சொரியார் முகத்திரை கிழிக்க பட்டது.அருமையான விவாதம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@PalpandiSkonar Жыл бұрын
அய்யா உங்களை போன்ற உண்மை பேசும் நபர்களை இத்தனை வருடமா மீடியா கொண்டுவராமல் இருந்தது தான் திராவிட மாயே! Chanakyaa குழுவுக்கு நன்றி! இவரின் அறிவை பல தொடராக வெளிகொண்டு வர வேண்டும்
@gopalramadoss5684 Жыл бұрын
அருமையான வார்த்தை.
@dannyshiva2149 Жыл бұрын
@@gopalramadoss5684❤
@muralidharan3904 Жыл бұрын
Main Stream media க்களில் குப்பைகளை கொண்டு நிகழச்சிகளை தொகுத்துக் கொண்டிருந்தால் மட்டுமே திராவிடம் வாழ முடியும். அறிவானவர்களில் இரு வகை உண்டு. ஒன்று உண்மையை உரைப்பவர்கள், இன்னொன்று பொய்தனை உண்மை போல் உரைப்பவர்கள். திரு. இரங்கராஜ் பாண்டே அவர்கள் முதல் ரகம். திரு. பாண்டேவை மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலிருந்து அகற்றிய பெருமை திராவிடியாவையே சேரும். ஆனால் சொஷியல் மீடியா அனைத்து மெயின் ஸ்ட்ரீம் மீடியாவையும் விழுங்கி விட்ட காலம் இது.
@jagadeesh.mramanujam5418 Жыл бұрын
உண்மை எங்கோ ஒரு மூலையில் உறங்கும்!! அதற்கு இந்த பேட்டி ஒரு சாட்சி!!
@HAPPINESSFOROTHERS Жыл бұрын
கிட்டத்தட்ட ஆய்வாளர்களுக்கு இணையாக பாண்டே அவர்கள் தமிழ் உலகம் பற்றி அறிவு பெற்று இருக்கிறார் என்று சொன்னால் மிகள் அல்ல!!! அவருடைய follower என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமையே 💪💪💪
@THIRUMURUKAA Жыл бұрын
தங்கள் அறியாமை களையப்படும்
@HAPPINESSFOROTHERS Жыл бұрын
@@THIRUMURUKAA நன்றி 🙏 தங்களுக்கும் உரித்தாகுக!!!
@JayaLakshmi-jq5gg23 күн бұрын
மிகச்சரி.மிகை அல்ல.என்பது வரை.நான்யாரையும் பின்பற்ற மாட்டேன்.எனக்கென்று தனித்தன்மை உண்டு யாரிடம் எது ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்தோ அதை மட்டுமே எடுத்துக் கொள்வேன்.
@venugopalan26945 күн бұрын
சொரியாருக்கு 50 வயது என்பது சின்ன வயதா பாண்டே ஜி! பழங்காசு சீனிவாசன் ஐயா ஒரு என்சைக்ளோபீடியா கழகக்கூட்டங்கள் 65 ஆண்டுகளாக தமிழ் நாட்டை பி[பீ]டித்திருந்ததால் தானோ என்னவோ அறிவு ஜீவி அட்ரஸ் மறைக்கப்பட்டிருக்கிறார் . இன்னொரு தமிழ்த்தாத்தா இவர்.
@gopalramadoss5684 Жыл бұрын
திரு.பாண்டே அவர்கள் ஐயா சீனுவாசன் அவர்களை தங்கள் பேட்டியில் அழைத்து வந்து மக்களுக்கு தெரிவித்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது.ஜெய்ஹிந்த்.
@bkumartnj Жыл бұрын
,பழங்கால அறிவு பொக்கிஷம் அய்யா சீனுவாசன் அவர்கள்.
@k1729amala Жыл бұрын
pp009i
@palanivelponnuchamy6537 Жыл бұрын
அரசியலை பற்றியே கேட்டு வெறுத்து போன காதுகளுக்கு இந்த நிகழ்ச்சி குளிர்ச்சியாக இருந்தது நன்றிகள் பல
@jayachandran9515 Жыл бұрын
அருமையான ஒரு வரலாற்று சிறப்புமிக்க நேர்காணல் ஐயா இதே போல ஒவ்வொரு வரலாறு அறிந்தவர்களையும் நேர்காணல் செய்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் பாண்டே சார் அவர்கள் எது உண்மையான வரலாறு என்று வாழ்த்துக்கள் பாண்டே சார் ஐயா அவர்களுக்கு 🌹🌹🌹
@swaminathanp.v7094 Жыл бұрын
அருமையான விளக்கத்தை அருளிய திரு ஸ்ரீனிவாசன் / திரு. பாண்டே வெகு அருமை. இந்த விழிப்புணர்வு அவசியம் அறியவேண்டி விளக்கம். ❤❤👌👌👌👌👍👍👍💜💜💜💜💜
@ramachandrannadar374 Жыл бұрын
ஐயா அருமையான தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர். இவருடைய ஆராய்ச்சி தமிழ் மக்களிடையே சென்று அடைய வேண்டும்.
@ram0210 Жыл бұрын
இந்த மாதிரி புத்தக பூசனிகள் எல்லாம்.சமுதாயத்துக்கு ஆகாது. ஒரு அறிவும் சிந்திக்கும் திறன் இல்லை.அடுத்தவன் எழுதிய புத்தகங்களை வைத்து தான் இந்த மாதிரி மனிதர்களின் மூளை வேலை செய்யும்.தனக்கென்று ஒரு சுய புத்தி இல்லை.
@rajalakshmiramadoss5631 Жыл бұрын
தெளிவான விளக்கங்களை பெற்று தந்த தங்களுக்கு நன்றி
@sevigounderbalakrishnan6082 Жыл бұрын
வரலாற்று ஆர்வலர் திரு.பழங்காசு சீனிவாசன் அவர்களை கண்டு பிடித்து அவருடன் மிக அருமையான உரையாடல் மூலம் தமிழின் மேன்மையை அறிய வைக்கும் திரு. பாண்டே அவர்களுக்கு பாராட்டுகளுடன் மிக்க நன்றி.
@SaamuvelSam14 күн бұрын
இந்த பதிவு தமிழ்மொழியை மற்ற மொழிகள் அறிந்துக்கொள்ளும்படி இருந்தது எடுத்துக்குரிய உங்களுக்கு நன்றிகள் ntk வாழ்க வளர்க 🙏🙏q
@MuthuKumartex-9791 Жыл бұрын
சீனிவாசன் ஐயா அவர்களது பேட்டி இன்னும் நிறைய வரவேண்டும்.. அவர்அளவு புத்தகம் இலக்கியம் எல்லாம் படிக்க இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிரமம்.. அவரது அனுபவத்தை பதிவுகள் ஆக்குங்கள்.. டீம் சாணக்யா
@senthilvelkumar4397 Жыл бұрын
தங்களைத் போன்ற பேச்சு அதற்கு நீங்களே மற்றவர்களுக்கு உதாரணம் ஆகும் ❤
@SurendranS-gw3wj Жыл бұрын
ஐயா சீனிவாசன் அவர்களின் கூற்று நிறைய இடங்களில் தெளிவில்லாமலும்ஆதாரங்களை புறக்கணித்தும் முடிவுகளை கூறுகிறார்... ஆதாரங்கள் அடிப்படையில் ஆய்வுகளை முன்வைக்கும் திரு மன்னர்மன்னர் அவர்களையும் இவர் கூறும் இதே தலைப்பில் விவாதம் அமைக்க பாண்டே அவர்களை வேண்டுகிறேன்...
@jagastinj5357 Жыл бұрын
பாண்டேவின் முயற்சிக்கு நன்றி . நாம் தமிழர்.
