பூண்டு சட்னி வீடியோ பார்த்துட்டு உடனே இட்லிக்கு காலைல இந்த சட்னி இதே போல செஞ்சேன் எல்லோரும் இன்னைக்கு இரண்டு இட்லி அதிகம் சாப்பிட்டு பாராட்டு னாங்க இந்த பாராட்டு எல்லாம் தீனா சார்க்கு சேரனும் நன்றி தீனா சார் 🙏சூப்பரா இருந்துச்சி சொல்ல வார்த்தை இல்லை எங்க அம்மா கொஞ்சம் எடுத்து வைச்சிட்டாங்க இரவு டிபனுக்கு 😂அருமையான பதிவு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் திரு.சக்தி கிருஷ்ணா அண்ணா அருமையான விளக்கம் 🎉🎉வாழ்க வாழ்க பல்லாண்டு 😊
@mariamaramasamy57047 ай бұрын
Tq sakti sir❤
@ii_am_vg7 ай бұрын
4 members ku alavu sllringala
@aerohasan19857 ай бұрын
நடிகாதிங்கா,ஏன் பொய் பேசறீங்க
@Murugan-um3kn6 ай бұрын
5 பேருக்கு எவ்ளோ அளவு பொருள் சேர்க்கணும் சொல்லுங்க
@uthumaanali88965 ай бұрын
Epdi pa,, all ingredients quantity paadi alavu edukkanuma
@visalakshi19877 ай бұрын
தீனா சார், You are a lucky Man Sir வகை வகையான சமையலை, கை தேர்ந்த நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதனை நேரிடையாக, ருசி பார்த்து எங்களுக்கும் விளக்குகிறீர்கள். அதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் வாழ்க வளமுடன்
@eswarishekar507 ай бұрын
பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார்
@kalpanahari2367 ай бұрын
பார்த்த உடனே செய்தேன்.மிகவும் அருமை.செய்து காட்டியவருக்கும்,செப் தீனா அவர்களுக்கும் நன்றி.வாழ்த்துகள்.
@sathyakavin22087 ай бұрын
என் அன்பு அண்ணனுக்கு வணக்கம்! எனக்கு சமைக்கவே தெரியாது குழம்பு சுத்தமா வைக்க தெரியாது உங்க சேனல் பார்த்து தான் குழம்பு வைக்கிறது கத்துக்குறேன் எல்லா ஊர்களிலும் ஒரு மசாலா பொடி இருக்கும் .ஸ்பெஷலான குழம்பு தூள் எப்படி அரைக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணா
@meenavenkatraman60487 ай бұрын
சக்தி கிருஷ்ணன் Sir அனைத்து வீடியோவும் அருமையா விளக்கமாக சொன்னீர்கள் .தீனா Sir க்கும் நன்றி .அருமை
@thenmozhi68507 ай бұрын
Sir, 4 பேர்கொண்ட குடும்பத்திற்கு தேவையான அளவும் கூறினால் நன்றாக இருக்கும். ஏனெனில் இது போன்ற வீடியோ பார்ப்பது இல்லதரசிகள் தான். நன்றி
@SangeethaPriya-l3b7 ай бұрын
தீனா சார் நீங்க சுவைத்து சொல்லும் போது நாக்கு ஊர்ரது🤤🤤
@meenasundar22117 ай бұрын
பார்க்கவே அருமையாக உள்ளது.நீங்கள் இருவரும் பேசுவது அதை விட அழகு. சபாஷ்,சரியான போட்டி போல உள்ளது. தீனா சார் மனதார பாராட்டுவது அவர் வளர்ச்சியை அதிகரிக்கும். இன்று இரவு பூண்டு சட்னி தான்.மிக்க நன்றி 💗😋😋🙏
@nsms12975 ай бұрын
உங்க ரெண்டு பேர் combo சூப்பர். It's mouth watering 😋 Thank you both the chefs.
@siarapondicherry797 ай бұрын
My mother belongs to kumbakonam. She prepares this poondu chutney very well. We ate 3 to 4 more idlis than that of normal quantity. Especially with the curd wow ... no words to explain that taste..
@2logj7 ай бұрын
Thanks for both Chefs. One variation for the Kara chutney is to use Small onion + tomato instead of Garlic. For sake of Dena,I want to share how sensitive Westerners are in identifying the notes of Garlic about 15feet away. Hence in parties they avoid going to Garlic menus. Equally the westerners eat fish which we can smell on them. In a culture which is famous for Ball Room dance it is preferable to avoid ,Garlic, fish,spicy curries if you are doing salsa or ball room dance and when your partner ie dance partner is very close. I tried the recipe with small onions and tomato and it was fine.happy cooking
@nithabalasubramanian44647 ай бұрын
Why r you blabbering here with all unwanted information
@2logj7 ай бұрын
@nithabalasubramanian4464 More for those who need to be aware of social etiquettes in eating Garlic and going to meetings and parties.If you are not interested please discard the information and move on.These situations with Garlic Occurs in Western countries.I am sure even you will not go to an interview for job having eaten Garlic kara chutney to the full .!!!
@gi33417 ай бұрын
En appa edli la nallaennai vitu sapida solli tharuvanga. IPA than theriuthu avangaluku ithu epsi therijirukum nu appa kumbakonathula work pannitu irunthanga.. super recipe. 👌
@sundari11777 ай бұрын
Super happy தம்பி 🎉🎉🎉🎉 சக்தி கிருஷ்ணன் சாருக்கு நன்றி அருமையான ரெசிபி சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉
@parameswariravi47197 ай бұрын
ஐய்யா 1/4கி பூண்டுக்கு அளவு சொல்லிருந்தா இன்ணும் நிறைய பலன் அதிகம் மிக்க நன்றி ஐய்யா
@yarli85267 ай бұрын
Yes, we won't do a big quantity in home, so if you give s small quantity is very useful
@sattrraja7 ай бұрын
Just divide it.
@kalpananaidu96286 ай бұрын
Mouth watering chef...chef please message since one of iddlli recipes from Bangalore is a mystery for us
@GayathriKrishna-km1de7 ай бұрын
U r telling correctly Deena. Hotels,dhabas wherever you go,they put only little amount of kara chutney. Proceedure is new n tempting. I have to try this
@gaythrivikram67147 ай бұрын
Nice recipe Please post the proportions for a small family
@deepangv56497 ай бұрын
Welcome to kumbakonam deena sir.. And thank you so much Mr. Sakthi krishnan.. Thank you for bringing our traditional style food
@Latha-rd3prАй бұрын
Deena sir ninga rombha porumaisali enru therindhu kondom sir super
@VARALAKSHMI1517 ай бұрын
S sir curd kuda sapta altimete and nalla yennai ellathukum romba taste tharum
@roselinexavier13967 ай бұрын
Super Deena. God bless you and Sakthi sir and both the families
I love all ur videos sir but one suggestion can you give us measurements for small family of 4 ppl ,since we would love to try in small batch at home
@manonmaninesappan33857 ай бұрын
டீன நீங்கள் ஊர்தோறும் சென்று சேகரிக்கும் ஆரோக்கியமான உணவு ரெசிபிகனள ஒன்றாக திரட்டி ஒரு புத்தகமாக வெளியிடவும் காலத்தாள் அழியாத தக இருக்கும் வாழ்க வளமுடன்.
@VARALAKSHMI1517 ай бұрын
Pls ask karunai kizhangu masiyal ... n ur channel awesome for vathakuzhambu en amma spl....
@sivakamasundariragavan14677 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@sivaprasanthsivaprasanth65357 ай бұрын
சக்திஐய்யா தீனா ஐய்யா இருவருக்கும் வணக்கம் வத்த குழம்பு வீடியோ போடுங்களேன்
@DineshKumar-kp5il6 ай бұрын
I tried rava kesari today came out we'll thank u sir 😊
@geetharani9537 ай бұрын
Sakthikrishnan sir recipe superb sir❤I will try
@dhivyadvy41876 ай бұрын
Nan sapiduvan chef taste ultimate a irukum.. poondu chutney ku than adhu perfect combination
@geethavalavan7 ай бұрын
super dina sir. spreading good recipie with all details to each family..nobel and novel service which makes ur you tube content unique. all the cooking experts without hiding anything explaining each and every step in detail. God bless u all for sharing ur skill set
@meerasrinivasan32877 ай бұрын
சார் வணக்கம் காரசட்னி அருமை கண்டிப்பாக நாளைக்கு செய்கின்றோம் நன்றிகள் சார்❤
@savithriravikumar74786 ай бұрын
Arumai Arumai Deena and Shakthi sur❤
@geethapalanisamy42824 ай бұрын
பூண்டு சட்ணியுடன் தயிர் மேல் உள்ள ஆடை சேர்த்து சாப்பிட 👌👌👌இருக்கும். இவ்வாறு சாப்பிடும் போது வயிறு குடல்புண் எரிச்சல் வராது. உடலில் வாயு சேராது. பசி நன்றாக வரும் 🙌🙏
@anandhidivakaran71036 ай бұрын
Super explanation Thanks to Deena sir and Sakthi sir. I will try this at home.
@MahaMaha-zx1tk4 ай бұрын
sir thank for the traditional and healthy recipe we didn't know this recipe this recipe are very useful and we are try the recipes are good family members are enjoy
@S.s.art.create6 ай бұрын
Ye paiyanuku kara chatni romba pidikum sir.innaki ni8 indha chatnidha sir seiyaporen.
@meerasrinivasan32877 ай бұрын
சார் இவரிடம் நிறய ரெசிபி தெரிந்து கொள்ள வேண்டும் சார் ❤
@keerthivasanb47487 ай бұрын
Grainder la araikkumbodhu Grainder stone oda andha Smokey flavour kedaikkum, whereas Mixie la adhu vaaipe illa 👍
@rajeswarirethnasamy9806 ай бұрын
Thankyou sir,my favourite recipe
@umabaskar2947 ай бұрын
Maavu dosai recipe please
@smitharaniv75937 ай бұрын
Sir, your garlic chutney is very authentic and super tasty 😋.
@subadhrapalasubramaniam72467 ай бұрын
Tasty method, idli with nalennai tasty and so is with paal aadai.
@abhibala10047 ай бұрын
செஃப் தீனா நான் உங்கள் ரசிகன். உங்களின் அனைத்து விடீயோக்களையும் பார்க்க நினைப்பேன் ஆனால் முடிவதில்லை! ஏனென்றால் தங்களின் விடியோக்கள் அப்படி! என்னதான் நீங்கள் பல ஊர்களுக்கு சென்று அங்கே விடீயோக்களை எடுத்து அந்தந்த செய்முறைகளையின் நிபுணர்களுடன் சந்தித்து உரையாடி அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதையும் காண்பித்து வீடியோ போட்டாலும், ரசிகர்களாகிய எங்களுக்கு அவ்வளவு நேரமும் பொறுமையும் இல்லை என்பதுதான் உண்மை! இந்த அவசர உலகத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் டிக் டாக் விடீயோக்களிலும் சமையல் செய்முறைகள் அருமையாகவும் சுலபமாகவும் காண்பிக்கப்படும் காலமாக நிலைமை மாறி விட்டது! அப்படி இருக்கும்போது உங்கள் விடியோக்கள் ஒவோன்றும் சராசரியாக ஒரு 20லிருந்து 25 நிமிடம் வரை ஓடுவது வருத்தத்தையும் நேரமின்மையையும் தருவதால் பார்க்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது! மற்றோரு முக்கியமான விஷயம். தங்களின் ஏறத்தாழ அனைத்து விடீயோக்களும், சின்ன குடும்பங்களுக்கு ஒவ்வாத விடீயோக்களாகவும் போய் விடுகிறது! ஏனென்றால் அவையனைத்தும் ஒரு பெரிய உணவு விடுதி நடத்துபவரோ, இல்லை ஒரு பெரிய அளவில் சமைக்கும் கேட்டரிங் வல்லுநரோ அல்லது ஒரு பெரிய கோவிலை சார்ந்த ஒரு நபரோ கொடுக்கும் பேட்டி விடியோவாக போய் விடுகின்றது! இதனால் பெரும்பான்மையான சராசரி குடும்பங்களுக்கு பயனற்ற விடீயோக்களாக ஆகி விடுகின்றன! ஒரு இரண்டு மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு தங்களின் ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கான சமையல் செய்முறை வேலைக்கு ஆகாது! தயவு செய்து தங்கள் பாணியை சின்ன அளவில் மற்றும் ஒரு ஒன்று அல்லது இரண்டு நிமிட விடீயோக்களாக அல்லது அதிகபட்சமாக ஐந்து நிமிட விடீயோக்களாக பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அன்புடன் கனடாவிலிருந்து பாலா.
@ChampaKrishnamurthy7 ай бұрын
Super Chatni Sir. Thanku Mr. DHEENA. Arumai aha irukku. Every body likes it in our housr once again thanku Sir.
@sumathirajabalaji81707 ай бұрын
Deena Sir, in this video he have told as cardial kadala enna for required items but he is using only nalla ennai in both the places....
@dhanalakshmig99807 ай бұрын
இவர் சொன்ன இந்த தயிர் எங்கள் வீட்டில் அன்றாடம் நடப்பது
@crazyness4275 ай бұрын
My Appa used to add curd to poondu Chutney and KAara Chutney... It's his usual. It tastes good.
@harihaaskitchen75096 ай бұрын
Sri egg dosa maela poduvanga red chutney recipe poudnga please
@crafthouse2.0486 ай бұрын
Thank you so much deena bro parapariyasuvai kandupeedithu engaluku koduthatharku thank s
@Vic_famiii83225 ай бұрын
Sakthi கிருஷ்ணன் sir , Deena sir Super.
@parimalashakerpari71665 ай бұрын
Simply superbro❤❤❤ I will try definitely health receip 🎉
@-SudhaR-7 ай бұрын
Step by step process is really useful
@-SudhaR-7 ай бұрын
For travel this is a very good side dish
@vigneshreddy1767 ай бұрын
Thanks sir for giving English subtitles and showing authentic recipes
@kanimozhiparvatharaj84547 ай бұрын
Chutney pakumpothu sapdanum pola iruku anna yummy best combination this chutney for idly thq so much Deena anna😊
@sharifabanu46687 ай бұрын
Arumaiyana receipie thambi
@nagarajdn73857 ай бұрын
He not only taught red chetni preparation, he taught how to eat, modern thruvlavur
@pavisdesigns18915 ай бұрын
Deena sir nenga rasichi sonningana ennala mudila enakum sapidanum pola iruku
@mohamedimran42257 ай бұрын
Wow mouth watering🎉❤keep going. 2.5 M subscribers soon. Congratulations.
@caviintema84377 ай бұрын
Very nice ,chef, poondu chutney super , sir ❤❤
@ii_am_vg7 ай бұрын
4 members ku alavu sllringala
@eswarishekar506 ай бұрын
நான்கு பேருக்கு அளவு சொல்லுங்கள் சார்
@gazzadazza83417 ай бұрын
Thank you for sharing this recipe Mr Sakthi Krisnan and Chef Deena. I will definitely make this fantastic recipe. Regards from Australia. Gary