How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 174,676

Hisham.M

Hisham.M

Күн бұрын

Пікірлер: 160
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
சொந்த பந்தம் கூட நம்ம வாழ நல்ல நாலு வார்த்தை பேசாத இந்த காலத்தில் அற்புதமான வார்த்தைகள் இந்த காலை இனிய காலை யாக மாற்றியதே உங்களுடைய ஆலோசனை பதிவுதான் நன்றி
@pandianveera5154
@pandianveera5154 5 ай бұрын
நண்பரே அருமை அருமை அற்புதம் நீங்கள் கூறிய உள் உணர்வுகளை அதிகம் நான் அனுபவித்திருக்கிறேன் காரணம் நிறைய மாற்றங்கள் அதிலிருந்து எனக்கு ஏற்பட்டுள்ளது நீங்கள் கூறியது அத்தனையும் 100% உண்மை ஒரு உதாரணத்தை உங்களுக்கு கூறுகிறேன் நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது என் தந்தை இந்தியாவில் இருந்தார் இங்கு உயிர் போகும் தருவாயில் நான் நாற்காலியில் அங்கு உட்கார்ந்து இருந்தபோது எனக்கு காலில் குதிகால் நரம்புகள் இரண்டும் இறுக்கமாக இருந்தது கையால் அதாவது கிளிப் போட்டு கிளிக் பில் வச்சு டைப் பண்ணியது போல இரண்டு குதிகள் நரம்புகளும் இறுக்கமாக இருந்தது என்னிடமிருந்து வாயிலிருந்து வந்த வாசகங்கள் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவாய நமஹ சிவாயநம மாத்தி மாத்தி நான் பலமுறைகள் சொல்லிக் கொண்டிருந்தேன் ஏன் இந்த நிகழ்வு நடந்தது என்று என்னால் அறிய முடியவில்லை ஆனால் அடுத்த ஒரு 10 நிமிடத்தில் அங்கிருந்து கால் வந்தது உன் தந்தையார் இறந்துவிட்டார் என்று அந்த செய்தியை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன் ஏன் எனக்கு இப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியது என்றால் என் தந்தை இருப்பதோ தமிழ்நாட்டில் மலேசியாவில் இந்த சம்பவம் நாள் எப்படி எனக்கு உணர்த்தப்பட்டது என்று நான் உள்ள உணர்வாலும் உடல் உடல் ரீதியாகவும் புரிந்து கொண்டேன் உணர்ந்து கொண்டேன் உண்மையை உரக்கச் சொன்னீர்கள் இதை நான் உணர்ந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள அதன் பிறகு நான் இந்தியா திரும்பி விட்டேன் என் தந்தையின் கடமைகளை நான் நிறைவேற்ற வேண்டும் என்று எனது வேலைகளை தியாகம் செய்துவிட்டு பெரிய வருமானத்தையும் இழந்து வேண்டாம் என்று கூறிவிட்டு தந்தையினுடைய இடத்தை நிறைவு செய்வதற்காக நாட்டிற்கு வந்து நான் இப்போது எட்டாண்டு காலமாக எனது ஊரில் இருந்து அவர் செய்த சேவைகளை அவர் செய்த கடமைகளை நான் சிறிய செய்து வருகிறேன் மன நிறைவுகள் கடவுள் எனக்கு கொடுக்க வேண்டியதை அனைத்தும் கொடுத்து விட்டால் இதை வைத்து நான் பயனடைய வேண்டும் அது என்னுடைய கடமை காரணம் கடவுளையும் பிரபஞ்சத்தை எனும் குறை சொல்ல மாட்டேன் நல்ல வருவாயில் இருக்கும் பொழுது என்னை தட்டி இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் காரணம் எனக்கு தேவையானது அனைத்தும் கொடுத்து தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து வைத்தார் காரணம் நான் இப்பொழுது உணர்கிறேன் நீ இப்படியே வேலை செய்து கொண்டே இருந்தால் உனக்கு வயது 48 ஆகிறது வீட்டை விட்டு 30 ஆண்டுகள் நீ பிரிந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய் இனிமேல் நீ நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இதுதான் வழி என்று பிரபஞ்சம் எடுத்த முடிவு என்று இப்பொழுது நான் உணருகிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி உன் ஆசைப்பட்டேன் என் தந்தையாரை ஒரு பத்தாண்டு காலம் நாம் சுமந்து பார்க்க வேண்டும் என்று அவரை தூக்கி எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன் ஆனால் அவர் மோட்டார் பைக்கில் ஆஸ்பத்திரிக்கு போனார் ஆம்புலன்சில் வீட்டுக்கு வந்தார் காரணம் அவருக்கு லோ பிரஷர் அட்டாக் பண்ணிவிட்டது கடவுளை சென்றடைந்தார் உள்ளுணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு எனக்கு மனமார்ந்த மனம் ஆதங்கம் வழிபட்டது நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை முத்துக்கள் என்னால் மறக்க முடியாது காரணம் இந்த உள் உணர்வுகளால் நிறைய விஷயங்களை நான் சாதித்து இருக்கிறேன் அதை அந்த கம்பெனிக்காக பயன்பட்டிருக்கிறது அதையும் நான் பகிர்ந்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
