Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

  Рет қаралды 241,120,778

Symphony

Symphony

8 жыл бұрын

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL

Пікірлер: 69 000
@user-ty6wh6j
@user-ty6wh6j 7 күн бұрын
முருகனையும் விநாயகரையும் வனங்கிணால் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஒம் முருகா ஒம் விநாயகா
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 12 күн бұрын
முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்
@ranimuthur9721
@ranimuthur9721 21 күн бұрын
I am pregnant after 5years plz pray me❤❤❤
@SenthilKumar-oy4ef
@SenthilKumar-oy4ef 15 күн бұрын
Congratulations madam
@rsudalaimuthumuthu9445
@rsudalaimuthumuthu9445 15 күн бұрын
எல்லாம் வல்ல முருகர் உங்களுக்கு எல்லா வரங்களையும் தருவார்
@rbalu103
@rbalu103 15 күн бұрын
Congratulation sister
@arjunhoney7250
@arjunhoney7250 15 күн бұрын
கண்டிப்பாக அந்த முருகனே மகனாக பிறப்பார் கவலை வேண்டாம்
@sivasubramaniand4487
@sivasubramaniand4487 15 күн бұрын
Wish you very all the best sister congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SumathiSumathi-us2oe
@SumathiSumathi-us2oe 16 күн бұрын
முருகா எப்பவும் என் கூடவே இரு முருகா 🙏 🙏🙏
@user-ld2rc5oc2d
@user-ld2rc5oc2d 2 ай бұрын
விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
Congratulations 🎉 pray 🙏 for me ❤
@tiruvizhas1226
@tiruvizhas1226 Ай бұрын
Congratulations have a great yr ahead
@SakthiVetri-gy4bv
@SakthiVetri-gy4bv Ай бұрын
Congratulations 💐
@Sweety23785
@Sweety23785 29 күн бұрын
Congrats sis..Naanum second baby ku try panra..early mrg pray pannitu iruka...pray for me
@tiruvizhas1226
@tiruvizhas1226 29 күн бұрын
@@Sweety23785 sure
@muruganm9702
@muruganm9702 Ай бұрын
முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
நல்லதே நடக்கும்
@ramachandran3633
@ramachandran3633 Ай бұрын
😮😊😊​@@pandiselvi6466
@AriyaAvi-yw3bt
@AriyaAvi-yw3bt 27 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@NavaradnamNavam
@NavaradnamNavam 22 күн бұрын
​@@pandiselvi6466syhi
@pothumanisiva1772
@pothumanisiva1772 17 күн бұрын
முருகா நான் கடன் தொல்லையில் இருந்து மீள எனக்கு உதவுங்கள்
@nationaltailors8510
@nationaltailors8510 22 күн бұрын
முருகா கடன் அசூரனிடமிருந்து எல்லோரையும் கப்பாற்றுகள் ஐயனே ஓம் சரவணபவ ஓம்
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 11 күн бұрын
பக்தர்கள் கடனை தீர்ப்பவன் திருச்செந்தூர் முருகன் அவரிடம் முறையிட்டால் உடனடியாக கடன் பிரச்சினை முடிவுக்கு வரும் இது நடந்த உண்மை கடவுளை நம்பினோர் கை விடப் படார் இது நான்மறை தீர்ப்பு ஓம் சரவணபவ முத்துக்குமரா அனைவரின் கோரிக்கையையும் நிறைவேற்ற மருதமலை மருதாசலமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் . முருகனே சரணம் ஓம்சரவணபவ தண்டாயுதபாணிக் கடவுளே வேலக் கடவுளே வேண்டியதையெல்லாம் அனைவருக்கும் அருள்வாய் கந்தா கடம்பா பால வேலா குமரா ஆறுமுகா செந்திலாண்டாவா போற்றி போற்றி போற்றி
@paramasivamrevathi2000
@paramasivamrevathi2000 Ай бұрын
என் மகனுக்கு அரசு வேலை கொடுத்து அருள் புரிந்ததுக்கு மிக்க நன்றி என் அப்பனே முருகா என்றும் நீயே எனக்குத் துணை
@shriyasuganya4559
@shriyasuganya4559 Ай бұрын
முருகா தாய்மை பாக்கியம் வேண்டும் முருகா நீ என் வீட்டில் இருக்க வேண்டும் வயிற்றில் பிறக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் சரவணபவ முருகா
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா ⚜️
@keeganz5328
@keeganz5328 27 күн бұрын
Nichaiyam vetri kidaikum❤
@saraswathyramasingh20
@saraswathyramasingh20 27 күн бұрын
@priyavvv4448
@priyavvv4448 27 күн бұрын
Kandipa seekerama nadakkum ...murugar blessings la don't wry
@gssharaa4218
@gssharaa4218 26 күн бұрын
subam aarambam.,....vaalga valamudan....
@user-df6jc3pn8n
@user-df6jc3pn8n 22 күн бұрын
என் தங்கைக்கும் குழந்தை பாக்கியம் தந்தருளும் முருகா 🙏🙏❤🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 20 күн бұрын
நிச்சயம் முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்
@KalyanasundaramG-wi1sf
@KalyanasundaramG-wi1sf 15 күн бұрын
Murugan will help you madam​@@pandiselvi6466
@rajalaksmijagadish1437
@rajalaksmijagadish1437 10 күн бұрын
முருகன் துணை
@rsrajakumaran
@rsrajakumaran 6 күн бұрын
EN CHANNAL SUPCRIPE PANNUNGA NANBA
@gomathig7102
@gomathig7102 5 күн бұрын
Tiruchendur murugan arulal nadakkum
@muthukrishnanmuthukrishnan6096
@muthukrishnanmuthukrishnan6096 17 күн бұрын
என் மகள் மகேஸ்வரியிடம் கணவன் அன்புடன் வாழ அருள் புரிவாய் முருகா ❤
@krishgowri9847
@krishgowri9847 29 күн бұрын
இப்பாடல் ஒலிக்கும் இடமெல்லாம் இன்பம் பெருகட்டும்!! முருகா ❤❤🙏🙏 !!! வேல்பிடித்து காப்பவனை கால்பிடித்து உயர்வோம்!!! 🛐ஓம் சரவண பவ!! 🤲🤲
@ShalluIbadh-gm1hl
@ShalluIbadh-gm1hl 25 күн бұрын
Om saravana bhava
@user-tv3mh2op6p
@user-tv3mh2op6p 11 күн бұрын
என் குழந்தைக்கு நல்ல தூக்கத்தை தா முருகா
@srkeditz0924
@srkeditz0924 9 күн бұрын
🥺🤍
@sankarisivakumar2455
@sankarisivakumar2455 6 күн бұрын
​@@ShalluIbadh-gm1hl😊21¹1❤❤❤❤😂
@lalitha3532
@lalitha3532 4 күн бұрын
😊😊😊
@meenar6653
@meenar6653 2 ай бұрын
முருகா என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவண பவன்🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
முருகர் துணை இருப்பார்
@praveenvishnu5232
@praveenvishnu5232 2 ай бұрын
99o999o99 op​@@pandiselvi6466
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 26 күн бұрын
கந்தனே....கவனமாய் உங்களை காப்பார். கலக்கம் வேண்டாம்.
@deepasaran4465
@deepasaran4465 20 күн бұрын
Kbc6f io😊​@@satheeshsatheesh218
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 7 күн бұрын
சிலை கிட்ட கேட்காதீங்க, மன உறுதி யோடு இருங்கள் நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு
@radhikasnair5450
@radhikasnair5450 16 күн бұрын
உனக்கு தெரியதாது ஒன்று இல்லை நீயே பார்த்துக்கொள் முருகா 🙏
@vigneshrakesh965
@vigneshrakesh965 16 күн бұрын
, முருகா முருகா முருகா முருகா முருகா நீயே துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d 3 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் கையில் தான் இருக்கிறது என் கணவர் உயிர் வாழ வேண்டும் காப்பாற்று ஓடி வா சீக்கிரம் வா சீக்கிரம் வா
@Sumanishani
@Sumanishani 3 ай бұрын
என் அப்பா , அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும்😢 என் அய்யனே 😢 அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ❤
@subakirubak5249
@subakirubak5249 2 ай бұрын
Muruga thunnai irruppar
@gowrisivaprakash7177
@gowrisivaprakash7177 Ай бұрын
நானும் வேண்டிக்கொள்கிறேன் அபண்ணே முருகா arulpuriyavendum❤
@gowrisivaprakash7177
@gowrisivaprakash7177 Ай бұрын
Appa selvaganapathy ❤
@ponnurangam.prentalscaffol1285
@ponnurangam.prentalscaffol1285 Ай бұрын
Y🎉😅​@@gowrisivaprakash7177
@ramamoorthymnmnramamoorthy2279
@ramamoorthymnmnramamoorthy2279 Ай бұрын
My children and family and friends👭👬 relatives in🏠 bless give me🙏🧘‍♀️
@manivarman-xm1yh
@manivarman-xm1yh 23 күн бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் முருகா❤❤❤
@Vino-yz8xy
@Vino-yz8xy 20 күн бұрын
முருகனுக்கு செவ்வாய் கிழமை விருதம் இருந்து பஞ்சாமிர்த அபிஷேகம் வீட்டுலயே பண்ணுங்க நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்
@pandiselvi6466
@pandiselvi6466 20 күн бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்
@rameshmd7612
@rameshmd7612 18 күн бұрын
சீக்கிரமே முருகனே வந்து பிறப்பார்
@kamatchi8248
@kamatchi8248 17 күн бұрын
❤❤❤❤❤❤❤​@@Vino-yz8xy
@ponnasyamala8718
@ponnasyamala8718 17 күн бұрын
@mehadmmehadm3805
@mehadmmehadm3805 11 күн бұрын
முருகா சரணம் எனக்கு வேலை.அமைதுக்குடு முருகா முருக பக்தி உள்ளவர்கள் பிள ஷ் பண்ணுங்க 😢😢😢
@karthikat.k2238
@karthikat.k2238 27 күн бұрын
Enga அப்பாவை காப்பது முருகா
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 26 күн бұрын
ஓம் சரவணபவாய....
@nivasms4758
@nivasms4758 23 күн бұрын
ஓம் சரவணபவ
@Sasisweety0502
@Sasisweety0502 24 күн бұрын
அப்பா குழந்தை பாக்கியம் தாருங்கள் உங்களையே நம்பியுள்ளேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... கருணை காட்டுங்கள் அப்பா முருகப்பெருமானே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
@pandiselvi6466
@pandiselvi6466 20 күн бұрын
நல்லதே நடக்கும் நிச்சயம் முருகர் கொடுப்பார்
@selva3061
@selva3061 20 күн бұрын
Kidaikum kavalai padathinga Nan vanakum kulanthai velan Alli tharuvar
@Sasisweety0502
@Sasisweety0502 20 күн бұрын
@@pandiselvi6466 💟நன்றி sister.. Pray for me.. 🙏🏻
@Sasisweety0502
@Sasisweety0502 20 күн бұрын
@@selva3061 நன்றி அண்ணா.. 🙏🏻
@selvarajamidurshika2908
@selvarajamidurshika2908 13 күн бұрын
முருகா எனக்கு நல்ல அறிவுடன் படிப்பையும் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் தாருங்கள் ❤️🤗🙏😌🔱🕉️🪔
@yuvarajsarathy8992
@yuvarajsarathy8992 17 күн бұрын
முருகா எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gnp962
@Gnp962 15 күн бұрын
Kandipa ungalukum murugan ah baby ah vanthu piraparu
@yuvarajsarathy8992
@yuvarajsarathy8992 15 күн бұрын
@@Gnp962 thanks 🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 14 күн бұрын
முருகர் கண்டிப்பா தருவார் நல்லதே நடக்கும்
@omprakasha2679
@omprakasha2679 14 күн бұрын
"யாமிருக்க பயம் ஏன்" என்பது முருகன் வாக்கு. "ஓம் சரவண பவ" எனும் முருகனின் மூல மந்திரத்தை மனதிற்குள் சொல்லி கொண்டே இருங்கள். கை விடமாட்டார். சங்கரன் புதல்வன், சக்தியின் வரம் பெற்றவர், பெருமாளின் மருமகன், ஐங்கரத்தான் விநாயகரின் தம்பி, எதிரிகளை சூரசம்ஹாரம் செய்தவர். அப்பாவிற்க்கே பாடம் நடத்தி தகப்பன் சாமி என பெயரெடுத்தவர். அவரை நம்பியவர்களை கை விட மாட்டார்.
@yuvarajsarathy8992
@yuvarajsarathy8992 13 күн бұрын
@@pandiselvi6466 thanks🙏🙏
@maniselvama6827
@maniselvama6827 5 ай бұрын
முருகா எனது அம்மாவின் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்ய வேண்டுகிறேன்.. ஓம் சரவண பவ
@gopis2441
@gopis2441 3 ай бұрын
14:49 14:52 14:52
@user-yb9jd2tn6k
@user-yb9jd2tn6k 3 ай бұрын
Your prayers will be solved by the God, appreciate your love with your mom.@@gopis2441
@arunsavitha
@arunsavitha 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😮😊😊😊
@sasimahitha3905
@sasimahitha3905 3 ай бұрын
​@@arunsavitha!
@sivagowtha6798
@sivagowtha6798 3 ай бұрын
Aaa​@@arunsavitha
@kalaikarthick7558
@kalaikarthick7558 7 ай бұрын
After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
@jayanthiperumal8185
@jayanthiperumal8185 5 ай бұрын
God bless you and your family
@priyaramasamy4385
@priyaramasamy4385 5 ай бұрын
God bless you
@saraladevig3844
@saraladevig3844 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@radhabalakurup2833
@radhabalakurup2833 3 ай бұрын
Hope for a healthy child 🙏🙏
@priyamudaliar510
@priyamudaliar510 3 ай бұрын
God bless you
@devidevi9664
@devidevi9664 17 күн бұрын
முருகா என் உடல் நலம் பெறவேண்டும் 🙏🙏🙏
@PRLovekuttyma
@PRLovekuttyma 17 күн бұрын
Ennoda kulandhai aarogiyama pirakka murugua un arul vendum appa yellarum bless pannunga pls🙏🙏🙏🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 14 күн бұрын
நல்லபடியா அந்த முருகரே பிறப்பார் .
@PRLovekuttyma
@PRLovekuttyma 14 күн бұрын
@@pandiselvi6466 Thank you so much Sister 🙏🥰🙏
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 2 ай бұрын
முருகா என்னோட இதயம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv 2 ай бұрын
He don't bless periyarist ppl...who r anti hindu.
@PdharaneeshKumarPdharane-kk2xr
@PdharaneeshKumarPdharane-kk2xr 7 ай бұрын
முருகா உங்கள் அருளால் எனக்கு ஒரு முருகனே பிறந்துள்ளார் நன்றி முருகா
@user-bw3gr6ws9k
@user-bw3gr6ws9k 9 күн бұрын
முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 9 күн бұрын
முருகர் கண்டிப்பா தருவார்
@rsrajakumaran
@rsrajakumaran 6 күн бұрын
NANBA EN CHANNAL KONJA, SUPSCRIPE PANNUGA
@nithyak938
@nithyak938 6 күн бұрын
வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻😊முருகர் கொடுப்பார்
@rsrajakumaran
@rsrajakumaran 6 күн бұрын
@@nithyak938 NANBA EN CHANNAL KONJAM SUPSCRIPE PANNUNGA PLS
@LakshmiLakshmi-nu8sq
@LakshmiLakshmi-nu8sq 3 күн бұрын
முருகாநான்எடுத்துகிரமுயற்சிவெற்றிகொடு
@priyatejupranitha6790
@priyatejupranitha6790 22 күн бұрын
Im pregnant 5 month kutty muruganuku pray pannunga please 🙏💙💙💙💙
@gayathrigayu2864
@gayathrigayu2864 14 күн бұрын
Kandipa om muruga 🙏 saranam
@pandiselvi6466
@pandiselvi6466 14 күн бұрын
நல்லபடியா சுகப்பிரசவம் ஆக முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
@sangaviselvi
@sangaviselvi 14 күн бұрын
Congratulations akka🎉
@rajalaksmijagadish1437
@rajalaksmijagadish1437 10 күн бұрын
முருகன் துணை
@venkatesanc1693
@venkatesanc1693 5 күн бұрын
பததயயபயஙயஙமயயநசணயததறசதயதஙதததயசஙதறயமசயயஞயமணஞநஞஙதஃயயஙமசசயதயசதனயஙயயசயயயயயடயயசரஞஃஞநஙனரயயநஞதமநநநதநயதயரஙணதகமசமதறயயமசயதயதணயயயயயமயமயகயமசயறயணதயநரசயபயறணணதமஙரதணணதறரயயயச​@@pandiselvi6466
@b.p.prathikshavetrivel3675
@b.p.prathikshavetrivel3675 Ай бұрын
🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏 என் வயிற்றில் உள்ள குழந்தை நீங்க தான் பாதுகாக்கனும் முருகா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🙏🙏🙏 குழந்தை நல்ல படியா பிறக்க நீங்க உதவவும் முருகா🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
நல்லதே நடக்கும் முருகர் எப்போதும் துணை இருப்பார்
@b.p.prathikshavetrivel3675
@b.p.prathikshavetrivel3675 Ай бұрын
@@pandiselvi6466 மிக்க நன்றி 🙏🙏🙏
@lakshmial3123
@lakshmial3123 29 күн бұрын
En marumalukku kuzhanthai pakkiyam thandu arulavendum muruga.
@hit-ro4301
@hit-ro4301 4 ай бұрын
🙏🙏🙏என் மனகவலைகளை நீக்கி என் கஷ்டங்களை போக்கி என்னை நல்வழிப்படுத்தி என் மேன்பட அருள் புரிவாயாக அப்பனே முருகா 🙏🙏🙏
@suseelaramakrishnan6097
@suseelaramakrishnan6097 4 ай бұрын
❤😊
@hemalathajoseph6046
@hemalathajoseph6046 4 ай бұрын
😊😊😊😊😊​@@suseelaramakrishnan6097
@nandhun7799
@nandhun7799 3 ай бұрын
0⁰​@@suseelaramakrishnan6097
@lathakalliyan3922
@lathakalliyan3922 17 күн бұрын
நல்ல செய்தி வரணும் முருகா 🎉
@pandiselvi6466
@pandiselvi6466 14 күн бұрын
நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்
@krishnabharathi1928
@krishnabharathi1928 12 күн бұрын
நான் 6 மாத கர்ப்பிணி பல நாட்களாக என் கணவனின் வீடு சேர்ந்த குடும்ப நபர்களால் பல இன்னல்களை சந்தித்து வருகிறேன். என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல உடல் நலம் மற்றும் மன நலத்தோடு நீண்ட ஆயுள் பெற்று பிறந்து நான் அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். முருகா எனக்கு நீ துணை வேண்டும்
@user-gx5oi4pw6m
@user-gx5oi4pw6m 20 сағат бұрын
தமிழ் கடவுள் முருகனின் அருள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நிச்சயம் உண்டு
@divyajayagopi506
@divyajayagopi506 10 ай бұрын
குட்டி முருகர் வரப் போராங்க ❤ This December 🎉 Please pray for my baby and me. 🙏🏻😊
@prabukavi9237
@prabukavi9237 9 ай бұрын
Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru
@vanajavanaja7132
@vanajavanaja7132 7 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52
@gokulgokul7262
@gokulgokul7262 7 ай бұрын
முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்
@rajasaravanan3173
@rajasaravanan3173 7 ай бұрын
😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊
@rajiraji4388
@rajiraji4388 7 ай бұрын
Antha murugaree ungal vititi iku varuvar god bless you
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 4 ай бұрын
முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் முருகா நீங்க தான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏🙏🙏🥺
@SujithaR-vk9cg
@SujithaR-vk9cg 3 ай бұрын
Avara nambunga akka Kai vida maattaru❤😊nalladhey nadakkum❤Aarumugam Arulidum Anudhinamum Aerumugam ❤
@malathyethiranjan2679
@malathyethiranjan2679 3 ай бұрын
Nallade nadakum
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 3 ай бұрын
@@SujithaR-vk9cg tq sis❤️
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 3 ай бұрын
@@malathyethiranjan2679 tq❤️
@priyaneelameham3181
@priyaneelameham3181 3 ай бұрын
@gobirangasamy6943
@gobirangasamy6943 6 күн бұрын
ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் 😍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️😍😍😊
@PRABHURAJA.
@PRABHURAJA. 9 күн бұрын
Thiruchendur sendru vandhal thiruppam undagum..♥️
@ishwaryaa4858
@ishwaryaa4858 6 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@thilagavathiduraisamy4428
@thilagavathiduraisamy4428 6 ай бұрын
வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்
@user-nc7sj4fv4k
@user-nc7sj4fv4k 6 ай бұрын
Muruga says யாமிருக்க பயமேன் 😊
@user-bm9oh5df2n
@user-bm9oh5df2n 6 ай бұрын
முருகன் இருக்க பயமேன் ❤
@jothilakshmi2341
@jothilakshmi2341 6 ай бұрын
Kandipa kandipa antha Murugane vanthu pirapan
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 6 ай бұрын
Sure. By God grace you will deliver a cute baby
@sivakumar.p4895
@sivakumar.p4895 8 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 7 ай бұрын
ஓம் சரவணபவ
@nalinikathir5344
@nalinikathir5344 7 ай бұрын
Om saravanapava om
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 7 ай бұрын
ஓம் சரவணபவ
@blackboyff2493
@blackboyff2493 7 ай бұрын
ஓம் முருகா சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@Nandy_MaduraiPonnu
@Nandy_MaduraiPonnu 7 ай бұрын
My home town
@swapnamohan2368
@swapnamohan2368 15 күн бұрын
🙏🏻🙇🏻‍♀️ஓம் சரவண பவ🙏🏻🙇🏻‍♀️👨‍👩‍👦எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்ததுக்கு நன்றி பா 🙇🏻‍♀️🦚🧎🏻‍♀️என் குழந்தை ஆரோக்கியத்துடன் பெறவும் சுகப்பிரசவம் ஆகவும் அருள் புரிவாய் அப்பனே 💯🙇🏻‍♀️👨‍👩‍👦நன்றி முருகா 🙏🏻🙇🏻‍♀️
@pandiselvi6466
@pandiselvi6466 14 күн бұрын
நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்
@govindharajr5818
@govindharajr5818 16 күн бұрын
அப்பா முருகா என் அம்மா அப்பா எனது மாமியார் நோய் நொடி இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் ❤❤❤ 🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 3 ай бұрын
முருகன் அருளால் எனக்கு குட்டி முருகன் பிறந்துலன் நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@kaliswarank653
@kaliswarank653 2 ай бұрын
P
@kaliswarank653
@kaliswarank653 2 ай бұрын
Pl
@vijayram9278
@vijayram9278 2 ай бұрын
​@@kaliswarank653q
@vijayram9278
@vijayram9278 2 ай бұрын
QQ
@kanthaswamyramasubbu2947
@kanthaswamyramasubbu2947 2 ай бұрын
,n ​@@vijayram9278
@veerathilagama7522
@veerathilagama7522 Ай бұрын
என் மகனுக்கு விரைவில் வேலை கிடைத்து அவன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அருள் வேண்டும் அப்பனே.....
@SathishBuvan667
@SathishBuvan667 17 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙇🙇🙇🙏🙏
@SmilingPhotographs-ot5vu
@SmilingPhotographs-ot5vu 16 күн бұрын
முருகா எல்லாரும் நல்லா இருக்கனும்.எல்லாருடைய வாழ்க்கையிலும் சந்தோசம் கிடைக்கனும்
@vimalvimal7307
@vimalvimal7307 15 күн бұрын
👍👍 நல் மனிதன்
@jayaguru5408
@jayaguru5408 10 күн бұрын
Kèiiiiiskasàskkss me nbj AA ll mj​@@vimalvimal7307
@inthumathi857
@inthumathi857 9 күн бұрын
😊😊😊😊
@sanjaycricketervkvalliamma5267
@sanjaycricketervkvalliamma5267 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@kalyanikarthikeyan5832
@kalyanikarthikeyan5832 3 ай бұрын
அனைத்து வேண்டுதலையும் முருகன் பார்த்துக் கொள்வார் 😊
@sivaraj3150
@sivaraj3150 2 ай бұрын
Hi
@srkeditz0924
@srkeditz0924 Ай бұрын
❤❤❤
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 7 күн бұрын
சிலை கிட்ட கேட்காதீங்க, மன உறுதி யோடு இருங்கள் நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு
@yogapriya2246
@yogapriya2246 2 жыл бұрын
முருகா குழந்தை பாக்கியம் தா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@suryakala3991
@suryakala3991 2 жыл бұрын
Kandippa kidaikkum sister sasti viratham vainga
@solaiyappankannan2060
@solaiyappankannan2060 2 жыл бұрын
நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு கவலை வேண்டாம் 👨‍👩‍👧‍👧
@shiyamalashiyamala2837
@shiyamalashiyamala2837 2 жыл бұрын
Kandipa sikiram baby irukum sister kavala padadhinga enakum 5yrsku apuram last month than boy baby porandhan sashti viradham irundhan nengalum viradham vainga sister
@suryakala3991
@suryakala3991 2 жыл бұрын
Enakku 11yrs baby illa ipo pappa piranthu irukka 10month tha akudhu,u don't feel sis kadavulai nambinor kai veda padaar kandippa ungaluku baby irukku
@mahalingam1372
@mahalingam1372 2 жыл бұрын
@@suryakala3991 ત
@captionram3696
@captionram3696 2 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Arnoldsanjay14356
@Arnoldsanjay14356 15 күн бұрын
அப்பா நீயே துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......🙏🕉️...🦚ஓம் முருகா🦚...🕉️🙏......
@lavanyaa4734
@lavanyaa4734 10 ай бұрын
நான் சஷ்டி விரதத்தை இ‌ன்று தொடங்கி இருக்கிறேன்....... முருக‌ன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் எ‌ன்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....
@shanthir6707
@shanthir6707 9 ай бұрын
பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬
@saivishnu4553
@saivishnu4553 9 ай бұрын
காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்
@rajavel6133
@rajavel6133 9 ай бұрын
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lavanyaa4734
@lavanyaa4734 9 ай бұрын
எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....
@NemallapudiVenkatesh
@NemallapudiVenkatesh 9 ай бұрын
😊
@lathas6292
@lathas6292 3 ай бұрын
அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தையைப் பாக்கியத்தை கொடுத்து அருளும்
@jayasuryajayasurya-pd2on
@jayasuryajayasurya-pd2on 3 ай бұрын
நிச்சயம் பிறக்கும்
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
காண்டிபா முருகர் தருவார்
@dukshbeautysecrets
@dukshbeautysecrets 2 ай бұрын
6 Tuesday murugan kovil poi velakku podunga.... Karthigai anaikku poi kandha sasti kavasam kandha guru kavasam padinga.... Kadavul ungaluku alagana kolandhai kuduppar.... Idhu unmayana nirupanamaana visayam.... Enakku en kulandhai kidaithadhu ipddhan 😍😍😍😍
@Stardom333
@Stardom333 2 ай бұрын
Murugane will come as ur son soon .be happy..
@sarathyr9568
@sarathyr9568 2 ай бұрын
Muruga pls sucess their wishes om muruga pottri
@user-pw8vv7sf3t
@user-pw8vv7sf3t 10 күн бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@user-bw3gr6ws9k
@user-bw3gr6ws9k 9 күн бұрын
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@renuga4759
@renuga4759 2 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்
@subasht9926
@subasht9926 2 ай бұрын
முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்
@bhaskarank4720
@bhaskarank4720 Ай бұрын
​@@pandiselvi6466you iyu
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏
@dhanasekar1457
@dhanasekar1457 Ай бұрын
செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
@gurunathsundergurunathsu-bw4zd
@gurunathsundergurunathsu-bw4zd Жыл бұрын
முருகா என் மாடு ஆடு எந்த நோய் இல்லாமல் நன்றாக இருக்க நீ துணையாக இருக்க வேண்டும் முருகா
@anusuya7334
@anusuya7334 11 ай бұрын
L
@suganyag8728
@suganyag8728 11 ай бұрын
All is well❤
@nithyavinayak2164
@nithyavinayak2164 10 ай бұрын
Good hearted
@anushkajothimanickam744
@anushkajothimanickam744 10 ай бұрын
V
@niranjannie8649
@niranjannie8649 10 ай бұрын
@@anusuya7334 pd
@ImmanAngel-jj9oz
@ImmanAngel-jj9oz 16 күн бұрын
Yenakum kuzhandhai varam kuduthitinga nandri appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 күн бұрын
முருகா ராஜா மாமாவுக்கு இதயத்தில எந்த ஆபத்தும் இல்லாமல் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்
@rajathivadivel3857
@rajathivadivel3857 11 ай бұрын
என் மருமகளுக்கும் குழந்தைப்பாக்கியத்தை தர எல்லோரும் எனக்காக வேண்டிக் கொள் வோம்
@prabukavi9237
@prabukavi9237 10 ай бұрын
Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma
@lalithag6344
@lalithag6344 10 ай бұрын
​@@prabukavi9237😊
@shanthir6707
@shanthir6707 9 ай бұрын
கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤
@kdpriyanka1135
@kdpriyanka1135 8 ай бұрын
😊😊😅
@13_originals82
@13_originals82 8 ай бұрын
anbae endra soluke 💛❤murugaa kzbin.info/www/bejne/amekp4Cse9-ep9k
@sathiyaashu
@sathiyaashu 9 күн бұрын
முருகா நான் நிம்மதியாக வாழனும்..... அப்பா🙏
@KeethapriyaEMA
@KeethapriyaEMA 9 күн бұрын
ஓம் சரவண பவ 🦚❤
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 2 ай бұрын
முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்
@elavarasi.t1326
@elavarasi.t1326 8 ай бұрын
அப்பனே முருகா என் கண்களுக்கு பரிபூர்ண சுகத்தை கொடுங்கள் எனக்கு மன நிம்மதி கொடு முருகா எப்போவும் எனக்கு துணையாக என் கூடவே இரு என் அப்பனே முருகா 🙏
@tamilselvan-sl5qo
@tamilselvan-sl5qo 11 күн бұрын
Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri
@monishsarwesh9606
@monishsarwesh9606 4 күн бұрын
Muruga en annan utampu sariyillai nalaikku apreshsan nee than thunai erukkanum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mitasfashion3742
@mitasfashion3742 9 ай бұрын
உடல் நிலை சரியில்லை என வேண்டும் அனைவருக்கும் நீ அருள் புரிய வேண்டும் முருகா 😊
@selvisureshi6574
@selvisureshi6574 5 ай бұрын
🙏🙏🙏
@Lakshitha.669
@Lakshitha.669 5 ай бұрын
Ama en murugar appa enaku mana thairiyatha kodu murugar appa
@user-fo9mh7fm4c
@user-fo9mh7fm4c 27 күн бұрын
Murugan bakhti ullavargal like pannunga
@kumaranganesan6634
@kumaranganesan6634 19 күн бұрын
😊😊
@MSRPOULTRYODC
@MSRPOULTRYODC 18 күн бұрын
Kandipa kedaikum
@ramjiramji6125
@ramjiramji6125 16 күн бұрын
ஓம் முருகா
@TriggerBreaker
@TriggerBreaker 16 күн бұрын
likes venumna kekalame
@user-gw8td9nz3t
@user-gw8td9nz3t 16 күн бұрын
Muruga
@Saidiya2021-dd3hb
@Saidiya2021-dd3hb 9 күн бұрын
Ommuruga mailam muruga saranam vetrivel muruganuku arokara
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 19 күн бұрын
முருகா என்னோட கடன் பிரச்சனை விரைவில் அடைய அருள் புரிய வேண்டும்
@logilogi6641
@logilogi6641 Жыл бұрын
முருகா அம்மாவின் வருத்தம் மாற வேண்டும் 😥😥😥😥😥😥
@vidhyamunusamy6058
@vidhyamunusamy6058 3 жыл бұрын
நா சீக்கிரம் தாய்மை அடைய உன் அருள் வேண்டும் முருகபெருமானே 🙏🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaramalingam5144
@ramyaramalingam5144 3 жыл бұрын
Cnfrm god gve you
@elanchetsenni7731
@elanchetsenni7731 3 жыл бұрын
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பான். என்றும் அவன் அருள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். அக்கா...... அரோகரா
@vidhyamunusamy6058
@vidhyamunusamy6058 3 жыл бұрын
@@ramyaramalingam5144 ரொம்ப நன்றி ☺️
@vidhyamunusamy6058
@vidhyamunusamy6058 3 жыл бұрын
@@elanchetsenni7731 ரொம்ப நன்றி ☺️
@saranyamuthukumaran9417
@saranyamuthukumaran9417 3 жыл бұрын
Sure God blessed u a baby
@vikramvicky7093
@vikramvicky7093 5 күн бұрын
Murugaaaa❤❤❤na 90s kid kalyanam agala Pathu ethavathu pannu murugaaaa❤❤❤❤❤
@pandiselvi6466
@pandiselvi6466 2 күн бұрын
நல்லதே நடக்கும் முருகர் துணை இருப்பார்
@Kiruthik-tz8uv
@Kiruthik-tz8uv 5 күн бұрын
என் அப்பன் முருகன் ஓம் சரவண பவன்
@drunkenmonkey9158
@drunkenmonkey9158 7 ай бұрын
இந்த உலகில் எந்தவொரு உயிரும் உணவில்லாமல் இறக்கக்கூடாது.கடைகோடி உயிக்கும் உனவளிப்பாயாக..ஓம்சரவணபவ❤️
@tksahinesh1346
@tksahinesh1346 6 ай бұрын
❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pathmarajakamalini6660
@pathmarajakamalini6660 6 ай бұрын
Nalla manasu❤
@user-bm9oh5df2n
@user-bm9oh5df2n 6 ай бұрын
Good❤
@suganyad4420
@suganyad4420 5 ай бұрын
I wish you ma
@theerthananakshatra5256
@theerthananakshatra5256 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@user-gz3jp8pp5l
@user-gz3jp8pp5l Ай бұрын
முருகய்யா என்குழந்தைஎல்லார்குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா எங்கள் வீட்டில் காணாமல் போன வெள்ளை கோழி குஞ்சு காலைல எங்கே இருந்தாலும் பத்திரமாக எங்கள் வீட்டு க்கு வந்துடனும் ஐயா என்வேண்டுதலைநீங்கதான்நிறைவேற்றனும்ஐயா 🙏🙏🙏🙏🙏
@ArulSelvamRakshiva
@ArulSelvamRakshiva 7 күн бұрын
இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் நல்ல உடல் நலத்துடன் நோயின்றி வாழ அருள் புரியும். ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@thillaikkarasiv7009
@thillaikkarasiv7009 8 күн бұрын
முருகா முருகா அனைவரையும் நலமுடன் காத்தருள் முருகா
@user-fm9nm2tj4j
@user-fm9nm2tj4j 4 ай бұрын
என் பேத்திக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இப்போது இரண்டாவது குழந்தை ஆறு மாதமாக இருக்கிறது இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை இந்த மெசேஜ் பார்க்கும் நீங்களும் முருகனிடம் பிரார்த்திக்க மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@shri5403
@shri5403 4 ай бұрын
கரு தரித்த போதே தீர்மானம் செய்யப்பட்டு இருக்கும். குழந்தை நன்றாக பிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 4 ай бұрын
Don't think girl or boy what ever god give some resson so don't worry any baby good in the world.
@WiseWords1566
@WiseWords1566 3 ай бұрын
Pray that baby should be healthy. Boy or girl both are same by all means
@nammaoorulollu4235
@nammaoorulollu4235 3 ай бұрын
L
@bathubathu61
@bathubathu61 3 ай бұрын
😌l
@SwathiSweetySwathiSweety
@SwathiSweetySwathiSweety 4 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் வரும் கருவை ஆரோக்கியமான முறையில் உருவாக்கபட வேண்டும் முருகா 🙏🙏🙏
@SUMASG
@SUMASG 4 ай бұрын
@ChandrasekarS-tc4vd
@ChandrasekarS-tc4vd 4 ай бұрын
இறை அருள்புரிய வேண்டுகிறேன்
@Dhineshbabu344
@Dhineshbabu344 4 ай бұрын
Nalladhee naadakummm❤
@shri5403
@shri5403 4 ай бұрын
இறைவனே துணை
@skloptics
@skloptics 4 ай бұрын
Definitely. Ur prayer will be answered.
@Msprathiksha
@Msprathiksha 6 күн бұрын
ennoda chithi nallapadiya nadakkanum muruga❤💞💞💜
@abishb5474
@abishb5474 9 күн бұрын
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள் தர வேண்டும் ஐயனே🙏🙏🙏என்னை போல் வேலைக்காக காத்திருக்கும் அனைவருக்கும் நல்ல வேலை வாய்ப்பினை அமைத்து தர வேண்டும் முருகா பெருமானே🙏🙏🙏
@prathapm9428
@prathapm9428 8 күн бұрын
கண்டிப்பா உங்கள் நிலைமையில் தான் நானும் இருக்கேன் கண்டிப்பா முருகன் அருள் புரிவார்
@sangeesureshsangeesuresh5072
@sangeesureshsangeesuresh5072 8 ай бұрын
அப்பா எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கனு முருகா 🙏🙏🙏🙏🙏
@umanagaraj8004
@umanagaraj8004 7 ай бұрын
Kandipa en appan murugan kandipa thunayaa irupar
@nanbangaming4252
@nanbangaming4252 7 ай бұрын
முருகன் இருக்க பயமேன்
@saravanansaran7889
@saravanansaran7889 7 ай бұрын
முருகன் துணை நிற்பார்
@isaithendral3849
@isaithendral3849 7 ай бұрын
Saravanan iruka payam Yen?
@renugadevic7712
@renugadevic7712 7 ай бұрын
முருகன் அருளால் தங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்...
@user-ln8pk6yo7r
@user-ln8pk6yo7r 7 ай бұрын
அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியினர்க்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏
@buvaneshr8769
@buvaneshr8769 6 ай бұрын
சஷ்டிவிரதத்தை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும் 💓💓💓 முருகன் துணை 🙏🙏🙏🙏🙏
@sathishdaisysathishdaisy5885
@sathishdaisysathishdaisy5885 6 ай бұрын
Nitchayam tharuvaan varuvan murugan🙏🙏🙏🙏
@righttime6186
@righttime6186 6 ай бұрын
முருகா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுமையா 🙏🙏🙏🙏🙏
@selvisoundar4200
@selvisoundar4200 6 ай бұрын
@thirupr8298
@thirupr8298 6 ай бұрын
Matha sashdi irukka kandippa kulanthai pakkiyam undu🙏🙏🙏
@user-pi3us5vr7n
@user-pi3us5vr7n 6 күн бұрын
Om sanmuga saranam❤ katan perasanaiel erunthu kaapathu muraga
@manimekalai9935
@manimekalai9935 Күн бұрын
முருகா என் மகளின் திருமணம் விரைவில் நடக்க அருள் புரிவாய் ❤
@ajayyanar8825
@ajayyanar8825 3 жыл бұрын
அப்பனே முருகா அனைவரின் வேண்டுதலை நிறைவேற்று தெய்வமே நீ இன்றி இவ்வுலகில் அனுவும் அசையாது உன் மீது கொண்ட நம்பிக்கை பொய்யாக கூடாது முருகா....சண்முகா.... பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பொற்றி...
@ar.narayanannarayanan1686
@ar.narayanannarayanan1686 2 жыл бұрын
Supper song muruga potri
@mport7754
@mport7754 2 жыл бұрын
🙏🙏🙏
@harinijegan6255
@harinijegan6255 2 жыл бұрын
// . /
@ambikaarul9519
@ambikaarul9519 2 жыл бұрын
478
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏
@J.ManiMegalai
@J.ManiMegalai Ай бұрын
முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக நீயே துணை எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும் ஓம் Saravana bhahva
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
நல்லதே நடக்கும்
@user-bw3gr6ws9k
@user-bw3gr6ws9k 9 күн бұрын
முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் ஓம் சரவணபவ
@pandiselvi6466
@pandiselvi6466 9 күн бұрын
நிச்சயம் முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா 🙏
@tamilselvan-sl5qo
@tamilselvan-sl5qo 22 күн бұрын
Ohm Sri lakshmi Venkateswara pootri
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 2 ай бұрын
ஓம் முருகா 🙏சஷ்டி விரதம் இருந்து வேண்டினேன் என் நிறைவடைந்தது ,🙏முருகா 🙏என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் 🙏🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகர் 🙏ஆரோக்கியமாகா நல்லபடியக பிறக்க முறுகபக்தர்கள் வேண்டிகோக 😢🙏அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா முருகா சரணம் சரணம்🙏
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும்
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 2 ай бұрын
@@pandiselvi6466 மிக்க 🙏நன்றி உங்கள் வாய் முகுர்த்தம் பலிகட்டும்🙏😭😍
@saravananmani7798
@saravananmani7798 Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ நற்பவி நற்பவி நற்பவி
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 26 күн бұрын
வாழ்க வளமுடன்.... மகனோ மகளோ... எதுவாக இருந்தாலும் பூரண நலத்துடன் பிறந்திட முருகனை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சரவணபவாய
@Sivanponnu1997
@Sivanponnu1997 9 ай бұрын
திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது.நான் இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கியுள்ளேன்... முருகன் அருளால் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ..🙏🙏🙏
@divyajayagopi506
@divyajayagopi506 9 ай бұрын
Kandipa murugar அருள் புரிவார்...
@Sivanponnu1997
@Sivanponnu1997 9 ай бұрын
@@divyajayagopi506 tq sis
@janani-kh1oo
@janani-kh1oo 9 ай бұрын
Kandipa
@Sivanponnu1997
@Sivanponnu1997 9 ай бұрын
@@janani-kh1oo tq
@kandasamyk3986
@kandasamyk3986 9 ай бұрын
Lordmuruga cometoyour house
@leelalathish8149
@leelalathish8149 22 күн бұрын
ஓம் சரவண பவ🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙏🙇‍♀
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf Жыл бұрын
இம்மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும்.. உடல் ஆரோக்கியம் பெற்று... நலமுடனும் இருக்க வேண்டும் முருகா.....
@smartkitchensalem7145
@smartkitchensalem7145 Жыл бұрын
Muruga...muruga...Saravana jothiye namaga
@lavakumar1183
@lavakumar1183 Жыл бұрын
omnnpoo@@smartkitchensalem7145
@abhidesigneraariwork647
@abhidesigneraariwork647 Жыл бұрын
Muruga
@ashoksankar24
@ashoksankar24 Жыл бұрын
உங்கள் நல்ல மனத்திற்கு முருகன் இவ்வுலகின் அனைத்து மக்களையும் காப்பார்.அசுரனையே மயிலாகவும் ,சேவலாகவும் வைத்தவர் தம் பக்தர்களை என்றும் காப்பார். ஓம் முருகா,ஓம் சரவண பவனே போற்றி போற்றி
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf Жыл бұрын
@@ashoksankar24 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏 🙏என்றும் அப்பனே முருகா....
@avinashk2087
@avinashk2087 3 жыл бұрын
என் தாய் மனைவி நலம்பெற வேண்டும் முருகா
@tharanidiloja8331
@tharanidiloja8331 3 жыл бұрын
நலம் பெற முருகன் அருள் நிச்சயம் உண்டு
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 жыл бұрын
முருகன் அருள் உண்டு 🙏🙏🙏🙏
@lakshtamil4257
@lakshtamil4257 Жыл бұрын
முருகா எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் தருவாய் அப்பா.... முருகா நீங்களே என் வயிற்றில் குழந்தயாய் பிறக்க வேண்டும் முருகா....ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@rensimarteena2875
@rensimarteena2875 7 ай бұрын
Kandippa kaedaikkum
@rjayanthi8270
@rjayanthi8270 6 ай бұрын
Kandipaga..
@user-xk8uo9it8s
@user-xk8uo9it8s 6 ай бұрын
Kadavulai nambinal kai vida mattar
@yampuja2042
@yampuja2042 6 ай бұрын
Sasti viradham irunga 💯 avarae poraparu
@shanthisundaram4599
@shanthisundaram4599 6 ай бұрын
கண்டிப்பா நடக்கும் ஓம் முருகா போற்றி
@trmanitrmani2127
@trmanitrmani2127 2 ай бұрын
Murugaaa enakku intha matham Karu thanganum murunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
முருகர் கண்டிப்பா தருவர் கவலை வேண்டாம் குட்டி முருகன் பிறக்க போறான்
@Gp23189
@Gp23189 2 ай бұрын
தங்கும்
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 26 күн бұрын
ஓம் சரவணபவாய...
@user-tn3df5nv3b
@user-tn3df5nv3b 8 ай бұрын
முருகா நல்ல படியாக என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏
@dineshkumar-ir8vr
@dineshkumar-ir8vr 7 ай бұрын
Don't worry our Murugan will save us
@pathmapriyapriya999
@pathmapriyapriya999 7 ай бұрын
Draw my yhhugyyg] euruur
@sudhaselvam8705
@sudhaselvam8705 7 ай бұрын
😅🎉
@Kavin_cricket_27
@Kavin_cricket_27 6 ай бұрын
Nalla padiyaga pirakkum dont worry mam
@user-ln8pk6yo7r
@user-ln8pk6yo7r 6 ай бұрын
முருகன் துணை நிற்பார்👍❤️❤️❤️❤️❤️
@lovelyakedits......
@lovelyakedits...... 3 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 2 ай бұрын
God bless us
@ShanmugaSundaram-ht2jv
@ShanmugaSundaram-ht2jv 2 ай бұрын
😮​@@pandiselvi6466
@saranyamari480
@saranyamari480 2 ай бұрын
Nallathe nadakum❤
@Yuvarajsalem
@Yuvarajsalem 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 94 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 79 МЛН
I Built a Shelter House For myself and Сat🐱📦🏠
00:35
TooTool
Рет қаралды 23 МЛН
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 154 МЛН
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 123 МЛН
உலகப் புகழ்பெற்ற முருகன் பாடல்கள் World famous Murugan songs
31:58
Appadiya Thamizha அப்படியா தமிழா
Рет қаралды 3 МЛН
Skanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24
22:25
Audiotracs
Рет қаралды 15 МЛН
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 4 МЛН
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 241 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 240 М.
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 802 М.
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 202 М.