Very polished Tamil by Mr Kannan. So clear. Couple of mistakes though. MGR drinking scene movie was Oli Vilakku. Rising sun scene was Chandrothayam. Please make sure zero mistakes in future.
@murugavalavan33503 жыл бұрын
மிக நுணுக்கமான பதிவுகள், கண்ணன் அவர்களின் உச்சரிப்பு மொழி பிரமாதம்..
@Thewiper20243 жыл бұрын
தீபாவளி வந்துவிட்டது, ஏழையின் வீட்டில் தலைவன் என்ன நினைப்பானென்றால் அவ்வளவு சீக்கிரத்திலா தீபாவளி என்று, கம்யுட்டரில் பாதி நேரம், கடன் தருபவரிடம் பாதி நேரம், கவலையில் பாதி நேரம் என எதுவுமே தீராமல் கலைந்து தலையும், கவலை முகத்தோடும் வந்து அமர்ந்தால் மணி 11.ஆமாம். தன்னம்பிக்கை வேண்டுமானால் எம்ஜிஆருக்கு நிறைய இருந்திருக்கலாம், எனக்கு இல்லை, ஆனால் சோர்ந்து போகும் நேரமெல்லாம் எம்ஜிஆர் தான் நினைவுக்கு வருவார், இந்த கண்ணன் ஐயா அவர்கள் தான் எவ்வளவு அழகாக பேசுகின்றார்,இவர் பேசினால் பொழுதெல்லாம் கேட்கலாம் இல்லையா? எம்ஜிஆர் நான் வியந்த மனிதன், வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் யாவரும் எம்ஜிஆரை படித்தால் நலம், அவரின் சிந்தனையோடே நான் உறங்க செல்கின்றேன், கனவுகள் ஆயிரம் இல்லையா நமக்கு, உறக்கம் வருகிறதோ இல்லையோ கனவும், கலர் கலர் ஆடையில் கன்னியரும் வருவதல்ல கனவு, நாளைய உலகில் நான் யார் என்பதை இன்று காட்டுவதே கனவு, கண்டார் வென்றார், வாழ்க எம்ஜிஆர் புகழ், நாமும் தொடர்வோம், நாளை நமதாகட்டும். வே.மாறன்.
@ganesanp57643 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சார் 👍
@sjn466210 ай бұрын
அருமை...
@Santhalingam-r6j2 ай бұрын
Ed
@vasumathiravindran52333 жыл бұрын
எத்தனையோ தெரியாத தகவல்களை தந்த அற்புதமான பேட்டி திரு கண்ணன் அவர்கள் தந்தது . மிகவும் அருமை 🙏🙏 மக்களுக்காக வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவர் மக்கள் திலகம் . அவரைப்பற்றிய குறிப்புகளை அறிய வைத்தது உங்கள் மிகவும் அருமையான பதிவு
@qf88222 жыл бұрын
நல்ல கட்டுக்கதை. பழைய வயதான முதியோர்கள் அவர்களுக்கு மட்டுமே தெரியும் எப்படி எம்ஜிஆர், கருணாநிதி எப்படி நாட்டு இளைஞர்களை சீரழித்து தமிழ் நாட்டை தரங்கெட்ட ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ,பிற்கால சந்ததிகளை அழித்த பெருமை இந்த இரண்டு சினிமா கூத்தாடிகள் மட்டுமே. திரு கண்ணன் சொல்வது ஏட்டு சுரைக்காய். அத்தனையும் உண்மையற்றது
@SankarSankar-zt4kn3 жыл бұрын
exellnt memaries.விருந்தினரின் சொல்லாலுமை அருமை. நிகழ்ச்சிநடந்ந காலத்தூக்ுக சென்ற உணர்வு,நன்றி பாண்டே சார்,...இது போல் histarical பதிவுகள் போடுஙகள் விருவிருப்பாக உள்ளது, ராசராசன் வரலாற்றை உங்கள் பார்வையில வெளிப்படுத்தூங்கள் பாண்டே சார்
@gaudhamkumar.k336011 ай бұрын
திரு.கண்ணன் சார் சொல்வதைப் பார்த்தால் எம்ஜிஆர் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர் என்று புரிகிறது.இதுதாங்க தவ வாழ்க்கை.எல்லாம் எளிதாக கிடைத்துவிட்டால் எதிலும் நமக்கு அனுபவம் கிடைக்காது.
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
எம்.கே ராதா நடித்த படம் இரு சகோதரர்கள் அல்ல !! அபூர்வ சகோதரர்கள் !! அதைத்தான் கமல் தன் படத்திற்கு பெயராக வைத்தார் !!
@dhanarajchef31413 жыл бұрын
நன்றி அய்யா ரங்கராஜனுக்கு
@Sabeshkumar-cb9ld10 ай бұрын
SUPER INTERVIEW ....
@lathaakka87723 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அற்புதம் என்ன தான் அவர்களுக்குள் பிரிவினை இருந்தாலும் ஆனால் நட்பு மட்டும் அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்திருக்கு இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது கண்ணன் சார் அவர்களுக்கும் எங்கள் பாண்டே சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@nambikainagarajan93543 жыл бұрын
அய்யா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்: மக்கள் திலகத்தின் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது "சர்வாதிகாரி"திரைப்படம் அமைந்தது ஒரு இரசிகன் என்ற நிலையில் எனக்கு நன்றாகத் தெரியும் சர்வாதிகரி படம் வந்த அந்தக் காலத்தில் தான் தமிழகத் திரைப்பட உலகில் மக்கள் திலகம் அவர்களை சூப்பர் ஸ்டாராக மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள்..... இதையும் அய்யா கண்ணன் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்: அன்புடன் கவிஞர் நம்பிக்கை நாகராஜன் கோவை.
@periyakamu83052 жыл бұрын
தலைவருடைய வாழ்வு அல்ல அல்ல குறையாத (புகழ்)அட்ஷய பாத்திரம்
@rajrajaram35262 жыл бұрын
அன்பார்ந்த கண்ணன் சேர் ரங் ராஜ் பாண்டே சேர், எம் ஜி ஆரைப்பற்றி அறியத்தந்ததுக்கு மிக்க மிக்க நன்றி சேர். மேலும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
@Sabeshkumar-cb9ld10 ай бұрын
SUPER EXPLANATION .....
@stephenfernandez5059 Жыл бұрын
congrats about Great MGR'S life story & beautiful explanation.Great MGR'S Pugazhu vazhuga. I think you are the writer of MGR the life book.
@chennaisuperkingsvenkatram6543 жыл бұрын
Fantastic fantastic thanks 🙏
@vasanthisundernath20672 жыл бұрын
Excellent messages Mr. Kannan . Arumai
@lathasuresh46063 жыл бұрын
புரட்சித்தலைவரை பற்றி நீங்கள் கூறும் வார்த்தைகள்,பதிவுகள் எங்களைப்போன்ற பக்தர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது பாண்டே சார் துருவி,துருவி கேட்டு மேலும் புரட்சித்தலைவரின் புகழை மெருகூற்றுகிறது புரட்சித்தலைவர் பக்தர்கள் கண்டிப்பாக காண வேண்டிய பொக்கிஷம் இந்த நேர்காணல்
@mayeeravikumar68223 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு ஏன் இன்னும் மங்காத புகழ் இருக்க காரணம் அய்யா கண்ணன் எழுத்தாளர் அவர்கள் கூறிய விளக்கம் ஒரு எடுத்துகாட்டு 💕🙏
@rajesheee79483 жыл бұрын
Kannan sir, romba super . Pandey sir thank u . Rendu per ideology difference irunthalum sema sir
@kouwinkumar30223 жыл бұрын
நன்றி
@sivanirmala64763 жыл бұрын
பாண்டேஜி அருமை! தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி!
