என் இனிய பார்வயாளர்களிற்கு மிக்க நன்றி. Let's Build Community of #charaltamizhi Subscribe Here👉 tiny.cc/36s4tz like & share பண்ணி தங்கள் ஆதரவையும் அன்பையும் நல்குமாறு வேண்டுகின்றேன்.
@kandaiahpanchalingam29933 жыл бұрын
காலிக் கோட்டையும் அது அமைந்துள்ள சூழலும் ஆச்சரியமாகவுள்ளது சகோதரி காணொளி சிறப்பு .
@mohanagunaseelan16453 жыл бұрын
உங்கள் வீடியோக்களை பாக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையில் நிறைய இடங்கள் பற்றி அறியக் கூடியதாக இருக்கிறது. நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.
@bastiananthony33923 жыл бұрын
சிறப்பான விளக்கத்துடன் அருமையான காணொளிக்கு நன்றி.
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றிகள்
@ksshankar4 жыл бұрын
super akka
@CharalTamizhi4 жыл бұрын
Thx தம்பி
@jeyarajsan16123 жыл бұрын
Nice keep it up
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றிகள்
@nizakaliyar67383 жыл бұрын
மிக அருமையான பகிர்வு. நன்றி சகோதரி.. முதல் முறை என் தாய் மொழியிலும்,தெளிவான முறையிலும், பதிவு பகிர்ந்தமைக்கு வாழ்துக்கள். மேலும் இதுபோல் பதிவுகளை எதிர்பார்கின்றோம். நன்றி..
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றி
@ganeshasivarajah77793 жыл бұрын
சாரல் அருமை. தமிழில் பெயர்வைத்ததிற்குப் பாராட்டுகள்.
@CharalTamizhi3 жыл бұрын
நன்றிகள் உரித்தாகட்டும்
@kanikkumaranedits36123 жыл бұрын
Teacher romba nalla itukku
@jeyanthinipeter77343 жыл бұрын
Very nice
@CharalTamizhi3 жыл бұрын
Thc sis
@NadaPuvee-bv3bq3 жыл бұрын
amezing view
@balanalla77233 жыл бұрын
Thanks for the nice video.
@CharalTamizhi3 жыл бұрын
Thx
@vigneshwaranvandayar67473 жыл бұрын
அழகான வர்ணனை ஆதிக்கத்தின் வெளிப்பாடு அருமை 👍👍
@CharalTamizhi3 жыл бұрын
கருத்துகளிற்கு மிக்க நன்றி சகோ
@arasankpr56403 жыл бұрын
சரளமான பேச்சு, இனிமை. அருமை.
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@kandiahsuresh45213 жыл бұрын
Nice 👍
@CharalTamizhi3 жыл бұрын
Thx bro
@sudalaimadan62613 жыл бұрын
மிக்க நன்றி
@sivaligamthayalan64063 жыл бұрын
Unka video ku thanks 🙏🏻 Acca rampa santhosam from France 🇫🇷
@ramsiyanafaas81543 жыл бұрын
Iniya kaalai vannakkam sagothari!meendum meendum paarka piditha oru place.azhaku azhaku nam naadu.nandri sis.
@CharalTamizhi3 жыл бұрын
ம்ம்ம் உண்மை
@ramsiyanafaas81543 жыл бұрын
@@CharalTamizhi unga bc ilum reply pannuvathu happy.thanks sister.
@CharalTamizhi3 жыл бұрын
Welcome👍
@tharmananthanranjithkumar54663 жыл бұрын
Good one.got more info about the place.nice to see you pretty lady.
@kalegana2 жыл бұрын
this is where im from..
@jakerththansaro79673 жыл бұрын
Vanakam Nan vavuniya vilirunthu ungal mujarchikhu valthukal
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றி
@navaneetha35843 жыл бұрын
ஓலந்தார்கட்டியகாலிக்கோட்டையைமிகநன்றாகவேசற்றிகாட்டுனீர்கள் நன்றாகத்தான் இருந்தது உங்கள்சாரல்தமிழ்யூடியூப்அலைவரிசையினைதொடர்ந்துபார்த்தோம்என்றால் முளுஇலங்கையினையும் கடவுச்சீட்டு மற்றும் நுளைவுஅணைஇன்றிநன்றாகவேபார்த்துவிடலாம்போல்இருக்கின்றது நன்றி உங்கள்சின்மகளையுஅவ்வப்போதுகதைக்கசொல்லுங்க
@CharalTamizhi3 жыл бұрын
ம்ம்ம் 🙏🙏🙏
@kanagasabaiparameswaran53923 жыл бұрын
Nice
@rajeevperumal25194 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் உங்களுடைய சேனலின் புதிய பார்வையாளர்,தமிழ்நாட்டிலிருந்து. தங்களுடைய பதிவுகள் அனைத்தும் ஒரு சிறந்த தொகுப்பாக அமைகிறது பயணங்கள் தொடரட்டும் ....
@CharalTamizhi4 жыл бұрын
மிக்க நன்றிகள்
@tamilcottage4 жыл бұрын
நல்லா இருக்கு சகோதரி உங்கள் விளக்கம் மிக தெளிவாகவும் அழகாகவும் இருக்கு, தொடர்ந்து பயணியுங்கள்.
@CharalTamizhi4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோதரி
@hazeenanawas98203 жыл бұрын
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் காலி கோட்டையைப் பார்க்க சந்தர்பம் அமைத்து தந்தீர்கள் நன்றி.
@CharalTamizhi3 жыл бұрын
மிக்க நன்றி
@sarojinirathakrishnan4663 жыл бұрын
👌👌👌👌
@suhailnos71424 жыл бұрын
😇
@CharalTamizhi4 жыл бұрын
👍
@Journey_Of_Nitharsh4 жыл бұрын
Super
@CharalTamizhi4 жыл бұрын
Thx
@CharalTamizhi4 жыл бұрын
Thx
@nanthaladevisivakumaran10633 жыл бұрын
Please reduce back round music.
@CharalTamizhi3 жыл бұрын
Why
@gmariservai37763 жыл бұрын
சகோதரி நன்றி. நம்மை அன்னியர்கள் ஆட்சி செய்துள்ளனர். அது கசப்பான உண்மையாக இருந்தாலும் 432 ஆண்டுகளுக்கு முன்னால் போர்த்துகீசியரால் உருவாக்கப் பட்டுள்ளது இன்று வரை நிலைத்து நிற்குது. வரலாற்றி அழிக்க முடியாத பொக்கிஷம். 130 - ஏக்கரில் என்றால் ஒரு அழகி ஊர் இருந்துள்ளது. காளி கோட்டை மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள்.
@rl59143 жыл бұрын
ஐரோப்பியர்களின் ஆட்சியின் சின்னங்கள் அருமை 🙏
@mahendrannada63634 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍இன்னும் உங்களை உங்க பயணத்தை மெருகூட்டிடலாம் 🙏(ஒரு கொலர் மைக் பாவிக்கவும் ) இன்னும் எல்லா வரலாறையும் அறியுங்க 👍💞
@CharalTamizhi4 жыл бұрын
உண்மை தான் நன்றி
@haridas66113 жыл бұрын
nenkal solvathu sare kopam varukuthu allava pakkum pothu super
@ganeshasivarajah77793 жыл бұрын
றொம்ப என்ற சொல் பேச்சு வழக்குச் சொர் சரியான தமிழைப் பாவியுங்கள். வர்றாங்க போறாங்க கேட்க்கக் காது கூசுகிறது. இயற்றமிழ் இனிக்கும்.
@CharalTamizhi3 жыл бұрын
Vlog என்பது பேச்சு வழக்கு தமிழ் தான் இது documentary அல்ல
@ganeshasivarajah77793 жыл бұрын
ஆங்கிலத்தில் பேச்சுவழக்கில் எழுதுவீர்களா? தம் எழுதும்போதோ பொதுத் தளத்தில் பேசும்போதோ இயற்றமிழே பாவிக்கவேண்டும் அப்போதுதான் எந்த வட்டார வழக்குத் தமிழ் மக்களுக்கும் விளங்கக்கூடியதாக அமையும்.
@ahmedmarsuikabdulraheem31247 ай бұрын
She speaks good Tamil.
@CharalTamizhi7 ай бұрын
🙏🙏🙏
@rajeevperumal25194 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் உங்களுடைய சேனலின் புதிய பார்வையாளர்,தமிழ்நாட்டிலிருந்து. தங்களுடைய பதிவுகள் அனைத்தும் ஒரு சிறந்த தொகுப்பாக அமைகிறது பயணங்கள் தொடரட்டும் ....