No video

தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆர்.. தெரியாத பக்கங்கள் | பாண்டே உரையாடல் |

  Рет қаралды 575,235

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆர்.. தெரியாத பக்கங்கள் | பாண்டே உரையாடல் | #Rangarajpandey #MGR
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 523
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 жыл бұрын
Thanks pandey sir and other gentle man. What a great good information about my god MGR
@jamilascreens5222
@jamilascreens5222 2 жыл бұрын
அருமையான பதிவு இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் 👍🏻
@BharathiPapa
@BharathiPapa 5 ай бұрын
😊
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 2 жыл бұрын
MGR வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது தான் பெரும் பேறு
@goergegt905
@goergegt905 Ай бұрын
ஆமா பெரிய பெருமை பாரு ஒரு பொம்பள பொறுக்கி காலத்துல வாழ்ந்தது உனக்கு பெருமை.... எம் ஜி ஆர் ஒரு பொம்பள பொறுக்கிடா
@garryxoxff8796
@garryxoxff8796 7 ай бұрын
mgr Sir. மீண்டும் பிறக்க வேண்டும்.😢😢😢😢😢😢😢
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 2 жыл бұрын
ஓம்... தமிழ் நாட்டில் ரேஷன் கடை மூலம் பச்சரிசி வழங்கும் திட்டம் மிகவும் நல்ல பலனை தந்தது. மேலும் கோதுமை தடைகள் இன்றி கொடுத்தது...நினைத்து பார்க்க வேண்டும் மக்கள்.... ஶ்ரீ...ஜி...ஆக இந்த பதிவு நன்றாக உள்ளது இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்... ஜி....🌾🍓🌾🌾🍓🍓🌿🌿🌿🌴🌴🌴🌱🌱🌱🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚴🌐🚴☔☔☔☔☔👌👌👌👌👍👍👍💚💚💚💚💚🍒🍒🍒🍒🍒
@Anthoni-mm8st
@Anthoni-mm8st 9 күн бұрын
5:08 ❤🎉😅
@nallvazhai7380
@nallvazhai7380 2 жыл бұрын
MGR மனிதராக, புனிதராக, உ லகம் உ ள்ளவரை போற்றபடுவார்
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
மாமனிதர். கோடிகளில் ஒருவர்.
@karikari1802k
@karikari1802k Жыл бұрын
என் கண்கள் அழவில்லை. என் மனம் அழுகிறது.😭😭😭
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
பாண்டே சார் கண்ணன் சார் சொன்னதில் புரட்சி தலைவருக்கு இரட்டை தாடையை மறைக்க சிறு தாடி வைத்து நடித்த படம் " சர்வாதிகாரி"" அதிக நாள் ஓடாத படம் தாய் சொல்லை தட்டாதே படம் இல்லை " காதல் வாகனம் MGR ன் 99 வது தேவர் பிலிம்ஸ் படம். அஇஅதிமுக பொன் விழா ஆண்டில் புரட்சி தலைவரை நிணைவு கூர்ந்தமைக்கு நன்றி.. வாழ்க புரட்சி தலைவர் புகழ்...
@kannanalli5918
@kannanalli5918 2 жыл бұрын
Safvayhikari illai. Manthirikumari
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
MGR - நல்ல மனிதர் அவர் புகழ் என்றும் அழியாது. அவரை போல் தமிழர் நலம் நாடியவர் யாரும் இல்லை.அவர் இருந்தால் இலங்கை தமிழர் இவ்வளவு கஷ்டபட்டுஇருக்க மாட்டார்கள்.
@sivanirmala6476
@sivanirmala6476 2 жыл бұрын
பாண்டேஜி அருமை! தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி!
@meru7591
@meru7591 2 жыл бұрын
👏👏👏
@vetrivel5453
@vetrivel5453 2 жыл бұрын
@@meru7591 to go to go to go to go go go
@vetrivel5453
@vetrivel5453 2 жыл бұрын
@@meru7591 go
@vetrivel5453
@vetrivel5453 2 жыл бұрын
X
@vetrivel5453
@vetrivel5453 2 жыл бұрын
,
@meru7591
@meru7591 2 жыл бұрын
அவனன்றி அணுவும் அசையாது.இறைவனை தன்னிலே கண்டவர்..
@aru6664
@aru6664 2 жыл бұрын
MGR ...... CAPTAIN❤❤❤🔥🔥
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 2 жыл бұрын
Marudur Gopala Menon Ramachandran My Leader and Admirer 🌹🌹🌹✌
@user-gu8bh2nr2b
@user-gu8bh2nr2b 2 жыл бұрын
Good
@Panchaksharaa
@Panchaksharaa 2 жыл бұрын
வள்ளலார் கண்ணாடி தவம் செய்தார் என்பதை நினைவு,கூற விரும்புகிறேன் இங்கே..!!.