@asaithambiv12092 жыл бұрын
இதயதெய்வம் M.G.R அவர்களை என் இளம்வயதில் பண்ருட்டி வட்டம் கீழக்குப்பம் வேணு அவர்கள் மகள் திருமண விழாவில் அருகில் நின்று பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன்!
@mkvsons3642 жыл бұрын
..
@veeraraghavanpv27143 жыл бұрын
MGR's only drinking scene was NOT Kudiyiruntha Kovil it is OLIVILAKKU. I am now a 70 year old senior citizen and am an ardent fan of MGR in my school days. I saw his films minimum 5 times.
@ramachandranraveenthiran28263 жыл бұрын
Correct
@p.kanteeravakanteekantee33863 жыл бұрын
Yes you or correct.
@VijayKumar-di8by2 жыл бұрын
Ninaithathai mudippavan also
@mkumarmkumar-ml1rd3 жыл бұрын
Mgr ஒரு கடவுள்
@paramasamyrajaratnam4543 жыл бұрын
அண்ணன் பாண்டேவுக்கு வாழ்த்துக்கள் தலைவர் எம்ஜிஆரின் பெருமைகளை சாணக்கியா மூலம் அறிய தந்தமைக்கு வாழ்த்துகள்
@dsc80993 жыл бұрын
இதுபோன்ற அண்ணன் இருந்தால் நாமும் வெற்றி பெறலாம்
@murugansk66763 жыл бұрын
E llamsupar
@priethwinramakrishnan39252 жыл бұрын
தம்பி பிறக்க வேண்டுமே
@archananair99282 жыл бұрын
என் தலைவனை மிஞ்ச ஆளிள்ளை. புகழ வார்த்தை இல்லை. திரு பாண்டே தலைவனின் விசிறி மகிழ்ச்சி. திரு பாண்டே விற்கு நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள். (ராஜன்நாயர்)
@weddingsareeecollectionkan25799 ай бұрын
Kannan Sir. Ungalukku Kodi punniam.
@devarajperiyathambi9 ай бұрын
D@@weddingsareeecollectionkan2579
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
கண்ணன் அய்யங்கார் சொல்வது பாதி பொய் பாதி உண்மை !! பாப்பான் என்றைக்கு சரியாகப்பேசியிருக்கிறான்?
@rajendranadmk85519 ай бұрын
😊k
@duraisamy35173 жыл бұрын
புரட்சி தலைவரை பற்றி பேசுவது மகிழ்ச்சி தான் ... (வரலாற்று சிறப்பு) காலம் பேசுகிறது
@MohanrajJebamani3 жыл бұрын
காமராஜரை எதிர்த்து பிரசாரம் பண்ண போகாதே என்று ராதா சொல்ல அண்ணே முடியாது நான் பிரசாரம் செய்தே ஆகணும் என்று சொன்னதால் சுட்டார்! இதுதான் காரணம்!
@illangovangovindarajan15152 жыл бұрын
This might be the right reason.
@solpalanpalani72062 жыл бұрын
But that idiot had pre-planned the shooting. He should have at least been put in the prison for life.
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
ஆமாம் !! கருணாநிதிக்கு காமராஜரை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரை வைத்தே சதித்திட்டம் தீட்டினார் ! அதற்கு உடந்தையாக ராதாவை அனுப்பி 'காமராஜரை எதிர்த்து பிரச்சாரம் பண்ண போக வேண்டாம்' னு மலையாளிட்ட சொல்லு ! கேக்கலைனா தீத்துக்கட்டிரு! " என்றாராம் !! ராதா சொன்னதை எம்.ஜி.ஆர் மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டார் !!
@stardelta433211 ай бұрын
மிகவும் கஷ்டப்பட்டு பல சோதனைகளை தாண்டி முன்னேறியவர் எம்ஜிஆர் என்பது அனைவராலும் போற்றப்படுகிறது🎉🎉🎉
@rahmaanverdeen48372 жыл бұрын
தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா பாடல் எம்ஜிஆரோட நூறாவது படமான ஒளிவிளக்கு திரைப்படம்.ஆனால் மிகச்சிறந்த நேர்காணல் மிக்க நன்றி
@SKumar-kp7fq2 жыл бұрын
Please continue with this series !
