அக்கா கைமணத்தில் கவுண்டம்பாளையம் சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு | CDK 1642| Chef Deena's Kitchen

  Рет қаралды 172,514

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 133
@sundari1177
@sundari1177 6 ай бұрын
இருவரும் அருமையான ரசனை உள்ள அன்னம் சமைத்து அடுத்தவரை சாப்பிட வைத்துசந்தோஷப்படுத்தும் சகோதர சகோதரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@rowarss781
@rowarss781 6 ай бұрын
தீனா கூட பிறந்த அக்காவிடம் பேசுவது போல் இருவரும் பேசுகிறார்கள் எவ்வளவு உரிமையுடன் அருமையான குழம்பு வைத்து சாப்பிட வைக்கிறார் நீங்கள் ஈகோ இல்லாமல் செஃப் என்பதை மறந்து ரசித்து ருசித்து சாப்பிட்டதும் எனக்கு பொறாமையாக இருக்கு மிக்க நன்றி தீனா
@rajiganesan7249
@rajiganesan7249 22 сағат бұрын
Indha akka kooda irukapo deena sir attitude very good... positive woman..good woman..
@meenasundar2211
@meenasundar2211 6 ай бұрын
வட இந்தியர்கள் போல காய்கறியுடன் பயறு வகை சேர்த்து செய்யும் பழக்கம் கொங்கு நாட்டில் உள்ளது.அருமை,அருமை. எல்லா சத்தும் உள்ளது.பிரமாதம்❤🎉
@selvishristi3812
@selvishristi3812 6 ай бұрын
தீனா சார். கோவையில் இந்த குழம்பு சமைக்காத வீடு இருக்காது. தட்டைபயிறு+கத்திரி காய்+உருளைக்கிழங்கு+புளிக்குழம்பு சூப்பர். கூடவே நெத்திலி கருவாடு சேர்ந்த குழம்பு செம்மையாக இருக்கும்,
@chameen68
@chameen68 6 ай бұрын
Seeing Manonmani akka cooking automatically you want to try her recipes. An intention to cook comes automatically. God bless her
@Jayanthi-o8b
@Jayanthi-o8b 6 ай бұрын
மனோன்மணி அக்கா உங்கள் சமையல் மிகவும் அருமை சமைக்கும் விதம் மிகவும் அருமை நானும் கோயமுத்தூர் தான். நான் தட்டைப்பயறு கத்திரிக்காய் பருப்பு செய்திருக்கிறேன் இந்த மாதிரி குழம்பு செய்யப்போறேன்
@eswarishekar50
@eswarishekar50 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சுரைக்காய் தட்டபயிறு குழம்பு அருமை அருமை புகழ்வதற்கு வார்தைகள் இல்லை அருமை அருமை செய்து காட்டியதற்கு நன்றி நன்றி
@tamilarasi3778
@tamilarasi3778 2 ай бұрын
இன்று சுரைக்காய் தட்டைபயிறு குழம்பு செய்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது இருவருக்கும் மிகவும் நன்றி ❤
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 6 ай бұрын
நானும் கோவைதான்....எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் குழம்பு இது....இந்த குழம்பு செய்தால்... ரசம் தயிர் எதுவும். தேவைப்படாது.....
@vasugisubramaniam8295
@vasugisubramaniam8295 6 ай бұрын
தட்டப்பயிறு‌சுரைக்காய்..குழம்புக்குபுளிஊத்தினால்.இன்னும்சூப்பராகிருக்கும்.
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 6 ай бұрын
❤❤தீனா தம்பி..சிஸ்டர்... அக்கா தம்பி என்றால் அது neengathan... wow... என்ன றசனையோடு samayal செய்றிங்க... தம்பி நீங்க பார்த்து பக்குவம் சொல்லும் விதம் அருமை... சிஸ்டர்.. உங்க கோவை பாஷைக்கு fan..❤❤❤❤
@saridha.13
@saridha.13 6 ай бұрын
சுரைக்காய் உடம்புக்கு ரொம்ப சத்தான ஒரு காய். எங்க ஊருல கூட கல்லணை தான் சொல்லுவாங்க. சூப்பராக குழம்பு 🎉
@chithusclipstamil844
@chithusclipstamil844 6 ай бұрын
வணக்கம் சகோதரரே சுரைக்காய் தட்டப் பயறு குழம்பு தோசைக்கு அருமை 🎉🎉🎉🎉🎉
@PeriyaKilavan
@PeriyaKilavan 2 ай бұрын
மனோன்மணி அக்கா சுரைக்காய் தட்ட பயறு குழம்பு அருமை 👍👍👍
@meenasundar2211
@meenasundar2211 6 ай бұрын
ரொம்ப நாளாக சுரைக்காய் சப்ஜிக்கு wait பண்ணிய பலன் இன்று கிட்டியது.மிக்க நன்றி. எப்படி செய்தாலும் சுரைக்காய் நல்லா இல்லை என்று சொல்லும் கணவருக்கு இது பிடிக்கும்.செய்து விட்டு சொல்கிறேன்.மிக்க நன்றி 💕💗🥳🥳
@geetha544
@geetha544 6 ай бұрын
Pls don’t put negative comments they r doing great job with great effort
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 6 ай бұрын
வித்தியாசமான சுரைக்காய் குழம்பு நன்றி சகோதரி தீனா தம்பி
@srinithanikilan
@srinithanikilan 2 ай бұрын
இன்னும் 2 தோசை சேர்த்து சாப்பிட லாம் சூப்பர் ம்மா
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 6 ай бұрын
Manonmani akka vai lime lightil kondu vandadhu chef Deena sir dhan. Great mind
@rathas878
@rathas878 6 ай бұрын
நம் கவுண்டம்பாளையம் சொந்தங்கள் சார்பில் மேலும் சமையலில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம் அண்ணியாரே 🎉🥳🤝
@meenasundar2211
@meenasundar2211 6 ай бұрын
சாதம், சப்பாத்தி and soft தோசையுடன் சூப்பராக இருக்கும் என்று நினைக்கிறேன் 😋😋
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 6 ай бұрын
முதலில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தி தட்டை பயிறு குழம்பு சுரைக்காய் குழம்பு அபாரங்க. .வாழ்த்துக்கள் ❤❤
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 5 ай бұрын
அருமையான குழம்பு. இருவருக்கும் நன்றி.
@karunambal-570
@karunambal-570 6 ай бұрын
தீனா தம்பி திருப்பூரிலும் நன்றாக சமைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் திருப்பூர் பக்கம் வாங்க.
@malligas1074
@malligas1074 6 ай бұрын
Yes. 💕
@mallikadevi1978
@mallikadevi1978 6 ай бұрын
சூப்பர் மிகவும் அருமை ❤
@sureshphilip1280
@sureshphilip1280 6 ай бұрын
We too enjoy cooking, eating and talking with both of you rather than with any other cooking partnership off course with rajan sir too Regina
@sureshphilip1280
@sureshphilip1280 6 ай бұрын
Good one . Even for making rasam we can use extra water of boiled thatta payaru Regina
@sujathad3138
@sujathad3138 6 ай бұрын
In our house what ever my mother does we never need chips, appalam etc even onion raitha, fir briyani, that is howour people make gravy/ku lambu, but you deena, when u ask dont we need chips or appalam...there itself we knew ur food is not tastier so to dump u food down ur throat u use all those additions. Only now ur tasting our food ... And u feel great,tasty. even here for show purpose she is adding again onion, chilly,tomato during seasoning along with mustard and curry leaves that is not needed at all, just for the purpose of stretching the video. Just season with mustard,curryleaves if u haven't added mustard in grinding mixer u can add, during seasoning. Thats all quick recipe.
@amsavenik1296
@amsavenik1296 16 күн бұрын
நானும் கோவை தான் இதற்கு புளியும் ஊத்தினால் இன்னும் super irukkum
@vani8322
@vani8322 Ай бұрын
For the 40 years engal veetil Saturday kaaramani kozhambu thaan.
@mahasenthil7330
@mahasenthil7330 5 ай бұрын
Nan chaithuparthan ,arumaiyaga eruthathu, nandri amma
@thepolishdnail
@thepolishdnail Ай бұрын
I tried this recipe today.....verah level...thanks for sharing ❤❤🎉
@radhikam3519
@radhikam3519 5 ай бұрын
Sir Very nice and happy to see your videos You travel a lot and giving us numerous recipes at our doorstep . Be blessed forever sir
@revathyrevathy8468
@revathyrevathy8468 6 ай бұрын
Good morning I am big fan for you sir Nan unga videos patthu than cook pandran thank you so much sir😍🙏🙏🙏
@sabarishajai7077
@sabarishajai7077 6 ай бұрын
மிக அருமை
@malarsg6938
@malarsg6938 5 ай бұрын
Akka cooking recipes awesome..we want more recipes from her🎉
@nithinmalaisamy4255
@nithinmalaisamy4255 6 ай бұрын
I tried this dish using this method today , it was very tasty and fabulous
@GoMathi-uf7yj
@GoMathi-uf7yj 6 ай бұрын
Akka style la egg kulambu podunga...
@hemasuresh7276
@hemasuresh7276 3 ай бұрын
Arumai manonmani
@jaiganeshjaiganesh2512
@jaiganeshjaiganesh2512 5 ай бұрын
anna manonmani akka receipe super innum niraiya kuzhambu podunga anna
@rajinarayan8744
@rajinarayan8744 6 ай бұрын
Super ma’am and sir 👍👏🙏🙏
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 6 ай бұрын
Puli kulambu dri pannunen ayyo Vera level different test thank you thank you so much
@gunasundarikasiviswanathan620
@gunasundarikasiviswanathan620 6 ай бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
அருமையான ரெசிபி
@lathasakthi7249
@lathasakthi7249 6 ай бұрын
I have done this recipe good but i feel avoiding coconut may help easy digestion. Thank you
@sarojavishwanathan3944
@sarojavishwanathan3944 6 ай бұрын
Hi Moni mani I was not know your name ,I like the way you cook the Tamiz commentary is superb .love it.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 6 ай бұрын
❤ super Thambi & Akka 🎉🎉🎉
@kasturisuntharam7309
@kasturisuntharam7309 6 ай бұрын
Akka supper receipe👍
@sumas2506
@sumas2506 6 ай бұрын
My fav dish. This is one kongunadu spl
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us 6 ай бұрын
It actually tasts like a recipe of nory Indian dishes like channa because no sambar podi stuffs here ..only difference is no garam masala hwrre and additional coconut. However it tasts very good
@nanilidavid7825
@nanilidavid7825 6 ай бұрын
Super. I will definitely try.
@chandrusekar8161
@chandrusekar8161 6 ай бұрын
Manonmani Akka super receipe
@dhanalakshmiskitchen258
@dhanalakshmiskitchen258 6 ай бұрын
Pathale rheriyum super ana kolompu endru❤❤🎉
@rekharaj3407
@rekharaj3407 3 ай бұрын
Super 😊
@kavinaya6367
@kavinaya6367 6 ай бұрын
Hi akka..super dish..puli vendama...enga veetil amma puli serparkal...
@jeyanthishanmugam2447
@jeyanthishanmugam2447 6 ай бұрын
Good will try, verkadalai kulambu please
@swetha8793
@swetha8793 6 ай бұрын
Good morning chef. Very nice recipe
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 6 ай бұрын
Sambar rasam podunga akka deena sir roampa thank you so much
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 6 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@SaradhaK-y4u
@SaradhaK-y4u 3 ай бұрын
😊.super.sup.....mam.
@sakthiloga
@sakthiloga 4 ай бұрын
This is always altimare with rice.. But not that much combination for dosa ..
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 6 ай бұрын
Super sir 🎉 Gravy Dosa
@SLavanya-gd4hg
@SLavanya-gd4hg 6 ай бұрын
👌Super Akka and Chef Deena. Many Thanks for sharing this recipe
@padmasuresh4260
@padmasuresh4260 6 ай бұрын
I am your fan Sir ❤
@sarojarajam8799
@sarojarajam8799 6 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sindhuponnaiyan2587
@sindhuponnaiyan2587 5 ай бұрын
As you said earlier,Akka's idly recipe pls...
@vasukipm5691
@vasukipm5691 6 ай бұрын
Akka recipe very super different recipe and speech also very super
@kuppusamykuppusamy2934
@kuppusamykuppusamy2934 27 күн бұрын
Arumai akka and Deena anna
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 6 ай бұрын
Arumaiyaana recepe
@sathyatc
@sathyatc 6 ай бұрын
Vendakkai puli kulambu
@coraljos3097
@coraljos3097 6 ай бұрын
Super recipe
@JanakiK-s1n
@JanakiK-s1n 16 сағат бұрын
Super Akka 😊
@solomonsathya1251
@solomonsathya1251 6 ай бұрын
Super receipe i will try soon
@RAJKUMAR-vx2mt
@RAJKUMAR-vx2mt 6 ай бұрын
Super Akka.
@subramanian6067
@subramanian6067 5 ай бұрын
Different types.. good
@venkatalakshmi1963
@venkatalakshmi1963 6 ай бұрын
Sister super 😀
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 6 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👍🙏
@rematv4199
@rematv4199 6 ай бұрын
Sir Hotel style Kara kuzhmbu seiya solli kudunga
@gopichellan4497
@gopichellan4497 6 ай бұрын
Edhoda karuvadu sartha enum semaiya erukum bro
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 6 ай бұрын
Good recipe 🎉
@krishnaveni6277
@krishnaveni6277 6 ай бұрын
Super
@selvikarunakaran807
@selvikarunakaran807 2 ай бұрын
Super😂🎉🎉❤
@chitrarajendran9668
@chitrarajendran9668 6 ай бұрын
Super ma
@RAJKUMAR-vx2mt
@RAJKUMAR-vx2mt 6 ай бұрын
அக்கா சாம்பார் ரெசிபி உங்க ஸ்டைல்ல சொல்லுங்க அக்கா
@rajikamaraj9620
@rajikamaraj9620 6 ай бұрын
வணக்கம் தீனா சார்🙏
@geetha544
@geetha544 6 ай бұрын
❤brother sister combination super cooking next level my dear Deena thambi and Manu akka Iam from Mysore
@janemariadoss3027
@janemariadoss3027 6 ай бұрын
Super sister, very nice recipe, ma.
@rajisubbu859
@rajisubbu859 6 ай бұрын
Puli poda vendama sis😊
@UshaS-t7q
@UshaS-t7q 6 ай бұрын
Can we prepare Pirgankai veg in same process please reply
@SSWORLD0529
@SSWORLD0529 6 ай бұрын
No inga...it won't be good
@sharmilasathish489
@sharmilasathish489 3 ай бұрын
We add puli to it.
@pushpalathagandi7011
@pushpalathagandi7011 6 ай бұрын
Very nice recipe
@Saisrekha
@Saisrekha 6 ай бұрын
Super ❤❤
@Manonmani-9
@Manonmani-9 4 ай бұрын
Oil athigam athigam
@sivaprasanthsivaprasanth6535
@sivaprasanthsivaprasanth6535 6 ай бұрын
👌👌👌👌👌
@TamilselviYuvaraj
@TamilselviYuvaraj 6 ай бұрын
Unkal samayal ennaku romba putikum
@soundaryakalai3337
@soundaryakalai3337 6 ай бұрын
Super super ma...
@beulahr5087
@beulahr5087 6 ай бұрын
Waiting for ur video akka
@thaiyalnayagi994
@thaiyalnayagi994 6 ай бұрын
Super mam
@Anirudh-1456
@Anirudh-1456 6 ай бұрын
Good morning sir
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Kongu Adai | Vallarai Keerai Thogayal | Chef Venkatesh Bhat
12:48
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 15 М.