அற்புதம்! அருமை! தம்பிக்கு எனது வாழ்த்தும் நன்றியும் நிறையட்டும். எனக்கு பல நேரங்களில் எனது உள்ளுணர்வு உதவியிருக்கிறது. நான் மிகவும் உணர்ந்து அனுபவித்துள்ளேன்.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
இந்தப் பிரபஞ்ச பேராற்றலிலுள்ள உள்ளுணர்வைப்பற்றி மிகவும் தெளிவாகவும், துள்ளியமாகவும் அ௫மையான சிந்தனைகளை இப்பதிவில் காண முடிந்தது. இப்பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளது. இந்த பிரபஞ்ச பேராற்றலிலுள்ள உள்ளுணர்வின் மூலம் நான் நிறைந்த அனுபவங்களைப் பெற்றி௫க்கின்றேன். நான் மிகவும் வி௫ம்புவது இப்பிரபஞ்சத்தை. இப்பிரபஞ்சத்தை நேசிக்க வேண்டும். எல்லாம் நன்றாக நடக்கும். நன்றி.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
நன்றி
@indranis9197
@indranis9197 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஹிஷாம் சார்.
@sengodampalayamvellakovil2874
@sengodampalayamvellakovil2874 Жыл бұрын
நமது எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நம் உள்ளுணர்வு சரியாக நம்மை வழி நடத்தும் க சார்.இப்பதிவு மிகவும் அருமை
@Maazismail-k9g
@Maazismail-k9g Жыл бұрын
Adhu iraiwanidam warum natchcheidhi allawa.ner waliyai kattum
@ramasubbu-bc8sy
@ramasubbu-bc8sy Жыл бұрын
நீங்கள் படிக்க முற்றிலும் உண்மை சகோ எனக்கு நிறைய உள்ளுணர்வு இருக்கு மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
@Aadhibagavan567
@Aadhibagavan567 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤
@தனஞ்செயன்.ஓம்
@தனஞ்செயன்.ஓம் Жыл бұрын
Thanks bro... Meditation பண்ணுவதன் மூலம் [மூச்சுக்காற்றை அவதானித்தல் (சுவாசத்தை) or புருவ மத்தியில் கவனத்தை செலுத்துவதன் மூலம்] உள்ளுணர்வை கூர்மைப்படுத்தலாம்.
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 Жыл бұрын
நிதானம் பிரதானம். சிறப்பான பதிவு. மனசாட்சிப்படி யோசித்து செய்தால் எந்த தவறும் நடக்காது.
@devarajartistdeva6059
@devarajartistdeva6059 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் தனக்கென சில சிந்தனைகள் வருகிறது சிலசமயங்களில் சமூகத்தை சார்ந்த உள்ளுணர்வு ஏற்படும்.
@vijayaraja346
@vijayaraja346 Жыл бұрын
i had that intuition some times its a blessing and when ppl didn't listen you bcz of ur age u knew its going to be wrong but they do it at that time its a huge curse 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@vishnuraj3558
@vishnuraj3558 Жыл бұрын
இந்தப் பதிவின் மூலம் எண்ணங்கள் மற்றும் உள்ளுணர்வு வித்தியாசத்தை புரிந்து கொண்டேன்
@sakthivelpackirisamy6893
@sakthivelpackirisamy6893 Жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அழகாகவும் இனிமையாகவும் உள்ளது
@sindhuv1571
@sindhuv1571 Жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை நண்பரே...💐👍👏
@dharmalingamchellan3247
@dharmalingamchellan3247 Жыл бұрын
தூய்மையான பேச்சு தூய்மையான தமிழ் பேச்சு வணக்கம் நண்பரே நன்றி
@manirajah811
@manirajah811 17 күн бұрын
அருமையான பதிவு 👍🏽
@roselinexavier1396
@roselinexavier1396 Жыл бұрын
100% true brother. Thank you so much. God bless you.
@umamaheswari4934
@umamaheswari4934 Жыл бұрын
உங்களுடைய பேச்சு மிக அற்புதம்
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai..
@karthikeyan7153
@karthikeyan7153 Жыл бұрын
During half sleep I came to know who & what ..causes for problem..And missed lot.. my sub conscious mind was right..
@priyapalani2465
@priyapalani2465 Жыл бұрын
நல்ல😇 பதிவும்😅விளக்கம்❤தமிழ் உச்சரிப்புஅருமை🎉சகோ❤
@srk8360
@srk8360 Жыл бұрын
நல்ல பதிவும் விளக்கமும் 👌👌👍👍 நன்றி 💞
@ajanthantajanthanhi4589
@ajanthantajanthanhi4589 Жыл бұрын
நன்றி தம்பி
@oneseven9020
@oneseven9020 Жыл бұрын
Very very useful message.. Univers.. Conctiv.. Very intresting news.. You r scientific news leader.. Subhanallah..
@Vasanthkumar-y1z
@Vasanthkumar-y1z Жыл бұрын
First of all, I want to thank you for this video. Recently, I had a wonderful dream before watching this video. After watching this video, I believe that my wonderful dream is approaching me and will come true very very soon. Thanks a lot again.
@bakthagowri816
@bakthagowri816 Жыл бұрын
Dear peran your words and the method of explaining are very excellant.the word intuition contains so many truth are beleivable Thankyou
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 Жыл бұрын
Good intuition will come for me only in silence.
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Жыл бұрын
Thank you
@Iraisakthi93.
@Iraisakthi93. Жыл бұрын
நன்றி தோழர்,,,
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 Жыл бұрын
Fantastic very fine clear explanation fully understand thank you so much for your sharing spritual services congratulations
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you
@LetsBeHuman
@LetsBeHuman Ай бұрын
@@hishamm kanavugal avathaaniyungal ... here kanavu means the dreams in sleep ? avathaniyungal means enna?
@GopufoodNature
@GopufoodNature Жыл бұрын
சரியான உண்மையான தகவல்
@nasikrajar5222
@nasikrajar5222 Жыл бұрын
Thank you🎉🎉🎉Sir Love So Much I am Nasik Raja (Army ) very Good Message God Bless you
@thulasirc2948
@thulasirc2948 Жыл бұрын
Clear and great speech, so much inspiring.
@rajeshwariraji1732
@rajeshwariraji1732 Жыл бұрын
எனக்கு ரொம்ப விஷயங்கள் முன் கூட்டியே தெரிய படுதும் என் மனம்
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
Hisam really true bottom of the heart talk myself sometime causation signal true woman
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
நன்றி....
@FaihFaih-u7r
@FaihFaih-u7r Ай бұрын
Iththallaam 100%unmai bt naam paiyam kollraththaalla kasdama ammaiththu........super nan iththa pinpatrallaam ninaikkan bt nama eapputi kooda irrukuravagga namakku......
@Babloo-qh2eb
@Babloo-qh2eb 5 ай бұрын
Happy Guruji on behalf of Guru Purnima Celebration💐
@SaravanaKumar-og8qo
@SaravanaKumar-og8qo Жыл бұрын
Wow fantastic explanation bro and thanks for sharing
@hishamm
@hishamm Жыл бұрын
Thanks and welcome
@rajkar770
@rajkar770 Жыл бұрын
Super bro, Really you are having a good power to listen to your video fully. Great effort bro
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm Жыл бұрын
Thanku, bro
@k.bharathi4098
@k.bharathi4098 Жыл бұрын
Ur speech motivate all the hearts to bloom next level to live life all the best bro for further successfull
@harishree3288
@harishree3288 Жыл бұрын
i have experienced many time . i feel this video 100% for me. death, accident , bad intentions people many times i got as thought
@nothingispermanent545
@nothingispermanent545 Жыл бұрын
Andha thought nadakuma broo🙄
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌👌
@lathamounish
@lathamounish Жыл бұрын
Great video... thanks 🙏👍 God bless you abundantly 🎉💐😊
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
hai..