@Sabeshkumar-cb9ld10 ай бұрын
THANK U SIR .... , MY GOD M G R ....
@venkatasubramaniann37713 жыл бұрын
Mr. pandey your volume is very high but opponent volume is Very low like from well. It happens almost all interviews. Pl correct it
@veeras67243 жыл бұрын
Mgr sir pathivukkaga na subscribe pandren i like 👍 👌
@ganga-sj1sh10 ай бұрын
Respected Sir, M.G.R was the real cause for DMK success.C.N.Annadurai was very much aware of M.G.R influence over public, but M.G R was not aware of his own influence . Later, during M.K.period, M.G.R understood his capacity. Only because of M.G.R. DMK won in 1967 which was correctly recognised byC.N.A. Regards
@gunabanu48792 жыл бұрын
என் தலைவனின் வாழ்க்கை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
@cviews18702 жыл бұрын
Yes😭
@Kalistin-uq6tl9 ай бұрын
⁰l😊 ❤❤❤@@cviews1870
@1097-t4m3 жыл бұрын
Waiting for Part 3
@parimaladossg91653 жыл бұрын
குடித்துவிட்டு நடிக்கும் படம் ஒளி விளக்கு குடியிருந்தகோயில் அல்ல தைரியமாக சொல்நீ பாடல் ஒளி விளக்கு 💯வது படம்
@ramachandranraveenthiran28263 жыл бұрын
சரியா சொன்னீர்கள் நன்றி
@duraiharithaapower9993 жыл бұрын
Also javvadhu medyittu pattu in panathottam padam
@solpalanpalani72062 жыл бұрын
Why worry in which movie he acted in that drunkard role? And don't also waste much on old politics. See what you DMK fellas can do for Tamilnadu hereon. Wish you all Happy New Year.
@kamalsk33393 жыл бұрын
இன்றும் மக்களால் போற்றப்படும் உன்னத தலைவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
@chinnadurai47303 жыл бұрын
Qll
@krishnanponniyadevar54933 жыл бұрын
0000
@solpalanpalani72062 жыл бұрын
What about Shivaji? Supposed to be the best actor in the world.
@shankart654511 ай бұрын
😅
@chandrasekarganesan545310 ай бұрын
தலைவரை இகழ்பவர்கள் நன்றாக வாழ்ந்ததாக இன்றுவரை சரித்திரம் இல்லை.
@swami87743 жыл бұрын
கழகம் குடும்பம் என்பது குடும்பம் கழகமாகிவிட்டது 😂
@atrdchannel36443 жыл бұрын
எழுத்தாளர் கண்ணன் சார் ரங்கராஜ் பாண்டே சார் இன்னும் எங்களுக்கு நிறைய தெரிஞ்சுக்கணும் எம்ஜிஆரை பற்றி இன்னும் சில வீடியோக்கள் போடுங்கள் 🙏
@abarna.s51712 жыл бұрын
0
@muthusamyv57019 ай бұрын
ஒளிவிளக்கு படத்தில் தான் மது அருந்துவது போல் நடித்துள்ளார் மனச்சாட்சி அவருக்கு உறுத்துவது நான்குகு எம்ஜிஆர் கள் பாடுவது தான் தைரியமாகச்சொல்நீ மனிதன் தானா பாடல்
@vaspriyan2 жыл бұрын
ஒளிவிளக்கு படத்தில்(100வது படம்)'தைரியமாக சொல் நீ மனிதன்தானா' பாடலில் குடித்ததுபோல் நடித்திருப்பார்.'குடியிருந்தகோவில்' அல்ல.திட்டமிட்டு எவரும் வெற்றி பெறமுடியாது சினிமாவிலும் அரசியலிலும்.
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
உலகம் முழுக்க நடிகர்கள் ( வில்லன் உட்பட ) குடிப்பது போல நடிப்பதற்கு கொடுக்கப்படுவது ஆப்பிள் ஜூஸ் !! இதை சிவாஜியே ஒப்புக்கொண்டுள்ளார் !!
