Рет қаралды 106
கருப்பு சுண்டல் பீட்ரூட் கட்லெட் / Channa Beetroot Cutlet
தேவையான பொருட்கள் / Ingredients:
வேகவைத்த கருப்பு சுண்டல் / Boiled black channa - 1 cup
வேகவைத்த பீட்ரூட் / Boiled Beetroot - 1 no
சின்ன சைஸ் பெரிய வெங்காயம் / Small size big onion - 1 no
பச்சை மிளகாய் / Green chilli - 2-3 nos
இஞ்சி / Ginger - 1 inch
கொத்தமல்லி இலை / Coriander leafs - 2 tsp
மிளகாய் தூள் / Red chilli powder - 1/2 tsp
மஞ்சள் தூள் / Turmeric powder - 1/4 tsp
கொத்தமல்லி தூள் / Coriander powder - 1/2 tsp
சாட் மசாலா / Chat masala - 1 tsp
பெருங்காய தூள் / Asafoetida powder - 1/4 tsp
உப்பு தேவையான அளவு / Salt to taste