How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 165,178

Hisham.M

Hisham.M

11 ай бұрын

The Power of Intuition: Explore the world of intuition and learn how to develop your own intuitive abilities using insights from 'Blink' by Malcolm Gladwell. Discover how iconic figures like Albert Einstein, Henry Ford, and Steve Jobs embraced intuition to drive their groundbreaking achievements.
Tamil Motivational Video By Hisham.M
உள்ளுணர்வு எனும் அற்புதமான பிரபஞ்ச ஆற்றலை அதிகப்படுத்த சில ரகசியங்கள்!
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#tamilmotivation #motivation #intuition
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 151
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 ай бұрын
சொந்த பந்தம் கூட நம்ம வாழ நல்ல நாலு வார்த்தை பேசாத இந்த காலத்தில் அற்புதமான வார்த்தைகள் இந்த காலை இனிய காலை யாக மாற்றியதே உங்களுடைய ஆலோசனை பதிவுதான் நன்றி
@rajeshwariraji1732
@rajeshwariraji1732 9 ай бұрын
எனக்கு ரொம்ப விஷயங்கள் முன் கூட்டியே தெரிய படுதும் என் மனம்
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
hai
@Aadhibagavan567
@Aadhibagavan567 11 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
@ramasubbu-bc8sy
@ramasubbu-bc8sy 11 ай бұрын
நீங்கள் படிக்க முற்றிலும் உண்மை சகோ எனக்கு நிறைய உள்ளுணர்வு இருக்கு மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 8 ай бұрын
அற்புதம்! அருமை! தம்பிக்கு எனது வாழ்த்தும் நன்றியும் நிறையட்டும். எனக்கு பல நேரங்களில் எனது உள்ளுணர்வு உதவியிருக்கிறது. நான் மிகவும் உணர்ந்து அனுபவித்துள்ளேன்.
@vijayaraja346
@vijayaraja346 10 ай бұрын
i had that intuition some times its a blessing and when ppl didn't listen you bcz of ur age u knew its going to be wrong but they do it at that time its a huge curse 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 10 ай бұрын
நமது எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நம் உள்ளுணர்வு சரியாக நம்மை வழி நடத்தும் க சார்.இப்பதிவு மிகவும் அருமை
@Zaharoon-jy7in
@Zaharoon-jy7in 9 ай бұрын
Adhu iraiwanidam warum natchcheidhi allawa.ner waliyai kattum
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 11 ай бұрын
நிதானம் பிரதானம். சிறப்பான பதிவு. மனசாட்சிப்படி யோசித்து செய்தால் எந்த தவறும் நடக்காது.
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 10 ай бұрын
மனிதர்களின் எண்ண அலைகள் சிந்தனைகள் உளவியல் செயல்பாடு கவர்ச்சி மோகம் போதை சூழல் பிண்டச்செயல் மட்டுமே நடக்கிறது ..அன்பு காதல் பாசம் ஒவ்வொரு உறவின் பந்தமும் ...உறவுகள் வளர ஊர்பெருகி எல்லோரும் கற்று வாழ்வியல் நெறியில் மானப்பெரும் அறிவால் செதுக்கப்பட்டு நம்மால் முடிநத பங்கை அறிவைத்தேடி குழந்தைகள் ஓடவேண்டிய உலகை இப்படி சீரழிபபது இதற்கு பயன்படும் அறிவு எதற்கு ?
@sindhuv1571
@sindhuv1571 11 ай бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பரே...💐👍👏
@priyapalani2465
@priyapalani2465 10 ай бұрын
நல்ல😇 பதிவும்😅விளக்கம்❤தமிழ் உச்சரிப்புஅருமை🎉சகோ❤
@sakthivelpackirisamy6893
@sakthivelpackirisamy6893 9 ай бұрын
உங்கள் தமிழ் மிகவும் அழகாகவும் இனிமையாகவும் உள்ளது
@indranis9197
@indranis9197 11 ай бұрын
இந்தப் பிரபஞ்ச பேராற்றலிலுள்ள உள்ளுணர்வைப்பற்றி மிகவும் தெளிவாகவும், துள்ளியமாகவும் அ௫மையான சிந்தனைகளை இப்பதிவில் காண முடிந்தது. இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளது. இந்த பிரபஞ்ச பேராற்றலிலுள்ள உள்ளுணர்வின் மூலம் நான் நிறைந்த அனுபவங்களைப் பெற்றி௫க்கின்றேன். நான் மிகவும் வி௫ம்புவது இப்பிரபஞ்சத்தை. இப்பிரபஞ்சத்தை நேசிக்க வேண்டும். எல்லாம் நன்றாக நடக்கும். நன்றி.
@indranis9197
@indranis9197 11 ай бұрын
நன்றி
@indranis9197
@indranis9197 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஹிஷாம் சார்.
@dharmalingamchellan3247
@dharmalingamchellan3247 10 ай бұрын
தூய்மையான பேச்சு தூய்மையான தமிழ் பேச்சு வணக்கம் நண்பரே நன்றி
@devarajartistdeva6059
@devarajartistdeva6059 8 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் தனக்கென சில சிந்தனைகள் வருகிறது சிலசமயங்களில் சமூகத்தை சார்ந்த உள்ளுணர்வு ஏற்படும்.
@vishnuraj3558
@vishnuraj3558 11 ай бұрын
இந்தப் பதிவின் மூலம் எண்ணங்கள் மற்றும் உள்ளுணர்வு வித்தியாசத்தை புரிந்து கொண்டேன்
@thulasirc2948
@thulasirc2948 10 ай бұрын
Clear and great speech, so much inspiring.
@srk8360
@srk8360 11 ай бұрын
நல்ல பதிவும் விளக்கமும் 👌👌👍👍 நன்றி 💞
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 10 ай бұрын
Thanks bro... Meditation பண்ணுவதன் மூலம் [மூச்சுக்காற்றை அவதானித்தல் (சுவாசத்தை) or புருவ மத்தியில் கவனத்தை செலுத்துவதன் மூலம்] உள்ளுணர்வை கூர்மைப்படுத்தலாம்.
@udumalaikitchen8518
@udumalaikitchen8518 10 ай бұрын
சரியான உண்மையான தகவல்
@bakthagowri816
@bakthagowri816 10 ай бұрын
Dear peran your words and the method of explaining are very excellant.the word intuition contains so many truth are beleivable Thankyou
@user-gi5lt6sc7w
@user-gi5lt6sc7w 9 ай бұрын
First of all, I want to thank you for this video. Recently, I had a wonderful dream before watching this video. After watching this video, I believe that my wonderful dream is approaching me and will come true very very soon. Thanks a lot again.
@nasikrajar5222
@nasikrajar5222 10 ай бұрын
Thank you🎉🎉🎉Sir Love So Much I am Nasik Raja (Army ) very Good Message God Bless you
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 8 ай бұрын
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌👌
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 11 ай бұрын
Thanks for the video brother❤❤😊😊 It's really amazing and useful💐💐💐💐
@oneseven9020
@oneseven9020 11 ай бұрын
Very very useful message.. Univers.. Conctiv.. Very intresting news.. You r scientific news leader.. Subhanallah..
@vennilachannel4298
@vennilachannel4298 10 ай бұрын
Thank you for your valuable information brother 😊😊
@roselinexavier1396
@roselinexavier1396 8 ай бұрын
100% true brother. Thank you so much. God bless you.
@k.bharathi4098
@k.bharathi4098 11 ай бұрын
Ur speech motivate all the hearts to bloom next level to live life all the best bro for further successfull
@ajanthantajanthanhi4589
@ajanthantajanthanhi4589 10 ай бұрын
நன்றி தம்பி
@Iraisakthi93.
@Iraisakthi93. 10 ай бұрын
நன்றி தோழர்,,,
@rajkar770
@rajkar770 11 ай бұрын
Super bro, Really you are having a good power to listen to your video fully. Great effort bro
@nagarathinam5866
@nagarathinam5866 10 ай бұрын
நன்றிகள் சகோதரா😢😢😢❤
@settuk9720
@settuk9720 10 ай бұрын
I got something at the right time, Thanks for today ❤
@indiraramraj1847
@indiraramraj1847 10 ай бұрын
Excellent video. Very well explained
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 11 ай бұрын
Good intuition will come for me only in silence.
@umamaheswari4934
@umamaheswari4934 10 ай бұрын
உங்களுடைய பேச்சு மிக அற்புதம்
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
hai..
@sakthi130
@sakthi130 11 ай бұрын
Super explanation with clear examples. Thanks a lot brother for your videos 😊
@devirathy
@devirathy 10 ай бұрын
Very nice bro...congrats. And Thankyou.
@antonypeter5710
@antonypeter5710 10 ай бұрын
Thanks bro. Good job,keep and going
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm 11 ай бұрын
Thanku, bro
@elaiyarajahta4038
@elaiyarajahta4038 10 ай бұрын
இந்த உலகத்தில் மனிதனாய் பிறந்து உங்களோடு எதில் சாதிக்க ஓடுகிறோம்...வாழ்வியல் அனுபவம் ..சீரழிவா? நம்மை சீர்படுத்தி அறிவை வளரத்தவா? என்ன இதுவரை நாம் தெரிந்துகொண்ட உலகம் ???? நமது உளவியல் சிந்தனை செயல்பாடு மனித உழைப்பு இதெல்லாம் அனுபவிக்கத்தான் எனறு இதையே சீரழிவாக செய்துவந்தால் ...எதை உருவாக்கி படித்த வாழ்வியல் பாடமும் நமது 21ஆம் நூற்றாண்டின் வரலாறை எதை செய்து காட்ட போகிறீர்கள்...மனித அறிவு எதை நாடி மடமையில் ஞானம் பெற்று ..குற்றச்செயலில் வாழ வா பிள்ளைகளை பெறுகிறீர்கள் ...எதை அவர்கள் கையில் தநதீர்களோ அதுவே உங்களை அழிக்கும்....வினை அறுத்தவன் வினை அறுப்பான்
@karthikeyan7153
@karthikeyan7153 10 ай бұрын
During half sleep I came to know who & what ..causes for problem..And missed lot.. my sub conscious mind was right..
@rajagururajaguru1965
@rajagururajaguru1965 10 ай бұрын
Mikavum Nanri Anna 🙏🙏
@anbu.kanbu.k6112
@anbu.kanbu.k6112 11 ай бұрын
Supper hisham thanks🤝👍👌
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan 11 ай бұрын
♥️♥️♥️Thank u Anna
@RajaRajan726
@RajaRajan726 10 ай бұрын
Thank you Brother ❤
@umaanbu1040
@umaanbu1040 10 ай бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐
@sharmeelam5200
@sharmeelam5200 11 ай бұрын
👌 superb
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf 11 ай бұрын
Best and inspiring video ever heard of intuition am also experiencing intuition in the way of dreams may Allah bless you and your family as well.
@user-sv4so3cc4h
@user-sv4so3cc4h 9 ай бұрын
❤😊😊
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
நன்றி....
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 10 ай бұрын
Excellent sir❤❤❤❤
@Mahadevanway
@Mahadevanway 10 ай бұрын
Thanks sir❤
@user-ji6nv1qo2n
@user-ji6nv1qo2n Ай бұрын
இறப்பது போன்ற உள்ளுணர்வு வருது இன்று
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 10 ай бұрын
Nandri anna
@senthilkumars2858
@senthilkumars2858 10 ай бұрын
Useful video sir
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 10 ай бұрын
Thankyou so much
@angelmalrit7126
@angelmalrit7126 10 ай бұрын
Great bro
@muhammednizam3029
@muhammednizam3029 10 ай бұрын
Thanks so much bro
@Huawei-bi8gv
@Huawei-bi8gv 10 ай бұрын
Congratulations
@rukmanivinothkumar6248
@rukmanivinothkumar6248 8 ай бұрын
Thanks brother
@kajanrajkajan1288
@kajanrajkajan1288 9 ай бұрын
Super bro..
@meikandar339
@meikandar339 11 ай бұрын
Tq sir
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 11 ай бұрын
Fantastic very fine clear explanation fully understand thank you so much for your sharing spritual services congratulations
@hishamm
@hishamm 11 ай бұрын
Thank you
@shanmugamm7508
@shanmugamm7508 11 ай бұрын
Very super 🙏🌹
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 8 ай бұрын
Thank you
@lathamounish
@lathamounish 10 ай бұрын
Great video... thanks 🙏👍 God bless you abundantly 🎉💐😊
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
hai..
@user-xl1mq2vc7f
@user-xl1mq2vc7f 10 ай бұрын
Very trur bro
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 11 ай бұрын
True.
@user-xl1mq2vc7f
@user-xl1mq2vc7f 10 ай бұрын
Very true bro
@sajinayunaitheen2727
@sajinayunaitheen2727 8 ай бұрын
Keep up ur good works bro And I dream of an incident or person which I'm going to meet up or relate within 24 hours specially the emotion I felt in the dream...can u explain this
@Radha333-krishna
@Radha333-krishna 8 ай бұрын
100 % true
@j.moorthyvao.1083
@j.moorthyvao.1083 7 ай бұрын
Super sir❤
@harishree3288
@harishree3288 11 ай бұрын
i have experienced many time . i feel this video 100% for me. death, accident , bad intentions people many times i got as thought
@nothingispermanent545
@nothingispermanent545 7 ай бұрын
Andha thought nadakuma broo🙄
@murugan.g1980
@murugan.g1980 9 ай бұрын
❤❤❤❤❤ supper bro
@punithavathig6357
@punithavathig6357 11 ай бұрын
Thanking u sir
@mynaasmynaas
@mynaasmynaas 7 ай бұрын
how you...
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 11 ай бұрын
We should always respect our intuitions and give sime time to hear and follow such intuitions as most if the time it will be right only. Very good vlog Hisham bro. Nandri..
@hishamm
@hishamm 11 ай бұрын
Thank you
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 11 ай бұрын
When is your Date of Birth thambi
@augustinerodriguez242
@augustinerodriguez242 10 ай бұрын
❤ Correct
@venkatesansrinivasan8108
@venkatesansrinivasan8108 10 ай бұрын
நன்றி அய்யா
@user-tf9ov4vm4r
@user-tf9ov4vm4r 10 ай бұрын
Super
@SaravanaKumar-og8qo
@SaravanaKumar-og8qo 7 ай бұрын
Wow fantastic explanation bro and thanks for sharing
@hishamm
@hishamm 6 ай бұрын
Thanks and welcome
@BabuBabu-px9uv
@BabuBabu-px9uv 9 ай бұрын
tq dear bro
@kgopi-dg3rk
@kgopi-dg3rk 9 ай бұрын
Super super
@v.n.shehar6418
@v.n.shehar6418 8 ай бұрын
ஓம் நமசிவாய
@sharhannawas1753
@sharhannawas1753 3 ай бұрын
Ture story ❤
@srsmaheswary
@srsmaheswary 9 ай бұрын
Ahmaithi nilai yendral "meditation" uh? U hve a great voice. Thank God. Your tamil superb. Very clear n feel like listening more.👋🙏😊
@hishamm
@hishamm 8 ай бұрын
Thank you so much 🙂
@mohamedmalik6219
@mohamedmalik6219 11 ай бұрын
பிரபஞ்ச ஆற்றல் என்பதற்கு விளக்கம் என்ன.. இறைவனின் நாட்டம் என்பதற்கு மறு சொல்லா அல்லது இறை நம்பிக்கையற்ற நாத்திகச் சொல்லா ??
@hishamm
@hishamm 11 ай бұрын
உங்கள் நம்பிக்கையை பொருத்தது
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 10 ай бұрын
Career guidance kindly provide sir
@kalapillai2433
@kalapillai2433 8 ай бұрын
Nantry. Sir🙏
@nagavallir8051
@nagavallir8051 6 ай бұрын
Super dear son ❤
@pmanivannan2471
@pmanivannan2471 10 ай бұрын
Correct
@rohiniraj5452
@rohiniraj5452 11 ай бұрын
👍👍👍
@susilakrp
@susilakrp 10 ай бұрын
😊
@savilathi4003
@savilathi4003 11 ай бұрын
100/'...true
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 11 ай бұрын
👍👌🏻
@thilakavathis4537
@thilakavathis4537 8 ай бұрын
ஆழ்மனம், பிரபஞ்சம், கடவுள்- மூன்றும் ஒன்றா?
@Moonparad
@Moonparad 10 ай бұрын
❤❤❤
@ado3398
@ado3398 10 ай бұрын
I have like same experience
@user-oz6ok1df9y
@user-oz6ok1df9y 10 ай бұрын
Wow you tube
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 10 ай бұрын
Thank you thambi🎉😂
@user-mc6xp1ht1s
@user-mc6xp1ht1s 8 ай бұрын
Yes...bro me too
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30