@renganathannr1504
@renganathannr1504 2 жыл бұрын
Good message, jai hind, jai bharat greater india
@selvad9490
@selvad9490 2 жыл бұрын
தெய்வத்திற்கு நிகரான வர். என்மனதில் என் இரத்ததில் கலந்த தெய்வம்.
@annamalaip4765
@annamalaip4765 2 жыл бұрын
Pp
@josephvarughese3165
@josephvarughese3165 8 ай бұрын
மனிதன என்பவன் தெய்வம் ஆகலாம், வாரி வாரி வழங்கும் பொழுது வல்ல ஆகலாம் , திருக்குறள் கருத்து அவரை ஆண்டது.
@selvad9490
@selvad9490 2 жыл бұрын
அவருக்கு நிகரான ஒருவரை தமிழகத்தில் இனி இறைவன்தான் படைக்கவேண்டும்.
@user-gd4nw5eu2g
@user-gd4nw5eu2g Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@user-gd4nw5eu2g
@user-gd4nw5eu2g Жыл бұрын
😊
@user-gd4nw5eu2g
@user-gd4nw5eu2g Жыл бұрын
😊
@user-gd4nw5eu2g
@user-gd4nw5eu2g Жыл бұрын
😊
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
அவர் கோவில் இல்லாத இறைவன்.....
@TamilJeeva171
@TamilJeeva171 8 ай бұрын
ஒவ்வொரு தொண்டன் மனதும் கோயில் உலகம் உள்ளவரை வாழும் தெய்வம் எங்கள் தங்கம்
@rajkumaripillai2808
@rajkumaripillai2808 2 жыл бұрын
Super sir🙏
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணன் பாண்டே வளர்க சாணக்கிய வாழ்க எம்ஜிஆர் வாழ்க
@sharmiyasarmi2633
@sharmiyasarmi2633 2 жыл бұрын
7
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
மறைந்தம் மக்கள் மனதில் இன்றும் நீக்கமற வாழ்ந்துகொண்டிருப்பவர் புரட்சிதலைவர் கர்ணனுக்கு பின் ஒரு கொடைவள்ளல் புரட்சிதலைவர் மட்டுமே எத்தனை யுகங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
@manid3489
@manid3489 2 жыл бұрын
. L
@krdavid1662
@krdavid1662 2 жыл бұрын
¹5555
@vsubramani205
@vsubramani205 2 жыл бұрын
Go
@veerabaghumuthu1487
@veerabaghumuthu1487 2 жыл бұрын
000
@SekarrajRaj
@SekarrajRaj 2 жыл бұрын
^
@sivansakthi3379
@sivansakthi3379 2 жыл бұрын
தங்கம் போல மங்கா புகழ் பெற்ற வள்ளல் பெருமான் எங்கள் எம். ஜி. ஆர்.
@archananair9928
@archananair9928 2 жыл бұрын
கண்ணன் அய்யா மன்னிக்க. சிறு திருத்தம்‌‌ தாய்க்கு பின் தாரம் தாய் சொல்லை தட்டாதே மிக பெரிய வெற்றி படங்கள். காதல் வாகனம். மட்டுமே சுமார் .(ராஜன்நாயர்)
@asonplus
@asonplus 2 жыл бұрын
புரட்சி தலைவர் கலியுக கர்ணன். வாழந்த வள்ளலார் அவர் புகழ் ஒங்குக
@rrr0723
@rrr0723 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார். That's MGR
@sathiyamoorthyn6679
@sathiyamoorthyn6679 Жыл бұрын
MGR மட்டும்தான்
@ashanair9040
@ashanair9040 2 жыл бұрын
Thank you so much sir, so happy very happy to hear MGR's life story
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
This interview is fantastic : MGR & Chakrapani were like Ramar ; Lakhmanan : writer kannan explained detailed detailed
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Rangaraj Sir,Thank You very much for your Interview about MGR.
@devoteesiva6951
@devoteesiva6951 2 жыл бұрын
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் MGR புகழ் நிற்கும்....
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 7 ай бұрын
The very significant part of this interview is between 05:20 and 05:59. Thankyou Kannan, Sir and Shri Rangaraj Pande. What a message to Tamil society and all Dravidian stocks at the same time? A wonderful interview unearthed many unknown facts of Bharat Ratna Dr MGR. It will make even the stone hearted people eyes wet. The greatest soul of mankind.
