அதிரடி வத்தக்குழம்பு! கும்பகோணம் SPL Vathal Kuzhambu | CDK 1738 |Chef Deena's Kitchen

  Рет қаралды 211,059

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
Sri Vinayaka Catering Service.
No 67, Bakthapuri Street, Kumbakonam.
Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumana mandabam .
Vathal kuzhambu
Fenugreek - 1/2 Tsp
Mustard Seed - 1 Tsp
Chilli - 2 No
Shallots - 1/4 Kg
Garlic - 150 g
Curry Leaves - As Required
Turmeric Powder - 1/2 Tsp
Chilli Powder - 1 1/2 Tsp
Coriander Powder - 2 1/2 Tsp
Tamarind - 50 g
Jaggery - 20 g
Manathakkali Vathal - 70 g
Seasame Oil - 100 ml
Salt - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#kumbakonam #vathakulambuintamil #food
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 166
@apn6824
@apn6824 3 ай бұрын
பாராட்டுக்கள் சார்.. நல்ல கை பக்குவம் கொண்டவர்கள் சிலர் தான் சரியான முறையில் சமையல் செய்வார்கள். அந்த பட்டியலில் உங்களுக்கும் இடம் உண்டு. மசாலா பொடி என்றதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது ஆனால் சக்தி மசாலா பொடி என்றதும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் மசாலா பொடி மட்டுமே நல்ல பழைய பாரம்பரிய முறையில் தயார் செய்ய பட்டுள்ளது.. அதுவும் இல்லாமல் அந்த கம்பெனியில் ஊனமுற்ற சகோதர சகோதரிகள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நம்மால் ஆன சிறு உதவி..
@alliswell5873
@alliswell5873 3 ай бұрын
அதிரடி வத்த கொளம்பு செய்தேன் செம்ம சூப்பர் apadiye கொஞ்சம் அதிரடி சாம்பார் சொல்லுங்க plz
@ramakrishnan990
@ramakrishnan990 3 ай бұрын
தீனா சார்...கலரே மிகவும் அருமையாக உள்ளது. இதை நான் ஏற்கனவே வீட்டில் செய்துள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த குழம்பை செட்டிநாட்டில் "சும்மாக் குழம்பு" என்று கூறுகிறார்கள்.. ஒரு வருடம் முன்பு நானும் யூடியூப் சேனல் ஒன்றை பார்த்துத்தான் செய்தேன்.. அதில் தேங்காய்த் துருவலை அப்படியே போடுகிறார்கள்.. நீங்கள் காரைக்குடி செல்லும் பொழுது அங்கு கேட்டுப் பாருங்கள்...
@savagequeen4894
@savagequeen4894 3 ай бұрын
12:40 True 👍🏻 Sir Chef 👨‍🍳 Dheena is the most humble person I've seen so far 👌
@bubsri3324
@bubsri3324 3 ай бұрын
ஆகா அருமை அருமை வத்தக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்மையில் இந்தியா வந்த போது மிகவும் விரும்பி அதிகம் சாப்பிட்டது அதுவும் மேல் மருவத்தூரில் கோவிலில் அன்னதானத்தில் தந்தார்கள் அவ்வளவு அருமையான சுவையில். கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும்
@eswarishekar50
@eswarishekar50 3 ай бұрын
சார் நீங்கள் சாப்பிடும் போது நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார் யம்மி யம்மி
@javeedjaveed2547
@javeedjaveed2547 2 ай бұрын
சமிபத்தில் இருந்து (தோட்டத்து விருந்து உப்புகறி விடியோ)வில் இருந்து தான் உங்கள் விடியோக்கள் பார்க்கிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் மெனக்கெட்டு ரசித்து ருசித்து make பன்றிங்க பார்த்தால் ஈர்க்கும் வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் டீம் நண்பர்களுக்கும் ..!!💯💯💯
@manikandan-kv8yc
@manikandan-kv8yc 2 ай бұрын
சார் சிதம்பரம் வாங்க கத்தரிக்காய் கொஸ்து ரசப்பி போடுங்க
@sujathashankar4594
@sujathashankar4594 3 ай бұрын
Lovely kulambu .... mouthwatering 😅😅...adhuvum dheena bro ...my favrt chef ....
@rakshakanvelu1612
@rakshakanvelu1612 3 ай бұрын
எனக்கு வத்த குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
@MrRajesh0055
@MrRajesh0055 2 ай бұрын
Kan kalangiyathai gavanithen neer nalla manithan ayya... You are appreciated by all hearts
@kalyanasundaram2244
@kalyanasundaram2244 2 ай бұрын
தீனா சார் நான் ஒரு வளர்ந்து வரும் சமையல்காரன் என்னுடைய சமையல் சந்தேககளுக்குநான் முதலில் பார்ப்பது உங்களுடைய வீடியோ க்கள்தான் உங்களுடைய சமையல் வீடியோ பார்த்து புதிய புதிய டிஷ் செய்து நான் பாரட்டுக்களைபெருகிறேன் மிகவும் நன்றி நன்றி சார்
@karthikaparthi91karthika91
@karthikaparthi91karthika91 7 күн бұрын
Super sir vattha kuzhambu today Nan senjudu partthen
@abiravi9553
@abiravi9553 3 ай бұрын
சமையல் ஆசான் ஒரு குட்டி குழந்தை போல சப்பிட்டு நிறை 🎉குறை சொல்லும் முறை எப்பொழுதும் தனி அழகு❤ சக்தி கிருஷ்ணன் ஆசானுக்கு சமையல் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉தொடரா இருவருக்கு வாழ்த்துக்கள்🎉🎉
@Valzhviyalkanavu
@Valzhviyalkanavu 3 ай бұрын
Dheena is an excellent personality and human being who is so humble and present things neatly
@ranjithangadurai6892
@ranjithangadurai6892 3 күн бұрын
Super kulambu 👌👌👌taste
@shanthisangu6908
@shanthisangu6908 3 ай бұрын
Deena Sir very genuine person. Taste parkum azhage thani. 😍😍 I like Deena sir
@mallikamahendran5249
@mallikamahendran5249 3 ай бұрын
தீனா ஸார் நீங்க போடற எல்லா வீடியோவையும் மிஸ் பண்ணாம பாத்துடுவேன் மிக்க நன்றி நன்றி நன்றி
@estervasanthan6889
@estervasanthan6889 3 ай бұрын
No words to tell ur recipes nd d way of approach great sir u are god bless u
@ilakkiyavicky7899
@ilakkiyavicky7899 Ай бұрын
Na try panni pathan unmaiyavea rompa super ah irunthuchi thanq so much unga recipe ku❤
@seethalakshmi6860
@seethalakshmi6860 12 күн бұрын
Sir, I tried this kulambu, semmaya irunthuchu 😋😋. Thank you sir
@pvmjofficial7056
@pvmjofficial7056 3 ай бұрын
No words to comment.Seems delicious.The way Deen tastes is is the touchstone.Thanks a lot for the flawless guideline to enter into the heart of my beloveds through their stomachs.❤❤❤❤🎉
@dhanyan5113
@dhanyan5113 Ай бұрын
Deena sir. From Kerala. Thankyou sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻so much thanks 🙏🏻🙏🏻🙏🏻. From the bottom of heart. What a man you are with a heart of humbleness. Thank you for the man to make the recipie simple and understandable manner. Wonderful recipie 🙏🏻🙏🏻🙏🏻. Thank you both of you❤❤🥰
@rangadurai1246
@rangadurai1246 3 ай бұрын
Anna Na Eniku Pannuna Vatha kolambu Video Pathu Semmaya Erukunu Saptu Sonanga Enga Vettula Nanum Saptu Patha Anna Romba Nalla Erunthuchu 🥰... Romba Thanks Anna 🙏....
@mom_dad7874
@mom_dad7874 3 ай бұрын
Deena sir very nice receipe sir keep going Vazgha valamudan 🙏
@parinithar1569
@parinithar1569 2 ай бұрын
Thank you for the lovely recipe chef, thank you for all the effort which you put in to teach us different recipes.. I’ve been following your channel for more than 8 years, one of the most humble person I have known 😊
@jeganbalu1898
@jeganbalu1898 Ай бұрын
Sir ippathan naan try panni parthen arputham ❤❤❤
@HemasLifestyle-hu8tz
@HemasLifestyle-hu8tz 2 ай бұрын
kumbakinam sakaji street than nanum sir arumai arumai yanaga uru sir.......... pakum podhey happy ya eruku sir ❤ super sir
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 Ай бұрын
Tried and its too too too goood . My forever go to recipe . Thanks anna
@poornachandrap
@poornachandrap 3 ай бұрын
Prepair pannum podhu Interesting aga irundhalum, Dheena Sir taste pannum vidham udane sapidalam pola irukke😊
@sridhevirajan5019
@sridhevirajan5019 3 ай бұрын
Dheena sir Simple recipes made into Masterpiece. Sir you taught us the small small techniques that matter a lot in cooking . I have learnt a lot from your videos . Different people have different styles of cooking videos really amazing . On behalf of us you clarify our doubts when other cooks are really wonderful . Thanks a lot sir .
@kumarmuthu6355
@kumarmuthu6355 3 ай бұрын
Super Chef ....Kalakkittinka
@njayagopal
@njayagopal 3 ай бұрын
His recipes are the best of the best...big thanks to Chef Dheena'
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
@raajaa999
@raajaa999 3 ай бұрын
while Deena sir was pesanjufying the sadam and vathakuzhambu literally felt like grabbing it from the screen and tasting..lol
@Chitra-anand
@Chitra-anand 3 ай бұрын
Arumai sir. I tried ur puliyodarai recipe. Came out very well. Actually i want dheena sir to post more recipes from sakthi krishnana sir.👌
@sridhevirajan5019
@sridhevirajan5019 3 ай бұрын
Sakthi sir thanks a lot for this receipe .
@lathabalakrishnan8076
@lathabalakrishnan8076 11 күн бұрын
Super I will try this recipe
@akilaselvam9674
@akilaselvam9674 3 ай бұрын
Dheena anna sapdura alage super anna❤
@anuradhas1723
@anuradhas1723 3 ай бұрын
Detailed information. Thankyou both of them.🎉🎉
@rajeswarikannan3920
@rajeswarikannan3920 Ай бұрын
Sir I tried it super taste
@gulshanafsar9424
@gulshanafsar9424 3 ай бұрын
Just tried it today .. came out very well 😊 thank you so much for this tasty recipe 🤤😊🤤
@sridharvlogs4094
@sridharvlogs4094 3 ай бұрын
Great chef sir neega ❤
@loguthilaguthilagu634
@loguthilaguthilagu634 3 ай бұрын
Sir unga sambar sadham try panninen vera level . Thank you so much
@ramalaxmichinnadurai8292
@ramalaxmichinnadurai8292 2 ай бұрын
Super your approach and also the recipe 🎉
@gayathrinew-ez2ih
@gayathrinew-ez2ih 3 ай бұрын
Very well explained so nice of u Deena ji for bringing the best of recipes in good cooks. 😊👍👍👌
@nirainjankumar4892
@nirainjankumar4892 3 ай бұрын
12:40 கண்டிப்பாக நிறைகுடம் தளம்பாது❤❤❤🎉🎉🎉🎉
@srinivasank5261
@srinivasank5261 3 ай бұрын
Deena sir I searched for idli millakai podi at Kumbakonam there are many mangalambikai eataries in Kumbakonam
@padmapriyapriya2793
@padmapriyapriya2793 3 ай бұрын
Dheena sir always super
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 ай бұрын
Simply superb 👌
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 3 ай бұрын
Roampa nandri sir thank you so much
@JackThunder-q4v
@JackThunder-q4v 3 ай бұрын
No words to say awesome
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 3 ай бұрын
Jaggery should boil with tamarind juice.and it will also thickens the kuzambu.. Cook Mr Sakthi Krishnan is perfect.,in his method
@Cauveryvlog24
@Cauveryvlog24 3 ай бұрын
Correcta soninga sir🎉.Deena romba build up kaata maataru aana samayal supera seivaru நான் avaroda channel paathu samachiruken step by step supera solluvaru 🎉
@manimuthukrishnan2672
@manimuthukrishnan2672 2 ай бұрын
தணியா ன்னு சொல்லாதீங்க தீனா அண்ணா, மல்லித்தூள் ன்னு சொல்லுங்களேன் plz🙏
@SabiSabitha-b3v
@SabiSabitha-b3v 3 ай бұрын
வத்தகுழம்புக்கு அப்பளம் வச்சி சாப்பிடுங்க சார் சூப்பரா இருக்கும்!👍
@VijiViji-vy1cl
@VijiViji-vy1cl 3 ай бұрын
Tomorrow I will try this recipe
@snithyakalyani5246
@snithyakalyani5246 3 ай бұрын
Soooper vathakuzalbu.I will try.
@R_Square_Times
@R_Square_Times 3 ай бұрын
கண்டிப்பாக சூப்பர் செஃப்❤
@kirinkopalan4793
@kirinkopalan4793 2 ай бұрын
excellant sir
@செல்வ.செந்தில்குமார்
@செல்வ.செந்தில்குமார் 3 ай бұрын
Hi Mr தீனா.... நான் கும்பகோணம் அருகே உள்ள காரைக்கால்... எனது மனைவிக்கு பாண்டிச்சேரி.இந்த வத்தக்குழம்பு காரக்குழம்பு ரெசிபி யை ஒரு ஓட்டுநராக(Driver) பல ஊர்களில் சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் பாண்டிச்சேரி கல்யாண காரக்குழம்பு / வத்தக்குழம்பு இதுவரை அந்த சுவையில் வேறெந்த ஊரிலும் சுவைத்ததில்லை...வாய்ப்பிருந்தால் பாண்டிச்சேரி கல்யாண வத்தக்குழம்பு காரக்குழம்பு ஒரு காணொளி போடுங்க தீனா.(பாண்டிச்சேரி கார்த்திக் ஓட்டலில், சட்டமன்றம் அருகில்,புதிய பேருந்து நிலையம்,கோரிமேடு அமைந்துள்ள) அதே சுவை சாப்பிட்டுள்ளேன்
@Bharath-stardustfellow
@Bharath-stardustfellow 3 ай бұрын
❤ yeah karthik hotel kara kuzhambu always tastes yummy 😋 😋
@DineshKumar-ub9dm
@DineshKumar-ub9dm 3 ай бұрын
Enakum romba pudicha kolambu ❤❤❤
@jayaangel8675
@jayaangel8675 3 ай бұрын
Deena anna is always super.
@govindraj443
@govindraj443 3 ай бұрын
❤ sir again and again iam seeing sir semma ponga sir
@balarajasurya9058
@balarajasurya9058 3 ай бұрын
Vazhga valathudan. Nice. Super
@sujathasumathi4172
@sujathasumathi4172 3 ай бұрын
Deena sir சாப்பிட்டு விட்டு கமெண்ட் சொல்லும் காட்சியை மட்டும் வீடியோ வை ஓட விட்டு முதலில் பார்த்து விட்டு, மீண்டும் வீடியோவே reverse பண்ணி அப்புறம் தான் வீடியோ வை ஆரம்பத்தில் இருந்து பார்க்க துவங்குவேன் 😂😂❤
@usharanijs
@usharanijs 3 ай бұрын
Super...
@karpagamalagarsamy4533
@karpagamalagarsamy4533 3 ай бұрын
Same nanum appadi than.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 ай бұрын
Nanum athe than 😅🎊
@ganpathji
@ganpathji 3 ай бұрын
Naanum adhey dhaan
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 ай бұрын
Ha ha aptiya 😂
@arputharajarputharaj2964
@arputharajarputharaj2964 3 ай бұрын
Thanks chef naan ketta recipe
@PrOHaX_257
@PrOHaX_257 3 ай бұрын
டேஸ்டா இருந்தது
@babyshanmugam3916
@babyshanmugam3916 3 ай бұрын
Super sir ❤
@lathasukumar6090
@lathasukumar6090 2 ай бұрын
Dheena Sir itha vatha kuzambill Thengai +tomato araikalama
@R_Square_Times
@R_Square_Times 3 ай бұрын
Welcome to Kumbakonam sir❤
@ganpathji
@ganpathji 3 ай бұрын
தங்கம் மாமி வத்த குழம்பு செஞ்சேன் செம்மயா இருக்கும் பட் ஆபீஸ் போகிற டைம் கொஞ்சம் lengthy process.. இனிமே சக்தி சார் ஸ்டைல் பண்ண போறேன்
@Kanakaraj-k-p7d
@Kanakaraj-k-p7d Ай бұрын
Congratulations
@dhanalaxmizoom6309
@dhanalaxmizoom6309 3 ай бұрын
Melmaruvathur Kovil muruku resipe podunga sir please 😊
@varshiniprabha3953
@varshiniprabha3953 3 ай бұрын
Super 🎉
@sivakumar-eh2ps
@sivakumar-eh2ps Ай бұрын
Sir temple Lemon rice recipe pl post it
@shanmugamg8376
@shanmugamg8376 3 ай бұрын
Very good
@sandhiyasandhiya274
@sandhiyasandhiya274 3 ай бұрын
Deena sir ku saluit❤
@Masterchef_kavitha
@Masterchef_kavitha 3 ай бұрын
குருவான உங்களுக்கு வணக்கம்
@cinematimes9593
@cinematimes9593 3 ай бұрын
Good morning sir nice video
@sarah1572
@sarah1572 3 ай бұрын
Mouth watering
@shanthisreejha8078
@shanthisreejha8078 3 ай бұрын
My favourite dish bro
@b.preethikasree3481
@b.preethikasree3481 3 ай бұрын
நிறைய பேர் போன டிஷ் கும்பகோணத்தில் இருக்கிறது போல ஐ லவ் கும்பகோணம்
@a.anjalianjalikannan886
@a.anjalianjalikannan886 2 ай бұрын
Yes really true
@ammakaivirunthu483
@ammakaivirunthu483 3 ай бұрын
Super
@mangai8115
@mangai8115 3 ай бұрын
Semma sir
@MrRajesh0055
@MrRajesh0055 2 ай бұрын
Sir want to see your signature dish if possible please
@KKayal-nd7hz
@KKayal-nd7hz 3 ай бұрын
Supre sir vara leval
@saradaveeturi8802
@saradaveeturi8802 Ай бұрын
Pachi sundakaya potu seyyalama sir inda kolambu
@udayansarangapani9791
@udayansarangapani9791 3 ай бұрын
Udayan Super
@prabu840
@prabu840 3 ай бұрын
Suer deena sir
@soulcurry_in
@soulcurry_in 3 ай бұрын
Hello Deena. Happy Diwali. Ithule perungayam podamateengala
@g.vsrinivasan2774
@g.vsrinivasan2774 3 ай бұрын
Excellent This vathakolambu is suitable to appalam also Very tasty food
@ruththamu8152
@ruththamu8152 3 ай бұрын
Super anna
@VengatesanKp
@VengatesanKp 10 күн бұрын
தக்காளி வேணடாமா sir
@mbmythili6154
@mbmythili6154 3 ай бұрын
தேங்காய் பால் சேர்த்து செய்வது ஸ்ரீலங்கன் ஸ்டைல். சமீப காலமாகத்தான் இந்த முறை பரவலாக செய்யப் படுகிறது
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 3 ай бұрын
No way this is authentic vatha kuzhambi which we used to do in Tamilnadu
@colombowaalaa6385
@colombowaalaa6385 3 ай бұрын
@nithabalasubramanian4464 no this is authentic Sri Lankan recipe
@Candy-1617
@Candy-1617 5 күн бұрын
Not only ilangai we delta region , kongu belt and south tamilnadu uses lots of coconut ❤
@rsathyanarayanan5906
@rsathyanarayanan5906 3 ай бұрын
Sir ivaru kitta mushroom kulambu rice kku podasollunga please deena chef
@NithyaNithya-wq3qg
@NithyaNithya-wq3qg 3 ай бұрын
My favourite வத்த குழம்பு 👌
@arunaretna8686
@arunaretna8686 3 ай бұрын
தேங்காய் பால் ஊற்றினீர்களா
@palani1985
@palani1985 2 ай бұрын
❤❤❤
@annajacob3414
@annajacob3414 7 күн бұрын
Vathal Kuzhambu is one of those gravies that can be kept overnight and used the following days also. But if one uses coconut won't it shorten it's shelf life?
@nandakumar2896
@nandakumar2896 3 ай бұрын
Puzhi karachu vadi katta vendama..avar serpathu romba thicka irrukku
Don’t try this trick with a Squid Game Soldier 😉 #squidgame
00:15
Andrey Grechka
Рет қаралды 178 МЛН
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН
Провальная Акция в Seven Eleven
00:51
Тимур Сидельников
Рет қаралды 2,6 МЛН
venkatesh bhat makes sundakkai vathakuzhambu | Vatha kuzhambu in Tamil | Vatha kulambu recipe
18:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,7 МЛН
Recipe 570: Vathalkuzhambu Podi & Vatha Kuzhambu
10:44
Yogambal Sundar
Рет қаралды 461 М.
Agraharathu Vatha Kuzhambu | no onion no garlic | Chef Venkatesh Bhat
17:53
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 181 М.
Don’t try this trick with a Squid Game Soldier 😉 #squidgame
00:15
Andrey Grechka
Рет қаралды 178 МЛН