என்ன ஒரு அன்பு. இவர் அனைத்து சமையலும் மிகவும் வெளிப்படையாக இறை உள்ளம் கொண்டதாக இருக்கிறது
@sathyaganesan9456 Жыл бұрын
Thalivha, teaching step by step, handsup, coimbatore pride, teaching like a father
@Essar3488 Жыл бұрын
Rajan anna and dheena anna combinations super & Rajan anna smile super ❤❤❤❤
@indhuskitchenandvlogs Жыл бұрын
இளநீர் இட்லி 1.இட்லிஅரிசி ஒரு கிலோ,நன்கு கழுவி, இரண்டு மணிநேரம் ஊறவைத்து ,ஏழு ஆமணக்கு விதைகளுடன் நைசாக ஆட்டி,32 மணிநேரம்(ஒன்றரை நாள்) புளிக்கவைக்க வேண்டும். 2.100 கிராம் உளுந்தை இட்லி ஊத்தும் அன்று ஒருமணி நேரம் ஊறவைத்து, பந்து போல் அரைக்க வேண்டும். 3.உப்பு, ஒரு இளநீரின் நீர் , உளுந்து மாவு, புளித்த அரிசிமாவுடன் கலந்து ஒரு மணிநேரம் கழித்து ஊற்றினால் பந்துபோன்ற இளநீர் இட்லி தயார். 👌🏻👌🏻👌🏻👌🏻💥💥💥💥💥மாவை அன்றே பயன்படுத்தி விடேவண்டும்.
@diwakardayalan7 ай бұрын
Thanks ji…I was searching for the content he added to rice floor
@tennyson4u Жыл бұрын
Chef Dheena and Mr.Rajan combo is ultimate.. expecting more receipes with the same combo..🎉
@premanathanv8568 Жыл бұрын
மாவு தயார் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? சூப்பர்ங்க மிகவும் அருமைங்க... சட்னி பிரமாதம் 👍🤝👏👌 இட்லி மற்றும் புளி சட்னி தயாரிப்பு பிரமாதம் 👍...இதே போன்று மற்ற உணவு தயாரிப்பு முறைகள் விளக்கமாக பதிவிடவும் ❤❤ வாழ்த்துக்கள் தீனா ❤❤
@remasivashankar6169 Жыл бұрын
There is joy in his explaining which shows his passion for cooking. Nice to eat such food which has the element of Love in it. God bless him.
@drifterronin4905 Жыл бұрын
One of the best chef and his explanations which can even make u feel wanting to eat... Mr.Rajan ❤
@vidyakrishnamoorthy7695 Жыл бұрын
ஆத்மார்த்தமாக செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பாராட்டுகிறேன்
@jothidarsubha.kalaichelvan8068 Жыл бұрын
Cheff... அருமை.... ஒரே ஒரு குறைதான் எங்களை விட்டுட்டு போய் சாப்டுட்டீங்க.... ராஜன் Narrate பண்ணின விதம் சூப்பர். நீங்க சொன்னமாதிரி அவர் சொல்லும் போதே சாப்பிட்டது போன்று ஒரு உணர்வு. அதை பூரத்தி செய்தது நீங்கள் சாப்பிட்டுவிட்டு கொடுத்த கமென்ட்.... வாழ்த்துகள்.... ஒரு சவுகரியம் இந்த சானல் பாக்குறதுல.... போரடிக்கும் போது (எங்க மேடத்துக்குத்தான்) அப்படியே இதிலிருந்து ஏதாவது ஒரு ரெஸிபியை எடுத்து சமைத்து அம்மணிக்கிட்ட கொடுத்து சர்டிபிகேட் (திட்டு & பாராட்டு) வாங்குறது நல்லா இருக்கு. ஓகே 64 வயதைக் கடந்து தனிமையாக இருக்கும் இருவருக்காகவே சமைத்து சாப்பிடுவதும் ஒரு சுகம்தான்.... நன்றி தீனா.... மேலும் பலரது ஆதரவுடன் வளரட்டும் இந்த சானலும் தங்கள் வாழ்க்கையும் குடும்பமும். வாழ்த்துகள்....
@thebbqmaster9222 Жыл бұрын
Thanks!
@bhuvansdreamz4464 Жыл бұрын
Chef Deena's questions wow, namma nenakira questions ellam kekararu, so no doubts... Rajan sir sona, Ilaila saptadhum ila empty ya irrukanum, paaka sema happy ya irrukum...true words
@anbu2794 Жыл бұрын
I had Elaneer idli yesterday it was Awesome thanks for the recipe.
Great heart the guy has, this will make his food more delicious, And Chef Deena nice to see you bringing limelight to such local unknown chefs and still have best recipes, Good one Sir
@birdinthehand7941 Жыл бұрын
I think the chef is absolutely lovely and he is so loving that it comes out in his food. Brilliant techniques. Well done chef. 🎉
@madheswaranMadhes-rk7mg Жыл бұрын
ரரரணரரரரர
@roshanmirza83 Жыл бұрын
He is awesome.. expecting more recipies from him..
@harisudanprakasam105 Жыл бұрын
Unga recipe foreign la irunthu pakren medical field irunthum cookingla interest develop panna ningah Romba useful ah irukingah - Dr Harisudan
Such a hard worker ... hope will try one day ... hats off Dheena bro and Rajan uncle
@shanmugavelmanickam9583 Жыл бұрын
Great combo is back with excellent receipe😊
@devin25783 ай бұрын
Rajan anne and Chef Deena combo is a perfect match made in heaven. Rajan anne is a very knowledgable and experienced person. Chef Deena knows exactly how to extract knowledge from him by asking the right and essential questions at the right time. May God bless both of you.
@k.thilakavathivelu185911 ай бұрын
தீனா சார் உங்கள் பேச்சுதான் அசத்தல் என்றால் அவர் உங்களையே மிஞ்சிவிட்டார் பாராட்டுக்கள் ?🎉🎉🎉🎉🎉🎉
@PTBLR Жыл бұрын
I enjoyed all the recipes of Mr. Rajan. He gives so much importance to the prepping steps
@SS-hp4op Жыл бұрын
I lost my mother suddenly five years back. She used to make soft idlies. I never learnt the techniques from her My idlies were never soft and so badly want to go back in time to see her techniques.This whole video is too emotional 😭. I kept crying almost the whole time 😭😭. Love this video ❤. Thanks a lot. Not able to use all the techniques like using Elani water and all. But long fermentation and grind ulundhu freshly are be helpful because it totally makes sense with all the logic he explained
@sivananthakumarn5263 Жыл бұрын
One kg - idli rice 350 gm - urad dal Try this measurements it will help
@sivarajkumar27572 ай бұрын
super man நல்ல மனிதர் அவரின் பேச்சில் அத்தனை உண்மை வாழ்த்துக்கள்
@abiramidurai9753 Жыл бұрын
Just now I prepared that chutney taste was awesome one of the best sidedish for idly and it also very good for health . I use black sesame instead of white but taste awesome.
@dhanavelsaravanan3857 Жыл бұрын
Deena brother , first of all thanks to you for getting us these kind of gem recipes , i have tried recipes of k.rajan , mutton biryani was fantastic really , my suggestion is to have a seperate series with this wonderful cook k.rajan and let us explore many new recipes with you
@divyaganesh236 Жыл бұрын
Huge respect for ur effort nd also feeling wholesome while watching u both talking abt the food
@gajavasanth4088 Жыл бұрын
New variety of Idli. Chutney. Awesome👏. Thank you both of you Sir. 🙏
@siyamalamahalingam3060 Жыл бұрын
Excellent explanation & even able to taste by listening, thanks to both chef
ஆந்திரா புளி சட்னி i tried, this is wonderfull taste. Gilli Biryani recipe making podunaga bro..
@Kokila_senthil5 ай бұрын
தீனா உங்கள ரொம்ப உண்மையிலேயே பாராட்டணும் எங்களுக்கு தெரியாத நிறைய ரெசிபி கொடுக்குறீங்க உங்க குடும்ப நல்ல சூப்பரா இருக்கணும்
@kalaiselviradhakrishnan807510 ай бұрын
இதே சட்னி அடிக்கடி நான் செய்கிறேன் ஆனால் சிகப்பு மிளகாய் போட்டு. மிக அருமையாக இருக்கும் தம்பி 👍👍👍👍👍
@snehasamel5661 Жыл бұрын
Can there be English subtitles for this episode and others too? I don’t speak Tamil but would love to learn and understand these delicacies
@agraharhydro-tec Жыл бұрын
Good Taste. Soft Coimbatore Idlis...Hattsoff...I tried myself and prepared...but failed Maybe the Sweat from his hand... gives the taste..
@hordorvivek4040 Жыл бұрын
My native also kongu, my mom used to make this chutney for idly and dosa.. It's my favorite one... We can try with white rice🍚 too...
@nirmalaj5377 Жыл бұрын
சட்னி பார்க்கும் போதே சாப்பிட தோணுது சூப்பர் 👌👌
@dikshuclassickitchen6 ай бұрын
இந்த வீடியோவை பார்த்தாள் ரொம்ப சந்தோஷம்
@viswanathanramakrishnan761310 күн бұрын
இது நான் 3 வது முறையாக இந்த விடியோவை பார்க்கிறேன். நிஜமாக கூரவெண்டுமானால் மகிசா ராஜன் நீடூடி வாழ வேண்டும். மிகவும் முக்கியம் இவரின் அனுபவம் இவர் தயாரிக்கும் போது இவர் முக தோற்றம் இவரின் ஈடு பாடு தெல்ல தெளிவாக தெரிகின்றது. வாழ்க வளமுடன்.
@jebhamaxim9248Ай бұрын
Two modest Souls😍 the world is better with people like you😇
@bharathib7724 Жыл бұрын
அருமையான விளக்கம். முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும் முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் உளுந்தின் அளவை குறைப்பதால் இட்லியில் உள்ள புரதம் குறைவாகிவிடும். எனவே அதனைத் தவிர்த்து அரிசி: உளுந்து = 4:1 பயன்படுத்தி செய்வதே தேவையான புரதசத்தை நமக்கு கொடுக்கும். மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
@pubggurunadha8368 Жыл бұрын
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please..
@Noorjahansri Жыл бұрын
Thanks for sharing wonderful recipe
@2logj Жыл бұрын
Amazing amazing amazing for both the super chefs.For Rajan Anna he should be called அருசுவை அரசர். What a great craft ! Thanks Dena to bring such hidden gems.
@monikakothai8607 Жыл бұрын
"Chutneya amuthi sapdunga" Is emotional anna ... super recipe
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா இளநீர் இட்லி சூப்பர் சூப்பர் சூப்பர் ஆந்திரா புளி சட்னி சூப்பர்
@ganesanjayaraman785011 ай бұрын
Shri. Chef Rajan’s smile and approach to cooking, coaching is extremely unique. One among the best recipes in this channel. God bless!
So many of us don’t understand Tamil/telugu, so please give subtitles in English so we can also learn these wonderful recipes n enjoy eating it too. Thanks hope you will do the needful
@santhivijayakumar65186 ай бұрын
Cristal clear explanation. Side by side useful tips. Supersir. Kept it up
@maheswar747210 ай бұрын
Chef Deena will explain step by step to viewers, thanks
@velangannieanitha48911 ай бұрын
Wow superb chef. You both are true men. My favourite dish. I will try . Thank you chef . Thank u Dheena sir.
@jenisiva1993 Жыл бұрын
Very innovative and informative deena bro unga recipe epothum enaku. Nalla vanthudum intha anna recipes and avanga sollura vitham neenga kettukurathum romba super 🎉❤
@meerasrinivasan3287 Жыл бұрын
தீனா சார் ராஜன் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் நன்றிகள் இந்த ரெசிபி அருமை அருமை அருமை நாங்களும் கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் இவரிடம் வேறு ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் சார் நன்றிகள் சார் ❤
@venkatguna9838 Жыл бұрын
Congrats both of you, really explain well thank you
@yash_7_13_TVO Жыл бұрын
Wow paakam pothe pasikuthu sir ivlo azhala arumaiya rombave gavanama china china details kooda miss aagama konjam kooda secret veliya soldramennu yosikkama yellarum nalla saapadnumnu soldra nalla manasu sir ungalukku unga thiramaikku big salute and healthy ah happy ah irunga sir unga kaiyala idly saapdave unga ooruku varuvom... vaalthukkal sir... 🤝🤝👍👍💐💐💐👏👏👏
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@meenajabarlin5074 Жыл бұрын
No words sir.... Really superb ❤❤❤
@Anithabai-sk9yt6 ай бұрын
Samayal solithara antha sir um nala solikudukuranga nala pesuranga valthukal sir🎉
@augustinepackiaraj573 Жыл бұрын
Deena Sir, I used to listen your recipe s ofen. The elaneer idlie is very nice. When you taste it your facial expressions show that it is tasty. May God bless you so that we can learn a lot from you.
@nagarajdn7385 Жыл бұрын
The professionals will concentrate on dinners body language 🎉❤
@successmedia81609 ай бұрын
தீனா சார் ❤❤❤ you really a food artist
@Jana1987. Жыл бұрын
இந்த மனிதர் எல்லாவற்றிற்கும் ஒரு நுணுக்கம் வைத்துள்ளார்... சிறப்பான தொழில்முறை சமயல் வல்லுநர்❤
@chitrahari600 Жыл бұрын
U both are best teachers....u don't hide any secrets....in today's corrupted catering and hotels should see you and cook good and hygiene food for people. Nowadays we are scared to have food outside.... please respect cooking and these teachers who does justice to cooking... filling people stomach is godliness...hearty wishes dheena sir... please in your videos mention cooking should to content the heart and stomach of people and not to kill people with spoiled/ stale ingredients
@smilejai8953 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்லும்போதே சுவையாக இருக்கு நன்றி
@anithabalan5741 Жыл бұрын
I tried today chutney vera level taste enjoy my family numbers thank you chefs
@kalaikts Жыл бұрын
Super super...tq both of you. Whenever i go for marriage i like this idly and was hunting this recipe for long time.
@sathi6395 Жыл бұрын
Nandri Thank you to ChefDeena and Chef Rajan for this amzing idli. Looks scrumptious!!!!Really looks unusual!!!. Regards and best wishes from here Msia. And not forgetting - a big thank you to KZbin.
Dheena sir your video so usefully for my family thank you sir intha sir thakkali rasam recipe podunga sir
@narayanamurthy.k.l5161 Жыл бұрын
rajan anna you are excellent chef with simplicity
@sikkantharsikkanthar Жыл бұрын
வெற்றிபாதைதொடறட்டும்வாழ்த்துக்கள்
@SK-sr4kt Жыл бұрын
Rajan the way u explained superb. Very good voice. Arumaiyana vilakkam.😊
@ilakiyaudhayasuriyan1099 Жыл бұрын
the way he instructed, awesome ❤
@s.a.ponnappannadar77777 ай бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி தீனா &ராஜன் அண்ணா
@rpermalatha4667 Жыл бұрын
Great recipy.
@மனிஷ்குமார்K Жыл бұрын
சமையலின் மேல் உள்ள❤ தெரிகிறது
@gavuryponniah8688 Жыл бұрын
Interesting receipe. Loved it, tq. But i am confused about the soaking, grinding and putting togather of batter. Would appreciate if Chef Deena would do a clear vedio with correct measurements and procedure. Tq💖🤞
@vanitharajasekaran2759 Жыл бұрын
தீனா சாப்பிடறத பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது. அருமை ராஜன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@jeyapriyabaskaran8501 Жыл бұрын
சூப்பர்!!!இட்லி சூப்பர்சட்னி!!!
@anuradhalall8906 Жыл бұрын
Fantastic recipe from a very good hearted, wonderful man. Really enjoyed watching this video thanks to Sheff 👍
@wilson.s9660 Жыл бұрын
Detail review Mr. Theena. He is good hearted person.
@tamilselvan-rs6nb Жыл бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@maheswaribaaskaran3485 Жыл бұрын
நல்ல ரசனையுடன் சமைக்கிறார். 🙏
@jeslina960011 ай бұрын
I'm impressed to your channel. Every day if any work i have I'll watch your videos such a impressive recipe😊😊😊😊😊
@harinathamoorthy76708 ай бұрын
Great combo is back with excellent receip
@hakkimnasreen1234 Жыл бұрын
Sollitharuvathargu nalla manasu veanum super sir🔥
@sakthishri_EK Жыл бұрын
Sir nan try pannunen.. du good 👍👍👍👍
@cinematimes9593 Жыл бұрын
Ultimate recipes super sir 👌👌
@saranyasathyanarayanan618410 ай бұрын
Very good soul.. positive person
@BhagatSingh-gu7bt Жыл бұрын
ராஜன் அவர்கள் நீயா நானா வில் சொன்ன பிரியாணி அளவே நெருப்பு மாதிரி இருக்கு, அனுபவம் ஆக சிறந்த ஆசான் 👍
@nirmalanimmy1992 Жыл бұрын
Athu enna seed sir,avaru solra Ella recipe romba nalla irukku ,athu explained panrathu romba super sir,I am waiting for his next delicious 😋 recipe.ask him kalyana veetu vatha kuzhambu sir
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
So much involvement in his work.
@reaiswaryaa Жыл бұрын
It will be helpful if you can share the details of making the recipe in smaller quantities as well for household