@மாத்தியோசி-ச8ய
@மாத்தியோசி-ச8ய 8 ай бұрын
இறப்பது போன்ற உள்ளுணர்வு வருது இன்று
@RainboRainbo-j2n
@RainboRainbo-j2n 5 ай бұрын
நான் ஹிஜாமின் ரசிகன்!
@vennilachannel4298
@vennilachannel4298 Жыл бұрын
Thank you for your valuable information brother 😊😊
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video brother❤❤😊😊 It's really amazing and useful💐💐💐💐
@umaanbu1040
@umaanbu1040 Жыл бұрын
வாழ்க வளமுடன் 💐💐💐
@v.n.shehar6418
@v.n.shehar6418 Жыл бұрын
ஓம் நமசிவாய
@ananthithiruvengadam8233
@ananthithiruvengadam8233 Жыл бұрын
Thankyou so much
@meikandar339
@meikandar339 Жыл бұрын
Tq sir
@Radha333-krishna
@Radha333-krishna Жыл бұрын
100 % true
@Huawei-bi8gv
@Huawei-bi8gv Жыл бұрын
Congratulations
@nagarathinam5866
@nagarathinam5866 Жыл бұрын
நன்றிகள் சகோதரா😢😢😢❤
@devirathy
@devirathy Жыл бұрын
Very nice bro...congrats. And Thankyou.
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
We should always respect our intuitions and give sime time to hear and follow such intuitions as most if the time it will be right only. Very good vlog Hisham bro. Nandri..
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
When is your Date of Birth thambi
@augustinerodriguez242
@augustinerodriguez242 Жыл бұрын
❤ Correct
@settuk9720
@settuk9720 Жыл бұрын
I got something at the right time, Thanks for today ❤
@srsmaheswary
@srsmaheswary Жыл бұрын
Ahmaithi nilai yendral "meditation" uh? U hve a great voice. Thank God. Your tamil superb. Very clear n feel like listening more.👋🙏😊
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you so much 🙂
@sajinayunaitheen2727
@sajinayunaitheen2727 Жыл бұрын
Keep up ur good works bro And I dream of an incident or person which I'm going to meet up or relate within 24 hours specially the emotion I felt in the dream...can u explain this
@PraveenKumar-u9i7c
@PraveenKumar-u9i7c 3 ай бұрын
It's ture In my life also it Happens & It's works
@sakthi130
@sakthi130 Жыл бұрын
Super explanation with clear examples. Thanks a lot brother for your videos 😊
@rajagururajaguru1965
@rajagururajaguru1965 Жыл бұрын
Mikavum Nanri Anna 🙏🙏
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 Жыл бұрын
True.
@mohamedmalik6219
@mohamedmalik6219 Жыл бұрын
பிரபஞ்ச ஆற்றல் என்பதற்கு விளக்கம் என்ன.. இறைவனின் நாட்டம் என்பதற்கு மறு சொல்லா அல்லது இறை நம்பிக்கையற்ற நாத்திகச் சொல்லா ??
@hishamm
@hishamm Жыл бұрын
உங்கள் நம்பிக்கையை பொருத்தது
@jaffnakugatharshan3756
@jaffnakugatharshan3756 8 күн бұрын
இல்லை
@Mahadevanway
@Mahadevanway Жыл бұрын
Thanks sir❤
@muhammednizam3029
@muhammednizam3029 Жыл бұрын
Thanks so much bro
@punithavathig6357
@punithavathig6357 Жыл бұрын
Thanking u sir
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
how you...
@shamilaibrahim-nb5vf
@shamilaibrahim-nb5vf Жыл бұрын
Best and inspiring video ever heard of intuition am also experiencing intuition in the way of dreams may Allah bless you and your family as well.
@S.FeminaGladston
@S.FeminaGladston Жыл бұрын
❤😊😊
@senthilkumars2858
@senthilkumars2858 Жыл бұрын
Useful video sir
@anbu.kanbu.k6112
@anbu.kanbu.k6112 Жыл бұрын
Supper hisham thanks🤝👍👌
@indiraramraj1847
@indiraramraj1847 Жыл бұрын
Excellent video. Very well explained
@sharhannawas1753
@sharhannawas1753 10 ай бұрын
Ture story ❤
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan Жыл бұрын
♥️♥️♥️Thank u Anna
@kajanrajkajan1288
@kajanrajkajan1288 Жыл бұрын
Super bro..