@ArumugamArumugam-uw3mfАй бұрын
ர
@malathidoss42283 жыл бұрын
SUPER... SUPER.. Pandey Sir Thank-you very much
@ScienceofGod2 жыл бұрын
Nice... Motivating incidents..
@palpandianm47223 жыл бұрын
சூப்பர் பேச்சும் கேள்வியும் அருமை
@balakrishananhotelbala44253 жыл бұрын
அருமையான கருத்துக்கள்👌👌👌
@ramabaiapparao88013 жыл бұрын
திரு ரராபா... மக்கள் திலகம் அவர்களை பற்றி பேசுவது... சற்று கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்...
@pbaskar42029 ай бұрын
என் குடும்பமே thalaIvr fans❤❤❤❤❤❤❤❤❤❤
@GuruMamavinVeetuSamayal3 жыл бұрын
MGR = MGR THAN. NOBODY IN THE WORLD COULD NOT MATCH EVEN NEAR.
@plpoorani83262 жыл бұрын
Kannan sir speech and way of presentation is superb
@angeljohn84362 жыл бұрын
Pande is trying to avoid bringing kalaignar in the conversation. But mr kannan is so frank and clear 👏👏
@aanmigaarularul68162 жыл бұрын
என்னை பொறுத்தவரை எம்ஜிஆரின் அரசியல் ஒரு முன்னேற்பாடான ஒன்று தான். நன்றி.
@vengatesanpraveena27832 жыл бұрын
Well informative to me
@saravananecc4243 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@jesudosskirubakaran73583 жыл бұрын
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா - பாடல் ஒளி விளக்கு படத்தில். இதில் குடியிருந்த கோயில் என்று தவறுதலாக பதிவாகியுள்ளது.
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
நான் யார் நான் யார் என்ற குடியிருந்த கோயில் படப்பாடல் எம்.ஜி.ஆர் குடித்து விட்டு பாடிய காட்சி அல்ல !! விபத்தில் தன் சுயநினைவை இழந்தவன் பாடும் பாடல் அது !! முட்டாள் அய்யங்கார் கண்ணன் அதை ஒளிவிளக்கு என குழம்பியிருக்கிறார் !! கண்ணன் இனி பழைய படங்கள் அதிகம் பார்த்துவிட்டு பேசவும் !! ராசா படமாக பார்த்து பார்த்து கிறுக்கன் ஆக வேண்டாம் !!
@dineshkumarv47633 жыл бұрын
We want part 3 sir
@ashokkumar-xy6uy3 жыл бұрын
M.G.R SIR LEGEND
@renganathannr15043 жыл бұрын
Good, jai hind, jai bharat greater india
@leobernard77902 жыл бұрын
Excellent data bank for us
@sironmani57473 жыл бұрын
அண்ணனும் தம்பியும் ஆரம்ப காலங்களில் பட்ட கஷ்டங்களை நினைத்து என் கண்களில் நீர் வந்து விட்டது
@thavanayakibalasundaram88483 жыл бұрын
Excellent sir thank you
@periyasamypalanisamy6913 жыл бұрын
எம். ஜி. ஆர். கதாநாயகன் ஆவதற்கு முன்பே விஎன் ஜானகி கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார்.
@GuruMamavinVeetuSamayal3 жыл бұрын
Eththanai puravi eduththalum avarai pol (MGR) oruvarai eni kanave kaanamudiyathu. Nandri to hear about the legend
@karunakarangownder26143 жыл бұрын
பாண்டே சார். திரு. கண்ணன் அவர்கள் புரட்சி தலைவர் பற்றிய புத்தகம் படித்து நீண்ட நாள் ஆகி விட்டது போலும். படங்கள் வரிசை வருசம் தவறாக சொல்கிறார்.. அதுபோல தினமணியில் வெளிவந்த " சுட்டாச்சு சுட்டாச்சு"" திரு. சுதாங்கன் எழுதிய புத்தகத்தை படித்தால் தெளிவாக இருக்கும். விக்கிப்பீடியாவில் MGR நடித்த படங்கள் பற்றிய தகவல்கள் தெளிவாக உள்ளது. அதை நீங்கள் பார்த்து விட்டு கேள்வி கேட்டு தகவல்களை பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் நன்றி
@ranbarasan8019 Жыл бұрын
Olivilakku not Kudiyiruntha koil sir
@madras2quare3 жыл бұрын
வணக்கம் திரு பாண்டே சார். வணக்கம் திரு கண்ணன் சார். முதலில் இருவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார். சார் நீங்கள் சொல்வது போல் எங்கள் தலைவர் எங்கள் தங்க தலைவராக மாற அவர்கள் அண்ணன் உறுதுணையாக இருந்தைநினைத்து ஆச்சரியமாக உள்ளது சார் உண்மையிலேயே ஒரு பாறையாக இருந்த தலைவரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி செதுக்கி அழகான (சிலையாக) மனிதனாராக மனிதநேயமுள்ள மனிதனாக வளர்த்து ஆளாக்கிய தலைவரின் அண்ணன் எங்கள் மதிப்பிற்குரிய பெரியவர்திரு சக்கரபாணி அவர்களுக்கும் நான் உண்மையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். சார் எங்கள் தலைவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எங்கள் தலைவரால் தான் மற்றவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் யாரும் தலைவருக்கு உண்மையாக இருந்ததில்லை சார். அதாவது ஏறி வந்த ஏணியை ( அதாவது எங்கள் தலைவரை) எட்டி உதைத்தவர்களே ஏராளம். சார் நினைத்து பாருங்கள் அவர் சந்தித்த அனைத்து மனிதர்களிடமுமே எப்படி பாசமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்று வரை அவர் போன்ற ஒரு தலைவரையோ மனிதரையோ அடையாளம் காட்டுங்கள் சார். நான் எப்போதும் சொல்வேன் சார் எங்கள் தலைவர் நம்மைப் படைத்த இறைவன் விட மேலானவர் என்று. நன்றி சார். இன்னமும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவன் பக்தர்கள்.
@veerasarathy17802 жыл бұрын
தங்கம் சார் உங்கள் மனதில் இருந்து வந்த உன்னதமான உண்மையான பதிவு சூப்பர் 👌🖕👍 உங்கள் பதிவும் தங்கம் தான் சார் ........நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@aanmigaarularul68162 жыл бұрын
தைரியமாக சொல் நீ பாடல் எம் ஜி ஆரின் நூறாவது படமான ஒளிவிளக்கு ஆகும். நன்றி.
@KrishnanSubramanian-wt4gv9 ай бұрын
தேசிய விருது பெற்ற படம் ஒளிவிளக்கு ! குடிகார தமிழனை திருத்திய படம் ! ஆனால் திருந்திய தமிழனை குடிக்க வைத்து பொம்பளை சுகமும் செய்ய வைத்தது வசந்த மாளிகை !!
@jayakumark776711 ай бұрын
Mgr அவர்கள் நடிப்பால்தான் உயர்ந்தார் என்று சொல்வது சுத்த மேம்போக்கான கருத்தாகும். அவர் மனிதகுலத்தின்மீது கொண்ட கருணையினால் மக்களின் மனங்களில் நிறைந்தார் என்பதே உண்மை. அவர் பிறந்த நாளை கருணை நாளாக அறிவித்தால் பொருத்தமாக இருக்கும்.
@prabagarann864710 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
@Mythili-g9j2 ай бұрын
மிகவும் சரியான ஒரு கருத்து. கருணைக் கடல் தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.
