் நடந்தால் நல்லதுதானே.அதனை வேல்முருகன் முன்னேடுத்து நடத்த வேண்டும்.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 10 сағат бұрын
ஓகே, சுடலையை நம்பி ஏமாந்திங்க ஓகேவா.திரு வேல் முருகன் அவர்களே
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 10 сағат бұрын
ஆமாங்க நீங்க கேட்கும் போது அப்பாவு சபாநாயகர் உங்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்தோம் பாவம் யா நீ, ஐயா வை பார்
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh 12 сағат бұрын
இந்த‌ஆட்சியாளர்களைப்பற்றி இப்போது தான்தெரிந்ததா
@padmasanireddy8343
@padmasanireddy8343 11 сағат бұрын
Super interview. Conduct many more interviews. Very interesting.
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 12 сағат бұрын
இவரை கூப்பிடாமல் நேரடியாக போய் அமைச்சரும் துணையும் போய் பார்த்திட்டாங்களாம். இதுதான் கோபம். நல்ல வேலை இவர்கள் கூட போகாமல் தப்பிச்சோம் என்று நிம்மதியடை. சேறு நியாபகம் இருக்கா.
@sathyamoorthytvk5089
@sathyamoorthytvk5089 10 сағат бұрын
இன்று மக்கள் போராளி எங்கள் அண்ணன் இளம் புயல் அவர்கள்
@duraivel8763
@duraivel8763 12 минут бұрын
27.00 க்கு பிறகு மிக சுவாரஸ்யமான நேர்காணல்... அருமை...
@VinothMalli
@VinothMalli 12 сағат бұрын
தமிழகத்தின் மாபெரும் தலைவன்
@babum5563
@babum5563 12 сағат бұрын
மக்கள் பாதுகாவலன் முத்தமிழன் தி வேல்முருகன்
@JayakarSubbaraman
@JayakarSubbaraman 8 сағат бұрын
Nammathu Eela tamillargallin unit eppadi irukindrathu eppathai naan canada vil parten. Superoo super.
@-tamilan509
@-tamilan509 11 сағат бұрын
நாம் தமிழர் வெல்லடும்
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 7 сағат бұрын
நாம் தமிழர் ❤
@Ananthakannan2342
@Ananthakannan2342 11 сағат бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து.... 😂😂😂
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 10 сағат бұрын
அப்படியில்ல.. சோறு தீர்ந்த பின் கூட்டம் களைந்து வேறு கூட்டம் நோக்கி ஓடும் பைரவர்.. இவ்வளவு நாள் நரிக்கூட்டத்தில் இருந்து கொண்டு மிச்சமீதி எலும்பு துண்டுகளை கவ்வி கொண்டாடிய பைரவர் தான் இது
@thamodharanramu6276
@thamodharanramu6276 2 сағат бұрын
❤❤❤❤❤❤Velmurugan Rockstar
@muruganfire8436
@muruganfire8436 12 сағат бұрын
வேல்முருகன் சார் அவர்களே தமிழகத்தில் ஓட்டு உரிமையை விரும்பாத இயக்கம் ஒன்று உள்ளதா என்பதை நீங்கள் தெரிவியுங்கள்
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 12 сағат бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@rajendranm4842
@rajendranm4842 9 сағат бұрын
தனியாக தேர்தலில் நிற்கவும்
@VinothMalli
@VinothMalli 12 сағат бұрын
எங்கள் அண்ணன் அஞ்சாத தமிழன்
@karthicksimbhu1619
@karthicksimbhu1619 13 сағат бұрын
வேல்முருகன் சமூக பணி தொடரட்டும்
@thilsen028
@thilsen028 9 сағат бұрын
Now pande ji is going to become the real Chanakya of Tamil Nadu politics... We proud that he is from our town and studied in same school I studied
@mageshmagee9994
@mageshmagee9994 12 сағат бұрын
சரியான வழியில் செல்கிறார் அண்ணன் வேல்முருகன் ❤❤❤❤❤❤
@5554raveen
@5554raveen 48 минут бұрын
தமிழினத்தின் போராளி தலைவர் தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🔥
@ramsoundar
@ramsoundar 11 сағат бұрын
பயந்தாங்கொள்ளி திருமா...ஆண் மகன் ஆதவ் அர்ஜுன்...எங்கள் ஆதரவு ஆதவ் அண்ணனுக்கே..
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் 10 сағат бұрын
உங்கள் ஆதரவு அதவு அர்ஜுன் ரெட்டிக்கா?லாட்டரி சீட்டு வியாபாரி
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Сағат бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும். வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 12 сағат бұрын
தமிழ்நாடு கடனில் இருக்கிறது. என்றால் மக்கள் வரி பணம் என்னா செய்வார்கள் திமுக அதிமுக அமைச்சர்கள். ஒவ்வொரு அமைச்சர்கள் வீட்டில் ரைடு போகவேண்டும். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்தால் நாடு வல்லரசு ஆகும்.
@maheadirooban9482
@maheadirooban9482 Сағат бұрын
வேல்முருகன் ❤
@SRIINDUSTRY
@SRIINDUSTRY 12 сағат бұрын
வேல்முருகன் மற்றவர்களை பேசவிடமாட்டார், அவர் பேசரதையே பேசுவார் .பான்டே கேல்விக்கு பதில் சொல்லமாட்டார்.
@indiahindunadu
@indiahindunadu 12 сағат бұрын
பாண்டே கிட்ட நடக்கல 😂😂😂
@kumaraveltvk910
@kumaraveltvk910 13 сағат бұрын
தமிழர்களின் வாழ்வுரிமை குரல் அண்ணன் வேல்முருகனின் குரல்
@fazeelan
@fazeelan 26 минут бұрын
வேலை முருகன் சூப்பர் பேச்சு ❤
@diwakaranbalasubramanian2790
@diwakaranbalasubramanian2790 9 сағат бұрын
அண்ணன் சீமான் + வேல்முருகன் ❤
@Powermedia17
@Powermedia17 11 сағат бұрын
மக்களுக்கான தலைவர் அண்ணன் வேல்முருகன் 🎉
@muruganoilmill
@muruganoilmill 10 сағат бұрын
வாழும் காமராஜ்
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 54 минут бұрын
அமைச்சர்கள் செய்யாமல் இருப்பதற்கு காரணமே மக்கள் தான்,செய்யாமலே இருக்கும்போதும் மக்கள் வாக்களிக்கின்றார்களே என்றல்லவா சொல்கின்றார்கள் !!!!! தப்பு எங்கு இருக்கின்றது ?
@VishnuVishnu-fs9xy
@VishnuVishnu-fs9xy 13 сағат бұрын
Anna velmurugan 💛💚❤️
@tncmsiva
@tncmsiva 8 сағат бұрын
பாண்டே சார் அவர்களே அவர் அவ்வளவு நல்ல விஷயங்களை பத்தி சொல்றாரு அது ஒரு பக்கம் இருக்கட்டும் இன்றிங்க. ரொம்ப நல்ல விஷயங்களை பத்தி பேசும்போது மெச்சி ஏத்துக்கலனாலும் கூட பரவால்ல சாதாரணமா கடந்து போறீங்க.
@sathiyanarayanan.r704
@sathiyanarayanan.r704 12 сағат бұрын
மண்ணுக்கானவர் மக்களுக்கானவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@shobanasridharan3558
@shobanasridharan3558 12 сағат бұрын
🙏
@shobanasridharan3558
@shobanasridharan3558 12 сағат бұрын
🙏
@KumarKumar-m8k8i
@KumarKumar-m8k8i 11 сағат бұрын
நடக்கிற காரியமா தமிழன் ஒற்றுமை👈
@kavibharathi5165
@kavibharathi5165 10 сағат бұрын
பெரிய கேள்வி குறிதான்
@Brohomepaintingservices
@Brohomepaintingservices 11 сағат бұрын
Welcome அண்ணா ❤
@KumarAR-m1h
@KumarAR-m1h 10 сағат бұрын
Mr. Pandey 2.0
@jayarajjayavelu8384
@jayarajjayavelu8384 10 сағат бұрын
வேலு அண்ணா தீர்மா டம்ளக். பேச்சு கேக்காதீங்க. நீங்க சூப்பர்..
@RaviRavi-t1k
@RaviRavi-t1k 11 сағат бұрын
பாமக கூட்டயனில் வேல்முருகன் வரவேண்டும் வாழ்த்துகள்
@கருப்புகருப்பசாமி-ற5ஞ
@கருப்புகருப்பசாமி-ற5ஞ 11 сағат бұрын
இளையராஜாவை காஞ்சிபுரம் கோவிலுக்குள் ஓடவில்லை சமத்துவம் என்று எங்க போனது திரைத் துறையில் இருக்கும் ஸ்டாலினை முதல்வர் அவர்களே இதற்கு பதில் சொல்லுங்கள்
@pugazharasipugazhselvam5700
@pugazharasipugazhselvam5700 12 сағат бұрын
Thanks
@pandiyann9687
@pandiyann9687 21 минут бұрын
கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதனுடைய தவறுகளை சுட்டிக்காட்டி வெளிப்படுத்திய உங்களது முயற்சி பாராட்டத்தக்கது
@primevoice1609
@primevoice1609 12 сағат бұрын
இவர் நோக்கம் எதுவாக இருந்தாலும், மிகவும் சரியாக பேசுகிறார்.... ஆண் மகன்
@sureshandriya7314
@sureshandriya7314 8 сағат бұрын
Velmurugan sir super speech
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 41 МЛН