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
அருமையான விளக்கம் 🌹 மனதார வரவேற்கத்தக்கது 🌹
@r.b6349 Жыл бұрын
மிக மிக நன்றி பாண்டேஜீ....21:32 உதாரணத்துடன் சொல்லி இருக்கலாம்.
@velusamyvelusamy4871 Жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் இப்போது தான் நன்றாக புரிகிறது
@karthickm8908 Жыл бұрын
இந்த மாதிரி விஷயமுள்ளவர்களை கண்டுபிடித்து நேர்காணல் செய்வது சாணக்கியாவின் தனிச்சிறப்பு. Worthful Interviews
We need at least 10 hours of discussion with this researcher to unravel so many amazing facts and their relevance in understanding how integrated Tamil culture is with rest of the india and also appreciate that in the past Tamil literary people did not have any hate for integrating aspects of rest of india s language aspects to evolve Tamil language to the state it is today… as well as understand the imaginary concept of Dravidian culture that never existed. Tamil people have Tamil culture , Telugu people have Telugu culture. Dravidian culture coined to create divide between Tamil people and others outside south india.
@gbramki12 күн бұрын
Amazing interview. People like Srinivasan are treasure of India. Thanks to pandey for bringing out these information. DK scoundrels have buried many truths
@thirugnanasampanthamsubram6913 Жыл бұрын
அருமை அருமை நல்லா சொன்னீங்க ஐயா, பாண்டே ஜீ க்கும் நன்றி 👍❤️🙏
@jagadeesh.mramanujam5418 Жыл бұрын
திரு பாண்டே அவர்களே உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏
@S.Magendiran9 күн бұрын
பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் நான் நிறையவே அறிவு பெற்றிருக்கிறேன் தெளிவான விளக்கங்களை எல்லாம் பெற்றிருக்கிற நன்றி
@glothonganm.veeriah2860 Жыл бұрын
Thank you Mr Pandey for these interviews.
@BalaMurugan-db2nx Жыл бұрын
உண்மைகள் பல சென்னதற்கு நன்றி
@AnandanR-p7w Жыл бұрын
உண்மையானச்சொல்!♥
@kasiviswanathanv564310 күн бұрын
திரு.ரங்கராஜ் இந்த அய்யாவின் தமிழ், தமிழ் எழுத்து ஆய்வு சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்களை தயவுசெய்து காணொளிகளாக வெளியிடுங்கள்.
@Vedhasharma-wt4zh Жыл бұрын
சிறந்த வரலாற்று ஆசிரியர் பழங்காசு ஸ்ரீனிவாசன் ஐயாவுடன் சிறந்த நேர்காணல்களை தந்து வருவதற்கு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@babuandroid1801 Жыл бұрын
One of the best video in KZbin tamil fans
@skr12610 күн бұрын
ஐயா இந்த காணொளியும் வரலாறே..,பின்பு ஆதாரம் கேட்பவர்களுக்கு ஆதாரம்
தமிழரிடமிருந்து தான் மத்த மொழி கடன் வாங்கியது தவிர தமிழ் தாய் எவரிடமிருந்தும் கடன் வாங்கியவள் அல்ல தமிழ் அன்னையே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@rajanaravind2069 Жыл бұрын
Amazing interview 🎉 kudos ⭐️
@vimalaamal18814 күн бұрын
மிகவும் உண்மை.பைபிளில் (பழைய ஏற்பாட்டில் )எஸ்தர் புஸ்தகத்தில் “இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரை.......” என்கிறதான சொற்றொடர் உண்டு.
@rajsekaranthulasiram4572 Жыл бұрын
அருமை
@rajsekaranthulasiram4572 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@gsridharsridhargopalaraman291 Жыл бұрын
Thx Pandey ji.
