தேங்காய் பால் இட்லி, பால் இல்லாத தயிர் செய்முறை | கருவேப்பில்லை பொடி |CDK 1489| Chef Deena's Kitchen

  Рет қаралды 421,901

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

5 ай бұрын

Mr. Rajesh
KR Catering Service
99949 17349
Coconut Milk Idly
Ingredients:
Idly Arisi - 750 g
Urad Dal - 200 g
Fenugreek - 10 g
Coconut - 1/2 Shell
Idly Podi
Ingredients:
Urad Dal - 1 Cup
Black Urad Dal - 1 Cup
Gram Dal - 25g
Dry Red Chilli - 10 Nos
Pepper - 2 Tsp
Cumin Seeds - 2 Tsp
Sesame Seeds - 25 g
Curry Leaves - As Required
Asafoetida - 1 Tsp
Salt - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 300
@sakthikitchen879
@sakthikitchen879 4 ай бұрын
பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 4 ай бұрын
சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப த்தை ஞாபகப்படுத்துகிறது அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.
@dejolakshmidejolakshmi7334
@dejolakshmidejolakshmi7334 5 ай бұрын
சூப்பர் தீனா சார். நல்லா ரெஸிப்பி தேடி தேடி கண்டுபிடிச்சு போடுறீங்க. ராஜேஷ் நல்லா panrar.
@sindhusenthil31
@sindhusenthil31 5 ай бұрын
இந்த ரெசிபி புதுசாக இருக்கிறது வேற லெவல் சூப்பர் ❤❤🎉🎉😊😊
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@gunaseelijohnson7700
@gunaseelijohnson7700 3 ай бұрын
Sooperb.......எனக்கும் வேணும்....பார்க்க வச்சு சாப்பிட்டால் வயிறுவலிக்கும் 😅😊🎉🎉🎉
@janardhanrb347
@janardhanrb347 4 ай бұрын
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது.
@chitrasakrabani5213
@chitrasakrabani5213 Ай бұрын
Best wishes to this enterprising young man and many thanks to both him and you, Chef for sharing this recipe.
@saridha.13
@saridha.13 5 ай бұрын
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thanks brother🎉
@user-bx3vb2vf8e
@user-bx3vb2vf8e 4 ай бұрын
Theeran sir heart full thanks ❤
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 4 ай бұрын
அந்த காலத்தில் அரிசி மாவு எல்லோரும் கையில் தான் கலக்கி வைப்பார்கள் அதனால் தான் அருமையாக இருக்கும்
@attagasamboys2904
@attagasamboys2904 2 ай бұрын
Idly podi senja udane karama irukum . After 5 days karam kuraiyum
@God-tamil
@God-tamil 5 ай бұрын
கும்பகோணம் வழக்கு பட்ட மிளகாய், உருட்டு உளுந்து இதை கேட்கும் போது ஆனந்தம்
@Vante_k
@Vante_k 4 ай бұрын
Arumaiyana pathivu .....Rajesh brovirkkum ...Chef deena thambikkum nandri ...by Selvi
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@muruganbuvana7253
@muruganbuvana7253 4 ай бұрын
கத்திரிக்காய் புளிக்குழம்பு செம டேஸ்டா இருக்கும் ரொம்ப தேங்க்ஸ் மனோன்மணி அக்காவுக்கு நன்றி
@cavenavasagam6461
@cavenavasagam6461 3 ай бұрын
🙏 Chef Dheena. Such hardworking and pleasant chef from small town. Loved the receipe. தேங்காய் பால் இட்லி, பொடி 👍
@987sai
@987sai 4 ай бұрын
ரொம்ப விதியாசமா இருக்கு அருமை🎉
@jayasavi8985
@jayasavi8985 4 ай бұрын
Sir சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்🎉🎉 தேங்காய் பால் தயிர் இப்போதான் கேள்வியே பட்.ரேன் நல்ல தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🎉
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 4 ай бұрын
அழகான பதிவு பயனுள்ள பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@RosemaryAmal
@RosemaryAmal Ай бұрын
தீனா சார், உங்க வேலைய பார்க்கிறதுக்குதான் நான் ரொம்ப ஆர்வமாக காத்திருப்பேன். அநத நேரம் உங்க expression பார்க்க ரொம்ப பிடிக்கும் சார். வாழ்க வளமுடன் சார்.❤
@roselinexavier1396
@roselinexavier1396 5 ай бұрын
Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.
@sunflowerdancecom
@sunflowerdancecom 3 ай бұрын
பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.
@archanavishva5686
@archanavishva5686 2 ай бұрын
சூப்பர் அண்ணா செம செம 💐💐💐வாழ்த்துக்கள் 👍👍
@sheilajohn4915
@sheilajohn4915 4 ай бұрын
Good morning Deena wonderful idles thank you.
@rowarss781
@rowarss781 4 ай бұрын
தீனா அருமையான ரெசிபி திறமை உள்ளவர்களை முன்னுக்கு வர உதவும் உங்களுக்கு நன்றி
@nandhur2518
@nandhur2518 4 ай бұрын
You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Ай бұрын
3:நிமிடங்கள் வரை வீண் முன்னோட்டம், நல்ல உணவை தேடி பயணம்,சிறப்பு
@kaminiphilip9992
@kaminiphilip9992 4 ай бұрын
Very well explained, Thank you❤
@vijayakannan3054
@vijayakannan3054 3 ай бұрын
It is tempting while you having.Thank you.
@kathydhamodharan1081
@kathydhamodharan1081 4 ай бұрын
Hi Dheena sir, please go to persons who do No oil no boil recipes too, adhuvum engaluku useful ah irukum
@malathyvenkatesan125
@malathyvenkatesan125 Ай бұрын
Very nice and kind explanation.Thanks to both Vazgha Valamudan
@dr.subhashiniradhakrishnan8013
@dr.subhashiniradhakrishnan8013 5 ай бұрын
Dheena sir நீங்கள் ஒரு நிறைகுடம்.
@noorjihan6695
@noorjihan6695 4 ай бұрын
MAA SYAA ALLAH thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤
@drjammi
@drjammi Ай бұрын
Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.
@rengahari6970
@rengahari6970 4 ай бұрын
Deena talks clearly patiently interaction excellent 👍🏼
@michispassion2013
@michispassion2013 4 ай бұрын
Hi brother.really the idly is awsome.i tried this receipe and shared it in my you tube channel too.thanks for sharing the receipe.
@s.margretrosys.margretrosy7856
@s.margretrosys.margretrosy7856 5 ай бұрын
Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@braj26
@braj26 4 ай бұрын
Rajesh brother… super பார்க்கும்போதே பசி எடுக்குது. சாப்பிடனும் போல இருக்குது.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@vanitk5078
@vanitk5078 4 ай бұрын
Super video for Idly lovers Cazthukkal deena sir
@-vasanthKumarGEce
@-vasanthKumarGEce 5 ай бұрын
Bro Poonamallee kasikannu catering saptu review podunga
@sathyapriya9926
@sathyapriya9926 4 ай бұрын
Correct sis nenga sollrathu
@kumudab6255
@kumudab6255 4 ай бұрын
Ruchiyana coconutmilk idly new idea & theame kandipa v should try.❤
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@pushpamuthu9348
@pushpamuthu9348 2 ай бұрын
வெந்தயம் அரிசியுடன் அரைக்க கூடாது உளுந்துடன் அரைத்த நல்லது உளுந்து மாவு உப்பி வருவது போல் வெந்தயம் உப்பி வரும்
@ramyasridhar2721
@ramyasridhar2721 3 ай бұрын
Super!!இந்த தேங்காய்ப்பால் தயிரில் வே று என்ன செய்யலாம்?
@SasiKala-fo6sf
@SasiKala-fo6sf 4 ай бұрын
சூப்பர் தீனா அண்ணா, எங்கள் ஊரின் பெருமையை வெளிகாட்டியதற்கு நன்றிகள்
@k.rajesh6839
@k.rajesh6839 3 ай бұрын
Thank you
@sivakumarsiva3510
@sivakumarsiva3510 5 ай бұрын
சூப்பர் சூப்பர் 👌👌👌👍👍
@padminikrishnan9132
@padminikrishnan9132 4 ай бұрын
Thank u for sharing this receipe
@pushparani813
@pushparani813 3 ай бұрын
சூப்பர்ணா.