@shanmugamnarayanaswamy109
@shanmugamnarayanaswamy109 8 ай бұрын
டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மனித தெய்வம்.இவர் வாழ்க்கை வரலாறு கட்சி தொண்டர் ஒவ்வொரும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் 🎉🎉🎉❤❤❤
@kamalsk3339
@kamalsk3339 2 жыл бұрын
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு,.. இந்தப் பாடல் வரிகள் புரட்சித் தலைவருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான் அவரை போன்ற ஒரு மாமனிதன் இன்று வரை இல்லை என்பது தான் உண்மை . வாழும் போதே வரலாறு படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் வாழ்க புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் அற்புதம் அய்யா உங்கள் பதிவு நன்றி
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 2 жыл бұрын
யாருக்கு அள்ளி கொடுத்தார்? எந்த பேரிடர், மீட்பு பணிகளுக்கு அவர் நிதி உதவியும் செய்ததில்லை. சென்னை தீ விபத்துகளுக்கு மீட்பு பணிகளுக்கு அவர் பைசா கூட நிதி அளிக்காதவர். ஏழைகளுக்கு உதவினார் என்பது உருவாக்கப்பட்ட பிம்பம். அவர் சினிமாதுறையினருக்கு சிலருக்கு உதவியிருக்கிறார். காரணம் அவர்கள் உதவி இவருக்கு தேவை. எந்த பொது மக்களுக்கும், அரசு மீட்பு பணிக்காக , போர் நிவாரண நிதி ஆகியவைகளுக்கு அவர் நிதியளித்தது இல்லை.
@rangabashyamdinakar9106
@rangabashyamdinakar9106 2 жыл бұрын
Kkkkkkkk kk kk k kk kk kk j kk kk k JJ JJ j
@KarthiKeyan-vc1ie
@KarthiKeyan-vc1ie 2 жыл бұрын
@@karunanithithangavelu7512 avan peru vachirukkara nee savuda
@girirajgovindaraj6975
@girirajgovindaraj6975 2 жыл бұрын
@@karunanithithangavelu7512 think you should get your head examined, your name too indicates your intention clearly, no explanation needed.
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 2 жыл бұрын
@@girirajgovindaraj6975 Are you a fool judging by mere name? Any data is with you to prove my statement is wrong?
@dineshkumarv4763
@dineshkumarv4763 2 жыл бұрын
We want part 2 sir.
@baradwajputhran4260
@baradwajputhran4260 2 жыл бұрын
My eyes, wells up even now when I think of MGR the Great!
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
Excellent Information, that u have interviewed a person, who was well aware of MGR.v. good information.
@Puratchithondan23
@Puratchithondan23 2 жыл бұрын
Mgr is legend🔥🔥🔥🔥🔥🥺🥺🥺🙏🙏🙏miss u ayya
@ramakrishnan3141
@ramakrishnan3141 2 жыл бұрын
MGR போல் ஒரு நல்ல தலைவன் தமிழ் நாட்டுக்கு வர வேண்டுகிறேன்,🙏🙏🙏
@tamilarasantamilarasan9956
@tamilarasantamilarasan9956 Жыл бұрын
MGR oru Tamiz Enna Throgi palapengalien vazvai karpai kaduthavan appan paiyar Thariyathavan
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 2 жыл бұрын
Namaskaram Sir I'm 80 yr. Old senior citizen Through out life experience I had seen so many people who worship their mother reached peak in their life time example, MGR, NTR, KALAIGNAR and at present Modiji. Hats off to chanakya
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 2 жыл бұрын
MGR the real Dharmathin Thalaivan Yudhisthran Durai zmurugan a real drogi
@lathaakka8772
@lathaakka8772 2 жыл бұрын
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு இந்த பேட்டியின் ஒருசில இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது திரு.கண்ணன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் எப்படி துரைமுருகன் அவர்கள் எம்.ஜி.ஆரை துரோகி என்று சொல்ல முடிந்தது பாண்டே சார் இதன் தொடர்ச்சியை தயவு செய்து போடுங்கள்
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
A very informative interview mr. Ramraj. U r an intelligent person, and v. Honest person to understand the present politics and trying to promote the present central govt. Police.v. good ,keep it up
@ungaltuanrajen7904
@ungaltuanrajen7904 2 жыл бұрын
Duraimugan only politicians,he earn in politics , if he dies tomorrow,people will forgets him immediately.MGR is a god people pray him all the time
@ungaltuanrajen7904
@ungaltuanrajen7904 2 жыл бұрын
Nandri mr Pandey
@hoppes979
@hoppes979 2 жыл бұрын
MGR இல்லையேல் கருணாநிதி முதல்வர் ஆகியிருக்க முடியாது. கருணாநிதி ,தி மு கா தான் mgrக்கு துரோகம் செய்தது.
@amma-gh1rt
@amma-gh1rt 2 жыл бұрын
🙏
@stephenfernandez5059
@stephenfernandez5059 Жыл бұрын
Very good information.congrats.Great MGR'S Pugazhu vazhuga.
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 2 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களை அணு அணுவாக சித்தரிக்கும் உங்கள் பதிவு ஆத்ம திருப்தி அளித்தது நன்றி
@deenadayalanv1144
@deenadayalanv1144 Жыл бұрын
A
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 жыл бұрын
தாய்க்குப்பின் தாரம், தாய் சொல்லைத்🌴 தட்டாதே இரு படங்களுமே மகத்தான வெற்றிப் படங்கள். காதல் வாகனம் தான் தேவர் படங்களில் குறைந்த நாட்கள் ஒடிய MGR படம் . 👊👌👌👌👌👌👌
@shenthilnayagam
@shenthilnayagam 8 ай бұрын
You are correct
@Good-po6pm
@Good-po6pm 7 ай бұрын
உண்மை எனக்கும் பிடிக்காத படம் காதல் வாகனம். ஏன்தான் அதில் நடித்தாரோ
@vigneshvalentine9166
@vigneshvalentine9166 2 жыл бұрын
Makkal thilagam 🔥 pugazh vazhga🥺🙏
@atrdchannel3644
@atrdchannel3644 2 жыл бұрын
எம்ஜிஆர் ஒரு பற்றாளர் மாபெரும் வள்ளல் இப்படி ஒருவர் இனிமேல் நம்மால் காண முடியுமோ நான் இன்றைக்கும் எம்ஜிஆர் உடைய ரசிகை தான் அதை யாராலும் மாற்ற முடியாது 🙏
@kannusamy9377
@kannusamy9377 2 жыл бұрын
Al
@cinnansls7084
@cinnansls7084 2 жыл бұрын
@@kannusamy9377 tt.d to . (+_+)
@hemasivakumar5278
@hemasivakumar5278 2 жыл бұрын
"" X
@goergegt905
@goergegt905 Ай бұрын
ஆமா பொம்பளைகளை கெடுக்கிறதுல அவன் வள்ளல்
@saravananecc424
@saravananecc424 2 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@hameedfarook1264
@hameedfarook1264 2 жыл бұрын
தர்மம் தலைகாக்கும் ....அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நேரம் ...பாதுகாத்த இறைவனும்
@saravananmuthu7054
@saravananmuthu7054 2 жыл бұрын
Mgr great sir
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 2 жыл бұрын
மிக்க நன்றி சார் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய பதிவிற்கு.. மக்கள் ,எம்ஜிஆர் விசுவாசிகள் எம் ஜி ஆர் என்ற மாமனிதர் பற்றி மட்டுமே நினைத்தார் கள்.. எம்ஜிஆர் என்றால் நல்லவர் உதவி செய்பவர் என்று மக்கள் மனதில் அமைந்துவிட்டது..
@gopinathan6501
@gopinathan6501 2 жыл бұрын
nan nesitha thalaivar
@natsengg15
@natsengg15 2 жыл бұрын
My father was driver from 70s to till demise of MGR, what you have said as pooja room is not a pooja room. It is his office room where he meets everyone at home. There he got his mother photo, Jesus statue, Buddha and when i went i saw Kapil dev signed cricket bat. His Kitchen will never get stopped, the best thing is any one even public can go and eat no one will question anything. I am one of the living witness for that.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Nice to hear this news. You must be a very lucky person.
@ashanair9040
@ashanair9040 2 жыл бұрын
Thank you so much, he leaft the body before I was born, but even now I watch his movies the handsome man...my parent's hero
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@kalasampath2646
@kalasampath2646 2 жыл бұрын
You are blessed sir
@piramanayagams2369
@piramanayagams2369 2 жыл бұрын
Very good information about MGR
@jishshajishsha2367
@jishshajishsha2367 2 жыл бұрын
The Real Thala Vaathiyaar
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 2 жыл бұрын
MGR is a Great Admirer of Vallalar! Who used to Meditate in Front of Light and Mirror
@illangovangovindarajan1515
@illangovangovindarajan1515 2 жыл бұрын
exact reason.
@wisdomstudies229
@wisdomstudies229 2 жыл бұрын
Super Junior👍
@subramaniansethuraman3826
@subramaniansethuraman3826 2 жыл бұрын
All costumes will perfectly fit for him
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y 2 жыл бұрын
Arumaiyaana nerkaanal pandey sir
@dhanabalanmariyappan8622
@dhanabalanmariyappan8622 2 жыл бұрын
இறந்து 30 வருடமாகியும் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை கேட்க கேட்க தூண்டும் ஒரே மனிதர் எம்ஜிஆர் மட்டுமே. இப்போதும் இந்த நிகழ்ச்சி இன்னும் தொடர கூடாதா என்ற எண்ணமே தோன்றுகிறது.
@saravanans4550
@saravanans4550 2 жыл бұрын
True
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 2 жыл бұрын
Great man in South india
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 2 жыл бұрын
Mgr is not an actor but also big vallal
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 2 жыл бұрын
In
@varadharajangovindarajan719
@varadharajangovindarajan719 2 жыл бұрын
No
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 2 жыл бұрын
Very good speech
@santhasantha2698
@santhasantha2698 2 жыл бұрын
hi
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
திரு கண்ணன் அவர்களுக்கு நன்றி, ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பு இது மக்கள்திலகத்திற்கு பொருந்தும், உறவுமுறைக்குஓர்எடுத்துகாட்டு.
@shanmugamshanmugam4679
@shanmugamshanmugam4679 2 жыл бұрын
An excellent interview. It made me cry. What a fantastic leader MGR was!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
தங்கத் தலைவா 💞
@malathidoss4228
@malathidoss4228 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பாண்டே சார்
@jamalmohamed2032
@jamalmohamed2032 2 жыл бұрын
MGR உடன் பிறந்தவர்கள் காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா, சக்ரபாணி. . MGR ஐந்தாவது பிள்ளை. ஐந்தாவது ஆண் குழந்தை பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் எனபதற்கேற்ப, அவர் பிறந்த இரண்டரை ஆண்டுகளில் தந்தையை இழந்தார். குடும்பத் தலைவரை இழந்து குடும்பம் சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்பட்டது . இதற்கிடையில் MGR உடன் பிறந்த காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா மூவரும் மரணமடைந்து விட்டார்கள். அதற்கு பிறகு தான் இந்தியாவிற்கு வந்தார்கள். தந்தை செல்வந்தராயிருந்தும் அவர் மறைவுக்குப் பின் எந்த விதமான வருமானமும் இல்லாமல் தாய் நாடு திரும்ப வேண்டியதாயிற்று. கேரளாவில் அவர் இன வழக்கப்படி தந்தையின் சொத்து அவர் மறைவுக்குப் பின் அவர் உடன் பிறந்தவர்களுக்கு சென்று விடும். அதனால் பஞ்சம் பிழைக்க கும்பகோணம் வந்தார்கள். இங்கு தான் MGR மூன்றாவது வகுப்பு வரை படித்தார். படிப்பைத் தொடர வறுமை அனுமதிக்கவில்லை. பின்னர் தான் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு சினிமா, அரசியல் என்று இரண்டு துறைகளிலும் ஈடுபட்டு சாதனை படைத்தார். இயல்பான இரக்க சிந்தனை கொண்ட மாமனிதர். தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்று செயல் பட்டவர். தான் எப்படிப்பட்ட சிறப்பான உணவைச்சாப்பிட்டாலும் அதேஉணவையே தன்னைப் பார்க்க வரும் சாமானியர்கள் முதல்,தன்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்த ,தன்னைப் போலவே சக மனிதர்களையும் பார்க்கும் சிறந்த குணாளர்..
@loganathan1825
@loganathan1825 2 жыл бұрын
It's true
@kvisionlnternational
@kvisionlnternational 2 жыл бұрын
excellent interview. wealth of information.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 жыл бұрын
திரு பாண்டே அவர்களுக்கு நன்றி.எம்.ஜி.ஆர் அவர்கள் மிகச் சிறந்த மனிதநேயம் மிக்க தலைவர்.பசியின் கொடுமையை அனுபவித்தவர்.அதனால்தான் ஏழைகளின் மீது அளவுக்கு மீறிய அன்பு செலுத்தினார்.பழைய வாழ்க்கையை மறக்காதவர்.வாழ்க தலைவர் புகழ்.
@neelabalasarman2869
@neelabalasarman2869 2 жыл бұрын
😂
@srimathits6952
@srimathits6952 2 жыл бұрын
By
@shubburaajr2402
@shubburaajr2402 2 жыл бұрын
பாண்டே சார் அவர்களுக்கு சிறிய நினைவூட்டல் கண்ணன் சார் அவர்களின் புரட்சி தலைவர் அவர்களின் பற்றிய பேட்டியில் துக்கம் கொண்டாடிய பின்னர் என்கிற வார்த்தை சரியானதா என்பதை உங்கள் முடிவுக்கு விடுகிறேன்.
@mrmfarook9755
@mrmfarook9755 2 жыл бұрын
M G R தமிழ் நாட்டிற்கு வரம்
@mrmfarook9755
@mrmfarook9755 2 жыл бұрын
M G. R. புகழ் வாழ்க
@namoobalaji4045
@namoobalaji4045 2 жыл бұрын
Mgr is God
@karthikeyana9643
@karthikeyana9643 2 жыл бұрын
எம் ஜி ஆர் - Blood winner. சிவாஜி - Blood winner எம் ஜி ஆருக்கு அண்ணனும், சிவாஜிக்கு தம்பியும் நிரந்தர பாதுகாவலர்கள்.
@lakve1021
@lakve1021 2 жыл бұрын
மாபெறும் மனிதர். வள்ளல். மறைந்தாலும் மறையாதவர்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
12:24 ராமாபுரத்தில் ராமசந்திரன் வீட்டிலும் அடுப்பு அனைந்தது இல்லை. அதே போல் வடலூர் ராமலிங்க அடிகளார் மடத்திலும் அடுப்பு அனைந்தது இல்லை. இரண்டு ராமர்களுமே மனிதனுள் கடவுள்கள் தான்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
2:41 தவறை திருத்தி கொள்ளுங்கள் எம்ஜிஆர் தந்தை கோபாலன் மேனன் இலங்கையில் சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். தவிர தமிழ் பள்ளியில் இல்லை.
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 2 жыл бұрын
mgr father was a magistrate in kerala he was not a hm
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 жыл бұрын
மலையக தமிழக வம்சாவளி தமிழ் மாணவர்பள்ளி என்பதே சரி.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
@@vanajayoganathan1450 இல்லை சிங்கள பள்ளி ஏன் என்றால் கண்டிக்கு அருகில் உள்ள நாவிலிபட்டி கிராமம் சிங்களர்கள் அதிகம் வாழும் இடம் அங்கு தான் கோபாலன் மேனன் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
@rajkumarkr2281
@rajkumarkr2281 2 жыл бұрын
மனவலிமைக்கு பெயர் போன ஒருவர், தற்கொலைக்கு முயன்றது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.தமிழ்நாட்டின் நலனுக்காகவே கடவுள் அவரைக் காப்பாற்றினார்
@manikumarmanikumar6657
@manikumarmanikumar6657 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😢
@navisaugustin2153
@navisaugustin2153 2 жыл бұрын
my.leadar.mgr.great
@kannanr1651
@kannanr1651 2 жыл бұрын
DMK chief MK was a telugu man. He criticised MGR as Malayalee.
@vengatesanpraveena2783
@vengatesanpraveena2783 2 жыл бұрын
Very informative about MGR
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 жыл бұрын
What great man mgr. No he is not a man he is GOD
@muthukumar-fz8ws
@muthukumar-fz8ws 2 жыл бұрын
Mgr is great….
@SivaKumar-cg2ch
@SivaKumar-cg2ch 2 жыл бұрын
திரு.MGR அவர்களின் மூதையார்கள் தமிழர்கள் அவர்கள் தமிழகத்தில் இருந்து பாலக்காட்டுக்கு புலம் பெயர்ந்த குடும்பம்
@saisasi5977
@saisasi5977 2 жыл бұрын
Ethu Kannan eluthalarukku therijatha?en evarkal maraikkirarkal.
@venkatesanramalingam9082
@venkatesanramalingam9082 2 жыл бұрын
100 percent correct 👍👏👏👏👏👏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 жыл бұрын
பாலக்காடு தமிழ் நாட்டில் தான் இருந்தது !!
