பாஜகவுடன் மீண்டும் கூட்டணி? | EPS Pressmeet at Trichy | Alliance | Bjp | Admk

  Рет қаралды 43,453

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #eps #bjp #admk #pressmeet #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 169
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 2 күн бұрын
We vote BJP only ..... ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq 2 күн бұрын
pottuko 😂
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 2 күн бұрын
அதிமுக தனியாக நின்று வெற்றி பெற எம் ஜி ஆர் அல்லது ஜெயலலிதா கிடையாது பிஜேபி உடன் MP தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் மத்தியில் மந்திரியாக வரும் தேர்தலில் முதல்வர் பதவியில் இருக்கலாம் ஆனால் மத்திய ஆட்சியை பற்றி சிந்திக்க வில்லை அதன் விளைவு காலம் பதில் சொல்லும்
@parsapd5
@parsapd5 2 күн бұрын
No way sir. BJP would have said, bcz of BJP supporters ADMK wins. That's the problem. In 2026 BJP would ask for a big share. ADMK and DMK dont want BJP to grow.. simple
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
அங்குபோனதால்தான் போனமுறைமுதல்வர் பதவிபோய்விட்டது...
@nithyarajendrababu4020
@nithyarajendrababu4020 Күн бұрын
@@farooqdubai7666 2024 elections... Muslims en bhai ADMK'kku vote podala ?
@mujeebaamina3310
@mujeebaamina3310 2 күн бұрын
தலைவரே சொல்லுங்கள் மக்கள் ஓட்டுக்கு முதல்நாள் 2000 வாங்கிகொண்டு ஓட்டு போடும் வரை நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க முடியாது
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
யார் என்ன சொன்னாலும் சரி நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
அரோகரா..அரோகரா..
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Күн бұрын
@farooqdubai7666 உன்னையும் அரோகரா சொல்ல வைத்தது தான் என்னுடைய கருத்தின் ஹைலைட். இதுவே திரு அண்ணாமலை அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும் 👍🏾👍🏾👍🏾
@aruchamya4340
@aruchamya4340 2 күн бұрын
அண்ணாமலை மாஸ் 👍👍👍👍👍👍👍👍
@sudalaithangaiya
@sudalaithangaiya 2 күн бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும் 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
வரமாட்டார்ஒருஅமைச்சர்ஆவாரா ...
@vij327
@vij327 2 күн бұрын
பாஜக கூட்டணியே வெல்லும் 👍
@natarajan5391
@natarajan5391 Күн бұрын
ஐயா எடப்பாடி பிஜேபி உடன் கூட்டணி போடு நீ தான் யா முதல்லமைச்சர்
@arunbalaji6850
@arunbalaji6850 2 күн бұрын
பாஜக கூட்டணி ஆட்சி நிச்சயமாக அமையும்
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq 2 күн бұрын
appadi win pannala na inemel bjp ku support panna kudathu
@chandrasekar2698
@chandrasekar2698 2 күн бұрын
😂😂😂😂
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
​@@ArunKumar-vn5gqஇது தவறு சகோதரா. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கிடைக்கும். இங்கே இரண்டு திராவிட கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்கு வாங்குகிறார்கள். ஆனாலும் சரி திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவார். இது தான் உண்மை 👍🏾👍🏾👍🏾
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq Күн бұрын
@@தேசியவாதிதமிழன் Atha kedaikala na BJP ku support panna kudathu ok va ?
@aravindafc3836
@aravindafc3836 2 күн бұрын
ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை சமிஸ்கிருதம்! ! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! வாழ்க பாரதம் ஒற்றுமை! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! அர்த்தம் மேலான உயர்ந்த! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அதாவது தமிழ் தமிழ் நாடு தான் திராவிட! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! கடவுள் ஆரிய! வேதம் ஆரிய! ! மரியாதை வார்த்தை! ஐய்யநார்! அய்யர் ஐய்யப்பண்! ! வார்த்தை தமிழ் அர்த்தம் மேலான உயர்ந்த வேதம்! ! இது தான்! உண்மை! வாழ்க பாரதம் ஒற்றுமை! ! வாழ்க பாரதம் தேசிய ம்! வாழ்க தமிழ் ஆதாரம்! !
@MathiAzhagan-h1m
@MathiAzhagan-h1m 2 күн бұрын
தேசிய வாதிகள். அனைவரும் நேசிக்கும் கட்சி பிஜேபி மட்டுமே எங்கள் ஓட்டு பிஜேபிக்கு மட்டுமே. வாழ்க பாரதம் வெல்க பிஜேபி.❤❤❤❤❤❤❤❤❤
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
அண்ணாமலை 🇮🇳
@RamanRaman-z7p
@RamanRaman-z7p 2 күн бұрын
EPS mass eps ADMK
@panneerselvanops208
@panneerselvanops208 2 күн бұрын
ஐயா நீங்க யாரு எந்தெந்த டைம்ல எப்படி எப்படி பேசுவீங்க அது எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் ஐயா
@m.chandrsekaran383
@m.chandrsekaran383 Күн бұрын
ஏடிஎம்கே ஆட்சி பல எண்ணற்ற திட்டங்கள் குழந்தைகளுக்கு யூனிபார்ம் ஜாமெட்ரி பாக்ஸ் சத்துணவுத் திட்டம் அம்மா சிமெண்ட் அம்மா உணவகம் அம்மா மினி கிளினிக் தாலிக்கு தங்கம் பெண்களுக்கு உதவித்தொகை முதியோர் பென்சன் தொகை படிக்கிற மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் எப்படி பல திட்டங்கள் இருக்க திமுக எங்களைப் பார்த்து இளவா பேசுகிறார்கள் இதற்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டுவார்கள் நாளை நமதே
@bhadra523
@bhadra523 2 күн бұрын
We miss you Amma
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Күн бұрын
@@bhadra523 அம்மா மிஸ் பண்ணியதை அவர்களே கொண்டாடினார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் 👍🏾👍🏾👍🏾
@naguram4945
@naguram4945 2 күн бұрын
ஒன்றுபட்ட அதிமுக இல்லைஎன்றால் 20% வாக்கு இழக்க நேரிடும்.....
@ksundaresan255
@ksundaresan255 2 күн бұрын
Super super good 👍💯👌 ok
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
திரு அண்ணாமலை அவர்களும் ஒரு சாதாரண விவசாய குடும்பம் தான். உன்னைவிட மிகுந்த திறமைசாலி திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே. படித்த பண்பான இளையவர் ஆவார் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே ❤️❤️❤️
@rudhraaexim2029
@rudhraaexim2029 Күн бұрын
திமுக அதிமுக வேண்டாம் போடா
@tnnetwork8640
@tnnetwork8640 2 күн бұрын
Bjp only
@Mano-ky6ip
@Mano-ky6ip 2 күн бұрын
தமிழகத்தில் சன் தொலைக்காட்சியின் நாடக கம்பெனி ஆட்சி தானே நடக்கிறது 😂😂
@rajunanjappan1666
@rajunanjappan1666 2 күн бұрын
Annamalaiji Vazhka Valamudan
@panneerselvamnallasamy5051
@panneerselvamnallasamy5051 2 күн бұрын
Eps மாஸ் 🌱🌱🌱🌱🌱
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 2 күн бұрын
BJP vazhga
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 2 күн бұрын
Mr Edapadi save AIDMK and defeat the enemy of MGR and Jayalalitha DMK by understanding with BJP For both of you DMK is the political enemy .Only if you join with BJP with electoral understanding you can defeat DMK . Hope you will do it in the interest of the state .
@senthuralahendran6829
@senthuralahendran6829 2 күн бұрын
PurachiThamilan Edapadiyar valha ! Valarha AIADMK ! NalAachiTharuha ! T N Makkal EathirPapu Nantry !!
@janakiraman5112
@janakiraman5112 2 күн бұрын
EPS அவர்களே உண்மையில் தமிழன், தமிழக மீது பற்று, மக்கள் மீது பற்று இருந்தால் பிஜேபி உடன் கூட்டணி வையுங்கள். உங்கள் பணிகொரானா காலகட்டத்தில் சிறப்பாக செய்தீர்கள் என்பதை எந்த தமிழனும் மறக்க மாட்டான் 🙏..
@murugank.p.4783
@murugank.p.4783 Күн бұрын
Jai Modiji. Jai Annamalaiji
@Srk6284
@Srk6284 Күн бұрын
Annamalai sir ❤🎉
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 күн бұрын
தயவு செய்து அதிமுக கட்சி உடன் பாஜக கட்சி கூட்டணி வேண்டாம் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@saravananVRE
@saravananVRE 2 күн бұрын
பூல் சப்பு
@2024paati-beauty
@2024paati-beauty 2 күн бұрын
BJP 👍
@muralirajagopal2593
@muralirajagopal2593 2 күн бұрын
யாருக்கும் வெட்கமில்லை
@SureshKumar-wi4bl
@SureshKumar-wi4bl 2 күн бұрын
Atmk ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@tamilselvanb2720
@tamilselvanb2720 2 күн бұрын
Ops mass da
@sivajic6548
@sivajic6548 2 күн бұрын
முன்புகூட்டணிவைத்துகண்டபலன்போதும்.வெற்றியோ.தோல்வியோ.பாஜகதேவையில்லை.மற்றகட்சிகளைசேர்த்துகூட்டணிஅமைக்கவேண்டும்...24தேர்தலுக்குபாடம்புகட்ட.,......வேண்டும்
@radhajeeva3008
@radhajeeva3008 2 күн бұрын
Evan seruvaan ivanai nambi.manjoor alikaane odi vittaan.oru koottaniyum ivanaal amaikka mudiyaathu.bjp support illai endraal ivan 4 aandu aatchi nadathi irukkave mudiyaathu.engalukku theriyum
@NarayanaSamy-t4s
@NarayanaSamy-t4s 2 күн бұрын
Eps maas da
@abubakkarabum601
@abubakkarabum601 2 күн бұрын
Super super
@SureshKumar-wi4bl
@SureshKumar-wi4bl 2 күн бұрын
Atmk
@pradeepnadarkhhvhnccni9968
@pradeepnadarkhhvhnccni9968 Күн бұрын
Boring past !!!! Talk about future please
@thomastanthony2630
@thomastanthony2630 2 күн бұрын
EPS still thinks, he possesses the charm of MGR and Jayalalithaa together !!. Hope, before it is too late, he would take politicaly correct decision to support Annamalai otherwise he would be wiped out of Tamil Nadu politics.
@JayakumarRoyala
@JayakumarRoyala 20 сағат бұрын
Throw this Jayakumar out from the party, and with BJP allaince DMK will definetly loose.
@Sidhhan
@Sidhhan Күн бұрын
பாஜக பாமக தேமுதிக இணைந்தால் மாபெறும் வெற்றி உறுதி.நல்ல முடிவு வரவேற்க்கிக்கிறோம்.ஜெயக்குமாரை மட்டும் அடக்கிவையுங்கள்
@manifrance
@manifrance Күн бұрын
athu onnum illayanga .. neenga ellam irukeengala nu check panurar :) epadi irunthalum koottu kalavaanikal thane :)
@jagandeep007
@jagandeep007 Күн бұрын
He is still alive and roaming..😂
@Udhayasurian-me8ee
@Udhayasurian-me8ee 2 күн бұрын
ADMK, thalaimaiyI atru kolum katgikalutan kootni vaithu kolvathil thavar athum ellai. Arasiyalil anthakatgium nirathara athiru ellai. Aradiyalil ethalam sakajam🌱🌷✌️
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 2 күн бұрын
Don't estimate eps gn secretary aidmk is a powerful player, BJP used this caption shows, eps mass
@snb6771
@snb6771 Күн бұрын
EPS… Good speech! தெளிவான பேச்சு! அஇஅதிமுக-வின் எதிர்காலம் அவ்வளவு மோசமாக இல்லை! அண்ணாமலை குறிப்பிட்ட 12% வாக்கு கட்சியானது திமுக-வாக உருவெடுக்க நிறைய வாய்புகள்! அவ்வளவு “சிறந்த” ஆட்சி! கூட்டணி இல்லையேல் ??
@sureshchandra3829
@sureshchandra3829 Күн бұрын
கூட்டணியால் அதிமுக வகுக்க தான் லாபம் அதிகம் பாஜக வகுக்க அதிமுக தொண்டர்கள் வோட்டு போட மாட்டார்கள். இது இபிஎஸ் அவர்களெ சொல்லி க
@sanjeevipad9233
@sanjeevipad9233 2 күн бұрын
Bjp
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 күн бұрын
No intelligence is necy to be CM or Minister. It is enough if they know how to swindle Govt , exchequer.
@madhukarveeraraghavan8039
@madhukarveeraraghavan8039 2 күн бұрын
BJP single only
@Desiyamodel
@Desiyamodel 2 күн бұрын
Yem Desam bharatha Desam. BJP vazhga
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
என்றைக்கு கூவத்தூர்ல மாமா வேலை பார்த்தாயோ அன்றே உன் செல்வாக்கு சரிந்து விழுந்தது மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே 😡😡😡
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
அய்ய்ய்யயோ...பழனிக்குஇப்படிசொல்லிவிட்டிங்க
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Күн бұрын
@farooqdubai7666 👍🏾👍🏾👍🏾 இதனை மறுப்பதற்கில்லை சகோதரா. அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் இது👍🏾👍🏾👍🏾
@shyam9416
@shyam9416 2 күн бұрын
Without strong alliance admk can't win more than 50 seat it clearly shows in lokshaba election party vote percentage...
@ravimuthulaksh
@ravimuthulaksh 2 күн бұрын
Pesavae theriyaadhaa Evanukku 😂 Neeyellaam oru Ex CM😂 Tamilnadu saabam
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 күн бұрын
📛💯👌📛💯👌📛💯👌
@muthuvelmr2039
@muthuvelmr2039 2 күн бұрын
பிஜேபி யுகடன் கூட்டு சேர்த்தால் ஏடிஎம் கே கதை கந்தல்
@sarangathirumals2685
@sarangathirumals2685 2 күн бұрын
ஆதீமூகாவேண்டாம்கூடாது வேண்டுமானால்மிகச்சிலர்பாஜாகாவுக்கு ஓரளவுசரி
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
ஜோசப் விஜி ஓகே வா
@a.nesamony3496
@a.nesamony3496 2 күн бұрын
இவர் முதலில் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் அடிப்படைத் தமிழிலக்கணத்தைக் கற்கவேண்டும். தற்குறிபோல் தமிழ் பேசுகிறார். " பத்து ஆண்டுகால ஆட்சியில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன".
@denidd6859
@denidd6859 2 күн бұрын
Karuthu mukkiyamanu parunga, avar ilakanayhodu pesurara rnbatha mukkiyam
@Thamizhan2023
@Thamizhan2023 2 күн бұрын
துண்டுசீட்டை பார்த்து கூட படிக்க தெரியாத தத்திப்பயலுக்கு இவரு எவ்வளவோ தேவலாம்.
@GurusamyN-d7n
@GurusamyN-d7n 2 күн бұрын
தம்பிபிபி,, பேப்பரபார்த்து, படிக்கிறபுத்திசாசாசாலியின்ன்,, தொண்டன், தான், அ, தி, மு, க, வுக்கு, பெறுமையேயேயே
@ChokkalingamE-b9e
@ChokkalingamE-b9e 2 күн бұрын
🎉
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Күн бұрын
அண்ணாமலை
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 2 күн бұрын
AIADMK under edappadi is a dead body. BJP should break AIADMK and allow the big chunk without edappadi to join BJP in alliance. The alliance can get up to 40 to 45 %
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
சாமி..தளபதிமக்கள் ஓட்டில்வந்தார்..நீங்க அப்படிஇல்லைசின்னம்மாகாலில்வந்தீர்கள்மக்கள் ஓட்டுபோட்டுவந்தாள் தால்முதலமைச்சர்..நீங்க சின்னம்மாஅமைச்சர்... கூவாதிங்க...
@thannirmalaikanagasabai9700
@thannirmalaikanagasabai9700 2 күн бұрын
eps ennum uyiroodu erukkirara?
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். படித்த பண்பான தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே ❤️❤️❤️
@subramaniank9958
@subramaniank9958 2 күн бұрын
Epsudan annamalai sera mattar epsai mgr mandram thodarndhu edhirkkum nangal mermai pakkam adhu annamalai pakkam
@tamilselvanb2720
@tamilselvanb2720 2 күн бұрын
Comedy eps😂
@arulanand8100
@arulanand8100 2 күн бұрын
Nalla munnetram, aanal annamalai avargal sinthanaikku evargal sariyanavargal alla, BJB kattupadodu evargal aatchi niyamaga erukkum...
@rbrig-r9e
@rbrig-r9e 2 күн бұрын
Fail
@srishar526
@srishar526 2 күн бұрын
Late
@ajaij1
@ajaij1 2 күн бұрын
என்ன இவரு tone மாத்திட்டார்
@joylife428
@joylife428 2 күн бұрын
Ivarukku kootani illamal jeyikka mudiyaadhu appadinu pudhiya gnana udayam pirandhu irukku . Kootanikku alaithu pesi meendum pachondhi vedam poduvaar 😂😂😂
@Govindarajulu-f6o
@Govindarajulu-f6o 2 күн бұрын
Edapadi no one
@kamalkannan6188
@kamalkannan6188 2 күн бұрын
Admk bjp ntk should contest together
@TamilSelvan-bj7re
@TamilSelvan-bj7re 2 күн бұрын
Neenga ellarum thirudaralkalthan
@murugan6596
@murugan6596 2 күн бұрын
எடப்பாடி நிங்க 40 தொகுதி தோல்வி யா கன்ட
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 2 күн бұрын
Eps Dmk B teme drama waste👎
@joylife428
@joylife428 2 күн бұрын
Pachondi eps pachondi eps pachondi eps 😂😂😂😂😂😂😂
@Rathinasamy-v6o
@Rathinasamy-v6o 2 күн бұрын
யார் யாருடன் கூட்டணி அமைத்து நின்றாலும் திமுகவின் வெற்றி உறுதி
@marisankarm58
@marisankarm58 2 күн бұрын
திமுக கூட்டணி உடையாமல் யாருக்கும் வாழ்வு இல்லை
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 Күн бұрын
No one is a proper leader in ADMK👎
@jayaprakash-wj3fk
@jayaprakash-wj3fk 2 күн бұрын
அதிமுக வுடன் மீண்டும் பாஜக கூட்டணி வைக்கும் என்றால்,எனது ஓட்டு பாஜக வுக்கு இல்லை என்று பலரும் முடிவு செய்து விடுவார்கள்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
நீங்கள் இரண்டு பேரும் என்ன கதறினாலும் உங்களுக்கு பாஸ் மோடி தான் 😂😂😂. உங்களின் தீவிர எதிர்ப்பாளர் திரு அண்ணாமலை அவர்கள் ஒருவரே ❤️❤️❤️
@mohanm-d4b
@mohanm-d4b 2 күн бұрын
எந்த தலைவர் லஞ்சம் வாங. கவில்லை
@logicspeaker66
@logicspeaker66 2 күн бұрын
Annamalai anna mind voice : adhuku nan othukanum😂
@manunithi-vj5of
@manunithi-vj5of 2 күн бұрын
இரண்டு திராவிட திருடர்களும் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் போடா😂
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
என்னது சாதாரண தொண்டனும் முதல் அமைச்சர் ஆகலாமா 😂😂😂😂. அப்படி என்றால் எங்கள் ஊரில் ஒரு பெரியவர் எனக்கு தெரிந்தவரை இருபது வருடங்களாக கிளை செயலாளராக அதிமுகவில் இருந்து வருகிறார். ஆகவே அடுத்த முறை இந்த கிளை செயலாளரை முதல்வராக ஆக்கி நீங்கள் அழகு பார்க்க வேண்டும். முடியுமா மிஸ்டர் எடப்பாடி??? வாய் சவடால் பேசதா இங்க வந்து... நீங்களும் ஒருவகையில் திமுக போல வாரிசு அரசியல் தான். என்ன திமுகவில் ஸ்டாலின் பையன் துணை முதல்வர். ஆனால் உங்கள் கட்சியில் உங்கள் கட்சிக்காரர்கள் வாரிசுகள் பதவியில் இருக்கிறார்கள். பெரிய வித்தியாசம் இல்லை உங்கள் இருவருக்குமே
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் ஒன்றே போதும் உன் ஆட்சியின் அவலநிலை மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே 😡😡😡
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
உன்னை பல இடங்களில் டெபாசிட்டை இழக்க வைத்தவர் திரு அண்ணாமலை அவர்கள் 😂😂😂
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 2 күн бұрын
பத்து தோல்வி பழனிசாமி அவர்களே உன்னை சுற்றி இருப்பவர்களே அதிருப்தியில் இருக்கிறார்கள் 😂😂😂. எல்லாம் ஒரு நம்பிக்கையில் தான் உன்னிடம் இருக்கிறார்கள் தற்போதும்
@MariRajan-r8k
@MariRajan-r8k 2 күн бұрын
சார் கொடநாடு பிரச்சனை ஒன்னு இருக்குல்ல சும்மா நடிக்கல வேண்டாம்
@adimoolams7859
@adimoolams7859 2 күн бұрын
Edupidi Without Modi you couldn't have exists in the politics of foolish Rs 200 Tamilnadu .
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 күн бұрын
,,வாய்ப்பில்ல ராஜா
@muralikesavan2263
@muralikesavan2263 2 күн бұрын
கடவுளே நல்ல புத்தி கொடு eps அவர்களுக்கு.
@SureshKumar-wi4bl
@SureshKumar-wi4bl 2 күн бұрын
Atmk 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
அண்ணாமலை 🇮🇳
@tnnetwork8640
@tnnetwork8640 2 күн бұрын
Bjp only
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
அண்ணாமலை 🇮🇳
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
அண்ணாமலை 🇮🇳
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 2 күн бұрын
அண்ணாமலை 🇮🇳
Каха и лужа  #непосредственнокаха
00:15
Каха и лужа  #непосредственнокаха
00:15