@user-zr7yq5gt5t
@user-zr7yq5gt5t 4 ай бұрын
The credit goes first to Mr Rajesh .My mouth is watering. Thanks Chef.Dheena
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@sundari1177
@sundari1177 5 ай бұрын
Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉
@parthibann7584
@parthibann7584 5 ай бұрын
எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@ushagopi203
@ushagopi203 4 ай бұрын
வாழ்த்துக்கள். தம்பி. உங்க கடை விலாசம், பெயர் இதையும் போடுங்க. தம்பி தீனாக்கும் வாழ்த்துக்கள்
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 5 ай бұрын
Deena sir please tell us how much for we have to put for idly batter , rice and ulandu measurements
@leodeepa1826
@leodeepa1826 5 ай бұрын
Very nice
@FAFA-cr3oe
@FAFA-cr3oe 5 ай бұрын
Super thank you 🇦🇪
@saradadevi5425
@saradadevi5425 5 ай бұрын
Super very good
@FUEL257
@FUEL257 4 ай бұрын
Antha travel part❤❤❤
@pappammalp9450
@pappammalp9450 Ай бұрын
Congratulations to both of you 🎉
@gomathisuppiah2449
@gomathisuppiah2449 3 ай бұрын
Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best. Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much. Namaste from Singapore 🙏 PS Love the tag line❤
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 ай бұрын
Super super
@harikumarik776
@harikumarik776 4 ай бұрын
Super 👌Deenaz will make same batter Dosa also . Tell me . Thankyou
@antonyanitha6218
@antonyanitha6218 3 ай бұрын
new recipe,sema
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 5 ай бұрын
Please update with garlic pods in the idli podi ingredients list.
@papayafruit5703
@papayafruit5703 4 ай бұрын
New and excellent recipe. Will try both sometime.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@favouritevideos1517
@favouritevideos1517 4 ай бұрын
VERA LEVEL ULTIMATE TIFFIN THANK YOU FOR BOTH BROTHERS
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@margaretjohn5590
@margaretjohn5590 4 ай бұрын
Both are so cute.Excellent ,new recipe... Thanks for both of you.God bless.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@Deepa0309
@Deepa0309 5 ай бұрын
Wonderful, just with the introdo itself , we can tell how good it will be... Thank you chef dhena and chef Radesh😊
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@ashaaravind3767
@ashaaravind3767 4 ай бұрын
Sir... Urad Dal soaked in fridge and grind first in mixie with ice chill water ....gvs soft idli's 😊😅.... just an suggestion...can try
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Nice Will try ...
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 5 ай бұрын
Thengai pal idlyudan veegan curd recipe . Thank you chef for taking effort to give us healthy recipes
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@kalyanisuri4930
@kalyanisuri4930 4 ай бұрын
Rajesh sir super super. Chef Deena ji million thanks for introducing such a wonderful recipe. I will sure try this 😃😃
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@kavithakavi9881
@kavithakavi9881 4 ай бұрын
Deena Sir Arcot vellore pakkam vantheenganna Arcot chairman shop poneenganna anga maken bada sweets recepi saiovanga vidoe podunga sir
@shajahanfarhanshajahanfarh5448
@shajahanfarhanshajahanfarh5448 4 ай бұрын
Hi bro super welcome kumpkonam from shajahan Kuwait and kumpkonam serukadambur village 😂❤❤❤
@saraswathib7646
@saraswathib7646 5 ай бұрын
Amazing
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 5 ай бұрын
Looks delicious and tempting to taste the coconut milk idlys .
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 4 ай бұрын
Thanks for sharing this recipe Deena sir and sirichikite sollikudutha Rajesh brotherku thanks❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 3 ай бұрын
Thank you
@annepatricia1053
@annepatricia1053 4 ай бұрын
So yummy food TQ sir for the resepi
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 5 ай бұрын
Nowadays everyone is becoming master chef, very nice and good keep it up brother..its a healthy idli .
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@sharifabanu4668
@sharifabanu4668 5 ай бұрын
Super thambi super😅
@user-yk5ul3jn1t
@user-yk5ul3jn1t 4 ай бұрын
Super Rajesh. All the best. Thanks to Deena Sir.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@indumathisrinivasan1825
@indumathisrinivasan1825 5 ай бұрын
Super o super.
@ImaiSpeak
@ImaiSpeak 5 ай бұрын
Today your channel opening day 😊😊
@abiprakash6533
@abiprakash6533 5 ай бұрын
Super
@virginiebidal5434
@virginiebidal5434 4 ай бұрын
Super excellent thank you very much
@k.rajesh6839
@k.rajesh6839 3 ай бұрын
Thank you
@shanthirobert3606
@shanthirobert3606 5 ай бұрын
Chef, you are really great Sir. You give opportunity to so many people we also learn different dishes. Thank you Sir
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@yathum
@yathum 4 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் தீனா சாருக்கும் நன்றி
@k.rajesh6839
@k.rajesh6839 3 ай бұрын
Thank you
@vidhya9579
@vidhya9579 5 ай бұрын
Fantastic ultimate unknown recepies
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@senthusai
@senthusai 4 ай бұрын
Super Deena, congrats for your selected receipe
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@sujathamohanram
@sujathamohanram 4 ай бұрын
Super! Does it taste like sanas from udupi? They add fermented toody.
@prakasanprakasan9236
@prakasanprakasan9236 5 ай бұрын
Deena you are doing a good job congratulations
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@user-lt7zb5lv9u
@user-lt7zb5lv9u 5 ай бұрын
Very new recipe! Thanks!
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@merlyndamianose5795
@merlyndamianose5795 4 ай бұрын
Fantastic first time at age 72 I learn about coconut idli
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@flowereye4345
@flowereye4345 3 ай бұрын
ஐ நாங்களும் பட்ட மிளகாய் என்று தான் சொல்லுவோம் மயிலாடுதுறை வழக்குப்பேச்சில்😊😊😊😊😊👌👌🙏🙏🙏
@shantielangovan3802
@shantielangovan3802 4 ай бұрын
எளிமையான மனிதனுக்குள் இத்தனை திறமை
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@PearlCDCJr
@PearlCDCJr 5 ай бұрын
Romba super aana recipe Chef.
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 4 ай бұрын
Super Deena sir
@Genericperson658
@Genericperson658 4 ай бұрын
Rajesh Super, deena super
@asleela4867
@asleela4867 4 ай бұрын
Super super thambi
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
@SM-ju5fw
@SM-ju5fw 2 ай бұрын
Want to go to kumbakonam to taste this ifli snd podi
@manjubashinis3055
@manjubashinis3055 5 ай бұрын
Dheena sir super 👌 vera leval
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@renubala22
@renubala22 5 ай бұрын
🙏🏼Thank you
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 5 ай бұрын
Rajesj super anna 👌👌👌👌
@kavithakavi9881
@kavithakavi9881 4 ай бұрын
Vellore side LA chicken pakada video podunga sir na ng alum ungala meet pandra chance kidaikum
@anuradhas1723
@anuradhas1723 5 ай бұрын
Soodaana idli suvaiyaana podi nice combination
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@sashikalamahipala3162
@sashikalamahipala3162 4 ай бұрын
super new preparation
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you🎉
@vibilasolomon2576
@vibilasolomon2576 4 ай бұрын
Look like very nice 👌 👍 ❤❤ I also try it
@k.rajesh6839
@k.rajesh6839 4 ай бұрын
Thank you
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 25 МЛН
Venkatesh Bhat makes Idly Milagai Podi | podi idly | idli podi | Idli milagai powder | gunpowder
13:39
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,2 МЛН
Neeya Naana Full Episode 557
1:04:58
Vijay Television
Рет қаралды 913 М.
Bread Halwa For 1000 People | Bulk Cooking with Jabbar Bhai...
10:43
Food Area Tamil
Рет қаралды 1,3 МЛН
Sweet watermelon 🍉😋
0:15
LizAlex Fam
Рет қаралды 4,6 МЛН
小天使和小丑离家出走#short #angel #clown
0:36
Super Beauty team
Рет қаралды 22 МЛН
Козы Едят Траву за Деньги
0:31
РЕТАРД
Рет қаралды 1,2 МЛН
Он просто решил сэкономить на плитке, но...
0:25
Как красиво снять полет #marim #shortsvideo
0:15