@ramalingamm4438 Жыл бұрын
Super very good Jai Hind Jai Shree ram 👍👍👍
@arjung3427 Жыл бұрын
பழங்கால எழுத்து மொழி போன்ற அருமையான கருத்துக்களை ஐயா அவர்கள் விவரிக்கும் போது அந்தக் கால சூழ்நிலைக்கே நாம் சென்றது போன்ற ஒரு நிலை. ஒரு மயக்கம்.தொடரட்டும்.
@aravindhram308 Жыл бұрын
Very nice video congratulations to Pandey ji
@veeraraghavannarasimhan8646 Жыл бұрын
VERY GOOD TOPIC. VERY ANALYTICAL EXPLANATION.
@balajirajendran2480 Жыл бұрын
உங்கள் தேடல் அருமை.,..
@JayakumarS-i9x Жыл бұрын
பாண்டே அண்ணே அவர விடாதிங்க, உங்க கேள்வி, அய்யாவோட விளக்கம், மிக அருமை. முழுசா தெரிஞ்சுக்கணும் ,இன்னும் கேள்வி கேட்டு, கின்டுங்க.
@manjulasamynathan8883 Жыл бұрын
மிகவும் தெளிவான கருத்து நன்றி
@vikassridharankrishnamurth940 Жыл бұрын
இரண்டு அறிஞர்களின் வாதம் பிரதி வாதம் அருமை
@aravinddnivara803 Жыл бұрын
Rangarajan sir, Please list down the Books, documents that this person has written in your video description. We need future generations to use these to be united as tamilians as well as as Indians. The hate mongering politicians in Tamil Nadu have weakened Tamil people and have been ruling them as stupid bunch of 7 crores for too long.
@indianmilitary Жыл бұрын
His references also should be mentioned. People should critically analyze or do their due diligence instead of blindly believing whatever they have read. Whatever he is saying is 100% correct.
@darkknightbk Жыл бұрын
பாண்டே ஜி. இது போன்ற master class topics நிறைய கொண்டு வாங்க.
@mahalakshmimaha117913 күн бұрын
நான் அருகில் இருந்த படி வேலை விட்டு கேட்ட பதிவு ❤
@badridharma Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு , வணக்கம். 🙏 திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் இப்பதிவின் 19:12'ல் திருமங்கை ஆழ்வார் புத்த விஹாரதிலிருந்து தங்க சிலையை திருடி வந்து ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணியை செய்ததாக சொல்கிறார். அதற்கு ஆதாரமாக ஆறாயிரப்படி என்ற நூலினை மேற்கோள் காட்டுகிறார். என்னுடைய மறுப்பு: 1. திருமங்கை ஆழ்வாரின் காலம் 8-9'ஆம் நூற்றாண்டு என்பதும் ஆறாயிரப்படியின் காலம் 12-13'ஆம் நூற்றாண்டு என்பதும் அறிஞர்களின் கருத்து . ஆகையால் திருமங்கை ஆழ்வாருக்கும் ஆறாயிரப்படிக்குமான கால இடைவெளி குறைந்தபட்சம் 350 வருடங்களாகவும் அதிகபட்சமாக 500 வருடங்களாகவும் இருக்கலாம். ஆறாயிரப்படி திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்தில் (contemporary record ) இல்லை . ஆகையால் ஆறாயிரப்படியை நேரடி ஆதாரமாக (direct evidence) எடுத்து கொள்ள இயலாது. 2. ஆறாயிரப்படி போன்ற நூல்கள் தவிர திருமங்கை ஆழ்வாரின் சமகால வைஷ்ணவ குறிப்புகளிலோ , முக்கியமாக திருமங்கை ஆழ்வாரின் சமகால பௌத்த, சமண நூல்களிலும் , குறிப்புகளிலும் திருமங்கை ஆழ்வார் புத்த விஹாரதிலிருந்து தங்க சிலையை திருடி வந்து ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணியை செய்ததாக குறிப்புகள் இல்லை . பௌத்த, சமணர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் , அவர்கள் சிலைகளை இழந்திருந்தால், நிச்சயமாக இந்த குறிப்பிருக்கும் . ஆனால் நமக்கு அப்படி ஒன்றும் குறிப்புக்கள் இல்லாததால் திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் திருமங்கை ஆழ்வாரை பற்றி சொல்வதை நாம் ஏற்க இயலாது. நன்றி. திரு. பழங்காசு சீனிவாசன் ஐயா அவர்கள் திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதிய கட்டுரையை எங்களுடன் பகிர பணிவன்புடன் கோருகிறேன் . நன்றி. 🙏
@venkatraman7396 Жыл бұрын
வடா அது பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் (புறம் 5) இந்த எல்லைக்குள் பல்லாயிரமாண்டுகளாக உருவாகி கலந்து வளர்ந்த சிந்தனைகள்,பண்பாட்டின் தொகுப்பு தான் சனாதனம் தர்மம்
@kkrishnamoorthy8213 Жыл бұрын
His knowledge is admirable. His conclusion is based on logic.
@indianmilitary Жыл бұрын
His conclusion is logical. His message for Tamil pride gang is if there is no evidence, don't create false claims for political, economical, religious, linguistic and ideological reasons.
@AnbazhaganSubramani-z7r Жыл бұрын
செவ்விந்தியர்கள் என்று யாரால் யாரைக் குறிப்பிடப்பட்டது அதில் இருக்கும் இந்தியாவும் இந்தியா தானா🎉🎉
@umakannan5304 Жыл бұрын
இந்தியாவைத் தேடி வந்த கொலம்பஸ் அமெரிக்கா நாட்டில் இறங்கியதுடன் அதுவே இந்தியா என்று நினைத்தார். அதனால் அங்குள்ள மக்கள் செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்
@dhanabaldhanabal2955 Жыл бұрын
Nice information thank you Sir
@vbaals Жыл бұрын
'தெக்கணமும் திராவிட நல் திருநாடும்' என வருகிறதே ? இர்ண்டும் ஒன்றென்றால் கவிதை இடிக்கிறதே ? இதை நாம் சீர்தூக்க வேண்டும். வேண்டும்.
@saravananr5658 Жыл бұрын
இடையில் வந்த இரண்டு வரி தெரியுமா? பாதியை தெரிந்து கொண்டு பேசக்கூடாது. வெள்ளைக்காரன் மனுதர்ம நூலின் ஒரு வார்த்தையை கொண்டு தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்காக உருவாக்கியது.
@aravindhankrishna2051 Жыл бұрын
தமிழ் பகுதிகளை கிரேக் பாரசீக மக்கள், பாண்டியர்கள் என்று தான் குறிப்பிடுகின்றனர்
@AnandanR-p7w Жыл бұрын
பாண்டேசார்! இந்தியாவை பிரிப்பதற்க்கு மக்களாகிய நாம் ! விடுவதாக இல்லைப் பாண்டே சார் ?சிவனும் சத்ரியவம்ஷமும் என் மக்கள் என் நாடு இது என்னுலகமெனப் போற்றப்படும் நாடு என் நாடு பாண்டேயவர்களே? கூக்குறலிட்டும் என்மக்களை காக்கத்தவறிய இந்த வேசிமகன்களின் ஆட்சி இனியல்ல எப்போதுமே !வேண்டாமெனி போற்றிடிவோமே! இச் ஜெகத்தினை ?♥ஆனந்தனார்♥😊
@kandasamyganesan6625 Жыл бұрын
மாபெரும் அறிவு புலமையும், கலை பொக்கிசம் இவை தமிழனின் பெருமை.
@venkataramamuthuswami Жыл бұрын
Adi Sankara introduced himself in his debates other scholars as திராவிட சிசு , indicating he comes from the southern Peninsula of the sub continent.
@indianmilitary Жыл бұрын
The whole "debate" stories about how Adi-shankara went around India to convince converted "Buddhists" were created by colonialists. Because Adi-shankara (2000 BCE) existed before Buddha (1900 BCE). Both figures were wrongly post dated by colonial Indologists for political and religious reasons.
@venkataramamuthuswami Жыл бұрын
Here we are not referring to the eras of Adi Sankara and/or Buddha. Focus is on the word "dravida(m)" what it means in the old Samskrita lexicon. It only denotes a geographical land mass surrounded by water (seas) on three sides - a penninsula. It was also told that Adi Sankara was traveling all over the country - K to K - to propagate his advait philosophy, thru the process of debating/ convincing the Buddhist saints - e.g. Mandala Misra - on the truth of oneness, "Tat Twam Asi" .
@balasubramaniansanjeevi3046 Жыл бұрын
Rangaraj Pande will end up doing a yeomen service to Tamil, which was denigrated and moronized by Dravida political perversion making the whole of Tamil Nadu seep into mediocrity. With his inimical aloof, and objective style, he can bring out the message, which will go a long way to re-establish Tamil Nadu in excellence. If that happens, then Rangaraj Pande will have a definite contribution. Kudos!
@indianmilitary Жыл бұрын
But don't miss the honest conclusions based on logic by Mr 'Palayakasu". He negates the so called TAMIL pride gang and their false narratives like Naam Thamizhar who say Tamil is a race and their tradition is different from Hindu. He also punctures the false claims of people (including good intentioned people) who proudly said Tamil is the "oldest language" (Pm modi also did not help in this matter since he falsely said Tamil is the oldest language to give ego massage for Tamilians and get votes)
@chiyampushpam136510 күн бұрын
❤❤❤❤❤
@manikandanthanigaimani3101 Жыл бұрын
Part 1/ part 2 mention pannunga pa....
@karuppusumi Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@babuandroid1801 Жыл бұрын
He is very talented
@meenakshiramiah9567 Жыл бұрын
It was excellent to listen to the speaker. What a depth of knowledge... Wow! Good listening to the rules of grammar of our mother tongue. So much to learn.. Why waste our time in criticizing the stupid politics? Pandeyji, you can think of opening a separate channel for language shows... We are here to subscribe and support you.
@mramasamytnkayal3840 Жыл бұрын
Pandey jee very nice ❤
@markhspp3908 Жыл бұрын
சமணமும் பௌத்தமும் இந்தியாவில் பெரிய மதங்கள் இல்லை. மேலும் அந்த இரண்டும் இந்து மதத்தில் இருந்தது தான் தோன்றின.
எழுத்து சீர்திருத்தங்கள் தொடர்பான பல கருத்துகள் மாறுகின்றன. வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தங்கள் புதியவை அல்ல என்பது புது செய்தி. ஆனாலும், நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லை எழுத்து பற்றியதும் அப்படித்தான். வரவேற்கிறேன்.
@ramaswamyranganathan1270 Жыл бұрын
@5'30". ஐயா, மொழிகள் வழி ஒற்றுமை? உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து இவை எல்லா பாரத மொழிகளுக்கும் பொதுவாகவே இருக்கிறது.
@arthursamson497116 күн бұрын
Such an eye opening interview on many fronts, specifically Buddha status related comments...
@anuman811 Жыл бұрын
அருமை அருமை எங்கே இருக்கிறார் இந்த புதிய காசு (பழங் காசு) . இதுவல்லவா ஆராய்ச்சி இவர் பெயர் ஏன் விக்கிப்பீடியா வில் இல்லை. Pandey இவரது உழைப்பு விக்கிப்பீடியா வில் வர வேண்டும். செய்வீர்களா
@shanmugasundaram5631 Жыл бұрын
சரியான வரலாறு
@RajKumar-mh9nw Жыл бұрын
If you have added text of the discussing alphabets in screen, I could have got even better understanding
@vasudevann2257 Жыл бұрын
Pretty good interview Pandey Ji.. You let him speak this time and how much I learnt.. Thank You..Even if you assume that he is wrong let the other person speak.. Hallmark of interviewing.... Would like to meet you Mr.Pandey
@indianmilitary Жыл бұрын
He is not wrong. He is absolutely correct.
@kulandaiveluramakrishnan4244 Жыл бұрын
தெளிவான ஆய்வு
@mbdhas1 Жыл бұрын
In an introduction to "Parayi petta panthirukulam (Malayalam serial )' it is said that Ariyam and Dravidam are parts of Sindhu Valley Civilisation.
@indianmilitary Жыл бұрын
Except the fact that there is no word called 'Aryam". There is just Arya in Sanskrit which means a noble person. In Tamil, a word was derived from the Sanskrit word - it is called 'Ayya". Aryan race theory and Dravidian theory were figments of imagination of Max Mueller (an employee of East India company) and Bishop Robert Caldwell
@mbdhas1 Жыл бұрын
@@indianmilitary I have no difference of opinion because I have some working knowledge only in Malayalam , Tamil, English and Hindi.I saw alphabets of Sanskrit only. I simply reproduced what I heard day before yesterday. Generally Malayalam names end with n or m like Tamili, Malayalam etc.
@lakshmirajagopalanchennai124 Жыл бұрын
Dravida word was familiar in adhishankara 's period is clear now
@kannanmuniyandi96028 күн бұрын
ஐயா அவர்கள் செப்பேடுகள் ஆரியர்களால் எழுதப்பட்டது ஆகவே தமிழ் எழுத்துகள் கல்வெட்டு, மற்றும் ஓலைச்சுவடிகளை வைத்து ஒப்புமைப்படுத்தி காட்டுங்கள் நன்றாக இருக்கும்...
@duraimp3480 Жыл бұрын
It is true that the name 'Hindu' is written in the book of Esther: 1;1 1. இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: எஸ்தர் 1 Shared from Tamil Bible
@srinivasanarayanan781 Жыл бұрын
இதனின் தொடர்ச்சி எப்பொழுது வரும்
@ravichandran9667 Жыл бұрын
Mr.Rengarajan 👍
@sarvasreesathyanandhanaath7940 Жыл бұрын
தொல்காப்பியத்திற்கு முன்பிருந்த சிற்றகத்தியம் மற்றும் பேரகத்தியம் என்னும் இலக்கண நூல்களும் அதன் அடிப்படையில் எழுதப்பட்ட கிரந்த லிபி தமிழ் வட்ட எழுதத்துக்களை பெரியார் தமிழை சீர்திருத்தம் செய்வதற்கு முன் இருந்த தமிழில் கசடதப என்ற 5 எழுத்திற்கும் வர்க எழுத்துரு உள்ளது.
@mahalakshmisubramaniam4640 Жыл бұрын
50 வருடத்திற்கு முன்பு எனது ஆச்சி(பாட்டி) கிரந்தம் நான் அத்தையிடம் ( மாமியார்) படித்தேன் என்று சொல்லியிருக்காங்க . அப்போ அவங்க வயது 80.
@sivasakthidharanr9119 Жыл бұрын
3rd part eppon varum
@logagowrykarunananthasivam132412 күн бұрын
விடுதலைப் பத்திரிகையின் தலையங்கம் ஆரம்பத்தில் பழைய எழுத்தில் தானே இருந்தது
@mohamedshaffi6517 Жыл бұрын
ஐயா உங்க பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் முதல் காணொளியில் தேசிய இன வரையறையில் ஒருமித்த கருத்து ஒற்றை மொழி போன்ற விஷயங்களை ஆனால் இரண்டாம் காணொளியில் இந்தியாவில் காஷ்மீர் - ராமேஸ்வரம் மக்களிடமுள்ள கலாச்சாரத்தை குறிப்பிடுகையில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் தங்களையும் இந்தியாவை தேசிய இனமாக உங்களைக் கூற வைத்துள்ளார் எனது கேள்வி இந்தியாவும் ஒரே தேசிய இனமா ஏனெனில் தங்களின் முந்தைய பதிவுக்கும் இரண்டாம் காணொளியின் பதிவிற்கும் முரணாக தெரிகிறது விளக்கவும்
@aariyaththamizhan9270 Жыл бұрын
நேர்மையுடனும் , துணிவுடனும் பல உண்மையை சொல்லியுள்ளீர்கள் . புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பற்றிய தங்கள் தகவல்/ மதிப்பீடு அவருக்கு கிடைத்த விருது என்று சொல்லுவேன்
@paramanathansivakumar359212 күн бұрын
ஒரிசா பாலு, மாசோ விக்டர். மன்னர்மன்னன், இன்னும் பலர் வரலாற்று ஆய்வாளர்கள் எழுத்து முறைகள் பற்றி பேசியுள்ளார்கள்
@srajagopal39 Жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா சீனிவாசனின் நீண்ட நாணய, கல்வெட்டு, தமிழ் ஆராய்ச்சியின் சாதனைகளைப்பற்றி அவரிடம் விரிவான நேர்காணலை சாணக்கியா ஏற்பாடு செய்தால் நலமாயிருக்கும்
@sarvasreesathyanandhanaath7940 Жыл бұрын
மனு ஸ்மிருதி அத்யாயம் 2:44; 3:197, 198; மற்றும் 10:20, 22, 43, 44 & 45; அடிப்படையில் ஆதி காலம் முதலே உபநயனாதி ஸநாதன வைதீக தர்ஶன ஸம்ஸ்காரங்களைத் துறந்தும் உண்மை ப்ருகு வம்ச விப்ர குலத்தார் அல்லாத ஆனால் உரிமை இன்றி பருத்தி பூணல் அணிந்து விப்ர வேடமிட்டு மனு ஸ்மிருதி விரோதமாக ஏமாற்றி வாழும் போலி அந்தணர்கள் பெருகியதன் காரணமாக உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பிதுரர் மரபணு வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களை மதிக்காமலும் வ்ராத்யராகி வாழும் (கள்ளர் மறவர் தேவர் வன்னியர் ரெட்டி போன்ற) க்ஷத்திரிய மரபணு பரம்பரை வழித் தோன்றல்களான 1) உண்மை அங்கிர வம்ச ஆங்கீரஸ ப்ரவர வருண ராஜ குல க்ஷத்திரியர்கள்; 2) உண்மை அத்ரி வம்ச ஆத்ரேய மற்றும் வைஶ்வாமித்ர ப்ரவர சந்த்ர வம்ச தஐத்ய தானே யக்ஷ கந்தர்வ நாகாதி குடி பிறந்த ராஜ குல க்ஷத்திரியர்கள்; 3) உண்மை மரீசி வம்ச காஸ்யப ப்ரவர சூரிய வம்ச க்ஷத்திரியர்கள்; ஆகியோர் மட்டுமே திராவிடர் நிச்வி நடர் சீனர் கசர் யவனர் பரதர் ஒட்டர் முதலிய பிரிவுகளாக உள்ளனர். அவர்களில் கூட விந்திய மலைக்கு தெற்கே வாழும் தக்ஷிண பாரத நாட்டு விரித்தான் க்ஷத்ரிய மரபணுவில் வந்த பண்டைய பூர்வ குடிகள் மட்டுமே உண்மை திராவிடர்கள் ஆவார் என்று அறியவும். இது சமய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவரும் அறியாத தெரிந்தாலும் உலகறிய அறிக்கை இட்டு ஒப்புக் கொள்ள மறுக்கும் உண்மை ஆகும்.
@shankar4330 Жыл бұрын
5:27 Same argument can be applied for Tamilnadu.
@lakshmirajagopalanchennai124 Жыл бұрын
Adhi Shankara has mentioned dravida sishuin soundharyalahari