தீனா வோட வீடியோ எல்லாமே அருமை ஈகோ பார்க்காத அருமையான மனிதர் ❤❤❤❤❤
@premanathanv85688 ай бұрын
எங்களைப் போன்ற சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு நான்வெஜ் சாப்பிடும் சுவையைக் கொடுப்பது குருமா அருமையான செய்முறை விளக்கங்கள் மிகவும் மகிழ்ச்சி தீனா மற்றும் சக்தி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி 🤝👍👍🙏
@elayaperumallaxmanan3286Ай бұрын
சகோதரர்கள் இருவருக்கும் அன்பான வணக்கம்.ஒரு சிறந்த உணவை தயாரிப்பதில் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பல உண்மைகளை கேட்கும்போது மிகவும் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு தயாரிப்பிலும் நல்ல ஒரு தகவல் கிடைக்கின்றது.நீண்ட ஆயுள் பெற்று வாழ்க என வாழ்த்துகின்றேன். மீண்டும் தொடர்பு கொள்ளுவேன்.
@saridha.138 ай бұрын
ஒரு குர்மாவுக்கு இவ்வளவு விசயம் இருக்கா நம்பவே முடியல ஒவ்வொரு பொருளும் எதற்காக ஏன் சேர்க்கனும் சேர்க்க கூடாது அப்படின்னு தெளிவான விளக்கம்.திரு.சக்தி கிருஷ்ணா அவர்களுக்கும் அவர் சமையல் திறமைக்கு ஒரு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் 🎉சாதரணமா குர்மாதானே அப்படின்னு நினைச்சேன் ஆனா வேற லெவலா இருக்கு அப்ப இவ்வளவு நாளா தெரியாம போச்சே ரசிச்சி சமைக்கிறார் சக்தி அண்ணா நன்றிங்க அண்ணா அருமையாக புரியவைக்கிறார். பள்ளிகூடத்தில் அமர்ந்து பாடம் படிப்பது போல இருக்கு 😊தீனா சார் பேனா நோட் வச்சி எழுதுங்க அப்படின்னு சொல்லாம சொல்றார். குர்மாவுக்கு ஒரு சல்யூட் வைக்கிறேன் 🎉வேற வேற லெவல் பார்த்தாலே தெரியுது v.good kuruma 😂தீனா சார் நன்றி 🙏சுவாமிமலை போகும்போது சக்தி அண்ணா வ பாக்காம வரமாட்டோம் கண்டிப்பாக 🎉
@SGuhansai-iq6hj8 ай бұрын
Thank you bro
@salaivasanthkumar57762 ай бұрын
அருமையான பதிவு, இருவருக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் வளர ஆண்டவர்கள் ஆசீர்பாதம்.
@venkidupathyk89973 ай бұрын
இரு குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றி. வாழ்க நலமுடன்
@jeyapallab796621 күн бұрын
குருமா(ர்)
@karthicarun22568 ай бұрын
Chef I tried at home for small geto gether .Chapathi epavamune theeraadu aana kids to adults kurma super sonnanga oru chottu kooda meecham elai
@Flowervanajha8 ай бұрын
Excellent taste.... smells as in hotel and marriage function . Main dish ah ve ithai en kuzhanthaigal sapitargal. Amazing recipe and explanation. Thanks Chef Dheena
@nmahesh87978 ай бұрын
I like Sakthi Anna cooking nuances and your style of getting the minute details which really helps in bringing out the dishes to perfection ❤
@shyamiyer164Ай бұрын
Perfect சப்பாத்தி குருமா Super
@ELAVARASISM6 ай бұрын
Sir I tried in this method.Came out very tasty🙏💯♥️ Thankyou for this best recipe of kuruma
@m.harish9c6068 ай бұрын
நல்ல மனிதர்கள் 🙏வாழ்க வளமுடன் 🎉🎉
@Vijitha.1-2_Ай бұрын
இரண்டு சமையல் ஜீனியஸ் சேர்ந்து விடியோ போடும்போது நமக்கு நிறைய புது விஷயங்கள் கிடைக்கிறது ...👏👏👏
@subaraninataraj87968 ай бұрын
My favourite chief deena❤
@jaysix2042Ай бұрын
Tempting. Appealing
@HopefulMountains-xl6mt8 ай бұрын
Very dedicated and sincere cook....
@subaraninataraj87968 ай бұрын
வணக்கம் மிக்க நல்ல தரமான சமையல் welcome to our town chief
@GowriGowri-q4o8 ай бұрын
Excellent sir nan nirayaa try paneren nantri sir
@AkilaAkila-gm9ke8 ай бұрын
Yanga vetla poori and veg kuruma today. Kuruma tasty super ❤thank u Ganesh and Deena sir 🎉🎉🎉🎉
@superzenx99455 ай бұрын
All the recipies are excellent and the chefs have given wonderful demonstration and explanation. Great Work Deena ji
@k.sshakila82938 ай бұрын
Appreciate you for saying Dina's favourite is corriander I go with that
@RukhaiyaKhanam-h5d8 ай бұрын
Wow chef dheena naan waite seitha recepe thank you❤
@lakshmis99028 ай бұрын
சூப்பர் தீனாசார் ரெசிப்பிஸ்அருமைசைவப்பிரியர்களுக்குஏற்றது தவறாமபார்க்கிறேன்
@maragathavallivadivel60688 ай бұрын
Excellent 👌🎉
@GangaCI7 ай бұрын
Super recipe Sakthi Kannan Sir.... I made it yesterday - came out very well. Thank you Chef Deena.....
@krishnamoorthy87568 ай бұрын
Anna super unga samayal
@lakshmiramanujan41928 ай бұрын
Simply soooperb ❤💐👌🙌👍🤝👏🙏
@banupriyapriya2172 ай бұрын
Chef dheena sir❤❤❤❤❤
@sasikalaprabhu81118 ай бұрын
Dheena Sir my favourite kuruma I will try thank you your voice very nice
@SenthilragavPeriyanayagiragav8 ай бұрын
Cooking is an art 🎉🎉🎉🎉
@kiruthigag58568 ай бұрын
Thank you so much 👍. will be following.,
@riyazbsb2 ай бұрын
Chef Thanks for this video, first time I cooked this kuruma, it's really delicious 😋, keep upload your effortfull content to help us to improve in our cooking 😍
@shashikala_gardening_tips8 ай бұрын
Excellent I hv tried fish kulambu by Deena chef. It came out very well. I will try this gravy .
@kumaran555-yf3dt8 ай бұрын
Super Kurma .... Kumbakonam Dishes always so tasty..
@sankarj15268 ай бұрын
Kumbakonam ayangar veetu sambar powder and rasam powder recipes tell me sir plese
@kumaran555-yf3dt8 ай бұрын
Pls video for kumbakonam tiffin sambar also....
@kayal28968 ай бұрын
Nice one chef , I will try
@-SudhaR-8 ай бұрын
Many useful tips
@radhikaiyer79528 ай бұрын
Keep up the good work,dheena sir
@chitrasethu56948 ай бұрын
Sir , chidambaram moorthi cafe parotta salna recipe please
@Yogapoornima8 ай бұрын
I will try. Thank you 🙏
@technologychennal20238 ай бұрын
Thanks chef I'm hotel management finesh after 3 year wonderfull recipe use full guide thanks chef pls chef help meny recipe
@mlavanya96008 ай бұрын
Sir oru nalla tiffin sambar pannuravaga recipe solli kuduga
@chandranagarajan1718 ай бұрын
Thanks for this precise video…..(usually yr videos will be too lengthy )
@sivaprasanthsivaprasanth65358 ай бұрын
தீனா &சக்தி.ஐய்யா இருவருக்கும் 🙏💐
@siyamalamahalingam30608 ай бұрын
Thanks fot sharing
@Manathai_Thotta_Samayal8 ай бұрын
Veg kuruma is nice 👍
@amudhasurabi67188 ай бұрын
Hi Deena sir.good evening. Neenga cake making solli kodunga sir. Summer class edunga sir. Engaluku useful irukkum. Please sir.
@nithyat45048 ай бұрын
Deena rhambi super 😊
@primesola34418 ай бұрын
Nice 👍
@Therhythmofcharu8 ай бұрын
Arumai Deena sir
@julietkevin60568 ай бұрын
Excellent
@jamesmelitaemili4358 ай бұрын
Super tempting veg kuruma sir Tq for this dish sir ❤ Enga vitalayum edhey mari dhaan panuvom sir 😊
@HemaRamadurai8 ай бұрын
Sir great fan of you super
@anusharaj75728 ай бұрын
Hi chef deena great work. Please work on the mic of the guest. Yoir voice is clear. Guest voice is not clear
@sivakamasundariragavan14678 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@sarojarajam87998 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 Super
@rsathyanarayanan59068 ай бұрын
Intha kadai Kara chatani please Deena sir
@viyadent63738 ай бұрын
Credits to you dheena sir....your dedication towards cooking and delivering us step by step procedure Is tremendous....mr.sakthi krishna sir taught us beautifully..... incredible recipe...
@ranjinarpavi8 ай бұрын
காய்கறி கட்டிங் ஒரு வீடியோ போடுங்க
@S7evn2015 ай бұрын
😋 yummy
@gajendrangk87328 ай бұрын
Chef enga ooru muruga vilas lalum beetroot add pannuvaanga. Its home style cooking
@nagappanpethachi16338 ай бұрын
Nice cheff
@kirubamaga32328 ай бұрын
நான் செய்தேன்.அருமை அருமை நல்லா வந்துச்சு என் கணவர் சூப்பரா இருக்கிறது என்றார்
@prakasanprakasan92368 ай бұрын
Good information ❤
@sarojarajam87998 ай бұрын
Good morning
@thenmozithenmozi70128 ай бұрын
Super mouth water 😜
@priyak32198 ай бұрын
Tq sir 👌👌
@yasotutly53268 ай бұрын
Tiffin sambar recipe sir
@bavyak-o4h3 күн бұрын
Kothamalli ilatha kurma yenakum pudikathu
@chandramohan8223 ай бұрын
Elam potiga ..epo salt podiviga deena
@harikumarik7765 ай бұрын
If add Tamato is it Good chef
@caviintema84378 ай бұрын
Veg kuruma ,chef super ❤❤❤ useful tips
@HARIBABUKALLURU8 ай бұрын
No words to say
@josephjayaraj38128 ай бұрын
Sir oru doubt yen patta podala pacha milaga podala serkala
@ArruHanvi8 ай бұрын
Hiii sir .. videos too lengthy.. please make it short ..all recipe are good 👍👍
@gayathrig97368 ай бұрын
First class nu sonna ley semma ya irukku nu artham Na inniki senjey theruven
@ga.vijaymuruganvijay96838 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@cinematimes95938 ай бұрын
Good morning sir super sir 👌
@sundarn85927 ай бұрын
Okay done
@sivaprasanthsivaprasanth65358 ай бұрын
👌👌👌👌👌👌
@sharonrajkumar8 ай бұрын
Kasa kasa va warm milk la 15min soak panna nalla pasta grind pannalam
@LakshmiAddepalli23 күн бұрын
sir show aloo kurma
@waquarsulthana21528 ай бұрын
How many people can eat this eat
@rameshjoyful33278 ай бұрын
I think vegetables more than 1kg
@tomlee1265 ай бұрын
nonveg = andhra , purest and tastiest veg = TN , simplest veg = kerala , karnataka = ghee and podi
@nixvedavedanix77708 ай бұрын
Vikatan sago Elangovan look a like
@subramanian60676 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@nagalakshmi22586 ай бұрын
Why green chilli is not added?
@nalaselvicooking12 күн бұрын
Yarachi vegitable nu saptruvanga... Vithyasam theriyathu takkunu
@lalitharaghunathan18908 ай бұрын
Ean guest shirt la irukkurA mike theriyalaya
@VJSelvi-248 ай бұрын
கரம் மசாலா பொடி தேவை இல்லையா? தேங்காய் அரைக்கும் போது சோம்பு எவ்வளவு சேர்த்திர்கள்? மல்லி தூள் அதிகம் வேண்டுமா வத்தல் பொடி அதிகம் வேண்டுமா? Gingelly ஆயில்? Or ground nut oil?
@achu51698 ай бұрын
Sir instead of how much percentage of cooked like 30%,40% can you tell in minutes or texture for common people
@eswarishekar508 ай бұрын
சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற சைட் டிஷ் நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள் எங்களுக்கு ஏற்ற குருமா செய்து காட்டியதற்கு நன்றி
Video podrath ethukk ellaarum samayal kathukkanhm na....video podrathe kaasu sambhathikka athile promotion um panni adhigam sambhadhikkathaan😂😂😂😂....please use homemade powders for your health