@duraiswamyp10 ай бұрын
ஐயா,தைரியமாகச்சொல் நீ மனிதன்தானா ... என்ற பாடல் ஒளிவிளக்கு படத்தில் வருகிறது.மேலும் எம்ஜிஆர் மது அருந்துவது போல் நடிப்பார். சொல்வது போல் அது குடியிருந்த கோயில் படம் அல்ல
@gurumurthy.p.15603 жыл бұрын
நீங்கள் சொன்ன பாடல் வரிகள் குடியிருந்த கோயில் படம் அல்ல.ஒளிவிளக்கு என்ற படம்.அதில் தான் நீங்கள் சொல்வது போன்ற பாடல் வரிகள் வருகிறது....
@karthikeyanp60553 жыл бұрын
I really like Kannan's way of explaining history..he is also very curious while explaining..🙂
@VasukiVasuki-es3zm9 ай бұрын
பாரத ரத்னா MGR பிறந்த தினத்தை மனித நேய தினமாக அறிவிக்கலாமே! த ஜேம்ஸ் சந்திர குமார்
@sulochanae98012 жыл бұрын
nice
@paramasamyrajaratnam4543 жыл бұрын
ஐயா குடியிந்த கோவில் இல்லை 🍀✌ஒளி விளக்கு #
@sadasivamk98583 жыл бұрын
He. has forgotten mgr famous first colour movie Alibaba and 40 thieves. This was the first colour movie in India.
தைரியமாக சொல் நீ என்ற பாடல் ஒளி விளக்கு என்ற படம்.குடியிருந்த கோயில் இல்லை சரியா?
@GANRAMAN19733 жыл бұрын
Rangaraj pandey please ensure audio quality
@jeyamjeni68603 жыл бұрын
Yes
@sankaranc31783 жыл бұрын
பாண்டே........ அவர பேசவிடுப்பா.... இது என்ன ஒன்னோட பேட்டி யா.. அவரு கிளீன் போல்டா சொல்றாரு குடியிருந்த கோவில் என அவர் சொல்றத..... இல்ல அது ஒளிவிளக்கு எனசொல்லக் கூட தெரியல்ல ஆமா.. ஆமா... ஆமா..
@zeebraravee18413 жыл бұрын
புரட்சி தலைவர் குடிப்பது போல் நடித்த "தைரியமாக சொல் மனிதன் தானா "பாடல் இடம் பெற்ற படம் ஒளி விளக்கு அவரின் 100 வது படம். சிகரெட் குடிப்பது போல் ஒரு சீன் நினைத்ததை முடிப்பவன் படம். இவர் சொன்னது போல் குடி இருந்த கோயில் அல்ல 🌱
@sweet-b6p2 жыл бұрын
ANTHAMAN KAITHI PADATHIL CIGARATE PIDITHAAR
@thambithambi11682 жыл бұрын
இதயதெய்வம் மக்கள்திலகம்
@SankarSankar-zt4kn3 жыл бұрын
கடவுள்
@venkatasubramaniann37713 жыл бұрын
தவறான தகவல். குடியிருந்த கோயில் இல்லை ஒளிவிளக்கு
@sivalingapandianprabhakara9463 жыл бұрын
Thanks for KANNAN and Rengaraj
@rahumathullaresavumydeen29632 жыл бұрын
எழுத்தாளர் கண்ணன் உண்மையை அழகாக சொல்கிறார்.ஆனால் பாண்டே அதை கொஞ்சம் திசை திருப்ப பார்க்கிறார். குறிப்பாக கலைஞரை பேசும்பொழுது , அவர் வசனம் எழுதிய படங்களை குறிப்பிடும்பொழுது வேறு வகைகளில் திசை திருப்புகிறார். ஆனால் கண்ணன் நேர்மையாக பேசுகிறார். இதுபோன்ற பாண்டேக்களை நாம் அடையாளம் காண வேண்டும். எம்ஜியார் பட்ட பாடு சாதாரனதல்ல. அதேபோல் கலைஞர், கண்ணதாசன் போன்ற சமகால நண்பர்களும் , சிவாஜியும் கூட மிக கஷ்டப்பட்டுள்ளார்கள். அந்த காலத்தில் சினிமா வாழ்கை என்பது எட்டா kanithaan . அதை பறிக்க ரொம்ப போராட்டம்தான்