வணக்கம் டீச்சர்! எனக்கு உங்கள் மீது மிகவும் கோவமாக இருக்கிறது. உங்களுக்கு உள்ள நிலங்களை பராமரிக்காமல் ஏன் வேறு தொழில்களில் கால் வைக்கிறீர்கள். உங்களிடம் பல திறமைகள் இருந்தும் எங்கு உங்களை focus பண்ணுவது என்று தத்தளிக்கிறீர்கள் ❤
@kummaar12 ай бұрын
பாட்டு நல்லா இருந்துது பிள்ளை.
@johnsonpetrus89622 ай бұрын
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலம் மகித்ராய்யபக்சா 🇱🇰 முலம் சுமாா் 10 வருடம் ஆகியும் இன்று உடைத்தது ⛔....அதேபோல்தான் இன்று கட்டப்படும் வீடுகளும் இதேநிலைதான ......ஆகவே இந்த வீடுகள் கட்டப்படும்போது 50 வருடம் நிலைநிற்குமா என்று மேசனிடம் கேட்கவும்....🫢🫢🫢🫢🫢
@n.arumugammugam42842 ай бұрын
Mudiyalana enna kaaranam. Thanks
@Araneeenaikkumkarangal2 ай бұрын
Hello area darling என்ன அம்மாவை பேட்டி எடுக்கிறீர்கள் super நன்றி குழந்தாய்..இப்போதைக்கு வீட்டு வேலை முடியாது போலிருக்கிறது விட்டு விட்டு வீட்டு வேலை செய்தால் அதிக செலவு பிடிக்கும்.யோசித்து விரைவில் முடியுங்கள் உங்கள் அத்தானுக்கு தெரியும் தானே. நன்றி