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 Жыл бұрын
Nandri anna
@ArungaraiammanArungaraiamman
@ArungaraiammanArungaraiamman Жыл бұрын
Very true bro
@kalapillai2433
@kalapillai2433 Жыл бұрын
Nantry. Sir🙏
@antonypeter5710
@antonypeter5710 Жыл бұрын
Thanks bro. Good job,keep and going
@spiritualtheoccult5405
@spiritualtheoccult5405 4 күн бұрын
எனக்கு கனவாக வருகிறது ஐயா..... அது அடுத்த நாள் நடக்கிறது.....
@RajaRajan726
@RajaRajan726 Жыл бұрын
Thank you Brother ❤
@JennyBala-tr4bb
@JennyBala-tr4bb 6 ай бұрын
Super Bro 🎉🎉🎉🎉🎉🎉
@shanmugamm7508
@shanmugamm7508 Жыл бұрын
Very super 🙏🌹
@j.moorthyvao.1083
@j.moorthyvao.1083 Жыл бұрын
Super sir❤
@sharmeelam5200
@sharmeelam5200 Жыл бұрын
👌 superb
@angelmalrit7126
@angelmalrit7126 Жыл бұрын
Great bro
@BabuBabu-px9uv
@BabuBabu-px9uv Жыл бұрын
tq dear bro
@kgopi-dg3rk
@kgopi-dg3rk Жыл бұрын
Super super
@nagavallir8051
@nagavallir8051 Жыл бұрын
Super dear son ❤
@tamilarasi5568
@tamilarasi5568 Жыл бұрын
என் அம்மா எங்களை விட்டு போக போரங்கன்னு எனக்கு 2 days முன்னாடியே கனவில் தெரிஞ்சிது...அதே மாதிரி 2day's ல எங்களைய விட்டுடு போயிட்டாங்க😢......
@mynaasmynaas
@mynaasmynaas Жыл бұрын
கவலை வேண்டாம்..
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 Жыл бұрын
Excellent sir❤❤❤❤
@NirubaJeyarasasingam
@NirubaJeyarasasingam Жыл бұрын
Yes...bro me too
@thilakavathis4537
@thilakavathis4537 Жыл бұрын
ஆழ்மனம், பிரபஞ்சம், கடவுள்- மூன்றும் ஒன்றா?
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
Career guidance kindly provide sir
@akashanbu8019
@akashanbu8019 Жыл бұрын
அடையாள அட்டை காண்பித்தார் ஏன் இறந்தார்.விதயை மதியால் வெல்லாம் விதி இருந்தால் அது சாத்தியம்..கண்ணதாசன்
@srivishal8244
@srivishal8244 Жыл бұрын
anna ennaku oru vatti 6 month ku motha oru dream mari en life a pathe but athu ennaku avlova impactavum illa nanu atha avlo perusa eduthuka but intha 5 months a nadanthathu ellam athu ennaku dejavu mari vilaguithu anna last la antha kanavu la enga amma erakkura pola pathe ippo athu ennaku ippo nadkuthu enga amma kappathurathukaga yo theri sila times ennaku athu nadaka mothaye athu oru flashmari vanthu pogum atha mari vara time nan atha mathui senji iruke but ennaku innum payama iruku en amma enna vittu poiru vangala nu anna
@nothingispermanent545
@nothingispermanent545 Жыл бұрын
Broo edhum aagala dhenaa ....enku same thoughts varudhunu 😑😑
@nothingispermanent545
@nothingispermanent545 Жыл бұрын
Ipo ninga ok vaa ena paninga
@ArThi-c3n
@ArThi-c3n Жыл бұрын
Super
@savilathi4003
@savilathi4003 Жыл бұрын
100/'...true
@ado3398
@ado3398 Жыл бұрын
I have like same experience
@venkatesansrinivasan8108
@venkatesansrinivasan8108 Жыл бұрын
நன்றி அய்யா
@murugan.g1980
@murugan.g1980 Жыл бұрын
❤❤❤❤❤ supper bro
How to Stop Hating Yourself | Tamil Motivation | Hisham.M
15:30
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 96 М.
How To Stop Your Monkey Mind | Motivation Tamil | Hisham.M
12:08
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН