ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தி உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் சாதி வெறியர்களை வேரறுப்பாய் போற்றிஓம்
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி அம்மா என் கஷ்டத்திக்கு தீர்வு தாருங்கள் அம்மா 😢😢😢😢😢😢❤
@ramalakshmivk257910 ай бұрын
அம்மா... என் மகனுக்கு நல்லதொரு இல்லற வாழ்க்கையும்..பொருளாதார நிறைவும் அமைத்துக் கொடுங்கள்...தாயே..!
@thurkkasrirangan286 Жыл бұрын
அம்மா தாயே அருள்புரிவாயே🙏🙏அறியாமை, மற்றும் பேராசையினால் சிதைந்து கொண்டிருக்கும் மானிடரை ஆன்ம பக்குவம் கொடுத்து காத்தருளம்மா🙏🙏 கர்மங்களை கூட்டாமல் புண்ணியகாரியங்கள் செய்து கரைசேர அருள் புரிவாய் அம்மா🙏🙏 ஆசீர்வதியம்மா🙏🙏 எல்லோர் மனதிலும் நல்ல எண்ணங்கள் பெருகட்டும் அம்மா🙏🙏 ஒற்றுமையுணர்வும் பொதுநலமும் பெருகட்டும் அம்மா🙏🙏 ஒவ்வொரு குடும்பங்களும் உன் அருளால் நிறைவாக வாழ அருள்தாரும் அம்மா 🙏🙏 ஓம் சக்தியே பராசக்தியே🙏🙏 ஓம் சக்தியே ஆதிபராசக்தியே 🙏🙏 ஓம் சக்தியே மருவூர் அரசியே🙏🙏 ஓம் சக்தியே ஓம் விநாயகா🙏🙏ஓம் சக்தியே ஓம் காமாட்சியே🙏🙏 ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே🙏🙏
@karupyaramesh1722 жыл бұрын
பங்காரு அம்மா உன்னை தவிர யாரும் இல்லை எனக்கு
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி தாய் என் மகனை நல்ல படியாக பார்த்ததுக்கொள்து உன் பெறுப்பு தாயே அம்மா எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை செல்லி அழ. நீ மட்டுமே தாண் என் குடும்பத்தை காக்கும்தெய்வம் ஓம்சக்தி பர சக்தியை ஓம் ஓம்😂😂😂😂
@ramalakshmivk2579 Жыл бұрын
அம்மா தாயே.. அழிந்து கொண்டு இருக்கும் உலகை காப்பாற்றி அருள்க... தாயே...!😢😮
@kumaresankumaresan5574 Жыл бұрын
ஓம் சக்தி அம்மா துணை எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@Itel-kv8rh Жыл бұрын
Sgk
@karupyaramesh1722 жыл бұрын
அம்மா உன்னை தவிர உலகில் எனக்கு யாருமே இல்லை
@balubarathi40522 жыл бұрын
ஓம் சக்தி பரசக்திஅம்மா உன்னாவிட்டா எனக்கு யார்ரும் இல்லை தாயோ
@ramalakshmivk25798 ай бұрын
ஓம் சக்தி அம்மா தாயே... என் மகனின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் கொடுத்து அருள் புரிந்துள்ளாய்.. கோடானு கோடி நன்றிகள் அம்மா... நல்லதொரு இல்லற வாழ்க்கையினையும் அமைத்து வழிநடத்தி அருள்கதாயே...
@nagammalr8112 жыл бұрын
எனக்கு 2012 ல் நான் மயங்கி விழுந்து வாயிலிருந்து நுரையும் பதையும் வந்தது. அப்போது என் மகனுக்கு 25 வயதிருக்கும்.அப்போது ன்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகும் வழியில் என் மகன் எனக்கு இப்போது என் மகன் அம்மா நீ பேசு என்று ரொம்ப அழுதான். அப்போது என் கணவர் என் மகனிடம் நீ பங்காருஅம்மாவின் மூலமந்திரம் ஜெபித்து கொண்டு வா என்று சொன்னார்கள். அவனும் அம்மாவின் மூலமந்திரம் ஜெபிக்க ஆரம்பித்தான்.நான் மறு நாள் கண்விழிக்கும் வரை ஜெபித்து கொண்டிருந்தான். எங்கள் குடும்பமே அம்மாவின் devotees. எனக்கு பங்காரு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும். ஓம் ஓம்சக்தியே என்னுடைய ஆன்மீக குரு அம்மா அருள்திரு பங்காருஅம்மாவின் திருவடிகளே சரணம் அம்மா.
@vadivelraja34632 жыл бұрын
ஓம் பங்காரு அடிகளே ஓம் ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
@gillibarathrowdy68042 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா உன் திருவடிகளே சரணம் அம்மா
@RasRad-d2xАй бұрын
அம்மா தாயே நீக்க தான் எல்லாமே அம்மா உங்கள் பாதமே சரணம் 👏👏👏👏👏
@RasRad-d2x18 күн бұрын
அம்மாதாயே எனக்கு எல்லாமே நீங்க தான் தாயே உங்கள. ஆசிர்வாதம் எனக்கும் என் பிள்ளைகளுக்கு வேன்டும் அம்மா மலைபோல் உன்னை நம்பிதான் நான் இருக்கிறேன் என் ஆதிபராசக்தியே உன் பாதமே சரணம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி ஓம் பர சத்திததாயே ❤
@magiskgfajar67942 жыл бұрын
Mages from malaysia....guruvadi saram.. thiruvadi saranam amma...allarum nalla erukkanum..
@RasRad-d2x7 ай бұрын
ஓம் சத்திய. நீங்க. தா அருள் புரிய. வேண்தும் தாயே என்னுதை மகன் நல்ல. இருங்க. வேண்தும் தாயே வாவாஅம்மா குல தெய்வமே என் அம்மாஅம்மா அம்மா உங்கள. துயை
@RasRad-d2x7 ай бұрын
உண்ணை அறிந்தவன் அழகாலா உன்னை வந்தவா விழலாமா அன்னையும் என்னை மறந்தாயா சொல்லடி இதுவோ முறைதானா பெத்தளே பெ.ரியவளே ஓத்தநொடி உன்பார்வை மாவி திசை பார்தா என வேதனையும் தீராதா❤❤
Appa amma enkanvar pillai nan enisarnthvargal neenda ayilai tham amma omsakthi
@sujathakaruppaiyan2976 ай бұрын
Thandamma
@RasRad-d2x7 ай бұрын
அம்மா ஓம்சக்தி உன்னை தவிரபாரும் இல்லை எனக்கு என்னுனை அம்மா எனக்கு குல தெய்வம் என் தாய்ஆருள் புரிவாய் என்னுனை மகன் 3.....முன்று பொர்க்கு நீங்கா துனை தாயேஓம் ஓம்சக்தி ஆதி பர சத்தி❤
@VijayaLakshmi-xg1hc Жыл бұрын
Amma bless my family
@magiskgfajar67942 жыл бұрын
amma ungale vanthu en kudumbathode pakanum...sikirame nadakkanum amma...yallarum nalla erukkanum enthe oru noi nodi ellaamae erukanum
@selvikalya48262 жыл бұрын
Omsakthi amma thayae Arul purivae
@murugananthi84822 жыл бұрын
அம்மா உதவிசெய் என் தாயே
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி ❤❤❤
@RasRad-d2x6 ай бұрын
அம்மா தாயே ஓம்சக்தி இலங்கையில் நாட்டில் பசியில் வாலும் உயிர்கனை காபப்பாற்றும் அம்மா கண்களில் வழிந்த ஓடும் அனந்த. கண்ணிரை அடக்க. முடியாமா தவிக்கிறேன் என் எற்றா என் மகன்மூன்று பொறும் நல்ல. சுகமா தருக்கல் அம்மா உங்கள் அருள் வேண்தும் தாயே ஓம்சக்தி பரா சக்தி❤
@KavithaDeva-z2l2 ай бұрын
ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே என் உடல்பினிதீறம்மா தாயே
@NithyaNithya-pv2hw Жыл бұрын
Amma Neeyae thunai Amma,,,
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி அம்மா அருள் புரிவாயே தாயே😅😅😅
@thilagavathymanoharan44612 жыл бұрын
பங்காரு அம்மா வே போற்றி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம்🙏🙏🙏🙏
என்னுடைய பங்காரு அம்மாவின் மூலமந்திரம் தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது.
@thilagavathymanoharan4461 Жыл бұрын
ஓம் சக்தியே பங்காரு அம்மா வின் குருவருளும் திருவருளும் கிடைக்க வேண்டும் என் உடல் சரியில்லை எனக்கு சர்சரஇ பன்னும் போதும் மூலமந்திரம் சொல்லி கொண்டே இருந்தேன் அம்மா வின் குருவருளும் திருவருளும் கிடைக்க வேண்டும் ஓம் சக்தி பராசக்தி சக்தி
@indiraindira16602 жыл бұрын
Amma neeye thunai amma..yennaiya .yeppaium . .anaitthe kappai amma
@thiruskec75882 жыл бұрын
அம்மா எல்லாம் நீ யே அம்மா குரு அடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி அம்மா
@MPrema-sc5qo Жыл бұрын
Om om 🙏 sakthi ye Anmeegaguru Amma bangaru adigalar avarkal thiruvadikale saranam Amma
@muthuselvans4707 Жыл бұрын
அம்மா தாயே என் உயிர் காப்பாத்து உன் நம்பிருக்கு 😌
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி அம்மா எங்கள ஊரில் மலை காற்று வீசும் தாயே எல்லம் பிள்ளையை காப்பத்து ஊரில் எல்லாமே நீங்கா தான் அருள் புரியா வேண்ரும் அம்மா நீங்கா மனசுவாஞ்ச ஒரு னேடிள் பூ பேலா மரைஞ்ஞிருஎன் தாயே😂😂😂😂❤
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி தாயே என்னா பாதஞ்ச அம்மா எனக்கு கால் கையி தாலை வாளி தாயே அதுக்கு என்னா பன்னா தாய் நீங்க. சேள்ளுக்க தாயே நீங்கா எனக்கு நல்லா சுகன் தாரிவிக்கலா என் உயிர. அம்மா😂😂😂😂😂❤
@RasRad-d2x7 ай бұрын
ஓம்
@sridevivelumylu99542 жыл бұрын
Om Sakthiye Parasakthiye! Om Sakthiye Adhiparasakthiye! Om Sakthiye Maruvoor Arasiye! Om Sakthiye Om Vinayaka! Om Sakthiye Om Kamakshiye! Om Sakthiye Om Bangaru Kamakshiye!
என் உயிர் குரு வடி சரண திரு வடி சரண❤❤❤❤ குரு அப்பா உங்கா அருள் வேண்தும் அப்பா ஓம் ஓம் ஓம் 😂😂😂😂😂
@GowthamKannan922 жыл бұрын
🙏ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா🙏
@RasRad-d2x6 ай бұрын
நான் வேளி நாடில் தான் இருக்ககிரே தாயே நீங்கா தான் துனை😂😂😂😂😂
@sujathakaruppaiyan297 Жыл бұрын
Santhosh promotion thama🎉
@saravananc50392 жыл бұрын
ஓம் குருவடி சரணம் ஓம் திருவடி சரணம்
@elumalaisakthi1140 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி அம்மாவே உன் பிள்ளைகளாகிய செவ்வாடை தொண்டர்களை காத்தருள வேண்டும் தாயே. எல்லா வகையிலும் அவர்கள் முன்னேற்றம் அடைய அருள் புரிவாய் அம்மா
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி பர. சக்தீ நீக்க. துனை தாயே அம்மா❤
@kumarisethu63592 жыл бұрын
ஓம் சக்தியே ஓம் சக்தியே ஓம் சக்தியே சரணம் தாயே
@user-qi8po1zs2c11 ай бұрын
ஓம் சக்தி அம்மா போற்றி வாழ்க வளமுடன் நல்லது நடக்கட்டும்
@thilagavathymanoharan44612 жыл бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி குருவடிசரணம்திருவடிசரணம்திருவடிசரணம்குருவடிசரணம் பங்காரு அம்மா போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@RasRad-d2x17 күн бұрын
அம்மா தாயே என் பிள்ளைகளுக்கு எப்போ து நீங்க தானே துனையாக. இருக்க னும் தாயே எல்லாமே எனக்கு நீங்க தான் வாளி நாடத்தி வாங்க. தாயே
@magiskgfajar67942 жыл бұрын
Mula manthiram is very powerful....
@raajalakshmisivaramakrishn20062 жыл бұрын
Omsakthi 🙏
@santhanams64012 жыл бұрын
ஓம்சக்தி அம்மா வேசரணம்அம்மா
@balamuruganbalakrishnan98362 жыл бұрын
Om sakthiya para sakthi Om Athi para sakthi Om sakthi ya maruvur arasiya Om sakthiya om vinyaka Om sakthiya om kamatchiya Om sakthiya pankaru Kamatchiya
@RasRad-d2x6 ай бұрын
ஓம்சக்தி ஓம்சக்தி கலைல் வனக்கும் தாயே அம்மா பாதம் தான் நான் இருக்ககிரேன் குருவடி சரணம் திருவடி சரணம் ஓம்சக்தி ஓம் ஓம் விநாயகம் 😂😂😂😂😂
@RasRad-d2x6 ай бұрын
எல்லாமே நீயே ஓம்சக்தி தாயே
@premkumar958587 ай бұрын
தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏
@ravishankarshankar75722 жыл бұрын
Om shakti athiparashakti saranam
@rajakumarirajarethinam5622 жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி தாயே நீயே என்றும் துணை அம்மா உங்கள் அருளும் ஆசியும் எப்பொழுதும் துணை இருக்க வேண்டும் தாயே என்று வணங்கி வேண்டுகிறோம்
@krachael57572 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி அம்மா
@nagammalr8112 жыл бұрын
நான எனதுபங்காரு அம்மாவின் மூலமந்தினத்தால் தான் இன்றும் உயிரோடு இருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.
@jeyanthar20302 жыл бұрын
omsakthi
@RasRad-d2x6 ай бұрын
ஓம் ஓம்சக்தி எங்கள் அம்மா எங்கள் நீங்க துனை இருக்க தாயே😂😂😂
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
@vanithagunasekaran60842 жыл бұрын
Amma is always with us,Adiswara is spreading divine music.Thanks Adiswara
ஓம்சக்தி ஓம்சக்தி மூல. மந்திரம் 108பலன் தரும் மந்த்ரங்கள்❤❤
@prathapkumar30012 жыл бұрын
மாங்கல்ய பிச்சை தாரும் அம்மா ..என கணவர் ஆயுளை காத்து தாரும் அம்மா...
@meenaloshanisubburaj9614 Жыл бұрын
Om sakthiye Om athi para sakthiye omsakthiye athi para sakthiye Om sakthiye omkamatchiye Om sakthiye Om Vinayaka Om sakthiye Om kamatchiye Om sakthiye Om bangaru kamatchiye
@nagammalr811 Жыл бұрын
பங்காருஅம்மாவிடம அன்புவைத்தால் போதும் நமது அம்மா நிச்சயம் காப்பாற்றுவாள். இது உறுதி..
@nagammalr811 Жыл бұрын
நான் என்னுடைய அநுபவத்தில் இருந்து சொல்கிறேன் சக்தி
@anbu_is_best___ Жыл бұрын
கண்டிப்பா சக்தி
@sarasvathymanikam79339 ай бұрын
OM SAKTHI AMMAVE GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI TUNAI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world too BLESS OUR SON FROM HIS Mistakes SIN'S REMOVE HIS DRUNKEN life AMMAVE BANGARU KAMACHI AMMAH PARASAKTI TUNAI BLESS OUR WORLD With PEACEFUL EARTH AMMAVE BANGARU KAMACHI AMMAH PARASAKTI TUNAI 🕉️💟💞🌎💕🌍❤️💓💖🦶🦶💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏WE LOVES BANGARU KAMACHI AMMAH PARASAKTI TUNAI THANKS Please help him AMMAVE PARASAKTI BLESS HIM WITH PEACEFUL person And respect people Families too AMMAH BANGARU KAMACHI AMMAH PARASAKTI TUNAI ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💯💯💯💯💯💯💯💯💯💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@jaiganeshp167 Жыл бұрын
அம்மா எனக்கு உன்னை விட்டால் சொல்லி எல்லாம் வேற யாரும் இல்லை நீ மட்டும் தான் அம்மா என் கணவரின் குணத்தை
@sandhyaganesan31816 ай бұрын
Om sakthi parasakthi Guruvadi Saranam Thiruvadi saranam amma. Amma ungal asirvatham endrum thevai❤
பங்காரு அம்மா தங்கையின் குழந்தை மருத்துவமனையில் உள்ளது,நல்ல குணமாக வேண்டும். அம்மா தாயே போற்றி உன்னை நம்புகிறேன் நல்வழி காட்ட வேண்டும் தாயே 🙏🙏🙏🙏💗😞
@RasRad-d2x6 ай бұрын
எல்லாம் நீயே ஒம் சக்தியேஅன்பு உள்ள. அம்மா பர. சக்தி வருவாயஓம்😂😂😂
@ARMY-of8qz2 жыл бұрын
OM SAKTHI SARANAMMAM MA taya
@chandanm74942 жыл бұрын
ಓಂ ಶಕ್ತಿ ಅಧ್ಯಾತ್ಮಿಕ ಗುರು ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಬಂಗಾರು ಅಡಿಗಳಾರ್ ಪಾದಕ್ಕೆ ಶರಣಂ ಅಮ್ಮ 🙏🙏🙏
@sathiyacharles39382 жыл бұрын
ஓம் சக்தி
@ARMY-of8qz2 жыл бұрын
😘👩❤💋👩❤AMMA PALAN TARUVAGA 😍
@ganesanmeganathan37625 күн бұрын
ஓம் சக்தி பராசக்தி!
@PraveenKumar-rt2tu2 жыл бұрын
Amma nan vendunathu kedikanuma om sakthi Amma. Potri🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthurathnachellathambi96102 жыл бұрын
Divine !
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி அம்மா நான் வேளி நாட்டு தான் வாழ்க்கை பேகுடு தாயே நான் ஆரக்கிமாக. இருங்க. வேண்டும் ஓம் மூல மந்திரம் 108. ..முறை பலன் தரும் தாயே😂😂😂😂😂
@RasRad-d2x7 ай бұрын
ஓம்சக்தி தாயே எனக்கு முற்றும் மகளை நீஙக. தா பார்த்துக் கொள்வது உன்பொறுப்பு தாயேஓம் சக்தி❤❤
@thebossvk2 жыл бұрын
thanks more @Adhiswara .... you save my positive energy more and more.....!
@AdhiSwara Жыл бұрын
Thanks Sakthi
@lathasrinivasan6272 жыл бұрын
om sakthiye parasakthiye om sakthiye adhiparasakthiye om sakthiye maruvur arasiye om sakthiye om vinayaga om sakthiye om kamakshiye om sakthiye om Bangaru kamatshiye om sakthiye Bangaru adigale om om sakthiye Bangaru adigale om om sakthiye Bangaru adigale om om.... om.... om.... 🙇🏻🙇🏻♀️🙇🏻🙇🏻♀️
Guruvadi Saranam Thiruvadi Saranam. OM SAKTHI PARASAKTHI 🌹🌹 🙏🙏🙏🌹🌹
@nagammalr8112 жыл бұрын
என்னுடைய பங்காரு அம்மாவின் மூலமந்திரத்தை நான் எப்பொழுதுமே ஜெபித்து கொண்டிருப்பதால் தான் என்ன கவலைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் என்னுடைய பங்காரு அம்மா கவலைகளை எல்லாம் உடனுக்குடன் மாற்றி என் கூடவே இருக்கிறாள் எனறால் அது மிகையாகாது. ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே ஓம்சக்தியே மருவூர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே பங்காரு காமாட்சியே.