@vanajayoganathan1450
@vanajayoganathan1450 2 жыл бұрын
உண்மை. அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உளப்பூர்வமாக உதவினார்🙏🙏🙏🙏🙏
@balasutharammoto6572
@balasutharammoto6572 2 жыл бұрын
நான் அவர் தொண்டன் என்பதால் தான் அந்த கட்சியில் இருக்கிறேன் இல்லை என்றால் இல்லை
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 2 жыл бұрын
ஐயா திரு, கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் mgr புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@raghav2580
@raghav2580 Жыл бұрын
சத்துணவு மையத்தை மும் அவர்தான்கோண்டூவந்தார் உண்மையிலேவள்ளல்தான்
@shanthikumar7147
@shanthikumar7147 2 жыл бұрын
super தொடரவும்
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
MGR father was principal in SRILANKA ; MGR ; came to TAMILNADU ; MR KANNAN ; portrayed MGR perfectly ; I saw a Mr RAJU a research schokat book initiation of Then famous KONGU ; leader KOVAI CHEZHIYAN ; MGR blood provided a DMK party came power ; HE ; became a Asset of TAMILNADU ; I congratulate both MR KANNAN & MR PANDEY
@ramakrishnan3141
@ramakrishnan3141 2 жыл бұрын
MGR குடும்ப பெயர் உனக்கு தெரியாது நல்லவனுக்கு மட்டும்தான் தெரியும் கேட்டுக்கோ 💪Maruthur Gopala Ramacantharan💪 athurhan MGR rin குடும்ப பேர் சிங்கம் MGR🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
@kadhirvel6713
@kadhirvel6713 2 жыл бұрын
A very good leader mgr
@muraleepalaniappa606
@muraleepalaniappa606 2 жыл бұрын
True Malayalam&Truthful Malayali..Ok.MGR..Is Menon&Nair mixed ..Ok..But he is a Great leader.
@sundarampillai3387
@sundarampillai3387 2 жыл бұрын
இந்த பேட்டியை அவசியம் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் பார்க்க வேண்டும். எத்தகைய தன்னலமற்ற ஒரு தலைவரால் துவக்க பட்ட ஒரு கட்சியில் நாமிருக்கிறோம், அதை வருங்காலத்தில் எப்படி நடத்தி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பயன் தரும் படி அதை கொண்டு செல்ல வேண்டும் என்ற பாடம் தெரியும். வளர்க எம்ஜிஆர் புகழ், அதிமுக.
@sundarsundar3157
@sundarsundar3157 8 ай бұрын
....sundarampillai..... நல்லா சரியாக சொன்னீர்கள். எம்.ஜி.ஆர் பயங்கர கஷ்டப் பட்டார். இப்போ போல் டீவி மீடியா கிடையாதே??. பத்திரிக்கை படிக்க மக்களிடம் காசு கிடையாது. கட்சி ஆரம்பித்த சமயத்தில் எம்ஜிஆர் ஊர் ஊராக கட்சியைக் கொண்டு செல்ல அலைந்தார். கூட இருந்தவனுக்கும் ரத்தம் வரும் படி அடி போலிஸ் கேஸ். கம்யுனிஸ்ட் கட்சி அவருக்கு அப்போது உதவியாக இருந்தது . ஆனால் .....எல்லாவற்றுக்கும் மேலாக..... மக்கள் அவரை தன் வீட்டு ஆள் போல் ...தத்து... எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதி இதை சரியாக கணிக்க வில்லை. எதிர்பார்க்கவே யில்லை. எம்ஜிஆரின் புகழை தவறுதலாக , குறைத்து மதிப்பு போட்டு விட்டார் கருணாநிதி.
@Baggiyanathan
@Baggiyanathan 7 ай бұрын
সৎস্যৃস
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
In this interview you told about a mirror in the Pooja Room. Of Mr. M.G.R. Once I met a relative of Mr. M.G.R. He told that " Vallalar taught a meditation with the help of mirror (If you go through Vallalar's history, You can read about a mirror also). M.G.R Sir practiced that and gained a strong will power and increase in skin tone (bright skin). Later on Vethathri Magarishi also taught many techniques in meditation. He also taught the mirror method of Vallalar. Vethathri Maharishi named it as "Kamnadi Thavam". I like to tell another thing also. That is, in this interview, it was told that Mr.M.G.R will call others as "Aandavar". Even Mr.Kannadasan has told about that in his holy book "Arthamulla Indu Madham" Later on, in one interview, Mr.Annadurai Kannadasan (one among the sons of Mr. Kannadasan) told that Mr. M.G.R called his father "Aandavarey".
@veerapandian7159
@veerapandian7159 2 жыл бұрын
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் தாய் சொல்லை தட்டாதே வெற்றி படமாகும் . காதல் வாகனம் மட்டுமே குறைவான நாட்கள் ஓடியது ...
@RK-jt5gi
@RK-jt5gi 2 жыл бұрын
கண்கள் கண்ணீர். மனம் வலித்தது. எம்ஜிஆர் ஒரு மகாத்மா.
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 жыл бұрын
Whyhe is god. He is love all serve all.
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம் திரு பாண்டே சார். தெய்வத்திரு. எங்கள் தலைவர் தமிழனோ மலையாளியோ அவருடன் உடன் பிறந்தது தான் வள்ளல் தன்மை. அவரால் வாழ்வு பெற்றவர்கள் எத்தனை எத்தனயோ பேர்கள். நீங்கள் அவரால் வாழ்வு பெற்றவர்களைக் கூப்பிட்டு நேர்காணல் செய்யலாம். நம் நாட்டில் வறுமையில் இருந்து வந்தவர்களே அனேகம் பேர். ஆனால் எத்தனை பேருக்கு கொடுக்க வேண்டிய மனம் வந்தது? அந்த வள்ளல் தன்மை அவருடன் சேர்ந்து பிறந்தது. நாமெல்லாம் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவரைப் போல் ஒரு அவதாரத்தைப் பார்ப்பதற்கு. ஆனால் எங்கள் தலைவருக்கு எங்களைப் போன்ற உண்மையான அன்பு செலுத்தக் கூடிய ஆத்மா இருக்கவில்லை. நீங்கள் எத்தனை பேர் எவ்வளவு சொன்னாலும் எங்கள் தலைவர் திமுகவை விட்டு பிரிய நினைத்ததில்லை, திரு கருணாநிதியால் திட்டமிட்டு வெளியேற்றப் படுகிறார். இதுதான் நிஜம். நிஜம் என்றைக்கும் சுடும். நம் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இளைஞர்களுக்கு நல்ல கவனியுங்கள் நல்ல தலைவராக இன்றைக்கும் உள்ளார். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒரு நல்ல மனிதனாக தேசப்பற்றாளனாக மனித நேயம் மிக்கவராக வேண்டுமானால் இந்த அருமையான மதிப்பிற்குரிய தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் போதும் பாண்டே சார்.நன்றி.
@Murugaiyan-wj4mj
@Murugaiyan-wj4mj 8 ай бұрын
😅😮
@Thiru_864
@Thiru_864 8 ай бұрын
J7
@Thiru_864
@Thiru_864 8 ай бұрын
L
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 2 жыл бұрын
nallamanitharmgr
@prasanthju7945
@prasanthju7945 2 жыл бұрын
Great... We are waiting more mr.Pandey
@annamalagannamalag
@annamalagannamalag 2 жыл бұрын
அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்... Evergreen Hero'in TN Cinema & Evergreen leader in TN politics....
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
Mgr is the best person in tamilnadu 🤗🤗🤗🤗
@liyakathali612
@liyakathali612 2 жыл бұрын
நான் ,எம் ஜி ஆர்,வெறியன் அவர் இருககும் வரைஅவரே தலைவர் தேவர் படங்களில் தோல்வி படம் தேர்திருவிழ, கண்ணன் அவர்கள் செல்வது தவறு,என் வயது,63
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
long time back, while browsing about MGR in Wikipedia I came across one word mentioned as "Smarthya Vicharyam". I just clicked that word and came to know the meaning and it is connected with marudhur Gopalan, father of MGR During the British rule he was sentenced by the then govt and sent to Ceylon as punishment.The reason for shifting him was, he had an affair with a namboodri women in his hometown Marudhur village. Later it became part of Kerala State after independence. During his stay in Ceylon, MGR was born. Later His father died and for livelihood and for upbringing the two children, his mother came to TN and settled in Kumbakonam.
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
இதயவீனை படத்தில் இருவரும் போட்டி போட்டு நடிப்பார்கள்.. தந்தை. மகனாக
@nambikainagarajan9354
@nambikainagarajan9354 6 ай бұрын
வறுமையில் பசிக்கு உணவு கிடைக்காமல் வாடிய ஆயிரக்கணக்கானவர்கள் பின்னாளில் பணக்காரர்கள் ஆனபின்னே தாங்கள் வறுமையில் பசிக்கு உணவு கிடைக்காமல் வாழ்ந்ததை முற்றும் மறந்துவிடுவார்கள்...... ஆனால் எம்.ஜி.ஆர்.ஒருவர்தான் தான்பசியால் வாடியதை மறக்காமல் தன் இல்லத்திற்கு வருபவர்களை சாப்பிடுங்க...சாப்பிடுங்க என்று அவர் சொன்னது ஏதோ பெயரளவுக்கு சொல்வதல்ல இறக்கும் வரை பசியால் யாரும் துன்பப்படக்கூடாது என்ற நினைவோடுதான் இருந்தார் என்பது சத்தியம்.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 18 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН