"இந்த கூட்டணி அமைந்தால்.." Rangaraj Pandey Interview | Anbumani | Vijay | Thirumavalavan | Annamalai

  Рет қаралды 20,376

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #anbumaniramadoss #vijay #thirumavalavan #bjp #vck #tvk #vck #pmk #dmk #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 54
@pkvimpex5396
@pkvimpex5396 4 сағат бұрын
❤❤❤❤❤
@Nandhakumar-x3x
@Nandhakumar-x3x 5 сағат бұрын
வெறும் கூட்டணி வச்சு ஒரு ஓட்டு வாங்க முடியாது மக்கள் தான் ஓட்டு போடும்
@சந்தோஷ்குமார்-1
@சந்தோஷ்குமார்-1 5 сағат бұрын
SDPI 👌👌👌👌👌👌 கட்சி 🤦.. ADMK ஓட கூட்டணி கட்சி 🤦🤦🤦🤦🤦..
@rajgameplay7165
@rajgameplay7165 5 сағат бұрын
அண்ணாமலை
@tsankar6766
@tsankar6766 2 сағат бұрын
Dear mr. Pande please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 4 сағат бұрын
எல்லோரும் அதிமுகவுக்கு முட்டு கொடுக்க போனால் அண்ணாமலை வெற்றி பெறுவார்
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
2019தேர்தலில்அதிமுக. பலமானகூட்டணி. அமைத்து. பூஜ்ஜியம்ஆகிவிட்டது
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
இபிஸாஇல்லாத. அதிமுகவெற்றிபெரும். வலிமைபெரும்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 4 сағат бұрын
விஜய் அரசியல் ரகசியம் :Rs 2K Cr பேரம் by ADMK..😂😂😂😂😂 காசு..பணம்..துட்டு. மணி..மணி..😂😂😂😂😂 காசேதான் கடவுளடா..😂😂 அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா...😂😂 கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே😂😂😂😂😂
@kannanveluchamy509
@kannanveluchamy509 4 сағат бұрын
Yaarukkum Majority kedaikkathu 2026 la.. Confirm ah BJP 50 Seat vaangum ADMK 50 Seat vangum..then Others 20 Seat ah vechu ,,, BJP Will rule the State...
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 5 сағат бұрын
ஜோசப் விஜய் காலாவதியாக போகும் இன்னொரு நடிகன். ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்களில் ஒருவராக மக்கள் வாய்ப்பளிப்பார்கள். கில்லிக்கும் ‌ஜல்லிக்கும் ரசிகர்கள் ஓட்டுப் போடலாம் மக்கள் போட மாட்டார்கள்.
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb 5 сағат бұрын
அதிமுக தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் மாபெரும் வெற்றி❤❤❤
@santhanaraj1221
@santhanaraj1221 3 сағат бұрын
மாபெரும் வெற்றி திமுகவுக்கு
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 4 сағат бұрын
அஇஅதிமுக விஜய் பாமக தேமுதிக பாஜக கூட்டணி அமைந்தால் வெற்றி உறுதி
@santhanaraj1221
@santhanaraj1221 3 сағат бұрын
திமுகவுக்கு
@ChakraPv
@ChakraPv 2 сағат бұрын
நாசமாக போகும் கூட்டணி. நான்கே நாளில் கூட்டணிக்குள் குழாயடி சண்டை நடந்து ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு திசையில் பிச்சுக்கிட்டு போகப்போவது உறுதி
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 5 сағат бұрын
தற்போதைய நிலையில் ஈபிஎஸ் என்ன குட்டி காரணம் போட்டாலும் சிறுபான்மை ஓட்டு அதிமுக வுக்கு வராது. ஒரு வேளை திமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் தான் சிறுபான்மை ஓட்டு ஓரளவு அதிமுக வுக்கு வரும். விஜய் வந்தால் ஓரளவு கிறிஸ்தவ வாக்கு கிடைக்கலாம். ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பிரச்னை வரும்..
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 5 сағат бұрын
Interviewer is waste. Asking the same question again and again and not sharp in understanding what pandey says. Sad that Annamalai is not in tamil nadu now.
@karthicknatarajan4478
@karthicknatarajan4478 5 сағат бұрын
Pandey BJP supporter
@thavasip6699
@thavasip6699 3 сағат бұрын
If Pandey bjp supporter means .what about the anchor. Who's support the anchor.
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 5 сағат бұрын
2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷🇮🇳
@venkatariya9256
@venkatariya9256 3 сағат бұрын
Admk 23% Dmdk 6% pmk 4%5 🔥🔥🔥
@mahendranrajendran1163
@mahendranrajendran1163 Сағат бұрын
DMK will win 2026 election huge majority
@sureshanand7906
@sureshanand7906 3 сағат бұрын
DMK than da 2026
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 4 сағат бұрын
Kollai koottam sernthu than irukkum
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 5 сағат бұрын
அதிமுக.த.வெ.க ஒரு கூட்டணி பாஜக பா.ம.க. ஒரு கூட்டணி நாம் தமிழர் தனித்து நிற்க்குது. அவன் அவன் தனியாக நின்று களத்தில் நின்றால். மைனாரிட்டி திமுக 2026 ல் ஆட்சி அமைத்துவிடுமா. உங்களுடைய பதில் என்ன?
@Sundar-p6c
@Sundar-p6c 4 сағат бұрын
UC😢
@santhanaraj1221
@santhanaraj1221 3 сағат бұрын
திமுக வெல்லும்
@venkatariya9256
@venkatariya9256 3 сағат бұрын
தாமக😂😂😂😂
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 сағат бұрын
LIP LEVEL SYMPATHY,LIP LEVEL FRIENDSHIP, LIP LEVEL RELATIONSHIP WIDELY SPREADED. MIND POLLUTION WHICH LEADS TO SICKNESS IRRESPECTIVE OF THE STATUS OF PERSONS
@jothimsw
@jothimsw 2 сағат бұрын
BJP zero vaa??
@senthilj6802
@senthilj6802 3 сағат бұрын
2026தேர்தலில். 11தோல்விபழனிசாமி. 12தோல்விபழனிசாமிஆவார். இதுஉறுதி. எழுதிவைத்துகொள்ளுங்கள்
@senthuralahendran6829
@senthuralahendran6829 2 сағат бұрын
Sari !
@sureshanand7906
@sureshanand7906 3 сағат бұрын
Enna soothu Vyigham
@sureshanand7906
@sureshanand7906 3 сағат бұрын
Koovuda panday
@ganeshArumugam-e9j
@ganeshArumugam-e9j 4 сағат бұрын
ADMK+TVK+VCK+DMDK+NTK+SDPI+CPI+CPM Confirm winning....
@Venkat-on5cz
@Venkat-on5cz 3 сағат бұрын
SEAT SHARING,PANAM PANRA CALCULATION. PUBLIC WELFARE ZERO. ALL ROADS KUNDUM KUZHIYUMAA IRUKUM. MAZHAI KAALATHIla ROADS WILL BE LAID VELLATHILA ADUCH POIDUM. DRAMA,KOOTHU,ETC.,ETC., INDIA IS MY COUNTRY ALL INDIANS ARE MY BROTHERS AND SISTERS ( ONLY LIP LEVEL )KOVIL ULLA POVUM PODHU ( FAMILY ) BAYA BAKTHIYAA POVARDHU. KOVIL VELIYAE VANDHA PIRAVU SANDA,SACHARAVU BACK BITING GOSSIPING EVAN THALAYIL MILAGAA ARAIKALAAM. INDHA ENNOTAM JAROORAA MIND VOICELA POVUM. IDHUVAE YADHAARTHAM. 9:14
@parvathid6198
@parvathid6198 4 сағат бұрын
அதிமுக பாஜக மாஸ் கூட்டணி.
@senthuralahendran6829
@senthuralahendran6829 2 сағат бұрын
Unmaithan !! Appo Amisha ! Annamalai ! Maranumea ?
@Nandhakumar-x3x
@Nandhakumar-x3x 5 сағат бұрын
நீங்க ரொம்ப நல்லவர் நினைச்சேன் ஆனா நீங்களும் திமுகவினுடைய சோம்பு தான்
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 30 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН